Veteran actor V. K. Ramasamy speaks about Dr.M.G.R and Nadigar Sangam

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2017
  • Veteran actor V. K. Ramasamy speaks about Dr.M.G.R
    Coming on the familiar stage-to-screen in the early 1940s, Ramasamy shot into prominence when, at the age of 21, he donned the role of a 60-year-old father of grown-up sons in `Naam Iruvar' (1947), first film of the AVM Films. `VKR' as the actor became known, did not look back since then.
    However, he always got to play only an elderly person throughout his career, which spanned over five decades in which he acted in over 500 films.
    In the 1960s and 1970s, Ramasamy acted with almost all leading actors including T.R. Mahalingam, M.G Ramachandran, Sivaji Ganesan, Jai Shankar, Ravichandran, Muthuraman, Kamal Hassan and Rajnikant. He was known for his dialogue delivery, especially as a villain or comedian. He was at ease playing any role and paired with the veteran comedienne, Manorama, to play some memorable roles in Tamil films. Peers always respected his old world values of discipline on the sets.
    In the later part of his career, Ramasamy produced over 15 films.

Комментарии • 279

  • @mhssking2103
    @mhssking2103 4 года назад +67

    உங்களை போல் நடிகரை எப்படி நங்கள் பார்ப்பது வாழ்க உங்களது புகழ் v k ஐயா

  • @rajkumar-nu4md
    @rajkumar-nu4md 5 лет назад +94

    தலைவர் எம்.ஜூ.ஆர் போல் ஒரு 10 பேர் இருந்தால் நாட்டு நல்ல நிலைமையில் இருக்கும்..பொதுநலவாதி மக்கள் திலகம்,பொன்மனச் செம்மல்👏👏👏😍😍😍

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 4 года назад +42

    **வீட்டில் அரிசி இல்லைன்னாலும் அடுப்புல உலை வெச்சுட்டு, MGR வீட்டுக்கு போய்,, நின்னா,, ஒரு மாசத்துக்கு .. இல்ல இல்ல.. வருஷத்துக்கு தேவையான "அரிசி மூட்டை" யுடன் வரலாம், இது பயனடைந்த பல பேர் சொல்லி கேட்டது ,, "தர்ம சீலன்" நம்ம தலைவர்**

    • @shivamo8225
      @shivamo8225 2 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thunderstorm864
    @thunderstorm864 6 лет назад +81

    என் சிறு வயது நடிகர்கள் அனைவரும் நல்லவரே

  • @saidarshan1845
    @saidarshan1845 4 года назад +54

    புரட்சி தலைவர் MGR.. அவர்களுக்கு பொன்மனச்செம்மல்..என்ற பட்டம்.. வழங்கியவர். திரு. கிருபானந்த வாரியார் அவர்கள்

  • @mohammedtoufeeq5810
    @mohammedtoufeeq5810 6 лет назад +37

    Great actor VKR, Great human being DR.MGR is Legend and still he live who Love's him.

  • @basheerahamed7248
    @basheerahamed7248 5 лет назад +25

    Vk ராமசாமி அய்யா அற்புதமான நடிகர்...மறக்க முடியாத Legend...

  • @sukumarsharadamma490
    @sukumarsharadamma490 3 года назад +12

    Good comments by a Great Veteran about Great Humanist Dr MGR

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087 3 года назад +7

    உங்கள் அரங்கேற்றவேலை
    படத்தை யாரும் மறக்க முடியாது

  • @periyathambisampath
    @periyathambisampath 7 лет назад +55

    தங்கு தடை இல்லாத எளிமையான பேச்சு ..உங்கள் மகா கவி காளிதாஸ் மறக்க முடியாத நடிப்பு

  • @arrisharannarayan855
    @arrisharannarayan855 7 лет назад +122

    V.K.R is an great actor...😢

  • @alezalez5781
    @alezalez5781 7 лет назад +32

    Thanks to Mr V.K.R for this Great Explanation..MGR is a Legend!!✌✌✌

  • @sriraj3043
    @sriraj3043 6 лет назад +47

    நவீன யுகத்தின் கர்ணன் பரம்பரை , MGR, இன்று பல கல்லூரிகள் , பாலி டெக்னீக் திறந்து தமிழ் மண்ணில் இருந்து வெளிநாடு போகும் மாணவர்கள் இந்தியாவில் இங்குதான்.
    mgr ஒரு தெய்வீக பிறவி
    நல்ல கருத்துக்கள் மக்களுக்கு சொல்லி மக்களை வசனம் பேசி கொண்டே திருந்த வைத்தார்.
    mgr படங்களில் பழைய பாடல்கள் கள், கேட்டு கொண்டே இருக்கலாம்.
    அண்ணன் mgr மறுபடி வரட்டும் .

    • @sriraj3043
      @sriraj3043 6 лет назад +2

      a great philosopher and guide. is none other than MGR.

    • @rajasekaranb8537
      @rajasekaranb8537 6 лет назад +2

      கடவுள் M.G.R. ...எங்கள்

    • @Manjula0209
      @Manjula0209 4 года назад

      .....×

  • @tharajonita2282
    @tharajonita2282 4 года назад +3

    VKR Sir ah enaku romba pidikum avar nadipu migavum sirapu . . The great man and fantastic acting in all movies. . Puratchi Thalaivarai patri neengal peasiyadhu miga miga Arumai Aiyya . .

  • @ksdinesh9788
    @ksdinesh9788 6 лет назад +86

    தலைவா உன் காலத்தில் நான் பிறக்க வில்லையே

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 7 лет назад +15

    My most favourite Evergreen Actor VKR Sir 😍😍😍😍😍😍😍😍😍 Miss you very much Sir 😢 😢😢😢😢

  • @arulsamythangaraja5369
    @arulsamythangaraja5369 6 лет назад +10

    Puratchi Thalaivar, neenga great. Neenga thaan engalukku eppothum thalaivar.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 года назад +31

    பொன்மனச்செம்மல் புகழ் வாழ்க

  • @VV-tf8wq
    @VV-tf8wq 6 лет назад +89

    எதார்த்த நடிகர் VK ராமசாமி அவர்கள்

  • @muthuvelpandiyan103
    @muthuvelpandiyan103 4 года назад +72

    Anybody watching this 2020 during corona covid crisis.🙋‍♂️

  • @sandanadurair5862
    @sandanadurair5862 2 года назад +2

    VKR ன் எதார்த்த நடிகர். அவரின் வசனம் பேசும் முறையே வித்தியாசமான சலிப்பே இல்லாது ரசிக்கும் வகையில் இருக்கும். . தனி முத்திரை படைத்த அற்புத நடிகர். அவரது ஆண்மா சாந்தி அடையட்டும்

  • @user-xp2io3vm7x
    @user-xp2io3vm7x 6 лет назад +75

    தலைவர் M G R நல்ல மனிதர்

  • @sakthi236
    @sakthi236 6 лет назад +80

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 4 года назад +68

    எம்ஜிஆர் பற்றி வருடம் முழுவதும் கேட்டுக்கொண்டே இருப்பேன்.. 💖

    • @maniueubbcxvvgynk3598
      @maniueubbcxvvgynk3598 3 года назад

      Pppppppp>ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppu1111

    • @vinothinim4807
      @vinothinim4807 2 года назад

      !'?!?!

    • @rajasekarn9522
      @rajasekarn9522 2 года назад

      வாழ் நாள் முழுவதும்

  • @kidsgame9549
    @kidsgame9549 5 лет назад +5

    எனக்கு மிகவும் பிடித்த மனிதர் ஐயா வீகே ராமசாமி அவர்கள் 🙏

  • @bharathiapps8230
    @bharathiapps8230 4 года назад +45

    எம்.ஜி.ஆர்.... எந்த ஒரு நடிகனும் இந்த மூன்று எழுத்துக்கு இணை இல்லை... பொன்மனச்செம்மல்.

  • @anandanv138
    @anandanv138 2 года назад +3

    வி கே
    ராமாசாமி எனக்கு மிகவும் பிடித்த மனிதர்

  • @muralidharn9497
    @muralidharn9497 5 лет назад +7

    MGR is a heart & soul ln millions of families thru out the world ( Muralidharan from Bangalore )

  • @vel7884
    @vel7884 4 года назад +13

    The amazing mgr sir 🙏

  • @mariyappanmari1149
    @mariyappanmari1149 5 лет назад +11

    V.k.r is a great actor..

  • @rameshs7169
    @rameshs7169 6 лет назад +17

    Very good speech

  • @raguramvaithi2462
    @raguramvaithi2462 7 лет назад +24

    my fav actor along with nagesh ballaya.

  • @ramani.g390
    @ramani.g390 4 года назад +11

    I am very much interesting to know showing historical facts that MGR was king of humanity.

  • @user-hc7ii3tn3l
    @user-hc7ii3tn3l 6 лет назад +66

    மனித தெய்வம் மக்கள் திலகத்தை பற்றிய தங்கல் பேட்டி மிக அருமை.

  • @tharajonita2282
    @tharajonita2282 4 года назад +2

    Unmai Aiyya . . Avarai pola anaivarum nalla Aaatchi seydhal TN migavum nandraga irukum makkal migavum sandhodhamaga vaazhvargal . . I love MGR Aiyya very much. . .

  • @voiceofjesusreigns1053
    @voiceofjesusreigns1053 5 лет назад +11

    MGR Always MGR nobody like MGR real hero and good leader good actor God chosen chef minister in tamil nadhu mercy Herat we loves MGR Always .

  • @malarkodi2394
    @malarkodi2394 7 лет назад +27

    For others I would have oppose, but in MGR's case is different. He is a gem! Just watch his movies, his handsome face, his motivation quotes, good behaviour, respect parents , no bad habits, no vulgarity, all this qualities you cannot find in any other actors movies.
    People treat him like God, bcoz even your parents will say NO, but go to MGR for help the answer is always YES!

    • @vijayanand1019
      @vijayanand1019 3 года назад +1

      Fantastic description about MGR Sir and his Movies. Your comments are very true and powerful. Thank you so much.

    • @bashirshah5347
      @bashirshah5347 9 месяцев назад

      He shld stay another 30yrs wld contribute More Charity for Poors

  • @l.s.kannan546
    @l.s.kannan546 6 лет назад +27

    V.k.ramasamy great. No1

  • @vigjes1
    @vigjes1 7 лет назад +31

    NSK and MGR are always legend.

  • @Munees354
    @Munees354 Год назад +3

    Mgr ஒரு மாமனிதர், மீண்டும் அவர் பிறந்து வரவேண்டும்

  • @daddygirl6014
    @daddygirl6014 3 года назад +8

    His one of the fav actor of mine VKR

  • @sivakumareddy
    @sivakumareddy 7 лет назад +12

    Evergreen stories...

  • @ravichandran1653
    @ravichandran1653 3 года назад +2

    Amazing ...vkr... great actor...mgr... always great...🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @siramudumari3558
    @siramudumari3558 4 года назад +4

    V. K Ramasamy rest in peace. May God bless his soul with love.

  • @muthukumaranav1759
    @muthukumaranav1759 3 года назад +3

    ஆண்டுக்கு பல முறை மலேசியாவிலிருந்து குழுக்களாக தமிழ்நாட்டிற்கு பயணம் செய்துள்ளோம் ... சென்னையில் கடற்கரைக்கு அருகிலுள்ள விசாலமான எம்.ஜி.ஆர் நினைவு மையத்திற்கு வரும்போதெல்லாம், பிளாக் மார்பிளிலிருந்து ஒருவித காந்த ஆற்றல் வருவதை உணர்கிறேன் ... ஒருமுறை என்னிடம் சொன்னது மார்பை மீது என் உள்ளங்கைகளை வைக்கவும் ... உடனடியாக நான் ஒருவிதமான காந்த அலைகள் பரிமாற்றத்தின் வலுவான உணர்வை உணர்ந்தேன் ... இது எனக்கு உண்மையிலேயே மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 7 лет назад +29

    மிகச்சிறந்த நடிகர்....

  • @koolpete2268
    @koolpete2268 5 лет назад +5

    Such a great person

  • @subramanian4321
    @subramanian4321 4 года назад +9

    மக்கள் திலகம், ஈழத்தமிழர்களுக்கு உளப்பூர்வ ஆதரவு தெரிவித்து உதவியதே,உலகத்தமிழர்களின்
    நினைவில் என்றென்றும் நிலைத்து நிற்கும்!

  • @ssasidharan939
    @ssasidharan939 2 года назад +1

    All songs are super hits still today

  • @JV-zq3dh
    @JV-zq3dh 5 лет назад +8

    V k . Ramasami is very good actor

  • @prakashc8314
    @prakashc8314 3 года назад +1

    நல்ல நடிகர், இவர் வாரிசு யாரும் நடிக்க வர வில்லை, வாழ்க உங்கள் புகழ் 🙏

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 лет назад +51

    எம்ஜிஆர் நல்ல மனிதர் பலருக்கு உதவி செய்துள்ளார்.

  • @rameshbalan7953
    @rameshbalan7953 7 лет назад +14

    funtastic, funtastic. thanks for this video

  • @jaelraphael1151
    @jaelraphael1151 5 лет назад +16

    MGR solo songs are evergreen, only once there will be wonderful souls.💜 , MGR and NSK are such souls

  • @kalaivani7379
    @kalaivani7379 7 лет назад +26

    i respect v k ramasamy words
    true

  • @walliball12
    @walliball12 3 года назад

    Ivaru pesra tone eh enaku Romba pidikkum my fav actor

  • @kumaresanm4745
    @kumaresanm4745 7 лет назад +58

    வாழ்ந்த மனித கடவுள்

  • @NPSi
    @NPSi 6 лет назад +9

    Respect 🙏🙏

  • @Rajeshpencil
    @Rajeshpencil 6 лет назад +11

    Nice person👌🏻

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 3 года назад

    இன்றைய நடிகர்கள் கேட்க வேண்டியது பதிவு.

  • @rajnidharma2576
    @rajnidharma2576 5 лет назад +2

    Best actor and he is no more now ....
    RIP V.K.R

  • @jesupethuru
    @jesupethuru 7 лет назад +18

    Sharp at 5;27 you see the typical homely VKR.....hahahaha... Unforgettable Legends....RIP SIR.

  • @geethavinoth5260
    @geethavinoth5260 4 года назад +5

    A great man

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 6 лет назад +4

    Arumayana pathivu Nandri Sagotharar

  • @kamarajd3006
    @kamarajd3006 2 года назад +1

    🙏🙏உங்களை போன்ற மனிதர்களை இனி எப்போதும் பார்க்க முடியாது🙏🙏🙏♥️

  • @Indiancrab
    @Indiancrab 7 лет назад +5

    VKR MY CHILDHOOD HERO..

  • @karthikmayavathi7116
    @karthikmayavathi7116 4 года назад +8

    Thalivar to me even though I'm 90 kids but I love him

  • @kreb6083
    @kreb6083 3 года назад +1

    Vkr sir... Class🌷🌷🌷🌹🌹🌹🌹

  • @srinivasanvenkatesan6239
    @srinivasanvenkatesan6239 6 лет назад +70

    உலக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் உலகில் ஒரு சூரியன், ஒரு சந்திரன் ஒரு எம் ஜி ஆர்

  • @cibirocky668
    @cibirocky668 3 года назад +2

    V.K Ramasamy Sir Is A Great Actor

  • @mosesmoses2620
    @mosesmoses2620 5 лет назад +4

    M G R and Shivaji ganeshan ever green hero's allwas old is gold

  • @s.thirupathivenkatachalapa1873
    @s.thirupathivenkatachalapa1873 6 лет назад +18

    Thalaivaru thalaivaruthan "MGR"

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 Год назад +1

    தனித்துவமான திறமையான நடிகர்

  • @user-re9cz1ot9b
    @user-re9cz1ot9b 2 месяца назад

    Thank you. Sir

  • @jothidarelli
    @jothidarelli 4 года назад +3

    வி.கே. ஆர் மிகச்சிறந்த யதார்த்தமான கலைஞன்

  • @muthukumaranav1759
    @muthukumaranav1759 3 года назад +2

    Have travelled in groups to Tamilnadu from Malaysia several times a year... Whenever we arrive at the spacious MGR Memorial centre beside the beach in Chennai, I feel some sort of magnetic energy coming from the Black Marble... Once something told me to place my palms on the Marble... Immediately I felt some sort of a strong sense of magnetic waves transfer... It was truly memorable experience for me 🙏🙏🙏💐💐💐

  • @rameshs7169
    @rameshs7169 5 лет назад +4

    Super sir

  • @vivihaha8213
    @vivihaha8213 2 года назад

    MGR always MGR.No actors
    could fill his place.His name
    will be remembered for many
    many years a head.

  • @l.s.kannan546
    @l.s.kannan546 6 лет назад +11

    ருத்ரதாண்டவம் படம் சுப்பர் படம்

  • @nasarjamal1719
    @nasarjamal1719 2 года назад +1

    அதுலப்பாருங்க ஐயா உடைய favorite dialogue,

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 5 лет назад +3

    VK.Ramasamy natural actor great legend

  • @vajravele9060
    @vajravele9060 2 года назад +1

    எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள்

  • @velumaniramasamy4587
    @velumaniramasamy4587 4 года назад +1

    I like V.K.Ramasamy very much

  • @saifuddinn8670
    @saifuddinn8670 7 лет назад +28

    மனிதரில் மாணிக்கம்

  • @jionewsimjoinfourgjio5576
    @jionewsimjoinfourgjio5576 6 лет назад +2

    Arumai ayya
    Vkrsir

  • @radhakrishnaradha9121
    @radhakrishnaradha9121 7 лет назад +22

    சூப்பர் சூப்பர் சூப்பர் mgr

  • @kareemaayisha553
    @kareemaayisha553 28 дней назад

    அருமையான நடிகர் ஐயா.v.k.ராமசாமி அவர்கள்❤

  • @greatgood5321
    @greatgood5321 5 лет назад +3

    Old is gold.

  • @manickamparasuraman5910
    @manickamparasuraman5910 7 лет назад +32

    அருமையான பதிவு..

  • @AA-jj8bg
    @AA-jj8bg 3 года назад +2

    Neenga nalla irunga ney- Nobody would say this except Puratchi Thalaivar. That's why he is Great.

  • @rajasingam3054
    @rajasingam3054 5 лет назад +1

    u made many to laugh and be rememered. sharp speach. god bless VKR sar.

  • @MX-ku7zg
    @MX-ku7zg 4 года назад +1

    You are a great man ji

  • @kichasam3097
    @kichasam3097 5 лет назад +3

    No politician and actors is match to MGR , bcoz of his character , he is above all he even showed compassion to his enemies and if their life is degraded economically he voluntarily went to their doorsteps and helped them, at the same time he will never use him for his personal reasons especially in his political benefits.
    Today many actors want to be like him and want to enter into politics and they start their own political parties without knowing that mgr character was different from them he even won't speak punch dialogues or criticize against the actor's who where popular and equal to him in cinema industry to belittle them with his popularity.
    Today no actor has such characters and especially his way of respecting the elders who helped him, and mgr didn't start a political party intially he was first in Congress and then pulled by karunanidhi to DMK in the name of friendship especially for mgr's popularity at that time, and mgr became MLA from DMK and later after 4-5 yrs of Annadurai 's death he was sent out and expelled out
    of DMK party by his own friend karunanidhi ,bcoz of mgr's growing popularity in DMK party, And then he strated political party ADMK. So he entered into political system two decades before and only then he started his own political party.
    And that workshop gave MGR a strong foundation in politics and admk is ruling TN till now even after his death.
    But today all actors not even doing a field work or doesn't know what is politics . start their own political parties to became cm of tamilnadu , I assure intially there will be some response to this actors who start political parties but later people's will ignore them if they are not vibrant .
    Best example vijaykanth people gave him the seat of being opposite party leader in TN assembly but in next elecyion he even didn't get deposit in elections even though there was multi party alliance. So to actors it's not 1972.

  • @ithayarajaugustine5989
    @ithayarajaugustine5989 6 лет назад +15

    Great man MGR, from NTK party personal.

  • @PrabhaKaran-rh6cf
    @PrabhaKaran-rh6cf 4 месяца назад

    நகைச்சுவை மட்டுமல்ல குணசித்ர வேடங்களில் அசத்துபவர் V.K. ராமசாமி ஐய்யா அவர்கள்

  • @abishak5680
    @abishak5680 6 месяцев назад

    Happy birthday 🎂 vk ramasamy and we miss you so much sir 😢

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 4 года назад +2

    A great actor

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 6 лет назад +14

    I love MGR who was a great leader and philanthropist!

  • @devendrandharenraj3942
    @devendrandharenraj3942 6 лет назад +4

    VK ramasamy👍👌

  • @greatgood5321
    @greatgood5321 2 года назад +1

    Evergreen HERO'MGR only 🙏