நீங்கள் விளக்கம் அளித்தது நல்லது தான். நானும் திரு. குமரன் அவர்களின் பேட்டியும் இன்னொருவரின் மேடை பேச்சும் பார்த்தேன். தங்களின் விளக்கம் தேவையானது தான். நன்றி. 🙏🙏🙏
வணக்கம் சார் கவிஞர் அய்யா ஒரு காய்த்துகுலுங்கிய ஒரு மரம்...அதில் கல்லஎரஇந்தஆல் தான் சிலருக்கு உணவு கிடைக்கும் என்று நம்புகிறார்கள்... தங்களின் பதிவு தேவையானதும் கூட... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏👏❤
புகழ்பெற்றவர்கள் , இறந்தவர்களை பற்றி அவதூறாக பேசினால் தான் அவர்கள் வீட்டில் அடுப்பு எறியும் என்ற அவலமான நிலை அவர்களுக்கு. போற்றுவார் போற்றலும் , தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ண(தாசன்)ன்க்கே.
அமரர் ஆகி விட்ட கவிஞரைப் பற்றிய பொய் புனைகதைகள் பல உலா வரும் நிலையில் அவரது புதல்வரான தங்களது விளக்கம் மிகவும் அவசியமானது என்றே தோன்றுகிறது. பாராட்டுக்குரிய முயற்சி ஐயா.
நீங்கள் சொன்ன ஆள் இந்த விஷயம் மட்டும் அல்ல இது போல் நிரையா விஷயத்தை பேசி உள்ளார் . அவர் மேடையில் பேசும் மத்த கவிஞரை காட்டி லும் கவியரசரை அவன் இவன் என அதிகம் பேசுவார் அவர் பேசிய மேடை பேச்சை நானும் கேட்டேன் அப்போதே இது தவறு கருத்தாக இருக்கும் என நினைத்தேன். நீங்களே சரியான விளக்கம் கொடுத்து மகிழ்ச்சி
Really good now only serious about your work hat's off every one has talent but kanadasan ayya has really excellented his words we want only his good work to be explained and not unwanted subject we are once again happy keep it up Anna
காஞ்சி மாமுனிவருக்கு அடுத்த படியாக புனை கதைகள் அதிகம் உலாவுவது கவியரசரைப்பற்றித்தான்.ரசிக்கும் படி இருந்தாலும் உண்மைத்தன்மை சந்தேகம் தான்!அவதூறாக எழுதுவது பெரும்பாலும் அழுக்காறு காரணமாகத்தான்.இல்லை என்றால் அகவை மூப்பு காரணமாக மனப்பிறழ்வு (SENILITY)! அல்லது கைதட்டு வாங்க அசட்டுத்தனமான முயற்சி! அவரை அறிந்தவர்கள் கடந்து சென்று விடுவோம்!
Sir, amarar Kannadasan was a god's gift to Tamizh World. Many of his songs are actually a medication that can rejunevate a person and one can keep listening to it without any sort of boredom. There is a saying "Whom the God's love, die young'. God loved your father so much that he left this world early.
அண்ணன் நீங்கள் இவ்வளவு தூரம் இதற்காக கவலைப்பட்டு, தரந்தாழ்ந்து பேசுபவர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை. கண்ணதாசன் அவர்களின் அறிவு ஜீவிதம் எங்கள் எல்லோருக்கும் தெரியும். அவர் வாழ்ந்த காலங்களிலேயே அவரை மட்டப்படுத்தி பேசிய திமுக காரர்களையே அவர் புறம் தள்ளிவிட்டார்.
ஊர் வாயை அடைக்க முடியுமா ! இன்னும் ஐம்பது வருடம் கழித்தும் கண்ணதாசன் போன்ற சரித்திர நாயகர்களை பற்றி புனைகதைகள் வரத்தான் செய்யும் அவர் பெருமைகளை பற்றி பேச, கேட்கவே நேரம் போதாது . அவர் பாடல்கள் மற்றும் புத்தகங்களை ரசிப்பதை விடுத்து இதுபோன்ற கற்பனைகளை யார் கேட்டுக்கொண்டு இருப்பர் !!
DORAI SIR, NEENGE LAST LO SONNA TOILET LO SONG ELIDANAARU ANRADU, KUMARAN SIR OR SARAVANAN SIR OR YARO ORUTHAR SONNADHU, NAAN YOU TUBE LO PARTHE NEENGAL ADHI CHECK PANNI,AVANGAKITTE PESI CLARITY KUDUTTA NALLA IRUKKUM.
கவிஞரின் புகழ் என்றும் வாழும். போற்றுவார் போற்றலும் . தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே ..... கவிஞரின் வரிகளே போதும். ஓடம் நதியினிலே.. பாடல் பற்றி கவிஞர் அவர்களே பின்னாளில் சொன்னதாகவும் ஒரு செய்தியைப் படித்தேன். அதாவது ஓடம் நதி வழியே... ஒருத்தி மட்டும் விதி வழியே... என்று எழுதி இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்றாராம்... இது உண்மையா சார்?
ஐயா! சரவணன் சார் கூறியது "தை பிறந்தால் வழி பிறக்கும்" படத்தில் வரும் " ஆசையே அலை போலே! நாமெல்லாம் அதன் மேலே" என்ற பாடலாக இருக்ககலாம்! அப்பாடலை காரில் போகும்போது காகிதம் எதுவும் கிடைக்காததால் சிகரெட் பாக்கெட்டின் உட்புறம் உள்ள காலிப் பகுதியில் கவிஞர் எழுதியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்! இதுகுறித்து தங்களுக்குத் தெரிந்தால் கூறுங்களேன்.
Kannadasan iyya piranthathe kavidaikum padal ezuthuvatharkum than I am huge fan of kannadasan iyya extraordinary poet lyricist Suriyanai kandu naai kulaipathu pol than😡😠😠
These people are making money by saying whatever they think about kaviarsu kannadasan which is not true potruvar Potralum thootruvar thootralum pokattum Kannanukke😂
ஆயிரம் கைகள் தடுத்தாலும் கண்ணதாசன் என்னும் ஆதவன் மறைவதில்லை.
அருமையான விளக்கம்.வாழ்க கவியரசர் பேகழ்.
நல்ல தேவையான விளக்கம். நீங்கள் சொல்வதுதான் உண்மை என்று நம்புவர்களில் நானும் ஒருவன்.
மிக சிறப்பாக அழகாக விளக்கம் சொன்னீர்கள் சார்...
எல்லாம் காலம் செய்யும் கோலம்... கண்ணதாசன் இறைவனின் கொடை
நீங்கள் விளக்கம் அளித்தது நல்லது தான். நானும் திரு. குமரன் அவர்களின் பேட்டியும் இன்னொருவரின் மேடை பேச்சும் பார்த்தேன். தங்களின் விளக்கம் தேவையானது தான். நன்றி. 🙏🙏🙏
வணக்கம் சார்
கவிஞர் அய்யா ஒரு காய்த்துகுலுங்கிய ஒரு மரம்...அதில் கல்லஎரஇந்தஆல் தான் சிலருக்கு உணவு கிடைக்கும் என்று நம்புகிறார்கள்... தங்களின் பதிவு தேவையானதும் கூட... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏👏❤
புகழ்பெற்றவர்கள் , இறந்தவர்களை பற்றி அவதூறாக பேசினால் தான் அவர்கள் வீட்டில் அடுப்பு எறியும் என்ற அவலமான நிலை அவர்களுக்கு. போற்றுவார் போற்றலும் , தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ண(தாசன்)ன்க்கே.
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி !
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி !!
- என்று 1971-ல் எழுதிவிட்டாரே,நம் கவியரசர்!
இதன் தலைப்புபே எனக்கு இஷ்டமில்லை கவிஞர் என்றுமே பாட்டெழுத தினறியிருக்க மாட்டார் வாழ்க கவிஞர் புகழ்
அமரர் ஆகி விட்ட கவிஞரைப் பற்றிய பொய் புனைகதைகள் பல உலா வரும் நிலையில் அவரது புதல்வரான தங்களது விளக்கம் மிகவும் அவசியமானது என்றே தோன்றுகிறது. பாராட்டுக்குரிய முயற்சி ஐயா.
Kaalai Vanakkam Super sir Arumai Nanri
நீங்கள் சொன்ன ஆள் இந்த விஷயம் மட்டும் அல்ல இது போல் நிரையா விஷயத்தை பேசி உள்ளார் . அவர் மேடையில் பேசும் மத்த கவிஞரை காட்டி லும் கவியரசரை அவன் இவன் என அதிகம் பேசுவார்
அவர் பேசிய மேடை பேச்சை நானும் கேட்டேன் அப்போதே இது தவறு கருத்தாக இருக்கும் என நினைத்தேன்.
நீங்களே சரியான விளக்கம் கொடுத்து மகிழ்ச்சி
Good presentation by Thambi Annadurai
Really good now only serious about your work hat's off every one has talent but kanadasan ayya has really excellented his words we want only his good work to be explained and not unwanted subject we are once again happy keep it up Anna
கண்ணதாசன் ஒரு மகா கவிஞன். சம காலத்தில் வாழ்ந்த சிலரின் பிதற்றல் ஈடு ஏறாது. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.
இதுபோன்ற உண்மையான விளக்கங்களை வரவேற்கிறோம்.
தன்னிலை விளக்கம் தெளிவு/கவிஞரின் புகழுக்கு உயர்வு/
அருமையான பதிவு நன்றி
காஞ்சி மாமுனிவருக்கு அடுத்த படியாக புனை கதைகள் அதிகம் உலாவுவது கவியரசரைப்பற்றித்தான்.ரசிக்கும் படி இருந்தாலும் உண்மைத்தன்மை சந்தேகம் தான்!அவதூறாக எழுதுவது பெரும்பாலும் அழுக்காறு காரணமாகத்தான்.இல்லை என்றால் அகவை மூப்பு காரணமாக மனப்பிறழ்வு (SENILITY)! அல்லது கைதட்டு வாங்க அசட்டுத்தனமான முயற்சி!
அவரை அறிந்தவர்கள் கடந்து சென்று விடுவோம்!
Sir, amarar Kannadasan was a god's gift to Tamizh World. Many of his songs are actually a medication that can rejunevate a person and one can keep listening to it without any sort of boredom.
There is a saying "Whom the God's love, die young'. God loved your father so much that he left this world early.
Fantastic research.
Thambi Engal Kaviarasar always excellent .Forget about this Rama.Arangannal his filoms hit because Kaviarasar songs
அண்ணன் நீங்கள் இவ்வளவு தூரம் இதற்காக கவலைப்பட்டு,
தரந்தாழ்ந்து பேசுபவர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை.
கண்ணதாசன் அவர்களின் அறிவு ஜீவிதம் எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
அவர் வாழ்ந்த காலங்களிலேயே அவரை மட்டப்படுத்தி பேசிய திமுக காரர்களையே அவர் புறம் தள்ளிவிட்டார்.
பஞ்சு அருணாசலம் அவர்கள், அன்று ஊமைப் பெண்ணல்லோ பாடலில் செய்த தவறு என்னவென்று அடுத்த பகுதியில் விளக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.
Great Panju Sir we never forget you
கவியரசரின் புகழ் சிலருக்கு பொறாமையின் காரணமாக இடைசெருகலாக எதையாவது சொல்லி அவர்களும் பிரபலமடைய நினைக்கிறாரகள்
புகழ்.
Super bro
நல்ல தங்கம் எந்த இடத்தில் இருந்தாலும் தரம் குறையாது,,,!அது போலதான் கண்ணதாசன்,!யார் என்ன சொன்னால் என்ன?
ஊர் வாயை அடைக்க முடியுமா ! இன்னும் ஐம்பது வருடம் கழித்தும் கண்ணதாசன் போன்ற சரித்திர நாயகர்களை பற்றி புனைகதைகள் வரத்தான் செய்யும் அவர் பெருமைகளை பற்றி பேச, கேட்கவே நேரம் போதாது . அவர் பாடல்கள் மற்றும் புத்தகங்களை ரசிப்பதை விடுத்து இதுபோன்ற கற்பனைகளை யார் கேட்டுக்கொண்டு இருப்பர் !!
Ethu Pola pala manitharkal yetho ularie konderakkarkal Yennatha sollrathu anna
👌👌👌👌👌👌👌👍💯💯💯
DORAI SIR, NEENGE LAST LO SONNA TOILET LO SONG ELIDANAARU ANRADU, KUMARAN SIR OR SARAVANAN SIR OR YARO ORUTHAR SONNADHU, NAAN YOU TUBE LO PARTHE NEENGAL ADHI CHECK PANNI,AVANGAKITTE PESI CLARITY KUDUTTA NALLA IRUKKUM.
அவர்இழ்லமல்மனம்வருத்ம்
👌👍
'நெல்லை ஜெயந்தா' கவியரசரைப்பற்றிக் குறைவாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்....
காலம் பதில் சொல்லும்...
கவிஞரின் புகழ் என்றும் வாழும். போற்றுவார் போற்றலும் . தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே ..... கவிஞரின் வரிகளே போதும்.
ஓடம் நதியினிலே.. பாடல் பற்றி கவிஞர் அவர்களே பின்னாளில் சொன்னதாகவும் ஒரு செய்தியைப் படித்தேன். அதாவது
ஓடம் நதி வழியே...
ஒருத்தி மட்டும் விதி வழியே...
என்று எழுதி இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்றாராம்... இது உண்மையா சார்?
கவியரசர் ஒரு இமயம்
சோத்துக்கு தப்பாக பதிவிட்டு வயிறு வளர்க்கும் கூட்டம்.
ஐயா! சரவணன் சார் கூறியது "தை பிறந்தால் வழி பிறக்கும்" படத்தில் வரும் " ஆசையே அலை போலே! நாமெல்லாம் அதன் மேலே" என்ற பாடலாக இருக்ககலாம்! அப்பாடலை காரில் போகும்போது காகிதம் எதுவும் கிடைக்காததால் சிகரெட் பாக்கெட்டின் உட்புறம் உள்ள காலிப் பகுதியில் கவிஞர் எழுதியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்! இதுகுறித்து தங்களுக்குத் தெரிந்தால் கூறுங்களேன்.
MSPerumal is brother of sughi sivam
Kannadasan iyya piranthathe kavidaikum padal ezuthuvatharkum than I am huge fan of kannadasan iyya extraordinary poet lyricist
Suriyanai kandu naai kulaipathu pol than😡😠😠
Rama Arangannal nichayam kannadasanidam appadi pesiyirukka mattar. For he and kavignar are close friends. So it is not corect.
These people are making money by saying whatever they think about kaviarsu kannadasan which is not true potruvar Potralum thootruvar thootralum pokattum Kannanukke😂
தவறான தகவலை திருத்தியது மிகவும் சரி. தவறான தகவல் உபயோகமில்லாத ஓன்று, போர்ஜ்ரி மாதிரி.
அற்புதமான பதிவு