படிச்சா பொன்னே தான் வேணுமா.! | Parveen Sultana Ultimate Speech | Thoothukudi Book Fair 2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2022
  • படிச்சா பொன்னே தான் வேணுமா.! | Parveen Sultana Ultimate Speech | Thoothukudi Book Fair 2022
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Комментарии • 52

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +10

    சிந்திய அத்தனையும் முத்துக்கள். சேர்த்து எடுத்து பாதுகாத்துக்கொள்வது நமது பொறுப்பு. மிக அருமை.

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Год назад +4

    முனைவர்
    பர்விசுல்தான்
    சகோதரி
    அவர்களே!
    பாரட்டுகிறேன்
    தலைவணங்குகிறேன்.
    முத்தான பொற்சுவை.
    அறிவுநிறைந்த
    அருஞ்சுவை
    உங்கள் பேச்சு.
    உங்கள்
    பேச்சை
    இன்றையசமுதாய
    மாணவமாணவிகள்
    உங்கள்
    பேச்சை கேட்கவேண்டும்

  • @sugirajakumar5474
    @sugirajakumar5474 Год назад +7

    அருமையான பேச்சு. நீயும் ஒரு புத்தகம் அம்மா 👌

  • @arivukadalp3179
    @arivukadalp3179 Год назад +17

    முனைவர் பர்வின் சுல்தான் அவர்களின் மிகச்சிறப்பான பேச்சுக்களில் இதவும் ஒன்று. பெற்றோர்களுக்கான, பெண்களுக்கான ஒரு ஆவணம். வாழ்த்துகள்.🙏🙏🙏

    • @kethaskitchen3836
      @kethaskitchen3836 Год назад +1

      ஆக சிறந்த பேச்சு.

    • @premajeeva5684
      @premajeeva5684 Год назад +1

      அருமையான பதிவு ‌வாழ்த்துகள்

    • @Kalpana-rd8sl
      @Kalpana-rd8sl 2 месяца назад

      Oiu890😊098p🎉😢😊

  • @rahmathullavlogs
    @rahmathullavlogs Год назад +4

    தெளிவான சிந்தனை, விசாலமான பார்வை. உங்கள் சொற்பொழிவு மென்மேலும் தொடர வேண்டும்...

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Год назад +6

    வாழ்க வளமுடன் அக்கா நீங்கள் தமிழ்க் கடல்

  • @ramana1368
    @ramana1368 Год назад +2

    நிங்கள் அச்சப்பட்டு நடுங்கவில்லை அனைவரையும் அச்சப்பட்டு நடுங்க வைக்கின்றது தங்களது பேச்சு வார்த்தை

  • @sahayamary67
    @sahayamary67 Год назад +4

    மிக அருமையான பேச்சு.

  • @francisporgia7167
    @francisporgia7167 Год назад +5

    Superb.

  • @malaramesh8766
    @malaramesh8766 Год назад

    Wow amazing speech. Excellent rendering. Great madam. Keep rocking.

  • @geethagomathi3112
    @geethagomathi3112 Год назад

    Super mam சாகுந்தலத்தில் 4 வது செய்யுளை தேடிக்கொண்டிருக்கிறேன்

  • @suriyanarayananj3866
    @suriyanarayananj3866 Год назад +4

    👏👏👏👍🌹

  • @indira01abi47
    @indira01abi47 Год назад +3

    அருமையான சிந்தனை விளக்கம் சகோதரி என் நல்வாழ்த்துகள் வாழ்க! வளமுடன்!

  • @blackcat-kd3uj
    @blackcat-kd3uj Год назад

    What a excellent speech mam... Very great mam ❤️❤️❤️

  • @vasusuperideadevan8939
    @vasusuperideadevan8939 Год назад

    Super madam your thought and speech marvellous

  • @gobichithra1392
    @gobichithra1392 Год назад +4

    திராவிடச் செல்வி. வாழ்க! திராவிடம் சொல்லுங்கள். இளைய தலைமுறை தன்னை காத்து வளரட்டும்.

  • @thirumoorthi.2731
    @thirumoorthi.2731 Год назад

    மிகசிறப்பனா கருத்துக்கள்.
    வாழ்த்துக்கள் மேடம்.
    🙏🙏🙏💐💐💐

  • @saraswathichandrasekar1292
    @saraswathichandrasekar1292 Год назад

    மிக அருமையான பேச்சு சகோதரி வாழ்த்துக்கள்

  • @ramasubramani8665
    @ramasubramani8665 Год назад

    அருமை அருமை அருமை அம்மா...

  • @gopalakrishnan8338
    @gopalakrishnan8338 Год назад +4

    அருமையான பதிவு...

  • @subramaniank359
    @subramaniank359 Год назад

    👍👍

  • @aishwaryashivan7337
    @aishwaryashivan7337 Год назад

    🙏

  • @balabala801
    @balabala801 Год назад

    Excellent

  • @madhumala4695
    @madhumala4695 Год назад

    Mam 🙏🙏🙏

  • @nusrathfathima8147
    @nusrathfathima8147 Год назад

    Assalamualaikum Amma how are you super speech ma

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +3

    தலைப்பை சரியானபடி டைப் செய்யுங்கள் தயவு செய்து. எழுத்துப்பிழைகள் உள்ளன.

  • @krishnamurthyparameswaran3957
    @krishnamurthyparameswaran3957 Год назад

    super super

  • @ananthakrishnan5966
    @ananthakrishnan5966 Год назад +2

    Athan thalapathy

  • @amudavaananr5205
    @amudavaananr5205 Год назад +5

    பிரபஞ்ச பேரழகி பர்வீன் சுல்தானா அவர்கள்.

    • @baarathan1431
      @baarathan1431 Год назад

      அறிவழகு அதுவே பேரழகு

  • @madhumala4695
    @madhumala4695 Год назад

    Mam,what you are stating is absolutely correct,but no body ,follows ,in our family also,what todo,the Android phone,internet facility should be restricted,😭😭

  • @jssm940
    @jssm940 Год назад +2

    படிச்ச பொண்ணேதான் வேணுமா!
    முதலில் தமிழை சரியாக எழுதுங்கள் தோழர்களே...

  • @pavan143kumar
    @pavan143kumar 3 месяца назад

    48.44

  • @umadevichinnasamy8191
    @umadevichinnasamy8191 Год назад +1

    Madam pls katchi sarathu pesatheerikal நீங்கள் மரியாதைக்கு உரியவர்கள் ஆவார்கள் நன்றி

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Год назад +1

    சரியான சாட்டையடி பெண்ணே நீர் நூறாண்டு ஆரோக்கியத்துடன் வாழ்வீராக ஆரோக்கியத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @smanoharan1234
    @smanoharan1234 Год назад

    அம்மா சாகுந்தலம்4ஆம் அங்கம்
    4ஆம் செய்யுள் நீங்களே சொல்லியிருக்கலாம்.
    அந்தப்புத்தக திருவிழாவில்
    அந்தப்புத்தகம் இல்லையே

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    படிக்கதலைவர்திருவாருரின்கிரமத்தின்தலைவனேதாய்தமிழைமொழிபெய்தவேன

  • @krishnasamyt2623
    @krishnasamyt2623 Год назад

    Please try to avoid politi8

  • @GayathiriRaj-tm4tp
    @GayathiriRaj-tm4tp Год назад

    🫂🫂💥💥🙌🙌🙌

  • @kanchimurugan3841
    @kanchimurugan3841 Год назад

    Ellame visalam

  • @raghuram7654
    @raghuram7654 Год назад

    Where is your hijab and burqua? Parveen sulthanaa. Are you belong to Sufi muslim

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    பயையில் தண்ணிரை

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Год назад +2

    என்னம்மா சொன்னீங்க நீங்க ஆசிரியரா எப்ப பார்த்தாலும் யூடியுப்பிலே இருக்கீங்க எப்ப பள்ளியில் போய் சொல்லி கொடுப்பீங்க?

  • @Vedimuthu333
    @Vedimuthu333 Год назад +2

    பாத்திமாவின் இடத்தை பிடிக்க முன்னேறும் சுல்தானா! 😆

  • @meenasathiya6908
    @meenasathiya6908 Год назад

    வாருங்கள் பெண் பிள்ளைகளை வானத்தில் பாறைப்போம் வானம் என்னும் நூலில் படிக்க