இசையும் பாடல்களும் நன்றாக அமைந்து கதையும் இயக்கமும் நடிகர்களும் சொதப்பிய படங்களில் சங்கமம், மிஸ்டர் ரோமியோ, என் சுவாசக் காற்றே, லவ் பேர்ட்ஸ் என நிறைய இருக்கிறது.
இவ்வளவு கவித்துவம் மிக்க பாடலா இது ... அருமை...அருமை ... ரகுமான் வரிகளை சிதைத்து பாடலை ரசிக்க முடியாமல் செய்து விட்டார் ....( as usual) நீங்கள் விளக்கியமைக்கு நன்றி 🙏 இசைஞானிக்கு எழுதியிருக்க வேண்டிய வரிகள் ....
எது எப்படியோ!!? இந்தப்படத்தில் எல்லா அம்சங்களும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும்!! இந்த வடநாட்டு பாணில உச்சஸ்தாயில் எடுக்கும் பாட்டு படுகஷ்டம்!! ஏ !! யே!!ஏ!! யே!!எனஎங்க ஆரம்பிச்டீங் களோனு பயந்துட் டேன்!! அப்பிரம்தான் அப்பாடானு ஆச்சு!! இது ஒருபக்கம் இருக்க அந்த ஹீரோயின் படத்துல எல்லாரையும் attract பண்ண மாதிரி பொது கூட்டத்துல என்னமாபேசி .எல்லாரையும் சுண்டி இழுக்குது!! மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டுனுஅறிஞர் அண்ணாசொலீருக்காறே! அதான்!!நான்நினைக்கி றேன்அந்த நடிகை ஸ்பீச்ச நீங்களும் யூ ட்யூப் ல பாத்துஇம்ப்ரஸ்ஆயிருக்கணும்!பொண்ணுனா பேயும் இரங்கும்!! அவ நடிச்ச பட சாங் review பண்ண வச்சிடுச்சு😂😂😂
ஆவாரம்பூ படத்தில் நதியோடும் கரையோரம் பாடல் அரண்மனைக்கிளி படத்தில் ராஜாவே உன்னைவிடமாட்டேன் ஊரெல்லாம் உண்பாட்டு படத்தில் யேசுதாஸ் குரலில் கண்ணம்மா காதெலென்னும் கவிதை சொல்லடி
ராஜாவை விட்டு பிரிய காரணம், சுயகெளரவம். ரஹ்மானை விட்டு பிரிய காரணம் சுயவொலுக்கம். திறமை இருந்தும் அதை ஜனரஞ்சகபடுத்த தெரியவில்லை இந்த கவிஞருக்கு. சேர்க்கை சரியில்லை, திராவிட சேர்க்கை சரியில்லை😅😅😅😅
கவிஞர் இசைஞானியிடம் தான் சொல்ல முடியாமல் போன கற்பனைகளை இசைப்புயலிடம் கொட்டியிருக்கிறார். அருமை
நீங்கள்.சொன்னபிறகுதான்.புறிகிறது..நான்.சிலவருடம்.அங்கிருந்தேன்..தெறியவில்லை
எங்கள் மண்ணின் பொக்கிஷம் கவிப்பேரரசர் வைரமுத்து....
இசையும் பாடல்களும் நன்றாக அமைந்து கதையும் இயக்கமும் நடிகர்களும் சொதப்பிய படங்களில் சங்கமம், மிஸ்டர் ரோமியோ, என் சுவாசக் காற்றே, லவ் பேர்ட்ஸ் என நிறைய இருக்கிறது.
Yes...correct ... பாவம் வைரமுத்து
சொல் அழகும் சொல் நடை அழகும் இந்த கவிஞர், இசை அமைப்பாளர், பாடகர் என அனைவரையும் அழகாக காட்டி விட்டது ஐயா. 🙏
இவ்வளவு கவித்துவம் மிக்க பாடலா இது ... அருமை...அருமை ... ரகுமான் வரிகளை சிதைத்து பாடலை ரசிக்க முடியாமல் செய்து விட்டார் ....( as usual) நீங்கள் விளக்கியமைக்கு நன்றி 🙏 இசைஞானிக்கு எழுதியிருக்க வேண்டிய வரிகள் ....
அடேய் ,ரகுமான் பாடல்கள் பின்னனி இசையால தான்டா
இப்ப வரைக்கும் , சங்கம்
பெயர் சொல்லும் படமாக இருக்கு
A.R.ரஹ்மான் அவர்கள் இசை தான் வைரமுத்து அவர்களுக்கு 6 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவருக்கு புத்துயிர் கொடுத்தது.
அய்யா பாட்டை விட வராக நதியின் செய்தி சுவாரசியமாக இருக்கிறது !.
இரட்டைகிளவி (கண்ணு தக்க தக்க,நெஞ்சு ஜல் ஜல்
நானும் வராக நதியை தேடி பிறகு தான் அது தேனி பக்கத்தில் இருப்பது தெரிந்தது
Ungal vilakkam arumai arumai sir . K. P. V. M. ayah 🙏
ஆலங்குடிய தேடுனமாதிரி🎉🎉🎉🎉🎉
lyrics and music are best..in this film
எது எப்படியோ!!? இந்தப்படத்தில் எல்லா அம்சங்களும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும்!! இந்த வடநாட்டு பாணில உச்சஸ்தாயில் எடுக்கும் பாட்டு படுகஷ்டம்!! ஏ !! யே!!ஏ!! யே!!எனஎங்க ஆரம்பிச்டீங் களோனு பயந்துட் டேன்!! அப்பிரம்தான் அப்பாடானு ஆச்சு!! இது ஒருபக்கம் இருக்க அந்த ஹீரோயின் படத்துல எல்லாரையும் attract பண்ண மாதிரி பொது கூட்டத்துல என்னமாபேசி .எல்லாரையும் சுண்டி இழுக்குது!! மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டுனுஅறிஞர் அண்ணாசொலீருக்காறே!
அதான்!!நான்நினைக்கி றேன்அந்த நடிகை ஸ்பீச்ச நீங்களும் யூ ட்யூப் ல பாத்துஇம்ப்ரஸ்ஆயிருக்கணும்!பொண்ணுனா பேயும் இரங்கும்!! அவ நடிச்ச பட சாங் review பண்ண வச்சிடுச்சு😂😂😂
Arumai ❤👌🏼
Super
Thanks sir
Arumai ayya ❤
Damaa dam mast qalander.. பாட்டின் தழுவல்.. இது
Song, singar, 🎼 ,. K. P. V ayah 🙏
ஆவாரம்பூ படத்தில் நதியோடும் கரையோரம் பாடல்
அரண்மனைக்கிளி படத்தில் ராஜாவே உன்னைவிடமாட்டேன்
ஊரெல்லாம் உண்பாட்டு படத்தில் யேசுதாஸ் குரலில் கண்ணம்மா காதெலென்னும் கவிதை சொல்லடி
🙏
வணக்கம் சார்
உண்மையில் வைரமுத்துக்கு நிகர்யாரும்இல்லை என்று நான் சொல்வேன்
Yes...கவிப்பேரரசு என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர் ...
Lal salaam anbalane review illaya?
One of my fav
ராஜாவை விட்டு பிரிய காரணம், சுயகெளரவம்.
ரஹ்மானை விட்டு பிரிய காரணம் சுயவொலுக்கம்.
திறமை இருந்தும் அதை ஜனரஞ்சகபடுத்த தெரியவில்லை இந்த கவிஞருக்கு.
சேர்க்கை சரியில்லை,
திராவிட சேர்க்கை சரியில்லை😅😅😅😅
😂😂😂🎉
❤உனக்கு என்ன தெரியும் வைரமுத்து பற்றி....