VIDEO - 45 -கண்ணதாசனின் பஞ்ச் வசனம் மணந்தால் மகாதேவி

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июн 2020
  • கவியரசரின் வசன வீச்சு , ..கண்ணதாசன் என்ற பாடலாசியருக்கு இணையான கண்ணதாசன் என்ற வசனகர்த்தா

Комментарии • 96

  • @rajeshwariiyer1924
    @rajeshwariiyer1924 2 года назад

    கேட்க கேட்க கண்ணதாசன் வாழ்ந்த காலத்துக்கே போய்விட்டேன். அருமை

  • @balasubramaniangopalakrish4212
    @balasubramaniangopalakrish4212 4 года назад +14

    நிச்சயமாக கவியரசர் ஒரு “எழுத்துச் சித்தர்தான்” இன்னுமோர் முப்பதாண்டுகாலம் வாழ்ந்திருக்க வேண்டிய மகான் 🙏🙏

  • @jbphotography5850
    @jbphotography5850 4 года назад +14

    பஞ்ச் வசனத்தின் முன்னோடி எங்கள் கவிஞர் வாழ்க வாழ்க ..

  • @angavairani538
    @angavairani538 4 года назад +13

    கவிஞருக்கு நிகர் கவஞர்தான் ...உலகம் அழியும் வரை கவிஞர் இடம் தொட யாரும் தொடமுடியாது...🙏🙏🙏🙏❤⚘

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 2 года назад

    சிறப்பான குரலில் ஏற்ற இறக்கத்துடன், சிறந்த முறையில் பதிவு பண்ணியிருக்கீங்க. பாராட்ட வார்த்தைகள் இல்லை...
    நன்றி திரு. அண்ணாதுரை சார்.
    வணக்கம்.
    வாழ்த்துக்கள்!
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    💐💐💐💐💐💐
    MKS. SENTHILNATH

  • @t.p.madhavan4082
    @t.p.madhavan4082 4 года назад +5

    கேட்க கேட்க திகட்டாத கவிஞரின் நினைவுகள். பதிவுகள் தொடரட்டும். ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

  • @Ramar-us3ir
    @Ramar-us3ir 3 года назад

    கவியரசர் தொட்டுயெரிந்த வெள்ளை காகிதமும் முல்லை கவிமலர்

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 года назад +10

    கண்ணதாசன் என்ற இறைகவிஞர்‌ இன்றும் உயிருடன் இருக்கிறார்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 года назад +4

    கண்ணதாசனின் பஞ்ச் வசனம் மணந்தால் மகாதேவி EPS 45 - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 года назад +4

    வனவாசம் ஒனறே போது கவிஅரசர்
    பற்றி அறிந்துகொள்ள.
    எப்போது கேட்டாலும் கண்ணில் நீரை
    சுரக்க வைக்கும் பாடல்
    சிங்கார புன்னகை கண்ணாலே கண்டாலே

  • @sujithkanish.jeyaraj4563
    @sujithkanish.jeyaraj4563 3 года назад

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கதைகளையும் கோர்த்து சொல்விர். உங்களுக்கு என் நன்றி கலந்தவணக்கம்.

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 года назад +4

    First class ! First class !
    Singara punnagai kannaara kandaalum sangeetha veenai um aethukkammaa.... Enga amma itha engallukkum en pillaikallukkum paadi irikiraanga.
    Ninaithaale inikkum pallaiya gnabaham vanthathe ! Thank you sir.

  • @mrajendran1697
    @mrajendran1697 4 года назад +5

    Our heartful wishes because my dear, dear,dear honorable , respectable,greatful,( I don't know proper English language)our MupumurDevi's number one SreeDeviSarswati God's Frist son my dear dear,dear honorable Kannadhasan name until this Ulakam ullavarai Azhiyathu ,( his son always great , God blessings son's ) God blessings always with you and your family members 🙏🙏🙏🙏🙏❣️

  • @gopal2724
    @gopal2724 3 года назад

    Sir Really great ,you remember with
    All situations so much .
    Your kindself and kavi arasar deserves god's godesses Saraswathi matha blessings
    For all janmam.
    Gopal raju

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 Год назад

    கவிஞருக்கு நிகர் அவர் மட்டுமே ✍🏻

  • @narayananc6839
    @narayananc6839 3 года назад

    I will see annadurai kannathasano youtub up to my life time Narayanan annur coimbatore

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 4 года назад +5

    எனது பாட்டி ருக்மினி அம்மாள் மகாதேவி படத்தைப் பார்த்து எனக்கு கதை சொன்னது இன்றும் நினைவில். சிங்காரப் புன்னகை பாட்டினையும் பாடுவார். அந்த காலத்தில் வீரப்பா, நம்பியார் ஆகியோரை திரையில் பார்த்தால் ஏதோ சிங்கத்தை பார்த்த மான் போல பயப்படுவார்கள். நிஜவாழ்வில் அந்த இருவரும் பசு சுபாவம் என்பதை அறியும் போது நகைப்புத்தான்.

    • @neithalisai4089
      @neithalisai4089 3 года назад

      நான் சிறு வயதில் சுமார் எட்டுமைல்( 13கிமீ) நடந்து சென்று பார்த்த இரண்டாவது படம் தான் மகாதேவி(கீற்றுக்கொட்டகை) அதன்பிறகு எத்தனையோ முறை பார்த்த இருந்தாலும் முதன்முதலில் பார்த்த மகிழ்ச்சி இருக்கிறதே அனபவித்தவர்களுக்குத்தான் தெரியும்

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 4 года назад +3

    அருமையான தகவல்.அற்புதமான இன்னிசை பாடல்.

  • @civilengineerchinnasalem6057
    @civilengineerchinnasalem6057 4 года назад +6

    singara punnagai song tamil great song

  • @kishorekrishna490
    @kishorekrishna490 4 года назад +6

    🙏👌👍🥰இதைப்போல் இன்னும் பல்வேறு பரிணாமங்களைப்பற்றி சொல்லுங்கள். நேற்று ஒரு புத்தகத்தில் (பாரதிதாசன் மலர்னு நினைக்கிறேன்) வருங்கால இந்தியான்னு ஒரு கவிதை எழுதுயிருக்கார். இன்றைய நிலையை 100% அப்படியே படம் பிடித்திருக்கிறார். 👏🏻👏🏻

  • @sathappanprabhakaran1861
    @sathappanprabhakaran1861 4 года назад

    கவியரசர் புகழையும் பெருமையையும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.
    இந் நிகழ்ச்சியில் பேச்சைக் குறைத்துக் கொண்டு கவியரசரின் பாடல்களையும் படக் காட்சிகளயும் நிறைய ஒளி பரப்பி இருக்கலாம். மகாதேவி பார்த்த போது எனக்கு வயது 8. அப்போதே சிங்காரப் புன்னகை பாட்டும் , அடைந்தால் மகாதேவி வசனமும் மனப் பாடம்.
    அடுத்து கவியரசர் திரைக்கதை வசனம் பாடல் எழுதிய இன்னொரு சூப்பர் ஹிட் எம. ஜி. ஆர் படம் மன்னாதி மன்னன் பற்றிய சுவையான சம்பவங்கள் குறித்து கூறவும். நன்றி.
    டாக்டர். பிரபாகரன். சீனியர் சிவில் சர்ஜன். மதுரை

  • @apjnagunagu8874
    @apjnagunagu8874 4 года назад +12

    மண்ணில் தோன்றிய கவிஞன்
    விண்ணில் உறைந்தாலும் - என்றும்
    கண்ணதாசன் மக்கள் மனதில்
    உரையாடல் - பாடல்
    எல்லாக்கலைகளிலும்
    அவன் முத்திரை
    கண்டது, இத்தரை, திரை
    எண் திசையில் ஒலிக்கும்

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 4 года назад +4

    அற்புதவசனங்கள் நிறைந்த ஒப்பற்ற காவியம் 'மகாதேவி'. தங்களுடைய பதிவு பல்வேறு சிந்தனைகளை தூண்டிஉள்ளது. அர்த்தமுள்ள இந்துமதம் முழுத்தொகுதியும் என் நூலகத்தில் உள்ளது. வனவாசம் படிக்கத் தவறிவிட்டேன். வாங்க முயற்சித்துள்ளேன். அதுபோல் இன்று மீண்டும் மகாதேவி படம் பார்க்கஉள்ளேன். அது பற்றி என் அடுத்த பதிவில்....
    தங்களுடைய பதிவு நேரில் பேசுவது போல் உள்ளது. பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்..

  • @mohans287
    @mohans287 4 года назад

    உங்கள் தொகுப்பும் நிரந்தரமானவை. எந்த நிலையிலும் அதற்கு மரணமில்லை. இன்று நம்மிடையே வாழாத அந்த மனிதனை வாழவைக்கும் தாயாக இருக்கிறீர்கள் ஐயா. வாழ்க வளர்க உங்கள் பணி.

  • @ramanarangulanathan7069
    @ramanarangulanathan7069 4 года назад +8

    Sir fluently speaking

  • @68tnj
    @68tnj 4 года назад +2

    Another excellent narration. I have heard from my father 30/35 years back about this film Mahadevi. Yes the dialogue by PSV was a hit in those days. I also came across another video in Touring Talkies by Chita Lakshmanan celebrating 100th year of another legendary poet A Maruthakasi. The film Industry should have arranged for the 100th year celebrations but only his son Maruthabharani took the lead In arranging the function. I feel Cine Industry is selfish and doesn’t come forward unitedly to honour late artists who contributed immensely to Cinema.

  • @harekrishnabalamurali2770
    @harekrishnabalamurali2770 3 года назад

    Supper 😍😍😍😍🎵🎵🎵🎵

  • @veerasuresh3907
    @veerasuresh3907 4 года назад +5

    Very good 😊😊😊

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p 4 года назад +21

    கவிஞர் ஓர் காவியபுருஷர்! கர்மயோகி! தன் எழுத்தை வசனத்தை காலகாலமாக மகாதேவி திரைபட வசனங்கள் உணர்த்துதே! சுந்தர்ராவ் நட்கர்னி கவிஞர் மீது வைத்த பக்தி! பஞ்ச் டயலாக்கின் பிதாமகன் கவிஞர்! வெற்று ஆரவாரங்கள் நிறைந்த திரைவசனங்கள் உலவியகாலங்களில் சொல்லுக்கு கொல்லும் சக்திஇருந்திருந்தால் என்றோ உலகம் அழிந்திருக்கும் எனும் காலத்தால் அழியாத வசனங்கள்! கவிஞரின் கணிப்பு சரியென்பதை எம்.ஜி.ஆர் படம்வந்த பின் ரசிகர்கள் வரவேற்பை கண்டு ஒத்துகொண்டது! ஏற்கனவேமாடர்ன் தியேட்டர்ஸ்டுடியோவில் பணிபுரியும்போது திரைகதை எழுதும் வித்தையை கற்றுகொண்டது! ஆதித்தன்கனவு எனும் அற்புத கவிஞரின் திரைக்கதையை கதைஇலாகாவினர் நிராகரித்ததை எல்லாம் மனதில் வைத்து கொண்டு ஒரு வெறி கவிஞர் திரைக்கதை வசனங்கள் எழுதியகாலம்! மகாதேவி, நாடோடி மன்னன், மன்னாதிமன்னன்! ராஜாதேசிங்கு, மதுரைவீரன் இன்னும்பல எம்.ஜி.ஆர் படங்கள் வெற்றிபெற்றதே கவிஞரின் வசனங்களாலே என்பது மறுக்கமுடியாத உண்மை! கவிஞரின் புகழை பல்லாயிரம் பாடல்கள் பேசுவதுபோல... அவரின் திரைக்கதை வசனங்களும் ஒலித்து கொண்டே இருக்கும் அவர் தமிழை! வாழ்க! கவிஞர்புகழ்!

  • @roymariastanley9303
    @roymariastanley9303 4 года назад

    I watched Mahadevi many times but yesterday I watch your video and I want to see mahadevi I enjoyed very much your dad's writing skills. Wonderful.He is real hero. Thank you

  • @ramankannaraju5978
    @ramankannaraju5978 4 года назад

    அய்யா என் தாய்க்கு மிகவும் பிடித்த பாட்டு சிங்கார புன்னகை
    இப்போது என் தாய் இல்லை இப்போது அந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் என் தாய் பாடுவது போலவே இருக்கிறது.

  • @mgrajan3995
    @mgrajan3995 4 года назад +13

    அப்பா வித்யாபதி, அதனால்
    அவர் வாக்கில் சரசுவதி.

  • @porkannan411
    @porkannan411 4 года назад +2

    மிக நல்ல பதிவு
    கவியரசர் பேசுவது போல உள்ளது
    நன்றி

  • @madrasfilmsociety6474
    @madrasfilmsociety6474 4 года назад +10

    அன்பகலா நண்பனே
    அன்று மகாதேவி படம் பார்த்த பொழுது ஏற்பட்ட சோகத்தைவிட தாங்கள் இப்பொழுது காட்சியை விளக்கி கூறும் பொழுது ஏற்பட்ட சோகம் அளவிடமுடியாது
    எம் என் ராஜம் அவர்களின்
    நடிப்பு நடிகையர் திலகம் சாவித்திரியை மிஞ்சி விட்டது
    உண்மையிலேயே சொல்லுகிறேன் அப்பாவை போன்று உங்கள் நாவிலும் சரஸ்வதி இருக்கிறாள் இது சத்தியம் உங்கள் திரைப்பணி தொடர வாழ்த்துக்கள்
    சுபாஷ் சந்திரன் வி
    செயலாளர்
    மெட்ராஸ் பிலிம் சொசைட்டி

  • @karupayyakaliyan8981
    @karupayyakaliyan8981 3 года назад

    மிக்க நன்றிங்க சார்

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 4 года назад +3

    Ayya great

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 года назад +7

    தமிழ் படைப்புக்களில் அதிக விற்பனையானவை....1) மு.வரதராசனார் எழுதிய திருக்குறள் உரை...2) கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம்....

  • @welcometovillage1470
    @welcometovillage1470 4 года назад +1

    My favourite lyrics kannadasan sir

  • @arulball7129
    @arulball7129 4 года назад +1

    You making me cry 😭😭 I seen this movie 👍🙏

  • @saravanaaganapathi6389
    @saravanaaganapathi6389 4 года назад

    Hello Annadurai kannadasan really great. I Love this ❤️❤️ remember

  • @mahadevans1797
    @mahadevans1797 4 года назад

    SUPERIOR KANNADASAN IN
    DIALOGUE ALSO !
    PLEASING TO KNOW THE TAMIL
    TALENT OF KANNADASAN !
    ANNADURAI'S MEMORY POWER
    IS SUPER LIKE HIS FATHER !
    CONGRATULATIONS !

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 4 года назад +6

    இந்த பண்புகள் தான் கவிஞர் அவர்கள் இன்றும் நிலைத்து இருக்கிறார்

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 4 года назад

    How right were you Annadurai! In fact even after so many decades when that film Mahadevi comes to mind the first thing any of us remember is the song “Singara punnakai kannaarak kandale” ! In fact the lyrics of the sad version simply stands out, as you described, not only for the heart rending situation, but also for the appropriateness of the verses bringing out the sadness of both women!
    Great man Kaviarasar, and the supportive genius music composer MSV and KR!

  • @sappadurai3662
    @sappadurai3662 4 года назад

    Dear Annadorai Sir Super revision of the epic MAHADEVI.The effect of seeing the film once more today is felt.The opening dialogues kokku parakkum kuruvi parakkum pura parakkum sandal puli parakkiradhu ingay are still ringing in every ears.Thanks a lot for sharing this ever green film.

  • @harekrishnabalamurali2770
    @harekrishnabalamurali2770 3 года назад

    வணக்கங்கள்

  • @pannvalan3350
    @pannvalan3350 4 года назад

    நீங்கள் சொன்ன புறநானூற்றுப் பாடலை எழுதியவர், ஒக்கூர் மாசாத்தியார்.

  • @prabaaol
    @prabaaol 4 года назад +3

    Great..Appa.. Great 💝💝🙏

  • @manikumaresh3243
    @manikumaresh3243 4 года назад +1

    Kannadasan is a legend

  • @rajah123
    @rajah123 4 года назад

    you brought the entire movie to life thru your swift story narration. superb sir

  • @silambuselvan7821
    @silambuselvan7821 4 года назад +1

    அருமை ஐயா 💕 💕

  • @URN85
    @URN85 4 года назад +4

    பாசமலா் படத்தில் மருதகாசிக்கும் கவிஞர்க்கும் இடையே நடந்ததை தொிந்துகொள்ள விருப்பம்

  • @rameshbalan7953
    @rameshbalan7953 4 года назад

    greetings, fantastic to hear all this. regards, ramesh

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 года назад +4

    👌👌👌

  • @vasudevan.a.m.6760
    @vasudevan.a.m.6760 4 года назад

    Super sir thank-you for your nice information very very great

  • @sundararajanmurari222
    @sundararajanmurari222 3 года назад

    Marathi writer was Dandekar. Kannadasan himself advizsd his son to write Dandekar

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 4 года назад +2

    👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @sumathigowtham7575
    @sumathigowtham7575 4 года назад +2

    Vanakkam Iya

  • @sukumar1898
    @sukumar1898 4 года назад +2

    super sir

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 4 года назад +1

    excellent narration.

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 года назад

    Good

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 4 года назад +15

    கவிஞர் என்ன காரணத்திற்காக வசனம் எழுதுவதை நிறுத்தினார் . ஒரு வேளை வசனம் எழுதியிருந்தால் கருணாநிதி காணாமல் போயிருப்பார் என்பது உண்மை

    • @thozharpandian8052
      @thozharpandian8052 4 года назад +2

      😂 “காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம்” என்ற காவிய பாடலை இயற்றிய கலைஞர் தொடர்ந்து பாடல்கள் எழுதியிருந்தால் கண்ணதாசன் காணாமல் போயிருப்பாரா? அப்படி இருக்கிறது தங்கள் பிதற்றல். கலைஞருக்கு அரசியலிலேயே முதல் ஆர்வம். அதனால்தான் அவர் கலைத்துறையில் இன்னும் அதிக நேரம் செலவிடவில்லை. இருப்பினும் அவர் அளவிற்கு கலைத்தொண்டு செய்தவர்கள் மிக குறைவே. தமிழ் திரையின் மிக முக்கிய இருவர் என்றால் கலைஞரும் இசைஞானியுமே ஆவர். பிறகுதான் மற்றவர்.

    • @sundarammuthiah7992
      @sundarammuthiah7992 4 года назад

      Kavignar iyarkkai. Kalaignar seyarkkai. Avarin nengukku neethiyile ayiram thappu iruppathaga pala tamil arignargal solliyirukkirargal. Pavam.

  • @ranjeetkumarediter
    @ranjeetkumarediter 4 года назад +1

    This time editing nice sir

  • @ravisundaram3431
    @ravisundaram3431 4 года назад

    I heard that Sholay ran for five years in one Bombay theatre.
    The film ran continuously for five years at a landmark Mumbai cinema, the longest ever run by any film at the time. Converted to 3D by Mumbai-based VFX facility Maya Digital, Sholay opened on Jan.Jan 8, 2014
    Actor: Sanjeev Kumar; Dharmendra...
    Country of origin: India
    Directed by: Ramesh Sippy

  • @mas5405
    @mas5405 4 года назад

    Very nice. You have shared your father's friendship with MGR & Shivaji in many of your videos. Also, please share you Father's Friendship with "Navarasa Tilagam" Muthuraman and about the lyrics for Muthuraman songs, written by your father.

  • @mrajendran1697
    @mrajendran1697 4 года назад

    Respected sir, your Great God blessings father some information I am heard your message ( I born 26.10.1953) waste of my life because I am not try / my family position (money) due not meet our Sareswathi son ,(your father)until this time.
    I am always thinking your Father, music king msv, with my dearest MGR ,( only one time few minutes saw at CBE Alankar hotel , nearby his Bodyguard ,as per their advice not speak ,but see , I am happy)
    Now I am coming point our Father ( don't mistake me )your father,MSV music,TMS, Susuee la Amma beautiful voice Ulakam ullavarai Azhiyathu God promise.,our heartful wishes also 🙏.

  • @gopskrish8023
    @gopskrish8023 4 года назад +4

    Sir, volume of your voice and clippings to be balanced. Please take care in future issues.

  • @sathiyarajesh1399
    @sathiyarajesh1399 4 года назад

    வனவாசம் படிச்சி இருக்கன் கலைஞர் உடன் டிஷ்வும் டிஷ்வும்

  • @SekarSekar-uu4gu
    @SekarSekar-uu4gu 4 года назад +1

    Super

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 года назад +36

    கருணாநிதியை விட கண்ணதாசன் எழுதிய வசனங்கள், கவிதைகள், பாடல்கள், நாவல்கள், வனவாசம், அர்த்தமுள்ள இந்துமதம் மிகவும் சிறந்தவை.. ஆனால் பரதேசிகள் கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என அழைக்கின்றனர்.

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 4 года назад +3

      All DK&DMK leaders have a title(which they do not deserve at all)given not by the public,but each to the other one .Like Thanthai periyar,Perarignar,Kalaignar,Navalar,Thalabadhi etc.All these thugs are excellent orators in convincing people to accept&believe their lies.All are the reincarnation of Goeables,an assistant to Hitlar.who was an expert in making public fall into his lies.Uniquely all are looters.

    • @thozharpandian8052
      @thozharpandian8052 4 года назад

      What nonsense. Kalaignar’s Parasakthi was a milestone in Tamil film industry. His dialogues in the film not only changed the film industry but also the political situation in the country. Only ones who hate Kalaignar are upper caste goons. Kannadasan was good. Kalaignar was great. There in lies the difference.

    • @raghuramanpichumani239
      @raghuramanpichumani239 4 года назад +2

      If Karunanidhi was great, why his kanamma movie did not run like parashakti. Please don't compare Karunanidhi with legend like kannadasan

    • @thozharpandian8052
      @thozharpandian8052 4 года назад

      raghuraman pichumani did Kannadasan taste success every time? Many of his songs were ordinary too and did not receive the appreciation of the masses. Some were good but still didn’t become hits. The success of a film is not just in the hands of one person. It is a team effort. The point is Kalaignar was a brilliant person. Kannadasan is a legend, no doubt, but Kalaignar was a legend among legends. He was the true முத்தமிழ் அறிஞர். Vairamuthu shades Kannadasan with his ability to write lyrics with மண்வாசனை. I wouldn’t blame KD for this because he didn’t experience village life like VM did. But even VM admitted that Kalaignar was the greatest of them all. He still talks in awe of Kalaignar. That should be enough to prove his greatness.

    • @srinivasannarasimhan2454
      @srinivasannarasimhan2454 4 года назад +1

      @@thozharpandian8052 Idiots he would have stolen it from someone K is a born thief

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 4 года назад

    அவர்தான் கண்ணதாசன்.

  • @muthub2640
    @muthub2640 4 года назад

    அருமை

  • @srijeganSJ
    @srijeganSJ 4 года назад

    🥰🤩

  • @saravanankumar190
    @saravanankumar190 4 года назад

    Thank you Sir

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 4 года назад +1

    Please read Fans comments Sir

  • @rangeswarichellam4817
    @rangeswarichellam4817 4 года назад

    hello brother, can u explain the song from bale pandia (athi kai kai) was it true Mr.Kannadhsan took it from Kalamega Pulavar songs lyrics? Can u please say what song is that.Thank You

  • @sridhartv4543
    @sridhartv4543 4 года назад

    Kavignar, my poet laureate is nothing but a reincarnation of kaali dasan, hence he is called kannadasan

  • @user-ne2qs7fp3g
    @user-ne2qs7fp3g 4 года назад

    Nalla OB adekerrienka duri

  • @porsezhiyanjayaraman796
    @porsezhiyanjayaraman796 4 года назад

    அருமை 👌 உங்கள் பதிவு,பதிவில் திருத்துதல் அதிகம் உங்கள் படபிடிப்பில்.