189 ) ஒரு பாடல்--மூன்று வரி -- மூன்று கதைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • கண்ணதாசன் எத்தனை ஆழமாக படித்திருந்தால், படித்தவை அனைத்தும் அவர் மனதில் பதிந்து இருக்கும்? புராண இதிகாசங்களில் இருந்து கதைகள் , கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நூல்கள், கவிதைகள், நாட்டுப்புற பாடல்கள், சித்தர் பாடல்கள் என்று அவர் படித்தவற்றை மறக்காத ஆற்றலை இறைவன் அவருக்கு அளித்திருந்தான். திருவிளையாடல் புராணத்தில் ஒரு கதை தான் ஹேமநாத பாகவதர் போட்டிக்கு அழைத்த கதை. அதில் முதல் பாடல், இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை. இரண்டாம் பாடல் ஒரு நாள் போதுமா? மூன்றாவது பாத்தா பசுமரம்,நான்காவது பாடல் பாட்டும் நானே பாவமும் நானே , . இந்த நான்கு பாடல்களையும் இரண்டே நாட்களில் எழுதித் தந்தது அரும் சாதனை

Комментарии • 50

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 11 месяцев назад +8

    பாடலுக்குள் கதையை சுருக்கமாக சொல்லும் கவியரசரின் புலமை இந்த பாடலிலும் வெளிப்பட்டது அற்புதம்.

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 11 месяцев назад +8

    பிட்டுக்கு மண் சுமந்த கதை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. முதல் இரண்டு கதைகள் -
    சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ
    மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ - இந்த இரண்டு கதைகளை கவிஞர் எழுதியதால் நானும் அந்த நாட்களிலேயே (என் வயது இப்போது 63) தேடிப்படித்தேன். நீங்கள் சொன்னது போல் மூன்றே வரிகளில் மூன்று கதைகளை சொன்ன பாங்கு பிரமிப்பு தான். மதுரையம்பதி கதைகள் கண்ணதாசனுக்குத் தெரிவதில் ஆச்சரியம் என்ன. அதை சொல்லும் இடமும் நயமும் தான் அவரின் மாண்பு. ❤
    எத்தனை பாடல்களில் கண்ணனைப்பாடினாரோ அதற்க்குக் குறையாமல் மதுரை மீனாட்சியை (தென்மதுரை மீனாள்- மீனாள் என்பதில் பெருகும் அன்பு, அதை டி எம் எஸ் உச்சரிப்பில் கேட்பதும் தெய்வ சுகம்) என்று எழுதும் சுவையே அவருக்குறியது) பாடியிருக்கிறார் கவிஞர்.

    • @srikanthasachi3578
      @srikanthasachi3578 11 месяцев назад

      Pittukku man sumantha kathai, appears in Padmini's dance sequence 'Aadal Kaneero' song written by Udumalai Narayana Kavi (sang by M.L. Vasanthakumari), for Madurai Veeran (1956) movie. Interestingly, Kannadasan was the script writer for this MGR movie. In this song sequence, MGR can be seen in one frame (1:24 of the song). check this clip -ruclips.net/video/i1VDjifCeng/видео.html
      Curiously, both MGR and Kannadasan were affiliated with DMK, when this movie was produced, though the story describing the song is about Lord Shiva's thiruvilayadal.

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 11 месяцев назад

      @srikanthasachi3578 this sing was included after lot of resistance from MGR as he was in the DMK, but the director kept his cool and included it. Yes - it is a beautiful song by G Ramanathan. Padmini dance was superb

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 11 месяцев назад +8

    இப்பதிவை பார்தபின் என் மனதில் தோன்றியது
    கவிஅரசர் ஓர் தெய்வீக கவிஞர்.

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam 11 месяцев назад +5

    Good morning sir, Enjoyed the video. I have loved this too, "கோடு போட்டு நிற்க சொன்னான், சீதை நிற்கவில்லையே, சீதை அங்கு நின்றிருந்தால் இராமன் கதை இல்லையே" done, story over...

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 11 месяцев назад +5

    அண்டத்தை ஆண்ட இறைவனை தன் கவிதை வரிகள் மூலம் எழுதியவர் அய்யா கவிஞர் கண்ணதாசன் அவர்கள்

  • @sudhakar7172
    @sudhakar7172 11 месяцев назад +7

    He was master of all subjects. அதனால் தான் இவ்வளவு கருத்தையும் ஆழமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் படைத்திருக்கிறார். இது போல் ஆண்மீக பாடல் நிறைய உள்ளது. ஆண்டி கோலத்தில் உள்ள பழனியாண்டி பற்றிய பாடலில் ஆண்டி ஆண்டி என்று பல முறை வரும். பாடல் ;:வருவாண்டி தருவாண்டி மலையாண்டி...' இந்த பாடலை பற்றியும் விளக்குங்கள்.நன்றி.

  • @Issacvellachy-gr6os
    @Issacvellachy-gr6os 11 месяцев назад +3

    KANNADASAN is a GENLUS.
    He deserves 2 b a BHARATH RATHNA.
    His "பாட்டும் நானே பாவமும் நானே" is a gem of Songs

  • @babyravi7956
    @babyravi7956 11 месяцев назад +4

    அற்புதம் அண்ணாஅற்புதமான விளக்கம்.இப்படியான விளக்கத்தோடு அடிக்கடி வாருங்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 11 месяцев назад +2

    Very Good Episode Thambi Keep it up Great

  • @srk8360
    @srk8360 11 месяцев назад +4

    இனிய காலை வணக்கம் அண்ணா
    மிகவும் அருமை.அந்நாட்களில்
    எங்கள் ஆசிரியப்பெருமக்கள் இந்த பாடலை எடுத்து விளக்கம் சொல்லியிருப்பது களையும் கேட்டு இருக்கிறேன்..🙏💐💐💐💐💐 அதனால்தான்
    அவர் கவியரசர்...👍👍..
    அற்புதமான பதிவும் விளக்கமும்.. மனதை நெகிழ வைத்த பதிவும் கூட.. நன்றி நன்றி அண்ணா.மலையரசிஅம்மன்தந்த தவப்புதல்வருக்குஆயிரம்ஆயிரம்நன்றிமலர்கள்🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐👏👏👏👏👏
    வாழ்க வளமுடன் 🙏🌺🌺🌺🌺🌺🌺💙💞

  • @jbphotography5850
    @jbphotography5850 11 месяцев назад +4

    பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன அற்புதமான விளக்கம் கவிஞர் இருந்திருந்தால் இன்னும் ஒராயிரம் விளக்கம் கொடுத்திருப்பாரோ வாழ்க கவியரசர் புகழ்❤❤❤

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 11 месяцев назад +4

    ஐயா கவியரசரின் பாடல்களுக்கு தாங்கள் அளிக்கும் விளக்கங்கள் உண்மையிலேயே ஏற்கத் தக்கதாகத் தான் உள்ளது குறிப்பாக "பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன" என்ற வரியின் விளக்கம்.
    "கவியரசருக்கு நிகர் கண்ணதாசன்" ஒருவர் தான் இவ்வுலகில்.
    நன்றி அருமையான பதிவு.

  • @sivanandampalamadai5301
    @sivanandampalamadai5301 11 месяцев назад +1

    Amazing how the great Kannadasan could convey so much with so little...thanks for bringing this out so nicely!

  • @swaminathanthillai5907
    @swaminathanthillai5907 11 месяцев назад +4

    இந்த வரிசையில் இல்லாதது ஒன்றுமில்லை என்ற மிக அருமையான பாடல் சொல்ல வேண்டும். அந்த பாடல் ஒரு பொதுமறை பாடலாக கவியரசர் தந்துள்ளார்.

  • @venkatramanrenganathan8521
    @venkatramanrenganathan8521 11 месяцев назад +1

    அருமையான பதிவு ....

  • @acupuncturemedicine5097
    @acupuncturemedicine5097 11 месяцев назад

    உள்ளதை உள்ளபடி எளிய நடையில் அழகு தமிழில் ரத்தினச் சுருக்கமாக பாடல் வடிவில் கொடுப்பதில் கவிஞருக்கு நிகர் கவிஞரே.
    வாழ்க கவிஞர் புகழ்.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 11 месяцев назад +1

    தமிழ்சமுதாயம் வாழும் காலம் வரை கவிஞர் அவர்தம் மனதில் நிற்பார்.
    தம்பி,வாழ்த்துக்கள்.
    தொடருங்கள்.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 10 месяцев назад

    ❤valgavalamudan kaviarasar ❤

  • @vijaykrt7068
    @vijaykrt7068 11 месяцев назад

    Sir Vanakkam Arumaiyana ninaivugal

  • @krishnamani5352
    @krishnamani5352 11 месяцев назад

    Great sir. All these things we have not studied also in the school days. Hats off to our Legend Kannadasan . Great

  • @murugappanl2092
    @murugappanl2092 11 месяцев назад

    கண்ணதாசன் அவர்கள் இன் னும் சில காலம் வாழ்ந்து இருந்தால் கம்பனையே வென்று இருப்பார் அவர்களை மனதார வணங்குறேன்

  • @pdamarnath3942
    @pdamarnath3942 10 месяцев назад

    Great

  • @sugapami484
    @sugapami484 5 месяцев назад

    மகாபாரதத்தையும் இரண்டு வரியில் சொன்னவர் ஐய்யா அவர்கள், நீயும் நானுமா கண்ணா பாடலில் வரும் வரிகள், அறிவை கொடுத்ததோ துரோணரின் கௌரவம்
    அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கௌரவம்...

  • @balabhakth1376
    @balabhakth1376 11 месяцев назад

    World best poet our one and only is Kannadasan

  • @kittusamys7963
    @kittusamys7963 11 месяцев назад

    ❤🎉கற்பனைக்கு எட்டாத படைப்புக்கள். பாடல்கள்

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 11 месяцев назад

    Super
    It seems the voice of Shri Annadurai Bro resembles Kavingnar's voice while hearing the three tamil stories read

  • @kalidasn6321
    @kalidasn6321 11 месяцев назад

    Super Arumai N.Kalidas Chidambaram

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 11 месяцев назад

    சுவையான தகவல்கள்🙏

  • @murugesanm7541
    @murugesanm7541 11 месяцев назад +2

    பாமரனுக்கும் புரியும்படி எழுதிடவே
    பரமனும் அளந்தானோ தமிழ்ப்படி !

  • @elangovankm3328
    @elangovankm3328 11 месяцев назад

    Aha Arputhamana vilakam super siva siva

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 11 месяцев назад

    Super supray

  • @sivakumaran7248
    @sivakumaran7248 11 месяцев назад +6

    இந்தப் பதிவை ஆன்மீகப்பற்றுக்கொண்ட அனைவரிடமும் Whatsappல் பகிர்ந்து கொண்டேன்!
    அர்த்தமுள்ள இந்து மதம் நித்திலக்குவியல் என்றால் கவியரசின் பாடல்களில் இதுபோன்ற இரத்தின மணிகளும் புதைந்து கிடக்கின்றன!
    அன்பர்கள் QFR சேனலையும் தேடிக்கேளுங்கள்!

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 11 месяцев назад

    Excellent

  • @rajaraman1564
    @rajaraman1564 11 месяцев назад

    Am first view sir. I love this song this so much❤

  • @harishb.ravikumar292
    @harishb.ravikumar292 11 месяцев назад

    ನಿಮ್ಮ ಮುಂದಿನ ಭಾಗದ ಎಲ್ಲಾ ಚಿತ್ರಣವನ್ನು ಕಾಯುತ್ತಿದ್ದೆ

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 11 месяцев назад

    🙏

  • @sabarisan5379
    @sabarisan5379 11 месяцев назад

  • @viswanathan4984
    @viswanathan4984 11 месяцев назад +2

    பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் ஒரு நாள் போதுமா, T. R மகாலிங்கம் பாடும் இல்லாதது ஒன்றில்லை பாடல்களை விட்டு விட்டீர்களே. அந்த ஹேமநாத பாகவதர் கதையில் மட்டுமே ஐந்து பாடல்கள் இடம் பெற்று உள்ளன.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 11 месяцев назад

    Ayya Engal kAVIARASAR is always Great dumb Kavi Kamu Sheriff

  • @jayachandran9097
    @jayachandran9097 11 месяцев назад +1

    உங்க அப்பாக்கு என்ன சுமந்த

  • @chinnasamykalimuthu1200
    @chinnasamykalimuthu1200 11 месяцев назад

    Kaviarreser,kaviarreser than
    Our in karpanaiku eedu innai illai