மிரண்டு போறேன் | Dr. பர்வீன் சுல்தானா About Jesus | Tamil Christian Mission

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 506

  • @sundarkani2649
    @sundarkani2649 Год назад +122

    இயேசுகிறிஸ்து சருவ வல்லவர்

    • @jebasinghsuthahar2403
      @jebasinghsuthahar2403 5 месяцев назад +2

      இயேசுவை பூமிக்கு அனுப்பிய யெகோவா தேவனே சர்வ வல்ல கடவுள்

    • @pandabear7678
      @pandabear7678 5 месяцев назад +3

      ​@@jebasinghsuthahar2403 Jesus kadavul illa nu neenga sollavaringa apdi dhaana... unga JW bible la ye neenga new testament read panni paarunga... starting la irundhe adhavathu creation la ye Jesus, pidha, parisuththa aaviyanavar moovarum irukanga... ella kalathulayume moovarum seyalpatula dhaa irukanga... holy spirit ah power num jesus god illa num trinity nu bible la illa num yethana naal sollitu iruka poringa...? Ratchikave padala neenga... Manam thirumbunga... Revalation chapter 5 la read pannunga unga bible la ye adhu dhaa iruku....nalla read pannunga idha nambati...ungaluku nichayam heaven kedayathu 😌💯.

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 5 месяцев назад

      ​@@jebasinghsuthahar2403மிகச்சரி

  • @clararavishankar8288
    @clararavishankar8288 5 месяцев назад +163

    இயேசுகிறிஸ்துவை ருசித்து இருக்கிறார்கள். பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அற்புதமான சொல்லாற்றல். இறைவனின் ஆசீரோடு நீடுழி வாழ வேண்டுகிறேன்.

    • @jebins5952
      @jebins5952 3 месяца назад +1

      yesuvai rusithu paarka avar enna chicken 65 vaa ,illa mutton thokka, avane oru kabothi

    • @auxiliag9888
      @auxiliag9888 3 месяца назад +3

      ​@@jebins5952 Athavidavey Arumaiyanavar❤ ungaluku theriyalana therinjikonga Kindal panathinga Athugana Palan Kidaikum

    • @jebins5952
      @jebins5952 3 месяца назад

      @@auxiliag9888 already balan kedachittu thaan irukku athan solren, avan oru dubakkur, ithukku mela naan ilapatharkku ethuvume illa ,so naan thairiyama solren

  • @sondararajansoundararajan544
    @sondararajansoundararajan544 5 месяцев назад +199

    நித்திய ஜீவனை அடைய இயேசுக்கிறிஸ்துவே வழி,சத்தியம், ஜீவன் என்பதை இந்த சகோதரி கூறுகிறார்,இவர் கூறும் பைபிள் வார்த்தை தேனினும் இனிமையான மதுரமாக உள்ளது. மனம் ஆறுதலடைகிறது.

    • @ArockiaswamyS
      @ArockiaswamyS 5 месяцев назад +4

      Ok ch if

    • @Kavitharajapandi
      @Kavitharajapandi 27 дней назад +2

      என் தேவனால் எல்லாம் கூடும்

  • @latha9730
    @latha9730 5 месяцев назад +81

    அருமை சகோதரி நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பேசும் பொழுது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது சகோதரி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக 🙏🏻

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 5 месяцев назад +106

    அவருடைய🎉இயேசு🎉வார்த்தை தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளி தேனிலும் மதுரமானது

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 5 месяцев назад +62

    ஏசு கிறிஸ்துவின் பைபிள் வசனத்தை நீங்கள் பேசும்போது உடம்பு சிலிர்க்கிறது அம்மா 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @prabapraba6838
    @prabapraba6838 4 месяца назад +50

    இயேசு மனிதர் அல்ல அவர் தேவன் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்க உதாரணத்திற்காக அவர் வந்தவர் சாதாரண மனிதனாக இருந்து கடவுள் எதிர்பார்க்கும் பண்புடனும் நல் ஒழுக்கமுக்கத்துடன் வாழ முடியும் என்பதை நிரூபித்து காட்ட வந்தார் மனிதனுக்கான முன்மாதிரியை வைத்துப் போனார் அவர் நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அவர் ஒருவரை வணங்கத்தக்கவர் ஆமென் ஆமென் ஆமென்

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 3 месяца назад

      சாரி அவர் தேவகுமாரன்

    • @JamalMdn
      @JamalMdn 3 месяца назад

      "முஸ்லிம் :கடவுள் யார்?
      கிறிஸ்தவர் : இயேசு
      முஸ்லிம் : இயேசு மரியாளின் மகனா?
      கிறிஸ்தவர்: ஆம்
      முஸ்லீம்: மேரியை படைத்தது யார்?
      கிறிஸ்தவர்: கடவுள்.
      முஸ்லிம்: கடவுள் யார்?
      கிறிஸ்தவர்: இயேசு
      முஸ்லிம் : இயேசு பிறந்த மகனா?
      கிறிஸ்தவர்: ஆம்
      முஸ்லிம்: இவருடைய தந்தை யார்?
      கிறிஸ்தவர்: கடவுள்.
      முஸ்லிம்: கடவுள் யார்?
      கிறிஸ்தவர் : இயேசு.
      முஸ்லிம்: இயேசு கடவுளின் ஊழியரா?
      கிறிஸ்தவர்: ஆம்
      முஸ்லிம் : இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்தாரா?
      கிறிஸ்தவர்: ஆம்
      முஸ்லிம்: இயேசுவை உயிர்ப்பித்தது யார்?
      கிறிஸ்தவர்: கடவுள்.
      முஸ்லிம்: இயேசு ஒரு தூதரா?
      கிறிஸ்தவர்: ஆம்
      முஸ்லிம்: இயேசுவை அனுப்பியது யார்?
      கிறிஸ்தவர்: கடவுள்.
      முஸ்லிம்: கடவுள் யார்?
      கிறிஸ்தவர் : இயேசு.
      முஸ்லிம்: இயேசு பூமியில் இருந்தபோது வழிபட்டாரா?
      கிறிஸ்தவர்: ஆம்
      முஸ்லிம்: அவர் யாரை வணங்கினார்?
      கிறிஸ்தவர்: கடவுள்.
      முஸ்லிம்: கடவுள் யார்?
      கிறிஸ்தவர் : இயேசு.
      முஸ்லிம்: கடவுளுக்கு ஆரம்பம் உண்டா?
      கிறிஸ்தவர்: இல்லை
      முஸ்லிம்: அப்படியானால் 25 DEC அன்று பிறந்தவர் யார்?
      கிறிஸ்தவர் : இயேசு.
      முஸ்லிம்: இயேசு கடவுளா?
      கிறிஸ்தவர்: ஆம்
      முஸ்லிம்: கடவுள் எங்கே?
      கிறிஸ்தவர்: பரலோகத்தில்.
      முஸ்லிம்: சொர்க்கத்தில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்?
      கிறிஸ்தவர்: ஒரே கடவுள்.
      முஸ்லிம்: இயேசு எங்கே?
      கிறிஸ்தவர்: அவர் தனது தந்தையின் வலது புறத்தில் அமர்ந்திருக்கிறார்.
      முஸ்லிம் : அப்படியானால் சொர்க்கத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
      கிறிஸ்தவர்: ஒரே கடவுள்.
      முஸ்லிம் : அப்படியானால் எத்தனை இடங்கள்?
      கிறிஸ்தவர்: ஒன்று
      முஸ்லிம்: இயேசு எங்கே?
      கிரிஸ்தவர்: கடவுளுக்கு அருகில் அமர்ந்துள்ளார்.
      முஸ்லிம்: ஒரே நாற்காலியில் எப்படி அமர்ந்திருக்கிறார்கள்?
      கிறிஸ்தவர்:...........
      முடிவு:
      இயேசு கடவுள் அல்ல.. அல்லாஹ்வின் தூதர் என்பதை இது நிரூபித்தது. மேலும் அல்ஹம்துலில்லாஹ்.. நாமும் இயேசுவை நம்புகிறோம்.அவரை நாங்கள் தீர்க்கதரிசியாக மதிக்கிறோம்.

    • @senthilkumar5446
      @senthilkumar5446 3 месяца назад +1

      Manithanai meetga Manusha kumaranaga vantha Eraivan . Easu entra peyaril intha ulagathirgu vanthaar. Easu enpatharku makkalin pavathai neekki Ratchippavar . Easu ungalai Nesikkirar Ayya.

    • @joanjohn1101
      @joanjohn1101 3 месяца назад

      May God bless you Dear Parveen Beautiful explanation from Holy Bible awesome

    • @JamalMdn
      @JamalMdn 3 месяца назад

      @@prabapraba6838 இதோ நீங்கள் புனிதமாக கருதி பின்பற்றப்படும் பைபிளில் இயேசு அவர்கள் கூறுவது👇👇👇👇
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை
      மத்தேயு 7:21
      இயேசு என்பவர் கடவுளும் கிடையாது...
      இயேசு என்பவர் கடவுளின் குமாரரும்(மகனும்) அல்ல...
      மொத்தத்தில் ஆபிரகாம்,மோசஸ் - ஐ போல இயேசு என்பவர் கடவுளின் தூதர்....தீர்க்கதரிசி....நபி...
      ஒட்டு மொத்த மனித உலகமும் பின்பற்ற வேண்டியது (முக்கியமாக கிறிஸ்தவராகிய நீங்கள்) கடவுளின் இறுதித்தூதர்... முஹம்மது ஸல் அவர்கள்... பற்றி இயேசு பைபிளில் கூறுவதை கேளுங்கள்👇👇👇👇
      இயேசு இவ்வுலகை விட்டு விடை பெறும் இறுதிக் கட்டத்தில் தம் சீடர்களுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறினார். அந்த அறிவுரைகளுடன் தான் சென்ற பிறகு என்ன நிகழும் என்பதையும் கூறினார். இனி நிகழும் என்று அவர் அறிவித்தவற்றில் நபிகள் நாயகம் வருகையும் அடக்கமாகும்.
      இதோ புதிய ஏற்பாட்டில் உள்ள யோவான் 16:5 முதல் 16:15 முடிய உள்ள வசனங்களில் அந்த முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
      இப்பொழுதே என்னை அனுப்பினவரிடம் போகிறேன். எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கம் நிறைந்திருக்கிறது. ஆனாலும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நான் போய்விடுகிறது உங்களுக்கு நலம், நான் போகாதிருந்தால் சகாயரானவர் உங்களிடம் வரமாட்டார். போவேனேயாகில் அவரை உங்களிடம் அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதபடியால் பாவத்தைக் குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாத படி நான் என் பிதாவினிடம் போகிறபடியால் நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயத்தீர்க்கப்பட்டபடியால் நியாயத் தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார். இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்பொழுதோ நீங்கள் அவைகளைத் தாங்க முடியாது. சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் சுயமாய்ப் பேசாமல், வரப் போகிறவைகளை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பாராதலால் என்னை மகிமைப்படுத்துவார்.
      (யோவான் 16:5-15)

  • @திறந்தவானம்
    @திறந்தவானம் 5 месяцев назад +168

    இயேசு கிறிஸ்து தான் உண்மையான கடவுள் என்பதற்கு நீங்கள் ஒரு சாட்சி

    • @nazaran1787
      @nazaran1787 4 месяца назад +2

      இயேசு, உண்மையாகவே உண்மையான கடவுள் தான். அவர் என்னை தேடி வந்தவர், என்னை குணா படுத்தினவர். அவரை நான் என் தரிசனத்தில் பார்த்திருக்கிறேன். பல முறை அவர் என்னை பல வகையான கஷ்டங்களில் எனக்கு துணை நின்றிருக்கிறார்.

    • @karaisingerskannathasan2044
      @karaisingerskannathasan2044 4 месяца назад +4

      அவர் இயேசுவை கடவுள் என்று சொல்லவில்லை. நபி என்று கூறுகிறார். சரியாக கவனித்து கேளுங்கள்...

    • @isacjeyachendran6368
      @isacjeyachendran6368 3 месяца назад +2

      Stage to stage she can change her topic change her faith..

    • @baskarand8338
      @baskarand8338 3 месяца назад

      ​@@karaisingerskannathasan2044 நபி இல்லை ரபி.

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 3 месяца назад +1

      ​@@nazaran1787 இயேசு கடவுள் இல்லை கடவுளின் மகன்

  • @FlorencePrabavathy
    @FlorencePrabavathy 5 месяцев назад +33

    இயேசு அப்பாவை எனக்கு அதிகமாக பிடிக்கும்

  • @Arasarathnam-b4q
    @Arasarathnam-b4q 4 дня назад

    சகோதரி.நீ.இயேசுவைப்.பற்றிபேசினாலே.என்இருதயத்தில்.தோன்.பாய்ந்துகொண்டுள்ளது.சகோதரி.நன்றி.

  • @caruniarajee1864
    @caruniarajee1864 2 месяца назад +13

    இயேசு தான் மெய்யான தெய்வம் என்பதற்கு இந்த ஆதாரம் போதும் என்று நினைக்கிறேன் ❤

  • @estherraji9449
    @estherraji9449 5 месяцев назад +75

    இயேசு கிறிஸ்து தேவன். அவர் உலக இரட்சகர். தொழுதுகொள்ளப்படதக்கவர்.

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 5 месяцев назад

      இயேசு கிருஸ்து தேவனை தொழுதுகொண்டார் என்று பைபிளில் இருக்கே அது பொய்யா

    • @robertdinesh4256
      @robertdinesh4256 4 месяца назад

      ​@@tamilaruvi7142பைபிளை நன்கு படியுங்கள் நண்பரே ஒரே கடவுளுடைய பன்மைத்துவம் பற்றி நீங்கள் விளங்கி கொள்ளும் போது இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்து விடும்

    • @karaisingerskannathasan2044
      @karaisingerskannathasan2044 4 месяца назад

      ​@@tamilaruvi7142அவர் மனிதனாக பூமிக்கு வந்ததால் தம்மை தாமே தாழ்த்தி நமக்கு முன்மாதிரியாக காண்பித்தார்.
      7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
      பிலிப்பியர் 2
      8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
      பிலிப்பியர் 2

    • @godjesuslovesall5689
      @godjesuslovesall5689 3 месяца назад

      Avar(Jesus) dheva kumaran...

  • @vasanthi9045
    @vasanthi9045 5 месяцев назад +27

    சகோதரிநீங்கள்இயேசுவைருசித்துபார்த்துள்ளீர்கள்
    இறைவன்உங்களைஆசிர்வதிக்கவேண்டும்

  • @திறந்தவானம்
    @திறந்தவானம் 5 месяцев назад +42

    இயேசு கிறிஸ்து தான் மென கடவுள் என்பதற்கு நீங்கள் ஒரு சாட்சி

    • @jebasinghsuthahar2403
      @jebasinghsuthahar2403 5 месяцев назад +1

      இயேசு கிறிஸ்து கடவுளுடைய மகன்

    • @Koduran
      @Koduran 5 месяцев назад

      ​@@jebasinghsuthahar2403அப்படி நீங்கள் இருக்க வேண்டும் அதுக்குதான் ஒரு முன்மாதிரி, மத்தபடி அவர் கடவுள். வேதத்தை சரியாகப் படிக்காமல் அப்படி படித்தாலும் தவறாக புரிந்து கொண்டு இப்படி உலர வேண்டாம்.

  • @Ran.1971
    @Ran.1971 5 месяцев назад +69

    இவங்க தான் உண்மையான பிரசங்கி

    • @JeevanTrends
      @JeevanTrends 5 месяцев назад +5

      What an amazing talk so much touching

    • @foodcrazy46
      @foodcrazy46 5 месяцев назад +1

      Yes

    • @jabashanthi2631
      @jabashanthi2631 4 месяца назад

      Yed really nan adikadi ninaipen Nam kooda ipadi illaye

  • @Aswanth-i2g
    @Aswanth-i2g 3 месяца назад +4

    இயேசு பா உண்மையான கடவுள் மீடியாவில் இயேசப்பா பற்றி பேசுனது ரொம்ப சந்தோஷம்

  • @aiemel9661
    @aiemel9661 5 месяцев назад +281

    தேவனுடைய வார்த்தைகளை ப்பற்றி பேசும்போது அதை நீங்கள் பேசவில்லை.தேவனானவர் தங்களைப் பேச வைக்கிறார்.ஆமென்.

    • @jeyanthivijilabai7533
      @jeyanthivijilabai7533 4 месяца назад +7

      Amen

    • @vimalathasansanthiyapillai4582
      @vimalathasansanthiyapillai4582 3 месяца назад +4

      amen

    • @Arulseeli-r7g
      @Arulseeli-r7g 3 месяца назад +5

      இயேசு பற்றி முழுமையாக அறிந்து பேசுங்கள் 🌷

    • @pauljosephs-qf6cy
      @pauljosephs-qf6cy 3 месяца назад +1

      She speaks fully about Jesus
      thank you​@@Arulseeli-r7g

    • @abrahaamabrahaam2531
      @abrahaamabrahaam2531 3 месяца назад +10

      காசுக்காக எலல்ரையும புகழ்ந்த பேசும் நீங்க ‌இயேசுவை அப்படி நினைக்கக் வேண்டாம் அவர் தெய்வம் அவர்தான் தெய்வம்
      மிரண்டு போக வேண்டிய அவசியம் இல்லை
      மனதிருமபுஙகள் அவரை மனதில் ஏற்றுக் கொள்ள கண்கள்

  • @motcharagini9734
    @motcharagini9734 4 месяца назад +16

    இயேசுவே ஆண்டவர் நம் மீட்பர். ஆண்டவரின் பரிசுத்த வார்த்தை எடுத்துரைக்கும் நீங்கள் பேறுபெற்றவர் சகோதரி❤❤❤

  • @KumarKumar-wz8cg
    @KumarKumar-wz8cg 3 месяца назад +12

    சகோதரி நீங்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாள் மிக்கநன்று

    • @ksamuel7308
      @ksamuel7308 3 месяца назад +1

      இங்க்குதான் இடிக்கிறது. முதலாவது இவர்கள் இயேசுவைப்பற்றியும், பைபிளைப்பற்றியும்
      பாராட்டி புகழ்ந்து , முகமலர்ச்சியோடு, வலிமையுடன் ,வீரத்துடன் பேசுவதற்காக அனேகர்
      இவரைப்பாராட்டுவது போல நானும் பாராட்டுகிறேன். ஸ்வாமி விவேகானந்தர் தமது
      புத்தகத்தில்,ஏசு இப்போது இருந்தால் என் கண்ணீரால் அவர் பாதங்க்களைக்கழுவுவேன்
      என்றார். ஆனால் இயேசு தமது சீஷர்களுக்கு கட்டளையிட்டபடி ஞானஸ்ஞானத்தை
      விவேகானந்தர் பெறவில்லை. அனேகர் சினிமாத்துறையில் இயேசுவை புகழ்ந்து பேசுகிறார்
      கள், ஆனால் ஞானஸ்ஞானம் பெறவில்லை. ஞானஸ்ஞானம் பெற்றால் சினிமாவில் நடிக்கக்கூடாது. எனவே இறைவனின் செயல்பாட்டிற்கு இப்படிப்பட்டவர்களை விடுவோம்.
      இந்தம்மாவின் இறைத்தொண்டு பெருகட்டும். நான் தொடர்ந்து இவரின் வீடியோக்களை
      பார்ப்பேன். வாழ்த்துக்கள்.

    • @JamalMdn
      @JamalMdn 3 месяца назад +1

      "முஸ்லிம் :கடவுள் யார்?
      கிறிஸ்தவர் : இயேசு
      முஸ்லிம் : இயேசு மரியாளின் மகனா?
      கிறிஸ்தவர்: ஆம்
      முஸ்லீம்: மேரியை படைத்தது யார்?
      கிறிஸ்தவர்: கடவுள்.
      முஸ்லிம்: கடவுள் யார்?
      கிறிஸ்தவர்: இயேசு
      முஸ்லிம் : இயேசு பிறந்த மகனா?
      கிறிஸ்தவர்: ஆம்
      முஸ்லிம்: இவருடைய தந்தை யார்?
      கிறிஸ்தவர்: கடவுள்.
      முஸ்லிம்: கடவுள் யார்?
      கிறிஸ்தவர் : இயேசு.
      முஸ்லிம்: இயேசு கடவுளின் ஊழியரா?
      கிறிஸ்தவர்: ஆம்
      முஸ்லிம் : இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்தாரா?
      கிறிஸ்தவர்: ஆம்
      முஸ்லிம்: இயேசுவை உயிர்ப்பித்தது யார்?
      கிறிஸ்தவர்: கடவுள்.
      முஸ்லிம்: இயேசு ஒரு தூதரா?
      கிறிஸ்தவர்: ஆம்
      முஸ்லிம்: இயேசுவை அனுப்பியது யார்?
      கிறிஸ்தவர்: கடவுள்.
      முஸ்லிம்: கடவுள் யார்?
      கிறிஸ்தவர் : இயேசு.
      முஸ்லிம்: இயேசு பூமியில் இருந்தபோது வழிபட்டாரா?
      கிறிஸ்தவர்: ஆம்
      முஸ்லிம்: அவர் யாரை வணங்கினார்?
      கிறிஸ்தவர்: கடவுள்.
      முஸ்லிம்: கடவுள் யார்?
      கிறிஸ்தவர் : இயேசு.
      முஸ்லிம்: கடவுளுக்கு ஆரம்பம் உண்டா?
      கிறிஸ்தவர்: இல்லை
      முஸ்லிம்: அப்படியானால் 25 DEC அன்று பிறந்தவர் யார்?
      கிறிஸ்தவர் : இயேசு.
      முஸ்லிம்: இயேசு கடவுளா?
      கிறிஸ்தவர்: ஆம்
      முஸ்லிம்: கடவுள் எங்கே?
      கிறிஸ்தவர்: பரலோகத்தில்.
      முஸ்லிம்: சொர்க்கத்தில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்?
      கிறிஸ்தவர்: ஒரே கடவுள்.
      முஸ்லிம்: இயேசு எங்கே?
      கிறிஸ்தவர்: அவர் தனது தந்தையின் வலது புறத்தில் அமர்ந்திருக்கிறார்.
      முஸ்லிம் : அப்படியானால் சொர்க்கத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
      கிறிஸ்தவர்: ஒரே கடவுள்.
      முஸ்லிம் : அப்படியானால் எத்தனை இடங்கள்?
      கிறிஸ்தவர்: ஒன்று
      முஸ்லிம்: இயேசு எங்கே?
      கிரிஸ்தவர்: கடவுளுக்கு அருகில் அமர்ந்துள்ளார்.
      முஸ்லிம்: ஒரே நாற்காலியில் எப்படி அமர்ந்திருக்கிறார்கள்?
      கிறிஸ்தவர்:...........
      முடிவு:
      இயேசு கடவுள் அல்ல.. அல்லாஹ்வின் தூதர் என்பதை இது நிரூபித்தது. மேலும் அல்ஹம்துலில்லாஹ்.. நாமும் இயேசுவை நம்புகிறோம்.அவரை நாங்கள் தீர்க்கதரிசியாக மதிக்கிறோம்.

    • @KumarKumar-wz8cg
      @KumarKumar-wz8cg 3 месяца назад

      @@JamalMdn பிறதர் நீங்க அவ்வளே கேள்விகேட்டு விடையும் கொடுத்து கட சில இயேசு தேவன் இல் லைஎன்று மறுதலித்து விட்டீர்களே இயேசு கூறுகின்றார் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கின்றேன் என்னை யல்லாமல்ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் யோவான்14/6

    • @beulahelen42
      @beulahelen42 3 месяца назад

      இது தேவையற்ற பக்குவமில்லாத பதிவு.அவர்கள்இரட்சிக்கப்பட்டு ஊழிய பாதையில் செல்கிறார்கள்.நீங்கள்?...

  • @eissamohammad9140
    @eissamohammad9140 5 месяцев назад +25

    அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சிஸ்டர்.‌

  • @chandrasekar9017
    @chandrasekar9017 3 месяца назад +6

    அன்பு சகோதரி ஆண்டவனின் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு உண்டாகும் உண்மையை உரக்கச் சொல்கிறீர்கள் உலகிற்கு❤❤❤

  • @i.sureshantony3209
    @i.sureshantony3209 5 месяцев назад +16

    எனது பேரன்பிற்குரிய தாய்க்கு உங்கள் மகனான எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்
    நிச்சயம் உங்களால் பல மனிதர்கள் தன்னை ஆய்வு செய்யவும் தன் தவறை திருத்திக் கொள்ளவும் இறையச்சம் கொண்டு வாழவும்
    தாய்மொழியில் உங்களின் கருத்துமிக்க பேச்சு உதவியாக இருக்கிறது

  • @SivalingamSivalingam-li3nr
    @SivalingamSivalingam-li3nr 5 месяцев назад +31

    வயதலதில் முதியவர் நான்
    இப்படிவிளக்கம் அழகு அழகு

  • @selvarajd6696
    @selvarajd6696 5 месяцев назад +23

    அன்பே கடவுள் இயேசுகிறிஸ்துவே இரட்சகர்.
    விசுவாசத்தால் பெரும்பாடுள்ள பெண் குணமானாள்.

  • @durairajparanthaman8595
    @durairajparanthaman8595 3 месяца назад +3

    ஆகவே அன்பு சகோதரி அவர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்ச்சகராக ஏற்றுக்கொண்டு கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து விட்டு பிறகு எல்லாருக்கும் நற்சாட்சி பகிர வேண்டும் என்பதே என்னுடைய வாஞ்சையாய் இருக்கிறது.

  • @DuraisamyNatarajan
    @DuraisamyNatarajan 2 месяца назад +2

    மிக அருமை. இஸ்லாத்தின் படி இவர் 7:31 செய்வது மிக நன்று. கட்டாயத்தின் படி சடஙகாச்சாரமான காரியங்களைகைக்கொள்வதல்ல. செயல்பாடே கிறிஸ்தவம். மிக நன்று.

  • @inbaraji5095
    @inbaraji5095 15 дней назад

    உன் நம்பிக்கை உன்னை குணமாக்கியது, ❤❤❤❤

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 4 месяца назад +5

    ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தாயே உன்னை வணங்குகிறேன் தேவ வார்த்தை பகிர்வது லேசான காரியம் அல்ல தேவ சித்தம்

  • @vasanthakumari3014
    @vasanthakumari3014 День назад

    You are the true proof to let the whole world know that Jesus Christ is the most HigjGod, who was and is and is to come. All glory be unto my hracious Lord Jesus. God bless you for revealing Jesus unto others. Praise the Lord

  • @VIKRAM_ANBU
    @VIKRAM_ANBU 4 месяца назад +6

    ஆஹா! அற்புதம்!.,
    எல்லா புகழும் இறைவனுக்கே!

  • @abithabright
    @abithabright 5 месяцев назад +5

    Yeah... JESUS.. ALMIGHTY LORD...
    Ovvoru varigalum .. GOOSE BUMPS. . 🎉🎉🎉

  • @Victorpaul25
    @Victorpaul25 4 месяца назад +6

    Even Christian Scholar Cannot explain but God gave extraordinary wisdom and revelation myself just astonished Sister myself Salute and praise Jesus.

  • @sathyavathi358
    @sathyavathi358 5 месяцев назад +13

    ஆமென்🙏🙏🙏🙏

  • @jhansijebakumari6778
    @jhansijebakumari6778 4 месяца назад +7

    நீங்கள் நித்திய ஜீவனை அடைய வேண்டும் சகோதரி.

  • @jeyakingston7759
    @jeyakingston7759 4 месяца назад +8

    இயேசு கிறிஸ்து உயிருள்ள தேவன் ❤

  • @AAROKIADOSS-nu1dy
    @AAROKIADOSS-nu1dy 3 месяца назад +5

    தூதர் என்று சொன்னது ஆனால் சகோதரி மெய் வாழ்வாகிய நித்திய ஜீவனை அளிப்பவர் அவரே

  • @vijilakshmi5807
    @vijilakshmi5807 4 месяца назад +3

    I love u akka ❤.....unga speech enaku romba pidikkum...manasuku ethama eruku ...ellarum erunthu naa oru orphan 😢

  • @Jesuraj-nt9dz
    @Jesuraj-nt9dz 5 месяцев назад +11

    Sister neenga jesus gift🙏🙏🙏🙏

  • @anandram4422
    @anandram4422 2 месяца назад +2

    அவரவர் மதம் அவரவருக்கு பெரியது.கடவுள் மேல் உண்மையான பக்தியும் அன்பும் கொண்டவர்கள் பிற மதத்தை குறை கூற மாட்டார்கள்.சகோதரி பர்வீன் அல்லாஹ்வின் மேல் உள்ள பக்தியை காண்பித்து விட்டார்.வாழ்க சகோதரி பர்வீன்...... மலேசியா தமிழன்

  • @AAROKIADOSS-nu1dy
    @AAROKIADOSS-nu1dy 3 месяца назад +7

    ஏனென்றால் அவர்தான் தேவன் சகோதரியே

  • @vasanthakumari3014
    @vasanthakumari3014 День назад

    Superb truth. May God bless you richly with every blessing immeasurably in every walk of your life. God bless you.

  • @devikarani2024
    @devikarani2024 4 месяца назад +3

    உங்களின் பேச்சு என்னை மெய்சிலிர்க்க வைத்தது வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🙏

  • @Sugunagrace
    @Sugunagrace 5 месяцев назад +7

    Yes Yes Yes Yes Yes Yes Very Good Masse 👍PRISE THA LOAD hellealuya 🙏Amen Thank you Yasu Appa 🙏😟✨️

  • @AnbukarasiAnbu-ud1zz
    @AnbukarasiAnbu-ud1zz 5 месяцев назад +7

    Parveen sultana god bless you juses asirvathppar thank you

  • @rajarobinson5021
    @rajarobinson5021 4 месяца назад +3

    Amenappa price the lord

  • @RomainSujeewan
    @RomainSujeewan 16 дней назад

    Superb madam. The almighty God has spoken through you. Amen

  • @prabharavi1535
    @prabharavi1535 5 месяцев назад +6

    Praise the Lord Jesus Christ 🙏

  • @priyadharshini2088
    @priyadharshini2088 5 месяцев назад +7

    Jesus christ is true God. Accept Him as your saviour. Thank you maam.. For witnessed Jesus Christ

  • @Jaya-dz4qc
    @Jaya-dz4qc 5 месяцев назад +22

    Jesus Christ is the Lord of Lords and the King of Kings.

  • @sujatharajkumar9081
    @sujatharajkumar9081 3 месяца назад +2

    Proud of you sister,May God bless and your family..

  • @hadassahisrael8456
    @hadassahisrael8456 5 месяцев назад +99

    சகோதரி இரட்சிக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

    • @dunamisdude7489
      @dunamisdude7489 5 месяцев назад +15

      அவர்கள் இரட்சிக்கப்பட்டு இப்போது ஊழியம் செய்து கொண்டிருக்கிறார்கள் சகோதரனே கவலைப்படாதே

    • @stephyrodriguez2393
      @stephyrodriguez2393 5 месяцев назад +1

      Can you shut up please. What is salvation? Do you know? It is a daily process. She is in salvation by her speech.

    • @jamesmichael8351
      @jamesmichael8351 5 месяцев назад +2

      You be redeemed first because a redeemed person never speak like this.
      (Mark 9:40 for whoever is not against us is for us.)

    • @christurajL-z4i
      @christurajL-z4i 5 месяцев назад

      Amen

    • @ramyajohn4445
      @ramyajohn4445 5 месяцев назад

      Neenka enna ratchika pateenka

  • @dominicpjm9263
    @dominicpjm9263 4 месяца назад +3

    Sister கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .

  • @premajeeva5684
    @premajeeva5684 2 месяца назад +1

    சகோதரி சுல்தான் அற்புதமான பேச்சு இயேசப்பா ஆசீர்வதிப்பார்

  • @MarySelinasujatha
    @MarySelinasujatha Месяц назад

    அற்புதம் சிஸ்டர் பெரும் பாடுள்ள ஸ்திரீ ன்னு தான் பைபிளில் இருக்கு பெயர் கொடுக்க படவில்லை ஆனால் இயேசுவின் மனதில் பெயர் பெற்ற நம்மைபோன்ற பாடுள்ள சகோதிரி ❤

  • @kalyanihenrietta8545
    @kalyanihenrietta8545 5 месяцев назад +9

    Even though u r Muslim hope u believe Jesus christ. Very good msg. God bless you.

    • @Sikander_37
      @Sikander_37 Месяц назад

      If you listen carefully she still spoke from the islamic perspective of Jesus. She didn't acknowledge him as God and only praised him as a mere prophet. No matter how sweet it is, poison is still toxic.

  • @MuthuAnto-mw6to
    @MuthuAnto-mw6to 4 месяца назад +2

    Very good mam in your heart Jesus Christ is living He bless you with good health

  • @catherinevenus7326
    @catherinevenus7326 4 месяца назад +3

    Enna அருமையான விளக்கம். நன்றி. God bless you sister

  • @Bhuvaneshwari-gu1iy
    @Bhuvaneshwari-gu1iy 3 месяца назад +2

    Praise the lord Jesus Christ Amen

  • @johnbaptist8193
    @johnbaptist8193 3 месяца назад

    What a wonderful speech from my beloved daughter பர்வீன் சுல்தானா! She impressed the importance of Faith. With the faith, 'If I touch Him (Lord Jesus), my disease will vanish', the woman managed to touch His cloth in the crowd. Yes, her touch of His cloth was felt by the Lord. He asks, "Who did touch me now?"; everyone around him is looking at each other, but the diseased woman is trembling with fear (for she touched Him). Lord smiled at her and said, "Your Faith cured you (from your 'incurable' disease)".
    பர்வீன் சுல்தானா - must be a true Muslim; she had read Bible and also Koran. Koran praises Jesus, son of virgin Maria (Mary).
    Lord Jesus Himself does not belong to any religion; so is Allah/Krishna/Jehovah. God lives in every living entity.
    As Jesus said, "Love your neighbor as yourself". As my beloved daughter பர்வீன் சுல்தானா said, let's serve those who are in need with full love from our heart. Let's do out duty with love and not with the intension of fruit out of it. ("Do your duty and leave the rest to me", Lord Krishna).

  • @srk8360
    @srk8360 2 месяца назад

    Ruach... மிகவும் அருமை யான உரை.
    நன்றி 🙏

  • @Shyla-l4z
    @Shyla-l4z 4 месяца назад +2

    Jesus unmai therinthu kolaavitaal kantipa unkalal eppadi pesa mudiyathu unkalukku deva vallamai kodukapatatharkaka thank lord

  • @mrrocksonfanpage8713
    @mrrocksonfanpage8713 3 месяца назад +1

    இயேசு கிறிஸ்துவின் அன்பு பாசம் அதிகம் உள்ளது

  • @tamilmathi1885
    @tamilmathi1885 3 месяца назад +2

    சகோதரி இயேசு உங்களை நேசிக்கிறார்

  • @kalyani22thomas
    @kalyani22thomas 5 месяцев назад +2

    Your talk brought tears to my eyes. What an amazing talk.

  • @YUVAYraj
    @YUVAYraj Месяц назад

    ஆமேன் அப்பா 🙏🙏🙏🙏

  • @sampath6899
    @sampath6899 3 месяца назад +1

    Mam, I pray that you accept Christ so that you and your household may be saved and be blessed with eternal life.!!!🙏

  • @Nancymary-m6v
    @Nancymary-m6v Месяц назад

    Amen 🙏🌹aandavare neer periyavar ❤️

  • @indraprema3205
    @indraprema3205 2 месяца назад

    I am really surprised, how much she tasted the love of Lord Jesus, and how much deeply She studied the Bible and understood the preachings of Lord Jesus Christ. Praise be to God 🙏 May God bless her abundantly

  • @suluxshanSuluxshan-kh6qh
    @suluxshanSuluxshan-kh6qh 2 месяца назад

    பிறப்பது எளிமையாக இருந்தாலும் பின்பற்றுவது பலராகட்டும்❤

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 месяца назад

    Iam perplexed at The Undaunting Courage you are Blessed with. All Glory ✋🙏✋ & Honour to Our Lord Jesus Christ 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @sophysophy.philip5669
    @sophysophy.philip5669 Месяц назад

    Praise be to our Lord Jesus Christ. Amen 🙏🙏

  • @chithumaria23
    @chithumaria23 3 месяца назад

    Jesus deva kumaran enpathai neengal melum avarai arinchikkanum❤ sister … ur nice do talk…. Thank you Jesus

  • @irsty
    @irsty 2 месяца назад

    அவர் மீது அல்லாஹ்வின் ஆசீர்வாதமும் அமைதியும் உண்டாகட்டும்

  • @alphonsejohnson3793
    @alphonsejohnson3793 3 месяца назад +1

    Thank you. Sister. Pease full. Life for you

  • @alphonsesusainathan506
    @alphonsesusainathan506 3 месяца назад

    உன்னை நேசிப்பது போல அடுத்திருப்பவரையும் அன்பு செய் என்று கூறிய இயேசு கிறிஸ்துவே உம்மை போற்றுகிறோம்.

  • @priyadharshini2088
    @priyadharshini2088 5 месяцев назад +4

    God bless you and your family mydear ma'am.

  • @Ebenezer-t6w
    @Ebenezer-t6w 3 месяца назад

    கண்ட சகோதரனில் அன்பு கூறாதவன் காணாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்தமுடியும் இயேசு ஒருவரே உண்மையான தெய்வம் உயிருள்ள தெய்வம் ஆமேன் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் 🛐 ஆமேன்

  • @jacintacruz1135
    @jacintacruz1135 2 месяца назад

    Jesus is a Living n True God. Praise the Lord forever.❤

  • @priyangashanthi8475
    @priyangashanthi8475 5 месяцев назад +8

    Super sister God bless you ❤

  • @annalsahaye5686
    @annalsahaye5686 4 месяца назад +2

    Akka you are simply super. I am your fan. May the Lord Jesus bless you with more and more knowledge to give awareness to the blind world

  • @MK-cu1yx
    @MK-cu1yx Месяц назад

    You are the super most testimony ever and ever sure.

  • @francisthangadurai5257
    @francisthangadurai5257 3 месяца назад

    Fantastic speech sister Parveen , Praise the Lord

  • @georgeb8555
    @georgeb8555 3 месяца назад

    Madam, WHAT A GREAT KNOWLEDGE YOU ARE HAVING ON CHRISTIANITY.
    I SALUTE YOU. GOD BLESS YOU.

  • @irinevargis8660
    @irinevargis8660 2 месяца назад

    Excellent speech! Wonderful message sister, really you are God 's lovely daughter. 💐🤝👌❤

  • @araja5354
    @araja5354 3 месяца назад

    The day isn't too far that the entire world witnessing that Jesus Christ is only the true God, besides him nothing deities there. Amen Appa 🙏🙏🙏

  • @sriharannageswary9582
    @sriharannageswary9582 Месяц назад

    Praise the Lord
    Thank you Jesus

  • @christurajL-z4i
    @christurajL-z4i 5 месяцев назад +2

    Thanks. Mam. Sandhosamana. Varthaigal. Amen.

  • @stellafranklin8412
    @stellafranklin8412 Месяц назад

    Excellent sister God is Good always God is love, kind 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sheebasupersong2309
    @sheebasupersong2309 Месяц назад

    Neenga supera speech kodukreenga romba nalla iruku thank you

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 8 дней назад +1

    கோடிகள் பேசினாலும் இயேசுவை போல் ஒரு தேவனின் பிள்ளையாய் இருந்தது கடினம் கடினம்

  • @araja5354
    @araja5354 3 месяца назад

    Indeed your' s speech on Jesus Christ those who hear it surely will make great changes in their mind & soul. Amen 🙏🌹🙏

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 4 месяца назад +4

    🎉🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @yogambalt4409
    @yogambalt4409 Месяц назад

    Neenkal pothum ulakathai ecikka Jesus unkalai ennum etuthu payan patuthuvaraka ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @fathimamary7716
    @fathimamary7716 5 месяцев назад +20

    பைபிளில் இருந்து தேன் எடுக்க தவறாதீர்கள்🎉🎉

  • @anuradharajagopal3591
    @anuradharajagopal3591 2 месяца назад +1

    Muslim lady broadminded ly about christ very much appreciable

  • @dhakshnaammu5364
    @dhakshnaammu5364 3 месяца назад

    Glory be to God's holy name. Hallelujah. Amen 🙏

  • @jennifermichael1741
    @jennifermichael1741 4 месяца назад +4

    அருமையான பதிவு பர்வீன்

  • @GeraldPrakash
    @GeraldPrakash Месяц назад

    Fantastic speech. Conguratulation sister. God blessed you more.

  • @TujvcghhhYfhuggg
    @TujvcghhhYfhuggg 3 месяца назад +2

    "Amen"🙏❤👌".

  • @SelvivasSelvi
    @SelvivasSelvi Месяц назад

    Truth 💟👍💟 Sister ✝️🕉️🛐