Padma Shri Dr Sivanthi Aditanar Memorial
Padma Shri Dr Sivanthi Aditanar Memorial
  • Видео 8
  • Просмотров 174 663
உன்னி மேனன் - ரம்யா குரலில் பக்தி பாடல்கள் இசை நிகழ்ச்சி - DR சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில்
உன்னி மேனன் - ரம்யா குரலில் “பக்தி பாடல்கள்” இசை நிகழ்ச்சி - டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில்
#drsivanthiaditanar #DrSivanthiAditanarMemorial
சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினவு இல்லத்தில் “பக்தி பாடல்கள்” என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடந்தது. பாடியவர் - பிரபல திரைப்பட பாடகர் கலை மாமணி உன்னி மேனன் உடன் பாடியவர் - ரம்யா
முரளியின் மௌன ராகம் இசை குழு
பாட்டு - உன்னி மேனன், ரம்யா
கீ போர்டு - யுவராஜ்
கிடார் - ரமேஷ் சோமலிங்கம்
ரிதம் பேடு, ஸ்பெஷல் எபெக்ட் - நாகசுப்ரமணியன்
புல்லாங்குழல் - ஜெயசீலன்
தபேலா - தினகர்
நிகழ்ச்சி தொகுப்பு - மௌனராகம் முரளி
Просмотров: 6 524

Видео

"முருகனும் அறுபடை வீடும் " - பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில்
Просмотров 1,6 тыс.3 месяца назад
#DRSIVANTHIADITANAR சென்னை போயஸ் கார்டனில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில்; "முருகனும் அறுபடை வீடும் " என்னும் தலைப்பில் சொற்பொழிவுடன் பாடல்களும் நடைபெற்றது. வழங்கியவர்கள் : எஸ்.என்.எஸ். கல்லுரி பேராசிரியர், ஆன்மிக பேச்சாளர் . டிவி. புகழ் கோவை இரா. விஜயகுமார் பாடல்கள் : திரைப்பட பாடகி, டி.வி.புகழ் கடலூர் எம்.எம்.சிவஜோதி, வேல் ஆர்கெஸ்ட்ரா இசைக் குழுவை சார்ந்த பாபு ...
"திரை இசையில் பக்தி பாடல்கள்" - டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில்..
Просмотров 1,5 тыс.5 месяцев назад
#drsivanthiaditanar #DrSivanthiAditanarMemorial "திரை இசையில் பக்தி பாடல்கள்.." - டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில்.. பாட்டு - ஸ்ரீலலிதா, ஞானசேகர். கீ போர்டு - ஜெய்கனேஷ் தபேலா - வெங்கட் , விஷ்வா ரிதம் பேட் - பார்த்த சாரதி கோரஸ் - காயத்திரி வீரமணி, சாருமதி
சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் ஸ்ரீ ராமர் பாடல்கள்"
Просмотров 129 тыс.7 месяцев назад
#drsivanthiaditanar #DrSivanthiAditanarMemorial சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் ஸ்ரீராமர் பாடல்கள்" டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் ஸ்ரீ ராமர் பாடல்கள்" என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடந்தது. பாட்டு - வினாய, ஸ்ரீ வர்தினி கீ போர்டு - சே...
'செந்தூர் வேலவன் துணை’ தலைப்பில் எல்.வாசுகி மனோகரனின் ஆன்மீக சொற்பொழிவு
Просмотров 2,9 тыс.8 месяцев назад
’செந்தூர் வேலவன் துணை’ தலைப்பில் எல்.வாசுகி மனோகரனின் ஆன்மீக சொற்பொழிவு.. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் #DRSIVANTHIADITANAR #SPIRITUALDISCOURSE #VASUKIMANOKARAN
மது ஐயர் குழுவினரின் பக்தி பாடல்களின் இசை நிகழ்ச்சி...டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில்..
Просмотров 1,4 тыс.11 месяцев назад
#DrSivanthiAditanarMemorial மது ஐயர் குழுவினரின் பக்தி பாடல்களின் இசை நிகழ்ச்சி... டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில்..
ரேவதி கிருஷ்ணாவின் வீணை இசை நிகழ்ச்சி - டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில்
Просмотров 3,3 тыс.Год назад
#DrSivanthiAditanarMemorial ரேவதி கிருஷ்ணாவின் வீணை இசை நிகழ்ச்சி - டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் | Dr Sivanthi Aditanar | Revathi Krishnan
"திரை இசையில் தெய்வப்பாடல்கள்" - டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில்..
Просмотров 29 тыс.Год назад
#DrSivanthiAditanarMemorial சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் தெய்வப்பாடல்கள்" என்ற தலைப்பில் வினையா, சுசித்ரா, சாய் விக்னேஷ், சந்தோஷ் ஆகியோரின் இசை நிகழ்ச்சி... டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில்..

Комментарии

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 25 дней назад

    சூப்பர் அம்மா உங்கள் சொற்பொழிவு🎉🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @vidyalakshmiravi5617
    @vidyalakshmiravi5617 Месяц назад

    🙏🙏🙏

  • @sukumaranj6508
    @sukumaranj6508 Месяц назад

    ஏனோ தெரியவில்லை உன்னிமேனன் தடுமாறுவது தெரிகிறது. காரணம் ஆர்க்கெஸ்ட்ரா

  • @banupriya2914
    @banupriya2914 Месяц назад

    "நதியே நதியே காதல் நதியே" என்ற திரைப்படபாடல் எப்படி மக்களின் மனதை உன்னி மேனன் அவர்களின் மெல்லிய குரலால் வருடிச்சென்றதோ அதேபோல் பக்தியாலும் மக்கள் மனதை கவர முடியும் என்று நிரூபித்து விட்டார் உன்னி மேனன்.வாழ்த்துக்கள்❤

  • @balabala-tx8ni
    @balabala-tx8ni Месяц назад

    அனைத்து பாடல்களும் சூப்பர்

  • @johnsonjohnson3037
    @johnsonjohnson3037 Месяц назад

    48:50 😍👌🙌

  • @maheswaran2161
    @maheswaran2161 Месяц назад

    Expecting Nithyasree Mahadevan concerts.

  • @srinivasanramanujam2964
    @srinivasanramanujam2964 2 месяца назад

    Arumai

  • @Manibai-nr8qf
    @Manibai-nr8qf 2 месяца назад

    ஆஹா கண்டேன் சிரிப்பை உன் முகத்தில். மகிழ்ச்சிமா ராமன் எத்தனை ராமனடி

  • @Manibai-nr8qf
    @Manibai-nr8qf 2 месяца назад

    பக்தி பரவசத்தில் உன் மலர்ந்த சிரிப்பை மறந்தாயோ மகளே சுபஸ்ரீ. ஒரே ஒருமுறையாவது சிரி மா. நல் வாழ்த்துக்கள்❤❤❤

  • @tubeinfoful
    @tubeinfoful 3 месяца назад

    Excellent performance thanks for your support

  • @Karthlk285
    @Karthlk285 3 месяца назад

    🙏🙏🙏

  • @user-wk2mz5qv5w
    @user-wk2mz5qv5w 3 месяца назад

    Arumaio arumai... I'm very blessed to hear .🙏🙏

  • @banupriya2914
    @banupriya2914 3 месяца назад

    முருகனின் அறுபடை வீடுகள் பற்றிய சொற்பொழிவு மிகவும் அருமை.குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் சிறப்புக்களை நீண்ட சொற்பொழிவாக ஆற்றியதை கேட்கும் போது எப்போது திருச்செந்தூர் போவோம் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் எழுந்திருக்கும்.நிகழ்ச்சியை காணச்செய்த தினத்தந்தி குழுமத்திற்கு நன்றி

  • @rajamgrcable5617
    @rajamgrcable5617 3 месяца назад

    அருமையான பாடல் 🎉

  • @karpagamnv6933
    @karpagamnv6933 3 месяца назад

    ப்ரமாதமான சொற்பொழிவு மற்றும் அருமையான பக்தி பாடல்கள் நலமுடன் வாழ்க வளமுடன்..

  • @BeemaRaj-eb3dm
    @BeemaRaj-eb3dm 3 месяца назад

    மிக்க அருமையான சொற்பொழிவு வணங்குகிறோம் 🙏🙏🙏🙏

  • @user-jg7uz7wy7d
    @user-jg7uz7wy7d 3 месяца назад

    அருமையான சொற்பொழிவு இனிய பக்தி பாடல்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🌹 🌹🌹👌👌👌

  • @indherroopsingh
    @indherroopsingh 3 месяца назад

    🙏🙏🙏

  • @RajKumar-mh9nw
    @RajKumar-mh9nw 3 месяца назад

    🙏🙏🙏

  • @sramesbond
    @sramesbond 4 месяца назад

    Good rendition of this pleading song to Sri Ramar. Very nicely sung . Look forward to more of your singing.

  • @rediswealth
    @rediswealth 5 месяцев назад

    கானா பாடல் போடுங்கடே

  • @user-id3jn4vf5o
    @user-id3jn4vf5o 5 месяцев назад

    அனைத்து பாடல்களையும் கேட்க கேட்க இனிமை. மனதுக்குள் மகிழ்ச்சி.

  • @rediswealth
    @rediswealth 5 месяцев назад

    இங்கு நேரில் இதை பார்க்க பாடல் கேட்க அனுமதி உண்டா இல்ல இது யூடியூப்ல மட்டும் அனுமதியா

    • @ramakrishnan4097
      @ramakrishnan4097 5 месяцев назад

      IN YOU TUBE ONLY

    • @rediswealth
      @rediswealth 5 месяцев назад

      @@ramakrishnan4097 ஏன் இதனில் நாட்டுபுற இசை இல்லை எப்போதும் பார்ப்பண கீர்த்தனைகள் நீங்க நாடார் சாதி எதுக்கு பார்பன இசையை உயர்த்தி புடிக்குறீங்க ஊடகமே ? தோழர்கள் குடும்பமலர் இமயில் தந்தியில் நல்ல கவிதைகள் கதைகள் கட்டுரைகள் தொடர்பாக பல அனுப்பபடுவது புறக்கணிப்பு ஏன் ? சாதி / சிபாரிசு தேவையா ? அப்படியே சில போட்டாலும் கட்டுரையில் பெயர் நீக்கபடுவது ஏன் ? ஊடக தர்மமா இது ?

    • @rediswealth
      @rediswealth 4 месяца назад

      கானா பாட்டு போடுலே

  • @rediswealth
    @rediswealth 5 месяцев назад

    குடும்பமலர் தினதந்திக்கு கடிதம் கொரியர் இமயில் பல நல்ல கவிதை கட்டுரைகள் கதைகள் தோழர்கள் அனுப்பியும் போட மறுக்கும் சிபாரிசு நிர்வாகிகளை நீக்கீ நல்ல நிர்வாகிகளை போடுங்கயா அதை ஒழுங்க பாக்க சொல்லுயா

  • @madeshkannan5308
    @madeshkannan5308 5 месяцев назад

    அருமையான இசை நிகழ்ச்சி... அருமையான பாடல்கள். பங்களித்த அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤

  • @stalin.gstaling5130
    @stalin.gstaling5130 5 месяцев назад

    All songs AMAZING ANNA & LALITHA Sister 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @subhashinikrishnan9563
    @subhashinikrishnan9563 5 месяцев назад

    அருமை👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr 5 месяцев назад

    EXCELLENT DIVINE PRAYERFUL PERFORMANCE 🎉

  • @mkrshnan1
    @mkrshnan1 5 месяцев назад

    Very nice and good

  • @mayileraku7466
    @mayileraku7466 5 месяцев назад

    அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕

  • @palaniswamykrishnan200
    @palaniswamykrishnan200 5 месяцев назад

    Super 👌 👍

  • @giriarumugham7848
    @giriarumugham7848 5 месяцев назад

  • @satishjupiter2611
    @satishjupiter2611 5 месяцев назад

    Good programme..

  • @karpagamnv6933
    @karpagamnv6933 5 месяцев назад

    சிங்காரவேலனே தேவா அனைத்து பாடல்களும் ப்ரமாதம்..

  • @kamalsekaranv3357
    @kamalsekaranv3357 5 месяцев назад

    I won't go to bed w/o watching this mersmarising voices of our beloved singers &bgm exelent.i like chatings of Anjali&Rangapriya while Venaiya singing,w/o disturbing.

  • @mythilimargabandu7354
    @mythilimargabandu7354 6 месяцев назад

    ❤🎉😂

  • @sathyamurthya3757
    @sathyamurthya3757 6 месяцев назад

    Very nice program

  • @sathyamurthya3757
    @sathyamurthya3757 6 месяцев назад

    Excellent. God bless you all.

  • @sathyamurthya3757
    @sathyamurthya3757 6 месяцев назад

    அரூனம

  • @sathishrao3049
    @sathishrao3049 6 месяцев назад

    Really Superb ! Jai Shree Ram ❤.

  • @AK-yj6hu
    @AK-yj6hu 6 месяцев назад

    இது ஒரு வர்ணாஸ்ரம பார்ப்பன கும்பல்

  • @thulasibrindha5577
    @thulasibrindha5577 6 месяцев назад

    Beautiful coordination with meaningful explanations...divine singing.. nice artists on veena,violin& tabala! Mesmerizing entertainment!tq subashree madam!❤❤👍👏👌💐

  • @subramanians2888
    @subramanians2888 6 месяцев назад

    திறமைமிக்க இசை கலைஞர்களையும், பாடகர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 6 месяцев назад

    Not chair …..manappalagai la Kollam potty vaippargal yendru

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 6 месяцев назад

    Super flute vaasippu veenai vaasippuum arumai thaan

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 6 месяцев назад

    Akhilandeswari song oru telugu film song. Mostly dance picture athu

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 6 месяцев назад

    Veena violin tabla key board flute o k. Tabla back yaar. Yenna Baathism vaasikkiraar

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 6 месяцев назад

    Paarththu thaan paaduvaargalo yenna I ponga

  • @utvln
    @utvln 6 месяцев назад

    very divine and melodious . Jai shri Rama !! Thank you so much !!