spb-in இசையை பற்றிய இரண்டு பாடல்கள்- Alangudi vellaichamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • ALANGUDI VELLAICHAMY - TALK SHOWS & SONGS - ABOUT VARIOUS TOPICS
    two songs by ilaiyaraja nad sp.balasubramaniyam about their music journey

Комментарии • 38

  • @sena3573
    @sena3573 2 года назад +4

    இசை தெய்வம் எஸ் பி பி அவர்களை காண வேண்டும் என்ற ஆவல் கனவாக வே போய் விட்டது. இந்த பதிவில் ஆத்மார்த்தமாக பாடி உள்ளீர்கள் மிகவும் நன்றாக இருந்தது எப்போதும் விட. அழகாக பாடினீர்கள் குரலும் நன்றாக இருந்தது அழுதீர்களா. நாங்களே அழுது விட்டோம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று புரிகிறது சார்

    • @sena3573
      @sena3573 2 года назад

      நன்றி ஐயா

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 2 года назад +6

    ராஜாவின் ரசிகன் என்பதைதாண்டி தங்களது
    ரசிகனாகமாற்றிவிட்டீர்கள்
    ஆனால்அதற்குமுன்பே
    நடிகர்திலகத்தின் ரசிகன் என்ற
    வகையில் தங்களின் படைப்புகளை ரசித்திருக்கிறேன்
    இசைராஜா அறீிமுகபடுத்தியவர்களில்
    முக்கியமான இருவர்
    எஸ்பிபி மற்றும் எஸ் ஜானகி
    இதுதான்உண்மை இவர்கள்
    இருவரும் மறுபிறவி எடுத்தது
    ராஜாசாரால்தான் என்பது
    உலகறிந்தஉண்மை!!

  • @svm5332
    @svm5332 2 года назад +3

    இந்த தேகம் அல்ல இந்தத் தேகம். SPB யின் பாடலில் உச்சரிப்பு மிகவும் முக்கியமானது

    • @scarlsurya
      @scarlsurya 2 года назад +1

      உச்சரிப்பு முக்கியம்..,

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 года назад +4

    அருமை அருமை நன்றி

  • @sendilkumar5614
    @sendilkumar5614 3 года назад +2

    Super sir👌💪💪💪💪🙏👉👉👉🙏❤️❤️❤️❤️💐💐💐💐💐

  • @imbarimbar8442
    @imbarimbar8442 Год назад +1

    These wonderful lyrics written by muthulingam. No where and no one is mentioned his name. Don't know why?

  • @pandiarajan8553
    @pandiarajan8553 4 года назад +6

    மிகவும் அருமை

    • @VILARI
      @VILARI  4 года назад

      நன்றி

    • @balakrishnankrishnan9136
      @balakrishnankrishnan9136 2 года назад

      மீண்டும் மீண்டும் விண்ணப்பம் தமிழரசன் படம் எப்போது வரும்🎤 இசை🎤🎼🎹🎶

  • @jayaramanthangarajan6020
    @jayaramanthangarajan6020 3 года назад +5

    உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Год назад +3

    ஸார் நீங்கள் சொல்வது உண்மை தான்
    நானும் கந்தர்வ குரலோன் பாடும் நிலா பாலுவின் ரசிகன் தான் ஆனால் மேலோட்டமாக தாங்கள் சொல்லுவது சரியானது மாதிரி தெரிந்தாலும் உண்மையில் இந்த படங்கள் பாடல்கள் வந்த போது எல்லாம்
    எஸ் பி பீ உச்சிக்கு சென்று விட்டார்
    இது ஆரம்பத்தில் வந்தது என்றால் மிகவும் சரியானதாக இருக்கும் என்பது என் கருத்து
    இங்கே கமெண்ட் பண்ற ரசிகர்களுக்கும் தெரியவில்லை உங்களுக்கும் தெரியவில்லை
    அதாவது இந்த இரு படத்தின் பாடல்களையும் நன்றாக ஆராய்ந்து பார்த்தால்
    இளையராஜா
    பாடும் நிலாவை விட தன்னை தான் அதிகமாக புகழ்ந்து தள்ளி இருப்பார்
    நிழல்கள் படத்தில்
    இடம் பெற்ற
    மடை திறந்து தாவும் நதி அலை நான்
    பாடலில்
    புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
    என்ற வரிகளில்
    தன் ஆர்கெஸ்ட்ராவில் இவர் நேரடியாக பாடுவதாக தோன்றுவதே சாட்சி
    இந்த அருமையான பாடலுக்கு நன்றாக தெரிந்த முகமாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் முற்றிலும் புதிய முகங்கள் அதனால் இந்த ஆர்கெஸ்ட்ரா தான் நம் மனதில் தங்கும்
    ஆக இது முழுக்க முழுக்க
    இளையராஜா புகழை தூக்கி நிறுத்த தான் வாலி எழுதினார் இளையராஜா 1975 திரை துறைக்கு வந்தது
    கந்தர்வ குரலோன்
    1970 லயே
    சாந்தி நிலையம்
    இயற்கை எனும் இளைய கன்னி
    வந்து விட்டார்
    நீங்கள் சொல்லும்
    இரண்டு பாடல்கள் வந்த போது எல்லாம்
    கந்தர்வ குரலோன்
    மலை உச்சிக்கு சென்று விட்டார்
    நீங்கள் நன்றாக அறிவாற்றல் மிக்கவர் இதையும் சொல்லி இருக்கவேண்டும்
    எனக்கும்
    தனி பட்ட முறையில் இளையராஜா இசை ரொம்ப பிடிக்கும் ஆனால் அவரை சுத்தமாக பிடிக்கவில்லை
    அதாவது
    அவர் அறிமுகமாகி
    ஒரு பத்து வருடங்கள் போட்ட பாடல்களை எல்லாம் மறக்க முடியாது
    படு குப்பை படத்தை கூட தன் பாடல்களால் தெரிய வைத்தவர்
    எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு
    பிறகு அடுத்தடுத்த மக்கள் உதட்டில் அசைய வைத்த பாடல்களை எல்லாம் கொடுத்தார்
    இன்னொரு தகவலையும்
    சொல்லலாம்
    நீங்கள் சொல்லும் இந்த இரு பாடங்களை விட இன்னும் அருமையான பாடல்கள் எல்லாம் அமைந்துள்ளது

  • @nithishk3497
    @nithishk3497 4 года назад +3

    Super appa

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 года назад +4

    உதயகீதம் பாடுவேன்
    பிள்ளை நாளை பார்க்குமே
    என்னை எங்கே என்று கேட்குமே
    சரியா இருக்கும்

  • @Sub.xero_
    @Sub.xero_ 3 года назад +1

    Neeka super ka padurika

  • @malathimalathi710
    @malathimalathi710 3 года назад +1

    Sir your speech about music and songs are so beautiful we Like it very much

  • @umarani3309
    @umarani3309 2 года назад

    Review super

  • @v.muthusamym.varatharaji8887
    @v.muthusamym.varatharaji8887 2 года назад

    Nice

  • @ஹரிகோட்சே-ங7ந
    @ஹரிகோட்சே-ங7ந 3 года назад +1

    ஐயா எஸ்பி பால சுப்பிரமணியம் சொந்தமாக இசையமைத்த திரைப்படத்தை பற்றி சொல்லுங்கள் தையல்காரன் படத்தை பற்றி

  • @anandhihima
    @anandhihima 3 года назад +1

    Super bro

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 года назад

    Jayachandran.and ..krishnaraj voice mix = yours' sir

  • @Azzam-ft1ls
    @Azzam-ft1ls 3 года назад +2

    Your voice is superb... Pleass do post about actor mic mohan... Im waiting

  • @DGRhemi
    @DGRhemi 3 года назад +1

    அருமை, "காதல் ஓவியம் "பாடல்களை ப்பற்றி சொல்லியிருக்கலாமே? சிகரத்தை மறந்து விட்டீர்களா sir? சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, அக்னி சாட்சி, நினைத்தாலே இனிக்கும், டூயட், காதல் வைரஸ், அழியாத கோலங்கள், மற்றும் சங்கராபரணம், பாசவலை, ஏக் துஜே கேலியே, சாகர், ஹம் ஆப் கே ஹௌன் கோன் - இன்னும் எவ்வளவோ..... வெரைட்டிஸ்- ஏறத்தாள 14 மொழிகளில் -உலகின் எந்த பாடகரும் நெருங்க முடியாத varities, வித்தியாசமான பாவங்கள், சாதனைகள் - இவ்வளவு சாதாரணமாக சொல்லி முடித்துவிட்டீர்களே sir? . ஏனோ புரியவில்லை !! (புரிகிறது)

  • @nathiya6070
    @nathiya6070 4 года назад +6

    பாடலை பாடி காண்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும்

  • @bramanathan5092
    @bramanathan5092 3 года назад

    Sir Janaki Amma pathi sollunga. Please

  • @manikandan8458
    @manikandan8458 2 года назад +2

    Madai thiranthu song vairamuthu first song. Not vaali

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 3 года назад

    TMS. ,Seerkali Govindarajan. perumai pesungal

  • @rajg5646
    @rajg5646 3 года назад

    NEE
    NEENTHAVA

  • @hajahaja7043
    @hajahaja7043 2 года назад

    ச்சி

  • @paulrajbalasubramaniam7062
    @paulrajbalasubramaniam7062 3 года назад +1

    Sir you are singing better than SBS

    • @svm5332
      @svm5332 2 года назад

      I think you never heard SPB songs

  • @venkats1086
    @venkats1086 3 года назад

    Too many mistakes in your speech about the words in ur speech,. Please do a check and post video,. Further. Madai thiranthu song was penned by vairamuthu not by vaali

    • @venkatr2446
      @venkatr2446 3 года назад

      It was penned by Vaalli only.