ஒரே ராகத்தில் மூன்று மேதைகளின் மூன்று வகைப் பாடல்கள் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 сен 2023
  • ஒரே ராகம், விஸ்வநாதன்- ராமமூர்த்தி, இளையராஜா, ஏஆர் ரஹ்மான் பாடல்கள்
    கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, எங்கே நான் காண்பேன் கதை நாயகி, சொல்லாயோ சோலைக்கிளி பாடல்கள்
    #alangudyvellaichamy
    #ilayaraja_songs , #msv_tkr #ar_rehman
    ஆலங்குடி வெள்ளைச்சாமி
    பட்டிமன்றம், பாட்டுமன்றம், உரை,
    தொடர்புக்கு: 8668113938, 9942749212
  • РазвлеченияРазвлечения

Комментарии • 260

  • @v.5029
    @v.5029 10 месяцев назад +51

    கல்லெல்லாம் மாணிக்ககல் ஆகுமா பாடல் என்றுமே நிலைத்து நிற்கும்.

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 10 месяцев назад +22

    கல்லெல்லாம் பாடலின் முன்
    எந்தப் பாடலும் நிற்கவியலாது.

  • @ECEPTSiddharthanRPT
    @ECEPTSiddharthanRPT 10 месяцев назад +10

    முதல் பாடலில் தமிழ் இலக்கியமும் தமிழிசையும் விளையாடிஇருக்கிறது
    இரண்டாவது பாடலில்
    ஒவ்வொரு இசைகருவிகளின் மூலமும் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்
    மூன்றாம் பாடலில் மெட்டுக்கள் அழகானது
    வார்தைகள் அழகானது.

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 10 месяцев назад +46

    ❤ கண்ணதாசனுக்கு ஈடாக எவரும் இல்லை ❤

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 10 месяцев назад +5

      உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா. இதை யாரும் எழுதியதில்லை. இல்லை எனும் இடை என்று பலரும் எழுதியிருக்கிறார்கள்.
      கண்ணதாசன் கவியரசு❤
      மேலும் அந்த வரியை பாடும் TMSம் அந்த வரியில் மாயாமாளவ கெளள ராக அழகு முழுமையாக வெளிப்படும் PHRASING - மன்னர்கள் இசை ஜாம்பவான்கள்.

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 10 месяцев назад +7

      கவியரசருக்கு ஈடு இணை எவரும் இல்லை.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 10 месяцев назад +2

      ​@@sankarasubramanianjanakira7493ragam therinthu isai rasikkum ungal meethu konjam poramai varradha thadukka mudila😢

    • @rajakandaswamy8844
      @rajakandaswamy8844 9 месяцев назад +1

      Super

  • @swaminathank2727
    @swaminathank2727 10 месяцев назад +22

    1000 andugal analum Engal Kaviyarasar MSV,TKR, plus sivaji action can never be matched by the other two.

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 10 месяцев назад +7

      Absolutely correct. No body's beat kaviarasar and mellisai mannargal.

    • @venkatacharigopalan1697
      @venkatacharigopalan1697 10 месяцев назад

      ​@@periyasamy-lk8rxis ❤❤

    • @wolverinevivek6192
      @wolverinevivek6192 10 месяцев назад +2

      ​@@periyasamy-lk8rxஇதுதான் உண்மை.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 месяцев назад +15

    கல்லெல்லாம் மாணீக்க கல்ராகுமா? கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?சுவை எல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா ? ஆஹாஹாஹா! (கல்லெல்லாம்) ஆ ஆ ஆஹாஹா ஆ ஆ ஆஹாஹா! கன்னித்தமிழ் தந்த்தொரு திருவாசகம்! கல்லைக்கனீயாக்கும் உந்தன் ஒரு வாசகம்! உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா?வண்ணக்கண்ணல்லவா? இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா!?மின்னல் இடையல்லவா?!?!(பல்லவி)ஆ ஆ ஆஹாஹா ஆ ஆ ஆஹாஹா! கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா?காளீதாசன்சகுந்தலை உன் சேய் அல்லவா? அம்பிகாவதி அணைத்த அமராவதீ மங்கை அமராவதீ! சென்றபின்பு பாவலர்க்கு நீயே கதீஎன்றும்நீயேகதீ! (,பல்லவி) ஹம்மிங்! இதை நான் எதையும் பாக்காமல் எழுதினேன் ! எங்கே மத்தரெண்டையும் யாராச்சும் எழுதுங்களேன் பாப்போம்! முடியாது !இதயத்திலே நுழைந்து என்னில் இருக்கும்இந்த தேவகானத்தை உள்வாங்கி எழுதீருக்கேன்னா இதோட சிறப்பூஎப்பிடிப்பட்டதுன்னு தெரிஞ்சுக்கோங்க ! மத்தரெண்டுக்கும்பல்லவிகூட பாடவராது ங்கறது நிதர்சனம்! நல்லது ப்ரண்ட்! இருவல்லவர்கள் உச்சீயீலேஇருக்குறவங்க இந்தரெண்டூபேரூம்அண்ணாந்து பாக்கத்தான் முடியும்(இ.ரா.தாத்தா&ரகுமான்! நல்லது ! ❤❤❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 месяцев назад +2

      ​@@swaminathank2727ஆமாம் ! நீங்க சொன்ன நம்ம இசைஞர்கள் பொற்கால இசைஞர்களீன் பாடலை வரிக்குவரி ஷ்பஷ்டமா பாடவும் எழுதவும் முடியும்! நம்ம இதயத்திலே நுழைஞ்சி சிம்மாசனம் போட்டு உக்காந்திடும்! இந்தப்பாடலை என் இதயத்திலிருந்து எழுதுனேன்ங்க! நல்லது ! நலமே வாழ்க! 👸❤❤❤❤❤❤🙏

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 10 месяцев назад

      ​@@swaminathank2727well said🎉

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 10 месяцев назад +50

    ஆலயமணி பாடலுடன் மற்ற பாடலை ஒப்பிட முடியாது ❤

  • @raghunathank327
    @raghunathank327 10 месяцев назад +16

    கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
    கவியெல்லாம் கவியரசர் கவியாகுமா
    இசையெல்லாம் மெல்லிசை மன்னர்கள் இசையாகுமா
    மற்றவரோடு ஒப்பிடுவதுவும் சரியாகுமா

    • @sankarans11
      @sankarans11 5 месяцев назад

      மிக மிக அருமை

  • @anandasatya483
    @anandasatya483 10 месяцев назад +4

    MSV பாட்டு தான் சிறப்பாக உள்ளது... மற்றவர்கள் பாட்டு அவ்வளவு கவர்வதாக இல்லை.

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 10 месяцев назад +16

    சிறப்பான ஆய்வு ஐயா.
    கல்லெல்லாம் மாணிக்க
    கல்லாகுமா பாடலுக்கு
    முன் எப்பாடலும் ஒப்பிட
    முடியாது.காலத்தை
    வென்று நிற்கும் காவியப்
    பாடல்.
    அதே ராகத்தில் அமைந்த
    எங்கே நான் காண்பேன்
    என் காதலன் இன்றளவும்
    ரசிகர்களின் மனதில்
    நிலைத்திருக்கும் பாடல்.
    பெண் பாடகிகளின்
    ஹம்மிங் அற்புதம்.

  • @maheshkogul4065
    @maheshkogul4065 9 месяцев назад +5

    சொல்லாயோ சோலைக்கிளி❤❤❤❤❤❤❤❤❤

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 10 месяцев назад +7

    என்னங்க இது பிரபஞ்சம் உள்ள வரை நிலைக்கும் பாடல்களின் இசை மேதைகளான எம்.எஸ்.வி, டி.கே.ஆர்.இவர்களுடன் இணையாக மற்றவர்களை ஒப்பிடுகிறீர்களே இது நியாயமா நினைத்து பாருங்கள்.

  • @vembanraam7882
    @vembanraam7882 10 месяцев назад +3

    கல் எல்லாம் மாணிக்க கல் ஆகுமா,
    இந்தப் பாடலின் சாயலை சார்ந்த பாட்டு தான் மற்ற இரு பாடல்களும்,
    தயவுசெய்து இளையராஜா,
    ஏ.ஆர்.ரஹ்மான், இவர்கள் இருவரையும் மெல்லிசை மன்னர்களொடு ஒப்பிடாதீர்கள்.

  • @tamilthendral8951
    @tamilthendral8951 10 месяцев назад +13

    மூன்றுமே அற்புதமான பாடல்கள் 👍

  • @jonesdoss6369
    @jonesdoss6369 9 месяцев назад +2

    Raaja song super

  • @ravikandiah5837
    @ravikandiah5837 9 месяцев назад +2

    மாயா மௌவ கௌளை ராகத்தில் அமைந்த மூன்று பாடல்களை Humமை வெச்சே ரசிகர்களை பாடல்கள்மீது Gum மாதிரி ஒட்டி விடார்கள். ஆனாலும் கவிஞரின் வரிகளில் அமைந்த கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா பாடல் தான் என்றும் No 1 ஆக இருக்கும்.

  • @sivamuthut8987
    @sivamuthut8987 10 месяцев назад +13

    "பூங்கதவே தாழ் திறவாய்" பாடலை விட்டுட்டிங்களே.! அதிலேயும் பாடல் முடியும் போது வர ஹம்மிங் ultimate ah இருக்கும்.

    • @ro8jh
      @ro8jh 10 месяцев назад +2

      அது ரீத்திகௌல ராகம்...

    • @tino.a.t2471
      @tino.a.t2471 10 месяцев назад

      👍🙏

  • @murugamba
    @murugamba 10 месяцев назад +3

    கண்ணதாசனும், வைரமுத்துவும் அற்புதமான வரிகளை கொடுத்திருப்பார்கள், ஆனால் சுமாரான வரிகளை திறமையாக கையாண்டவர் இளையராஜா மட்டுமே...

    • @serivu
      @serivu 9 месяцев назад

      Me too famous Vairamuthu!

  • @gurumoorthy151
    @gurumoorthy151 10 месяцев назад +57

    நல்ல விளக்கம் சார் ! இருப்பினும் ஒப்பிடும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் முன்னோடிகள் MSV, ராமூர்த்தி என்ற இரு இசை வல்லவர்கள் என்பதே காலத்தாலழியா பேருண்மை ! நன்றி🙏

    • @nivascr754
      @nivascr754 10 месяцев назад +1

      உண்மை... உண்மை.... நன்றி......

    • @murugeshan100
      @murugeshan100 10 месяцев назад +5

      இவர்களை விட ஒரு படி மேலானவர் இளையராஜா
      காரணம் இவர்களுக்கு இசை குறியீடு எழுதவும் படிக்கவும் தெரியாது ஆனால் ராஜா வுக்கு தெரியும்

    • @gurumoorthy151
      @gurumoorthy151 10 месяцев назад +3

      @@murugeshan100 may be bro. அதிக படிப்பறிவில்லாத காமராஜ் போன்றோர் சாதனை போன்றது இசையில் MSV & ராமமூர்த்தியுடையது ! இதனை இளையராஜாவே ஏற்பார் !🤔

    • @murugeshan100
      @murugeshan100 10 месяцев назад +2

      @@gurumoorthy151 இளைய ராஜாவும் படிப்பரிவில்லாமல் வந்தவர்தான் msv & rm ஐ குறைத்து மதிப்பிட முடியாது.ஆனால் யார் சிறந்தவர் என்றால் அது இளைய ராஜா தான் சிம்பொனி அமைத்த முதல் ஆசியர்

    • @g.purushothamanjayanth2475
      @g.purushothamanjayanth2475 10 месяцев назад +2

      Raja sir is greater than everyone

  • @mnv1042
    @mnv1042 9 месяцев назад +3

    சாதித்தவர்கள் அனைவரும் அவரவர் படைப்புகளில் தனி முத்திரைப் பதித்தவர்களே. இதில் இவருக்கு நிகர், அவருக்கு நிகர் இல்லை, அவரை இவரோடு ஒப்பிடமுடியாது, இவர் அவருக்கு ஈடாகமாட்டார் என்பதெல்லாம் வீணான வார்த்தை ஜாலங்கள்.

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 9 месяцев назад +1

    கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா பாடலுக்கு இணை ஏதுமில்லை.மற்ற இரண்டு பாடல்களையும் தூக்கி சாப்பிட்டு விடும்.

  • @kaviyamvel8906
    @kaviyamvel8906 10 месяцев назад +24

    இதில் சிறப்பு என்னவென்றால்...பழைய இசையாக இருந்தாலும் msv கண்ணதாசன் தா..வெற்றி ku உரியவர்கள்

  • @sudalaiventhan
    @sudalaiventhan 10 месяцев назад +4

    Always best கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

  • @vivinvishvagururamana512
    @vivinvishvagururamana512 9 месяцев назад +2

    இசை ஞானி இளையராஜா இசை இனிமை.அது உலகத்தில் புதுமை❤

  • @ECEPTSiddharthanRPT
    @ECEPTSiddharthanRPT 10 месяцев назад +2

    அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போல் 3 பாடல்களும் அருமை

  • @HMLVIEW
    @HMLVIEW 10 месяцев назад +12

    தமிழ் சினிமாவின் மூன்று முத்துக்கள்.

  • @Thamizhanksk
    @Thamizhanksk 10 месяцев назад +5

    அருமையான விளக்கம் விளக்கம்

  • @RuckmaniM
    @RuckmaniM 10 месяцев назад +12

    மாயா மெளல கெளளை ராகத்தில் அமைந்த மூன்று பாடல்களுமே வெவ்வேறு இனிய ரசனைகள்!

  • @shanmugamsukumaran3591
    @shanmugamsukumaran3591 10 месяцев назад +2

    கவியரசருக்கு ஈடு இணை எவரும் இல்லை

  • @bimbammedia
    @bimbammedia 10 месяцев назад +1

    Super தோழர் அருமை

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 10 месяцев назад +8

    மத்த ரெண்டுப் பாடல்களும்கேட்டேன்!! .இ.ரா இசைல வாணீ மலேசியா குரல்கள் அருமை!! அதுபோல ரஹ்மான் இசைல ஸ்வர்ணலதாஎஸ்பிபி. குரல்கள்அருமை!.கதா நாயகிகள்அழகு . இவுலோ இளமயான நடிகை கூட சிவாஜி ஜோடி போட்டத RUclips தான் பாத்தேன். அதால பாவமன்னிப்பு கேக் கோணும். மலேசியா மகன் சினிமாக்குள் வந்ததே.புடிக்கல!!? கூட்டிக்கழிச்சு பாருங்க!! எந்த குறையும் சொல்லாத சொல்லமுடியாத சொல்லக் கூடாத கல்லெலாம் எப்போதும் நம்பர்1 இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்குதுங்கோ!!🎉🎉🎉🎉🎉🎉

    • @tino.a.t2471
      @tino.a.t2471 10 месяцев назад

      வணக்கம் , சாதனை படத்தில் இந்த பாடலில் வரும் நளினி சிவாஜிக்கு ஜோடி இல்லை , KR விஜயா அவர்கள் தான் ஜோடி . அவர் அனார்களியன் கதையை கேட்டு அதை நினைத்து பாடும் போது அவர் நினைவில் வருபவர் தான், பிறகு அதே போல உருவம் கொண்டவரை தேடி நடிக்க வைப்பார். நேரம் கிடைத்தால் சாதனை படத்தை பாருங்கள் நல்ல படம் தான் 100 நாட்கள் ஓடிய படம் . 🙏

    • @tino.a.t2471
      @tino.a.t2471 10 месяцев назад

      M . வாசுதேவனின் மகன் இல்லை, டைரக்டர் பாரதிராஜாவின் மகன் இவர்

    • @tino.a.t2471
      @tino.a.t2471 10 месяцев назад

      கல்லெல்லாம் மாணிக்க பாடல் கண்ணதாசனின் வரிகள் அவருக்கு நிகர் இன்று வரை யாரும் பிறக்கவில்லை

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 10 месяцев назад

      @@tino.a.t2471 O.K !! K.R Vijaya muthuraman kooda adhigam nadithavar. Araikurai mannathudan Sivaaji kku jodiya oppukkondom. Pothumaana weight pottavudan muzhusa accept pannikittom.😄

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 10 месяцев назад

      @@tino.a.t2471 .நடிக்க வந்தபோது அவங்கப்பா பெயர் சொல்லி சிரித்து விடுவோம்!! ரொம்பநாட்காலாகிவிட்டது!! ரெண்டு பெர்லா யாருனு.மலேசியா வாசு மகன்!?!?🤔

  • @apraj359
    @apraj359 10 месяцев назад +4

    3 மேதைகளின் 3 பாடல்களும் மிக அருமை

  • @paavalanku.kaa.4936
    @paavalanku.kaa.4936 10 месяцев назад +1

    அருமை அருமை பெருமை
    மகிழ்ந்தேன்

  • @radhakrishnan255
    @radhakrishnan255 10 месяцев назад +2

    ஐயே சார் சூப்பர்

  • @manivasagam99
    @manivasagam99 10 месяцев назад +2

    நன்றி குருவே

  • @9488vijay
    @9488vijay 10 месяцев назад +3

    நன்றி மிகவும் சிறப்பு❤

  • @Thamizhanksk
    @Thamizhanksk 10 месяцев назад +5

    அருமையா பாடுறீங்க ஐயா

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 9 месяцев назад

    ஆலயமணி பாடலுக்கு இணை எதுவுமே இல்லை. சிவாஜி அவர்கள் நடிப்பில் பாடல்கள் கூடுதல் சிறப்பு.

  • @jeevaragamazeemraja
    @jeevaragamazeemraja 10 месяцев назад +8

    தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கை குலுக்கும் காலமடி இதையும் சொல்லியிருக்கலாம் அண்ணா

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja 10 месяцев назад +2

    தெளிவான விளக்கம் .. சாதனை பாடல் ஓரு surprise..

  • @Tamilalagu34800
    @Tamilalagu34800 10 месяцев назад +13

    கல்லெல்லாம் மாணிக்க பாட்டு இன்று வரை கேட்க முடிகிறது மற்ற இரண்டு படத்தின் பாடல்கள் ஓய்ந்து விட்டது சிறந்த இசையமைப்பு விஸ்வநாதன் ராமமூர்த்தி சிறந்த பாடகர் பாடகர் டி எம் எஸ் சுசிலா...

    • @ilaiyaperumalsp9271
      @ilaiyaperumalsp9271 10 месяцев назад +1

      முற்றிலும் உண்மை

    • @veeramani3906
      @veeramani3906 7 месяцев назад

      மிகவும் சரியா சொன்னீங்க 😅

  • @jothi5274
    @jothi5274 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் சார்நல்லதெளிவானவிளக்கம் நன்று சிறப்பு

  • @sarvanabalaji
    @sarvanabalaji 10 месяцев назад +3

    அற்புதமான பாடல்கள் அற்புதமான ஆய்வு.உங்கள் பதிவுகளின் உச்சம்

    • @VILARI
      @VILARI  10 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி

  • @veerajistatus1471
    @veerajistatus1471 10 месяцев назад +1

    அருமை அருமை அண்ணா 😮

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 10 месяцев назад +18

    M.S.V ❤❤❤❤ He is King of melody music man.

  • @nesagnanam1107
    @nesagnanam1107 10 месяцев назад +15

    முழுமையாக மூழ்கி முத்துக்கள் முகந்துள்ளீர்கள பாராட்டு 🎉

  • @sena3573
    @sena3573 10 месяцев назад +3

    நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

  • @DP-qp8wr
    @DP-qp8wr 10 месяцев назад +2

    MSV-TR தான் டாப்பு.

  • @seelansathi8052
    @seelansathi8052 10 месяцев назад +1

    Ilayaraja mathiri ini yarume pirakkamudiyathu ithan unmai.

  • @apraj359
    @apraj359 10 месяцев назад +1

    மிக அருமை

  • @aathmatv5198
    @aathmatv5198 10 месяцев назад +5

    அற்புதம் சார்❤🎉

  • @ramnathnatarajan5864
    @ramnathnatarajan5864 9 месяцев назад

    Great Kannadasan and super MSV and Rammoorthy.

  • @citambaramraamasamy3689
    @citambaramraamasamy3689 10 месяцев назад +6

    Sir. Thank you for analysis. As I deeply feel that not much people can do so, without music knowledge. Moreover MSV TKR TMS K.Kannadasan is pioneering the whole 3 and the impact is heaviest among the 3 and everlasting. Thanks

  • @chellamanim6111
    @chellamanim6111 10 месяцев назад +1

    அருமை 🙏🎉

  • @oneworld2724
    @oneworld2724 9 месяцев назад +1

    The first two so natural and the last to much digitalize.

  • @lotus4867
    @lotus4867 9 месяцев назад +1

    விளரி ஒப்பிட்டுப் பார்க்க எடுத்துக்கொண்டாலும்‌ , டி.எம்.எஸ் அவர்கள் குரலில் ஒலிக்கும் பாடல் ஒன்று தானே நமக்கு கிடைத்த " மாணிக்கக் கல்"

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk 10 месяцев назад +1

    கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
    எங்கே நான் காண்பேன் என் காதலன்
    சொல்லாயோ சோலைக்கிளி
    இந்த பாடலையெல்லாம்
    உங்க தத்தகாரத்திலேயே தெரிந்து கொண்டேன்

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 10 месяцев назад

      கல்

    • @Raj-zr8qk
      @Raj-zr8qk 10 месяцев назад

      @@ArulPalanisamy அந்த கல் கல்வி கற்றல்
      அந்த 'ல ' வாராதுன்னு நான் நினைக்கிறேன் தெரிந்தவர்கள் சொல்லலாம்

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 10 месяцев назад

      @@Raj-zr8qk he sings about stone....
      Ruby stone - மாணிக்க கல்

  • @ranganathangurumurthy3787
    @ranganathangurumurthy3787 10 месяцев назад

    MSV combo always top.

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 10 месяцев назад +22

    விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைக்குமுன் எதுவும் ஈடாகாது. ராகம் மட்டுல்ல - இடையிசையிலும் அப்படியே. அந்த முதல் இடையிசை string section pace முன் மற்றவை சாதாரணம். மன்னர்களுடன் வேறு யாரையும் ஒப்பீடு செய்வது சரியல்ல. தகுதியும் கிடையாது. மன்னிக்கவும். You might have liking for IR, ARR but i cannot accept your comparison.

  • @saravanansaravanan3129
    @saravanansaravanan3129 10 месяцев назад +4

    மகிழ்ச்சி

  • @kannankamaraj1480
    @kannankamaraj1480 10 месяцев назад +3

    Super sir 💐💐

  • @user-qu3lp6qm6b
    @user-qu3lp6qm6b 8 месяцев назад

    மூவரும் அவரவர் காலத்தில் மேதைகளே.

  • @srivathsakumarn5261
    @srivathsakumarn5261 9 месяцев назад +1

    ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் முதல் பாடல் இதே ராகம்

  • @gunasekarnallusamy2952
    @gunasekarnallusamy2952 9 месяцев назад

    அருமை சார்

  • @madavansrinivas5245
    @madavansrinivas5245 9 месяцев назад

    Very cute narration ❤❤❤❤❤

  • @subbalakshmijayaram3022
    @subbalakshmijayaram3022 9 месяцев назад

    VERY GOOD EXPLANATION SUPERB 👌👌

  • @gurumoorthya7021
    @gurumoorthya7021 9 месяцев назад

    அருமை.

  • @robinson7337
    @robinson7337 10 месяцев назад +2

    Msv ❤❤❤❤❤❤❤ilayaraja ❤❤❤❤❤❤❤ar song feeling illa😂😂😂😂😂😂😂

  • @user-iz4dq9me8w
    @user-iz4dq9me8w 9 месяцев назад

    All music composer from tamilnadu are unique.

  • @u.k.arunkumar5437
    @u.k.arunkumar5437 10 месяцев назад +3

    this tune exactly matches Vennilave Vennilave vinnai thandi varuvaya

  • @redandblack188
    @redandblack188 9 месяцев назад +1

    கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா என்பதும் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது இரண்டும் ஒரே ராகத்தில் மெட்டில் அமைந்த பாடல்களாகவும் உள்ளது

  • @salemmani007
    @salemmani007 10 месяцев назад +4

    உங்களுடைய இசைக்கூற்றுக்கான அடிமை என்ன.. அருமையா சொல்றீங்க. நிஜமாவே நிறைய புது புது விஷயங்களை நான் இதுல கத்துக்குறேன். உங்களை வாழ்த்துவதில் நான் ரொம்ப பெருமைப்படுகிறேன். இவன் மணிவண்ணன் சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தெடாவூர்..

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl 10 месяцев назад +1

    கண்ணதாசன் போட்ட முதல் பாடல் கல் எல்லாம் மாணிக்க கல் ஆகுமோ முதலே மாணிக்கம் மீதி எல்லாமே கல் தான் கேட்கலாம் சுவை இல்லை

  • @sksamy8992
    @sksamy8992 2 месяца назад

    மலையைக் குடைந்தெடுத்து தந்தம் கடைந்தெடுத்து
    யமுனைக்கரை சமைந்த பேரழகே ----- என்று தொடங்கும் தாஜ்மகால் பற்றிய பாடலை மாயமாளவகௌள ராகத்தில் தான் மெட்டுப் போட்டிருக்கேன். அழகான பாடல் என்னையும் இந்த மேதைகளின் வரிசையில் சேர்த்தா என்ன குறைஞ்சா போயிடு தம்பி.

    • @sksamy8992
      @sksamy8992 2 месяца назад

      போயிடுவ

  • @seetharamuc5148
    @seetharamuc5148 9 месяцев назад

    Amazing 👏

  • @SubashChandra001
    @SubashChandra001 9 месяцев назад +6

    மூன்று ஜாம்பவான்கள்... இவர்கள் புகழ் காலத்தால் அழியாமல் இருக்கும் ❤

  • @velmuruganc668
    @velmuruganc668 10 месяцев назад +2

    Super 💕

  • @senthil458
    @senthil458 9 месяцев назад

    ஏ ஆர் ட இந்த பாடல் இந்தியில் பெரிய ஹிட் பாடல்

  • @TheJafarsadiq
    @TheJafarsadiq 9 месяцев назад

    கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா பாடலுக்கும் இசைக்கும் ஹம்மிங்குக்கும் மற்ற பாடல்களுக்கும் இடைவெளி மிகவும் அதிகம்

  • @devikaramalingam9645
    @devikaramalingam9645 9 месяцев назад

    Ultimate rahman

  • @singer_sarashilpa
    @singer_sarashilpa 9 месяцев назад

    Top one is "Kallellaam manickam kal aaguma"

  • @ganapathiiyer1540
    @ganapathiiyer1540 10 месяцев назад +8

    இசை புயல் என்கின்ற சவுண்ட் இன்ஜினியர் ரகுமானும், இளையராஜாவும், MSV யின் எவ்வளவு பாடல்களை காப்பியடித்து உள்ளார்கள் என்பதை விலாவாரியாக என்னாலும் எழுத முடியும். இது ஒரு கால விரயம். அதனால் நான் தவிர்த்து வருகிறேன். எக்காலத்திலும் எம்எஸ்வி அவர்களது படைப்புகளை இளையராஜாவோடோ அல்லது சவுண்ட் இன்ஜினியர் ரோடு ஒப்பிட முடியாது.
    "மலை மலை தான்
    மடு மடு தான்"...!

    • @jayachandran7322
      @jayachandran7322 10 месяцев назад +1

      2nd rank to ARR donh

    • @jayachandran7322
      @jayachandran7322 10 месяцев назад

      2nd rank gone to ARR song

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 10 месяцев назад

      இன்றைய அரை வேக்காடு ரசிகர்கள் இவர்களை தூக்கி வைத்து கொண்டாடுவதால் இவர்களுக்கு தலைக் கனம்.

  • @yeswe1955
    @yeswe1955 10 месяцев назад

    MSV kk pair tms lre flawless matchless salute

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 9 месяцев назад

    fantastic

  • @sububloom6852
    @sububloom6852 10 месяцев назад +7

    அட...ராகத்தை விடுங்க சார்....கல்லெல்லாம் பாடலின் இடையிசையும், ஹம்மிங் ம் கூட மனப்பாடம் ஆகும் அளவிற்கு இசை அமைத்துள்ளனர் VR ஜோடி. மற்ற இரு பாடல்களின் வரிகள் கூட மனதில் எத்தனை பேருக்கு நிற்கிறது. இசை மலை 💐 உச்சியில் இருக்கும் VR /MSV ❤💐 பாடல்களை compare செய்து மற்ற MD க்களை expose செய்ய வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 10 месяцев назад +22

    இந்த மூன்று பாடல்களிலும் ராகத்திலும் ஹம்மிங் குரலிலும் எது நன்றாக இருக்கிறது என்பதை பற்றி ஒரு விவாத மேடை நடத்தினால் முதல் பரிசை வென்ற பெருமை கவியரசர் மற்றும் மெல்லிசை மன்னர்கள் இவர்களுக்கே சேரும்.தயவு செய்து கவியரசரின் ஆலயமணி பாடலுடன் மற்ற இரண்டு பாடல்களையும் எக்காலத்தும் ஒப்பிடாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 9 месяцев назад

    Super..இன்னும் நிறைய இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு பின்னர் எங்களிடம் share பண்ணுங்க brother all the 👌 👍 😍

  • @gnanavelgnanavelvel3564
    @gnanavelgnanavelvel3564 9 месяцев назад

    AR super

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 9 месяцев назад +2

    All the four of them are legends but my favourite here is Alayamani song,
    Super composition by the MSV duo.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 10 месяцев назад +1

    Msv❤❤❤❤

  • @rravikumar8961
    @rravikumar8961 9 месяцев назад +1

    இதில் எம்எஸ்வி தான் சூப்பர்

  • @aachiaachi8719
    @aachiaachi8719 10 месяцев назад +1

    ❤❤

  • @sankarans11
    @sankarans11 5 месяцев назад

    கல் எல்லாம் மாணிக்க கல் ஆகுமா என்ற மிக அருமையான பாட்டிற்க்கு, மற்ற இரண்டு பாடல்களும் ஈடாகாது. "மெல்லிசை மன்னர்கள்", "திரை இசை திலகம்" , "கவியரசர்" போன்ற மாமேதைகள், எல்லாம் வல்ல இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட "மாணிக்கங்கள்." ஆகையால் அந்த பாட்டுடன் மற்ற இரண்டு பாடல்களையும் ஒப்பிடுவது சரியானதாக இல்லை.

  • @rasukrish5191
    @rasukrish5191 10 месяцев назад +5

    MSV AND ARR have nailed it ❤

  • @balajikappala9296
    @balajikappala9296 9 месяцев назад

    Excellent. Idhepol Matra orey ragam songs also compare panni video podunga pls.

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 10 месяцев назад +1

  • @premakau
    @premakau 9 месяцев назад

    Song from Karnan " உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது"
    இந்த பாடலும் same tune தான்..அதாவது மாயா மாளவ் கௌ ள

  • @revathishankar946
    @revathishankar946 10 месяцев назад +2

    1st rank for the Aalayamani songs only No equivalent to that song forever
    2nd rank for Ilayaraja sir
    Anda song really oru manikka kal dan

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 10 месяцев назад +1

      1st rank to MSV - மிகச்சரி. மாற்றுக்கருத்து இல்லை. முதல் யோசனை என்றுமே சிறப்பானது.
      2nd rank ல தான் தவறே! இளையராஜா சாதனை படப்பாடல், MSV பாடலைத் தழுவியது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இசையால் வித்யாசப்படுத்திக்காட்ட முடியவில்லை. மிகமெல்லிய இசை, பாடல் MSV போன்றதாக இருப்பதை மறைக்க போதுமானதாக இல்லை. ரஹ்மான் பாடலோ, இசை தூக்கலாக இருக்கிறது. இசை தெரிந்தவர்கள் தவிர, வேறு யாரும் சொல்லாயோ சோலைக்கிளி பாடல் MSV பாடல் போல் உள்ளதென்று சொல்ல மாட்டார்கள். ஆகவே, no doubt, 2nd rank to Rahman's song!

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 10 месяцев назад

      Enakku ennavo 3rd rank kku no place. Vote eduppil equal aaga irukkum so 2d place for both i.ra and Rahman😊

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 10 месяцев назад +1

    அய்யா
    நீங்க பிச்சு உதறிட்டீங்க

  • @user-zo2ib9pr2q
    @user-zo2ib9pr2q 9 месяцев назад

    🙏