54 )ஜெயலலிதாவிற்காக கண்ணதாசன் எழுதிய நாட்டிய நாடகம்-

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июл 2020
  • மதுர நாயகி நாட்டிய நாடகம் எழுதியது, உன்னைச் சொல்லி குற்றமில்லை பாடல் எழுதியது [ There is an Editing mistake in the first thirty seconds. Since the video is already uploaded , it is tough to correct it.Please bear with me.

Комментарии • 114

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 Год назад

    அத்திக்காய் காய் காய் என்ற கவியரசரின் அந்த அருமையான பாடலை நான் காலமெல்லாம் கேட்டு இரசித்துக் கொண்டு இருக்கின்றேன் இந்த பாடலை குறை சொல்பவன்கள் குறைப் பிரசவத்தில் பிறந்த கற்ப்பூர வாசனை அறியாத கழுதைகள்.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Месяц назад

    இந்த நாடகம் நான் நேரில் பார்த்த நினைவுகள் என் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது இந்த பதிவு பார்த்த தும் அளவில்லா ஆனந்தம் அடைந்தேன் இந்த மாநாட்டில் ஐயா அவர்கள் பேசிய கவியரங்கம் என்று எண்ணுகிறேன்.அந்ந.பேச்சு என் மனதில் அப்படியே பதிந்து விட்டது . நான் அப்போது சின்னவயது எனக்கு 18.19.வயது இருக்கும் அதில் கவிஞர் (அப்பா) அவர்கள் பேசிய ஒருவார்த்தை இன்றும் என் நினைவில் இருக்கிறது.புரட்சி தலைவர்.குமரி ஆனந்தன் ஐயா அவர்கள் இப்படி பெரியவர்கள் ஏராளமான தலைவர்கள் இருந்தனர் . இராமாயணம் பற்றிய பேச்சு என்று நினைக்கிறேன் . அந்த ராமசந்திரனுக்கு ஒன்று . இந்த ராமச்சந்திரனுக்கு இரண்டு.என்று பேசியது நினைவில் இருக்கிறது அந்த பசுமையான நினைவுகளை உங்கள் பதிவு பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை கிடையாது கடந்த கால நிகழ்வுகள். உங்கள் பதிவு முலம் கிடைத்தது நன்றி ஐயா நல்ல பதிவு தந்த உங்களுக்கு என் அன்பு கலந்த நன்றி.என்றும் கவிஞர் புகழ் வாழ்க என்று ‌ம் . அன்புடன் வீ.ராஜபாண்டியன்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 4 года назад +4

    காலத்தை வென்ற பாடல்.பொறமையின் உச்சம்
    கவியரசரை குற்றம் சொல்வது.
    இலங்கை வானொலியில்
    இவரின் பாடல்களை விவரிக்கும் அழகை நான் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

  • @gandhimathim9200
    @gandhimathim9200 4 года назад +5

    திரு. அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு, தங்கள் சேனலி ல் மிக நல்ல தகவல்களை வழங்கி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 4 года назад +2

    அத்தி காய் அது எவ்வளவு அற்புதமான பாடல்.பாரதிதாசன் அவர்களின் நூற்றாண்டின் போது அப்பா பேசும்போது கேட்டு வியந்து இருக்கிறோன்.🙏🙏🙏

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 4 года назад +2

    கவியரசரின் ஒவ்வொரு நிகழ்வின், நினைவுகளும் அறிந்து கொள்ளும் போது, அற்புதம், அற்புதம், கவியரசரின் பெருமைக்கும், புகழுக்கும், நீங்கள் செய்யும் கடமை, மிகவும் போற்றுதலுக்குரியது - நன்றி ஐயா. 🙏 வாழ்க கவியரசின் புகழ் இவ் வையகம் உள்ளவரை. KAVIYARASU KANNADASAN the Great Legend.

  • @madhumohankumar2486
    @madhumohankumar2486 4 года назад +1

    இந்த அத்திக்காய் பாடலின் முழு அர்த்தத்தை தகவல் தளம் என்ற சேனல் மூலம் மிகவும் அருமையாக விளக்கி எமது சாகா வரம் பெற்ற கவி அரசரின் ஆற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார் கள். கவிஞரின் பெயரை பார்த்தவுடன் அதை பார்த்தேன் ரசித்தேன். வாழ்க கவியரசரின் பகழ் வையகம் உள்ள வரை.

  • @sureshKumar-xh6qi
    @sureshKumar-xh6qi 4 года назад +7

    1974 ஆம் ஆண்டு கவிஞர் கோவை P S G கலைக்கல்லூரி ஆண்டு விழாவில் அத்திக்காய் காய் காய் பாடலுக்கு தாங்கள் கூறிய விளக்கத்தினை கொடுத்துள்ளார் அது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி

  • @Arunprasad1129
    @Arunprasad1129 2 года назад

    அற்புதம். கண்ணதாசன் , ஐயமின்றி சொல்லலாம் அவர் ஒரு தெய்வ பிறவி.

  • @kannadhasanproductionsbyan4271
    @kannadhasanproductionsbyan4271  4 года назад +1

    Thanks to all the brothers and sistshareders who have their valuable comments and wishes.. I am blessed.. Thanks a million

  • @kannadhasanproductionsbyan4271
    @kannadhasanproductionsbyan4271  4 года назад +15

    மன்னிக்கவும் நான்வேறு படப்பிடிப்பில் இருந்ததால் அதை கவனிக்காமல் இருந்துவிட்டேன். இந்த தவறு மறுபடி நடக்காது. சுட்டிக்காட்டிய அனைத்து.நண்பர்களுக்கும் நன்றி

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 4 года назад +2

      ஐயா அண்ணாதுரை அவர்களே, இரத்ததிலகம் படத்தில் அப்பா எழுதிய " தாழம்பூவே தங்க நிலாவே பாடலின் வீடியோ வை காண முடியவில்லை. 1963 ல் படத்தில் நான் பார்த்தேன். ஏதேனும் செய்ய முடியுமா. எனக்கு 70 வயதாகிறது. கனடாவில் வசிக்கிறேன். உங்கள் தமிழும் கடகட வென்று பிழையின்றி விவரமாக பேசும் முறையும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. நன்றி வணக்கம்

  • @chefmuthurecipes2930
    @chefmuthurecipes2930 4 года назад +3

    Awesome sir. I am 41 years old from Malaysia. I watching this videos all Kannadhasan Production every night. Your words and speech very clear and information really marvelous. I am enjoying everyday.

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 4 года назад +9

    அரசியல்வாதிகள் எப்பொழுதும் சொந்த ஆதாயத்திற்காக மக்களை திசை திருப்பி இருக்கிறார்களே தவிர உண்மையை அவர்களும் விளங்கிக் கொண்டதில்லை மற்றவர்களுக்கும் விளக்க முயற்சித்தில்லை. வாழ்க கவியரசர் புகழ்.

  • @successtamil7659
    @successtamil7659 4 года назад +32

    அப்பன் பெயரைச்சொல்லி ஊழலால் பணத்தை சுருட்டும் சில நாதாரி அரசியல்வாதிகள் மத்தியில் எங்கள் தங்கக்கவிஞர் கண்ணதாசனின் பிள்ளைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டு்ம் இதுவே கவியரசரின் வரிகளுக்கு நாங்கள் செய்யும் கொடைகள்............

    • @chandransekaran179
      @chandransekaran179 3 года назад

      Kannadasan oru suriyan ,Suriyanai parthhu ethhanainaikal kulaithalum Suriyanukku entha nashtamillai .Naikalukkuthan vai valikkum

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 года назад +3

    A highly poetic song! Brought to the level of common man, but understood only when interpreted, that is great poet Kannadhaasan.!
    Thank you for sharing your experience, sir.

  • @jbphotography5850
    @jbphotography5850 4 года назад +1

    எதையும் மறைக்காத கவிஞர் உள்ளம், வாழ்க அவர் புகழ்.. .

  • @kumaresann3311
    @kumaresann3311 3 года назад

    அருமை இன்னும் பதிவிடுங்கள்

  • @venkatesandhenadhayalan3459
    @venkatesandhenadhayalan3459 4 года назад +2

    எப்படி வேதத்தில் சில சாக்கைகள் தொலைந்து போனதோ எப்படி தேவார பாடல்கள் பல நமக்கு கிடைக்காமல் போனதோ அதே போல் கவியரசர் கவிதைகளும் சில நாம் அனுபவிக்க முடியாமல் உள்ளது

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 года назад +5

    காய் பாட்டு கேட்கும்போது தெரியவில்லை. தாங்கள் விளக்கம் அளித்த பிறகு தான் தெரிகிறது. நன்றி தொடருங்கள்.

  • @subramaniansethuraman3826
    @subramaniansethuraman3826 4 года назад +5

    நாட்டிய நாடகம் உதவி கண்ணதாசன்
    பூம்புகார் கதை வசனம் கருணாநிதி
    என்ன வித்தியாசம்
    அவர் தான் கவிஞர்
    அவர் மட்டுமே

    • @Muralidharan.S
      @Muralidharan.S 4 года назад

      What a contrast..... Kannadasan is very great and his works will last for ever.

  • @kingofmaduravoyal3999
    @kingofmaduravoyal3999 4 года назад +2

    கண்ணதாசன் புகழ் வாழ்க 🙏

  • @Muralidharan.S
    @Muralidharan.S 4 года назад +7

    Such a wonderful song is " Athi kaai Kaai " for the last 30 years or so I have been listening and appreciating the poetic intelligence of Shri Kannadasan. To call it as " Kothavalsavadi " song, shows the blank ignorance of such people. Infact Kavingar himself had explained the meaning of this song, in many forum and received thundering applause from the audience. It clearly shows that Tamil Nadu lacks in tamil literates. Barking fools have the liberty to criticise such a brilliant Kavingar, due to their utter ignorance.

    • @sridhartv4543
      @sridhartv4543 4 года назад

      Kavignar ukku nigar kavignar, matravargal nothing but baking kam canal, (in other words just typical koovam where all the human waste mix

  • @kumart1249
    @kumart1249 4 года назад +2

    அருமை ஐயா. நன்றி.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 4 года назад

    விழுப்புரம் கவியரசரின்
    பிறந்த நாள் விழாவில் நான்
    நிறைய கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

  • @koormiah.c3846
    @koormiah.c3846 4 года назад +7

    கவிஞருக்கு நிகர் கவிஞர்தான்.அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.அவரின் இலக்கியங்கள் திரைப்பட வசனங்கள் பாடல்கள் மூலம் தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ள அதியசப்பிறவி அவர்

  • @apjnagunagu8874
    @apjnagunagu8874 4 года назад +12

    பனை ஓலையில் உறங்கிய - கவிதை
    தனை தன் திறத்தால் தூவினான் விதை
    திரைப்பாடல் மூலம் கவர்ந்தான் மனதை
    கல்லாதவனும் வரவேற்றான் அதை
    அரசியல் எதிரிக்கும் தெரியும் பாவடி
    இருந்தும் சொன்ன கொத்தவால் சாவடி
    விமர்சித்தவர் இன்றில்லை - கவிஞர்
    எழுத்து என்றும் அழிவதில்லை
    கூடல் கண்ட தமிழ் மாநாடு - கவியின்
    ஆடலும் பாடலும் கண்டது பாண்டி நாடு
    இவ்வாண்டில் எனது மகள் பிறந்தாள்

  • @silambuselvan7821
    @silambuselvan7821 4 года назад +2

    அருமை ஐயா 💕 💕

  • @srk8360
    @srk8360 4 года назад +2

    Vanakkam anna..
    Kaviyarasarrukku niehar yaarrum.ellai...arrpudhammaana viellakkam...👌🙏🙏🙏🙏🙏
    Nantri nantri...

  • @welcometovillage1470
    @welcometovillage1470 4 года назад +3

    My favourite lyrics kannadasan sir 😘

  • @alagappanchidambaram3611
    @alagappanchidambaram3611 4 года назад

    Super Annan

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 4 года назад +1

    Ayya illatha kurai thangalal thernthathu nanri sir

  • @sridharsk2802
    @sridharsk2802 4 года назад

    Thankyou, thankyou brother., My lord ! My heart!! My sweet!!! Kannadasan..!

  • @msmani3219
    @msmani3219 4 года назад +3

    I love kannadasan iyya

  • @krishnakumarmenon5667
    @krishnakumarmenon5667 4 года назад +6

    Excellent program. I watch every episode and eagerly await the next. After viewing this episode and the review of the song Athikai Kai Kai I would like to remind you that Kaviarasu Kannadasan your esteemed father had himself offered an explanation of this song on Vividh Bharathi radio which I distinctly remember was broadcast just immediately after his demise. I remember very well because I was back in Madras on vacation from the US at that time awaiting my student visa extension.
    Could you request a repeat of that program where he selected and reviewed 6 songs of his choice.

    • @segs6332
      @segs6332 4 года назад +1

      The full video is on RUclips that I watched(listened) few times. And also downloaded and stored on my PC.

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 4 года назад +2

    Unga tamil then pola irukku..Pulikku peranthathu Poonai yagumah.
    valga kannathasan Pugal..valarga Tamil

  • @rpsarathi
    @rpsarathi 4 года назад +3

    இங்கே கருத்துக்களை பதிவு செய்யும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்....
    தெய்வப் பிறவியான, உண்மையான கவிப்பேரரசர் கண்ணதாசனை கவிப்பேரரசர் என்றே குறிப்பிட வேண்டுகிறேன்.

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 4 года назад +2

    No one can beat our kavinar Kannadasan

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 4 года назад +1

    Arumai aiya

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 4 года назад +1

    அருமை.... அருமை.

  • @sridharraja2293
    @sridharraja2293 4 года назад +2

    Great legend

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 4 года назад +13

    கவிஞரின் நாட்டிய நாடகம் அரசு விழா ஆனதால் அதன் காணொளி சென்னை தூர்தர்ஷனிடம் இருக்குமோ?

    • @SelvaIlanko3804
      @SelvaIlanko3804 3 года назад

      தூர்தர்ஷன் ஒலிபரப்பு அப்போது ஆரம்பிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

  • @vijayakumar1824
    @vijayakumar1824 4 года назад +2

    மாதா, பிதா, (குரு) கவிஞர், தெய்வம்...

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 4 года назад

    அருமையான விளக்கம், உங்கள் விளக்கத்தை அனைத்து டிவி க்கும் கொடுங்கள், பாடல் போடுவதற்கு முன்னாள் உங்கள் விளக்கத்தை கேட்டு இன்புருவர்..

  • @vinuamuthan4066
    @vinuamuthan4066 4 года назад +1

    நல்லது ஐயா மு. தணிகை பம்மல்

  • @harekrishnabalamurali2770
    @harekrishnabalamurali2770 3 года назад

    வணக்கங்கள்

  • @karthikeyansj1842
    @karthikeyansj1842 4 года назад +2

    கவிஞர் 💚

  • @gbalachandran166
    @gbalachandran166 4 года назад +1

    இப்பாடலை அப்படி ரசித்து, ரசித்து கேட்டிருகிறோம்

  • @prabugurumoorthy8651
    @prabugurumoorthy8651 4 года назад +2

    Kannadhasan great man

  • @kanakasabapathy5099
    @kanakasabapathy5099 4 года назад +1

    1971-ம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற இலக்கிய விழாவில் அத்திக்காய், ஆலங்காய் பாடல் பற்றி பேசினார். வியாபார நிமித்தம் கடல் கடந்து சென்ற கணவனை நினைத்து பாடுவதாக தெரிவித்தார்.

  • @annamalaiss5119
    @annamalaiss5119 4 года назад +3

    Vetti payalkal arasiyal ethirikal vittu thallunkal sir annamalaipuduvayal

  • @veerasuresh3907
    @veerasuresh3907 4 года назад +2

    Karakudi 🌺🌺🌺🌹💐💐💐

  • @pknarayanan482
    @pknarayanan482 4 года назад +1

    Oru Nilavu oru Suryan oru Kavignar

  • @MrBreeju
    @MrBreeju 4 года назад +2

    ஐயா, பாட்டும் நானே பாவமும் நானே பாடல் எழுதியது கா.மூ.ஷெரீப் என்று தவறான தகவல் சமூக வலைதளங்களில் வலம்வருகிறது.
    இதற்க்கு தயவு செய்து ஒரு வீடியோ போடவும்..

  • @sureshKumar-xh6qi
    @sureshKumar-xh6qi 4 года назад +1

    அருமை

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 4 года назад +5

    கவிஞரின் தன்னம்பிக்கையை பிரதிபலிப்பது அவர் பழங்கவிஞர்களின் பெயரை குறிப்பிட்டு மதிப்பை கொடுக்கும் செயல்.

  • @paranthirukkes1621
    @paranthirukkes1621 3 года назад

    Anna unkakudan naan pesamudiuma Anna naan elath tamilan unka apoada paaddukku naan adimai kavinkar kural appadiye unkalukku erukku

  • @gsmohanmohan7391
    @gsmohanmohan7391 4 года назад

    முழுமையாக கனியாகி விட்ட அந்த "காயயை"ப் பார்த்து சிலருக்கு கிண்டல் என்றாலும் பிறர் அதன் இனிப்பு இப்பவும் நுகர்ந்துக் கொண்டு இருக்கிறார்கள் .

  • @govindasamya7480
    @govindasamya7480 4 года назад +1

    Super ,sir , please tell us about கட்டோடூ குலலாட m g r song

  • @joelprem6359
    @joelprem6359 4 года назад +1

    Sir "oru koppai ela en kudi iruppu" padal varalaru pathi solluga. Melum "paramasivan kazhithilirunthu pambu kettathu" padal pathiyum solluga

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 2 года назад

    திரு காதர் பாஷா சொன்ன் நீயும் தவறிலை என்ற பாடல் உள்ள் நு{ல் கலித்தொகை. புறநானூறு அல்ல

  • @DineshKumar-cs5fl
    @DineshKumar-cs5fl 4 года назад +1

    Kannadasankum MR Radhakum ulla natpai pattri sollunga sir please

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 года назад +2

    🏅

  • @viswanathan4984
    @viswanathan4984 4 года назад +1

    ஒரு முறை சென்னை வானொலி விவித் பாரதி யில் கவிஞர் வழங்கிய சிறப்பு தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் அத்தி க் காய் பாடல் பற்றி கூறியது நினைவுக்கு வருகிறது. All India radio வில் அந்த பதிவு உள்ளதா என கேட்டுப் பாருங்கள் ஐயா!

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 года назад +1

    திரு அண்ணாதுரை எல்லாம் எனது என்று சொல்வது தமிழ்க்கு பழக்கம் இல்லை ,அப்படி சொன்னால் அது தமிழ் அல்ல, இது தமிழர்களுக்கு மட்டும் புரியும் . பணி தொடறட்டும்.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 4 года назад +9

    தன் பெயரை முதன்மை படுத்தாமல், கதை இளங்கோ அடிகள் என்று கூறி உதவி கண்ணதாசன் என்று கூறியதால்தான் அவர் தெய்வப்பிறவி, அவர் வாழ்ந்த காலத்தில் என்றுமே தலைக்கனம் கொண்டதில்லை, அவர் குழந்தை மனம் கொண்ட தமிழ்க் கொற்றவன், அழகன், அறிஞன், கவிஞன், கலைஞன்.

  • @nandharaja9860
    @nandharaja9860 4 года назад +1

    Starting ல் intro Repeat ஆகிறது சார்

  • @rasheedmars
    @rasheedmars 4 года назад +2

    Preview pakkalayo....intro repeat ahudhu

  • @ravisundaram3431
    @ravisundaram3431 4 года назад +3

    "ஆடை இதுவென நிலையினை எடுக்கும் ஆனந்த மயக்கம்" இதன் மூலம் சொல்லாம விட்டுட்டீங்களே, அடுத்த முறை சொல்லுங்க.

  • @rangajagannathan910
    @rangajagannathan910 4 года назад

    Eni Kavingarai pol yaarum ezudha mudiyathu, kalathinal aziyeadha pokisham

  • @balaguruj.2852
    @balaguruj.2852 4 года назад +1

    Nice

  • @ravisundaram3431
    @ravisundaram3431 4 года назад +3

    கொஞ்சம் எடிட்டிங் பாருங்க அய்யா, முதல் 30 வினாடி. நடுவில கொஞ்சம் மிக்சிங் டராக்ஸ்

  • @angavairani538
    @angavairani538 4 года назад +1

    ❤❤❤⚘

  • @UmaDevi-hs3be
    @UmaDevi-hs3be 4 года назад +2

    அது காளமேக புலவருடையதல்ல . ஒரு கவிராயர் எழுதியது என்று இசைக்கவி அவர்கள் நன்கு விளக்கி இருக்கிறார்கள். Mr. Annadurai Kannadasan plz verify .

  • @kalinatesan6566
    @kalinatesan6566 4 года назад +1

    Super

  • @thangavelus9468
    @thangavelus9468 3 года назад

    நீங்கள் கூறிய பாடல் முத்தொள்ளாயிரம் இலக்கியத்தில்...

  • @kingofmaduravoyal3999
    @kingofmaduravoyal3999 4 года назад +1

    Sir i have one request... Sir

  • @ravisundaram3431
    @ravisundaram3431 4 года назад +5

    முதல் 30 வினாடிகள் ரிப்பீட்டு. கொஞ்சம் எடிட் செய்யிங்க சார்

  • @arunraj8144
    @arunraj8144 4 года назад +1

    Super sir

  • @jayaprakash3856
    @jayaprakash3856 4 года назад +1

    Aarumai

  • @thillai70
    @thillai70 3 года назад

    I think he cannot say that the mistake is Gods if he was a filial son of God. I wish if Kannathasan experienced the suffering heart of God he could have created even better songs.

  • @samysamy8565
    @samysamy8565 4 года назад +1

    Unakkenava Naan Piranthen
    Enakkennava Nee Piranthai

  • @prakasamprakasam9834
    @prakasamprakasam9834 3 года назад +1

    அத்திக்காய் காய் காய் ஆகா

  • @RajaRam-oc3xg
    @RajaRam-oc3xg 4 года назад +1

    Enku vrmpamana patal

  • @balasubramanianvenkatachal8758
    @balasubramanianvenkatachal8758 3 года назад

    இது புறநானூறு இல்லை. கலித்தொகை.

  • @prakashkarky323
    @prakashkarky323 4 года назад

    Genius apdithaan solluvaga sir

  • @vk081064
    @vk081064 4 года назад +2

    Vanakkam thozhare. I think when kaviarasar wrote "Kai" Song, in the vellarikkai line, he mentions the essence of Maha Mrutyunjaya mantram. Meaning, vellarikkai cuts itself out from the plant at the right time. Please correct me if I am wrong.

  • @ramani.g390
    @ramani.g390 4 года назад +1

    Bale Bandiya song is wonderful even now, which was adversely commented by some people at that time was unnecessary. Two incidents conveyed are very interesting.

  • @strrajustrraju4178
    @strrajustrraju4178 4 года назад +2

    ஐயா தெரிந்த அணைத்து பகிர்வுகலையும் சொல்லுங்கல்.

  • @segs6332
    @segs6332 4 года назад +1

    ruclips.net/video/V1Fk5ztW8mU/видео.html
    கவிஞரின் உரை....

  • @balabharathitrb845
    @balabharathitrb845 4 года назад +1

    எடிட்டிங் ல இப்பக்கூட தூக்கலாம்

  • @samuelking9321
    @samuelking9321 4 года назад

    01. அத்திக்காய்
    02. ஆலங்காய்
    03. இத்திக்காய்
    04. கன்னிக்காய்
    05. ஆசைக்காய்
    06. பாவைக்காய்
    07. அங்கேகாய்
    08. அவரைக்காய்
    09. கோவைக்காய்
    10. மாதுளங்காய்
    11. என்னுளங்காய்
    12. இரவுக்காய்
    13. உறவுக்காய்
    14. ஏழைக்காய்
    15. நீயும்காய்
    16. நிதமுங்காய்
    17. இவளைக்காய்
    18. உருவங்காய்
    19. பருவங்காய்
    20. ஏலக்காய்
    21. வாழக்காய்
    22. ஜாதிக்காய்
    23. கனியக்காய்
    24.விளங்காய்
    25. தூதுவழங்காய்
    26. மிளகாய்
    27. சுரைக்காய்
    28. வெள்ளரிக்காய்
    29. சிரிக்காய்
    30. கொற்றவரைக்காய்
    31. தனிமையிலேங்காய்

  • @jayanthi4828
    @jayanthi4828 4 года назад +2

    🥥🍆🥒🍐🌶

  • @kittusamys7963
    @kittusamys7963 3 года назад

    அப்பன் பெயரைச்சொல்லி ஊழலால் பணத்தை சுருட்டும் சில நாதாரி அரசியல்வாதிகள் மத்தியில் எங்கள் தங்கக்கவிஞர் கண்ணதாசனின் பிள்ளைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டு்ம் இதுவே கவியரசரின் வரிகளுக்கு நாங்கள் செய்யும் கொடைகள்............

  • @sakthivelmusiri7818
    @sakthivelmusiri7818 4 года назад

    Super sir

  • @kittusamys7963
    @kittusamys7963 3 года назад

    கவிஞரின் நாட்டிய நாடகம் அரசு விழா ஆனதால் அதன் காணொளி சென்னை தூர்தர்ஷனிடம் இருக்குமோ?