தாம் எல்லாம் புண்ணியவான்கள் என்று கருதிக் கொண்டு பிடித்து இழுத்து வரப்பட்ட பெண்ணை மகா பாவி என்று கல்லெறிந்து கொல்வதற்கு தயாராகும் வேளையில் தரையில் அமர்ந்து உங்களில் யார் பாவம் செய்யவில்லையோ அவன் முதல் கல் எறியட்டும்-- என்று அவர் எழுதியவுடன் கூடியிருந்த அனைவரும் ஓடிப்போனார்கள். அந்த ஏசு பிரானை கொன்றவர்கள் எல்லாம் மரித்து போனார்கள்.ஆனால் அந்த யேசுபிரான் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கியா.!.
MIKEL HARD ENDRA MIHAPERUM VARALATTU ASIRIYAR THE HUNDREDS ENDRA BOOK ONDRAI ELUTHINAAR ATHIL AVAR SOLLUKIRAR ULAKATHIL THONRIYA MANITHARKALIL 100 NAPARKALAI DERNTHEDUTHAAR ATHIL MUTHAL EDATHIL MOHAMED NABI(SAL) AVARKALAI TAAN VAITHULARKAL 3 VADU EDATHIL YESU VAI VAITHULARKAL, MIKEL HARD IN THE HUNDRED NU TYPE SEIDHU GOOGLELIL PARKKAUM
@@kadher5144 so you are concluding that the historical incidents were decided to be referred with reference to the Birth of Jesus which is not real. The whole world consisting of Governments of about250 countries is following a false facts. Do you think that the authorities who decided BC and AD are fools? You think that you are so wise and all others are fools. I am not able to laugh at you!
@@kadher5144 aiyya arivali, aangileyargalin thinippu..ensure solluringa..yean, ippothan British rule illaiye..ippo BC and AD enpathai..change Panna vendiyathu thane....arivali
சகோதரிக்கு எனது வணக்கங்கள் தங்களின் பேச்சு மிக அருமை என்ன ஆழ்ந்த கருத்தாற்றல் தங்களின் தமிற்கு தலை வணங்குகிறேன் மதங்களை இப்படி நேசித்தால் கலவரம் வருமா அருமை யான பேச்சு நன்றி வணக்கம்
இஸ்லாம் மதம் இயேசுவிற்கு பிறகு ஐநூற்றி எழுபது ஆண்டிற்கு பிறகு முகமது என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் பைபிளில் ஏற்கனவே இப்படிப்பட்ட ஒரு கூட்டம் ஆபிராகிமின் வேலைக்காரியின் மகன் இஸ்மவேல் மூலமாக வரும் என்று சொல்லப்பட்டுவிட்டது. நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். இந்த இஸ்மவேல் கடவுளால் சபித்து துரத்த பட்டவன். இவனுக்குள் கிரியை செய்வது தள்ளப்பட்ட தூதன் லூசிபாரின் ஆவி. இஸ்மவேல் என்பவனின் சந்ததி மூலம் தான் பின் நாட்களில் இந்த இஸ்லாம் என்ற மதம் வந்தது. இதற்காக இவன் இஸ்மவேல் சந்ததி மூலமாக ஒரு கூட்டத்தை எழுப்ப முயன்றான் என்றால் கடவுளின் சந்ததியான இஸ்ரவேல் வம்சத்தை கெடுப்பதற்காக. லூசிபர் நரகத்திற்கு சொந்தமானவன். போலியாக ஒரு மதத்தை உருவாக்கி அவர்களை மெய்த்தெய்வம் இயேசுவை அறியமுடியாதபடி அவர்கள் கண்களை குருடாக்கி இருக்கிறான். இன்னும் இதில் சத்தியம் நிறைய இருக்கிறது. உடனே மனம்திரும்பி இயேசுவிடம் வாருங்கள். நரகத்திற்கு சென்றுவிடாதீர்கள்.
உங்களது சிந்தனையின் ஓட்டத்தை எண்ணி வியந்து போகிறேன்.... கருத்தாக்கத்தின் மூலமாக எங்களை புத்தாக்கம் செய்கின்ற தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன்💐
வாழ்த்துக்கள் சகோதரி.... வாழ்க தமிழ்..... என்ன ஒரு அருமையான தமிழ் உச்சரிப்பு.....கேட்க இனிமையான சொற்கள்.... ஆழ்ந்த கருத்துக்களுடன்.....வளர்க உம் பணி......
The speaker talks well about the Bible and Jesus the Lord.Its ok But it seems that she has not studied the exact parables of Jesus in the Bible fully. It doesn't speak well of her knowledge on the great Book Bible. She did not
நபிகள் நாயகம் ﷺ பற்றி மைசூர் பெண்கள் அரசு கல்லூரியின் பேராசிரியர் கே.எஸ். ராமகிருஷ்ண ராவ் அவர் தனது புத்தகத்தில் (The Prophet of Islam) பக்கம் 17ல் முஹம்மது நபியவர்களின் சிறப்பியல்புகளை இவ்வாறு விவரிக்கிறார்: "முஹம்மது நபியவர்களின் தனித்தன்மை பற்றிய முழுமையான உண்மையை புரிந்து கொள்ள முனைவது நம் சிந்தனைக்கு மிக கடினமான எட்டாத ஒன்று. அவற்றுள் (அந்த முழுமையில்) ஒரு சிறிய அளவே என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது. என்னே வியத்தகு தொடர்காட்சி அவர் வாழ்க்கையில்!!! அங்கே முஹம்மது ﷺ அவர்கள் ஒரு நபி; அங்கே முஹம்மது ﷺ அவர்கள் தளபதி; முஹம்மது ﷺ, அவர்கள் போர் வீரர்; முஹம்மது ﷺ, அவர்கள் பெரும் வணிகர்; முஹம்மது ﷺ, அவர்கள் சமய போதகர்; முஹம்மது ﷺ அவர்கள் தத்துவ ஞானி, முஹம்மது ﷺ அவர்கள் அரசியல் மேதை; முஹம்மது ﷺ , அவர்கள் சொற்பொழிவாளர்; முஹம்மது ﷺ, அவர்கள் சீர்த்திருத்துபவர்; முஹம்மது ﷺ அவர்கள் ஏழை அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்; முஹம்மது ﷺ, அவர்கள் அடிமைகளின் பாதுகாவலர்; முஹம்மது ﷺ, அவர்கள் பெண் விடுதலை நாயகர்; முஹம்மது ﷺ, அவர்கள் நீதிபதி; முஹம்மது ﷺ, அவர்கள் மனிதப்புனிதர்- புனித மஹான். மேலும் சிறப்புவாய்ந்த அத்துணை மனித வாழ்வியல் துறையிலும் அவரின் பங்கு அற்புதமானது. அவர் ஒரு ஹீரோவிற்கு ஒப்பானவர் - நாயகர்"
கர்த்தர் உங்களுக்காக அவரை அனுப்பமாட்டார். அவர் தனது மணவாட்டிசபையை தான் தேடி வருவார். யேசுவைப்பொறுத்த மட்டில் நீங்கள் புறயாதிகள் .நீங்கள் தேவனை ஏற்றுக்கொள்ளாதவர்கள்.. . யாரெல்லாம் தேவனுடைய புத்திரராக இருக்கின்றார்களோ அவர்களைத்தேடி வருவர்ர் , யோவான் சுவிசேசத்தை வாசித்துப்பார். புாியும்.
@@உயிருள்ளமீன் *அனைத்துமாக வாழ்ந்து காட்டிய அற்புத அதிசயம் நபிகள் நாயகம்* பிறக்கும் முன் தந்தையை இழந்து பிறந்த பின் தாயை இழந்து, தந்தையான பின் தன் 3 பிள்ளைகளை இழந்தவர்கள் அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள். ஏழை அநாதைகள், அடிமை, விதவைகளுக்கு மட்டுமல்லாமல் கால்நடை உயிர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து உலக மக்கள் யாவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டி இறைவனின் இறுதி அவதாரம் (கல்கி அவதாரம்) தான் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் ! உலக மக்களின் ரட்சகர் - பிரபஞ்சத்தின் பேரின்பம் - அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள் கற்றுக் கொடுத்து வாழ்ந்து காட்டாத துறை என்று உலகில் எதுவுமில்லை. அண்ணல் நபிகள் பெருமானார் ﷺ அவர்கள் கொணர்ந்த இறை செய்தி, அறநெறி,அறிவியல், ஆன்மீகம், விஞ்ஞானம், மருத்துவம், அரசியல், குடும்பவியல், மெய்ஞ்ஞானம், மனிதநேயம், போர்முறை, பொருளாதாரம், வியாபாரம், நீதிமுறை, வாழ்வியல் தத்துவங்கள், மனிதநேயம், எதிர்கால தீர்க்கதரிசனம், பெண் விடுதலை ஆகிய எல்லா துறையிலும் மாநபி ﷺ அவர்களது வாழ்க்கை முறை எக்கால சூழ்நிலையிலும் உலக மக்கள் பின்பற்றும் வகையில் அழகிய படிப்பினைகள் கொண்டு நடைமுறை சாட்சியாக நிற்கின்றன ! அனைத்துமாக வாழ்ந்து காட்டிய ஒப்பற்ற நாயகர் மாநபி அவர்கள். அன்னவர்கள் சொல்லாத செய்து காட்டாத விஷயம் என்று உலகில் எதுவுமில்லை. ஏனெனில் அருமை நாயகம் அவர்கள் ஏக இறைவனின் பரிபூரண வெளிப்பாடு ஆவார்கள். அனைத்திற்கும் அழகிய முன்மாதிரி எங்கள் நாயகம்... படித்து முடிக்க முடியாத அற்புத அதிசயம் நபிகள் நாயகம் அவர்கள் !
சகோதரி நீங்கள் கர்த்தரின் இறைத்தூதர் .நீங்கள் ஆன்மீக விழிப்புணர்வு பெற்ற சொல்லாளர் .மொழியில் உங்கள் நா அற்புத ஆனந்தநடனம் புரிகிறது.இறையருள் என்றும் உங்களோடு பிரார்த்திக்கிறேன். வாழ்க!
Amma vanakkam. Abirami patter ungalalai பார்த்திருந்தா innoru அந்தாதி padiyirupaar padiyiruppar .உங்கள பேச்சைக் ketpathe oru சிறந்த ஆன்மீகம் என கருதுகிறேன்.
V .clear presesentation.All can Understand. Nobody can Excell you.wonderful testimony. God must bless you with a long life to propagate. No body can beat you in oration. Blind spots are pointed out in detailed.ThankGod you know the value of Dollar. Otherwise what would have happened? People have lost their consciousness .Marvelous E xplanation about credit card &Debit card.Story of the Fly & the Glittering paper "Aha"! 💥🇮🇳
தன்னலம் பாராமல் தான் எந்த மதம் என்று மறந்து உண்மையான சத்தியத்திற்கு நின்று உண்மையை உரக்கச் சொன்னது. தர்ம நீதியை நிலைநாட்டிய உங்களை நடுவர் என்று நான் பார்க்கவில்லை! ஒரு நீதி அரசியாக பார்க்கிறேன். வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் 👍 நன்றி 🙏
⚘அணைவரிடம் அன்பு காட்டனும், அனைவருக்கும் சேவை செய்ய எனக்கு மணம் வேண்டும் என்று வேண்டுகிறேன்..அருமையாண பதிவு.. திருமதி. பர்வீன் அம்மாவுக்கு என் வணக்கம்..நன்றி 🙏🙏
அன்பான பர்வீன் அம்மா உங்கள் கருத்து நிறைந்த பேச்சு க்கள் சிறப்பு இறைவனை நினைத்து மகிழ்வது எவ்வளவு இனிமையான அனுபவம் இந்நிலையில் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் நன்றி தாயே சரணம் சரணம் அம்மா தாயேசரணம் அம்மா வாழ்த்துக்கள் அம்மா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் என்று இருக்க வேண்டும் நன்றி தமிழுக்கு முதல் வணக்கம் தமிழ் வாழ்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முஸ்லீம் மதம் கிறிஸ்துவ மதம் தமிழ் நாட்டில் பரவலாக பரவி வாழ்ந்தாலும் அவர்கள் தமிழினத் தமிழர்கள் இங்கே திராவிடம் என்று சொல்லி வந்தவர்கள் தான் சாதி மோதல்கள் மத மோதல்ள் ஏற்படுத்தி தனித்தனியே பிறித்து வைத்து திராவிட கும்பல் சுக போகவாழ்க்கை வாழ ஆகவே தமிழினதமிழரே இனியும் தமிழ் நாட்டில் திராவிடகட்சி ஆட்சி தேவையா???????
நிதர்சனமான கருத்துக்கள். புனிதமான பணி தொடரட்டும். வாழ்க; வளர்க. அரசுகளும் அதிகார வர்க்கமும் தமது இருப்புக்காக மதப்(சமயப்) போர்வையை கவசமாக்குகின்றன. பாவம் ஆளப்படுபவர்கள். யாழ்ப்பாண அன்பன்.
Great God bless you sister and also It's important to know that Jesus talks about salvation through him . Jesus born and died to save mankind . If you can teach the salvation of Jesus Christ will be great However thanks and bless you.
Very good very good enjoy this message thank you so much God bless you sister sultana God bless you blessing for this message in the Jesus name Amen hallelujah
மனசாட்சியே கடவுளை அடையும் வழியாகும், நீர் சொல்லும் கருத்து எனது கருத்தைக் காட்டிலும் மேலானதாகஇருந்தால் அதற்கு கீழ்படிவேன் என்று சொல்கிறவனேசத்தியவான் ஆவான், ,
இயுசுவைக்குறித்து என்ன சொல்லியுள்ளார் யேசு என்ன சமூகசேவையாளரா. மற்ற இருவருக்கும் சமமானவரா. யேசுவின் மரணத்துக்கு காரணம் என்ன . அவர் தேவனடைய குமாரன் என்ற படியால் தான் பாிசேயர் அவரை கொலை செய்வதற்கு கேட்டுக்கொண்டார்கள் . யேசுவைக்கறித்து பைபிள் என்ன சொல்கின்றது , பிசாசு என்ன சொன்னான் தேவனுடைய குமாரனே எமக்கும் உமக்கும்மென்ன. இந்த செய்தியின் படி யேசுவும் ஒரு துாதர் ,குர்ஆன் என்ன சொல்கிறதோ அதையே அந்தமதத்தைசேர்ந்தவர் சொல்கின்றார். உங்களுக்கும் விளங்கவில்லையா??
இந்த வார்த்தைக்கும் அவாின்பிரசங்கத்துக்கும் என்ன சம்பந்தம். ? அவர் யேசுவை மனிதன் என்கின்றார் . யேசு என்னசமூகத்தொணடரா ?? உலகத்தின் பாவத்தைசுமந்து தீர்கிற தேவ ஆட்டுக்குட்டி .
அனைவருக்கும் சமமாக பங்கிட்டு அருசுவை உணவளித்தீர்கள் அதை ரசித்து சுவைத்தவர்கள் சுவைத்து திருப்தியானார்கள் முடிவுக்கு முன் ஈ கதை அருமையான கீழ்படிதல் நனறி சகோதரி படைத்தவர் இன்னும் அதிகமாக பயன்படுத்துவராகா.
@ஶ்ரீஅன்னை! Rss காரன் கள் கயவாலிகள் சாமி. ராமர் என்று சொல்லிக்கொண்டு ஹிந்து பெண்களை கற்பளிப்பவர்கள். Rss காரன்கள் பொன்னை பயல்கள். பிரிடிஸ் காரன் டயர் நக்கி சர்வாக்ர். தேச தந்தை காந்தியை கொன்றவன்ள். நாட்டையே விற்பவர்கள். இந்தியா அம்போ. சைனா காரனிடம் நாட்டு எல்லையை பரிகொடுத்துவிட்டு. அஸ்ஸாமிலும். தீருபுராவிலும் சொந்த மக்களை கொல்கின்றவன்கள்.
சப்பாத்தி புரட்சி S.ramakrishnan
ruclips.net/video/GBoahzSmnZQ/видео.html
சுடல எவ்வளவு தந்தாரு?அடுத்த
வாட் டி கூட்டிக் கேமழுங்க.
L by ni in juro hup9 ਬੁ
ਕਿਨaaaaaaa ਇਕ
இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பார்
@@ramanathanramanathan5201 ர
@@ramanathanramanathan5201 ppppppppppppppppppppppp
மகளே உங்கள் அருமையான பேச்சு யாருடைய மனதையும் புன் படுத்தாமல் இருப்பதற்கு கர்த்தர் துனை செய்வார்...
ஆமென்.
மேடம்புத்தன்'.இயேசு நபிகள்இவர்களைக்குறித்து நீங்கள் கொடுத்தவிளக்கம்ஒற்றுமை மிகமிகவியக்கத்தக்கவியப்பானகாரியம்
❤
அன்பான சகோதரி உங்கள் உறுக்கமுள்ள தெய்வத்தை நீங்கள் பேசும் போது கண்ணீர் வருகிறது நான் இலங்கையை சேர்ந்தவள் God bless glory to be God
சகோதரி உங்களுக்கு ஊக்கம் அளித்த தாய் தந்தைக்கு நன்றி 🙏 உங்கள் தெளிவான விளக்கங்கள் கேட்ப்பவன் அறிவாளியாகிறான் நானும் தான் நன்றி 🙏
கிபி, கிமு என்று சரித்திரத்தையே அவரின் பிறப்பின் அடிப்படையில் புரட்டிப்போட்ட சரித்திர நாயகன் தான் இயேசு. அவர் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தாம் எல்லாம் புண்ணியவான்கள்
என்று கருதிக் கொண்டு
பிடித்து இழுத்து வரப்பட்ட பெண்ணை
மகா பாவி என்று கல்லெறிந்து கொல்வதற்கு தயாராகும் வேளையில்
தரையில் அமர்ந்து
உங்களில் யார் பாவம்
செய்யவில்லையோ
அவன் முதல் கல் எறியட்டும்-- என்று
அவர் எழுதியவுடன்
கூடியிருந்த அனைவரும் ஓடிப்போனார்கள்.
அந்த ஏசு பிரானை
கொன்றவர்கள் எல்லாம் மரித்து போனார்கள்.ஆனால்
அந்த யேசுபிரான் இன்னும் வாழ்ந்து
கொண்டு தான்
இருக்கியா.!.
இது ஆங்கிலேயரின் திணிப்பு... யேச்சு பிறந்த நாளோ வருடமோ இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை... ♥️❤️
MIKEL HARD ENDRA MIHAPERUM VARALATTU ASIRIYAR THE HUNDREDS ENDRA BOOK ONDRAI ELUTHINAAR ATHIL AVAR SOLLUKIRAR ULAKATHIL THONRIYA
MANITHARKALIL 100 NAPARKALAI
DERNTHEDUTHAAR ATHIL MUTHAL
EDATHIL MOHAMED NABI(SAL)
AVARKALAI TAAN VAITHULARKAL
3 VADU EDATHIL YESU VAI VAITHULARKAL, MIKEL HARD IN
THE HUNDRED NU TYPE SEIDHU GOOGLELIL PARKKAUM
@@kadher5144 so you are concluding that the historical incidents were decided to be referred with reference to the Birth of Jesus which is not real.
The whole world consisting of Governments of about250 countries is following a false facts.
Do you think that the authorities who decided BC and AD are fools?
You think that you are so wise and all others are fools.
I am not able to laugh at you!
@@kadher5144 aiyya arivali, aangileyargalin thinippu..ensure solluringa..yean, ippothan British rule illaiye..ippo BC and AD enpathai..change Panna vendiyathu thane....arivali
சகோதரிக்கு எனது வணக்கங்கள் தங்களின் பேச்சு மிக அருமை என்ன ஆழ்ந்த கருத்தாற்றல் தங்களின் தமிற்கு தலை வணங்குகிறேன் மதங்களை இப்படி நேசித்தால் கலவரம் வருமா அருமை யான பேச்சு நன்றி வணக்கம்
மகளே இன்னும் அதிக ஆயுளை உனக்குக் கொடுத்து உன்னைப் பயன்படுத்த வேண்டுதல் செய்கிறேன்.
எந்த சமூகத்தினரும்.. முகம் சுளிக்க வைக்காமல்.. திறமையாக...அனைவருக்குமான புரிதலோடு பேலன்ஸ் செய்து பேசிய சகோதரிக்கு.. பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்
Nice spoken
yanda losu
L
இஸ்லாம் மதம் இயேசுவிற்கு பிறகு ஐநூற்றி எழுபது ஆண்டிற்கு பிறகு முகமது என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் பைபிளில் ஏற்கனவே இப்படிப்பட்ட ஒரு கூட்டம் ஆபிராகிமின் வேலைக்காரியின் மகன் இஸ்மவேல் மூலமாக வரும் என்று சொல்லப்பட்டுவிட்டது. நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். இந்த இஸ்மவேல் கடவுளால் சபித்து துரத்த பட்டவன். இவனுக்குள் கிரியை செய்வது தள்ளப்பட்ட தூதன் லூசிபாரின் ஆவி. இஸ்மவேல் என்பவனின் சந்ததி மூலம் தான் பின் நாட்களில் இந்த இஸ்லாம் என்ற மதம் வந்தது. இதற்காக இவன் இஸ்மவேல் சந்ததி மூலமாக ஒரு கூட்டத்தை எழுப்ப முயன்றான் என்றால் கடவுளின் சந்ததியான இஸ்ரவேல் வம்சத்தை கெடுப்பதற்காக. லூசிபர் நரகத்திற்கு சொந்தமானவன். போலியாக ஒரு மதத்தை உருவாக்கி அவர்களை மெய்த்தெய்வம் இயேசுவை அறியமுடியாதபடி அவர்கள் கண்களை குருடாக்கி இருக்கிறான். இன்னும் இதில் சத்தியம் நிறைய இருக்கிறது. உடனே மனம்திரும்பி இயேசுவிடம் வாருங்கள். நரகத்திற்கு சென்றுவிடாதீர்கள்.
@@danraj9711
வழைப்பழம் பிரஷ்ஷா தான் சாப்பிடுவார்கள் நீ ஒரு வருடம் கழித்து சாப்பிட்டு பாரு புரியும்
எதை எடுக்க வேண்டும் எதை விட வேண்டும் என்று
உங்களது சிந்தனையின் ஓட்டத்தை எண்ணி வியந்து போகிறேன்.... கருத்தாக்கத்தின் மூலமாக எங்களை புத்தாக்கம் செய்கின்ற தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன்💐
வாழ்த்துக்கள் சகோதரி.... வாழ்க தமிழ்..... என்ன ஒரு அருமையான தமிழ் உச்சரிப்பு.....கேட்க இனிமையான சொற்கள்.... ஆழ்ந்த கருத்துக்களுடன்.....வளர்க உம் பணி......
அருமையான தமிழ், மிகச்சிறந்த இறையான்மை விளக்கம், தெளிந்த உரையாடல் அற்புதம். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக😍😍😍
The speaker talks well about the Bible and Jesus the Lord.Its ok
But it seems that she has not studied the exact parables of Jesus in the Bible fully.
It doesn't speak well of her knowledge on the great Book Bible.
She did not
@@sekarangel6719 jesus christ did not know any thing about bible when he lived. .bible was took by Paul to add story of jesus.
இயேசு ஆண்டவரைப்பற்றியும் அவருடைய தெய்வீக அன்பைப்பற்றியும் மிகஅழகாக கூறினீர்கள். ஆண்டவர் இயேசு உங்களை என்றென்றும் ஆசிர்வதிப்பாராக.
நபிகள் நாயகம் ﷺ பற்றி மைசூர் பெண்கள் அரசு கல்லூரியின் பேராசிரியர் கே.எஸ். ராமகிருஷ்ண ராவ் அவர் தனது புத்தகத்தில் (The Prophet of Islam) பக்கம் 17ல் முஹம்மது நபியவர்களின் சிறப்பியல்புகளை இவ்வாறு விவரிக்கிறார்:
"முஹம்மது நபியவர்களின் தனித்தன்மை பற்றிய முழுமையான உண்மையை புரிந்து கொள்ள முனைவது நம் சிந்தனைக்கு மிக கடினமான எட்டாத ஒன்று. அவற்றுள் (அந்த முழுமையில்) ஒரு சிறிய அளவே என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது.
என்னே வியத்தகு தொடர்காட்சி அவர் வாழ்க்கையில்!!!
அங்கே முஹம்மது ﷺ அவர்கள் ஒரு நபி;
அங்கே முஹம்மது ﷺ அவர்கள் தளபதி;
முஹம்மது ﷺ, அவர்கள் போர் வீரர்;
முஹம்மது ﷺ, அவர்கள் பெரும் வணிகர்;
முஹம்மது ﷺ, அவர்கள் சமய போதகர்;
முஹம்மது ﷺ அவர்கள் தத்துவ ஞானி,
முஹம்மது ﷺ அவர்கள் அரசியல் மேதை;
முஹம்மது ﷺ , அவர்கள் சொற்பொழிவாளர்;
முஹம்மது ﷺ, அவர்கள் சீர்த்திருத்துபவர்;
முஹம்மது ﷺ அவர்கள் ஏழை அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்;
முஹம்மது ﷺ, அவர்கள் அடிமைகளின் பாதுகாவலர்;
முஹம்மது ﷺ, அவர்கள் பெண் விடுதலை நாயகர்;
முஹம்மது ﷺ, அவர்கள் நீதிபதி;
முஹம்மது ﷺ, அவர்கள் மனிதப்புனிதர்- புனித மஹான்.
மேலும் சிறப்புவாய்ந்த அத்துணை மனித வாழ்வியல் துறையிலும் அவரின் பங்கு அற்புதமானது. அவர் ஒரு ஹீரோவிற்கு ஒப்பானவர் - நாயகர்"
நிச்சயமாக இயேசு நாதர் அவர்களை உயிருளும் மேலாக நேசிக்கிறோம்.. நான் ஒரு முஸ்லிம்.. நிச்சயமாக இறுதி நாள் அன்று அல்லாஹ் அவரை எங்களுக்காக அனுப்பி வைப்பான்
கர்த்தர் உங்களுக்காக அவரை அனுப்பமாட்டார். அவர் தனது மணவாட்டிசபையை தான் தேடி வருவார். யேசுவைப்பொறுத்த மட்டில் நீங்கள் புறயாதிகள் .நீங்கள் தேவனை ஏற்றுக்கொள்ளாதவர்கள்.. . யாரெல்லாம் தேவனுடைய புத்திரராக இருக்கின்றார்களோ அவர்களைத்தேடி வருவர்ர் , யோவான் சுவிசேசத்தை வாசித்துப்பார். புாியும்.
@@jamalmohamed5980 வயதில் இறைத்தூதர் என்று மற்றவர்களை நம்பச் செய்து 54வயதில் 6 வயது குழந்தையை திருமணம் செய்ததே முகமதுவின் தனித்தன்மை ‼️
@@உயிருள்ளமீன்
*அனைத்துமாக வாழ்ந்து காட்டிய அற்புத அதிசயம் நபிகள் நாயகம்*
பிறக்கும் முன் தந்தையை இழந்து
பிறந்த பின் தாயை இழந்து, தந்தையான பின் தன் 3 பிள்ளைகளை இழந்தவர்கள் அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள்.
ஏழை அநாதைகள், அடிமை, விதவைகளுக்கு மட்டுமல்லாமல் கால்நடை உயிர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து உலக மக்கள் யாவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டி இறைவனின் இறுதி அவதாரம் (கல்கி அவதாரம்) தான் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் !
உலக மக்களின் ரட்சகர் - பிரபஞ்சத்தின் பேரின்பம் - அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள் கற்றுக் கொடுத்து வாழ்ந்து காட்டாத துறை என்று உலகில் எதுவுமில்லை.
அண்ணல் நபிகள் பெருமானார் ﷺ அவர்கள் கொணர்ந்த இறை செய்தி, அறநெறி,அறிவியல், ஆன்மீகம், விஞ்ஞானம், மருத்துவம், அரசியல், குடும்பவியல், மெய்ஞ்ஞானம், மனிதநேயம், போர்முறை, பொருளாதாரம், வியாபாரம், நீதிமுறை, வாழ்வியல் தத்துவங்கள், மனிதநேயம், எதிர்கால தீர்க்கதரிசனம், பெண் விடுதலை ஆகிய எல்லா துறையிலும் மாநபி ﷺ அவர்களது வாழ்க்கை முறை எக்கால சூழ்நிலையிலும் உலக மக்கள் பின்பற்றும் வகையில் அழகிய படிப்பினைகள் கொண்டு நடைமுறை சாட்சியாக நிற்கின்றன !
அனைத்துமாக வாழ்ந்து காட்டிய ஒப்பற்ற நாயகர் மாநபி அவர்கள். அன்னவர்கள் சொல்லாத செய்து காட்டாத விஷயம் என்று உலகில் எதுவுமில்லை. ஏனெனில் அருமை நாயகம் அவர்கள் ஏக இறைவனின் பரிபூரண வெளிப்பாடு ஆவார்கள்.
அனைத்திற்கும் அழகிய முன்மாதிரி எங்கள் நாயகம்...
படித்து முடிக்க முடியாத அற்புத அதிசயம் நபிகள் நாயகம் அவர்கள் !
ஏசு அவர்கள் ஓர்இறைக்கொள்கையையே போதித்தார்ள்.
சகோதரி நீங்கள் கர்த்தரின் இறைத்தூதர் .நீங்கள் ஆன்மீக விழிப்புணர்வு பெற்ற சொல்லாளர் .மொழியில் உங்கள் நா அற்புத ஆனந்தநடனம் புரிகிறது.இறையருள் என்றும் உங்களோடு பிரார்த்திக்கிறேன். வாழ்க!
மனிதர்களை இறைதூதர்களோடு ஒப்பிடக்கூடாது.அது பாவம்.
மனிதர்களை இறைதூதர்களுக்கு ஒப்பாக பேச கூடாது.கடவுள் தண்டிப்பார்.
அருமையான தமிழ் உச்சரிப்பு, மற்றும் சரியான ஆலோசனைகள்,நான் உங்கள் பேச்சை வெகுகாலமாக கேட்டு வருகிறேன். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
Madam Parveen Sulthana... God Bless you... your family and everyone around you...!!!!!
Amma vanakkam. Abirami patter ungalalai பார்த்திருந்தா innoru அந்தாதி padiyirupaar padiyiruppar .உங்கள பேச்சைக் ketpathe oru சிறந்த ஆன்மீகம் என கருதுகிறேன்.
அருமையான பேச்சு. மூச்சி விடாமல் பேசி, என்னையும் , என்னை சார்ந்தவர்களையும் அக மகிழச் செய்துவிட்டீர்கள், சகோ பர்வின். வாழ்த்துகள் .
ஆஞ😅
அம்மா என் அம்மாவின் வயிற்றில் பிறந்து வளர்ந்து வாழ்வது போல ஒரு முறையாவது உங்கள் வயிற்றில் பிறக்க வேண்டும் .
அன்பு சகோதிரி சொல்லாற்றல் மிக்க உங்கள் உணர்வுபூர்வமான சொற்பொழிவு அனேகரை உணர்வுள்ள மனிதர்களாக மாற்றும் வல்லமையுல்லது
V .clear presesentation.All can
Understand. Nobody can Excell you.wonderful testimony. God must bless you with a long life to propagate. No body can beat you in oration. Blind spots are pointed out in detailed.ThankGod you know the value of Dollar. Otherwise what would have happened?
People have lost their consciousness .Marvelous
E xplanation about credit card
&Debit card.Story of the Fly & the Glittering paper "Aha"! 💥🇮🇳
மிகச் சிறப்பாக பேசினேன் என்ற தங்களது மன நிறைவான நிலையில் தாங்கள் என்றும் இருக்க வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். சந்தோஷம்.
Ravisjanker
Amen super mem Arummeiyaane shotpolivu thanks 🙏
Excellent speech with meaningful topic thank you ma my dear sister
நீங்கள் இராமாயணம் மகாபாரதம் பற்றி பேசும்போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. வாழ்க தமிழ்.🎉
மோடி குரானை பேசுவானா
மாட்டான்
அவன் ஒரு படிப்பறிவு அற்ற ஒரு முண்டம்.
எனது மெய் சிலிர்க்கும் பேச்சு...விளக்கம் தெளிவு..வாழ்க.......
மிகவும் அழகான மற்றும் அருமையான உரை .. 👏👏👏👏👏
Praise the Lord Jesus is Coming Soon God of Jesus
தன்னலம் பாராமல் தான் எந்த மதம் என்று மறந்து உண்மையான சத்தியத்திற்கு நின்று உண்மையை உரக்கச் சொன்னது. தர்ம நீதியை நிலைநாட்டிய உங்களை நடுவர் என்று நான் பார்க்கவில்லை! ஒரு நீதி அரசியாக பார்க்கிறேன். வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் 👍 நன்றி 🙏
Thanks mam
சாகோதரி ஒரு தீர்க்கதரிசி இப்ப நடந்த ஆங்கில புலமை பற்றிய சர்ச்சை அப்பவே விளக்கம் தந்தார் நன்றி இறைவ
மனிதர்களை தீர்க்கதரிசி என்று சொன்னால் இயேசு முகமது போன்றோரை அவமதிப்பதாகும்.
அருமையான விளக்கம் அம்மா ஒரு தாழ்மையான விண்ணப்பம் ஒருவரை அவன் இவன் என்று ஒருமையில் பேச வேண்டாம் அம்மா
⚘அணைவரிடம் அன்பு காட்டனும், அனைவருக்கும் சேவை செய்ய எனக்கு மணம் வேண்டும் என்று வேண்டுகிறேன்..அருமையாண பதிவு.. திருமதி. பர்வீன் அம்மாவுக்கு என் வணக்கம்..நன்றி 🙏🙏
Excellent I will Congratulations to your dad & Mum given in this state I will pray g am Allah Save you
சகோதரிக்கு வாழ்த்துக்கள். எந்த மதத்தினறையும் தொடக்கூடிய அருமையான வார்த்தைகள். அருமை அருமை 👍. வாழ்த்துக்கள் சகோதரி 💗
சூப்பர் பர்வீன் மகளே,அன்பே கடவுள்,இயேசுவே அன்பாலயம்
அன்பான பர்வீன் அம்மா உங்கள் கருத்து நிறைந்த பேச்சு க்கள் சிறப்பு இறைவனை நினைத்து மகிழ்வது எவ்வளவு இனிமையான அனுபவம் இந்நிலையில் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் நன்றி தாயே சரணம் சரணம் அம்மா தாயேசரணம் அம்மா வாழ்த்துக்கள் அம்மா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் என்று இருக்க வேண்டும் நன்றி தமிழுக்கு முதல் வணக்கம் தமிழ் வாழ்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
"இதுதான் தமிழ் தேசம்." புல்லரிக்க வைத்தது
🇮🇳🇮🇳🇮🇳
முஸ்லீம் மதம் கிறிஸ்துவ மதம் தமிழ் நாட்டில் பரவலாக பரவி வாழ்ந்தாலும் அவர்கள் தமிழினத் தமிழர்கள் இங்கே திராவிடம் என்று சொல்லி வந்தவர்கள் தான் சாதி மோதல்கள் மத மோதல்ள் ஏற்படுத்தி தனித்தனியே பிறித்து வைத்து திராவிட கும்பல் சுக போகவாழ்க்கை வாழ ஆகவே தமிழினதமிழரே இனியும் தமிழ் நாட்டில் திராவிடகட்சி ஆட்சி தேவையா???????
Excellent Presentation Sister Fantastic Always You keep Your Mother n Father Happy Dafinietly You Will Get The Reward From Almighty God One n Only ☝❤
நல்ல கருத்து உள்ள ஈயின் கதை குரியதர்கு மிகவும் நன்றி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌
Excellent Amma The Almighty blessed you much..Very few people Will get this may be ur father blessing.. Great
அருமையான பேச்சு தங்கச்சி.
தமிழ் உம்மால் வாழ்கிறது.
நான் உங்கள் ரசிகை
@@palaniyammalmathi1741
நன்றி.
தெளிவு, உறுதி, பக்தி, அப்பப்பா எவ்வளவு பெரிய, சீரிய பணி.
உண்மையுள்ள சகோதரியே நீயும். உண்வீட்டாரும் சுகபெலத்தோடே வாழ இயேசுவின்நாமத்தில் ஜெபம் செய்கிறேன்.
அந்தம்மா பாவம் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழுறாங்க...
சகோதரி அவர்கள்
தமிழின் சொத்து
வாழ்க பல்லாண்டு
பைபிள் ஒரு வாழ்வியல் புத்தகம் ! !
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மேடம்
நிதர்சனமான கருத்துக்கள். புனிதமான பணி தொடரட்டும்.
வாழ்க; வளர்க.
அரசுகளும் அதிகார வர்க்கமும்
தமது இருப்புக்காக மதப்(சமயப்)
போர்வையை கவசமாக்குகின்றன.
பாவம் ஆளப்படுபவர்கள்.
யாழ்ப்பாண அன்பன்.
புத்தகம் வாசித்தல் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன
Madam...you are a woderful spealer and fantastic spiritual leader.God bless you aboundently....
Butiful program naduvar speah very inspiring and informative
I am very moved ..by her talks..thank you ma'am
அருமை சகோதரி நன்றி தொடரட்டும் உமது பணி
You are a great women Parveen.
I love you so much and God bless you 🙏 my prayer always with you.
அருமையான கருத்துக்கள்.நன்றி.
Satyam pesukerergal satthamai pesugerergal sattiyathin magale sathiya thayea ne vazga God bless you my thalive ( g )janasunthari
இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் பாவ இருளிலே நடவாமல் சத்திய ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
யோவான் 8:12
முன்பு மோசே உலகிற்கு ஒளி, பின்பு இயேசு, இப்போது முகமது, மஹ்தி உலகிற்கு ஒளி.
@@selvamnadesanselvam2959சூரியன் மட்டுமே உலகின் ஒளி...
@@selvamnadesanselvam2959moses antha Oli alla antha oliyai kurithu sachi kodukka vanthavar.moses-aal entha manithanin paavathaiyum manikka mudiyaathu mattra mudiyaathu,muhammad nabikkum ithe bathil porunthum.
மெய் சிலிர்க்க வைத்த பேச்சி. எவரும் சிறியவர் அல்லர்.
Hats off . Bow down for the Bible visvasam 🙏🙏🙏 Subhanallah.
Great God bless you sister and also It's important to know that Jesus talks about salvation through him . Jesus born and died to save mankind . If you can teach the salvation of Jesus Christ will be great However thanks and bless you.
அருமையான பதிவு சகோதரிக்கு நன்றி
Fantastic speech. Very importantly Need to spread this to our younger generation.
🙏
Valthukal sister.na endruthan unga speech ah ketten.super..slange.activites.bold. so excellent.touch my hoart.
சுவிசேஷகர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலர் ஏன் உங்களை போல் கேட்பவர்கள் இதயம் தொட பேச முடியவில்லை என்று வியக்கிறேன்...
Sultana Sultana yathartha puyal thana vullathi vullapadi vevarikkum suravali puyal mathar kulathu manikkam mangaiyaril maga (g)jani sathiyamai peasugerergal veram veveagam nerintha thanga mangai Aanmegm pavm punniyam yllam nalla purenjathu thanks 🙏🙏🙏🙏🙏
தங்களின் தமிழ்ச்சேவை வளர்க
சுல்தானா பேச்சு அருமை. ஆனாலும் மாற்றுக் கருத்துக்கள் இருக்கிறது.
கை தட்டினால் ஆதரவு, கை தட்டாவிட்டால் சிந்தனை. முடிவு சிறந்த சிந்தனை.
Thank you my dear Sister, Thank my God.
Very good very good enjoy this message thank you so much God bless you sister sultana God bless you blessing for this message in the Jesus name Amen hallelujah
Sr, பர்வீன் உங்களை மிக நெருங்கி கிறீஸ்து வந்து விட்டார் என்பது நன்கு புலனாகிறது, God bless you
Don't speak against Jesus Christ 🙏He will never appreciate such woman👩👩 😂😂
@@jeyakumarm1912 JESUS said love thy enemy, Barvin not yo enemy.
❤ அருமையான பதிவு நன்றி ❤
My Lord Allah Bless You... ♥️❤️ Worldest Best Man Prophet Muhammad PBUH... اللہ உங்களை நேர் வழியில் செலுத்துவானாக... ஆமீன்♥️❤️
Bro velinaatil 3years before islamla 112 vayasu aal 13 vayadhu kulandhaiya thirumanam seidhar idhai Islam aadharikiradha.neengal aadharipeergala?
God bless you
@@செ.தினேஷ் there is no age restriction for marriage in Islam. Only restriction is that both male and female should attain their puberty.
இறைதூதரை அவன்இவன் என்று சொல்லக்கூடாது. உங்கள் தந்தையை அவன்இவன் என்று அழைப்பீரா?
Top most shining story towards the end!! An import story everyone must know and understand!
உலக தமிழ் கடல். தங்க மகள் பர்வீன் சுல்தானா. வாழ்த்துக்கள்.
Sirikkame solringale..vangala viriguda nu kooda solli irukkalam
மனசாட்சியே கடவுளை அடையும் வழியாகும், நீர் சொல்லும் கருத்து எனது கருத்தைக் காட்டிலும் மேலானதாகஇருந்தால் அதற்கு கீழ்படிவேன் என்று சொல்கிறவனேசத்தியவான் ஆவான், ,
Excellent inspiring refined lecture regarding "the essence of religion* to young generation 👌
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.அதனால்,
புத்தர் யாம் இன்னும் உண்மையை தேடுகிறோம் என்றார். இயேசு கூட மீண்டும் வரும் காலம் அறியாதவராய் இருக்கிறார்.
மகளே உன்னை ஒரு முறையாவது பார்க்க மிக மிக ஆசையாக இருக்கிறது
Super mam your speech
Tamil Amutham
Ennakum adhe aasai
சகோதரி உங்களுடைய உருக்கமான பேச்சு உறங்கிக்கொண்டிருந்த எனது உணர்வுகளை தட்டி எழுப்பிவிட்டது வாழ்த்துக்கள்
அம்மாஉங்களின்மொழி
பகிர்ந்தளிப்புஅபாரம்
வாழ்க
Super சகோதரி. Thankspa.
So amazing video thanks for the video great word's
Super Speech i will pray Allah to Given in India Thanks for your mum & Dad because given born in Tamilnadu
இயேசுவை பற்றி உண்மையை சொன்னீர் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏
இயுசுவைக்குறித்து என்ன சொல்லியுள்ளார் யேசு என்ன சமூகசேவையாளரா. மற்ற இருவருக்கும் சமமானவரா. யேசுவின் மரணத்துக்கு காரணம் என்ன . அவர் தேவனடைய குமாரன் என்ற படியால் தான் பாிசேயர் அவரை கொலை செய்வதற்கு கேட்டுக்கொண்டார்கள் . யேசுவைக்கறித்து பைபிள் என்ன சொல்கின்றது , பிசாசு என்ன சொன்னான் தேவனுடைய குமாரனே எமக்கும் உமக்கும்மென்ன. இந்த செய்தியின் படி யேசுவும் ஒரு துாதர் ,குர்ஆன் என்ன சொல்கிறதோ அதையே அந்தமதத்தைசேர்ந்தவர் சொல்கின்றார். உங்களுக்கும் விளங்கவில்லையா??
ஙஙஙங
சஙாஅஙாஆகஙஙா
A beautiful speech with absolute truth.
தமிழச்சி சுல்தானா ! உங்களுக்காகவும் இயேசு கிறிஸ்துஇரத்தம் சிந்தியிருக்கிறார். (உலக இரட்சகர்).🙏🏻
👏👏👏👌👌👌🌹🙏🌹🙏🌷
Long live parveen mame
VAZHA VAZHAMUDAN
Tremendous speech. & beautiful
Tamil pronunciation unkal Tamil pessum vithame Aazhaku.
May Almighty God my Lord jesus christ bless you and your family be with you , bless you & shaver his special blessing abundantly.
@@calexander3989 Almighty GOD & Lord JESUS.
Wonderful speech 🎤 Mam fantastic! Super Tamil
தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். பைபிள் லூக்கா - 14:11.
Thannai thaalthi kolgiravan thaalvumamappaanmai vullavan
தரத்தில் தாழ்த்திக்கொள்வதில் இல்லை. தன்மையில் தாழ்த்திக்கொள்வதுதான் இதன் அர்த்தம். மற்றும் தங்களைப் பற்றி பெருமை பேசக்கூடாது என்பதும் இதில் அடங்கும்.
நம் ஒவ்வொருவருக்கும் தான் இந்த நியமணம்.
இந்த வார்த்தைக்கும் அவாின்பிரசங்கத்துக்கும் என்ன சம்பந்தம். ? அவர் யேசுவை மனிதன் என்கின்றார் . யேசு என்னசமூகத்தொணடரா ?? உலகத்தின் பாவத்தைசுமந்து தீர்கிற தேவ ஆட்டுக்குட்டி .
Great oration....for almighty. ... thank u sister
உங்க சிரிப்பே தெய்வீக சிரிப்புதான் அம்மா..♥
🙏*"Amma "ungal "vaarthigalai' "ketkumbodhu "Edhiril' Irukkum;
🔥 "Kar..." Paaraiym.. "Azhagaana" Silaiyay '
*Uyir petru" Maarividum" ❤'Vaazhthukka...l ",,Pala,"🌹
God bless you sultana
From
Loyola Wilson
Loyola college
Chennai
Thank you sister verinice tok
Great speach. Thank you mam.
அருமையான பேச்சு இதை நிங்கலாக பேசவில்லை மாறாக இறைவன் கொடுத்த ஆற்றலாலல் பேசினீர்கல் இசுவுக்கே நண்றி
அனைவருக்கும் சமமாக பங்கிட்டு அருசுவை உணவளித்தீர்கள் அதை ரசித்து சுவைத்தவர்கள் சுவைத்து திருப்தியானார்கள் முடிவுக்கு முன் ஈ கதை அருமையான கீழ்படிதல் நனறி சகோதரி படைத்தவர் இன்னும் அதிகமாக பயன்படுத்துவராகா.
Such nice delivery Thank You All, May Mother Mary Bless You And Your Family And Guide All Your Ways take care..🌹🙏
தமிழ்நாடு தங்களைப் பெற்றதற்கு என்ன தவம் செயததோ! தமிழுக்கான தஙகளின் அற்பணிப்பு தொடரட்டும். நீடூழீ வாழ்க.
இதைகேட்பதர்க்குஎண்ணதவம்செய்தேணோமிகவும்அமிழ்தம்நண்றி
பர்வீண்சூல்தானைப்பெருவதர்க்குதமிழ்தாய்எண்ணதவம்செய்தாலோ
@@karukaruppaiya8225 எண்ணதவம் என்ற சொல் தவறு தம்பி என்னதவம் ( இரண்டு சுழி)
Unmaiyai pesunga..chumma..vaiiku vanthapadi pesathinga.
Excellent Madam, God bless you ❤
I just enjoyed each and every second of Ma'am talk
No words to explain your personality. Tears for ur speech . Praise god. God is with you ma.
ஈமான் எழுபது கிழைகள் உண்டு அதில் ஒன்தான் அன்பு.
உன் சகோதரை பார்த்து புன்னகை புரிவது தர்மம் ஆகும் நபிகள் நாயகம்.."(ஸல்.). இது ஒரு அன்பாகும்.
அதில் 53 வயது கிழம் 9 வயசு குழந்தை ய கற்பழிச்சது எந்த கிழைல வரும் 🤣🤣🤣🤣🤣🤣🤣
Gஏன்டா நீ ஒரு Rss காரனா. சிறுமிகளை கற்பளீப்பதி நீங்கள்தான்டி முதல் இடம் மானங்கெட்டவனே.
@@dmamd1045 கேட்ட கேள்விக்கு பதில் 😆😆😆😆😆😆😆 நாங்க காபிர்கள் ,சாதாரண மனிதர்கள்
ஆனா இறைதூதர் இந்த வேலைய செய்யலாமா🙃🙃🙃🙃🙃
@@dmamd1045 மருமகளயே ஆட்டயப் போட்டாரே அது எந்த கிழைல வருது🤣🤣🤣🤣🤣🤣🤣
@ஶ்ரீஅன்னை!
Rss காரன் கள் கயவாலிகள் சாமி. ராமர் என்று சொல்லிக்கொண்டு ஹிந்து பெண்களை கற்பளிப்பவர்கள். Rss காரன்கள் பொன்னை பயல்கள். பிரிடிஸ் காரன் டயர் நக்கி சர்வாக்ர். தேச தந்தை காந்தியை கொன்றவன்ள். நாட்டையே விற்பவர்கள். இந்தியா அம்போ. சைனா காரனிடம் நாட்டு எல்லையை பரிகொடுத்துவிட்டு. அஸ்ஸாமிலும். தீருபுராவிலும் சொந்த மக்களை கொல்கின்றவன்கள்.
அருமையான கருத்துக்கள் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
ரொம்ப நல்லவர் பர்வின் சகோதரி கடவுள் அவரை காப்பாற்றட்டும்
Recently addicted to her speech... Conveying history with good humor...