182 ) பஞ்சுவும் கவிஞரும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 63

  • @malaiaruvi350
    @malaiaruvi350 Год назад +12

    பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் அது போல கண்ணதாசன் அவர்களிடம் வந்து சேர்ந்த பஞ்சு அருணாசலம் அவர்களும் மேன்மை அடைந்தார். கண்ணனை (தாசனை)நம்பினோர் கெடுவதில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அரசியல் வானில்,நட்சத்திரங்கள் நடுவில், சுடர் குன்றாத சூரியனாக ஜொலிக்க வாழ்த்துகள். 🎉

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Год назад +4

    கவிஞரின் நிழலாய் இருந்த திரு. பஞ்சு அவர்களைப் பற்றிய பதிவு அருமை. தேசியத்தையும் தெய்வீகத்தையும் அடிப்படையாக கொண்டு தாங்கள் மேற்கொண்டுள்ள அரசியல் முயற்சி வெற்றி பெறட்டும்!!

  • @LogamurthyLogu
    @LogamurthyLogu Год назад +1

    எங்கள் இதயம் நிறைந்த
    எங்கள் கவியரசரை 1976ல்
    வடபழனி முருகன் ஆலயத்தில்
    கண்குளிர நேரில் தரிசித்த ரசிகன்
    ஒரே ஒரு முறைதான் பார்த்தாலும் வாழ்நாளில் செய்த புண்ணியம் இன்று 17-10-2023ல் அவரது
    நினைவு நாளில் நெஞ்சார வணங்குவதே கண்கள் குளமாகிறது

  • @sudhakar7172
    @sudhakar7172 Год назад +6

    தங்களின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துகள்.

  • @gopalakrishnankrishnamurth3888
    @gopalakrishnankrishnamurth3888 Год назад +5

    பொது வாழ்க்கையில் இவ்வளவு உயரத்திற்கு வந்தபிறகும் பொதுவில் உங்களது தவற்றை ஒப்புக்கொள்ளும் உங்களது உயர்ந்த பண்புக்கு அனந்தகோடி வணக்கங்கள்

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Год назад +3

    காதலிக்க நேரமில்லை பட பாடல்கள் குறித்த தகவல்கள் அருமை.

  • @geethasriram1478
    @geethasriram1478 Год назад

    Very Interesting to know about P A Sir s journey experiences with your Father Real Bonding Tribute 🎉😊👌

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 Год назад +3

    உயிரோட்டமுள்ள காலபதிவு
    உணர்ச்சி மிக்க உண்மை சம்பவங்கள். இதை எப்படி உணர்ந்து கொண்டேன் என்பதை எடுத்துரைக்க வார்த்தைகளை தேடுகிறேன்...............
    ஒன்று மட்டும் நிச்சயம். மனதிற்கு மட்டட்ற்ற மகிழ்ச்சி.
    நன்றி! 🙏 நன்றி! 🙏 நன்றி🙏!

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 Год назад +3

    சிறப்பான யாரும் அறியாத செய்தி! நன்றி ஐயா! கண்ணதாசன் புகழ் ஓங்குக!

  • @harishb.ravikumar292
    @harishb.ravikumar292 Год назад +2

    ಸುಸ್ವಾಗತ ನೀವು ಹಾಕುವ ಮಾಹಿತಿಗಾಗಿ ಬಹಳ ಕಾಯುತ್ತಾ ಇದ್ದೆ

  • @geethasriram1478
    @geethasriram1478 Год назад +3

    Very nice cinematic Visuals of your Valuable Father and P A sir s personal and professional journey in the Filmdom Industry 🤩🎉💫👌💯

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu 10 месяцев назад

    அருமையான பதிவு, மறக்கமுடியுமா இந்த மகா கவிஞரை.. ❤🇨🇭📘📕

  • @chitrachandrasekhar4482
    @chitrachandrasekhar4482 Год назад +1

    I have been viewing all the videos.simply superb. We came to know many matters in detail.Everyday fm 10 to 12 p.m. i a.m watching it. Thanks a lot.

  • @happygilmor1
    @happygilmor1 Год назад +2

    Very well spoke Annadurai sir.... you have a great flow in your speech..very cohesive and clear althroug the 22 minutes of this vlog...

  • @Veni-hh5it
    @Veni-hh5it 2 месяца назад

    அணைத்தும் கற்பக விநாயஹர் அருள் அற்புத கீற்த்தி 🌋🌋🌋😆😆

  • @aathawan450
    @aathawan450 Месяц назад

    ❤😂arumai arumai. "Walthawargal walkkai pady walbawarkku padamada" ithuvum kanna thasana. Eppadi irunthalum ungal pathivugalum kannathasan walkkayum walbawarkku nalla padama amayum enbathil santhegama illai. Nantry anna. Walthukkal.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 10 месяцев назад

    வாழ்த்துக்கள்👍

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Год назад

    அருமையான பதிவு அறியாத தகவல் சரஸ்வதி புதல்வன் புகழ் வளரும் நன்றி ஐயா

  • @chandrasekaranmn8248
    @chandrasekaranmn8248 Год назад +8

    தேசியமும், தெய்வீகத்தையும் போற்றும் நீங்கள் மிகப் பொருத்தமான அரசியல் பாதையை தேர்ந்தெடுத்ததற்கு தாமதமாக நிகழ்ந்தாலும் மிக்க மகிழ்ச்சி. பாஜக தங்களை அவர்களின் இலக்கியப் பிரிவில் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விழைகிறேன்.

  • @sudalaimanimani1733
    @sudalaimanimani1733 Год назад +2

    என் மகள் நிச்சயதார்த்தத்திற்கு நான் எழுதியது:
    கைத்தலம் தந்தேன் கண்மணி வாழ்க !
    கடமை முடிந்திடும் கல்யாணமாக!!
    காத்திரு மகளே கண் அவன் நாட!"
    அண்ணனும் தருவான் ஆனை சுமை சீரே!!
    இத்தலம் போற்றிட மறுவீடும் புகவே,
    தாய்வழி சீரென நற்குண நகைகொள,
    புக்ககம் புகுவாய் பூவைமனம் மகிழ!!!
    அச்சாரம் ஆனது ஆன்றோர்
    சூழ்ந்திட..!!
    அன்பும் அறிவும் அறமென ஊட்டிய
    அம்மையப்பன் அகம் நிறை மகிழ்ந்திட,
    பூ முடிப்பாள் இந்த பூங்குழலி!!
    கண்ணதாசனின் காப்பி யென எண்ண வேண்டாம்!
    கண்ணதாசனுக்கு கம்பன், வள்ளுவன், பட்டினத்தார்..
    இந்ததாசனுக்கு கண்ணதாசன் மட்டுமே!!
    கண்ணதாசனை தழுவியே வலம் வரும் என் வரிகள்!"
    அதனாலேயே வளம் பெறும் என் வரிகள்!!

  • @sachinlshanthshant5474
    @sachinlshanthshant5474 Год назад +1

    Congratulations to your political journey.

  • @rameshmathrubootheswaran1639
    @rameshmathrubootheswaran1639 Год назад

    வணக்கங்கள் 💐💐💐🙏🙏🙏
    தொடர்ந்து உங்கள் காணொளிகளையும் , நீங்கள் வழங்கும் தேன்கிண்ணம் நிகழ்ச்சிகளையும், பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். காலத்தை வென்ற காவியங்கள் படைத்த கவியரசர், மெல்லிசை மன்னர்கள், திரை இசைத்ததிலகம், நடிகர் திலகம், போன்ற அற்புத கலைஞர்களைப் பற்றி தெரிந்து கொள்வது, மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  • @saivlog9749
    @saivlog9749 Год назад +1

    கண்ணதாசன் forever

  • @siv642
    @siv642 Год назад

    Sir excellent narration. Thanks for sharing Pachu Sir relation with your family. Wish Kavingar family good health and future.

  • @rajah123
    @rajah123 Год назад +1

    the power of storytelling voice, very soothing relaxing to hear your narration, thanks again for another episode

  • @AmSwomynatharr
    @AmSwomynatharr Год назад

    மிக மிக அருமையான பதிவு.
    மேலும் தங்களின் அரசியல் பணியும் சிறப்பாக அமைய எல்லாம்வல்ல இறைவன் அருள் புரியட்டும்….

  • @sasipraba2384
    @sasipraba2384 Год назад

    Kavignari padalkal endrum azhiyathavai olimaraivillatha yatharthamana pechu vazga valarga

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Год назад

    ❤valgavalamudan kaviarasar ❤

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 Год назад +2

    ஐயா! கவிஞர் - சிவாஜி, கவிஞர் - ஸ்ரீதர் இவர்களின் சந்திப்பு "பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ!" என்று சொல்வார்களே அதை நினைவுபடுத்தியது!

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 Год назад

    சுவையான தகவல்கள்👏

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 Год назад

    இராம. கண்ணப்பன் குறித்து ஒரு பதிவிட வேண்டுகிறேன்

  • @ajaybaskar2915
    @ajaybaskar2915 Год назад +1

    Anna
    Love and best wishes from Hyderabad for choosing BJP

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 Год назад

    Arumai! Super malarum ninaivugal ❤

  • @vijaykrt7068
    @vijaykrt7068 Год назад

    Super sir Arumai Kaalai Vanakkam

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Год назад

    Super god bless u

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Год назад

    Excellent sir the flow in your speech reveals the truth in it👏👏👏

  • @gopeekrish6002
    @gopeekrish6002 Год назад

    AMAZING SIR 💐

  • @oldisgold1961
    @oldisgold1961 Год назад

    Super sir namaskaram

  • @srk8360
    @srk8360 Год назад

    மிகவும் அருமை..
    மதிப்பிற்குரிய பஞ்சுஐயா அவர்கள்
    கவிஞர் ஆனதையும்
    சொல்லுங்கள் அண்ணா.காலத்தால்அழியாத பொன்மனச்செம்மல்அவர்களின்பாடல் பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.. அந்த பாடல் கவியரசரையே
    நினைவூட்டும்... சமீபத்தில்தான் அறிந்து கொண்டேன் அந்த பாடல் பஞ்சு ஐயா எழுதியது என்று..
    மிகவும் அற்புதமான பாடல்..
    இனிய மையான பதிவு.நன்றிநன்றிஅண்ணா.
    மலையரசி அம்மன்தந்த மஹாகவிக்கு நன்றி யும்வணக்கங்களும் 🙏💐💐💐💐💐💐💐💞

  • @thinakaransivasubramanian3925
    @thinakaransivasubramanian3925 Год назад

    Please tell about your brother Kalivanan Kanndasan also

  • @ananthakumarkandhiabalasin3749

    அருமை.

  • @drsmahesan203
    @drsmahesan203 Год назад

    From wikipedia : Panchanathan Arunachalam (22 March 1941 - 9 August 2016)

  • @PrabhuChandian
    @PrabhuChandian Год назад

    Super ji

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks Год назад

  • @sudalaimanimani1733
    @sudalaimanimani1733 Год назад +1

    ஹீதர் சார் கவிஞரை அவன் ஞானி னு சொன்ன விஷயம்தான் காதில் தேனாக இனித்தது. என்னை அறியாமல் முகத்தில் புன்னகை பூத்தது. நன்றி.

  • @karthik5901
    @karthik5901 Год назад

    sir nalla' kanavanuku manaivi aanaval'song from ilayarani rajalakshmi movie.who wrote that song.poet kannadasan or poovai sengutttavan.plz calrify sir.i searched google wiki moserbaer.but cant find it .

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад

    இசை அமைப்பாளர் விஸ்வநாதன் பஞ்சு அருணாசலம் உறவு பற்றி கூறுங்கள் 🙏

  • @gandhimathisubbiah5112
    @gandhimathisubbiah5112 Год назад

    கண்ணதாசன் எழுதிய எழுதிய வனவாசம் மண் வாசம் ஆகிய புத்தகங்கள் 1970 எடிஷன் புத்தகங்கள் எங்கு கிடைக்கும். தயவு செய்து கூறவும் சார்

  • @balamurugan271991
    @balamurugan271991 Год назад

    sir can you plz clarify who wrote kadhal rajyam enathu song from mannavan vanthanadi movie.kavignar or vaali.plz argue it as vaali in comment section.credit given to kavignar kannadasan only.so many miscredit going in youtube sir.
    generally lyricist are often miscredit in youtube.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 10 месяцев назад

    எவ்வளவு கோடி சொத்து சேர்ந்தார் தெரியாது. கண்ணதாசனுக்கு இயற்கை தந்த ஒரே சொத்து விலை மதிப்பில்லாத சொத்து பேர் சொல்லும் ஒரே பிள்ளை அண்ணாதுரை கண்ணதாசன். அ. கண்ணதாசன் இல்லையேல் கண்ணதாசன்??????

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 Год назад

    🙏

  • @muyanralmudiyatha..8083
    @muyanralmudiyatha..8083 Год назад

    ஐயா‌ நீண்ட காலம் எனக்கு ஓர் சந்தேகம்....தூங்காதே தம்பி பாடல் கண்ணதாசனுக்காக எழுதியது என்று பலர் கூறுகிறார்கள்..... அது உண்மை யா இல்லை யா என்பதை தெளிவு படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்....

  • @RajRaj-eu3om
    @RajRaj-eu3om Год назад

    நீங்கள் கவிதை எழுதுவீர்களா?

  • @harishb.ravikumar292
    @harishb.ravikumar292 Год назад

    ಅಣ್ಣಾ ವಿಡಿಯೋ ಬೇಗ ಹಾಕಿ

  • @thangavelravi19
    @thangavelravi19 Год назад

    மிஸ்டர் அண்ணாதுரை... தவறான இடம் சென்று சேர்ந்து இருக்கின்றீர்கள். கவனமாக இருக்கவும்.

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 Год назад

    Sir,
    It was shocked seeing you joined this BJP.
    How common people are being affected by increase in the price of commodities.
    How the tribal people are being affected by the people ruling by the BJP Govt.
    How the minority community is being affected by this BJP.
    How BJP is seeing differences in the human being and showing discrimination in the name of cast & community & Religion.
    Hope you are reading news paper or watching TV.
    Your father (Thiru Kannadasan Iyaa) wouldn't have joined or agreed you joining this BJP.
    Sorry to tell my opinion. But its wrong decision sir.
    Thank you,

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Год назад

    Kavignar ku nigar kavingnare avaruku munar bharathiyar irruvarukum iruntha ottrumaigal varumai mattrum unmai yenna oru kala kodumai ungalin arasiyal payanathirku vazhthukal sir

  • @jbphotography5850
    @jbphotography5850 Год назад

    பஞ்சை போன்ற மனம் கொண்டவர் பஞ்சு

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 Год назад +2

    தாங்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததற்கு நல்வாழ்த்துக்கள். வாழ்க தங்கள் புகழ்.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Год назад +1

    ❤valgavalamudan kaviarasar ❤