இந்தப்பாடல் படமாக்கப்பட்ட இடம் கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்திலுள்ள பேலூர் ( BELUR) சிவன் கோவில் மற்றும் ஹளே பீடு ( HALE BEEDU= பழைய வீடு ) என்ற சாளுக்கியர் கோவில் பிரகாரம் ! ஓசூர் என்பதற்கான சரியான பெயர் ஹோசூர் , அதாவது ஹொஸ + ஊர் = புதிய + ஊர் = ஹோசூர் ! தமிழனுக்கு ஹ வராது !! அதனால் ஓசூர் என எழுதினான் !! ஹோசூர், ஹொகேனக்கல் ( நிற்காமல் ஓடும் ஆறு ) இரண்டும் முந்தைய பாறைகள் நிறைந்த வறண்ட கர்நாடகப்பகுதி !!
கண்ணதாசன் செய்த தவறான உச்சரிப்புப்பாடல் பூ பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ பூவிலே சிறந்த பூ என்ன பூ ? என சுசீலா கேட்க சிறுமியின் பதில் அன்பூ என வருகிறது ! அன்பு ( பு குறில் உச்சரிப்பு) என்பது பூ வின் கேள்விக்கான பதிலாகாது !!
கண்ணதாசன் மிகவும் புத்திசாலி மனிதர். தெய்வநம்பிகை உள்ளவர் வாயீல் வரும் .வார்த்தைகல் எல்லாம் கவிதைகள்,பாடல்கள் கடவுள் நம்தமிழ்நாட்டுக்கு கிடைத்தபோக்கிசம். பிறந்தகுந்தைமுதல், முதிவுர்வறை,பாடல்கள் இருக்கிறது. உசிலைகண்ணா21.4.24 வணக்கம்.
தி.மு.கவுடன் சேர்ந்து கிறுக்கனான கண்ணதாசன் பிறகு புத்தி தெளிந்து மனிதனாகி காஞ்சிப்பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா ஆகியோர் புகழும் அளவுக்கு இறை பக்தனாக மாறினார் !!
நல்லது அய்யா, எங்கள் தாய் வழி சின்ன பாட்டி சொன்னது எங்கள் தாய் மாமா s. சம்பந்தமூர்த்தி public procicutor மலேஷியா( late ) அவர்களுக்கு கவிஞர் கண்ணதாசன் அய்யா மிகவும் நண்பர்களாம். தங்கள் சகோதரி ஒருவருக்கு திருமணதிற்கு 70 K அனுப்பி நட்பு பாராட்டியாக சொன்னார். இது 80s ல கவிஞர் மறைவுக்கு பின் ராணி முத்து வார இதழில் வந்தது, அய்யா ❤
Excellent sir. Kannadasan, MSV,.TMS & P.Suseela are all blessed people with divinely talents. I consider all of them as equal to GOD. Thanks sir for giving us a good content.
Enna oru arivu kavingar kku Romba swarasyamana matter about kavingars lyrics about Jelitha word Great composer and the team work in those days was wonderful
கவியரசர் கண்ணதாசன் பாடல்களை, கவிதைகளை,உரைகளை கேட்டு ரசிக்கும் போதெல்லாம் அவரையே சந்தித்தது போல் மகிழ்ச்சி ஏற்படுகிறது.கலீல் ஜிப்ரான் நினைவு கூர்கையில் சந்திப்பு நிகழ்கிறது என்று கூறுகிறார்."Remembrance is a form of meeting"-Khalil Gibran.
"எங்காளு" எளயராசா மீச்சிக்கி போட்டு பாடின ( ஏங்கின) 'நெலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே "பாட்டு தா ஒலக மகா தத்துவ பாட்டு" என்றான் மெண்டலான ராசா அடிமை ரசிகன் ஒருவன் !! கேவலம் !!
கவிப்பேரரசு என தனக்குத்தானே பெயர் வைத்துக்கொண்டு இளயராசாவின் மறைமுக மிரட்டலில் ஏராளமான இரட்டை அர்த்த ஆபாச பாடல்கள் எழுதி கிராமத்துப்பெண்களை படிக்காத சோம்பேறி குடிகார காதலுடன் ஊரை விட்டு ஓட விட்ட புதுமையை துவக்கிய டைமண்ட் பேர்ள் ஆண்டாள் பாசுரமான தமிழ்க்கவிதையை ஆபாசக்குப்பை என வர்ணித்து பல இயக்குநர்கள் இவரை வெறுக்கும் அளவுக்குப்போனது தமிழ் உலகம் கண்ட புதுமை !!
Thavapudhalvan(1972) Kinkini kinkini song who wrote that song sir?poet kannadasan or vaali.plz clarify.kavignar also wrote famous isai kettal puvi asainthadum song in this movie.
50 Years.. this event would have happened much before i was born and i am a big big fan of kannadasan and my son is a bigger fan of kannadasan (he was born late 2000s). Kavingar songs will make sense even affter 1000 years..
அவர்கள் தான் (வாழ்ந்த) மனிதர்கள். அவர்கள் புகழ் இந்த கலியுகத்தில் என்றென்றும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம் என்பதில் ஐயமில்லை.
Jelita, wanita... In Malay language syntax the arrangement of words should be wanita jelita. That means அழகிய பெண். Wanita jelita is in the wrong order. That means பெண் அழகு ... If kavinyar had used the word Juita instead of wanita, the song might have been hit the next level in our country Malaysia in those days. Juita means காதலி. Juita jelita, Tun Fatimah..
வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று அவன்தான் மனிதன் சிவாஜி கணேசனுக்காக அவருடைய ஒவ்வொரு அணுவும் அசைவதை பார்ப்பதற்காக நீங்கள் கூட போட்டிகள் கடற்கரையில் சிவாஜி அவர்கள் நடந்து வருவார்கள் அந்த ஒரு நடை வேற எந்த ஒரு நடிகனும் நடக்க முடியாது நடை அந்தப் படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன் ஆனால் அந்த படத்தில் இசையமைப்பு எம் எஸ் விஸ்வநாதன் என்றோ பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் என்றோ பாடியவர் டிஎம்எஸ் என்றோ புரிந்து கொள்வதற்கு வயது இல்லை ஆனால் புரிந்து கொண்டு இப்போது தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது கவிஞரும் எம் எஸ் வி டி எம் எஸ் அவர்களும் சேர்ந்து அவர்கள் நமக்கு கொடுத்திருக்கிற காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை நினைத்தால் கண்களில் கண்ணீர் வருகிறது வாழ்க கவியரசர் புகழ்❤
லா லா என முடியும் அன்று வந்ததும் இதே நிலா பாடலை எழுதிய கண்ணதாசனை காப்பியடித்து எளயராசா அடிமை குரூப்புகள் கல்யாண தேனிலா என எழுதி தமிழனை ஏமாளியாக்கி "நாங்க தா மொதோ மொதோ லா னு முடியற பாட்டு போட்டம் !" என அலறியது !! தமிழன் ஏமாந்து வழக்கம் போல கிறுக்கன் ஆனான் !!
கவிஞர் சொல்கிறார் பாரதியைக் காலக் கண்ணாடி என்று. ஆனால், எங்களுக்கெல்லாம் காலக் கண்ணாடி கவிஞர் ஒருவரே. பாரதிக்கு 1000 பேர், வள்ளுவனுக்கு 500, சிலப்பதிகாரத்துக்கு 300, புறநானுறுக்கு 200. இவை பற்றி தமிழருவி மணியன் வெளி நாட்டில் பேசும் போது கூடுவோர் எண்ணிக்கை. ஆனால் கவிஞரைப் பற்றி வெளிநாடுகளில் பேசும் போது மட்டும் 5000 பேர் கூடுவார்களாம்.இதைவிட வேறென்ன வேண்டும் கவிஞர் புகழ் பாட. கவிஞரின் சிந்தையிலிருந்து உதிர்த்த.எழுத்துக்கள் அத்தனையும் வாழ்வியல் தத்துவ முத்துக்கள். மருத்துவர் கண்ணதாசன் இராமசாமி (தங்களின் சகோதரர்) கூறியது போல இன்னும் 5000 ஆண்டுகள் கடந்தும் கவிஞரின் புகழ் நிலைத்து நிற்கும்.
ஐயா! அவர் " மே" என்று முடியும் பாடல்களை மட்டும் எழுதவில்லை! "கிருஷ்ணா!" " கிருஷ்ணா!" என்று முடியும் பாட்டை " தெய்வ மகன்" படத்திலும் " ஆட! ஆட!" என முடியும் பாடலை " பெரிய இடத்துப் பெண்" படத்திலும், "தெரியாதா! தெரியாதா!" என்று முடியும் பாடலை "ஆனந்த ஜோதி" படத்திலும் எழுதியுள்ளார்!
MSV himself has said in a music concert in the presence of SPB ,PBS and P.S amma that the song was written when MSV insisted before May as Kaviarasu wrote that as soon as MSV said that the director needs it before May . How can you deny when the composer himself has stated thus . This account of yours is unacceptable.
Using his absence of mind in later years, MSV had nodded his head when someone convinced him with wrong incidents. Same happened to Palani film song which I have mentioned in a earlier episode. The reason for mentioning it here is to set things right. I was the one who had witnessed it.and that's what I have said Moreover the film shooting started in September 1974 . This song was shot in December .The film was released in April 1975. Where did this MAY come from?
TMS+MSV+கவிஞர் =இனிமையான மறக்க முடியாத இசைக்காவியம்.
நம் தலைமுறை கண்ட மாபெரும் கலைஞன் கவிஞன் கண்ணதாசன் ஐயா. கவிஞரை போற்ற தமிழில் வார்த்தைகள் போதாது.
இரவும் நிலவும் வளரட்டு'மே'...இந்த பாடலிலும் எல்லா வரிகளின் முடிவினில் 'மே' வருகிறது. எனக்கு புது தகவல். நன்றி.
இதை, ஏகாரம் தேற்றப்பொருளில் (உறுதிப்பொருள்) வந்தது என்று இலக்கணம் கூறும்.
இந்தப்பாடல் படமாக்கப்பட்ட இடம் கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்திலுள்ள பேலூர் ( BELUR) சிவன் கோவில் மற்றும் ஹளே பீடு ( HALE BEEDU= பழைய வீடு ) என்ற சாளுக்கியர் கோவில் பிரகாரம் ! ஓசூர் என்பதற்கான சரியான பெயர் ஹோசூர் , அதாவது ஹொஸ + ஊர் = புதிய + ஊர் = ஹோசூர் ! தமிழனுக்கு ஹ வராது !! அதனால் ஓசூர் என எழுதினான் !! ஹோசூர், ஹொகேனக்கல் ( நிற்காமல் ஓடும் ஆறு ) இரண்டும் முந்தைய பாறைகள் நிறைந்த வறண்ட கர்நாடகப்பகுதி !!
கண்ணதாசன் செய்த தவறான உச்சரிப்புப்பாடல் பூ பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ பூவிலே சிறந்த பூ என்ன பூ ? என சுசீலா கேட்க சிறுமியின் பதில் அன்பூ என வருகிறது ! அன்பு ( பு குறில் உச்சரிப்பு) என்பது பூ வின் கேள்விக்கான பதிலாகாது !!
கவிஞரின் மகனே உமக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்.. எல்லாப் புகழும் இறைவனுக்கு....
அருமை நல்ல பதிவு அப்பா எனக்கு ரொம்ப பிடிக்கும்❤
என்ன ஒரு பாட்டு....
M S V சொன்ன மாதிரி "கவிஞரய்யா அற்புதம் ஐயா".
இறைவனின் கொடை.வேறென்ன சொல்ல?❤
மனிதன் நினைப்பது உண்டு பாட்டு கேட்கும் போது அறியாமலேயே கண்களில் நீர் வழியும். எப்பா, கவியரசர் இறைவன் கொடுத்த கொடை..
அருமையான பதிவு. 👏👏👏
கவியரசரின் ஒவ்வொரு பாடலும் அவருக்குப் பெருமை சேர்க்குமே.
தெளிவான விளக்கம்.தேவையான விளக்கமும் கூட.
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்கி ஒலிக்கும்!
கண்ணதாசன் மிகவும் புத்திசாலி
மனிதர்.
தெய்வநம்பிகை உள்ளவர்
வாயீல் வரும் .வார்த்தைகல்
எல்லாம் கவிதைகள்,பாடல்கள்
கடவுள் நம்தமிழ்நாட்டுக்கு
கிடைத்தபோக்கிசம்.
பிறந்தகுந்தைமுதல்,
முதிவுர்வறை,பாடல்கள்
இருக்கிறது.
உசிலைகண்ணா21.4.24
வணக்கம்.
தி.மு.கவுடன் சேர்ந்து கிறுக்கனான கண்ணதாசன் பிறகு புத்தி தெளிந்து மனிதனாகி காஞ்சிப்பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா ஆகியோர் புகழும் அளவுக்கு இறை பக்தனாக மாறினார் !!
நல்லது அய்யா, எங்கள் தாய் வழி சின்ன பாட்டி சொன்னது எங்கள் தாய் மாமா s. சம்பந்தமூர்த்தி public procicutor மலேஷியா( late ) அவர்களுக்கு கவிஞர் கண்ணதாசன் அய்யா மிகவும் நண்பர்களாம். தங்கள் சகோதரி ஒருவருக்கு திருமணதிற்கு 70 K அனுப்பி நட்பு பாராட்டியாக சொன்னார். இது 80s ல கவிஞர் மறைவுக்கு பின் ராணி முத்து வார இதழில் வந்தது, அய்யா ❤
விதியின் ரதங்களிலே விரைந்து பயணம் செய்தால் ...
மதியும் மயங்குதடா சிறு மணமும் கலங்குதடா
Excellent sir. Kannadasan, MSV,.TMS & P.Suseela are all blessed people with divinely talents. I consider all of them as equal to GOD. Thanks sir for giving us a good content.
நல்லதொரு பதிவு ஐயா!நினைவூட்டல் சிறப்பு!
Enna oru arivu kavingar kku Romba swarasyamana matter about kavingars lyrics about Jelitha word Great composer and the team work in those days was wonderful
அருமை 👌 தெய்வீக்க் கவிஞர் ஐயா கவியரசர்❤
Nanri sir arumai
ஐயா கவியரசர்.. ஒரு. யானை. இருந்தாலும்..1000பொன்______1000பொன் அவரால் பலர் வாழ்கிறார்கள்..இன் று
Super post. Very nice information.
கவியரசர் கண்ணதாசன் பாடல்களை, கவிதைகளை,உரைகளை கேட்டு ரசிக்கும் போதெல்லாம் அவரையே சந்தித்தது போல் மகிழ்ச்சி ஏற்படுகிறது.கலீல் ஜிப்ரான் நினைவு கூர்கையில் சந்திப்பு நிகழ்கிறது என்று கூறுகிறார்."Remembrance is a form of meeting"-Khalil Gibran.
ஜெனிதா.அருமை.
Jenitha Illahi jelitha
சோகப்பாடல்கள் கூட சுகமானது கவியரசரின் கவிதைகளில்!! இசைத்தட்டு விற்பனை யில் சாதனை படைத்தது அவன்தான் மனிதன் & தங்கப்பதக்கம்
"எங்காளு" எளயராசா மீச்சிக்கி போட்டு பாடின ( ஏங்கின) 'நெலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே "பாட்டு தா ஒலக மகா தத்துவ பாட்டு" என்றான் மெண்டலான ராசா அடிமை ரசிகன் ஒருவன் !! கேவலம் !!
மே, மே.. கவி மே-தை கவியரசர் 🙏ஐயா அவர்கள்
🙏
Super sir❤
கவிஞரை வியந்துகொண்டே இருக்கலாம்
மலரும் நினைவுகள் சுவையாக அமைந்தன
கலைவாணி தமிழ் வளர்க்க அந்த காலத்தில் தன் சக்தியாக கவிஞரை படைத்திருக்கிறார்
அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலை எழுதி காஞ்சிப்பெரியவரால் பாராட்டு பெற்று நாத்திக பூதம் கருணாநிதிக்கே செருப்படி கொடுத்தவர் கண்ணதாசன் !!
Kannadasan ❤❤❤❤ .
நான் நிரந்தரமானவன் என்று எழுதியுள்ளாரே அது போதாது.
Kaqviarasr varikallukku Shivaji sIR aCTING IS SUPER
சிறப்பு ஐய்யா 🙏
கவியரசர் என்றால் இமயத்தின் நினைவுக்கு வருகின்றது.
கவிப்பேரரசு என தனக்குத்தானே பெயர் வைத்துக்கொண்டு இளயராசாவின் மறைமுக மிரட்டலில் ஏராளமான இரட்டை அர்த்த ஆபாச பாடல்கள் எழுதி கிராமத்துப்பெண்களை படிக்காத சோம்பேறி குடிகார காதலுடன் ஊரை விட்டு ஓட விட்ட புதுமையை துவக்கிய டைமண்ட் பேர்ள் ஆண்டாள் பாசுரமான தமிழ்க்கவிதையை ஆபாசக்குப்பை என வர்ணித்து பல இயக்குநர்கள் இவரை வெறுக்கும் அளவுக்குப்போனது தமிழ் உலகம் கண்ட புதுமை !!
கவியரசு இல்லை அவர். கவி ஞானி அவர். காலம் கொடுத்த கொடை.
Super super super arumiyanana pathivu valga valamuden palandu
Augustine violinist from Malaysia
ஒரு பாடல் நல்லா இருக்குதேன் என்று வியந்தால் அது கவிஞர் கண்ணதாசன் பாடல் ஆக இருக்கும்.
என்றுமே இருக்கட்டுமே மே❤
Can we even see another legend like great legend Kannadasan Sir?
அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே
இதில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அய்யா..
அற்புதம் கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன் புகழ் வாழ்க
Thambi Annadurai your explanation in this song is great keep it up
நீங்கள் தரும் தகவல் அணைத்தும் வியப்பான தகவல் பொக்கிஷங்கள்❤
Legend sent by the Almighty
Excellent ❤❤❤❤❤❤❤
Arumai Arputham Anna
இந்த நூற்றாண்டில் ஒப்பிலா கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.
India pathivu kettathum ketpathum Anandamay
Thavapudhalvan(1972)
Kinkini kinkini song who wrote that song sir?poet kannadasan or vaali.plz clarify.kavignar also wrote famous isai kettal puvi asainthadum song in this movie.
That song was written by Vali sir
சுவையான தகவல்கள்🙏
50 Years.. this event would have happened much before i was born and i am a big big fan of kannadasan and my son is a bigger fan of kannadasan (he was born late 2000s). Kavingar songs will make sense even affter 1000 years..
I AM 63 YEARS SINGAPOREAN
I SAW KAVAIARASAR 1971 SINGAPORE 🙂
Thank you !
அவர்கள் தான் (வாழ்ந்த) மனிதர்கள். அவர்கள் புகழ் இந்த கலியுகத்தில் என்றென்றும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம் என்பதில் ஐயமில்லை.
Msv மற்றும் கவிஞர் ஒட்டி பிறக்காத இரட்டையர்!
Kavignarin padalgal annaithum marakka mudiyatha padaopugal kalathal azhiyathavai evarallum avar pol ellutha mudiyathu
Great songs 🎉🎉❤❤
ஏன் சார் நீங்கள் பாடல் எழுத வரவில்லை.?...
Nice...
Jelita, wanita...
In Malay language syntax the arrangement of words should be wanita jelita. That means அழகிய பெண். Wanita jelita is in the wrong order. That means பெண் அழகு ...
If kavinyar had used the word Juita instead of wanita, the song might have been hit the next level in our country Malaysia in those days.
Juita means காதலி.
Juita jelita, Tun Fatimah..
Kannadan enra manidarai patri ninaikave vendam. Ezhudiya ovvondrum kaaviyam. Deivam kudi irundha koodu kannadasan. Koottil irundhu ezhudha vaithadhu kadavuL mattume. aadhalaal tamizh irukkum varai kaNNadasan padaippu azhiyaadhu.
kadavuL manidhanukku solla vendiya pala aazhamana karuthukkaL thamizhaakki namakku thandhavar kaNNadasan.
suyanalavaadhi enru sollaamal nallavan enakku naane nallavan enru ezhudinaar kadavuL kavigyar.
amazing
வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று அவன்தான் மனிதன் சிவாஜி கணேசனுக்காக அவருடைய ஒவ்வொரு அணுவும் அசைவதை பார்ப்பதற்காக நீங்கள் கூட போட்டிகள் கடற்கரையில் சிவாஜி அவர்கள் நடந்து வருவார்கள் அந்த ஒரு நடை வேற எந்த ஒரு நடிகனும் நடக்க முடியாது நடை அந்தப் படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன் ஆனால் அந்த படத்தில் இசையமைப்பு எம் எஸ் விஸ்வநாதன் என்றோ பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் என்றோ பாடியவர் டிஎம்எஸ் என்றோ புரிந்து கொள்வதற்கு வயது இல்லை ஆனால் புரிந்து கொண்டு இப்போது தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது கவிஞரும் எம் எஸ் வி டி எம் எஸ் அவர்களும் சேர்ந்து அவர்கள் நமக்கு கொடுத்திருக்கிற காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை நினைத்தால் கண்களில் கண்ணீர் வருகிறது வாழ்க கவியரசர் புகழ்❤
மே மே என்று முடியும் பாடல் பற்றி மெல்லிசை மன்னர் அவர்களே நிறைய பேசியிருக்கிறார்.இதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்
இதையே இன்னொருவர் கேட்டு பதில் சொல்லி இருக்கிறேன். அதை இந்தப் பதிவின் கமெண்ட்டில் பார்க்கலாம்
லா லா என முடியும் அன்று வந்ததும் இதே நிலா பாடலை எழுதிய கண்ணதாசனை காப்பியடித்து எளயராசா அடிமை குரூப்புகள் கல்யாண தேனிலா என எழுதி தமிழனை ஏமாளியாக்கி "நாங்க தா மொதோ மொதோ லா னு முடியற பாட்டு போட்டம் !" என அலறியது !! தமிழன் ஏமாந்து வழக்கம் போல கிறுக்கன் ஆனான் !!
ரோஜா ரமனி இல்லை, அது பேபி சும தி, செட்டி ஜாக்கிரதை
கவிஞர் சொல்கிறார் பாரதியைக் காலக் கண்ணாடி என்று. ஆனால், எங்களுக்கெல்லாம் காலக் கண்ணாடி கவிஞர் ஒருவரே.
பாரதிக்கு 1000 பேர், வள்ளுவனுக்கு 500, சிலப்பதிகாரத்துக்கு 300, புறநானுறுக்கு 200. இவை பற்றி தமிழருவி மணியன் வெளி நாட்டில் பேசும் போது கூடுவோர் எண்ணிக்கை.
ஆனால் கவிஞரைப் பற்றி வெளிநாடுகளில் பேசும் போது மட்டும் 5000 பேர் கூடுவார்களாம்.இதைவிட வேறென்ன வேண்டும் கவிஞர் புகழ் பாட. கவிஞரின் சிந்தையிலிருந்து உதிர்த்த.எழுத்துக்கள் அத்தனையும் வாழ்வியல் தத்துவ முத்துக்கள்.
மருத்துவர் கண்ணதாசன் இராமசாமி (தங்களின் சகோதரர்) கூறியது போல இன்னும் 5000 ஆண்டுகள் கடந்தும் கவிஞரின் புகழ் நிலைத்து நிற்கும்.
❤
❤❤
❤❤❤
❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤❤❤❤
😂👍👌🍨🥝
🙏
ஐயா! அவர் " மே" என்று முடியும் பாடல்களை மட்டும் எழுதவில்லை! "கிருஷ்ணா!" " கிருஷ்ணா!" என்று முடியும் பாட்டை " தெய்வ மகன்" படத்திலும் " ஆட! ஆட!" என முடியும் பாடலை " பெரிய இடத்துப் பெண்" படத்திலும், "தெரியாதா! தெரியாதா!" என்று முடியும் பாடலை "ஆனந்த ஜோதி" படத்திலும் எழுதியுள்ளார்!
Expected more information of this song
"Manida......" but nothing came from you.
தமிழில் "மே". ஆங்கிலத்தில் "may" !
Can anyone write songs like him?
Thambi Adthuthan engal Kaviarsar avar varigalaiyl mathamudiyathu
வாரம் ஒரு முறை யாவது கவியரசர் நினைவு களை பகிருங்கள்.
❤❤ பேபி.ரோஜாரமணியா...? இல்லை பேபி சுமதி..யா..?
Sumathi is correct
படத்தில் விடுபட்ட பாடல் ஒன்று உண்டு
அது எந்தப்பாடல் ?
Athu enada not allowedu
@@edwardghan5646 ethuda
MSV himself has said in a music concert in the presence of SPB ,PBS and P.S amma that the song was written when MSV insisted before May as Kaviarasu wrote that as soon as MSV said that the director needs it before May . How can you deny when the composer himself has stated thus . This account of yours is unacceptable.
Using his absence of mind in later years, MSV had nodded his head when someone convinced him with wrong incidents. Same happened to Palani film song which I have mentioned in a earlier episode. The reason for mentioning it here is to set things right. I was the one who had witnessed it.and that's what I have said
Moreover the film shooting started in September 1974 . This song was shot in December .The film was released in April 1975. Where did this MAY come from?
@@kannadhasanproductionsbyan4271சூப்பர் சார்.
Kavingkar it's great 🙏🙏🙏
👌👍👍👍👍👍
Before you forget, write down all of your encounter with song, scripts, people, thoughts, experiences etc. We are waiting ...........................