#qfr500

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 399

  • @radhakrishnana2978
    @radhakrishnana2978 Год назад +13

    QFR மன்னர்களும் அரசர்களும் _ இன்று காலை 6 மணிக்கு இந்த 65 வயதில்.. கண்கள் பனிக்க பனிக்க கேட்டு மிகவும் கிறங்கி போனேன்.. எவ்வளவு நினைவுகள்..கவிதைகள்.. ரசனைகள். நினைக்க நினைக்க நெஞ்சம் விம்முகிறது. என் வாழ்வில் திரை இசைப் பாடல்களின் பங்கு மிகக் கணிசமானது. நண்பர் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கும் சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. வாழ்க கண்ணதாசன் புகழ்! வாழ்க M.S விஸ்வநாதன் புகழ்!

  • @babuswiss1
    @babuswiss1 2 года назад +27

    இதயம் கனக்கிறது. பேச வார்த்தைகளைத் தேடுகிறேன்.....நான் கொடுத்து வைத்தவன்..கவிஞர், மெல்லிசை மன்னர் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன். பாடிய தம்பி தங்கைக்கு நன்றி. சுபா தணிகாசலம் அம்மையாருக்கும், அணிசேர் கலைஞர்களுக்கும் நன்றியுடன் கலந்த பாராட்டுகள்.

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 года назад +6

    பெண் சாணக்கியரே! கண் பட்டு விடத்தான் போகிறது! எங்களை இப்படி மகிழ்ச்சி கடலில் நீந்த செய்கிறது! கண்டு! இந்த திரைச் சிற்பிகளை சிறப்பிக்க நீர் செய்யும் சீர்மிகு தொண்டு! அவர்களின் ஆத்மாவின் ஆசிகள் என்றென்றும் உமக்கு உண்டு! அம்மா!
    வாழ்த்துக்கள் ஆயிரம் கோடி! எங்களிடமிருந்து வந்து சேரும் உன்னை தேடி.

  • @venkatgalfar
    @venkatgalfar Год назад +4

    மிகவும் நேர்த்தியுடனான நெஞ்சை நெகிழ வைத்த பதிவு இது. பாராட்டுக்கள்.🌺👏👏
    அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களின் பங்கெடுப்பு சரியான தேர்வு. கவியரசரையே கொண்டுவந்தார்.
    பல்லாண்டு வாழ்க கவிஞர் புகழ்.
    🙏👍

  • @CK-ee6rw
    @CK-ee6rw 2 года назад +15

    அருமையான தொகுப்பு.. அனைவருக்கும் நன்றி QFR நீடூழி வாழ்க..தமிழ்த் திரையில் மெல்லிசை மன்னர் கவியரசர் கூட்டணி ஒரு மறக்க முடியா சரித்திரம்... நன்றி

  • @ponngann7240
    @ponngann7240 2 года назад +16

    Super.... மெல்லிசை மன்னர்கள் மற்றும் கவியரசருக்கு மிகச்சிறந்த நினைவஞ்சலி. அருமையான தகவல் களஞ்சியம் இந்த பதிவு.

  • @avsundaram
    @avsundaram Год назад +20

    இதை அழுதுகொண்டே கேட்டு ரசித்தேன். மிகவும் அருமை. Pavithraavikkum, சந்தோஷக்கும் என் ஆசீர்வாதங்கள். அண்ணாதுரை கண்ணதாஸனுக்கும், ஷுபாவுக்கும் என் நன்றிகள். 🙏🙏🙏

  • @rajeswaribhoopalan5145
    @rajeswaribhoopalan5145 2 года назад +4

    When santosh was singing the song "ponnai virumbum.... " the mind just went to Sivaji Sir's gestures, oh my! my! it was awesome all the way. "Azhaithu vandhar ennidum unnai" just went on relishing that gestures. So very heart touching. Again, " Vazha marathon.... ", can anyone help not remembering the iconic expressions, along with TMS Sir's incomparable melodious and gambhira voice. Just amazing.

    • @srilathasriram2988
      @srilathasriram2988 Год назад

      Aaala marathin vizhudhinai pole, anaithu nirkum uravu thandhaaye, vaazhai kandru annaiyin nizhalil vaazhvadhu pole vaazhavaithaye

  • @visaramchennai6793
    @visaramchennai6793 2 года назад +5

    I was in another world of melody,dreamsnd half sleep enjoying the whole program for 1 HOUR AND 15 MIN.
    THE WHOLE TEAM BROUGHT TEARS IN OUR EYES, PEACE IN OUR MIND AND ENTHUSIASM IN OUR HEARTS. TKE SUBA MADAM SANTHOSH PAVITHRASHYAM AND VENKAT

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 Год назад +5

    Thanks to Annadurai Anna for giving sweet memories and Well done singers and musicians.

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 2 года назад +19

    இன்று QFR - 500 விழாவில் காண்போர் மனமெல்லாம் நெகிழ்ந்துவிட்டது. இப்படியும் இரு தெய்வீக பிறவிகளை நாம் வாழும் போது பார்த்து அனுபவித்து விட்டோமே என்ற திருப்தி. ஒப்பில்லா தமிழும் அதற்குரிய இசையும் கலந்த போது பெற்ற அந்த தெய்வீக சுகம் அந்த இரு தெய்வங்களோடு மறைந்து விட்டது என்றே உணர்கிறேன்.இசை தெய்வம் MSV -ன் ஒரு இளவலையும் அழைத்திருக்கலாமோ என்று எனக்கு தோன்றியது. தமிழ் கவிதைகளை மெல்லிசையில் இழைத்து கொடுக்க இறைவனால் அனுபப்பட்ட இரு பெரும் தெய்வ பிறவிகள்.

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 2 года назад +7

    Beautiful Singing... Hats off to the Mannargal and Arasargal ... Congratulations to the QFR family members 👌👌👏👏🙌🙌

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 11 месяцев назад +1

    தங்கையும் தம்பியையும்
    நெஞ்சார்ந்த
    நன்றிகள்.
    புகழ்பெற்று காலம் என்றுமே மறக்காத
    அன்பு உள்ளங்களின
    வாழ்த்துக்கள்.நீங்கள் எல்லா நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் புகழுடன் இனிதே சிறப்பாக பல்லாண்டு பல்லாண்டு நூறாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤

  • @gesen50
    @gesen50 11 месяцев назад +1

    Wemon like Subasree ...one in Crorrs..A legend..teaches every one how to LISTEN every neuans of music.Long live QFR team. Babu thatha
    Yes.

  • @ponngann7240
    @ponngann7240 2 года назад +4

    சந்தோஷ் சுப்பிரமணியம்.... பல்வேறு பாடகர்களின் குரல்களை சிறப்பாக பாடி அசத்தியுள்ளார். பவித்ராவும் நன்றாக பாடியுள்ளார். வாழ்த்துக்கள்.

  • @luckan20
    @luckan20 2 года назад +11

    Phenomenal. MSV and Kavinjar are legends and incomparable geniuses. Thank you, sister Subha, Santosh, and Pavithra are a superb selection. Shiyam and Venkat are truly assets to QFR.

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 Год назад +4

    50 களில் பிறந்த நான் இதை கேட்டு எனது இளமை கால நினைவுகள் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @subramaniankrishnamoorthy6532
    @subramaniankrishnamoorthy6532 Год назад +2

    Excellent detailed talk by Sri.Annadurai Kannadasan.
    Pleasent.

  • @srk8360
    @srk8360 2 года назад +3

    அரசர் 👍👍 மன்னர் 👍👍
    அற்புதமான வரலாற்றுப்பதிவு...
    இனிமையான காவியப் பாடல்கள்.... இவர்கள் அமைத்து தந்த இசைசாம்ராஜ்யத்தில்பிரஜைகளாகநாங்கள் இருந்தோம் என்பதே எங்களுக்கு பெருமை...
    இனிமையான பதிவிற்கு நன்றி நன்றி சகோதரி.
    வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Год назад +1

    இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடலை பாடாமல் விட்டது ஒரு ஏக்கம்தான் நிகழ்ச்சி சூப்பர் கண்களில் நீர் வரும் நெகிழ்ச்சி நன்றி

  • @ShivaKumar-ue6ez
    @ShivaKumar-ue6ez 2 года назад +11

    காலத்தின் குரல்கள்,இதய நாதமான வரிகள் தந்த மகா புருஷர்களின் சம்பாசனைகளை அந்த காலத்திற்கு அழைத்து சென்ற காலச்சக்ரத்தின் சக்கர வாகன புருசர்களான அண்ணாதுரை அண்ணா,சகோதரி சுபா ,பாடகர்கள் மற்றும் இசை கருவிகளை கையாண்ட சகோதரர் மற்றும் சகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...... சிவக்குமார் - ஒசூர்

  • @parthavt
    @parthavt 2 года назад +5

    Santosh is just outstanding, as usual . Thanks for the first superb celebration .very well supported by Shyam and Venkat alongwith Pavithra Balaji

  • @latharamachandran2389
    @latharamachandran2389 2 года назад +2

    What an episode!! Madam, yengalukkum kavignar and Msv combination rombha pidikkum. Yellorukkum piditha ornrai sahare pannuvadhi mikka magizhchi. Ungal whole teamirkum yengal anaivaradhu vazhthukksl ❤️🌺🙏🙏

  • @rkmspt2
    @rkmspt2 2 года назад +9

    அற்புதமான நிகழ்ச்சி. வார்த்தைகளைப் பிழை இல்லாமல் பாடும் பாடகர்கள் அற்புதம். Thank you QFR

    • @parandursrinivasaramanujam8724
      @parandursrinivasaramanujam8724 2 года назад +1

      Excellent rendering...nice interview with my friend Sri. Anbadurai Kannadaasan..all are golden memories ...Subhasree mam also interviewed so nice..

  • @sampathp3655
    @sampathp3655 Год назад +1

    Memorable event Subhasri madam. We really lost the legends of our century. Thanks for bringing out the best messages of Kaviarasar, Mellisai mannar and other geniuses.

  • @manishankar3750
    @manishankar3750 Год назад +2

    Santosh is a gifted and blessed singer. I pray that he gets the best opportunities to show case his talent. Wish him all glory and prosperity.

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 2 года назад +3

    Heartfelt thanks to QFR for presenting the most precious jems of Tamil cinema made by the greatest legends the solo songs are so emotional bringing tears and made me think how hard they would have worked to write and compose such immortal songs LONG LIVE QFR

  • @sreemathyramaswamy9731
    @sreemathyramaswamy9731 2 года назад +5

    Kaviyarasar & Mannarkal combo a deep ocean of songs. My favourite lyricst & Music directors. Thanks for presenting few beautiful gems from that ocean. Santhosh , Pavitra, Shyam, Venkat all are amazing and performed well. Your and Annadurai kannadasan discussion really added feather to this 500 th episode. Super start waiting for next episode
    👏🏻👏🏻👏🏻👍

  • @rathinamnanjappa1258
    @rathinamnanjappa1258 2 года назад +6

    மனதிற்கும் செவிகளுக்கும் இன்பம் தந்த,ஒரு புதுமையான கலந்து உரையாடல். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 года назад +6

    Real tribute to Melliaai Mannar n Kaviyarasar. MSV, kaviyarasar, Tms n p.susheelamma are treasure of Tamil. Kaviyarasar all kavithai part of our (human being) life. Please arrange MSV family member to participate for done other qfr occasionm

  • @sashiraman350
    @sashiraman350 10 месяцев назад +1

    Till today never came across another poet whose words touched my heart like Kannadasan’s words

  • @anuradhasreenivasan9444
    @anuradhasreenivasan9444 Год назад +2

    Amazing singing and presentation. Hats off to your team!!!!
    Santosh is a versatile singet. He can sing anything.
    With Shyam, Venkat and other great talents you should compose a brand new song for all of us to hear in qfr.
    Everyone in your team is capable of reaching great heights. Thanks for creating a great platform for all the youngsters.

  • @prasannavasudevan943
    @prasannavasudevan943 Год назад

    Kangalil neer vatriyadhu... One and Only Kavi Chakravarthi.. Deivam...Kannadasan Ayya... Blessed to listen and watch this QFR 500 celebration... Many thanks Shri Annadurai Kannadasan and Subashree Thanikachalam Madam and crew.. My humble Pranams to you all... Made my day 🙏

  • @RamalingamB-e1v
    @RamalingamB-e1v 10 дней назад

    அருமை சகோதரி அருமை
    கவியரசர் மனசோலையில்
    பூத்த அழகு மலர்களை
    அழகு சரமாக தொடுத்து கொடுத்தது அருமை வாழ்த்துகள் 🎉

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 2 года назад +4

    Memorable programme forever Santhosh a real performer ably assisted by Venkat and Shyam. A Lively programme for all Keep it up God bless QFR

  • @skannanbala4011
    @skannanbala4011 Год назад +1

    🙏🙏One could not have asked for a more fitting tribute to the legends Kaviyarasar, Mellisai mannargal MSV, TKR....May your tribe increase Team QFR.
    Very seamless and naturally flowing and engaging conversation - Annadurai sir and Subha madam.

  • @vaidyasethuraman452
    @vaidyasethuraman452 2 года назад +4

    Blessed to hear this, Kavignar and MSV combination, the finest ever in Tamil music. Very creative, Subashree...

  • @sulomohan543
    @sulomohan543 2 года назад +1

    👍❤️👍😁Just SUPERB S.T. Phenomenal presentation, melodious singing, excellent accompaniments❤️👌👍Magnificent song selections . Such beautiful songs by his father Kannadasan, there is only one Poet like HIM🙏🇮🇳🙏Thanks I loved it 😍

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад +1

    Great Santosh Subramanian and Pavithra Balaji keep it up in your both name you both are keeping Maman and Marugan Names good co-incidence.

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 2 года назад +2

    Beyond words and imagination....No match for both the Legends..... Goosebumps on hearing the songs and the background information..... Excellent 👌 Program....Well presented by the team. 🙏💯👋👋👋

  • @krishnansm438
    @krishnansm438 2 года назад +2

    I have no words to thank you for this presentation . You have litreally taken all of us to the golden past. Your selection of songs and the nuggets of information given by Shri Annadurai, made this episode the best so far. Thank you so much !

  • @ushabasker4563
    @ushabasker4563 2 года назад +1

    அற்புதமான நிகழ்ச்சி. Enjoyed thoroughly. Thank u Subashree madam.. This interview is a crown to QFR programme. One more feather in cap.

  • @prabharadhakrishnan3222
    @prabharadhakrishnan3222 Год назад +1

    The event is full of dipped jack. Fruit . Shedding tears on the greatness of Kavingnar. Kannadasan.

  • @anandr7842
    @anandr7842 18 дней назад

    கவியரசரின் ஒவ்வொருபாடலும்அற்புதம்.அங்கே விளையாடும் கறபனைசொற்பதம்.

  • @narayanana2891
    @narayanana2891 2 года назад +7

    Wholesome treat! How many MSV creations in one single episode!

  • @suseelaravichandran2340
    @suseelaravichandran2340 Год назад

    Wonderful touching and memorable program. Selected a right person .to facilitate. Subhashri mam,you spoke yes.'xnaan pesa ninaipethellam née pes vendum""( pesinai.)Venket,Santosh ,pavitra and Shyam sound,silent supporters.ponnai virumbum boomiyil uncghale nighalchiyai virumbhum paluyirghal.

  • @ravichandran4589
    @ravichandran4589 2 года назад +2

    Very well thought out concept. MSV. Kannadasan. Interview of his son. Added to the newer titbits. These are the ways to make QFR different. Music and minimal orchestra added glitter.
    Excellent and well created Kudos. 👌👌

  • @vasudevans9484
    @vasudevans9484 2 года назад +11

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
    அவன் சிரஞ்சீவி....

  • @mathivananr8198
    @mathivananr8198 Год назад

    அருமையான பதிவு, தமிழ் புலவர்கள், இசை மேதைகள் பற்றிய விழிப்புனர்வு இன்றய தலைமுறையும் இனிவரும் தலைமுறையும் பெற்றிட உங்கள் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மிக்க நன்றி,பாராட்டுக்கள்

  • @tpoornamviswanathan1155
    @tpoornamviswanathan1155 2 года назад +3

    Nostalgic Memories Thankyou QFR for taking us Down Memory Lane🙏🙏👏👏

  • @renganayakisr3326
    @renganayakisr3326 2 года назад +5

    Excellent can't express my gratitude towards QFR. 🙏

  • @memorablemelodies7752
    @memorablemelodies7752 Год назад

    சிறு வயதில் எந்த நேரமும் எதாவது ஒரு பாடலை பாடிகொண்டிருப்பேன். ஆனால் அந்த பாடல்கள் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது என்பது தெரியாது. ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பு QFR பார்த்தேன். அதில் நீங்கள் ஒவ்வொரு பாடலையும் , ராகங்களையும் வர்ணித்த விதம் கவிஞர்களின் கோணத்தில் விவரித்ததை பார்த்து வியந்தேன். இப்பொழுதுதான் எனக்கு அந்த பாடல்கள் ஏன் பிடித்தது என்பது விளங்குகிறது. இப்பொழுது என் வயது 71 , எனது மனக் கவலைகளை மறந்து முழு நேரமும் தங்கள் QFR நிகழ்ச்சியுடன் மிக்க மகிழ்ச்சியாக நாட்களை கடந்து செல்கிறேன். தங்கள் குழுவில் உள்ள அத்துணை கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

  • @nallanmohan
    @nallanmohan 2 года назад +5

    சூப்பர் காணொலி. ஆயிரத்தில் ஒருத்தி அம்மா பாடல் எனக்கு பிடித்த பாடல். சாவித்திரியின் சூப்பர் படம். என்ன நடிப்பு! என்ன பாடல். நன்றி

  • @deviraja9554
    @deviraja9554 2 года назад +5

    Beautiful beginning of 500 celebrations. Wonderful memories shared by Anna durai sir about the legends, with the music accompanied by Shyam, venkat sir, pavitra and santosh, thoroughly enjoyed the whole thing. As always the conversation of shubaji was liking icing on the cake. Qydos Team QFR 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 2 года назад +38

    QFR - இன் 500- வது பாடலைக் கொண்டாடும் விதமாக சுபஸ்ரீ அவர்கள் வழங்கிய இந்தத் தொகுப்பு அந்தக் காலத்திற்கு நம்மை அழைத்துச் சென்றது. எம்.எஸ்.வி.இசையமைப்பது போலவும் ,கவிஞர் அவருக்குப் பாடல் எழுதிக் கொடுப்பது போலும் மனவெளியி‌ல் ஒரு தோற்றம் ஓடிக் கொண்டே இருந்தது. அதே நேரம் மனதில் ஏக்கமும் நிறைந்து பொங்கியது. அந்தக் காலத்தில் பிறக்காமல் போனோமே! கவிஞரை, கணேசனை, நடிகையர் திலகத்தையெல்லாம் பார்த்துப் பழக ஒரு வாய்ப்பு கிடைக்கும் படி நாம் பிறந்திருக்கக் கூடாதா என்று உள்ளத்தின் ஆழத்தில் போய் ஒரு அழுத்தம் உட்கார்ந்து கொண்டது.
    எத்தனையெத்தனை ஜாம்பவான்கள்! எவ்வளவு பெரும்போக்குடன் அவர்கள் ஒருவருடனொருவர் பழகியுள்ளனர்! ஒருவர் மற்றவரை சிபாரிசு செய்வதும், மற்றவர் அவரிடம் அபரிமிதமான அன்பும் மரியாதையும் கொண்டு இரங்கற்பா எழுதுவதும் ......ஆஹா! அது பொற்காலம்தான். அது மட்டுமே பொற்காலம். கவியரசராகவே இருப்பினும் அவருக்கு பாகப்பிரிவினை ஒரு திருப்புமுனையாக இருந்தது என்று வெளிப்படையாகவும், பெருந்தன்மையாகவும் பேசும் அண்ணாதுரை கண்ணதாசன் தன் வேரின் சத்தியத்திற்கு சாட்சியாக நிற்கிறார். அவர் பேச்சில் ஒரு நேர்மையும் சத்தியமும், அவரின் கனிந்த மனமும் வெளிப்படுகின்றன.சுபஸ்ரீ எதைச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். திரு அண்ணாதுரை கண்ணதாசனை அவர் தேர்ந்தெடுத்தது மிகப் பொருத்தம். என்ன பாடல்கள்! என்ன ஒரு சமர்ப்பணம்! சாவித்திரியைப் பற்றி, நடிகர் திலகத்தைப் பற்றி கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைப் பற்றி என்று மேதைகளின் சொல்லவொண்ணாத் திறனைப் பற்றியெல்லாம் சிலாகித்துப் பேசியதானது மனதை பெருமிதம் கொள்ளச் செய்தது. QFR_இன்
    டி.எம்.எஸ். சந்தோஷ் சுப்பிரமணியனின் பங்களிப்பு எப்போதும்போல கொண்டாடத் தக்கது. பவித்ராவின் குரலும் மென்மையும் , கம்பீரமும் இழையோடி அற்புதம் செய்தது. QFR அரசாங்கத்தினுடைய ஆஸ்தான வித்வான்கள் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.சுபஸ்ரீயின் பாடல் தேர்வு, அதற்காக திரு அண்ணாதுரையிடம் அவர்,
    கேட்டுப்பெற்ற செய்திகள் இரண்டும் சேர்ந்து நிகழ்ச்சியை
    சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றன. சுபஸ்ரீ ஓர் அரிய ரத்தினம். அந்த ரத்தினம் நமக்குக் கிடைத்தது நம்முடைய பாக்கியம்.இதற்குமேல் என்ன சொல்ல!

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 года назад

      உண்மை

    • @umaavanchickovan4503
      @umaavanchickovan4503 2 года назад

      @@natarajansuresh6148 🙏☺

    • @panneerselvam4959
      @panneerselvam4959 Год назад +2

      அப்போது நீங்க பிறந்திருந்தாலும் நீங்க சொன்ன இந்த பிரபலங்களை யெல்லாம் நெருங்கி நின்று பார்க்கலாமே ஒழிய அவர்களிடம் நீங்க பேசினாலும் காது கேட்காதது போலவேதான் நின்றுகொண்டிருப்பார்கள்....ஸ்டார்ன்னா ஸ்டார்தான்...
      இப்பெல்லாம் பிரபலங்களின் பக்கத்தில் நீங்க போகவேமுடியாது....
      அப்போது பக்கத்தில் போய் நிக்கமுடயும்.. பேசமுடியும் ஆனால் திரும்பி உங்களைபார்த்து எந்த ரேஸ்பான்ஸ்ம் தரமாட்டார்கள்...எல்லாம் ஒரு பாதுகாப்பு கருதி தான்.... போகலாம்...ஆனால்

    • @umaavanchickovan4503
      @umaavanchickovan4503 Год назад +6

      @@panneerselvam4959 நீங்கள் சொல்வது உண்மைதான். நடிக நடிகைகள் அப்படித்தான். அதனால்தான் அவர்களுடன் பழகக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் வகையில் பிறந்திருக்கலாமே என்று எழுதினேன். எனக்கு சாவித்திரியை மிகவும் பிடிக்கும். அற்புதமான நடிகை. நிகரில்லாதவர். தனித்தன்மை வாய்ந்தவர். அவர் வாழ்வில் துன்பத்தை நிறைய அனுபவித்த போது நாம் இருந்தால் உதவியிருக்கலாமே என்று தோன்றும். எல்லோருமே உன்னதமான திறன் படைத்தவர்கள். சமகாலத்தவர்க
      ளாக வாழ்ந்து மறைந்தனர். பத்மினி, என்.எஸ்.கே.,ஸ்ரீதர், பானுமதி, பீம்சிங், பந்தலு,.... இன்னும் பலர். இவற்றை ரசிக்க தமிழனாகப் பிறந்தோமே! அதுவே போதும்.

    • @cveaadhithya5206
      @cveaadhithya5206 Год назад

      @@umaavanchickovan4503 நீங்கள் கூறியது மிகவும் சரி..சாவித்திரி அம்மாவைச்சுற்றி மிகப்பெரிய ஏமாற்றுக்கூட்டம் இருந்ததாக படித்திருக்கிறேன்...பாவம் அந்த அம்மா ஒரு வெகுளியான பெண்ணாக இருந்திருக்கிறார்..அந்தக்காலத்தில் அவருக்கு உதவக்கூடிய நபர்கள் யாரும் அவர்கள் கூட இருந்திருக்கவில்லை என்பதே உண்மை..

  • @Cnvisweswar
    @Cnvisweswar Год назад

    Highly knowledgeable madam. Encyclopedia like narration by Subashree madam. To top it selection of Annadurai Kannadhasan for participating in this programme is really commendable.

  • @gayajegan9469
    @gayajegan9469 11 месяцев назад

    எப்ப டி பாராட்டுவது என்று தெரியவில்லை.
    அருமை யான நிகழ்ச்சி.நன்றிகள்......
    இலங்கை
    சாவகச்சேரி.
    19.11.2023
    தற்பரசுந்தரம ஜெகதாம்பாள்

  • @Cnvisweswar
    @Cnvisweswar Год назад

    Aha,enna oru presentation by Subashree Madam.Nobody can view without shedding tears. Well conceived programme.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад +2

    Both Young singers are very good and talented keep it up my best wishes and blessings

  • @ushar7365
    @ushar7365 2 года назад +9

    சட்டி சுட்டதடா பாடலில், கவிஞர் வரிகள்..."எறும்புத் தோலை உரித்துப் பார்க்க ......இறந்த பின்பு வரும் அமைதி வந்து விட்டதடா"....கண்டிப்பாக "தன்னை அறிந்து கொள்ளும்" இப்பிறப்பின் ரகசியம் புரிந்து கொண்ட, கௌதம புத்தர், ரமண மகரிஷி போன்ற மகா ஞாநிகளின் வரிசையில் வைத்து வணங்க வேண்டியவர்தான் நம்ம கவிஞர் கண்ணதாசன் அவர்களும்... வாழ்க...வாழ்க!

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm Год назад

    Nalla.pathivu thiru Annaduraikannadhasan,QFR 500celeBraate wishes innun thoravandum menmelum.

  • @sivamanievela3344
    @sivamanievela3344 2 года назад +5

    Santhosh voice melting our hearts... Beautiful

  • @kalaimanig8038
    @kalaimanig8038 Месяц назад

    A tribute to kaviyarasar ...!
    Great show...!!
    Best Wishes...!!!

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 года назад +19

    கவியரசர் மெல்லிசை மன்னர்கள் இணைப்பில்
    வந்த பாடல்கள் அனைத்துமே சாகா வரம்
    பெற்றவை.இந்த மாமேதைகளுக்கு ஈடு இணையே கிடையாது.

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 8 дней назад

    This two singers always amazing. Well done both of you 🙏🙏🙏❤️👍

  • @kannankannappankannappan4948
    @kannankannappankannappan4948 2 года назад +1

    Great Salute. QFR Sondham eppodhum thodarkathaidhan mudivay elladhadu.
    Classic 500

  • @sathisskumarb6546
    @sathisskumarb6546 2 месяца назад

    Very first time, could not able to move a second alart, wonderful organization, Anchor done well job and lady singer done well job

  • @vasanthikrishnan7335
    @vasanthikrishnan7335 2 года назад +3

    Fantastic !! enjoyed it thoroughly. Hats off to Santosh and Savitha

  • @adyagu
    @adyagu 2 года назад +2

    ஆஹா அற்புதம். Beyond words. wishing the team all the best!!!

  • @marsmerchh
    @marsmerchh Год назад +1

    Shubhashree madam , you can also start doing a musical talk show as well ! Your total interview was fabulous and you made him to reveal so much of details though he knows all some one has to ask questions and once again superb interview !!
    Shyam made a superb point that within 2 lines love is explained !! Great !! 👏👏👏👏👏👏👌👌👌👌🤝🤝🤝

  • @chinnannanarthanareeswaran9555
    @chinnannanarthanareeswaran9555 Год назад +3

    மிகவும் மனம் நெகிழ்ந்து போய்விட்டது. மனமார்ந்த நன்றி

  • @sivabalanmarappa2299
    @sivabalanmarappa2299 2 года назад +20

    இளைய தலைமுறையினர் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
    ஒவ்வொரு பாடலையும் கேட்கும்போது கண்ணீரை நிறுத்த முடியவில்லை.

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 2 года назад +2

    Wow wow wonderful.beginning of 500 episodes what a superb songs collections. No words to express my feelings. Hats off to you.

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 2 года назад +29

    கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டிர்கள் சகோதரி !

  • @vimalak122
    @vimalak122 2 года назад

    Qfr programmlrku kidaitha muthukkalil bestone santhosh subramanian,hats off, keep it up 👌👌👍👍💐💐💐

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 года назад +1

    Ayirathiloruthiyama nee superb 👌 👏 👍 Hatsoff all of you.God bless

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 Год назад

    உணர்ச்சி பிழம்பாக அண்ணாதுரை மட்டுமல்ல நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களும் கூட,.. இந்த நிகழ்ச்சிக்கு பின்னூட்டம் வழங்க ஆரம்பித்தால் முடிவே இருக்காது..

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 Год назад +1

    Kudos to Subasree madam......fr this Awesome QFR.....project........

  • @santhanamr.7345
    @santhanamr.7345 2 года назад +2

    Super! Super!! Super!!! By all in all respects! Singing, BGM, Rhythm nd deliberations! Wonderful edition 👌👍👏🙌🤝🙏

  • @srinivasangovindan1937
    @srinivasangovindan1937 Год назад

    This is the distilled wisdom of Bhagavath Geetha - Vibhuthi Yogam. In the last sloka, Krishna says that wherever there is quality, beauty, character, etc., those are all His embodiments.

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 10 месяцев назад

    Super madam
    இந்த நேர்காணலும்
    பாடல்கள் தேர்ந்தெடுத்துப் அருமையோ அருமை
    உங்களை எப்படி பாராட்டுவதென்றேதெரியவில்லை

  • @narayanana2891
    @narayanana2891 2 года назад +9

    இந்தக் கால இளைஞர்கள், மற்றும் சிறுவர்கள் தமிழ் சினிமாவில் இலக்கிய நயம் நிறைந்த பாடல்கள் இருந்த காலம் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் நிகழ்ச்சி.

  • @subramanian.karuppanan9338
    @subramanian.karuppanan9338 2 года назад +7

    இன்றும் கண்ணதாசன்
    எனக்கு ஆறுதல்
    சொல்லிக் கொண்டு தான்
    இருக்கிறார், என் மனது
    வலிக்கும் போதெல்லாம்
    அவர்தான் மருந்து
    இடுகிறார்.

  • @stark2568
    @stark2568 2 года назад +8

    எத்தனையோ பேர் கவிஞரை விட பல நூல்கள் படித்திருப்பார்கள் - சில பல மொழிகள் தெரிந்தவர்கள் பல மொழி நூல்களை படித்திருப்பார்கள் இன்னும் பல உலக விஷயங்களை கவிஞரை விட அறிந்தவர்களால் கவிதை எழுத முடிவதில்லை - கவிஞர்கள் ஆசிர்வதிக்க பட்டவர்கள்!

  • @ganesan3672
    @ganesan3672 Год назад

    இந்த நிகழ்சியை வாய்ப்பு கிடைக்கும் போது பார்கிறேன். அனைத்தும் சிறப்பாக உள்ளது அனைவருக்கும், அனைவருக்கும், கடவுள் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் வழங்க பிராத்திக்கிறேன்

  • @selvapathydasaratharam668
    @selvapathydasaratharam668 2 месяца назад

    இதுவரை இந்த
    நிகழ்ச்சி யை30 முறைக்கு மேல் நான்
    பார்த்திருக்கிறேன்
    ஒவ்வொரு முறையும் புதுசாக பார்ப்பதுபோல் சுவாரசியமாக இருக்கிறது இதில் ரைட் பற்றி கேட்டுகொண்டேயிருக்கலாம்

  • @ArulmozhiThangam
    @ArulmozhiThangam Год назад +1

    Santhosh is a treasure to play back singing!
    Give him more movie songs!

  • @muthukumark8131
    @muthukumark8131 Месяц назад

    Too good,The voice of male singer is great.Kudos to the team for selection of the songs .🎉

  • @ramavenkatesan157
    @ramavenkatesan157 2 года назад +6

    வார்த்தையின்றி போகும் போது...... மெளனத்தாலே நன்றி சொல்வோம்.......

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Год назад

    260 .ஆவது விமரிசனம் என்னுடையதாக இருக்கட்டுமே...மேடம் உங்களுக்கும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள். தொடரட்டும் உங்களின் அரிய பணி.

  • @navanidhakrishnan5946
    @navanidhakrishnan5946 Год назад

    The great super kaviyaras kannadasan thank you for

  • @premasampath7022
    @premasampath7022 2 года назад +1

    Thank you very much subas mam for entertaining us for the past two years. God bless you and wish you all the best in your future endeavours.

  • @jayllukeethu4414
    @jayllukeethu4414 Год назад +1

    Amazing 👏🏻👏🏻👏🏻👏🏻you took me to another world 🙏🏼🙏🏼

  • @UsmanAli-nd7hg
    @UsmanAli-nd7hg Год назад

    கவியரசருக்கு பொருத்தமான அஞ்சலி... நன்றிகள் ஆயிரம்...

  • @Newshunter.
    @Newshunter. 2 года назад +1

    Thanks...was crying for most of the time thinking about Mannar and Kavignar. A wonderful program. I don't think Santosh can be used well by present day music directors because he is just too good.

  • @subbulakshmi6157
    @subbulakshmi6157 2 года назад +1

    madam உங்களுடைய நிகழ்ச்சி மிக மிக அற்புதம் . நிகழ்ச்சியின் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் . குறிப்பாக சுவாரசியமாக நீங்கள் சொல்லும் விதம் ஷ்யாம் சிவா அனைவருக்கும் வாழ்த்துக்கள்.தூக்குத் தூக்கி படத்திலிருந்து பாடல்களை போடுமாறு கேட்டுக் கொள்கிறேன் எந்த ஊர் என்றவனே பாட்டும்

  • @seethajanakiraman4368
    @seethajanakiraman4368 2 года назад

    Excellent presentation.
    Thank you very much Subha mam and her team.
    Hats off.Very good song selections.
    All the best and stay blessed.

  • @rajinisellathurai3239
    @rajinisellathurai3239 2 года назад +2

    வணக்கம் சுப அக்கா ,
    QFR 500 கொண்டாடிட நீங்கள் ஆரம்பித்த விதம் அற்புதம்! .என் முதல் ரசனை TM சொவுந்தர்ராஜன் சார் Pசுசீலா அம்மா விசுவநாதன் -ராமமூர்த்தி மெல்லிசை மன்னர்கள் கவியரசு கண்ணதாசன் கூடடணி தந்த பொக்கிஷங்கள் . என் இரவின் மடியில் நான் கேட்க்கும் கானங்கள் பெரும்பாலும் இவர்களுடையவை இரவில் அமைதியில் கேட்க்கும் பொழுது அதன் சுகமே தனி .மிக அருமையாக தொகுத்து வழங்கியமைக்கு உங்கள் குழு(பாடும் பாடகர்கள் அற்புதம்) மற்றும் அண்ணாதுரை சார் அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள் .

  • @dr.balajeebr3485
    @dr.balajeebr3485 2 года назад +3

    Wow wow wow. What a program, amazing concept, wonderful song selection and lively inputs.
    Excellent singing… neat BGM & apt rhythm section.
    Thanks Subhashree mam for yet another Gem of a program with Shri Annathurai sir. 🙏

  • @balasubramaniamsubramaniam9555
    @balasubramaniamsubramaniam9555 2 года назад

    Dear Madam. There is no any other combination in the world. There will be no their combination in the world in the future. Really great . God bless.