சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் ஸ்ரீ ராமர் பாடல்கள்"

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2024
  • #drsivanthiaditanar #DrSivanthiAditanarMemorial
    சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் ஸ்ரீராமர் பாடல்கள்"
    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில்
    சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் ஸ்ரீ ராமர் பாடல்கள்" என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடந்தது.
    பாட்டு - வினாய, ஸ்ரீ வர்தினி
    கீ போர்டு - சேவியர்
    வயலின் - ரங்கப்ரியா
    வீணை - அஞ்சலி
    புல்லாங்குழல் - வெங்கட் நாராயணன்
    தபேலா - வெங்கட்
    ரிதம் பேட் - ஹரிசங்கர்

Комментарии • 168

  • @Manibai-nr8qf
    @Manibai-nr8qf Месяц назад +1

    பக்தி பரவசத்தில் உன் மலர்ந்த சிரிப்பை மறந்தாயோ மகளே
    சுபஸ்ரீ. ஒரே ஒருமுறையாவது சிரி மா.
    நல் வாழ்த்துக்கள்❤❤❤

  • @sudarsanr1085
    @sudarsanr1085 6 месяцев назад +13

    அருமையான நிகழ்ச்சி
    நல் வாழ்த்துக்கள்
    அக ம் குளிர
    மனம் குளிர
    செவிகுளிர ரசித்து
    மகிழ்ந்தோம்
    நன்றி

  • @Manibai-nr8qf
    @Manibai-nr8qf Месяц назад

    ஆஹா கண்டேன் சிரிப்பை உன் முகத்தில். மகிழ்ச்சிமா ராமன் எத்தனை ராமனடி

  • @kamalsekaranv3357
    @kamalsekaranv3357 4 месяца назад +3

    I won't go to bed w/o watching this mersmarising voices of our beloved singers
    &bgm exelent.i like chatings of Anjali&Rangapriya while Venaiya singing,w/o disturbing.

  • @murugappanmr8147
    @murugappanmr8147 6 месяцев назад +7

    சுபஸ்ரீ அம்மா வாழ்த்துக்கள் good presentation.

  • @umaprr3008
    @umaprr3008 5 месяцев назад +6

    ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
    மிகவும் அருமையான பாடல்கள்

  • @ramasivakumar3792
    @ramasivakumar3792 5 месяцев назад +6

    மனதுக்கு இதமாக காதுகளுக்கு இனிமையாக அருமையான பாடல்கள்..... இதம்.... நன்றிகள் பல 🙏

  • @ubisraman
    @ubisraman 6 месяцев назад +6

    மிக அருமையான தொகுப்பு! பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @sankaranlalgudi7283
    @sankaranlalgudi7283 6 месяцев назад +7

    அருமை, அத்புதம், அட்டகாசம்.

  • @srinivasanmss9584
    @srinivasanmss9584 5 месяцев назад +3

    வார்த்தைகள் இல்லை உங்களை பாராட்ட . அருமையோ அருமை🎉🎉🎉🎉🎉

  • @godhavarivenkatesan2652
    @godhavarivenkatesan2652 5 месяцев назад +4

    உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @revathyshankar3450
    @revathyshankar3450 5 месяцев назад +3

    மிகவும் நன்றாக இருந்தது 👏👏👏👏👏👌🙌🙏மிக்க நன்றி அனைவருக்கும் 🙏குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள் 🙏வாழ்த்துகள் 🙏வாழ்க நலமுடன்🙏வாழ்க பல்லாண்டு 🙏வளர்க இசை தொண்டு🙏

  • @karpagamnv6933
    @karpagamnv6933 6 месяцев назад +9

    சிவாய நம
    அனைத்து பாடல்களும் அற்புதமாக இருந்தது
    ராம் ராம்🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 18 дней назад +1

    Expecting Nithyasree Mahadevan concerts.

  • @rajalakshmi5254
    @rajalakshmi5254 6 месяцев назад +5

    Beautiful program. What a selection of songs. Hats to entire team 👏

  • @kandaswamy7207
    @kandaswamy7207 5 месяцев назад +6

    சுபஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @tubeinfoful
    @tubeinfoful Месяц назад

    Excellent performance thanks for your support

  • @srinivasanramanujam2964
    @srinivasanramanujam2964 Месяц назад

    Arumai

  • @neelpattibala2190
    @neelpattibala2190 5 месяцев назад +4

    ராகவனே ரமணா ரகுராமா - இந்த பாடல் பாடி இருக்கலாமே. Anyway அருமையான tribute.

  • @malarengaraman2665
    @malarengaraman2665 6 месяцев назад +12

    Super Subashree madam. Always i watch all your programmes. Super collections. Singers n musicians awesome

  • @user-ss4gw8uy2q
    @user-ss4gw8uy2q 6 месяцев назад +5

    Excellent performance. Really happy. God bless you all.

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 6 месяцев назад +3

    Super. I am missing saindhu. Saindhu+ vinaya .

  • @user-xm5uj3bc4b
    @user-xm5uj3bc4b 6 месяцев назад +3

    Amma anaivarukkum vazhthukkal. Ariya periya murchi. God's Grace be shower on you ever. Our hearts relaxed very much. Thanks. Thanks. Thanks. All of you vazha vazharha valamudan. Amma anaivarukkum kodi namaskarangal. Jai shree ram.

  • @jayanthigovindarajan682
    @jayanthigovindarajan682 6 месяцев назад +4

    Subhashree madam neengal thoguthu valangiya padalgal ellame super Vinaya padiya ramanukku Mannan mudi song super Anjali veenai vasippu arumai

  • @mythilijayaraman7555
    @mythilijayaraman7555 6 месяцев назад +3

    Subhasreeneedoozhi vaazga
    Valarga ungal sevai
    Aaseervadangal

  • @sathishrao3049
    @sathishrao3049 5 месяцев назад +1

    Really Superb ! Jai Shree Ram ❤.

  • @shank3k
    @shank3k 6 месяцев назад +3

    Pramadham. Excellent subha jee and team 💐💐💐

  • @lalithabhoovaraghavarao5537
    @lalithabhoovaraghavarao5537 6 месяцев назад +3

    My favorite song jagam pugazum thank you very much madam

  • @meenakshiramachandran2977
    @meenakshiramachandran2977 6 месяцев назад +2

    My humble Namaskarams and Sincere thanks to this special Group

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 5 месяцев назад +2

    அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். கணபதி, லஷ்மி, சாமுண்டீஸ்வரி மேல் பாடல்கள் பாடி ராமாயணம் டைட்டல் பாடல், வசந்தத்தில் ஒரு நாள், ராமனுக்கு மன்னன் முடி சூட்டல், ஜெனம் புகழும் புண்ணிய கதை, ராமன் எத்தனை ராமனடி என வினவி ராம ஜெயம், ராம ராஜ்ஜியம் சிறப்பு கூறி நம் வாழ்வில் குறையொன்றுமில்லை கண்ணா என பாடும் தங்கள் குழுவினர்க்கும் ஏற்பாடு செய்தோர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். ராம ஜெயம். ராம ஜெயம். 11.02.2024.

  • @radhakrishnanr971
    @radhakrishnanr971 6 месяцев назад +3

    Well conducted. Excellent choice of songs. Appropriate explanation. Great program

  • @geethakannan2218
    @geethakannan2218 5 месяцев назад

    சூப்பர்.இது போல் இன்னும் பல பாடல்களை கேட்க வேண்டும்.

  • @vaideeswarankuppuswamy4456
    @vaideeswarankuppuswamy4456 6 месяцев назад +2

    Smt Subashris brand stamping will always make everyone ecstatic

  • @anucarrier2236
    @anucarrier2236 6 месяцев назад +2

    Arumai.Madam 🎉🎉🎉🎉

  • @mohansethurao4671
    @mohansethurao4671 6 месяцев назад +1

    அருமை மிக அருமை இனிமை

  • @lalithasankaran5079
    @lalithasankaran5079 6 месяцев назад +4

    மிகவும் அருமையாக இருந்தன இவ்வாறு தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி

  • @Venkatasubramanian-on4ic
    @Venkatasubramanian-on4ic 6 месяцев назад +2

    என் அபிமான இஷ்ட தெய்வம் ஸ்ரீ ராம பிரானின் அற்புதமான பக்தி பாடல்களை பாடிப் பரவசப்படுத்திய நிகழ்ச்சி அருமை அருமை..

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 6 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @subramanians2888
    @subramanians2888 5 месяцев назад +2

    திறமைமிக்க இசை கலைஞர்களையும், பாடகர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  • @srksabapathi4587
    @srksabapathi4587 5 месяцев назад +1

    எங்க சின்னையா பேரன்கள் எல்லோரும் தி க அடிமையாகி விட்டனர் அதுதான் வருத்தம்

  • @manonmanisundararaman3276
    @manonmanisundararaman3276 5 месяцев назад

    அருமையான பாடல்கள். மனதுக்கு இதமான இசையில்.

  • @mangalamjayaraman1876
    @mangalamjayaraman1876 5 месяцев назад

    SuBa Sri Avargalukku Thank U So much.Kadhirkum Manasukku RomBa Niraivaga irundhadhu.Valga Valamudan.

  • @banupriya2914
    @banupriya2914 6 месяцев назад +1

    சுபஶ்ரீ தணிகாசலம் குழுவினரின் திரை இசையில் ராமரின் சிறப்பு பாடல்கள் கேட்டு மெய்மறந்தேன்."லவ குசா" திரைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன் அந்த படத்தில் இடம்பெற்ற ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை என்ற பாடலை கேட்கும் போது லவன் குசன் என்ற இரு சிறுவர்கள் பாடல் பாடி ஆடியது என் கண் முன்னே தோன்றியது. ராமரின் சிறப்புகளை பார்க்க கேட்க செய்த தினத்தந்தி குழுமத்திற்கு நன்றி🙏

    • @BBALACHANDER14
      @BBALACHANDER14 6 месяцев назад

      🙏even though I listened all the songs only after mrs Subhasree 's narration I could visualise the nitigritty and greatness of the songs...thank you 🙏🙏

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 6 месяцев назад +3

    அற்புதம்

  • @sunkuseetharam6617
    @sunkuseetharam6617 6 месяцев назад +2

    Superb.Jai Sri Ram.❤️😀

  • @vedasivasubramaniyam5412
    @vedasivasubramaniyam5412 6 месяцев назад +2

    🎉 Super program Subhashree madam.congrates

  • @sampathkumarsanthanam473
    @sampathkumarsanthanam473 6 месяцев назад +2

    Very good selection of songs. ❤🎉❤ GOD Bless you and your team

  • @vijaykumarbellary5550
    @vijaykumarbellary5550 6 месяцев назад +2

    Very good selection of song. God bless you and your team.

  • @anuradhagokulachandran3647
    @anuradhagokulachandran3647 6 месяцев назад +1

    Fantastic rendition . Congrats to the singers and accompaniments troup. Hats off to Subashri Thanikachalam. Beautiful program

  • @srajeswari790
    @srajeswari790 5 месяцев назад

    மிகவும் அருமையாக இருந்தது ஹேமா.

  • @lakshminarayanan474
    @lakshminarayanan474 6 месяцев назад +3

    Suitable songs, suitable time, by suitable team of Mrs Thanikschalam

  • @rajamsankaran7015
    @rajamsankaran7015 6 месяцев назад +1

    Excellent collection n team .
    Vazhga valamudan.👌👌👌🙏🙏🙏

  • @srstni4600
    @srstni4600 6 месяцев назад +1

    SUPER....SRI RAMAJAYAM...Thanks 2 THANTHI TV 📺

  • @ramavasudevan3151
    @ramavasudevan3151 5 месяцев назад +1

    Remembering me abt Dr. BANUMATHI KRISHNA, excellent performance.

  • @premakanagasabai8133
    @premakanagasabai8133 6 месяцев назад +1

    Very nice super program God bless you all

  • @venkatesanar2769
    @venkatesanar2769 5 месяцев назад

    Excellent,,subhasri,madam👌👋and ur,team.a.r.v.,b.o..I.,Madurai💐

  • @cmmnellai3456
    @cmmnellai3456 6 месяцев назад +1

    Arumai.....

  • @varadarajanvenkatachalam4516
    @varadarajanvenkatachalam4516 6 месяцев назад +1

    Ramram. Sriramajaysm. Ippami. Thodaravazhthukkaltoyou. And. Team

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 6 месяцев назад +1

    Excellent songs

  • @kannanjskannan6815
    @kannanjskannan6815 6 месяцев назад +1

    Nice One, good selection of songs.My wishes to your entire team, Subasri madam.

  • @swaminathans59
    @swaminathans59 6 месяцев назад +1

    Innovative Subha Shree

  • @ramamaniraghavan5620
    @ramamaniraghavan5620 6 месяцев назад +1

    Arumai arumai

  • @padmavathyvenkatesh2443
    @padmavathyvenkatesh2443 5 месяцев назад

    Akhilandeswari super song I have heard somany times thank you

  • @Adi-bl8fo
    @Adi-bl8fo 6 месяцев назад +2

    Subashree ungaloda program ketpatharkku romba inimai god bless you ma ❤❤❤❤❤

  • @srinivasaraghavansadagopan2052
    @srinivasaraghavansadagopan2052 6 месяцев назад +1

    Vastanthil or naal super song and of course super rendition.

  • @udhayaselvan7764
    @udhayaselvan7764 6 месяцев назад +1

    Super super

  • @sathyamurthya3757
    @sathyamurthya3757 5 месяцев назад

    Excellent. God bless you all.

  • @bhanumathirangarajan8305
    @bhanumathirangarajan8305 6 месяцев назад +1

    Nice presentation!
    Very soothing!

  • @SrinivasanS-gh8fx
    @SrinivasanS-gh8fx 6 месяцев назад +2

    Super.

  • @peruvembaramu
    @peruvembaramu 5 месяцев назад

    சூப்பர் 🙏🙏🙏

  • @rhsarma4375
    @rhsarma4375 6 месяцев назад +1

    Great and unique program.

  • @sramesbond
    @sramesbond 3 месяца назад

    Good rendition of this pleading song to Sri Ramar.
    Very nicely sung .
    Look forward to more of your singing.

  • @Jungkookarmychanneledits
    @Jungkookarmychanneledits 5 месяцев назад +2

    Yella padalkalum Ramaperumanin Pugalthan, yennainemaiyaha Irunthathu, VannakamAmma

  • @rathinamnanjappa1258
    @rathinamnanjappa1258 6 месяцев назад +1

    One of the Unexpected programme. Watched with pleasure. God Ram bless you all for a long to perform like these feast
    Best wishes.

  • @utvln
    @utvln 5 месяцев назад

    very divine and melodious . Jai shri Rama !! Thank you so much !!

  • @LalithaGopalan-mr9jo
    @LalithaGopalan-mr9jo 6 месяцев назад +1

    Supper Ramajayam

  • @MKrishnamurthy-lj3uf
    @MKrishnamurthy-lj3uf 5 месяцев назад +1

    Super Super Super

  • @parthavt
    @parthavt 6 месяцев назад +2

    Nice. Thanks

  • @vanibalu2270
    @vanibalu2270 6 месяцев назад +1

    What a performance. Wonderful

  • @swaminathans4430
    @swaminathans4430 6 месяцев назад +1

    Super programme. Enjoyed well

  • @rajamanisrivaramangai3779
    @rajamanisrivaramangai3779 5 месяцев назад +1

    Very nice

  • @gitaramamurthy3023
    @gitaramamurthy3023 5 месяцев назад

    Excellant program covering all nice songs👌👌👌👌🙏🙏🙏🙏

  • @chdramohaniyer4350
    @chdramohaniyer4350 5 месяцев назад +1

    After Corona period today I heard ur comparing. Nice selection of songs. Best wishes.

  • @narayanannarasimharao1437
    @narayanannarasimharao1437 6 месяцев назад +1

    Super programe
    Jai Sri Ram 🙏🏻

  • @nagarajanpadma8272
    @nagarajanpadma8272 5 месяцев назад +2

    Excellent Presentation ,Congrats Subhashree Madam and team

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr 4 месяца назад

    EXCELLENT DIVINE PRAYERFUL PERFORMANCE 🎉

  • @manjur6143
    @manjur6143 6 месяцев назад +1

    ❤super

  • @vijyadharan3210
    @vijyadharan3210 5 месяцев назад

    Vazhga valarga.

  • @srk8360
    @srk8360 6 месяцев назад +1

    Excellent...👏👏👏👏👏👌👌💖💖

  • @ThangPat
    @ThangPat 6 месяцев назад +1

    Vinaya excels! Very confident leader!

  • @venkatramangopalakrishnan1989
    @venkatramangopalakrishnan1989 6 месяцев назад +1

    Super Attempt and very nicely planned and rendered. Fantastic concept as usual by Export Subhashrr Thanikachalam

  • @krishnakumarvm4115
    @krishnakumarvm4115 5 месяцев назад +1

    Excellent performance

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 6 месяцев назад +1

    Madam Subhashree Thanikachalam namaste. The way you random access anecdotes is fascinating. You maintain clarity in your voice to make the presentation magnificent. I'm glad I watched this video.
    .

  • @ushasukumaran7547
    @ushasukumaran7547 6 месяцев назад +1

    Excellent Excellent we enjoyed very much. Appreciation to Subhashree.

  • @ramisaist
    @ramisaist 5 месяцев назад +1

    Jai Sri Ram

  • @thulasibrindha5577
    @thulasibrindha5577 5 месяцев назад

    Beautiful coordination with meaningful explanations...divine singing.. nice artists on veena,violin& tabala! Mesmerizing entertainment!tq subashree madam!❤❤👍👏👌💐

  • @tamilselvi3034
    @tamilselvi3034 6 месяцев назад +1

    Awesome spiritual programme👌

  • @kkalyani1987
    @kkalyani1987 5 месяцев назад +1

    Verynice

  • @padmakapaleeswaran5838
    @padmakapaleeswaran5838 6 месяцев назад +2

    Amazing we enjoyed

  • @sathyamurthya3757
    @sathyamurthya3757 5 месяцев назад

    Very nice program