இளையராஜா, வைரமுத்து கூட்டணியில் ஒரே மாதிரியான இரு பாடல்கள் / அதிகாலை சுக வேளை, ஒரு காதல் என்பது

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 46

  • @SolaiKumar-gt7rx
    @SolaiKumar-gt7rx Год назад +6

    எனக்கு பல வருடங்களாக இருந்த ஒரு சந்தேகத்தை, தற்போதுதான் தங்களின் இந்த பதிவைக் கண்டு தெளிவு பெற்றேன். "ஒரு காதல் என்பது" என்ற பாடலில் இடை இசையில் வரும் "ஸ்டில்ஸ்", இளையராஜாவைத் தவிர வேறு யாரும் பண்ணமாட்டார்களே, கங்கை அமரனால் மட்டும் இது எப்படி சாத்தியம் ஆயிற்று என்று என் ஆழ் மனதிற்குள் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அதற்கான விடையை தந்த #ஆலங்குடி வெள்ளைச்சாமி# அவர்களுக்கு மிக்க நன்றி!🎉🎉❤❤❤

  • @sankarduraiswamy6615
    @sankarduraiswamy6615 Год назад +5

    ஒரு தத்தை, கடிதத்தை நெஞ்சுக்குள்ளே வாசிக்க.. அருமை.. ('தத்தை' = கிளி)

  • @ganesanganesan9274
    @ganesanganesan9274 Год назад +6

    பூம்புகாரா
    ஐயா நான் பூம்புகார்தான் எனக்கு சொந்த ஊர் பூம்புகாரில் இந்த பாடல்கள் கம்போசிங் ஆனதை நீங்கள் சொல்லி தான் எங்களுக்கு தெரியுது
    அப்போது 7வது படிக்கிறேன்
    இந்த விபரம் எங்கள் ஊர்ல நிறைய பேருக்கு தெரியாது
    உங்களால் விபரம் அறிந்தேன் மிக்க நன்றி
    உங்களா போல் இசை விமர்சகர் இருப்பதனால் நிறை விபரங்கள தெரிந்து கொள்கிறோம்
    மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @Duraipandian-vg9im
    @Duraipandian-vg9im Год назад +3

    புதப்புது தகவல்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோதரர்

  • @sarvanabalaji
    @sarvanabalaji Год назад +3

    அற்புதமான ஒப்பீடு.காதல் பாடல்களில் உண்மையான நாயகன் நாயகி கவிதையும் இசையும் தான் அந்த வகையில் இசைஞானியும் கவிப்பேரரசும் அற்புதமான ஜோடி

  • @abdulkadher815
    @abdulkadher815 Год назад +1

    அருமையான பதிவு 🔥🔥

  • @radhakrishnan255
    @radhakrishnan255 Год назад +1

    Super good sir

  • @jashvihaajithesh8417
    @jashvihaajithesh8417 Год назад +2

    Really very good comparison sir. அதிகாலை சுபாவேளை பாடல்ளில் rerecording ரெண்டு point கம்மியாக இருக்கும் where as ஒரு காதல் என்பது என்ற பாடலில் petfect பேஸ், எக்கோ இருக்கும். King of king ராகதேவன் நோட்ஸ் களில் அணைத்து கேப்களில் பூர்த்தி செய்துருப்பார். அதுதான் மிக மிக ஆச்சரியமான விஷயம்.

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Год назад +2

    அருமையான விளக்கம்.... அறியாத சங்கதி மா

  • @thirusplashcreations
    @thirusplashcreations Год назад +4

    காதல் என்ற உயர்ந்த உணர்வையும், கல்யாணம் என்ற உரிமை நிகழ்வையும், காமம் என்ற உன்னத உணர்ச்சியையும்... கவிதையில் அருவியாய் கொட்டியவர் வைரமுத்து அவர்கள்... அதை அணு அணுவாக ரசிக்க வைத்தவர் ராஜா அவர்கள். எங்களை எல்லாம் காதலையே காதலிக்க வைத்தவர்கள் இவர்கள் ❤️❤️❤️❤️❤️

  • @DanielRajS-n7r
    @DanielRajS-n7r Год назад +2

    சார் நீண்ட நாளாக என்னை உறுத்தி கொண்டிருந்த விஷயம்.. 'ஒரு காதல் என்பது' என்ற பாடல் கங்கை அமரன் இசையமைத்த பாடலா? என்ற குழப்பம் இருந்தது.. இளையராஜா படல் போலவே இருக்கிறது என்று நினைத்திருந்தேன்.. அதுதான் உண்மை என்று விளக்கியதற்கு நன்றி நன்றி நன்றி

  • @Vaazhvinneelam
    @Vaazhvinneelam Год назад +1

    Sir.. please share a video on oora therunjikitten vs Poova eduthu or maalai ... please sir #vilari @vilari

  • @KumarKumar-gu7kp
    @KumarKumar-gu7kp Год назад

    அருமையான பதிவு.பாடலை நீங்கள் விளக்கிய விதம் பிரமாதம்.பாடல் வெளியான காலத்திற்கே சென்று வந்தது போல இருந்தது.
    சிறப்பான பாடல்கள் உங்கள் விளக்கத்தால் மேலும் சிறப்படைகிறது.
    ஒரு சிறிய தகவல். நட்பு திரைப்படம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய
    ''வானம் தொட்டு விடும் தூரம்தான்'' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.அந்த கதை குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளி வந்தது.15.08.1983 ஆண்டில் வெளியிடப் பட்டது

  • @vijayvijai4906
    @vijayvijai4906 Год назад +4

    மெய்யாகவே வைரமுத்துதான்

  • @josephdias7382
    @josephdias7382 Год назад +1

    Apt juxtaposition of 2 exhilarating compositions by Isaignani, to superbly elaborate his unparalleled excellence in orchestrations. Well done Veluchamy.

  • @Sabarimannan
    @Sabarimannan Год назад +5

    சூப்பர் சார்... சபரிமன்னன் ஓவிய ஆசிரியர் குஜிலியம்பாறை

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Год назад +2

    சிறப்பு❤❤

  • @sathishkumark1985
    @sathishkumark1985 Год назад +1

    இதேபோல் "மூன்றாம் பிறை" படத்தில் வரும் "பூங்காற்று புதிதானது" பாடலும் மற்றும் "தம்பிக்கு எந்த ஊரு" படத்தில் வரும் "என் வானிலே வரும் அன்பே வா" பாடலும் ஒன்றுபோல உள்ளது. அதன் ரகசியம் என்னவோ????

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад

    Nice

  • @manoharana9624
    @manoharana9624 Год назад +2

    இரண்டு இமயங்களும் இணைவது எப்போதோ? ஆவலுடன் தமிழுலகம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    • @Ss.mutharasuMediator
      @Ss.mutharasuMediator Год назад

      ஃபார்மில் இல்லை.இனி வயதுக்கு வந்தாலென்ன வரவில்லை என்றாலென்னா

  • @SivaKumar-br1gh
    @SivaKumar-br1gh Год назад +1

    super sir....

  • @rangarajs.765
    @rangarajs.765 Год назад +4

    ஒரு காதல் எனபதுபாடலுக்கு மட்டும் இசை இளையராஜா என்று
    படம் வந்தபோதே தெரியும் ஏன் என்றால்
    இந்த படம் முழுவதும் கோவை பகுதியில்
    எடுக்க பட்டது

  • @mohameddeen2855
    @mohameddeen2855 Год назад +1

    ❤👍👌

  • @saravanathanthra5581
    @saravanathanthra5581 Год назад +1

    Sir ilamanathu song (selvi) padthi vilakavum❤

  • @nandakumar6037
    @nandakumar6037 Год назад +1

  • @gowthamsiva9172
    @gowthamsiva9172 Год назад +2

    Chinna thambi periya thambi movie la intha song ivalathu nalla irukum pothu enakku gangai amaran paravalaye apdi nu nenacha ana ipatha therinthu en nalla irukunu

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Год назад

      .இது அப்பவே பேசப்பட்ட தாக நியாபகம் சகோதரர் கள் யாரு பேர வேணு மினாலும் போட்டுக்க ட்டுமே அதனால யாருக்கும் பாதிப்பு வரப்போவது இல்லை😊

  • @vivekananda9853
    @vivekananda9853 Год назад

    Sir Chinna Thambi Peria Thambi Is GANAGAI AMAREN MUSIC NOT ILAYARAJA.... 😊

  • @chellapandianappanoor3454
    @chellapandianappanoor3454 Год назад +1

    அருமை

  • @chellapandianappanoor3454
    @chellapandianappanoor3454 Год назад +1

    சொர்க்கத்தின் வாசற்படி பாடல் பற்றி சொல்லுங்க sir

  • @gunasekaran9029
    @gunasekaran9029 Год назад +3

    ராஜாவின் கிரீடத்தில் வைரமுத்து...

    • @Ss.mutharasuMediator
      @Ss.mutharasuMediator Год назад

      வைரமுத்துவின் பட்டாடையில் கிழிசல்

  • @RamamoorthyS-gq8jm
    @RamamoorthyS-gq8jm Год назад

    K̤a̤t̤h̤a̤l̤

  • @-Liyash-
    @-Liyash- Год назад

    @2:40 - என்ன சாரே, நட்பு படம்னு சொல்லிட்டு உள்ளதை அள்ளித்தா poster போட்டுறிக்கீங்க...😂😂😂.

  • @RamamoorthyS-gq8jm
    @RamamoorthyS-gq8jm Год назад

    K̤a̤n̤t̤h̤a̤l̤ e̤n̤b̤a̤t̤h̤ṳ -̤ g̤a̤n̤k̤a̤i̤a̤m̤a̤r̤a̤n̤ m̤ṳs̤i̤c̤s̤i̤r̤ k̤ṳz̤h̤a̤p̤a̤t̤h̤e̤e̤n̤g̤a̤

    • @VILARI
      @VILARI  Год назад

      அந்தப் பாட்டு மட்டும் இளையராஜா

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Год назад +1

    The real culprit was Ellayaraja. Vairamuthu got fed up with this NUT music director because he add up or minus certain lyrics which Vairamutu has wrote.
    This is where Vairamuthu got really fed up with this NUT.
    This NUT thinks he was very powerful whereby no one csn touch him. He was at the peak and drop down straight to the drain jus5 becsuse of his attitude - ARROGANT , RUDE and SARCASTIC......
    That was the end of him.

  • @rdsrinivasan9433
    @rdsrinivasan9433 Год назад

    அருமை அருமை Hats off to you. Can you please share your email ID?

    • @VILARI
      @VILARI  Год назад

      vellaichamy75@gmail.com