முழங்கால் மூட்டு வலி & தேய்வதை முழுமையாக தடுக்கும் எளிய பயிற்சிகள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 83

  • @Mahalakshmi__00
    @Mahalakshmi__00 8 месяцев назад +5

    மருத்துவர் சொல்லி கொடுப்பதை விட மிகவும் தெளிவாக கூறியது மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 8 месяцев назад +6

    தெளிவான குரலில் அருமையான செயல் முறை விளக்கத்துக்கு நன்றி 🎉

  • @balandurai4371
    @balandurai4371 8 месяцев назад +16

    போலியோவால் பாதிக்கப்பட்ட எனக்கு முட்டி வலிக்கு பயிற்சி கள் சொல்லவும்.ஏற்கனவே தங்கள் வீடியோ பார்த்து யோகா செய்கிறேன் நல்ல பலன் இருக்கிறது.நன்றி மேடம்.

  • @Kalaivani-v6c
    @Kalaivani-v6c 4 месяца назад +1

    Mam, your clean and clear explanation will definitely induce everyone to do these exercises. Tqu.

  • @aaminakareem2526
    @aaminakareem2526 6 месяцев назад +3

    உங்களுக்கு ரொம்ப பெரிய மனதுஏன்என்றால் இந்த காலத்தில் எதற்கு எடுத்தாலும் பணம் பணம் 300 ரூபாய் ஃபீஸ் வாங்குவார்கள் நம் இடம் வாய்பாடு மாதிரி சொல்வார்கள் வயதானவர்கள், படிப்பு இல்லாதவர்கள் புரோஜனமேஇல்லைஆனால் நீங்கள் போட்டுஇருக்ககூடி 10:47 இந்தவீடியோஎன்னைபோன்றுஎத்தனைபோருக்கோஉதவக்குடியது.. ❤

  • @aaminakareem2526
    @aaminakareem2526 6 месяцев назад +2

    உங்களுக்கும் உங்கள் வாரிசுகளுக்கும் என்துவாக்கள்🤲

  • @amuthasivaprakasam6545
    @amuthasivaprakasam6545 7 месяцев назад

    சூப்பர்மா நீங்க சொல்லிகுடுத்தமாதிரி செய்கிறேன் சூப்பரா இருக்கு

  • @vijaymani1052
    @vijaymani1052 6 месяцев назад

    அருமையான பயிற்சி மேடம்

  • @bhavanim25
    @bhavanim25 Месяц назад

    Great GRATITUTE for the ageing to conserve good health.

  • @edinboroughcaleb8594
    @edinboroughcaleb8594 8 месяцев назад

    You do an excellent job in explaining very clearly and patiently. Very pleasant in presentation.

  • @Meenakshi0459
    @Meenakshi0459 2 месяца назад

    Clear explanation. Thank you very much.

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378 8 месяцев назад

    நன்றி பயனுள்ளது

  • @banumathisaravanan6167
    @banumathisaravanan6167 8 месяцев назад +8

    நல்ல பதிவு.. தும்மல்,இருமலின்போது சிறுநீர் கட்டுப்படுத்த முடியவில்லை.. பயிற்சி சொல்லுங்கள்

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 4 месяца назад

    AWESOME SISTER WONDERFUL EXPLANATION

  • @tamilselviraja3490
    @tamilselviraja3490 8 месяцев назад +2

    Super! Explanation Mam.

  • @VchandranVaradhanchandra-cz8dy
    @VchandranVaradhanchandra-cz8dy 2 месяца назад

    Holo Sister Soldar pein erukku Enna exxasis panrathu please sollunga

  • @HariKrishnan-mg1lg
    @HariKrishnan-mg1lg Месяц назад

    மேடம் வணக்கம் 🙏, எனுக்கு ஸ்ட்ரோக் பாதிப்பு சம்மந்தமான வீடியோ போடுங்க, one side Hand & Leg நன்றி 🙏.

  • @premilabenjamin4444
    @premilabenjamin4444 6 месяцев назад

    God bless you all abundantly and fulfill all your heart's desires.

  • @rajinagu7287
    @rajinagu7287 8 месяцев назад

    Superb mam, good explanation. Thank you

  • @lavanyaprakash6109
    @lavanyaprakash6109 8 месяцев назад +1

    Clear explanation mam. ❤

  • @dr.shanmugapriya7742
    @dr.shanmugapriya7742 6 месяцев назад

    Useful information thanks 🙏🏻

  • @aaminakareem2526
    @aaminakareem2526 6 месяцев назад

    மாஷாஅல்லாஹ் இறைவன் மிகப்பெரிய வன்.

    • @sivisivi1790
      @sivisivi1790 2 месяца назад

      ரொ ம் ப நடிக்க வேண்டாம் இ றைவன் பாவம்

  • @senthilnayaki2376
    @senthilnayaki2376 8 месяцев назад +3

    முழங்கால் மடக்க முடியாமல் இருப்பது இந்த பயிற்சிகள் செய்தா சரியாகுமா மேடம்

  • @mujipurrahman1497
    @mujipurrahman1497 6 месяцев назад

    Very well explained….❤

  • @prabharamesh3319
    @prabharamesh3319 8 месяцев назад

    Thank you so much sister🙏🏼

  • @PsRajan-fo1jh
    @PsRajan-fo1jh 7 месяцев назад

    நல்ல பதிவு

  • @sivagamimurugappan8838
    @sivagamimurugappan8838 8 месяцев назад

    Thank you mam.clear n good voice

  • @BSanthini-lm6qx
    @BSanthini-lm6qx 8 месяцев назад

    நன்றி🙏💕🙏💕

  • @Kkhoney12
    @Kkhoney12 8 месяцев назад

    Very well explained🙏🏼

  • @jayabharathib3843
    @jayabharathib3843 8 месяцев назад

    Thanks good explanation

  • @nirmalarbabu8103
    @nirmalarbabu8103 4 месяца назад

    Hi mam, show the stretches for vericose mam. Thank u somuch for ur videos

  • @subburajmari5323
    @subburajmari5323 8 месяцев назад

    Thanks mam roompaa useful 👍👌 pain keeler yoga super mam 🙏 vathkall mam 🙏 mam class place adders mam 🎉🎉

  • @jayarajansundar9553
    @jayarajansundar9553 8 месяцев назад

    Hi mam very useful excise, thanks

  • @Jayashreer1999
    @Jayashreer1999 28 дней назад

    TQ mam 😍😍🙏❤❤🙏🙏

  • @banurajamani5801
    @banurajamani5801 8 месяцев назад +1

    Thank you mam 🙏

  • @vijilini6339
    @vijilini6339 4 месяца назад

    Hi sis age 38
    Weight 69
    Kalmuttu light aa erankikiruku weight kammi pannuinga sari aairum doctor sonnanga sari aakuma sis pls reply
    Steps yeruna valikuthu romba neram ninna valikuthu yenna pannalm solluinga pls

  • @amudhapanneerselvam2457
    @amudhapanneerselvam2457 8 месяцев назад

    Can you tell me an excercise for sciatica pain

  • @thangavelsubbiah3409
    @thangavelsubbiah3409 29 дней назад

    கிட்டத்தட்ட எனக்கு ஒரு வருடமாக முட்டி வலி இருக்கிறது நானும் யோகா பயிற்சியும் மூட்டு வலி பயிற்சியும் செய்கிறேன் ஆனால் வலி குறைந்தபாடில்லை மருத்துவர்களை அனுகினால் மூட்டு தேய்மானம் என்கிறாராகள் தொடர்ந்து பயிற்சி பண்ணலாமா மேலும் வலி குறைய மருந்து சொல்லுங்கள்

  • @jambasriraman2716
    @jambasriraman2716 4 месяца назад

    Mam low back pain yoga pls .my age 62

  • @rajeswarirajan9435
    @rajeswarirajan9435 8 месяцев назад

    Good information

  • @sanathaara9531
    @sanathaara9531 5 месяцев назад

    Super Super superrrrrrr ❤❤

  • @sisterstellamessengermj7897
    @sisterstellamessengermj7897 8 месяцев назад

    Thank you
    God bless you

  • @Ayeshafathima-zz6ml
    @Ayeshafathima-zz6ml 8 месяцев назад +1

    Enaku ellumbu theimanam erpattu mutti valancha mathiri eruku nan enna ex pannuvathu

  • @balanr8466
    @balanr8466 8 месяцев назад

    Useful mam thank you

  • @padminithiruvengadathan9043
    @padminithiruvengadathan9043 5 месяцев назад

    Well done tks

  • @jayalakshmik9269
    @jayalakshmik9269 7 месяцев назад

    எனக்கு வயது.52.இடுப்புவலிகுனி
    யமுடியில்லா.வலதுகால்தொடையிருந்துகமுட்டிவரைவலிம்மாஎந்தபயிச்சிசெய்யனும்சொல்லுங்கம்மா

  • @gnanagowrysivagnanam6604
    @gnanagowrysivagnanam6604 8 месяцев назад

    Thank you

  • @vasanthaamma9198
    @vasanthaamma9198 8 месяцев назад

    Super mam

  • @amuthasivaprakasam6545
    @amuthasivaprakasam6545 7 месяцев назад +3

    தம்பிக்கு சியாட்டிகா வலியால் முதுகுவலி அதிகமா இருக்கு அதுக்கு என்ன பயிற்சி சொல்லிகுடுங்க மேம்

  • @nagalakshmi9451
    @nagalakshmi9451 8 месяцев назад

    Any classes taken

  • @shanthimuthu4343
    @shanthimuthu4343 7 месяцев назад

    Enaku moottu thaeimaanam iruku nu soldranga. Daily vali iruku. Ithuku enna excercise panna sariyaagum madam plz.

  • @vijayalakshmik6550
    @vijayalakshmik6550 8 месяцев назад

    Thank you very much mam

  • @vanathiravi2173
    @vanathiravi2173 8 месяцев назад

    Good

  • @ashoksalma123
    @ashoksalma123 8 месяцев назад

    Hello Madam please let me know how to enroll your online yoga classes thanks

  • @basheerahamed1973
    @basheerahamed1973 8 месяцев назад

    இரண்டு முட்டு விக்கம் உள்ளது என்ன செய்வது

  • @JainBanuM
    @JainBanuM 8 месяцев назад

    Enku arthritis iruku na neega podura yoga ellam siealama reply panuga mam age 42

  • @OMNAMAHSHIVAY376
    @OMNAMAHSHIVAY376 8 месяцев назад

    Thank you madam

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 8 месяцев назад

    Superb akka

  • @padmavathi5455
    @padmavathi5455 8 месяцев назад +2

    Oaபிரச்சனைஉள்ளது73வயதுபெண்நல்லபயிற்சிசொல்லவும்

  • @anushan1191
    @anushan1191 8 месяцев назад

    Super

  • @nirmalarbabu8103
    @nirmalarbabu8103 4 месяца назад

    Thank uam

  • @IndraniIndra-t4n
    @IndraniIndra-t4n 8 месяцев назад +1

    இடது கால் முட்டி சவ்வு கிழிந்து விட்டது என்று டாக்டர் கூறினார் நான் முட்டிக்குமேற்கூரிய. பயிற்சிகள் எடுக்கலாமா மாம்

    • @IndraniIndra-t4n
      @IndraniIndra-t4n 8 месяцев назад

      கென்டை கால் எலும்பு வளைந்து உள்ளது

    • @IndraniIndra-t4n
      @IndraniIndra-t4n 8 месяцев назад

      இடது கால் மட்டும் என் னபயிற்சி எடுக்கலாம். மாம்

  • @kharivigneshkumar375
    @kharivigneshkumar375 6 месяцев назад

    super super

  • @PPriya-de6iv
    @PPriya-de6iv 5 месяцев назад

    Please do all the exercises together with out talking atleast finally

  • @King54584
    @King54584 8 месяцев назад

    ❤❤

  • @malarraja571
    @malarraja571 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @miraclemass7301
    @miraclemass7301 6 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @veebee0071
    @veebee0071 8 месяцев назад

    How beautiful and fit, you are..!!

  • @tamilvananumaiyan4225
    @tamilvananumaiyan4225 8 месяцев назад

    நான் ஒரு வலது கால் போலியோ பாதிப்பு நபர் எனது உடல் எடை குறைய நிற்க சிரமமாக உள்ளது ஏதேனும் எளிய வழிகள் உள்ளன வா கூறவும் உங்கள் phone number pls mam thanks

  • @SakthiEnterprises-i9c
    @SakthiEnterprises-i9c 8 месяцев назад

    Thank you Mam, God bless you

  • @kanchanav-rj4pw
    @kanchanav-rj4pw 4 месяца назад +1

    Super

  • @v.t.vikas348
    @v.t.vikas348 8 месяцев назад

    Thank you very much mam

  • @rathnavenkatesh2380
    @rathnavenkatesh2380 3 месяца назад

    Thank you

  • @kayalvizhi1633
    @kayalvizhi1633 8 месяцев назад

    Thank you mam

  • @jeevasubramaniyam3222
    @jeevasubramaniyam3222 8 месяцев назад

    Thank you so much sister.