இந்த பதிவு , சொன்ன விதம் ஆரம்பம் முதல் முடிவு வரை மிகவும் நன்றாக உள்ளது. மனதில் ஏறி அமர்ந்து கொண்டது. கடைசி நான்கு வரிகள் தேவ வார்த்தைகள் .இந்த வரிகள் எல்லோருக்கும் பொருந்தும். அந்த வார்த்தைகள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களால் தான் சொல்ல முடியும்.
Really the incident mentioned had tears rolling down in me . We are blessed to have had Kavingnar Kannadasan and thanks to Annadurai Kannadasan sir for bringing out the memories which otherwise would have been lost . Sir is that the movie Appothe Sonnene Kettiya by Sulamangalam sisters .
அருமை! அருமை!! அருமை!!! புகழ வார்த்தைகள் இல்லை! அப்பா கட்சிகளுக்காக தனது நேரத்தையும்/பணத்தையும் இழந்தார்... ஏன் பலரது மனமாச்சரியங்களுக்கும் ஆளானார்! விதி யாரை விட்டது? அப்படித்தான் ஒருநாள் இரவு 9 அல்லது 9 1/2 மணி இருக்கும்! காஞ்சியின் பிரதான சாலையில் சிறிய மேடை! பணிமுடித்து.. திரும்பிக் கொண்டிருந்த நான் கூட்டம் கண்டு நின்று பார்த்தேன்! கவிஞர் பேச ஆரம்பித்தார்! ஒரு ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு, சபையோரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, உடல்நலக் குறைவால், நாற்காலியில் அமர்ந்து பேசத்தொடங்கினார்! அர்த்தமுள்ள பேச்சு! ஆனால், ஆரவாரம் இல்லை! மனம் ஏனோ கனத்தது! இவருக்கு ஏற்ற இடம் இது இல்லை என்று மனம் கூறியது! கவிஞரை நேரில் பார்த்தோம்! அவரது குரலைக் கேட்டோம் என்ற திருப்தியுடன் வீடு திரும்பினேன்! அருமையான சம்பவங்களைத் தொகுத்து தந்த திரு.துரை அவர்கட்கு நல்வாழ்த்துக்கள்!!
"மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகளாம்"என்ற பாடலின் வாயிலாக தானும் அதுபோல் வாழ்ந்து நமக்கெல்லாமும் வழிகாட்டியுள்ளார் வாழ்க அவர் புகழ்.
Very nice narration Sir. I first listened to Soolamangalam sisters song in 80’s via my Singapore uncles stereo tape recorder. What a voice........ The place Soolamangalam is some 10 Km from my hometown Thanjavur. I had gone to Melattur a few times but never knew that this was their birth place. Gifted voice. Thanks for sharing this information. One of the sisters passed away recently while the other passed back in 90.
அண்ணா, நானும் என் நண்பன் பாஸ்கரன் இருவரும் கவியரசர் பாடல்களை சுவாசித்து வாழ்பவர்கள். காலம் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்க செய்யும் தனித்திறன் தங்கள் தந்தை ஒருவருக்கே உண்டு. இப்படி மனம் நெகிழ வைக்கும் சம்பவங்கள் தங்கள் வாய்மொழி மூலம் கேட்கும் போது எத்தனை உயர்ந்த மனிதர் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்து இருக்கிறோம் என்பது புரிகிறது. ஒருமுறையேனும் கவியரசர் , மற்றும் மெல்லிசை மன்னர் அவர்களை நேரில் கண்டு உரையாடும் பாக்கியம் பெறாமல் போய் விட்டோம். வாழ்க அவர்கள் புகழ். அன்புடன். பாஸ்கரன்.ஆர் திருவண்ணாமலை
ஆம், கோடானகோடி நல் இதயங்களின் துடிப்பில், ஓர் மாபெரும் அரசனை போல், கவியரசர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழ்க கவிராசரின் புகழ், தமிழோடு வாழ்க பல்லாண்டு 🙏
A great poet. Money only to live. It will not fillup your hungry. He is the only person not greedy for money in entire cime field. I heard so many stories in money matters. Vazhga Kannadasan puzhgal.
எனக்கு எப்போதும் ஒரு ஆதங்கம் உண்டு. பாடலின் வெற்றிக்கு பாடல் வரிகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. மக்கள் திலகத்திற்கு கருத்து பாடல்கள் நடிகர் திலகத்திற்கு தத்துவ பாடல்கள் என்று கவிஅரசர் கொடுத்தார். ஆனால் பாடகர்கள் பெரிதாக கவிஅரசர் பற்றி கூறவில்லை. தமிழ் மொழி நன்கு தெரிந்த பாடகர்கள் கூட கவிஅரசரை பற்றி சொன்னதாக நினைவில்லை. தெரிந்த அன்பர்கள் பகிருங்கள். கற்பகம் படத்திற்கு கவிஞர் வாலி எழுதினாலும் கவிஅரசரை வாலி போல் மனம் திறந்து பாராட்டியவர்கள் மிக குறைவு என்று தோன்றுகிறது.
டி ஆர் மகாலிங்கம், சூலமங்கலம் சிஸ்டர்ஸ், பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி, அண்மையில் இறந்த 'எங்கிருந்தாலும் வாழ்க' பாடியவர் என்று பலர் கவியரசரைப் பற்றி பேசியதை நாம் யூடியுப் வீடியோக்களிலேயே பார்த்திருக்கிறோம். இன்னும் எத்தனையோ பேர் பேசியிருக்கிறார்கள். தவறான தகவலைப் பதிவு செய்யாதீர்கள்.
இப்படிப்பட்ட தமிழ் கவிஞன் வாழ்ந்த நாளில் நான் பிறக்கவில்லையே என மிகவும் வேதனையா இருக்கு ஏனெனில் தற்போதய நவீன காலத்தில் கண்ணதாசன் போன்ற கவிஞர்கள் தமிழ் தாயினை போற்றி பாடிட இல்லையே என்பது மறுக்க முடியாத உண்மை
அண்ணாதுரை கண்ணதாசன் ஞானி கண்ணதாசனைப் பற்றி கூறுவது அந்த காலத்துக்கே போய் அந்த அற்புதமான உணர்வுகளையும் அவர் என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதையும் உணர்த்துகிறது இறைவன் அருளால் மேலும் அவருடைய புகழ் வளரும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்
Really what a great person your father!. Magnanimity!. When you quoted about him accepting even a small payment, I got tears in my eyes. A very touching incident. Sir, you are so much blessed to be born as his son.
குணம் குணம் அது கோவிலாகலாம்... மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. அவரின் வரிகள் அவருக்கே பொருத்தமானதாக அமைந்தது.. சூழ்நிலைகளை புரிந்து கொண்டு வாழ்ந்தவர் எங்கள் கவியரசர், ஏக்கம், ஏமாற்றம் இவற்றையெல்லாம் வெற்றி கொண்டு வாழ்ந்ததோடு மட்டுமல்லாது பலரையும் வாழ வைத்தவர் கவியரசர்.. நிரந்தரமான எங்கள் கவியரசர் என்றும் எங்கள் நினைவுகளிலிருந்து விலகியதில்லை.. தொடருங்கள் கவியரசரின் புதல்வரே...நன்றி.
சம்பாதிக்காவிட்டாலும் பரவாயில்லை கெட்டவழியில் பணம் சம்பாதிக்கத் கூடாது என்று கண்ணதாசன் கூறியதாக நீங்கள் சொன்னது 'நல்லது செய்தலாற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' எனும் புறநானூற்று வரியை ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது.அவர்தான் கண்ணதாசன்.நன்றி ஐயா.
யதார்த்தமான சம்பங்கங்களை யதார்த்மான பேச்சு தங்கள் பேச்சு. என் கல்லூரி இறுதி தேர்வில் பிடித்த கவிஞர்கள் என்ற கேள்வி , நான் பதில் எழுதியது பட்டுக்கோட்டை , கவியரஞர் கவிதைகளை எழுதினேன் என்பதில் பெருமிதம் .
Today I listened to local SINGAPORE Radio who gave an interview. He is from Devakottai and a famous writer called so.Su.me. Sundaram . He shared his experiences with Kavingar and MGR.
கவிஞர் எவ்வளவு சம்பாதித்தார் என்று எங்களுக்கு தெரியாது. ஏனெனில் அது பற்றி எப்போதும் யாரும் கணக்கு வைத்துக்கொண்டதில்லை. (அவர் உட்பட) ஆனால் அவர் அன்பையும், நல்லது மட்டுமே நினைக்கும் மனதையும் ஈடு இணை இல்லாத செல்வமாக நம் போன்ற ரசிகர்களுக்கு தந்துள்ளார்.
Sir you must compare Kaviarasu Kannadasan early penning for films and which songs put him in the forefront competing with papanasam Sivan , ku ma Balasubramaniyum, Kambadasan , Pattukottai kalyana Sundaram , Udumalai Narayana Kavi etc
அய்யா நீங்கள் பேசும் போது என் கண்ணீர் என்னை அறியாமல் வருகிறது நான் கவிஞைரை பார்கவில்லை உங்கள் நினைவுகள் உங்கள் சேனல் மூலம் கேட்டு கேட்டு கண்ணீர் வருகிறது என்ன வென்று புரியவில்லை நான் நிரந்தரமானவன் என்பது தான் அறம் என்று நினைக்கிறேன் உங்கள் பதிவு தொடரட்டும்
#Kannadhasan would have offered hundred songs for every situation But, they would select only only one song for paying him money The other 99 songs would be something superb without any doubt But, what happened to those songs indeed remains a mystery If those songs too were added to the list of songs written by him I am sure the statistics would say nearly a minimum of 3,00,000 songs The poet never bothered about those songs in any way coolly I never even left any song written by me at any time without recording Only after entering Internet, I post them in sites without any copy even! M V Venkataraman
கண்ணதாசன் அவர்கள் சிறந்த மனிதர் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் தான் எழுதிய பாடலுக்கு பணம் குறைவாக கொடுக்கப்பட்ட போதும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு , பணம் குறைவாக கொடுத்தவர்களிடம் கேட்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் பாருங்கள் அங்கேதான் கண்ணதாசன் சிறந்த மனிதராக மனதில் நிற்கிறார்! 🙏🙏🙏
இந்த பதிவு , சொன்ன விதம் ஆரம்பம் முதல் முடிவு வரை மிகவும் நன்றாக உள்ளது. மனதில் ஏறி அமர்ந்து கொண்டது. கடைசி நான்கு வரிகள் தேவ வார்த்தைகள் .இந்த வரிகள் எல்லோருக்கும் பொருந்தும். அந்த வார்த்தைகள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களால் தான் சொல்ல முடியும்.
அருமையான பதிவு அண்ணா கேட்கும்போது உடல் சிலிர்த்தது.
ஐயா அவர்கள் நல்ல மனிதர் என்பதையும் நல்ல தகப்பன் என்பதையும் இதன் மூலம் தெரிந்து மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணன்.
கவியரசரின் பெருந்தன்மை சிறப்பு. இதை சொல்லிய விதம் அருமை.
ஐயா! உங்களது ஒவ்வொரு பதிவும் அருமை.. இது மிக அருமை. 🙏
Simply great ! A noble soul !
Thanks, sir, for sharing the memories.
"மனிதனாக வாழ்வதுதான் முக்கியம்"- அருமை ஐயா😢❤❤❤❤❤❤❤😡
Really the incident mentioned had tears rolling down in me . We are blessed to have had Kavingnar Kannadasan and thanks to Annadurai Kannadasan sir for bringing out the memories which otherwise would have been lost . Sir is that the movie Appothe Sonnene Kettiya by Sulamangalam sisters .
நல்ல பகிர்வு! கடவுள் உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையும் நீண்ட ஆயுளும் தரட்டும்.
உங்கள் பதிவை கேட்டது அருமை.
நல்ல மனிதர் கண்ணதாசன் தாத்தா..
நெகிழ வைக்கும் பதிவு. மன நிலையை விவரிக்க வார்த்தைக்கு தட்டுப்பாடு. கண்ணீருக்கு இல்லை கட்டுப்பாடு. 🙏🙏🙏🙏
Excellent voice... Marvelous message... God bless you...My heart full ... Kavingar Kannadasan vazhga... Thankyou very much..!
Superb Anna . You are blessed .
கண் கலங்கிவிட்டது. He is always great.
அருமை! அருமை!! அருமை!!! புகழ வார்த்தைகள் இல்லை! அப்பா கட்சிகளுக்காக தனது நேரத்தையும்/பணத்தையும் இழந்தார்... ஏன் பலரது மனமாச்சரியங்களுக்கும் ஆளானார்! விதி யாரை விட்டது? அப்படித்தான் ஒருநாள் இரவு 9 அல்லது 9 1/2 மணி இருக்கும்! காஞ்சியின் பிரதான சாலையில் சிறிய மேடை! பணிமுடித்து.. திரும்பிக் கொண்டிருந்த நான் கூட்டம் கண்டு நின்று பார்த்தேன்! கவிஞர் பேச ஆரம்பித்தார்! ஒரு ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு, சபையோரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, உடல்நலக் குறைவால், நாற்காலியில் அமர்ந்து பேசத்தொடங்கினார்! அர்த்தமுள்ள பேச்சு! ஆனால், ஆரவாரம் இல்லை! மனம் ஏனோ கனத்தது! இவருக்கு ஏற்ற இடம் இது இல்லை என்று மனம் கூறியது! கவிஞரை நேரில் பார்த்தோம்! அவரது குரலைக் கேட்டோம் என்ற திருப்தியுடன் வீடு திரும்பினேன்! அருமையான சம்பவங்களைத் தொகுத்து தந்த திரு.துரை அவர்கட்கு நல்வாழ்த்துக்கள்!!
"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது
வள்ளலாகளாம்"என்ற பாடலின் வாயிலாக தானும் அதுபோல் வாழ்ந்து நமக்கெல்லாமும் வழிகாட்டியுள்ளார் வாழ்க அவர் புகழ்.
இவ்வளவு காலமும் ஒரு பக்கத்தையே அறிந்திருந்தேன் மற்றப்பக்கத்தை தெரியப்படுத்தியதிற்கு
நன்றி
Sir, your way of presenting the past experience of your father is fantabulous.
இசை சகோதரிகள் கவிஞரின் இறுதி அஞ்சலியன்று பாடிய தகவல் உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது .வாழ்க இசை சகோதரிகள் .
Very nice narration Sir. I first listened to Soolamangalam sisters song in 80’s via my Singapore uncles stereo tape recorder. What a voice........ The place Soolamangalam is some 10 Km from my hometown Thanjavur. I had gone to Melattur a few times but never knew that this was their birth place. Gifted voice. Thanks for sharing this information. One of the sisters passed away recently while the other passed back in 90.
மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது
உதாரண புருஷனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்
Dinamani Editor Mr. Vaithyanathan highly appreciate you and your u tube in today Dinamani. Congratulations Sir.
அண்ணா,
நானும் என் நண்பன் பாஸ்கரன் இருவரும் கவியரசர் பாடல்களை சுவாசித்து வாழ்பவர்கள். காலம் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்க செய்யும் தனித்திறன் தங்கள் தந்தை ஒருவருக்கே உண்டு. இப்படி மனம் நெகிழ வைக்கும் சம்பவங்கள் தங்கள் வாய்மொழி மூலம் கேட்கும் போது எத்தனை உயர்ந்த மனிதர் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்து இருக்கிறோம் என்பது புரிகிறது. ஒருமுறையேனும் கவியரசர் , மற்றும் மெல்லிசை மன்னர் அவர்களை நேரில் கண்டு உரையாடும் பாக்கியம் பெறாமல் போய் விட்டோம். வாழ்க அவர்கள் புகழ்.
அன்புடன். பாஸ்கரன்.ஆர்
திருவண்ணாமலை
கவிஞா் என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு மாமனிதர். அவரது பேச்சை என் கல்லூரி நாட்களில் நேரில் கேட்டதுண்டு.
ஆம், கோடானகோடி நல் இதயங்களின் துடிப்பில், ஓர் மாபெரும் அரசனை போல், கவியரசர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழ்க கவிராசரின் புகழ், தமிழோடு வாழ்க பல்லாண்டு 🙏
"மூன்று மணி நேரம்..." என்று பொழுது நெஞ்சும் உருகியது வாழ்வின் பொருளும் புரிந்தது
A great poet.
Money only to live.
It will not fillup your hungry.
He is the only person not greedy for money in entire cime field.
I heard so many stories in money matters.
Vazhga Kannadasan puzhgal.
எனக்கு எப்போதும் ஒரு ஆதங்கம் உண்டு.
பாடலின் வெற்றிக்கு பாடல் வரிகளும் ஒரு
காரணம் என்பதை மறுக்க முடியாது. மக்கள் திலகத்திற்கு கருத்து பாடல்கள் நடிகர் திலகத்திற்கு தத்துவ பாடல்கள் என்று கவிஅரசர் கொடுத்தார். ஆனால் பாடகர்கள்
பெரிதாக கவிஅரசர் பற்றி கூறவில்லை.
தமிழ் மொழி நன்கு தெரிந்த பாடகர்கள் கூட
கவிஅரசரை பற்றி சொன்னதாக நினைவில்லை. தெரிந்த அன்பர்கள் பகிருங்கள். கற்பகம் படத்திற்கு கவிஞர் வாலி எழுதினாலும் கவிஅரசரை வாலி போல் மனம் திறந்து பாராட்டியவர்கள் மிக
குறைவு என்று தோன்றுகிறது.
டி ஆர் மகாலிங்கம், சூலமங்கலம் சிஸ்டர்ஸ், பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி, அண்மையில் இறந்த 'எங்கிருந்தாலும் வாழ்க' பாடியவர் என்று பலர் கவியரசரைப் பற்றி பேசியதை நாம் யூடியுப் வீடியோக்களிலேயே பார்த்திருக்கிறோம். இன்னும் எத்தனையோ பேர் பேசியிருக்கிறார்கள். தவறான தகவலைப் பதிவு செய்யாதீர்கள்.
அருமை....ஐயா...தொடரட்டும் நினைவுகள் ....
அருமையான பதிவு ஐயா
மிகவும் இனிமையான அனுபவங்கள்.
What a great man...thanks for sharing such a valuable message
இப்படிப்பட்ட தமிழ் கவிஞன் வாழ்ந்த நாளில் நான் பிறக்கவில்லையே என மிகவும் வேதனையா இருக்கு ஏனெனில் தற்போதய நவீன காலத்தில் கண்ணதாசன் போன்ற கவிஞர்கள் தமிழ் தாயினை போற்றி பாடிட இல்லையே என்பது மறுக்க முடியாத உண்மை
அண்ணாதுரை கண்ணதாசன் ஞானி கண்ணதாசனைப் பற்றி கூறுவது அந்த காலத்துக்கே போய் அந்த அற்புதமான உணர்வுகளையும் அவர் என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதையும் உணர்த்துகிறது இறைவன் அருளால் மேலும் அவருடைய புகழ் வளரும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்
அருமை! மனின் ன்னா கவிஞர் ஐயா தான்! நிரந்தர மானவன் உண்மை!
Well said sir! our legend is always great!!!!!!
Great,great,great poet laureate &singers.
Really what a great person your father!. Magnanimity!. When you quoted about him accepting even a small payment, I got tears in my eyes. A very touching incident. Sir, you are so much blessed to be born as his son.
குணம் குணம் அது கோவிலாகலாம்...
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
அவரின் வரிகள் அவருக்கே பொருத்தமானதாக அமைந்தது..
சூழ்நிலைகளை புரிந்து கொண்டு வாழ்ந்தவர் எங்கள் கவியரசர்,
ஏக்கம், ஏமாற்றம் இவற்றையெல்லாம் வெற்றி கொண்டு வாழ்ந்ததோடு மட்டுமல்லாது பலரையும் வாழ வைத்தவர் கவியரசர்..
நிரந்தரமான எங்கள் கவியரசர் என்றும் எங்கள் நினைவுகளிலிருந்து விலகியதில்லை..
தொடருங்கள் கவியரசரின் புதல்வரே...நன்றி.
*ஓம் முருகா!!!எல்லோரையும் காப்பாற்று*"ஆழ்கதியதெல்லாம்...சூழ்கவையகம்...துயர்தீர்ந்து.. மீழ்க!!!இவ்வையகம்*வணக்கம் துரை அவர்களே*ஐயா கவியரைப்பற்ரி யாரவது சொல்லமாட்டார்களா.என்று ஏங்கியகாலம் இருந்தது.அவர் வாரிசெசொல்வதைக்கேட்க மகிழ்சியாயிருக்கு நன்றி..முடிந்தவரை அவர்காலத்து(தலைப்பாரமில்த)இப்பவும்வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மூலம் அறிந்து தெரியப்படுத்துங் கள்மின்டும்நன்றி(நடிகர் முத்துராமனவர்கள்)கோவப்படமாட்டார்களாம்...அவர் மகன்மூலமறிந்து கொள்ளலாமென்று..........முடிந்தால்.
Soolamangalam sisters' incident is touching. The great souls, both kavingyar and the sisters
அருமையான பதிவு
கலங்கிவிட்டேன் சகோ
Duraiji your father was not only a lyricist but also a great humanist reallyoving that you are following his footsteps
மிக நல்ல பதிவு..
Anna durai ayya I really love to hear from you about our. Kavinanjar
Thanks Sir Supro Super
Super!
சம்பாதிக்காவிட்டாலும் பரவாயில்லை கெட்டவழியில் பணம் சம்பாதிக்கத் கூடாது என்று கண்ணதாசன் கூறியதாக நீங்கள் சொன்னது 'நல்லது செய்தலாற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' எனும் புறநானூற்று வரியை ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது.அவர்தான் கண்ணதாசன்.நன்றி ஐயா.
Very very true Annamalai Sir. வாழ்கையில் பணம் பெரிதே இல்லை. அவர் மனது யாருக்கு வரும். தெய்வ பிறவி .🙏🙏🙏. மனசு நெழிந்த் து விட்டது. 🙏
தரத்தை எண்ணும் மணிதன் பணத்தை எண்ணுவதில்லை!
கவிஞரின் மனதை அறியத்தந்தீர்கள்,நன்றி!
அருமை ஐயா 💕 💕
Great Kaviarasar.
Super hats off to Kavingar👏👍
Thanks. For msg
Vaali's songs in Karpagam was extra ordinary
நேர்மை என்றும் வாழ வைக்கும்.
யதார்த்தமான சம்பங்கங்களை யதார்த்மான பேச்சு தங்கள் பேச்சு.
என் கல்லூரி இறுதி தேர்வில் பிடித்த கவிஞர்கள் என்ற கேள்வி , நான் பதில் எழுதியது பட்டுக்கோட்டை , கவியரஞர் கவிதைகளை எழுதினேன் என்பதில் பெருமிதம் .
Great lesson by Kavinger Kannadasan
Excellent sir... kannadaasan the great....God bless🙏
We are blessed that we lived in great Kannadhasan era.
Super sir nice story
Kanneerai varavaitha cheidhi. Vazhthukkal.
கவியரசர் மனிதருள் மாணிக்கம் என்பதற்கு மற்றுமொறு சான்று🙏🌷
சூலமங்கலம் சகோதரிகள் அப்பாவின் உடலருகில் பக்தி பாடல்கள் பாடியது அப்பாவின் மீது அவர்கள் வைத்த மரியாதை
❤❤❤❤❤🎉🎉🎉
அருமை பிரதர்
Thank you Sir
TRUTH TURTH SIR
வணக்கங்கள் ஐயா
Today I listened to local SINGAPORE Radio who gave an interview. He is from Devakottai and a famous writer called so.Su.me. Sundaram . He shared his experiences with Kavingar and MGR.
Also tell us about film Indira Gandhi by Kannadasan productions .
அண்ணா, கவிஞர் பங்கேற்ற மற்றும் அவரது வீடியோக்கள் தயவு செய்து பதிவிடும் படி அன்புடன் வேண்டுகிறேன்
நன்றி.
Kavingar AYYA SARANAM 🙏 🙏💝 💝
கவிஞர் எவ்வளவு சம்பாதித்தார் என்று எங்களுக்கு தெரியாது. ஏனெனில் அது பற்றி எப்போதும் யாரும் கணக்கு வைத்துக்கொண்டதில்லை. (அவர் உட்பட) ஆனால் அவர் அன்பையும், நல்லது மட்டுமே நினைக்கும் மனதையும் ஈடு இணை இல்லாத செல்வமாக நம் போன்ற ரசிகர்களுக்கு தந்துள்ளார்.
vazhthkkal
Super sir
அருமை 🙏🙏
கண்ணதாசன் தமிழ் பெற்ற தவக் குழந்தை. நன்றி.
வாழ்க கவிஞர் புகழ்
Thank you for your good information 😂🙏👍🤩
அருமை
Sir what happened. Long time no see
Cha ipadi oru manusana nearla pakhama poitamaneay nu iruku sir😭🙏nalla manidhaar🎉
the great kannadhasan sir🙏👍👌❤️💐
சகோதரிகள் அழுது பாடியது நீங்கள் சொல்ல மனசு உருகியது.
கவலை இல்லாத மனிதனை பத்தி சொல்லுவீங்கன்னு பாத்தா, இன்னும் எதுவும் சொல்லவில்லை. வனவாசத்தில் படிச்சது எதுவும் சொல்லவில்லை சார்
Sir you must compare Kaviarasu Kannadasan early penning for films and which songs put him in the forefront competing with papanasam Sivan , ku ma Balasubramaniyum, Kambadasan , Pattukottai kalyana Sundaram , Udumalai Narayana Kavi etc
SUPER SIR
அய்யா நீங்கள் பேசும் போது என் கண்ணீர் என்னை அறியாமல் வருகிறது நான் கவிஞைரை பார்கவில்லை உங்கள் நினைவுகள் உங்கள் சேனல் மூலம் கேட்டு கேட்டு கண்ணீர் வருகிறது என்ன வென்று புரியவில்லை நான் நிரந்தரமானவன் என்பது தான் அறம் என்று நினைக்கிறேன் உங்கள் பதிவு தொடரட்டும்
Observing this incident with tearing eyes!
Great ayyy
Arumai
அண்ணாதுரை ஐயா ஒரு நாள் RUclipsல் LIVE வாங்க ..
நல்லது ஐயா மு தணிகை பம்மல்
#Kannadhasan would have offered hundred songs for every situation
But, they would select only only one song for paying him money
The other 99 songs would be something superb without any doubt
But, what happened to those songs indeed remains a mystery
If those songs too were added to the list of songs written by him
I am sure the statistics would say nearly a minimum of 3,00,000 songs
The poet never bothered about those songs in any way coolly
I never even left any song written by me at any time without recording
Only after entering Internet, I post them in sites without any copy even!
M V Venkataraman
Yavalo charge pannuvika
கண்ணதாசன் அவர்கள் சிறந்த மனிதர் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் தான் எழுதிய பாடலுக்கு பணம் குறைவாக கொடுக்கப்பட்ட போதும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு , பணம் குறைவாக கொடுத்தவர்களிடம் கேட்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் பாருங்கள் அங்கேதான் கண்ணதாசன் சிறந்த மனிதராக மனதில் நிற்கிறார்! 🙏🙏🙏
கண்ணில் கண்ணீர் வர வைத்தது நண்பரே
Unmai aiya .aiya oru thathuva gani
என்றுமே மரணமில்லூத கவிஞர் ....
கவிஞர்💚
Kavignar is indeed great.