'செந்தூர் வேலவன் துணை’ தலைப்பில் எல்.வாசுகி மனோகரனின் ஆன்மீக சொற்பொழிவு

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • ’செந்தூர் வேலவன் துணை’ தலைப்பில் எல்.வாசுகி மனோகரனின் ஆன்மீக சொற்பொழிவு.. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில்
    #DRSIVANTHIADITANAR #SPIRITUALDISCOURSE #VASUKIMANOKARAN

Комментарии • 11

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 2 месяца назад

    சூப்பர் அம்மா உங்கள் சொற்பொழிவு🎉🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @banupriya2914
    @banupriya2914 10 месяцев назад +4

    வாசுகி மனோகர் அவர்களின் அருமையான தமிழ் உச்சரிப்புக்காகவே அவரது ஆன்மீக சொற்பொழிவுகள் பலவற்றை கேட்டிருக்கிறேன். குறிப்பாக மகாபாரத கதாபாத்திரங்கள் அனைத்தையும் இவரது சொற்பொழிவில் கேட்க மெய்சிலிர்க்க வைக்கும். இப்போது அழகும் அறிவும் கொண்ட முருகனை பற்றிய "செந்தூர் வேலவன் துணை" என்ற தலைப்பிலான சொற்பொழிவும் மிக அருமை.வாசுகி அவர்களின் தமிழ் புலமைக்கு வாழ்த்துக்கள்.கேட்கும் வாய்ப்பு தந்த தினத்தந்தி குழுமத்திற்கு நன்றிகள் பல🙏

  • @ramanathan7594
    @ramanathan7594 10 месяцев назад +1

    அருமை அருமை வாசுகி முருகன் அருள் என்றும் உனக்கு இருக்கும்🙏🙏🙏👏👏👏👏

  • @nandakumaranandhi8392
    @nandakumaranandhi8392 10 месяцев назад

    Fantastic speech she brought Lord Murugan to our house thank you so much . Our sincere thanks to the organizers

  • @arumunaina7559
    @arumunaina7559 10 месяцев назад

    அருமை உரையாடல் முருகன் சொற்பொழிவு அருமை காக உள்ளது❤🙏🙏

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 10 месяцев назад

    மிக மிக அருமை பாராட்டுக்கள்

  • @balasubramanianjeyakodi3468
    @balasubramanianjeyakodi3468 10 месяцев назад

    Arumai Arumai Arumai Vasuhi Manoharan God bless you❤❤❤

  • @mkrshnan1
    @mkrshnan1 10 месяцев назад

    Very nice and good spirtual speech by vasuki madam

  • @karpagamnv6933
    @karpagamnv6933 10 месяцев назад +1

    செந்தில் வேலவன் துணை என்றும் என்றென்றும் வேண்டும் முருகா முருகா

  • @johnsonjohnson3037
    @johnsonjohnson3037 10 месяцев назад

    🙏🙏🙏