Rajini - Ilayaraja பிரிவிற்கு காரணம்? -alangudi vellaisamy | Jeeva Cinema

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #jeevacinema #ilayaraja #rajinikanth #ilayarajasongs
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Комментарии • 261

  • @JeevaCinema
    @JeevaCinema  10 месяцев назад +6

    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 9 месяцев назад +12

    எத்தனை இசையமைகப்பாளர்கள் வந்தாலும் ராஜா ராஜாதான்🎉🎉

  • @ravindran4996
    @ravindran4996 10 месяцев назад +16

    இசை ஞாநி இளையராஜா தான் அன்றும் இன்றும் என்றும் இளையராஜா‌ இசையமைத்த பாடல்கள் அணைத்தும் அருமை 🎉🎉🎉

  • @tino.a.t2471
    @tino.a.t2471 10 месяцев назад +28

    ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலையில்லை என்பது போல , எவன் கூப்பிடா விட்டாலும் இசைஞானி இசைஞானி தான் அதில் ஒரு மாற்றமும் இல்லை, 🎼🎸🎺🎹🎤🎶🎵🎧அவரின் மிக மிக அருமையான ❤பாடல் இசையை இரவில் என்றும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். வாழ்க இளையராஜா அவர்கள் , அவரின் இசை என்றும் வாழும் 👍🎼🎻🎻🎻 🙏

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 10 месяцев назад +48

    மாபெரும் வெற்றி அடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்கு சூப்பர் ஸ்டார் ஆனபிறகு சந்திரபோஸ் தேவா சங்கர் கணேஷ் ரகுமான் இசையில் அவர் படம் பாடல்கள் வெற்றி பெற்றது பெரிய விசயம் அல்ல
    ரஜினிகாந்த் புகழ்பெற்றார் காலத்தில் முரட்டு க்காளயில் பொதுவாக என் மனசு தங்கம் முள்ளும் மலரும் படத்தில் வரும் ராமன் ஆண்டாகும் நடன ஆட தெரியாத ரஜினிக்கு இசைஞானி போட்ட படங்கள் ஆறிலிருந்து அறுபது வரை அன்னை ஓர் ஆலயம் அன்புக்கு நான் அடிமை பிரியா ஜானி காளி பாயும் புலி நான் மகான் அல்ல நான் சிவப்பு மனிதன் எஜமான் மாப்பிள்ளை மன்னன் உழைப்பாளி தம்பிக்கு எந்த ஊரு தர்மதுரை மாப்பிள்ளை தளபதி வீரா இன்னும் பல படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வளர்ச்சி யில் மாபெரும் பங்கு இசைஞானி க்கு உண்டு

    • @daibalick2023
      @daibalick2023 10 месяцев назад +2

      True

    • @sravi955
      @sravi955 10 месяцев назад

      ​@@daibalick2023அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா

    • @user-yz9sy2zg1k
      @user-yz9sy2zg1k 10 месяцев назад

      இந்தபேட்டியில் ஜீவாசொல்லுவதுதான்உண்மை.சூப்பர்ஸ்டார்.எம்.எஸ்.வி.அய்யா.அவர்கள்கடைசிபடம்.சிவப்புசூரியன் அதில்மிஸ்டர்மிரான்டா பாடல் சூப்பர் ஸ்டார்புகழ்பாடும் மற்றும் கங்கை அமரன் அவர்கள் ரஜினியை வைத்துதான் ராமன்ஆண்டாள்பாடல்உருவாக்கினேன் என்று மற்றும் தாய்மீதுசத்யம் படத்தில் புறப்படுடாதம்பி பாடல் சங்கர்கணேஷ் இசையில் நான்போட்டசவால் படத்தில் இளையராஜா இசையில் பாடல் இந்தபடத்தில் சூப்பர்ஸ்டார் என்றுதான்பெயரைபோடுவார்கள் மனிதன் படத்தில் சந்திரபோஸ் இசையில் 3பாடல்கள் தேவா இசையில்பலபாடல்கள் a.r.ரஹ்மான் மற்றும் வித்யாசாகர் .அனிருத் இப்படிபலபேர் சூப்பர்ஸ்டாருக்கு பாடல் அமைத்து.உள்ளார்கள்

  • @SharanJesus
    @SharanJesus 10 месяцев назад +50

    பாசில் (காதலுக்கு மரியாதை) பாலுமகேந்திரா(லேட்) - தலைமுறை இன்றுவரை இளைய இளையராஜா விரும்பிகள்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 10 месяцев назад +144

    வீரா படத்தில் ஒரு கதையென்று பெருசா ஒன்னும் இருக்காது... ஆனால் ராஜாவின் பாடல்களுக்காகவே அந்த படம் ஓடியது என்று அடித்து சொல்வேன் ! ❤

    • @thangarajk7652
      @thangarajk7652 10 месяцев назад +5

      Correct , ரஜினி எப்படி அந்த மொக்கை படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் என்பது தெரியவில்லை

    • @selvamv5968
      @selvamv5968 10 месяцев назад +15

      வீரா மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்....

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj 10 месяцев назад

      ​@@thangarajk7652இல்லை அந்த படம் தெலுங்கு ரீமேக். .. நல்ல ஹிட்.. அதனால் தான் மீண்டும் ரஜினிகாந்த் சுரேஷ் கிருஷ்ணா உடன் பாட்ஷா வில் இணைந்தார்

    • @sudhakarsudhakar942
      @sudhakarsudhakar942 10 месяцев назад +12

      வீரா படத்துக்கு யார் இசை அமைத்திருந்தாலும் நல்லாதான் இருக்கும்😅😅

    • @sreevelayutham8019
      @sreevelayutham8019 10 месяцев назад +6

      உண்மை என்னவென்றால்.....
      ராஜா இசையமைத்த படங்கள் குப்பையாகவே இருந்தாலும் அவர் பாடல்களுக்கான வெற்றி தான் அந்த படங்கள் பெற்றிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை

  • @Mageshcpr
    @Mageshcpr 10 месяцев назад +7

    We are listening lot of songs but finally we always satisfied with one only Ilayaraja songs...
    All music director are composed just a tune it's living in short time but Ilayaraja is composed a magical it's always stand in the world ....

  • @vijayragavan1491
    @vijayragavan1491 10 месяцев назад +18

    King of Tamil cinema maestro Ilayarajaa 🎼🎵🎼🎶🎵🎵🎵

  • @wahidali920
    @wahidali920 10 месяцев назад +27

    தரவுகளில் தெளிவில்லை. பாட்ஷா 95
    வள்ளி 93
    வீரா 94 இளையராஜா கடைசியாக தலைவருக்கு இசையமைத்தது. ரஹ்மான் முத்து படத்திற்கு இசையமைத்தார். அண்ணாமலை பாட்ஷா தேவா.
    தரவுகள் சரியாக இருக்க வேண்டும்

    • @balakrisnan4012
      @balakrisnan4012 10 месяцев назад

      Moodevi valli 93 illa venrru 95

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 10 месяцев назад +4

      @@balakrisnan4012 93 டா தறுதல..

  • @rajnirangan6584
    @rajnirangan6584 10 месяцев назад +9

    ரஜினி படத்தை பேசும் போது சரியான தரவுகளுடன் பேசவும் ஏனென்றால் ரஜினி ரசிகர்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்

  • @panneerselvam8481
    @panneerselvam8481 10 месяцев назад +37

    கால சூழ்நிலையால் இசை உலகம் நல்ல மெட்டு உள்ள பாடல்களை இழந்து விட்டது ,

  • @arunbruktha
    @arunbruktha 10 месяцев назад +4

    Thappu thalangal is another movie that explored Rajini's acting capabilities.

  • @RajaRaja-on5zt
    @RajaRaja-on5zt 9 месяцев назад +3

    இசை ஞானி இசை க்கு ஈடு இணை இல்லை! விடுதலை பாடல்கள் !சாட்சி !

  • @kaali333
    @kaali333 9 месяцев назад +2

    with all the trends Ilaiyaraja was doing well. example Dhevathai, Ejamaan, Veera, Kattumarakkaaran, Chandralekah, Kaathalukku mariyaathai, Kaasi, Poomani, Sedhu, Hey Raam, Thiruneloveli, Barathi, kamaraj, Friends, Azhagi, Ramana, Sollamarandha kathai, Pithamagan, Julie Kanapathi, Manasellam. Virumaandi, Athu oru kana kalam, Oru nall oru kanavu, Mumbai express, Kutra pathirigai, Maya Kannadi, Dhesiyageetham, Nilave mugam kaattu, Uliyin Osai, naan Kadavul, Azhagar malai, Paa, Ajantha, nandhalaala, Ponnar Shankar, Ram Rajyam, Dhoni, Neethane enthan pon vasantham, Mayilu, thalai muraigal, Dhrishya, un samiyil araiyiil, Megha, Shamithab, thaarai thappttai, Appa, love& love only, Muthuramalingam, Naachiyar, Merku thodarchi malai, Happi, Psycho, Mayon, Mamanithan, Custody, Viduthalai, Ulagammai, Margazhi thingal. Onaayum Attukuttiym etc. He is doing on continuously well.

  • @pasarokarthik7311
    @pasarokarthik7311 10 месяцев назад +15

    "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" பாடல் ரொம்ப ஸ்லோவாக இருக்கு நடிக்க மாட்டேன் என்று சொல்லி ரஜினி மறுத்தாராம். பிறகு இளையராஜா உங்களுக்கு பெரிய அளவில் பெயர் கிடைக்கும் என்று சொல்லி நடிக்க வைத்தாராம்.

    • @harishg1507
      @harishg1507 10 месяцев назад

      Yaaru inda madhiri ellam adichu vidaradu ......

    • @pasarokarthik7311
      @pasarokarthik7311 10 месяцев назад

      @@harishg1507 இளையராஜா தான்..

    • @harishg1507
      @harishg1507 10 месяцев назад

      @@pasarokarthik7311 avaru bayangarama adichu viduvaaru , avara thavira oruthanukum onum theriyaadunu daan pesuvaar .....

  • @sravi955
    @sravi955 10 месяцев назад +8

    தமிழ் கடவுள் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே

  • @mailvaganamranjan5886
    @mailvaganamranjan5886 10 месяцев назад +18

    2100 லேயும் எங்க இசைஞானி இருப்பாரு ❤

  • @elayarajahbalu
    @elayarajahbalu 10 месяцев назад +6

    Engulukku Rajini yum vendam.. Kamalum vendam...
    Endrendrum Raja❤

  • @nallathambiappavu4749
    @nallathambiappavu4749 10 месяцев назад +16

    திரைப்பட நடிகர்கள் சம்பளம் அதிகமாக உள்ளது,அதனை குறைக்க நடந்த ஒரு மேடையில் ரஜினி அவர்கள் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க முடியாது சிரமப்பட்டு நடிக்கிறோம் ,என சொன்னவர் ஒரு வார்த்தையை சேர்த்தது விட்டுவிட்டார். நாங்கள் இளையராஜா அவர்கள் மாதிரி கையை ஆட்டிட்டு சம்பளம் வாங்கல என பேசினார். இதே மேடையில் கலைஞர் அவர்களும் இருத்துள்ளர்.அப்போ ராஜா சார் கோபப்பட்டு நாங்கள் நடிக்க வந்து விடுகிறோம். நீங்க கையை ஆட்டி சம்பாதிங்கள்,என கோபப்பட்டு பேசிஉள்ளார்.கலைஞர் அவர்கள் சமாதானப் படுத்தியுள்ளார். அதற்கு பின் தான் IR அவர்கள் ரஜினியிடம் நாம் நண்பர்களாக இருப்போம்.ஆனால் நான் உங்களுக்கு இசை அமைப்பதில்லை.என கூறிவிட்டார்.IR அவர்கள் இசைக்காகவே தன்னை அர்ப்பணித்த அவர்,அதை தெய்வமாக பார்க்கிறார்.இசையை மதிக்காத யாரையும் யாருக்கும் இசை அமைக்கமாட்டார்.ஆகவேதான் அவர் இசைஞானி! பல முறை ரஜினி அவர்கள் IR அவர்களை பார்த்து இசை அமைக்க கேட்டும் மறுத்து விட்டார். இது utube வலை தளத்திலேயே உள்ளது.

    • @ThePowersil
      @ThePowersil 10 месяцев назад

      Great post.

    • @senthilkumar-hv7ct
      @senthilkumar-hv7ct 10 месяцев назад +1

      டைரக்டர் R.V. உதயகுமார் அவர்களுகாக, எஜமான்.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 10 месяцев назад +1

      Medai mic kidachchaa podhum.vaarthaigal thaana vandhu kottum😮

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 10 месяцев назад

      @@SudiRaj-19523 😃😃😂😂

    • @sulthanali2226
      @sulthanali2226 9 месяцев назад

      உண்மை

  • @shanmudvpm1064
    @shanmudvpm1064 10 месяцев назад +7

    Thalaivar❤❤❤❤❤❤ super star...

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 10 месяцев назад +33

    எல்லாவற்றிக்கும் காரணம் சுயநலம்தான். எல்லாருமாக சேர்ந்து ராஜாவை எதுக்க தீர்மானித்து விட்டார்கள். ஒதுக்கி விட்டார்கள். சினிமா உலகமே ஒரு நன்றி கெட்ட மனிதர்கள் இருக்கும் இடம்தான். ரஜினி ஒன்றும் அதில் விதிவிலக்கு இல்லை.

    • @ThePowersil
      @ThePowersil 10 месяцев назад +2

      100%

    • @vimi70
      @vimi70 10 месяцев назад +4

      ஒ.... ராஜாவுக்கு மட்டும் நன்றி அதிகமோ?

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 10 месяцев назад +2

      Exact

    • @duraikarkalakarkala7381
      @duraikarkalakarkala7381 10 месяцев назад

      உண்மைதான் இதற்க்கெல்லாம் காரண கர்த்தா க்கள்
      கே பாலச்சந்தர் ஆர் மணிரத்தினம்

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 10 месяцев назад +35

    Illyaraja is one of the best music director in the world...

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 10 месяцев назад +31

    இசை ஞானி இளையராஜா
    இல்லன்னா ரஜினி படங்களின் பாடல்கள் ஹிட்
    அடிச்சிருக்காது

    • @cinema3260
      @cinema3260 9 месяцев назад +1

      இளையராஜா இல்லாமல்
      மற்ற இசைஅமைப்பாளர் இசை அமைத்து எத்தனையோ ரஜினி படங்களின் பாடல்கள்
      ஹிட் அடித்துள்ளன

  • @krishnashankar2595
    @krishnashankar2595 10 месяцев назад +4

    For Rajnikanth, The first film with Ilayaraja is Kavi Kuyil Movie

  • @vram5853
    @vram5853 10 месяцев назад +8

    ஆஹா
    ஜீவா அவர்களின் தமிழ் திரைப்படங்கள் பற்றி ஆய்வு செய்து தான் ஒரு சிறந்த அறிவு ஜீவி என்பதை தெளிவுபடுத்தி விட்டார் 👍

  • @Maanfrank
    @Maanfrank 10 месяцев назад +7

    Most of the Deva Music BGM s were of SABASH MURALI

  • @Jana1987.
    @Jana1987. 10 месяцев назад +8

    நல்ல வேளை இவரையும் மூத்த பத்திரிகையாளர் என்று சொல்லலை😂😂😂😂

  • @ulagappanveerappan1786
    @ulagappanveerappan1786 9 месяцев назад +3

    இசையில ஞானிதான் ஆனால் மனிதனாகக மகா திமிர் பிடித்தவர்

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 9 месяцев назад

      திமிர் என்பது வலிய சென்று அவமதிப்பது, அவராக வலிய சென்று அவமதிப்பது இல்லை. பலர் இளையராஜாவிடம் பேசி அல்லது இளையராஜா பற்றி பேசி, அல்லது இசையை பற்றி பேசி அவரிடம் வாங்கிக் கட்டி கொண்டு இருகிறார்கள்.

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 10 месяцев назад +14

    From 1990 to 2023 ilayaraaja has done 800 + films, all other music directors from ARR to anirudh have totally done 800 films

    • @sureshrajagopalan5830
      @sureshrajagopalan5830 10 месяцев назад +2

      Ada tharkuri naaye kanaku mukiyam illada...songs quality dhanda mukkiyam 167 movies panni rahman ulaga famouse anaru 90 hindi movies 5 hollywood movies 1 chinese movie pannirkaru ella verity of music like karnatic, western , blues, jazz, hindustani, punjabi, gazal, sufi tamil folk, rajasthani folk ellathayum kuduthavaru rahman avar hindi debut rangeela movie 50 million casatte vithuchi...nee anirudh ah enna vena sollitu po but rahman asingapaduthadha solliten...roja ku appuram tamil music pattern marichu he's a revelution...tharkuri mari comment pannadha...

    • @user-fe6mk5tj3f
      @user-fe6mk5tj3f 9 месяцев назад +2

      @@sureshrajagopalan5830your choice of words describes about yourself…

    • @haja2382
      @haja2382 9 месяцев назад +1

      1990 to 2023 வரை 800 மூவிஸ்? உளறல்....

    • @dineshbadrinath277
      @dineshbadrinath277 9 месяцев назад +2

      @haja2382 ... Thambi Haja, 1990 Anjali is Raaja sir 500 th film, ippo kanakku pottu sollunga ,avar 1500 Cross pannitaaru in 2023

    • @dineshbadrinath277
      @dineshbadrinath277 9 месяцев назад +1

      If there is no electricity for one day in this world ... with only harmonium Raaja Sir is the only composer in the world who can compose 6 songs and write a full orchestration bgm for 2 hour movie that too in 1 day, no one else can

  • @tamilanjack2829
    @tamilanjack2829 10 месяцев назад +4

    திரையுலகை அறிவைப் பொருத்தவரையில் ஜீவ சகாப்தன், ஆலங்குடி வெள்ளைச்சாமி இருவரும் அரைவேக்காடுகள்.

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 9 месяцев назад +4

    இளையராஜா வின் திமிரை அடக்க, அதன் பிறகு வந்த s a ராஜ்குமார், a R ரகுமான், தேவா போன்ற திறமையானவர்கள் வர இளையராஜாவின் கொட்டத்தை அடக்கி, நீயும் மற்றவர்களை போல ஒரு இசை அமைப்பாளர் என்ற விதத்தை மற்ற தயாரிப்பாளர்கள் இளையராாவுக்கு உணர்த்தி காட்ட வைத்த அருமையான தருணம்.

  • @ajinajinsha5082
    @ajinajinsha5082 9 месяцев назад +2

    பிரசாத் ஸ்டுடியோவிற்கு வாடகை கட்ட முடியாதவர் தான் இந்த இளையராஜா இன்றைக்கு அவர் சங்கீ ராஜா

  • @srinivasanrajoo6190
    @srinivasanrajoo6190 9 месяцев назад +1

    இளையராஜாவை மட்டும் நம்பி இருந்த ஹீரோக்களின் திரைப் படங்கள் வெற்றி பெற்றன. அதே ஹீரோக்கள் வேறு இசையமைப்பாளர் இசைத்த திரைப் படங்களில் நடித்த போது அவர்கள் மார்கெட் இழந்தனர் என்பதே உண்மை.

    • @cinema3260
      @cinema3260 9 месяцев назад +1

      ரஜினி இதில் விதிவிலக்கு
      ரஜினி பட வெற்றி க்கு அடுத்தவர்கள் ஒரு கொசு
      அவ்வளவுதான்
      ரஜினி இன்றும் சினிமா வில் ஜெயிப்பதற்க்கு முழுமுதற்காரணம் ரஜினி மட்டுமே

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 9 месяцев назад

      @@cinema3260 இன்றைய நிலையில் ரஜினிகாந்த்தே ஆனாலும் படம் நல்லா இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரே வாரத்தில் தியேட்டரில் ஈ ஓட்ட வேண்டியது தான். கமல், விஜய், அஜித் , சூரியா எல்லோருக்கும் சேர்த்து தான் சொல்கிறேன் .

  • @mohankc9361
    @mohankc9361 10 месяцев назад +23

    ஜீவா ! நீங்கள் P.வாசுவின் பேட்டியை முதலில் கேளுங்கள்.அதில் வாசு கூறுகிறார் ,நான் நீங்கள் ( இளையராஜா) பாடிய ஜனனி பாடல் போன்று ஒரு பாடல் போட வேண்டுமென்றார். அந்த அம்மா என்ற பாடல் பதிவு செய்யப்பட்டது. அந்த பாடலைக் கேட்ட ரஜினி தனக்கு பிடிக்கவில்லை என தெரிவித்து விட்டாராம். அதை வாசு இளையராஜாவிடம் கூறினாராம்.இளையராஜா ,
    ரஜினியிடம் இந்த பாடலை நீங்கள் பாடினால் உங்களுக்கு பெண்களிடம் பெரிய மதிப்பு ஏற்படும் என்றாராம். அதன் பிறகு இந்த பாடல் இடம் பெற்றது.
    ரஜினிக்கு புகழ் சேர்த்ததற்கு இளையராஜா ,P.வாசுவே காரணம்.

  • @kaali333
    @kaali333 9 месяцев назад +2

    rehman 100 padam paatukku 1 paattu ilaiyaraja pattu equal, similarly, anirudh 100 padam ilaiyaraja vukku ore paadal pothum. 'ennai thalaatta varuvalo' kathalukku marithai paadal - antha ore paadal maththavangalukku 1000 paattukku samam.

  • @arunramasamypandian6470
    @arunramasamypandian6470 10 месяцев назад +3

    No. Mr. Balachander and Mr. Mani Rathnam only planned to change Mr. Ilayaraja. Because they don't want to wait long time in his house to get the tunes.

    • @AK-mf9ho
      @AK-mf9ho 10 месяцев назад

      You guys keep posting some crap without knowing anything

  • @m.mirdhula2nda748
    @m.mirdhula2nda748 9 месяцев назад +2

    இவரை ஏன் சார் பேட்டி எடுக்குறீங்க எதோ கேட்டால் எதோயோ சொல்றார்
    முடியல

  • @selvan1304
    @selvan1304 8 месяцев назад

    இசைஞானி இளையராஜா - ரஜினி படத்தில் இடம் பெற்ற "உள்ளுக்குள்ளே சக்ரவர்த்தி" நம் ஜிவன்னுள் நிலைத்திருக்கும்.
    சினிமாவின் தலை எழுத்து அப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் தெளிவு படுத்துகிறது.

  • @aquasoiltech8571
    @aquasoiltech8571 10 месяцев назад +11

    ஆசையை காத்துல தூதுவிட்டு மற்றும் ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் பாடல்கள் படுகர் கும்மி பாடல் மெட்டுக்கள்

  • @ajinajinsha5082
    @ajinajinsha5082 9 месяцев назад +1

    இளையராஜா புதியதாக கட்டிய ஸ்டூடியோவுக்கு ரஜினிகாந்த் போயிருந்தார்

  • @ajaymani3816
    @ajaymani3816 10 месяцев назад +8

    The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema
    #Thalaivar170
    #LalSalaam
    #SuperstarRajinikanth

    • @TonyBlaze-wv8ue
      @TonyBlaze-wv8ue 10 месяцев назад

      Lovda star rasunni 😅😅😅

    • @duraigandhiraman152
      @duraigandhiraman152 8 месяцев назад

      இந்திய சினிமாவின் கடவுள்? oru நியாயம் வேணாமா?😂😂😂

  • @selvan1304
    @selvan1304 8 месяцев назад

    ரஜினி நிறைய படங்கள் எல்லா இசை அமைப்பாளராகளிடமும் பணியாற்றி இருக்கிறார். எனது கருத்து, ரஜினி தேனிசை தென்றல் தேவாவோடு நிறைய படங்களில் நடித்திருக்கலாம்.

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 10 месяцев назад +14

    எங்கள் இசை
    ஞானி யின்
    தலைகனம்

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 9 месяцев назад

      இதை சொல்வதே தலைக்கனம்,❤

    • @santhiperumal5
      @santhiperumal5 9 месяцев назад

      அழுக்காறு கண்டவன் மட்டுமே இசைஞானியைத் தூற்றுவான்.

  • @prabu2439
    @prabu2439 10 месяцев назад +11

    Rajini needed only the music director to boost his image. With Ilayaraja he can get good songs but they will not add value to his personal image. That's the reason...

    • @arufuswilliam
      @arufuswilliam 10 месяцев назад +3

      Podhuvaaga emmanasu thangam enna vaam?

  • @mettulinga9372
    @mettulinga9372 10 месяцев назад +5

    Rajni Sir please

  • @gladstondevaraj2103
    @gladstondevaraj2103 9 месяцев назад +2

    After 1990 illayaraja orchestra repetation of old tunes.

  • @anandakumar2098
    @anandakumar2098 9 месяцев назад

    ராஜா ராஜா தான் சார்.யார் ஒதுக்கினாலும் ரசிகர்கள் அவரது பாடலை இன்றும் ரசிக்கிறார்கள்/வறவேற்கிறார்கள்/பாடலுக்காக ஏங்குகிறார்கள்.அவர் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு வருகின்றோம்.
    வாழ்க ராஜா புகழ்.

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 7 месяцев назад

    ஏற்றி விட ஏணி வேண்டும்
    ஆற்றி விட ஆணி வேண்டும்

  • @tkaravind
    @tkaravind 6 месяцев назад

    As per Gangai Amaran, Baasha was supposed to go with IR, but there were problems with compensation, where Rajini and producers then decided to go with Deva as they didnt feel music wasnt the main thing ! But offcourse they woudnt have known then that Deva's intro would stand the test of time - almost like the James Bond intro theme for Rajini

  • @sarahuman2000
    @sarahuman2000 10 месяцев назад +1

    இளையராஜா ரஜினி பிரிய காரணம் வீரா படம் வீரா படம் முதலில் நன்றாக ஓடவில்லை பின்பு பாட்டுகள் ஹிட்டான பின் படம் ஓரளவுக்கு ஓடியது. அப்பொழுது இளையராஜா தனது நண்பர்களிடம் ஒரு சூப்பர் ஸ்டார் படம் ஓடணும் என்றால் கூட என் இசை தான் தேவைப்படுகிறது என்று சொல்லி இருக்கிறார். அந்த தகவல் ரஜினி கேட்ட பின் அவருக்கு கோபம் வந்தது படம் ஓடுவது இசையினால் இல்லை என்னால் தான் என்று. அதனால் இனி வரும் படங்களில் இளையராஜா எனது படங்களுக்கு இசை அமைக்க கூடாது என்று சொல்லிவிட்டார்

  • @guitarsen236
    @guitarsen236 10 месяцев назад +3

    ரஜினி எவ்வளவோ கேட்டும் அண்ணாமலை, பாட்ஷா, முத்து படங்களுக்கு இளையராஜா இசை அமைக்க மறுத்ததால் ராசாவை காலம் கூப்பில் உட்கார வைத்தது.

  • @arivuselvamshanmugasundara2312
    @arivuselvamshanmugasundara2312 9 месяцев назад

    No one campers with Raja sir. Rajinikanth never ..... .

  • @GKV963
    @GKV963 9 месяцев назад +5

    Rajini means business. He doesn't care about other things. He will use whoever is peak at that time. Whereas Kamal always respect talent and loyal to Ilayaraja.

    • @sureshkumars7701
      @sureshkumars7701 9 месяцев назад

      No bro.kamal is also doing the same.but somewhat later.after Vikram 2 success,he told anirudh is needed for his films.so no respect for talent.tgey want cheap business only.not quality of music

  • @Maanfrank
    @Maanfrank 10 месяцев назад +4

    Those days same stories..but success of movies were only coz of Illayaraja and his BGM

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd 10 месяцев назад +4

    அண்ணாமலை படத்திலிருந்து சூப்பர் ஸ்டார் title card போடும் போது மாஸ் பின்னணி இசையை தேனிசை தென்றல் தேவா கொடுத்திருப்பார்.
    அடுத்து வீரா படத்தில் அதே title card ல் தேவா இசையை போட்டுக்கொள்ள இளையராஜா ஒத்துக்கொள்ளவில்லை. வீரா படத்தில் சூப்பர்ஸ்டார் title card ல் மெலடி இசையை இளையராஜா போட்டு விட்டார்..
    மீண்டும் அடுத்தடுத்து வந்த, பாட்சா, முத்து, அருணாசலம், படையப்பா, பாபா, சந்திரமுகி & ஜெயிலர் படங்களில் வேறு இசையமைப்பாளர்கள் இசை அமைத்தாலும், title card ல் தேவா இசையை பயன்படுத்தினார்கள். எதிர்காலங்களிலும் தேவா இசையைதான் title card க்கு பயன்படுத்துவார்கள் என நினைக்கிறேன்.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq 10 месяцев назад +2

      வீராக்கு பின் தான் அண்ணாமலை.
      மேலும் தேவா இசை ஒண்ணும் பெரிய இசை அல்ல அது james bond music. அது மட்டுமல்ல தேவா எல்லாம் இளையராஜாவுக்கு ரொம்ப ஜூனியர் அவர் music எல்லாம் இளைய ராஜா போட்டா நாங்களே ஏற்க மாட்டோம்.

  • @tahuksin7067
    @tahuksin7067 10 месяцев назад +1

    Valli musiq (KARTHIK RAJA)

    • @AK-mf9ho
      @AK-mf9ho 10 месяцев назад

      Wrong information. Karthik did the BGM alone. He confirmed it

  • @bhobalan
    @bhobalan 10 месяцев назад +5

    12:00 கண்டிப்பாக அதே ராஜா ஐடியாதான்... அமித்தாப்புக்கு பாட வாய்ப்பு... சூப்பர் ஸ்டார்களை பாட வைப்பதே ராஜாவின் ஒரு சிரிய முயற்சி

  • @srinivasanv633
    @srinivasanv633 9 месяцев назад

    So nice info but rajini kum raja sir kum sila pblm irunthuruku but 2000 layum ilayaraja sir song hit airuku

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 10 месяцев назад

    Yes, true.

  • @josephsanthosam391
    @josephsanthosam391 9 месяцев назад +2

    பாண்டியன், வள்ளி இரண்டும் இளையராஜா இல்லை, அவர் மகன் கார்த்திக் ராஜா தான் இசை.

  • @kanagarajan5175
    @kanagarajan5175 10 месяцев назад +4

    Name is rajini

  • @batmanbegins7691
    @batmanbegins7691 10 месяцев назад +1

    டே ஜிவா. ரஜினிக்கு ரொம்ப முட்டுக் குடுக்காதடா. மன்னன்ல அம்மா சாங்க வேணவே வேணாம்னு சொன்னது ரஜினிதான். வாசு கம்பெல் பண்ணி நடிக்க வச்சார்.
    ரஜினி பாடுனது ரொம்பக் கேவலமா இருக்கும். அதையே நீ நல்லாருக்குன்னு பாராட்டற பாத்தியா நீ வேற லெவல்.😂

  • @karunakaranarumugam8993
    @karunakaranarumugam8993 Месяц назад

    Valli music director Karthick raja

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 10 месяцев назад +1

  • @tahuksin7067
    @tahuksin7067 10 месяцев назад +1

    SPB avargalai Patrium peshalamw

  • @ajinajinsha5082
    @ajinajinsha5082 9 месяцев назад +1

    பாலச்சந்தருக்கும் இளையராஜாக்கும் கருத்து வேறுபாடு அதனால் தான் அவர் பேனரில் இசை அமைக்கவில்லை அண்ணாமலை எடுக்கும் போது ரஜினி போய் கேட்டதற்கு இளையராஜா முடியாது என்று சொல்லிவிட்டார் அதிலிருந்து ரஜினியும் அவர் ரெகமெண்ட் பண்ணுவதில்லை இது பாலச்சந்திரன் ரஜினியும் ஒரு மேடையில் பேசியிருக்கிறார்கள்

  • @tuberajhu
    @tuberajhu 9 месяцев назад

    The speaker tell the facts-
    But the interviewer wants to hear what he perceived already in his mind…

  • @panneerselvam8481
    @panneerselvam8481 10 месяцев назад +6

    வெள்ளைச்சாமி சினிமா பற்றி நிறைய தகவல்கள் உள்ளவர்,

  • @santhiganesh533
    @santhiganesh533 10 месяцев назад +2

    Raja is raja

  • @vinoththomas6563
    @vinoththomas6563 10 месяцев назад +1

    Sir v சேகர் படங்கள் பற்றி பேசுங்க..

  • @vijaykumarduraisamy5417
    @vijaykumarduraisamy5417 10 месяцев назад +2

    Nee la yaaru da whitesaamy.. Puthusu puthusa vaaringa😂😂

  • @senthilthirunarayanaswamy5396
    @senthilthirunarayanaswamy5396 10 месяцев назад +4

    Rajini and IllyaRaja combo last film was in 1993 Uzhaipplai & Valli. Not in Verra

    • @nagrec
      @nagrec 10 месяцев назад +2

      நல்ல அறிவு உமக்கு..வீரா படத்தின் இசை இசைஞானி இளையராஜா என்று தெரியாத கோமாளி

    • @king-hv6uc
      @king-hv6uc 10 месяцев назад +2

      Veera 1994 April bro. So veera was indeed the last film

  • @antonypaul3016
    @antonypaul3016 10 месяцев назад +2

    Anchor is a Rajni fan Vellaisamy Rajni hater

  • @vimi70
    @vimi70 10 месяцев назад +2

    வெள்ளைச்சாமி யிடமிருந்து இளையராஜா பற்றிய கசப்பான உண்மையை எதிர்பார்த்தீர்கள் என்றால் அது உங்களுக்கு கிடைக்காது. இளையராஜாவின் ஜால்ரா அவர். மற்றவர்கள் பற்றி ஆவேசமாக பேசினாலும் இளையராஜா என்றால் பம்பி விடுவார்.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 10 месяцев назад

      @@Abdullahkhan-nw8us well said 👍

    • @vimi70
      @vimi70 10 месяцев назад

      @@Abdullahkhan-nw8us அனிருத்துக்கு ஏன் ஜால்ராவாக இருக்க வேண்டும்? ஒருவருக்கும் ஜால்ராவாக இருக்காமல் தனித்துவமாக இருக்க வேண்டும். அப்போது நீங்கள் இளையராஜாவின் ஜால்ரா என்று சொல்லுங்கள்.

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 10 месяцев назад +1

      @@vimi70 yes

  • @user-fi3lk9rq1e
    @user-fi3lk9rq1e 9 месяцев назад

    Rajini sir nalla manithar nadikar but kamal saraivida sirandha nadikarnu solla mudiyathu kamal sarku kidaickatha super star pattam rajini sarku kidaichathuku raja sir isai mukkiya karanam idhuthan unmai manasula pattathai sonnean thanks

  • @ramachandran8630
    @ramachandran8630 10 месяцев назад +4

    He is a best musician, no doubt. But unnecessary comments and his acts is a disadvantage for him.

    • @pulens5444
      @pulens5444 10 месяцев назад +1

      உங்கள் புரிதல் தவறு. அவர் தனது உணர்வை நேர்மையாக வெளிப்படுத்தினால் தவறா?

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 8 месяцев назад

      ​@@pulens5444Thavaru dhan. Enaa nermaiyaana karuthukkala ah accept pannikra maturity ivanga yaarukum kedaiyaadhu. Poliyanna siripu, artificial aana vasanangal (example: en nenjil kudiyirikum anbu rasiga perumakkale, ennai vazha veikum dheivangale), nallavanga madhri nadipu.. ipdi eplam panna dhan oruthana ivangellam nallavanga nu eduthukuvaanga. Unmaiyaaga yaaru irundhaalum avanga kettavangal aaydraanga nanba.

  • @karthigeyancmt168
    @karthigeyancmt168 10 месяцев назад

    P. Vasu only asked ammavendru azhaikkatha in janani janani song flavour.

  • @user-rm2xf3kt2k
    @user-rm2xf3kt2k 10 месяцев назад +6

    ரஜினி வளரும் வரை இளையராஜா கண்டுகொள்ளவே இல்லை ரஜினி வளர்ந்த பிறகு இளையராஜாவை கண்டுகொள்ள இல்லை 😊😊
    ஏன் கமல்ஹாசன் கூட தான் இளையராஜாவை கண்டு கொள்ள இல்லை. 😂

    • @user-rm2xf3kt2k
      @user-rm2xf3kt2k 10 месяцев назад

      @@Abdullahkhan-nw8us இளையராஜாக்கு முடி அமோகமாக இருக்கும் 😂

    • @AK-mf9ho
      @AK-mf9ho 10 месяцев назад +1

      Nee oru mutta paya. 😂😂 Hey Ram Virumandi Mumbai express ellam 2k la vandha films da mada payale. Even for Sabash Naidu Raja sir dhan music director. Due to Kamal's accident the movie got shelved.

  • @ADHIMADHURA4661
    @ADHIMADHURA4661 10 месяцев назад +1

    சின்னத்தம்பி படத்திற்க்கு அடுத்து P.வாசு கிழக்குக்கரை என்றதிரைப்படம் இயக்கினார்.இந்தப்பத்தில் இசைதேவா.அதன்பின் கட்டுமரக்காரன் படத்தில் பாடல்களுக்குமட்டும் இளையராஜா.பின்னனிஇசை தேவா. அதன்பிறகு வாய்மையேவெல்லும் படத்திலும் தேவாதான் இசை

  • @karunakaranarumugam8993
    @karunakaranarumugam8993 Месяц назад

    Alangudi ellam therinja madhiri pesuvar

  • @joshuasambathanitha8123
    @joshuasambathanitha8123 10 месяцев назад +1

    வணக்கம் திரு ஜீவா சார், உடலில் குத்தப்படும் பச்சை இன்றைய இளையதலைமுறையினரை டேட்டோ என்று சொல்லபடும் அதனால் கேன்சர் போன்ற வியாதி வரும் அளவிற்கு இருப்பதை தரவுகளோடு ஒரு விழிப்புணர்வு வீடியோ போடுங்கள் நன்றி உங்களின் உண்மை சப்ஸ்கிரைபர் என்ற நல் எண்ணத்தில்❤

  • @rajalingam4550
    @rajalingam4550 9 месяцев назад +1

    ஜீவா அவர்கேளே உங்களுக்கு சினிமாத்துறை ஆகாது..வள்ளிப்படத்துக்கு இசை கார்த்திக்ராஜா.முந்தைய நிகழ்ச்சியில் காதல் பரிசுக்கு பதிலாக மங்கம்மாசபதம் என்கிறார்.

  • @Vijaykumar-cu6xz
    @Vijaykumar-cu6xz 10 месяцев назад +2

    mahendran, manithinam, director seitha oru sila padathin thavira Rajini padathin kadai prayojana illaida kuppe ideyellam ilaiyaraja ennum ulaga isai medagalin isaiyal kapatrapattadhu idhu yaarum marakka mudiyadha unmai

  • @manikanthan4693
    @manikanthan4693 10 месяцев назад

    It is too late to discuss about it. Both of them have become old.

  • @vijaykumarduraisamy5417
    @vijaykumarduraisamy5417 10 месяцев назад

    Kalyani raagam inventor whitesaamy..

  • @knagendrakumar1534
    @knagendrakumar1534 10 месяцев назад +1

    Utilized everyone for self develop and forgot reached the top like rajni, bharatiraja, maniratnam, kamal etc

  • @duraigandhiraman152
    @duraigandhiraman152 8 месяцев назад

    Rajini is very poor in music ideologies (nil)
    Kamal is very rich in music ideologies.
    Ilayaraja made compositions truly for both through eternal music!!

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 8 месяцев назад

      Poor illa. Neenga sonna madhri NIL dhan. Illaati yen Mannan la Amma endrazhaikaadha song ku against ah irundhuruka poraaru?! Kadaisila andha paatu semma hit aachu.
      All he cared about was a mass opening song to elevate his image.

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 2 месяца назад

    Rompa mukkiyam ithu?💯👉

  • @saravanank3718
    @saravanank3718 10 месяцев назад +2

    பாண்டியன் இசை கார்த்திக் ராஜா

  • @ispeakingnocrossspeaking8358
    @ispeakingnocrossspeaking8358 10 месяцев назад

    Aiyya Samy ippo enna rajini onnume illanreengala…. Jeeva. Romba varutham pa

  • @ramachandran8630
    @ramachandran8630 10 месяцев назад

    அண்ணாமலை படம் பாட்சா அதிரடியாக ரஜினி வைரமுத்து..
    கவிதாலயாவும் மற்ற இசையமைப்பாளர்கள்...

  • @rajakumare3315
    @rajakumare3315 10 месяцев назад +1

    Jeeva u forget mullam malarum after the song he lost his hand. No raman or ravanan help him....hahahaha

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w 10 месяцев назад +1

    யெல்லாம் தெரிஞ்சிருந்தா 😅😅😅
    ரஜினி ஒரு மேடையில் இளையராஜா தான் மன்னன் படத்தில் பாட வைத்தார் என்று கூறினார் வள்ளி திரைப்படம் இளையராஜா இசை இல்லை

    • @AK-mf9ho
      @AK-mf9ho 10 месяцев назад

      Loosu. Karthik Raja himself confirmed that Ilaiyaraaja sir composed Valli songs and he did the BGM

    • @user-hy7ir9xu6w
      @user-hy7ir9xu6w 10 месяцев назад

      @@AK-mf9ho
      சரி பைத்தியம்

  • @victoriawilliam6096
    @victoriawilliam6096 10 месяцев назад

    Appadi ille. Etho oru audio launch le Rajini sonnaraam; "nadigar ellaam rombo kastapadurangga sambalathe ethi kodukkanum, Samy (Ilayaraja) mathiri summa kaiya adikittu sambalam vanggule nu"

  • @Captain-Empire
    @Captain-Empire 10 месяцев назад +2

    இஷ்டத்துக்கு உருட்டு..

  • @user-vf7ur4uk8l
    @user-vf7ur4uk8l 9 месяцев назад

    வள்ளி கார்த்திக் ராஜா sir பண்ணது இதை ரஜினியே சொன்னார்

  • @hanoiarti3026
    @hanoiarti3026 9 месяцев назад

    ராஜா அடுத்த தலமுறைக்கான துள்ளலை சீரியசா எடுத்துக்கல

  • @chidambarammagesh5319
    @chidambarammagesh5319 9 месяцев назад

    Raja raja than witness viduthalai songs

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 10 месяцев назад

    RAJINIKANTH KKU TAMBIKKU ENTHA OORU FILM LE KAADALIN DEEPAM ONDRU PAATTU RAJA SIR PAATU SUPERB SONG