மகிழ்வாக பெருக்கலை கற்போம் வாங்க @ புதுவானம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 авг 2024
  • பெருக்கல் வட்டப்பலகையைக் கொண்டு எவ்வாறு பெருக்கல் வாய்ப்பாட்டினை உருவாக்குதல் என்பதனை ஆசிரியப் பெருமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த துணைக்கருவியைக் கொண்டு பெருக்கல் வாய்ப்பாட்டினை ஆர்வமாக கற்க இயலும்.

Комментарии • 185

  • @nagarajan.p.6329
    @nagarajan.p.6329 2 года назад +16

    அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் திறமையை அளவிடமுடியாத ஒன்று.
    அருமை அருமை.

    • @praveenakumaripraveenakuma1720
      @praveenakumaripraveenakuma1720 2 года назад

      Superb 👌👏👏👏 so easy idea . I ask my kid to practice. Thank you for your valuable information 🙏

  • @bas3995
    @bas3995 2 года назад +5

    சிறு குழந்தைகள் மனதில் எளிதாக பதியும் வண்ணம் புது முயற்சி அதில் தாங்கள் வெற்றியும் பெற்று இருக்கிறீர்கள் அம்மா.
    தெளிவான தமிழ் உச்சரிப்பு. மென்மையான குரல் வளம் தங்களின் சீரிய பணி சிறந்து மேலோங்க இறைவன் அருள் புரியட்டும். வாழ்க செந்தமிழ், வளர்க தமிழகம்

  • @user-Cibi82
    @user-Cibi82 2 года назад +4

    கற்றலை சிறப்பாக செயல்படுத்தும், தன்னலமற்ற ஆசிரியரை, ஒரு ஆசிரியர் பயிற்றுநராக இருந்து தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்...

    • @user-rk2sn3no6n
      @user-rk2sn3no6n  2 года назад

      மிக்க நன்றி சார்

  • @g.velmurugansivam1390
    @g.velmurugansivam1390 2 года назад +33

    சரியான தமிழ் உச்சரிப்புடன், எளிமையான கருவியுடன், அருமையான கணக்கு கற்பித்தல் . சிறப்பு. வாழ்க வளமுடன்.

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 года назад +1

    புதுமையான யேசனை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

  • @raviv2381
    @raviv2381 2 года назад +6

    அருமை, எளிமை, புதுமை
    மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 👏

  • @musicindian5726
    @musicindian5726 2 года назад +1

    அருமையான விளக்கம் குழந்தைகளுக்கு எளிதாக புரியும்

  • @muthulakshmivakupparai4278
    @muthulakshmivakupparai4278 2 года назад +4

    அருமை யான tr விளக்கம் நானும் என் வகுப்பறையில் பயன்படுத்துகிறேன் நன்றி❤️❤️❤️❤️❤️

  • @karunniyalakshitha1751
    @karunniyalakshitha1751 2 года назад +1

    ஆசிரியை அவர்களுக்கு மிக்க நன்றி🙏💕
    உங்கள் முயற்சியும் திட்டங்களும் அனைவரளும் போற்ற கூடியது
    அதக்கு உங்களை மனம்மகிழ வாழ்த்துகிறோம் ❤😇🙌
    வாழ்க வளமுடன்
    வாழ்க பல்லாண்டு

    • @user-rk2sn3no6n
      @user-rk2sn3no6n  2 года назад +1

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள் மகிழ்ச்சியும் வார்த்தைகளும் என் செயல்பாடுகளை மேலும் மெருகூட்டும்

  • @sarahrame
    @sarahrame 2 года назад +10

    Simple and unique mam..School la எனக்கு இப்படி சுலபமா கத்து கொடுத்தா கணக்கு பாடம் ஆர்வம் இருந்திருக்கும்...
    Bank exam coaching & refreshing class la than maths la interest vanthuchu..

  • @fshs1949
    @fshs1949 2 года назад +3

    வாழ்த்துக்கள். எளிமையில் எண்கள் கண்டுபிடிப்பு.

  • @bandibandi1256
    @bandibandi1256 2 года назад +2

    அருமை அருமை 👌👌👌

  • @senthilkanishkarthika8551
    @senthilkanishkarthika8551 2 года назад +1

    மிக்க நன்றி அம்மா.என் குழந்தைக்கு பெருக்கல் வாய்ப்பாடு மிகவும் கடினமாக இருந்தது.... உங்கள் பதிவு பார்த்து இது போல் தயார் செய்து அருமையாக மிக எளிமையாக கற்றுவிட்டாள்🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி ஆசிரியை அம்மா

    • @user-rk2sn3no6n
      @user-rk2sn3no6n  2 года назад

      கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. என்னிடம் படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் உலக குழந்தைகளுக்கும் பயன்படுவதில் என் முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றி

  • @hasikarevaanthmurugan6796
    @hasikarevaanthmurugan6796 2 года назад +2

    வாழ்த்துக்கள் மேடம்

  • @vasukivenkat4338
    @vasukivenkat4338 2 года назад +2

    நல்ல முயற்சி,வாழ்த்துகளையும் ,பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @store2722
    @store2722 2 года назад +2

    அருமை

  • @banupriya6617
    @banupriya6617 2 года назад +6

    Intha Mari solli kudutha easya purium mam💯. Super idea mam. Congratulations 💐💐💐

  • @vijayabaskaran6696
    @vijayabaskaran6696 2 года назад +1

    Wow amazing 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @k.mariyakaliraj882
    @k.mariyakaliraj882 2 года назад +1

    👌மேம். அருமையான பதிவு.

  • @subasrisurendar4084
    @subasrisurendar4084 2 года назад +4

    Really super...ethu than true maths purpose....numbers Kum shape Kum colors Kum food Kum elathukum connectivity irruku...for example chakras of our body connect with food and it's colors each color have it's own number..number related to symbols ...symbol related with frequency.... frequency relates with brain ( alpha, beta, gamma, Delta)....
    Ethulam puriya yanaku romba time eduthuchu....but this students are really lucky have a teacher like you

  • @jothimugunthan9424
    @jothimugunthan9424 2 года назад +1

    சூப்பர் மேடம் அழகா சொல்லி கொடுக்குறிங்க நன்றி

  • @nirmalaa909
    @nirmalaa909 2 года назад +1

    👌Super good creative idea, my two kids are in 2nd std , they r in government school, your way of teaching helping them , especially this period, thank you very much mam

  • @naveenaramesh2451
    @naveenaramesh2451 2 года назад +5

    அருமை அருமை.... 😍😍😍

  • @uzhavanmagankudumbam5800
    @uzhavanmagankudumbam5800 2 года назад +1

    அருமையான விளக்கம் 👏👏👏👏👏

  • @umasuresh3499
    @umasuresh3499 2 года назад +1

    Super 👋 rombo easya childrens purunjukuvanga very nice

  • @gayathrik4647
    @gayathrik4647 2 года назад +3

    Super method for teaching. Hats off Mam

  • @HRajICE2000
    @HRajICE2000 2 года назад +1

    Very nice 👍 explanation

  • @subavasanth2756
    @subavasanth2756 2 года назад +3

    Super Teacher👩‍🏫‍. I am also Maths teacher. I will use this method to my children👶👧👦👶👧👦. 👍👏👏👍

  • @mvijayalakshmi9592
    @mvijayalakshmi9592 2 года назад +2

    Good teaching

  • @praveenakumaripraveenakuma1720
    @praveenakumaripraveenakuma1720 2 года назад +1

    Superb 👌 👏 👌 👏 thank you 🙏 for your valuable information. Now it's easy idea to teach my kids

  • @srividhyasoundarrajan5664
    @srividhyasoundarrajan5664 2 года назад +1

    Realy super teacher
    Kozhandha ungaluku nalla experience kidaikum teacher

  • @learninglens607
    @learninglens607 2 года назад +1

    Wow.

  • @ponmeena.aponmeena.a1542
    @ponmeena.aponmeena.a1542 2 года назад +1

    Super very good sister

  • @hameedfarook4160
    @hameedfarook4160 2 года назад +1

    Best ..Explanation...thank u madam

  • @RP_Channel_1980
    @RP_Channel_1980 2 года назад +6

    Awesome sister am working as a teacher in government primary school,Kayampatti, Pudukkottai very useful to me. Tq

  • @eshayazh6689
    @eshayazh6689 2 года назад +2

    Super mam

  • @Devi07137
    @Devi07137 2 года назад +2

    Arumai mam great ur teaching my children's also CBSE so very useful method for your tables so cute

  • @sheikdaud588
    @sheikdaud588 2 года назад +1

    This idea very super mam children's can learn easley thank you

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 2 года назад +1

    ஆசிரியை அவர்களுக்கு வணக்கம். இங்கு (மலேசியா) ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இருக்கின்றன. தங்களுடைய பெருக்கல் வட்டப் பலகை முறை அபாரம். நிச்சயம் பலருக்கும் நான் இதைப் பகிர்வேன். நன்றி.

  • @s.deepadeepa1246
    @s.deepadeepa1246 Год назад +1

    Super mam very learning method

  • @vigumasri1906
    @vigumasri1906 2 года назад +1

    very nice 👌👍

  • @user-hy6vn9or4v
    @user-hy6vn9or4v 2 года назад +2

    Very nice explanation.Great mam👍👍

  • @jomahejm1989
    @jomahejm1989 Год назад +1

    Very very nice thank you mam

  • @mageshwari8951
    @mageshwari8951 2 года назад +3

    மிக அருமை mam....

  • @abikanishk6821
    @abikanishk6821 2 года назад +1

    Super 👌

  • @vijayaranimani156
    @vijayaranimani156 2 года назад +1

    Very nice mam

  • @thendral1400
    @thendral1400 2 года назад +3

    Today I teach this to my students and created a tlm model for illam thedi kalvi thanks mam

  • @meenakshinanjundaswamy3773
    @meenakshinanjundaswamy3773 2 года назад +1

    Mam.hats off. Teaching method is very fine.i miss you. I bow for your talent. Thankyou very much. Long live your talent.

  • @subramanianananthakumar6588
    @subramanianananthakumar6588 2 года назад +2

    Super
    Teacher

  • @jaikarjai9840
    @jaikarjai9840 2 года назад +4

    Hi mam super mam I am your ITK student you're teaching method awesome mam.

  • @shanthisrisha5589
    @shanthisrisha5589 2 года назад +1

    Supper teacher

  • @ramkumarmangaladevi1991
    @ramkumarmangaladevi1991 Месяц назад +1

    எனது மகனுக்கு இது தேவை

    • @user-rk2sn3no6n
      @user-rk2sn3no6n  Месяц назад +1

      நீங்களே செய்யலாம்

  • @asokansamuel-educationspeciall
    @asokansamuel-educationspeciall 2 года назад +1

    Good👍

  • @sethudevi221
    @sethudevi221 2 года назад +2

    Mam really your great mam love u mam semma teaching ....😘

  • @rajiraja8282
    @rajiraja8282 2 года назад +1

    Super mam
    Child will be learing easy

  • @sumikumar6085
    @sumikumar6085 2 года назад +1

    Wow amazing mam 👌👌👌👌

  • @gogulprasath.j.s1262
    @gogulprasath.j.s1262 2 года назад +1

    Super sister 👏👏👏👍💐💐

  • @govindarasu9850
    @govindarasu9850 2 года назад +1

    Super

  • @happyqueen2503
    @happyqueen2503 2 года назад +1

    💐good very good

  • @monikalathasree8516
    @monikalathasree8516 2 года назад +1

    Mam super 👍🙏🙏🙏

  • @arularasi2217
    @arularasi2217 2 года назад +1

    Arumai

  • @kalyanivenkataraman5079
    @kalyanivenkataraman5079 2 года назад +2

    Very simple and easy method to know tables. I am also a teacher. I appreciate her efforts and dedication. Great. We need good teachers like this.

  • @umasrinith2276
    @umasrinith2276 2 года назад +1

    Excellent mam

  • @lavanyavijayan8471
    @lavanyavijayan8471 2 года назад +1

    Realy super mam

  • @praveenkumar-qd8jk
    @praveenkumar-qd8jk 2 года назад +1

    Wonderful Madam

  • @priya.a9068
    @priya.a9068 2 года назад +1

    Super Ma'm you are amazing...

  • @vijikumars4935
    @vijikumars4935 2 года назад +1

    Super mam👌🙏

  • @vasanthiumeshkumar5512
    @vasanthiumeshkumar5512 2 года назад +1

    Beautiful tutorial

  • @suganyas3413
    @suganyas3413 2 года назад +1

    Super miss wonderful

  • @yesoksk5851
    @yesoksk5851 2 года назад +1

    Superb mam👍

  • @v.s.girisai1911
    @v.s.girisai1911 2 года назад +1

    Vazgha valamudan madam, very super video, simple and easy, very beautiful ideas thanks

  • @revathikannan1299
    @revathikannan1299 2 года назад +1

    Very nice mam I like this very much mam

  • @subhashinichandrasekar7716
    @subhashinichandrasekar7716 2 года назад +1

    Nice mam...... Really Appreciable

  • @gayathris1359
    @gayathris1359 2 года назад +1

    Thank you mem nice idea

  • @shawnfrank920
    @shawnfrank920 2 года назад +1

    Nice miss

  • @jaikarjai9840
    @jaikarjai9840 2 года назад +1

    Congratulations mam keep racking Kavitha mam 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 2 года назад +1

    thank s - mom

  • @ramya793
    @ramya793 2 года назад +1

    Super mam paratukal

  • @ragasudhan9286
    @ragasudhan9286 2 года назад +3

    Well done mam!!!!!

  • @PaulRaj2211
    @PaulRaj2211 2 года назад +1

    இந்த மாதிரி சொல்லி கொடுத்துருந்தா கணக்கு மேல வெறுப்பு வந்திருக்காது
    பெருக்கலுக்கும் வடிவங்களுக்கும் சம்மந்தமிருக்குன்னு இப்பதான் தெரியிது

  • @ryanrichard6592
    @ryanrichard6592 2 года назад +1

    👌👌👍👍🙏

  • @nithyanithya3482
    @nithyanithya3482 2 года назад +1

    Nice mam

  • @vasanthik8980
    @vasanthik8980 2 года назад +1

    👍👌👏💐

  • @akshalsweety5224
    @akshalsweety5224 2 года назад +1

    Suppar

  • @rmoksh6377
    @rmoksh6377 2 года назад +1

    👌🏿👌🏿👌🏿👍🎉💐 mam for division and multiplication put tlm like this

  • @divyap9718
    @divyap9718 2 года назад +1

    Wow awesome mam great mam

  • @chandranchandran5546
    @chandranchandran5546 2 года назад +1

    Thanks mam

  • @roopavathig-yd8yg
    @roopavathig-yd8yg 2 дня назад

    Super mon I will teach this method

  • @mahamahathi3453
    @mahamahathi3453 2 года назад +1

    👏👏

  • @jaikarjai9840
    @jaikarjai9840 2 года назад +1

    Awesome mam👏👏👏👏👏👏

  • @sanjuvimal7231
    @sanjuvimal7231 2 года назад +1

    Mam en paiyanukku tables suththama theriyadu Naanum ethey method solli tharen mam thank you so much mam

  • @rajipal1
    @rajipal1 2 года назад +1

    creative and concrete way to teach abstract numbers. I am sure it would instill interest in math even for children who fear math. Keep up your enthusiasm.

  • @ambikav1786
    @ambikav1786 2 года назад +1

    Akka👌👌👌👌👌👌

  • @udhayap.s.p9987
    @udhayap.s.p9987 2 года назад +1

    சிறந்த கற்றல் கற்பித்தல் கருவி மாம்

  • @AnandKumar-ge3cx
    @AnandKumar-ge3cx 2 года назад +1

    Super madam

  • @udhayanithi7947
    @udhayanithi7947 2 года назад +1

    Excellent mam tq for your tips mam

  • @nivia6931
    @nivia6931 2 года назад +1

    Thank you for your wonderful tips to learn tables. It benefits everybody who sees this video. It helps parents to make their kids to learn in an easy way. Please keep up your good work and wishing you to be a successful person in all your deeds.

    • @user-rk2sn3no6n
      @user-rk2sn3no6n  2 года назад

      Thank you for your greetings. I am really happy to your feedback

  • @divyaarjunan6473
    @divyaarjunan6473 2 года назад +1

    Mam super

  • @bts_my_life2479
    @bts_my_life2479 2 года назад +1

    Thank u so.muchq

  • @jananir3263
    @jananir3263 2 года назад +1

    Valthukkal sahothari...