எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு..எப்படி பெண்கள் இது போன்ற professional choose panranganu.. really great ❤🎉.. உலகம் இப்ப social media than உலகம் என்று இருக்கும்போது..இது போல பார்க்கும்போது மிகுந்த நம்பிக்கை வருகிறது.🎉❤ இறைவன் உங்களை ஆசீ்ர்வதிக்கட்டும் ❤
ஜெய் ஜெய் ராதே கிருஷ்ணா 🙏ஜெய் ஜெய் ராதே கிருஷ்ணா 🙏ஜெய் ஜெய் ராதே கிருஷ்ணா 🙏ஜெய் ஜெய் ராதே கிருஷ்ணா 🙏ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம்🙏ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம்🙏ஜெய் ஶ்ரீ கிருஷ்ணாஜெய் ஶ்ரீ கிருஷ்ணா
சகோதரி யார் யாரோ பாட கேட்டிருக்கிறேன் . இப்படியான ஒரு பாடும் திறமை. அபாரம் அபாரம் . அய்யன் ஹனுமான் உன் குரலில் தாண்டவ மாடியிருக்கிறார். முதியவர்களின் மனதில் பக்தியை காட்டாறு போல ஓட விட்டாயாமா இதைவிட வார்த்தைகள் இல்லையம்மா சிவஸ்ரீ 🎉🎉🙏🙏🙏
மேலும் மேலும் பல விருதுகளை பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்து தனது குரலால் எல்லோரையும் பக்தியில் ஈடுபட செய்யும் இந்த அளப்பரிய பணியை செய்ய மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்......
Espective saint sri sadhyi sri sivasri skandprasad please accept my good pranam an excellent bhajan excellent in raagam through naam sankeerthna its god gift its god gift front thanks from uttarpradesh sri modiji sri yogi group thanks to all lovely devotees
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று வாழ்க சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு வாழ்க வாழ்க இனிமையான குரலில் பாடல் பாடி நாராயண மூர்த்தி பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் உமது குரலோசையில் கேட்க்அருள் புரிந்த பகவான் கிருஷ்ணருக்கு எமது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
Listening to you moves everyone into trance especially my 4 year old daughter always try to imitate you saying that i am singing like sivasri akka. Hare Krishna
Fantastic singer, having all round qualities and also beautiful, a devotee can only do this (S.I).generally melodious singer.Eyes are blooming. I would be happy if she sings like this song in hindi also in Bengali.
பாடலின் அர்த்தம் 100℅ புரியவில்லை.😢😢😢😢
ஆனால் 200 ℅ ரசித்தேன்.👏👏👏
300℅ மகிழ்ந்தேன்.🙏🙏🙏
சிரியவயதில் இவ்வளவு பக்தி ஞானம் அழகு அருமை ❤🎉தொடரட்டும் உங்கள்பணி வாழ்த்துக்கள்
குமாரி சிவ ஸ்ரீ அவர்களின் ஆன்மீக குரலோசை கேட்கும் பொழுது என்னுள் இறைவனை குடி கொள்ள வைக்கிறது
எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு..எப்படி பெண்கள் இது போன்ற professional choose panranganu.. really great ❤🎉.. உலகம் இப்ப social media than உலகம் என்று இருக்கும்போது..இது போல பார்க்கும்போது மிகுந்த நம்பிக்கை வருகிறது.🎉❤
இறைவன் உங்களை
ஆசீ்ர்வதிக்கட்டும் ❤
ஜெய் ஜெய் ராதே கிருஷ்ணா 🙏ஜெய் ஜெய் ராதே கிருஷ்ணா 🙏ஜெய் ஜெய் ராதே கிருஷ்ணா 🙏ஜெய் ஜெய் ராதே கிருஷ்ணா 🙏ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம்🙏ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம்🙏ஜெய் ஶ்ரீ கிருஷ்ணாஜெய் ஶ்ரீ கிருஷ்ணா
இந்த பக்தி பரவசமே பாரதத்தை வெற்றி தேசமாக வீறுநடை போட வைக்கிறது.
சகோதரி யார் யாரோ பாட கேட்டிருக்கிறேன் . இப்படியான ஒரு பாடும் திறமை. அபாரம் அபாரம் .
அய்யன் ஹனுமான் உன் குரலில் தாண்டவ மாடியிருக்கிறார். முதியவர்களின் மனதில் பக்தியை காட்டாறு போல ஓட விட்டாயாமா இதைவிட வார்த்தைகள் இல்லையம்மா சிவஸ்ரீ 🎉🎉🙏🙏🙏
மேலும் மேலும் பல விருதுகளை பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்து தனது குரலால் எல்லோரையும் பக்தியில் ஈடுபட செய்யும் இந்த அளப்பரிய பணியை செய்ய மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்......
அருமை அருமை சிவஸ்ரீ. மனதை உருக்குதம்மா🎉🎉
हகூட்டத்தை கட்டி போட்டு கூட பாட வைத்தது மிக அருமை. முப்பது வருடங்களுக்கு முன் குருஜி பாடி ஆடி அனுபவித்தேன்.
Jaisriram Jai sita ram jai jai govindha ma excellent 👌👌 lord anjaneya swamy Jai jai hao
தாயே வணக்கம்! உன்னை பெற்றவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!
இதை தேவ மொழி சம்ஸ்கிருதத்தில் சொன்னால் நேராக சொர்க்கம் செல்லலாம்.
@@TSR64தேவை இல்லை அழகு தமிழும் கடவுளுக்கு பிடிக்கும்.
@@mangalaranganathan9442 இறைவன் படைப்பில் எந்த ஏற்ற தாழ்வும் கிடையாது........... உண்மையாக அவனிடத்தில் சரனாகதி மட்டும் தான் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாங்களும் தங்கள் இறைவழி தொண்டும், குழு அன்பர்களும், பல்லாண்டு காலம் சௌக்கியமாக வாழ மகா பெரியவா, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அம்பிகையை வேண்டுகிறேன் 🙏🙏
வாழ்க வாழ்க \ அனேக கோடி நமஸ்காரங்கள் \
அருமை. பக்தியின் உச்சம்.
What a beautiful, melodious Bhajan, the voice is full of succulent, she is most beautiful woman 🎉🎉🎉❤❤❤
வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
தெய்வீக இசை 🌹🌹🌹
பக்தி பரவசத்தில் மூழ்கினோம் 🙏
ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம்🙏🙏
அற்புதம் வாழ்த்துகள் ஜெய் ஸ்ரீ ராம்
Indha mahalakshmi thayin paatham vananguguren 🙏🙏🙏🙏🙏🙏🙏🚩🕉️😊
அருமை குரல் வளமையாக இருக்கிறது வாழ்க வாழ்க🙏
One liner.............she is a blessed child for this world.
Be blessed always beta 🙏
Espective saint sri sadhyi sri sivasri skandprasad please accept my good pranam an excellent bhajan excellent in raagam through naam sankeerthna its god gift its god gift front thanks from uttarpradesh sri modiji sri yogi group thanks to all lovely devotees
Good, very interesting, thank you ma, God bless you, and your team.
அருமை அருமை வாழ்க வளமுடன்❤❤❤❤❤
அருமையான விவேகமான இசை நிகழ்ச்சி இறைவன் அருளால் நன்றாக பாடுகிறார் பாரதத்தின் பெருமை எல்லா இடங்களிலும் பரப்பப்படும் வாழ்க வளமுடன்
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று வாழ்க சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு வாழ்க வாழ்க
இனிமையான குரலில் பாடல் பாடி நாராயண மூர்த்தி பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் உமது குரலோசையில் கேட்க்அருள் புரிந்த பகவான் கிருஷ்ணருக்கு எமது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
Very e, excellent அற்புதமான பாடல் God bless you
Amma ungal bathi namaste keerthanaikum ungalukum en anbu kalantha Pala Kodi vanakam ma
Our Sanathana dharma will reign supreme when youngsters like her sing from heart and inspire us🙏
Sivasri always sets the stage on fire with her magnetic voice 👑🔥💐💐🙏
சூப்பர் தியாணம் செய்தால் கிடைக்காத ஒரு தன் நிலை மறந்து ஆனந்தமான கீர்த்தனை நன்று வாழ்க பல்லாண்டு
Thanks for sharing this wonderful devotional Bajan
Namaste prabhuji
Listening to you moves everyone into trance especially my 4 year old daughter always try to imitate you saying that i am singing like sivasri akka. Hare Krishna
My god outstanding 😮🙏🥹
Hare Krishna 🙇
எழுமைநோய்க்கும்
மருந்தினை இராமா என்னும் செம்மை சேர்
நாமம்தன்னை கண்களில்
தெறியக்கண்டேன்!
அம்மா நீவீர் வாழிய
பல்லாண்டு¡
Always, Madam Sivasree Skandaprasad, Super her Voice is Superior, God bless her🙏 From Bangalore78
காண சரஸ்வதி ஞானவாணி
தமிழரசி வாழ்க நீவிர்
பல்லாண்டு!
Great and adbhud presentation 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Singing Bhajans is one type of technic. Sivasri is very well talented in bhajans.
பாரத்து கொண்டு இருக்க வேண்டும் போல் உள்ளது. 🎉🎉
Superb...❤
தன் புகழைப் பாடிப் பரவசப் படுத்துவதற்காகவே இறைவன் இந்த அழகுக் குழந்தையைப் படைத்து அனுப்பியிருக்கிறான்.
சிவஸ்ரீ கடவுளின் குழந்தை.
🎉🎉🎉🎉😊😊😊😊😊 நன்றி அம்மா.. உண்மை தான் நீங்கள் கந்தன் பிரசாதம் ❤❤❤❤
அருமை இனிமை தூய்மை 🎉❤❤❤❤ சுபம் சூழ்க ❤❤🎉🎉🎉🎉🎉
Salute to your parents for giving birth to such a wonderful talented daughter like you.
Language never avert the pleasure in hearing the song something mesmerized let you blessed
Ram ram....Jai.... 🎉🎉🎉🎉🎉🎉 Miracle blessings 🙏😇❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢
Wonderful Bhajan !
Mikka Magilchi
Vaalthukkal Vaalga Valamuden 🙏💐🙏
Very nice.God bless you. Thanks.
அருமை, அருமை, மிக அருமை தாயே..
பயிற்சி உயர்ச்சி தரும்
So beautiful 😻 music ❤
Pleasant faces nice singing, pranaam to all 🎉🎉🎉🎉
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா
Super hare jagannath hare ram
Excellent Performance.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கேட்கும் போதே புல்லரிக்கிறது.
Hare krishana
Absolute Awe with her Voice. Mata shri 🙏
Absolutely brilliant, Sivasri!
Superb, good loud voice,
What a spiritual energy sister. Hatsoff to you. Hanuman energy 🙏🙏🙏
A lioness in the bhajan world, bhajan samrat. Best wishes
Well presented with high devotion and dedication
ஆச்சரியம் ஆனால் உண்மை
Great dynamism and energy...❤
Jai maha Hindu rastra 🙏🚩🙏🏹🇮🇳 solmelu vandhanegalalu namaste namaskara namaskaram 🇮🇳🙏
Nice Bhajan by kumari. Great. God bless you
Wonderful ! though did not understand fully, but listened till end ❤
Respected 🙏 mam hats 🙏 off 👏👏👏 👏 Shri bhaktha anjaneya song vazthughal ma superb ma
Super ..Ram ram ram
What a voice, performance!
Fantastic singer, having all round qualities and also beautiful, a devotee can only do this (S.I).generally melodious singer.Eyes are blooming. I would be happy if she sings like this song in hindi also in Bengali.
Wow. What a super tone/rendering
This video needs to go viral🙏
Very Devotional Voice and Bhava.fantastic
Excellent. Jalra also very good.
From Andhra Pradesh, 🙏
Melodious, awesome and excellent 👍👍👍
बहुत मधुर प्रस्तुती के लिए अभिनंदन
Energy from NAVARATRI Goddesses 🙏🙏🙏🙏🙏🙏
Arumai 🎉❤
அருமையான தொகுப்பு
உள்ளம் உருவாகிவிட்டது மிகவும் நன்றி
Nice song 👍👍
What a life in voice!
Putty, your are capable to do revolution in Bhakti movement in Hindustan.
Positive vibes!!!!
Jai Sri Ram....
வாழ்த்துக்கள் ஜி
God Bless You
🙏🙏🙏🙏🙏🙏🙏
Very very fine performance dear sister singer
🎄🎄🎄🎄🍍🙏🙏🙏🙏🙏🙏🍍🎄🎄🎄🎄
Romba super i like thus song very much and my father in law alsovery much to like mam❤❤❤❤
Jai jai jai jai hanuman
What an amazing energy and singing!
ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏🙏
Pranaam to Lord Ram staying in your heart 🎉🎉🎉🎉🎉😊
So much energy here. Ellorum ku namaskaram
ஜெய் ஜெய் ராதே கிருஷ்ணா 🙏
அற்புதம்