198 ) கண்ணதாசன் பற்றி சீமான் சொன்னது தவறு

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 295

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar2024 10 месяцев назад +78

    நெத்தியடி பதிவு.அப்பாவை மட்டுமில்லை நம் குடும்பத்தில்,அவர் குடும்பத்தில் உள்ளவர்களையும் பல காலம் தெரியாத ஒருவர் நம் தாத்தா முதற்கொண்டு எல்லோரையும நேரில் பார்த்தது போல் பேசுவது கேலிக்குரியது.அதிலும் அப்பாவைப்பற்றி 😅.

    • @ranganathanarasurramanatha2522
      @ranganathanarasurramanatha2522 10 месяцев назад +2

      It's always better to record the right history. Failure to do so, will result in crooks creating concocted stories n make younger generation not to know the truthful history

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 10 месяцев назад

      Yes correct

    • @Dr.GOWTHAM_EM
      @Dr.GOWTHAM_EM 10 месяцев назад +2

      Athu seemanukku puthithalla , he also does with Prabhakaran name only very young generation falling for that foolish scripted storylines

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn 10 месяцев назад +1

      டேய் லுசு பெருமையாக தான் பேசினார்

    • @shadesoflife2899
      @shadesoflife2899 10 месяцев назад

      @@selvaraja-qt8gndei loosu avanga family ku terium ethu Perumai ethu sirumai nee moodikithupo

  • @MaheshMahesh-s9d
    @MaheshMahesh-s9d 4 месяца назад +1

    கண்ணனை உணர்ந்த கண்ணதாசன் கண்ணனோடு கலந்துவிட்ட கண்ணதாசன் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @veluvelu4814
    @veluvelu4814 10 месяцев назад +11

    TRUE speech sir உங்கள் அப்பா கவியரசர் எழுதிய வனவாசம் புத்தகத்தை படித்துள்ளேன். தன் வாழ்நாட்களில் நடந்தவற்றை பகிர்ந்துள்ளார் சார்

  • @licsekars
    @licsekars 10 месяцев назад +4

    கலைஞருக்கு கண்ணதாசன் அவர்கள் எழுதிய கவிதையே மிக காட்டமானது. நல்ல பதில். இதில் மற்றவர்கள் எதையும் இட்டுக்கட்டி சேர்க்க வேண்டியதே இல்லை.

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 10 месяцев назад +18

    தந்தையை காக்கும் தனயன் நீங்கள் எந்த கவிஞருக்கும் கிடைக்காத பாக்கியம் ❤

  • @kannadhasanproductionsbyan4271
    @kannadhasanproductionsbyan4271  10 месяцев назад +5

    என்னுடைய 200 பதிவுகளும் கண்ணதாசன் பற்றியதே.
    இந்த தளத்தின் ஒரு லட்சத்து எழுபதினாயிரம் சப்ஸ்கிரைபர்களும் கண்ணதாசனுக்காக வந்தவர்கள் ,எனக்காக அல்ல..
    சீமானை பற்றி எழுதி உயர வேண்டிய அவசியம் . எனக்கில்லை . கண்ணதாசன்,பதினைந்து வருடங்கள் கதவை சாத்திக் கொண்டு வெளியே வராமல் படித்தார் என்று சீமான் சொன்னது கவிஞருக்கு பெருமை சேர்ப்பது போல தெரிந்தாலும், அது உண்மையல்ல , யாரோ அவரிடம் சொன்ன வடிகட்டிய பொய். பொய் என்று தெரிந்தும் சும்மா இருந்தால், எல்லா பொய்களுக்கும் நான் பேசாமல் இருக்கும் சூழல் உருவாகக்கூடும்.
    17 வயதில் பத்திரிக்கை ஆசிரியர், 30 வயதில் பிரபலமான கதை-வசனகர்த்தா, 32 வயதில் தமிழ் நாட்டின் தலைசிறந்த பாடலாசிரியர். இதில் எந்த பதினைந்து ஆண்டுகள் கதவை சாத்திக்கொண்டு வெளியே வரவில்லை?
    சீமான் ஒரு சினிமாக்காரராக இருந்து சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் ஒரு அரசியல் தலைவராக பேசும்போது கவனமாக பேசவேண்டும் அல்லவா.. உண்மையை ஆராயாமல் பேசுவது தவறு.அவருக்கு தகவல் சொன்ன பெண்மணி கண்ணதாசனை பார்த்ததுகூட இல்லை என்பது கூடவா சீமானுக்கு சொல்லவேண்டும்?

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 10 месяцев назад +20

    கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்தே மெய் என்பது குறிப்பிடத்தக்கது அதை நான் இன்று உங்கள் முலம் மீண்டும் கற்றுக் கொண்டதற்கு நன்றி உங்களுக்கு 🎉

  • @kalidossp1230
    @kalidossp1230 10 месяцев назад +25

    மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. கவியரசர் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால் 'போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே....... 'இந்த பாடல் தான் பதிலாகும்.

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 9 месяцев назад

      கண்ணதாசனைப் பற்றி மட்டுமா சீமான் தவறாக குறிப்பிடுகிறார் ? அம்பேத்கரையே தமிழராக்கி, " பாரத நாடு பயிந்தமிளர் நாடு " என எளுதினாரு அம்பேத்கரு, தமிள்நாடு மட்டுல்ல, ஒளகோம் முளுக்க தமிளேங்க தா வாள்ந்தாங்க என ஓட்டுக்காக தமிழனை உசுப்பிவிட்டு ஆதாரமே இல்லாமல் ( தமிழகம் தவிர வேறெங்கும் தமிழ் மொழியோ, தமிழ் இனமோ வாழ்ந்ததற்கான புவியியல் ஆதாரங்கள், வாழ்வியல் ஆதாரங்கள் இன்று வரை இல்லை !! கீழடி ஆய்வு என்பது தமிழகத்தில் தமிழர் வாழ்ந்த ஆதாரம் மட்டுமே !! கீழடி போல பீகாரிலோ, உ.பி.யிலோ, மகாராஷ்ட்ராவிலோ வட இந்தியாவில் எங்குமே தமிழர் வாழவில்லை !! சீமான் குரூப்புகள் தமிழகம் தாண்டி எங்க எனோம் ( இனம்) இங்க தா வாள்ந்திச்சி !! இது தமிளேன் பூமி !! என சொல்லிப்பார்க்கட்டும் !! அடுத்த நிமிடம் இருபது பேர்களின் தீப்பந்தம் தமிழர் குழுவை சாம்பலாக்கும் !! இப்படியே பேசிப்பேசி ஆறு கோடி கிலோ ஐஸ் வைத்து முப்பது லட்சம் அல்வா பாக்கெட் கொடுத்து தமிழனை இளிச்சவாயனாக்கியதும் சீமான் என்பதும், ஏற்கனவே திராவிடத்தால் ஏமாந்த தமிழனை வாழ்நாள் முழுக்க ஏமாறும் கிறுக்கர் இனம் என பெயரெடுக்க வைத்தவர் சீமான் !! சீமான் எதைச் சொன்னாலும் நம்புகிறவன் தமிழன் மட்டுமே !! பிரபாகரன் பறையர் என்றாலும் நம்புவான் !! சீமான் பற்றி வை.கோ பேசியதை நாம் தமிழர் தம்பிகளால் மறுக்க முடியாது !! தமிழர் இந்தியா முழுக்க வாழ்ந்தார்கள் என சொல்லும் சீமானை மெண்டல் என வட இந்தியர்கள் கேலி செய்து விழுந்து விழுந்து அடக்கமுடியாமல் சிரிக்கிறார்கள் !! கருப்பாக பல் தூக்கி அழுக்குத்தலையோடு போதைக்கண்களுடன் ஒருவனை தமிழனா நீங்க என கேட்டால் அவன் இல்லா நானு கனடிகா, ஏனு சமாச்சாரா ( இல்லை நான் கன்னடன் என்ன விஷயம் ? ) அல்லது கருப்பான ஷோலாப்பூர் பகுதி தென் பகுதி மராட்டியனை அப்படிக்கேட்டால் --" மி தமில் வாலா நாஹி !! மி மராட்டி !! காய் பாய்ஜே ?= நான் மராட்டியன் ! தமிழ் ஆள் இல்லை !! என்ன வேணும் ? " என்கிறான் !! காரணம், இவர்கள் " ஒளகத்ல கருப்பா ஒரு மனுசன் இருந்தா அவேன் தமுளேன் தா" என உலக மகா அறிவாளி போல மேடையில் கத்திய கூட்டம் !! அப்போ கருப்பா இருக்கும் சிங்களனும் தமிழன் தானோ ? கருப்பா இருக்கும் ராஜமுந்திரி பகுதி தெலுங்கனும் தமிழன் தானோ ? கருப்பா இருக்கும் கிராமத்து பிராமண சமையல்காரரும் தமிழன் தானோ ? என்னா அறிவு இவர்களுக்கு !! ஆகா ஆகா !! "காட்டுமிராண்டி னு இவங்கள சும்மாவா சொன்னார் பெரியார் ?" என தமிழ் அறிந்த பிற மாநில மக்கள் சிரித்தவாறே ஏளனம் செய்கிறார்கள் !! கேவலம் !! எதற்காக இந்த "தமுளன்" பற்றிய பலவிதமான பொய்ச்செய்தி ? கருணாநிதி போல உலகத்திலேயே பெரும் குடும்ப கோடீஸ்வரர் ஆவதற்கு !! மக்கள் சேவை, தமிழர் விடுதலை எல்லாம் கவர்ச்சிப்பேச்சு !!

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 5 месяцев назад +1

    போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார்.தூற்றட்டும்.கடலில் சாக்கடை கலந்தால் கடலின் தன்மை மாறுமா என்றும் கவிஞர் கவிஞர் தான் நன்றி ஐயா . அருமையான விளக்கம் தந்தீர்கள்

  • @anandraj9368
    @anandraj9368 10 месяцев назад +4

    ஐயா கண்ணதாசன் ஒரு சகாப்தம்
    ! அவருக்கு தேசிய விருது வழங்கியிருக்க வேண்டும் !
    அவர் எல்லோருக்கும் சொந்தக்காரர் ! அவருடைய படைப்புகளை எண்ணி வியக்கிறேன் ! அவர்காலத்தில் நான் பிறக்கவில்லை என்று வருந்துகிறேன் !

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 10 месяцев назад +5

    கவியரசர் பெருமை, புகழ் உலகு அறிந்தது. உண்மைக்கு புறம்பான செய்திகள் வரும் போது உடனே அதை மறுத்து தெளிவு படுத்த வேண்டியது அவரது புதல்வர் ஆகிய உங்களின் கடமை. அதை என்றும் வரவேற்கிறேன் .

  • @KavingarRavichandran
    @KavingarRavichandran 10 месяцев назад +3

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 8 месяцев назад +1

    என்னுடைய 15 வது வயதில், ஒரே தயாரிப்பாளர் தயாரித்து ஒரே நேரத்தில் வெளிவந்த கமலின் கல்யாணராமன், ரஜினியின் ஆறிலிருந்து அறுபது வரை ஆகிய இரண்டு படங்களுமே 100 நாட்களை கடந்து ஓடியதை முன்னிட்டு பஞ்சு அருணாசலம் அவர்கள் ஹோட்டல் அசோகாவில் அந்த இரு சினிமா சம்மந்த பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அணைவருக்கும் கண்ணதாசன் தலைமையில் ஷீல்டு வழங்கும் விழா ஒன்றை நடத்தினார். அடையாறு அருகிலுள்ள இந்திராநகரில் ஒரு வீட்டில்தான் அதற்கான ஷீல்டுகள் தயாரிக்கபட்டு அவைகளை விழாவுக்கு பத்திரமாக ஹோட்டல் அசோகாவுக்கு எடுத்துச்செல்லும் பொறுப்பு எனது பக்கத்து வீட்டு வேன்உரிமையாளருக்கு வந்தது. அவரும் கூடமாட எடுத்துகொடுக்க உதவியாக படித்துக்கொண்டிருந்த என்னை என் அம்மாவின் அனுமதியோடு அழைத்து சென்றார். முக்கி முனகி சென்ற எனக்கு அங்கு சென்று அந்த ஷீல்டுகளை பார்த்ததும் பரவசத்தில் படர்ந்து விட்டேன். மாலை 6 மணிக்கு அசோகா ஓட்டலினுள் வேன் நுழைகிறது. என்னை வாசலிலேயே இறக்கி விடுவார்களோ என்ற ஏக்கத்தடன் செக்யூரிட்டியையே பார்த்தேன். அவர் ஒரு சல்யூட் அடித்து உள்ளே வழியனுப்பி வைத்தார். எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் பொங்கியது. அவர் சல்யூட் அடித்தது ஷீல்டுகளை தயாரித்தவருக்கு என்பது அப்போது விளங்கவில்லை. மாலை மணி 6. 30 திறந்தவெளி அரங்கம் முழுவதும் எங்குபார்த்தாலும் கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகையர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தனர். கமல், ரஜினி, சிரிதேவி , படாபட், சுருளி, சங்கீதா, ஜெயா , மனோரமா , விஎஸ்ஆர், விகேஆர் தேங்காய் சீனி செந்தாமரை , இளையராஜா, எஸ்பிபி, ஜானகி, உசிலைமணி இப்படி இன்னும் ஏகப்பட்ட நடிகர்களை அருகருகில் ஓடி ஓடி பார்த்து பார்த்து வியப்பில் கண்கள் பூத்துப்போனேன். கிட்டத்தட்ட அன்றைய சினிமாகாரர்களில் பாதிபேரை பார்த்துவிட்டேன். எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தது போல ஒரு சிறப்பு அன்றைக்கு எனக்கு நடந்தது. அது என்னன்னா...ஷீல்டு பெறுபவர்களின் பெயர்களை மேடையில் பஞ்சு அவர்கள் வாசிக்க வாசிக்க நான் ஓடி ஓடி அந்த பெயர்பொறித்த ஷீல்டுகளை பத்திரமாக எடுத்து வந்து கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் வழங்கினேன். அவ்வாறு வழங்கும் சமயத்தில் வேண்டுமென்றே அவர் கைகளை தழுவினேன். அப்பாடா ... ஒரு வழியாய் அந்த விழா நிறைவுபெற்று இன்றோடு 45 வருடங்கள் கடந்து விட்டது. அதுவே என் வாழ்வின் பெரும்பேராய் நிறைந்து விட்டது.

  • @venkatgalfar
    @venkatgalfar 10 месяцев назад +2

    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை;
    எத்தனை பேர் என்ன தூற்றினாலும் தூற்றட்டும் என்று உற்ற நன்மகனென உங்கள் பணியைச் செய்திருங்கள்.
    வாழ்க கவிஞர் இறவா காவியமாய்.

  • @பிரபாவின்
    @பிரபாவின் 3 месяца назад

    இப்போது தான் புரிகின்றது, பிரபலத்தின் பிள்ளையாக இருக்க மிகவும் தகுதி வேண்டும் என்று...ஃ🎉🙏

  • @jaycoomar355
    @jaycoomar355 10 месяцев назад +12

    மகா கவி வாழ்த காலத்தில் வாழ கிடைத்தது அல்ல கவியரசை அறிய கிடைத்தது ஒரு புண்ணியம்
    உங்களிடம் உங்கள் தந்தையை பற்றி அறிவது அவர் விட்டு போன ஒரு கொடை ❤❤❤❤❤

  • @68tnj
    @68tnj 10 месяцев назад +15

    சில நாட்களுக்கு பிறகு உங்கள் வலை ஒளியை காண்கிறேன். ஆதவனின் புகழை அகல் விளக்குகள் மறைத்து விட முடியாது. கவிஞரின் புகழை யாராலும் சுருக்க முடியாது. மற்றவர்களின் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டும் என ஆரம்பித்தால் நமது நேரத்தில் பெரும் பகுதி கவனம் அதிலே மாறிவிடும். ஆகவே நம் பயணித்தால் முன்னேறி செல்வோம்.

  • @saravananssaravana1381
    @saravananssaravana1381 10 месяцев назад +6

    எங்கள் கவிஞரைப் பற்றி எவர் எதை சொன்னாலும் குறை சொன்னாலும் நாங்கள் நம்பவே மாட்டோம்

  • @RaviMurugan-p5o
    @RaviMurugan-p5o 2 месяца назад

    உலகம்,ஆயிரம், சொல்லட்டுமே,உனக்கு,நீயே,நீதிபதி,மனிதன்,எதையோ, பேசட்டுமே,,உன்,மனதை, பாத்துக்க நல்லபடி,எங்களை, போன்ற அருகிலிருந்து,பர்த்தவரையில்,ஐய்யா,ஒரு,தெய்வீக, தன்மை வாய்ந்தவர், அற்புதமானவர்,சில, அற்பர்கள் பேசுவதை, கேட்டூ,மனம்,வருந்த, வேண்டாம் ❤❤❤

  • @srk8360
    @srk8360 10 месяцев назад +6

    ஆகச் சிறந்தப் பதிவு.
    நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐💞

  • @kalp9616
    @kalp9616 10 месяцев назад +2

    துரை அவர்களே, கண்ணதாசனின் பரம ரசிகன் என்ற முறையில் உங்கள்பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். இந்த பதிவில் நீங்கள் TMS அவர்களை பற்றி நீங்கள் சொன்ன விதம் சரியில்லை. TMS கண்ணதாசனை புகழ்ந்து பல முறை பேசியிருக்கிறார். நீங்கள் எல்லோரையும் எப்போதும் கண்ணியமாக பேசித்தான் பார்த்திருக்கிறேன். இந்த முறை இப்படி பேசியது ஆச்சரியமாக இருந்தது. மன வருத்தத்தை தந்தது.
    கண்ணதாசனின் பாடல்களுக்கு TMS குரல் சிறப்பு சேர்த்தது. கவிஞருடைய பாடல்களை பாமரர்களுக்கு கொண்டு சேர்த்ததில் TMS-ன் பங்கு மறுக்க முடியாதது. அவர் நன்றிக்கு உரியவர்.

    • @balandr2544
      @balandr2544 10 месяцев назад +1

      kV மகாதேவன் கச்சேரி ஒன்றில் TMS இதை சொல்லும் போது, இது உண்மைக்கு புறம்பாக இருப்பதாக தோன்றியது. அண்ணாதுரை சரியாக பதிவு செய்துள்ளார். இதே போல சேலத்தில் நடந்த ஹோட்டல் சம்பவம் ஒன்றையும் TMS தவறாக கூறியுள்ளார். 20ம் நூற்றாண்டு தந்த அற்புத பாடகர். இதில் எந்த சந்தேகமுமில்லை.

  • @rajeshkannadasan601
    @rajeshkannadasan601 10 месяцев назад +2

    என் கவிஞர் கவியரசர் கண்ணதாசன் இயற்கை கவிஞர் கவிதைகள் சாகாவரம் பெற்றது அவர் சொல் கவிதை பாடல் அனைத்தும் வாழ்கையின் மந்திரங்கள்

  • @lakshmiharan
    @lakshmiharan 6 месяцев назад

    அருமையான பதிவு. உண்மைக்கு மதிப்பு குறையலாம் ஆனால் அழிவு கிடையாது. நீங்கள் கவலை கொள்ளாதீ்கள் ஐயா

  • @kitchat7328
    @kitchat7328 10 месяцев назад +6

    நல்ல பதிவு. கவியரசர் பற்றி ஒரு பெண்மணி தப்புத் தப்பாய் பதிவுகள் போட, என் போன்ற பலர் பதில்சொல்லி இருக்கிறார்கள். இருந்தாலும் அவர் மகனே கோவத்துடன் சொல்வது சிறப்பு.

  • @shayalin17
    @shayalin17 10 месяцев назад +2

    சரியான பதிவு, எங்களை போன்றவர்கள் தெளிவாடைந்து விட்டோம், நன்றி ஐயா.

  • @rameshd5421
    @rameshd5421 10 месяцев назад +11

    கவிஞர் கண்ணதாசன் அய்யா அவர்களை எனது கல்லூரி நாட்களில் ஒரு முறை ஆழ்வார்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் அருகில் பார்த்துள்ளேன். கவிஞர் இமய பாரதி அவர்கள் முதல் கவிதை தொகுப்புக்கு அணித்துரை வாங்க ஓவியர் அமுதோன் (கவிஞர் அமுதபாரதி) அவர்களுடன் ஒட்டிக்கொண்டு சென்றுபார்த்தேன் .
    ஒரு கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அவருடைய அச்சில் ஏற்றப்பட்டு அட்டை முகப்பு கூட முழுமை பெறாத நிலையில் உள்ள புத்தகத்தை புரட்டி கொண்டே தன்னுடைய உதவியாளரை பார்த்து கவிதை மழை பொழிந்தார். அதை அப்படியே எழுத்தில் கொண்டுவந்தார் அவர். அதை அப்படியே கவிஞரிடம் கொடுத்தார். ஒரு முறை பார்வையிட்டு இமயபாரதியிடம் வாழ்த்தி கொடுத்தார். வெளியே வந்தவுடன் வேகவேகமாக அந்த கவிதை படித்தேன். எண் சீர்விருத்தில் அமையப்பெற்ற வாழ்த்து. Kavignar Kannadasan the great.

  • @SounthaArul
    @SounthaArul 10 месяцев назад +4

    ஆகச் சிறந்தப் பதிவு.-என்றும் வரவேற்கிறேன் .

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 6 месяцев назад

    கண்ணதாசன் அவர்கள் தங்கள் மூலமாகவும் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் இன்னும் வாழ்வார்

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 10 месяцев назад +1

    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இறந்தும், பல ஈனப்பிறவிகளை வாழவைத்துக்கொண்டு இருக்கிறார் என்பதே உண்மை.

  • @thiruselvam7215
    @thiruselvam7215 10 месяцев назад +6

    கண்கண்ட கம்பன்தான் கண்ணதாசன்

  • @ranjithkumar-qk7li
    @ranjithkumar-qk7li 10 месяцев назад +3

    ஐயா கண்ணதாசன் ஒரு சகாப்தம் 🙏🙏🙏

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 7 месяцев назад

    பாரதிக்கு பின்னர் நம்மிடையே வாழ்ந்து தமிழால் இன்னும் வாழ்பவர்... தெய்வீகமான பிறவி.

  • @rajasekar2236
    @rajasekar2236 10 месяцев назад +2

    சரியான பதிவு நண்பரே! கலைஞர் பற்றிய தவறான கவிதையை நானும் பலருக்கு அனுப்பி இருக்கிறேன். இப்பொழுது நினைத்து வெட்கப்படுகிறேன்.

  • @Itis_ganesh_bro
    @Itis_ganesh_bro 10 месяцев назад +1

    அற்புதமான பதிவு ❤🎉 🎉

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 10 месяцев назад +3

    அருமையான பதிவு

  • @vijay-tt8np
    @vijay-tt8np 10 месяцев назад +2

    மிக நன்று...

  • @nagappannaga5987
    @nagappannaga5987 10 месяцев назад +5

    இது அவசியமான பதிவு.
    நல்லது.🎉

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 10 месяцев назад +5

    அவர் ஒரு மகா கவிஞர். அவரை குறை சொல்ல யாருக்கும் தகுதி இல்லை.

    • @sivag2032
      @sivag2032 10 месяцев назад

      Kavi perarasu Vaira muthu

  • @vaseer453
    @vaseer453 10 месяцев назад +18

    சீமான் கவிஞர் கண்ணதாசனின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். உண்மை நிலையை எடுத்துக் கூறினால் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்.

  • @g.venkatesankotagiri1137
    @g.venkatesankotagiri1137 10 месяцев назад +2

    மிகவும் அருமை

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 10 месяцев назад +2

    🎉 lovely 🌹 kannathsan

  • @pdamarnath3942
    @pdamarnath3942 10 месяцев назад +5

    சமுதாயத்தில் ஒரு பெரிய இடம் பிடித்து விட்டவர்கள் வாழ்வில் இவை த‌விர்க்க முடியாதது . கங்கை வெள்ளத்தில் அழுக்கும் வரும். ஆனால் கங்கை எ‌ன்று‌ம் புனிதமாகவே இருக்கும்.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 10 месяцев назад +6

    டீ எம் ஸ் அய்யா கவிஅரசர் பற்றி சொன்ன அந்த காணொளியை நானும் பார்த்து வேதனைபட்டேன். அதில் அவர் சொன்ன முக்கிய செய்தி பின்தள்ளபட்டு அவர் மீது இருந்த மரியாதை குறைந்தது. கவிஅரசரின் பாடல்களை பாடீயவர்களில் அதிகம் பேர் அவரை கொண்டாவில்லை.

  • @jagadeesanv6969
    @jagadeesanv6969 7 месяцев назад

    Who wrote the song “eraivan irukkirana manithan ketkiran” in the film Avan bithana. Kannadasan or Athmanabhan.

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 10 месяцев назад +3

    🙏

  • @ravikandiah5837
    @ravikandiah5837 10 месяцев назад +9

    இப்படியேபோனா கண்ணதாசன் மகன் நீங்கள்தான் என்று ஒப்பிக்க வேண்டி வரும். கவணம் 😢

  • @sekarng3988
    @sekarng3988 4 дня назад

    சுவாமி விவேகானந்தர் புத்தகத்தை புரட்டியபின் அந்த புத்தகத்தின் முழு கருத்தையும் அறிந்து கொள்வார்

  • @kmohanasundaram3570
    @kmohanasundaram3570 10 месяцев назад +1

    Super❤

  • @vincenttv6325
    @vincenttv6325 6 месяцев назад

    Kannathasan is a genius. No Tamil speaking living in India and outside of India has any right to say negative things about his songs and his writings. Kannathasan is God's goft to Tamil people.
    It shows a weakness in Tamil culture. Many Tamil people dont know hpw to appreciate Kannathasan. It also shows hatred for the talents of Kannathasan. Such a thing wud not happen in other cultures. Something is seriously wrong with Tamil.people if they dont know the value of Kannathasan.
    From Selangor Malaysia.
    2024 Jun 25. Tuesday.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 10 месяцев назад +4

    அண்ணன் சீமானோடு உங்களுக்கு நல்ல நட்பு இருந்ததா , சீமான் எளிதில் எதையும் நம்பி விடுவார் என்று சொல்லும் போது குறைகளை பார்க்க வேண்டாம் நிறைகளை பார்க்க வேண்டும் நான் எங்கள் ஐயாக்கள் சிவாஜி கணேசன் கண்ணதாசன் , டீ எம் செளந்தரராஜன் மிக மிக மிக மிக மிக பிடிக்கும்.

    • @prem91
      @prem91 8 месяцев назад

      நொண்ண என்ன மயித்துக்கு டா கவிஞர பற்றி தேவையில்லாமல் கதை விடுறான் 😂🤣

    • @prem91
      @prem91 8 месяцев назад

      நொண்ண என்ன மயித்துக்கு டா கவிஞர பற்றி தேவையில்லாமல் கதை விடுறான் 😂🤣

    • @prem91
      @prem91 8 месяцев назад

      நொண்ண என்ன மயித்துக்கு டா கவிஞர பற்றி தேவையில்லாமல் கதை விடுறான் 😂🤣

  • @vincenttv6325
    @vincenttv6325 6 месяцев назад

    My life would be empty without Kannathasan.

  • @jaambavaan
    @jaambavaan 10 месяцев назад +8

    அவன் சொல்றது பூறாமே கதை தான்😂

    • @brucelee4971
      @brucelee4971 10 месяцев назад +1

      திராவிடம் சொல்லியிருந்தா கை தட்டியிருப்ப 😂

    • @rgopinath04
      @rgopinath04 10 месяцев назад +2

      Antha Avan uruttu oooo.. ppppp kal thaane

    • @prem91
      @prem91 8 месяцев назад

      ​@@brucelee4971நொண்ணன பெருமை பேசியிருந்தால் முட்டு கொடுத்து கதறி இருப்ப 😂😂

    • @prem91
      @prem91 8 месяцев назад

      ​@@brucelee4971நொண்ணன பெருமை பேசியிருந்தால் முட்டு கொடுத்து கதறி இருப்ப 😂😂

    • @prem91
      @prem91 8 месяцев назад

      ​@@brucelee4971நொண்ணன பெருமை பேசியிருந்தால் முட்டு கொடுத்து கதறி இருப்ப 😂😂

  • @saitronkarthi
    @saitronkarthi 10 месяцев назад +1

    Don’t worry Sir, we understand your concern about your beloved father, kannadasan the great. Some may have said unintentionally, he was in a flow state with Saraswathi, everyone who hears will feel it. Thank you

  • @gunasekaranmuthusamy3760
    @gunasekaranmuthusamy3760 8 месяцев назад

    👍💐🙏

  • @narayanikv8673
    @narayanikv8673 10 месяцев назад

    Well said sir thank you

  • @rajendrand8313
    @rajendrand8313 10 месяцев назад +1

    கவியரசர் ஒளிசிந்தும் ஞாயிறு. ஞாயிற்றின்மேல் யாராலும் கறைபூச முடியாது.

  • @amos7957
    @amos7957 10 месяцев назад

    GREATEST POET OF ALL TIMES

  • @muthurosalesservice6056
    @muthurosalesservice6056 10 месяцев назад +3

    காலத்தை வென்ற கவிஞர்

  • @selvaraja8285
    @selvaraja8285 10 месяцев назад +1

    நடிப்பின் இமையம் சிவாஜி.கவிதையின் இமையம் கவியரசர் கண்ணதாசன்.இவர்களுக்கு நிகர் அத்துறைகளில் யாரும் இல்லை.
    நான் பிறந்தது 1973..விஜய் அஜித். கிட்ட்த் தட்ட என் வயது.ஆனால் நான் சிவாஜி ரசிகன்.சிவாஜி mgr காலம் சினிமாவின் பொற்காலம்..தரமான படங்கள்தான் அதிகம் . கமல் ரஜினி திரைப்படங்களின் தரம் குறைய ஆரம்பித்தது..இப்பொழுது தரமான படங்கள்எடுத்தால் தயாரிப்பாளர் காணாமல் போய் விடுவார்.
    சிவாஜி+கவியரசர் கண்ணதாசன்+TMS. EVER GREEN MOVIES

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 10 месяцев назад +1

    Rumors proliferating is the curse of modern social media sir. Please add some disclosure that if anyone sees something in social media that they shouldn’t completely trust it unless they verify with your channel.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 10 месяцев назад +1

    Niranthara kavigar kannadasan ayya avargal.. people simply uses his name for their popularity..half baked attention seekers.. very well explained video sir..tq❤ vazlga kavigar

  • @gramabha
    @gramabha 10 месяцев назад

    Good comment

  • @murugavenks6467
    @murugavenks6467 10 месяцев назад

    👍

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 10 месяцев назад +8

    ஒரு கோடி நபர்களில் சுமார் நூறு நபர்கள் கவியரசர் popularity ஐ misuse செய்வது கவியரசர் பற்றி அறிந்த அனைவரும் அறிவர்.உண்மை,பொய்யை சொல்லும் நபரை வைத்து அல்லாமல் சொல்லப்படுகின்ற கவியரசர் பேராளுமையின் அடிப்படையில் கவியரசர் ரசிகர்கள் பிரித்தறிய வல்லவர்கள் என்று உறுதியாக நம்புங்கள்.

  • @drsmahesan203
    @drsmahesan203 7 месяцев назад +1

    I received the modified poem from a friend. I immediately replied to him that the style was not of Kannadasan.

  • @RajaKumar-qm5uo
    @RajaKumar-qm5uo 10 месяцев назад

    ஞானம் அடைந்தவர் நீங்களும் தான்

  • @ambalasudan5428
    @ambalasudan5428 9 месяцев назад

    Sir with all due respect, I would like to say this. There is only few people in TN who appreciate Tamil artists and embrace them as world heroes. Seeman is one of them. Unfortunately, our history was not recorded properly, and part of the history is story telling. Yes, Seeman may have got the information from other sources. Therefore, we should not make this as an insult rather take it as unintended mistake but for a good reason. He wanted to embrace Kannathasan. We all do.

  • @chitra2114
    @chitra2114 14 дней назад

    அருமையான பதிவு நல்ல மகனின் குமறல் உங்க அப்பா கொடுத்து வைத்தவர் அவர் அன்மா ஆனந்தப்படுவார்

  • @manickamsuppiah
    @manickamsuppiah 10 месяцев назад +1

    Vanakkam Aiya. To my knowledge PALANI movie was releassed in 1965. 🙏🏻

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 10 месяцев назад +1

    Correct

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 10 месяцев назад


    ❤❤
    ❤❤❤
    ❤❤❤❤
    ❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤

  • @srinivasansridharan
    @srinivasansridharan 10 месяцев назад

    1:49

  • @jaycoomar355
    @jaycoomar355 10 месяцев назад +4

    If someone says Mount Everest is not the tallest mountain in the world who cares about it and who wants to argue.
    கவி ஒரு இமய மலையின் உச்சத்தை விட உயர்ந்தவர்
    அவர் தழிழ் மக்கள் இறைவனின் கொடை

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 10 месяцев назад +3

    பொய்யர்கள் பொய்யை நம்புவார்கள்,நல்லவர்களிடத்தில் பொய்யை கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

  • @vasanthkgf
    @vasanthkgf 10 месяцев назад +2

    எங்க அண்ணான் இத்தோட விட்டாரே னு சந்தோஷப்பபடுங்க.
    கண்ணதாசனுக்கு கவிதை வரிகள் கிடைக்கலனா என்ன தான் கேப்பாரு..
    நான் தான் சொல்லித்தருவன் னு சொல்லாம விட்டானே...😂😂😂

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 3 месяца назад

    Palani film released for Pongal 1965. VS❤

  • @thiruvengadamt2478
    @thiruvengadamt2478 10 месяцев назад +2

    sir you have covered 5 to 6 people in this video and you have put the general title as seeman. I follow your channel regularly , i kindly request changing the title and removing seeman as i believe this is not politics related channel and it is only about kannadasan

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  10 месяцев назад

      Sorry sir. But this was mainly to set right what Seeman sir said.Mainly he refered to someone as our relative,whom we don't even talk to..and who has never seen Kannadhasan. Because as of now, his videos go viral. This speech was given eight months ago and it was sent to me this Monday.

    • @boonnarpavi2205
      @boonnarpavi2205 10 месяцев назад

      கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் ,தீர விசாரிப்பதே மெய்.

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 6 месяцев назад

    திரு சீமான் அய்யா அவர்களை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 10 месяцев назад +3

    துரையின் ஆதங்கம் சரி...
    ஆனால் உங்களால்தான் மற்றவர்கள் இது மாதிரி சூழலுக்கு எழுதினார்னு சொல்றாங்க...
    நீங்கதானே பல இடங்களில் அப்பா இப்படி எழுதினார் அப்படி எழுதினார்னு சொன்னீர்கள்....
    அதை தங்களுக்கு சாதகமாக எழுதி எங்களைப் போன்றோரை குழப்புறாங்க...
    உங்களது பேட்டியிலேயே பெரியப்பா பணம் தரதாததால் - தீபாவளிக்கு குழந்தைகளுக்கு துணி எடுக்க பணம் கேட்டு - அதன் தாக்கத்தில் எழுதியதுதான் அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல்னு.
    இப்போ யாரிடமும் பணம் கேட்டதில்லை என்கின்றீர்கள்.
    நாங்கள் எதை நம்ப...
    இந்த பேட்டி (அண்ணன் என்னடா பாடல்) சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸிலேயோ சுதா தணிகாசலத்தின் QFR லோ பார்த்ததாக ஞாபகம்...
    துரை அண்ணே நீங்களும் தகவலை சரியாக கொடுங்க...
    இல்லைன்னா பின்வரும் சந்ததி கவிஞரைப் பற்றி தப்பா புரிஞ்சிக்கப் போகுது...
    ஏன்னா இது புத்தக யுகமில்லை...வர்த்தக யுகம்....

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  10 месяцев назад

      நான் சொன்னதை சரியாக கேட்டிருந்தீர்கள் என்றால் இந்தக் குழப்பம் உங்களுக்கு.வந்திருக்காது. இதுபோன்று கேட்டது இல்லை என்றால் மது.பாட்டில் வாங்க என்று பொருள் கொள்க

    • @jothidarsubha.kalaichelvan8068
      @jothidarsubha.kalaichelvan8068 10 месяцев назад

      @@kannadhasanproductionsbyan4271 உண்மை மது பாட்டில் எனக் கூறவில்லை......பிள்ளைகளுக்கு தீபாவளிக்கு துணி எடுக்க முடியாத நிலையில் ALS அவர்களிடம் கேட்டு அவர் இல்லை என்று கூறியதால் ஏற்பட்ட வருத்தத்தில் பழநி படப்பாடல் சூழலும் சேரவே அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்று எழுதியதாக நீங்கள் குறிப்பிட்டதை அவனவன் அவனவனுக்கு தெரிந்த வகையில் அடிச்சி உட்டு காசு பாக்குறான்.....
      கவிஞரைப் பார்த்தே இராதவன் கூட ( பிறந்து கூட இருக்க மாட்டான்னு நெனைக்கிறேன்) அவரைப் பற்றி பேசி வீடியோ போட்டு சம்பாதிக்கிறானேங்கற ஆதங்கம்....
      ஏதோ அவர் கூடவே இருந்தவங்கற ரேஞ்சில பேசுறானுக....
      அட்லீஸ்ட் எனக்கு கிடைத்த தகவல்னு கூட சொல்றதில்லை....

  • @dharmaraj3433
    @dharmaraj3433 10 месяцев назад +3

    Nice...video Sir.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 10 месяцев назад +1

    நீங்கள் விளக்கம் கொடுதாது சரிதான்

  • @tkaravind
    @tkaravind 10 месяцев назад +5

    I saw that video of TMS ...apart from that one line he was full of appreciation for Kannadasan and his greatness. You could have mentioned that too.

  • @தேனமுதம்
    @தேனமுதம் 10 месяцев назад +3

    பயிரோடு வளர்ந்த களைகள்

  • @sasipraba2384
    @sasipraba2384 10 месяцев назад

    Kavignar endrendrum amudha surabi kavithaigalai tharuvathil unmaiyana thagavalgalai solla vendum matravargal panathirgaga pesa vendam edathavadu solla vendumay avarai patri pesa vendam oodagangalai nadathupavargal vazga valarga kavignarin pugaz

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 10 месяцев назад +15

    சீமான் எல்லாம் ஒரு ஆளே இல்லைங்க நீங்களே அவனே பெரிய மனுஷன் ஆக்கிடுறீங்க. கவனிக்காம விட்டுடுங்க.

    • @brucelee4971
      @brucelee4971 10 месяцев назад +3

      ஆமாங்க 😂
      இந்த திருவெங்காயம் தான் பெரிய ஆளு
      இனிமேல் இவனைப்பற்றியே பேசுங்க 😂

    • @digital6528
      @digital6528 10 месяцев назад

      Thiruvengaayam urikkappattathu....

    • @djprakash4459
      @djprakash4459 10 месяцев назад

      Aama ivaru periya poole
      Pottikittu okkaru daa OL maari 😅tiruttuvangaaayam

  • @gopskrish8023
    @gopskrish8023 10 месяцев назад +13

    தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், தரத்தினில் குறைவதுண்டோ...
    ஏன் சார், இந்த வெட்டி பயலுக்கெல்லாம் விளக்கம் கொடுக்கிறீர்கள்...

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 7 месяцев назад

    Kavingar always greatest
    Ashoka the great
    Alexander the great
    Akbar the great
    Iyya kannadasan avargal always greatest
    So pookadaiku
    Vilambaram vendam appadi than kavingar👍

  • @prabhakarmuthusamy3947
    @prabhakarmuthusamy3947 2 месяца назад

    சார், வருத்தம் வேண்டாம்.
    கவியரசரின் கவிதைகளுக்கு அடிமையானவர்கள் மட்டுமே அவருக்கு நெருக்கமானவர்கள், மற்றவர்கள் அவர் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துபவர்கள். செத்தும் கொடுப்பவர் எங்கள் கவியரசர்.

  • @maximusjaip
    @maximusjaip 10 месяцев назад

    Kavingar .. kaattu maratha pathi appavey kavithai padi irrukar.. athuvum perfect ta..

  • @jayaramang.v2543
    @jayaramang.v2543 10 месяцев назад

    Nengal ithu mathiri vishayamellam mulaiyelaye killividavendum illai endral esal pondru valarum.😢

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 10 месяцев назад +3

    சீமான் அவர்கள் நிறைய நூல்கள் படித்தவர். வாசித்து அறிபவா். மற்றவர்களின் பேச்சைக்கேட்டு பேசுபவரல்லா், நண்பர்களின் கதைகளை கேட்டு பதிவுகள் போடுவது தாங்கள்தான். கண்ணதாசன் அவா்கள் நிறைய சித்தா் பாடல்கள், தேவாரப்பாடல்கள், புறநானூறு, அகநாறு, கம்பராமாயணம், சித்தாந்த பாடல்கள், இலக்கியம் இவையெல்லாம் படித்து முடித்த பின்புதான் கவிதை எழுத தொடங்கினாா். வசனகா்தா எப்படி கவிஞரானாா் என்று ரத்தகண்ணீா் தங்கராசுவும் சொல்லியிருக்கிறாா். தங்கள் பழைய பதிவையும் பாா்க்கவும். நன்றி.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  10 месяцев назад +12

      படித்தார் என்பதற்கும், 15 வருடங்கள் கதவை பூட்டிக் கொண்டு வெளியே வராமல் படித்தார் என்பதற்கும் மலையளவு வித்தியாசம் உண்டு. சீமான் அவ்ர்களின் பேச்சை பார்த்து,கேட்டுவிட்டு பிறகு சொல்லுங்கள்.
      இந்த செய்தியை சீமானிடம் சொன்னவர் கண்ணதாசனை பார்த்ததுகூட இல்லை என்பதுகூடவா சீமானுக்கு தெரியாது?எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதைக் கூடவா சீமான் படித்திருக்கமாட்டார்?

    • @saravanandurai196
      @saravanandurai196 10 месяцев назад

      15 வருடம் என்றா சொன்னார்..வீடியோவில் 15 நாள் என்று இருக்கு..இப்படி தான் சீமான் கூட தவறு செய்து இருக்கலாம் இது எல்லாம் ஒரு பிரச்சனையா​@@kannadhasanproductionsbyan4271

    • @Balasubramani-z5l
      @Balasubramani-z5l 10 месяцев назад

      No need to answer dirty fellow seeman.y do give explanation to cheap dogs sir.

    • @kanthansamy7736
      @kanthansamy7736 10 месяцев назад

      மிகப்பெரிய குற்றம் செய்து விட்டார் சீமான். போங்கடா போக்கத்தவனுங்களா

    • @ADHIBAR
      @ADHIBAR 10 месяцев назад

      ​@@kannadhasanproductionsbyan4271 சார் நீங்க சீமான் போன்ற தற்குறி தம்பிகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்

  • @suba1911
    @suba1911 10 месяцев назад

    பழனி padam 1959? Sari பார்க்கவும்

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 10 месяцев назад +2

    Well said

  • @user-wb4ug2jp8k
    @user-wb4ug2jp8k 10 месяцев назад +7

    வாழும்
    அரிச்சந்திரன்,
    சைமன் செபாஸ்டியன்,
    மவுண்ட்பேட்டன் பிரபுவின் பாக்கெட்டில் கைக்குட்டை எடுத்து முகம் துடைத்தேன் என்பான்...😂😂😂

    • @brucelee4971
      @brucelee4971 10 месяцев назад

      நீ கருணாநிதியின் கோவணத்துல
      முகத்தை தொடச்சதையும்
      சொல்லுடா
      கொல்ட்டி பன்றியே 😁

  • @vincenttv6325
    @vincenttv6325 6 месяцев назад

    Kannathasan is guru to me.

  • @elangovankm3328
    @elangovankm3328 10 месяцев назад

    Nalla padivu. Good 🙏🏼🙏🏼👌👌

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 10 месяцев назад +4

    சீமான் எல்லாம் ஒரு ஆளு அதற்கு விளக்கம் தேவையற்றது

  • @FireFalconTamilGaming
    @FireFalconTamilGaming 10 месяцев назад +2

    அண்ணா, நான் சிவகாசிக்காரன். அப்பாவின்
    எனது ராஜசபையிலே ஒரே சங்கீதம் பாடலும், உந்தன் ராஜசபை இங்கு வாராதோ பாடலும் அப்பாவின் எங்கள் ஊர் நண்பர் ராஜசபை அண்ணாச்சியைக் குறிப்பதற்காக எழுதப்பட்ட வரிகள் என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையா?

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 10 месяцев назад

    Pl politicians avoid talking about the great Kannadasan.only family members know abt him other than persons who worked with him

  • @sathyakumar4333
    @sathyakumar4333 10 месяцев назад +3

    The Great kannadasan ayya🙏