உங்களுக்கு ரொம்ப பெரிய மனதுஏன்என்றால் இந்த காலத்தில் எதற்கு எடுத்தாலும் பணம் பணம் 300 ரூபாய் ஃபீஸ் வாங்குவார்கள் நம் இடம் வாய்பாடு மாதிரி சொல்வார்கள் வயதானவர்கள், படிப்பு இல்லாதவர்கள் புரோஜனமேஇல்லைஆனால் நீங்கள் போட்டுஇருக்ககூடி 10:47 இந்தவீடியோஎன்னைபோன்றுஎத்தனைபோருக்கோஉதவக்குடியது.. ❤
கிட்டத்தட்ட எனக்கு ஒரு வருடமாக முட்டி வலி இருக்கிறது நானும் யோகா பயிற்சியும் மூட்டு வலி பயிற்சியும் செய்கிறேன் ஆனால் வலி குறைந்தபாடில்லை மருத்துவர்களை அனுகினால் மூட்டு தேய்மானம் என்கிறாராகள் தொடர்ந்து பயிற்சி பண்ணலாமா மேலும் வலி குறைய மருந்து சொல்லுங்கள்
நான் ஒரு வலது கால் போலியோ பாதிப்பு நபர் எனது உடல் எடை குறைய நிற்க சிரமமாக உள்ளது ஏதேனும் எளிய வழிகள் உள்ளன வா கூறவும் உங்கள் phone number pls mam thanks
மருத்துவர் சொல்லி கொடுப்பதை விட மிகவும் தெளிவாக கூறியது மிகவும் பயனுள்ளதாக உள்ளது
தெளிவான குரலில் அருமையான செயல் முறை விளக்கத்துக்கு நன்றி 🎉
போலியோவால் பாதிக்கப்பட்ட எனக்கு முட்டி வலிக்கு பயிற்சி கள் சொல்லவும்.ஏற்கனவே தங்கள் வீடியோ பார்த்து யோகா செய்கிறேன் நல்ல பலன் இருக்கிறது.நன்றி மேடம்.
😅
Mam, your clean and clear explanation will definitely induce everyone to do these exercises. Tqu.
உங்களுக்கு ரொம்ப பெரிய மனதுஏன்என்றால் இந்த காலத்தில் எதற்கு எடுத்தாலும் பணம் பணம் 300 ரூபாய் ஃபீஸ் வாங்குவார்கள் நம் இடம் வாய்பாடு மாதிரி சொல்வார்கள் வயதானவர்கள், படிப்பு இல்லாதவர்கள் புரோஜனமேஇல்லைஆனால் நீங்கள் போட்டுஇருக்ககூடி 10:47 இந்தவீடியோஎன்னைபோன்றுஎத்தனைபோருக்கோஉதவக்குடியது.. ❤
உங்களுக்கும் உங்கள் வாரிசுகளுக்கும் என்துவாக்கள்🤲
சூப்பர்மா நீங்க சொல்லிகுடுத்தமாதிரி செய்கிறேன் சூப்பரா இருக்கு
அருமையான பயிற்சி மேடம்
Great GRATITUTE for the ageing to conserve good health.
You do an excellent job in explaining very clearly and patiently. Very pleasant in presentation.
Clear explanation. Thank you very much.
நன்றி பயனுள்ளது
நல்ல பதிவு.. தும்மல்,இருமலின்போது சிறுநீர் கட்டுப்படுத்த முடியவில்லை.. பயிற்சி சொல்லுங்கள்
AWESOME SISTER WONDERFUL EXPLANATION
Super! Explanation Mam.
Holo Sister Soldar pein erukku Enna exxasis panrathu please sollunga
மேடம் வணக்கம் 🙏, எனுக்கு ஸ்ட்ரோக் பாதிப்பு சம்மந்தமான வீடியோ போடுங்க, one side Hand & Leg நன்றி 🙏.
God bless you all abundantly and fulfill all your heart's desires.
Superb mam, good explanation. Thank you
Clear explanation mam. ❤
Useful information thanks 🙏🏻
மாஷாஅல்லாஹ் இறைவன் மிகப்பெரிய வன்.
ரொ ம் ப நடிக்க வேண்டாம் இ றைவன் பாவம்
முழங்கால் மடக்க முடியாமல் இருப்பது இந்த பயிற்சிகள் செய்தா சரியாகுமா மேடம்
Very well explained….❤
Thank you so much sister🙏🏼
நல்ல பதிவு
Thank you mam.clear n good voice
நன்றி🙏💕🙏💕
Very well explained🙏🏼
Thanks good explanation
Hi mam, show the stretches for vericose mam. Thank u somuch for ur videos
Thanks mam roompaa useful 👍👌 pain keeler yoga super mam 🙏 vathkall mam 🙏 mam class place adders mam 🎉🎉
Hi mam very useful excise, thanks
TQ mam 😍😍🙏❤❤🙏🙏
Thank you mam 🙏
Hi sis age 38
Weight 69
Kalmuttu light aa erankikiruku weight kammi pannuinga sari aairum doctor sonnanga sari aakuma sis pls reply
Steps yeruna valikuthu romba neram ninna valikuthu yenna pannalm solluinga pls
Can you tell me an excercise for sciatica pain
கிட்டத்தட்ட எனக்கு ஒரு வருடமாக முட்டி வலி இருக்கிறது நானும் யோகா பயிற்சியும் மூட்டு வலி பயிற்சியும் செய்கிறேன் ஆனால் வலி குறைந்தபாடில்லை மருத்துவர்களை அனுகினால் மூட்டு தேய்மானம் என்கிறாராகள் தொடர்ந்து பயிற்சி பண்ணலாமா மேலும் வலி குறைய மருந்து சொல்லுங்கள்
Mam low back pain yoga pls .my age 62
Good information
Super Super superrrrrrr ❤❤
Thank you
God bless you
Enaku ellumbu theimanam erpattu mutti valancha mathiri eruku nan enna ex pannuvathu
Useful mam thank you
Well done tks
எனக்கு வயது.52.இடுப்புவலிகுனி
யமுடியில்லா.வலதுகால்தொடையிருந்துகமுட்டிவரைவலிம்மாஎந்தபயிச்சிசெய்யனும்சொல்லுங்கம்மா
Thank you
Super mam
தம்பிக்கு சியாட்டிகா வலியால் முதுகுவலி அதிகமா இருக்கு அதுக்கு என்ன பயிற்சி சொல்லிகுடுங்க மேம்
Any classes taken
Enaku moottu thaeimaanam iruku nu soldranga. Daily vali iruku. Ithuku enna excercise panna sariyaagum madam plz.
Knee capum pidunga
Thank you very much mam
Good
Hello Madam please let me know how to enroll your online yoga classes thanks
இரண்டு முட்டு விக்கம் உள்ளது என்ன செய்வது
Enku arthritis iruku na neega podura yoga ellam siealama reply panuga mam age 42
Enakkum arthritis irukku mam age 40
Seyyalam
Thank you madam
Superb akka
Oaபிரச்சனைஉள்ளது73வயதுபெண்நல்லபயிற்சிசொல்லவும்
Super
Thank uam
இடது கால் முட்டி சவ்வு கிழிந்து விட்டது என்று டாக்டர் கூறினார் நான் முட்டிக்குமேற்கூரிய. பயிற்சிகள் எடுக்கலாமா மாம்
கென்டை கால் எலும்பு வளைந்து உள்ளது
இடது கால் மட்டும் என் னபயிற்சி எடுக்கலாம். மாம்
super super
Please do all the exercises together with out talking atleast finally
❤❤
🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
How beautiful and fit, you are..!!
நான் ஒரு வலது கால் போலியோ பாதிப்பு நபர் எனது உடல் எடை குறைய நிற்க சிரமமாக உள்ளது ஏதேனும் எளிய வழிகள் உள்ளன வா கூறவும் உங்கள் phone number pls mam thanks
Thank you Mam, God bless you
Super
Thank you very much mam
Thank you
Thank you mam
Thank you so much sister.