கவியரசர் கண்ணதாசன் மேனகையை வர்ணித்த பாடல்..யாரும் கூறாத விளக்கம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 35

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 8 месяцев назад +1

    மிக மிக அற்புதமான ஆழமான விளக்கம் நன்றி

  • @p.r.senthilmuruganyogaheal5915
    @p.r.senthilmuruganyogaheal5915 11 месяцев назад +3

    சிறந்த தகவல்கள் பாடல் வரிக்கு அற்புதமான விமர்சனம் தொடரட்டும் நண்பரே தமிழ் பணி வாழ்க வளமுடன்

  • @thangaraja6202
    @thangaraja6202 11 месяцев назад +1

    Super...congratulations..

  • @nagarajvvp
    @nagarajvvp 11 месяцев назад +1

    Wow...
    Super sir....

  • @kamaladevi3140
    @kamaladevi3140 11 месяцев назад +2

    Super anna🙏🙏🙏

  • @banuvishal4239
    @banuvishal4239 11 месяцев назад +1

    Super excellent explanation suprised to me... thank u God bless u

  • @smathavan6429
    @smathavan6429 11 месяцев назад +2

    இந்த பதிவில் ஒரு புது விளக்கம் தெரிந்து கொண்டேன். அருமை

  • @KaruppuJeyaa
    @KaruppuJeyaa 11 месяцев назад +2

    நல்ல விளக்கம்

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 11 месяцев назад +1

    காவியத்தாயின் அருமை மகன்!

  • @balasubramanians7832
    @balasubramanians7832 11 месяцев назад +2

    கவியரசரின் பாடலுக்கு வரிக்கு வரி விளக்கம், பாற்கடலிலிருந்து எடுத்த அமுதத்தை போல் எடுத்து தெளித்து முக்கனிச்சாறுடன் முழுதாய் பருகக் கொடுப்பது தான் முருகன் அய்யா தனிச்சிறப்பு!
    அருமை அய்யா. தங்கள் இலக்கியப் பணி சிறக்க வாழ்த்துகள்.....🙏🌸

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 3 месяца назад +1

    நண்பரே வணக்கம். தங்களது பேச்சாற்றல் மிக அற்புதமாக உள்ளது. அதற்காக உண்மையை மறைத்து, எதை எதையோ எடுத்து வந்து இங்கு வந்து புகுத்துகிறீர். ஒரு வகையில் அந்த திறமையை பாராட்டத்தான் வேண்டும். இருப்பினும் நீங்கள் கூறுவது உண்மை அல்ல. அடியேனும் கண்ணதாசனின் ரசிகன் என்பதால்... இதை மறுக்க வேண்டிய சூழ்நிலை. பாடலும் பாடலின் விளக்கமும் அடுத்த பதிவில். (தற்போது இசையமைப்பாளர் அமுதா பாரதி, பாடல்கள் நிறைய கொடுத்துக்கொண்டு உள்ளார். அதற்கு அடியேனின் விமர்சனமும் தொடர்ந்து கொண்டே உள்ளது. நீங்கள் விருப்பப்பட்டால்.. அதையும் சற்று பார்க்கவும்.)
    குறிப்பாக, நலந்தானா நலந்தானா, கலைமகள் கைப்பொருளே, அம்மம்மா காற்று வந்து, இதுபோன்று நிறைய பாடல்களுக்கு அடியேனின் விமர்சனமும் உள்ளது. 🙏

    • @bharathiilaykiyaperavai6271
      @bharathiilaykiyaperavai6271  3 месяца назад

      அந்த you tube link அனுப்புங்கள் ஐயா..
      என் எண்
      9080320597

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 3 месяца назад

      ​@@bharathiilaykiyaperavai6271அமுத பாரதி என்று டைப் செய்தாலே அவருடைய பாடல்கள் வந்துவிடும்.

  • @elangovanjothimani4543
    @elangovanjothimani4543 11 месяцев назад +1

    நான் அந்த வரிகளை காவியத்தலைவிகளை ஒப்பீடு செய்யும் அழகான யாருமற்ற கற்பனை பெண்ணாக சித்தரிக்கிறார் கண்ணதாசன் என்றே இதுநாள் வரை நினைத்திருந்தேன் அந்த கற்பனை பெண் யார் என்பதை ஆராய்ந்து மேனகை என்பது சரிதான் நேரடியாக மேனகை என வர்ணிக்காமல் குறிப்பால் உணர்த்தி இருக்கிறார் கவியரசர் என்பதை விளக்கியது மிகவும் அருமையான விளக்கம்

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 11 месяцев назад +1

    மாணிக்கம் தேவருலகமணியென்று திருமுறை கூறும்.

    • @bharathiilaykiyaperavai6271
      @bharathiilaykiyaperavai6271  11 месяцев назад

      ஓ...அருமை ஐயா..
      தங்களின் தகவலுக்கு மிகவும் நன்றி ஐயா..🙏

  • @ambikasankaranarayan
    @ambikasankaranarayan 11 месяцев назад +1

    உங்களை தவிர வேர் யாராலும் இப்படி கவியரசர் வரிகளுக்கு விளக்கம் தர இயலுமா சார்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 3 месяца назад +1

    கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா" கலையெல்லாம் கண்கள் சிந்தும் கலையாகுமா" சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா" சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா.."
    (இந்த வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்)
    "கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்" கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்"
    திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற பழமொழியும் உண்டு. அப்பேர்ப்பட்ட திருவாசகத்தை தமிழ் தந்துள்ளது. அதுபோல் உனது கொஞ்சிடும் வாய்மொழி கேட்டால்... கல்லும் கனியாகும் என்றும் பொருள் கொள்ளலாம் (கல் இதயம் கொண்ட மனிதன் கூட மென்மையாக மாறி விடுவான்)
    "உண்டென்று சொல்வது உந்தன் கண் அல்லவா வண்ண கண்ணல்லவா..""இல்லை என்று சொல்வது உந்தன் இடை அல்லவா மின்னல் இடை அல்லவா"
    உண்டு என்று சொல்லும் போது தலையை மேலும் கீழும் ஆட்டுகிறோம். அது போல் உனது கண்கள் மேலும் கீழும் உண்டு என்று சொல்கிறது.
    இல்லை என்று நாம் சொல்லும்போது தலை பக்கவாட்டில் திரும்பி திரும்பி வருகிறது. அது இல்லை என்பது போல உனது இடையும் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் திரும்பி திரும்பி செல்கின்றன என்று உவமை கூறுகிறார்.
    மேலும்,
    கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா" காளிதாசன் சகுந்தலை உன் சேய் அல்லவா" அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி"சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி"
    கம்பன் வர்ணித்த சீதை உனது அழகின் முன் அவள் ஒரு தாய். காளிதாசன் வர்ணித்த சகுந்தலை அழகில் உனது மகள். அம்பிகாபதி அமராவதியை நினைத்து கவிதை புனைந்தான்.... இவர்கள் எல்லோரும் அப்போது இருந்தார்கள். இப்போது யாரும் இல்லாத காரணத்தால்...! இனிமேல் புலவர்கள் ஒரு பெண்ணை பற்றி பாட வேண்டும் என்றால்...! உனது அழகை பற்றியே பாட வேண்டும். அவர்களுக்கு இனிமேல் அதுதான் கதி என்று கண்ணதாசன் கூறுகிறார்.
    நன்றி 🙏

    • @bharathiilaykiyaperavai6271
      @bharathiilaykiyaperavai6271  3 месяца назад

      நேரில் சந்திக்கும் போது
      நிறைய பேசுவோம் ஐயா..
      நான் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிகின்றேன்..
      திருப்பரங்குன்றம் என்னுடைய சொந்த ஊர்...
      பட்டிமன்றம்
      தனிச்சொற்பொழிவு
      ஆன்மிக சொற்பொழிவு செய்து வருகிறேன்..
      மிக விரைவில்
      தொலைக்காட்சியில் தோன்ற இருக்கிறேன்..
      தங்களை சந்திக்கும் போது, பேசுவோம்....🙏

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 3 месяца назад

      ​@@bharathiilaykiyaperavai6271நன்றி 🙏

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 4 месяца назад

    நண்பரே வணக்கம்.
    தங்களின் கருத்துக்கு நான் இங்கு மாறுபடுகிறேன். சீதையையும், மேனகையையும ஒப்பிடும் போது அடுத்து வருகின்ற அமராவதி பற்றி நீங்கள் ஏன் ஏதும் கூறவில்லை.....?
    (நேரம் கிடைக்கும் போது, இந்த முழு பாடலோடு மீண்டும் விரைவில் வருகிறேன். சந்திப்போம் நன்றி.)🙏

    • @bharathiilaykiyaperavai6271
      @bharathiilaykiyaperavai6271  4 месяца назад

      நண்பரே என அழைத்து
      என்னை தங்கள் நண்பனாக ஏற்றுக் கொண்டமைக்கு மிகவும் நன்றி....
      என்னைப் போலவே தாங்களும் கவியரசரின் ரசிகர்களின் ஒருவன் என்றே நினைக்கிறேன்...
      கவியரசரின் ரசிகர் எனக்கு நட்பாக கிடைத்தமைக்கு கடவுளுக்கு நன்றி...
      என்
      Cell NO
      9080320597
      தாங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம்
      நன்றி....🙏🙏