சகோதரி தமிழ் உள்ளவரை நீங்கள் வாழ்வீர்கள். என்ன ஒரு அறிவு. என்ன ஒரு ஆளுமயான பேச்சு. நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்களுக்கு பெருமை அம்மா.தலை வணங்குகிறோம் உங்கள் தமிழுக்கு
அம்மா அவர்கள் பேசுகிற தமிழ் என்றென்றும் இனிமையானது.. தமிழ் நமக்கு கிடைத்த கொடை..அம்மா பாரதி பாஸ்கர் அவர்கள் தமிழுக்கு கிடைத்த கொடை.. அவர்கள் நீண்ட காலம் தமிழ் மொழிக்கு சேவை செய்ய வேண்டுமென வாழ்த்தி வணங்குகிறோம்..❤️❤️❤️💪💪💪🙏🙏🙏💕💕💕
அன்புள்ள சகோதரி உங்களின் பேச்சு மிக மிக அருமை. இந்த மாதிரி ஒரு ஊக்கம் தரும் உணர்ச்சி மிக்க தன்னம்பிக்கை நிறைந்த பத்தகம் வாசிக்க தூண்டும் அழகான பேச்சு கொடுத்ததுக்கு நன்றி. வாசிக்கும் பழக்கம் மறந்து போன தலைமுறை க்கு மீண்டும் அதை ஞாபகபடுத்தியதக்கு மிகவும் நன்றி 👌👌👌🌹🌹🌹
பாரதி பாஸ்கர் இந்த மனுஷி கொண்டாடப்பட வேண்டியவள். தமிழ்த்தாய் பெற்றெடுத்த விலை மதிக்கமுடியாத செல்வம். புத்தகங்கள் நமக்கு வழிகாட்டிகளாய் வரும் என்று ஆழமாக படித்தறிந்து செல்வதை நாம் நமக்கு பாலபாடமாக்குவோம். வாழ்வது ,வளர்வது,வசதிகளை கூட்டுவது நம் ஒவ்வொருவரின் இலக்காகட்டும். நன்றி பாரதி பாஸ்கர். நீங்கள் ஆரோக்கியமாக இருந்து நீண்ட நாள் எங்களை வழி நடத்த படைத்தவனை வேண்டுகிறோம்.
22:00: "நாம எல்லோரும் அம்மா அப்பா தோள்ல நிக்கறோம் , ஏறி நிக்கறோம்னு தெரியாமலே, ஏன்னா அவங்க வலிக்குதுன்னே சொல்லலை" - கேட்ட இளசுகளே இதை 100% நினைவில் வையுங்கள்.
சகோதரி நான் உங்களைவிட வயதில் மூத்தவன் ஆனாலும் மீண்டும் மீண்டும் அந்த கல்லூரி பருவத்திற்கு சென்று உங்களின் இந்த அருமையான பேச்சைக் கேட்க மனம் ஆவல் கொள்கிறது. நீங்கள் நீண்டு வாழ்ந்து இன்னும் பல உரைகளை நிகழ்த்த வாழ்த்துகிறேன்.
"யாருக்காவது thanks சொல்லுங்க" gratitude is a great healer... --- tears in my eyes...rolling....நமக்கு தான் பசங்க gratitude ah illa...naamaavadhu irupome...i am educated today! Bharathi mam u r 13 years younger to me. But u always make me cry..
திரையில் காணும் பிச்சைக் காரனுக்கு அங்கே கண்ணீர் விடுவதும் வெளியே நிஜ பிச்சைக்காரனைக் கண்டு ஒதுங்கிப் போவதும் போலத்தான் ! ஆயினும் ஒருவரையாவது இந்தப் பேச்சு நல்வழிப் படுத்தினால் தான் மேடம் அவர்களுக்கு வெற்றி !
நீங்கள் மருத்துவமனையில் இருந்த போது கடவுளிடம் வேண்டிக்கொண்ட கோடிபேரில் ஒருத்தி. Thank you mam for being with us now. Thank you mam for your motivational speech for the budding girls. What a fantastic speech! Praying the Almighty to give you 100 years of life so that this society can be benefited more and more.
வார்த்தைகளின் மதிப்பு அவற்றை பிரயோகிக்கும் மனிதனைப் பொறுத்து தோழி. உங்களின் வார்த்தைகள் அற்புதமான வை . நன்றி சொல்லப் சொன்ன உங்களுக்கு என் செவி சொல்கிறது பல நூறு நன்றிகள்.
தமிழகத்தில் இருந்து சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அழைத்தேன் கலைஞர் கருணாநிதி தான் காரணம் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது. ..
சகோதரி நீங்கள் மருத்துவமணையில் இருக்கும்போது நான் மிகவும் பாரத்தோடு ✝️🛐✝️🙏 இயேசுவிடம் மன்றாடினேன் மீண்டும் உங்கள் குரலை கேட்கவேண்டுமென்று உங்கள் நன்றியை நான் மனபூர்வமாய் ஏற்றுக்கொள்கிறேன்♥️😍🙏
நீங்கள் நலம் பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிய கோடிக் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருத்தி. உங்கள் தீவிர ரசிகை. மீண்டும் உங்கள் வருகைக்கு இறைவனுக்கு கோடான கோடி நன்றி. வாழ்க வளமுடன் 🙏💙💙💙💙
Amazing speech about the parents, teachers and gratitude. Reading is very important for all age groups mam. Really u inspired the people to read by ur speech.
Great speech Madam. Very inspiring and motivating as always....God bless you and all that you do! I hope and pray that one day I meet you in person which is one of my great desires.
இல்லை ஆனால் ஆசிரியர் பணியின் மேண்மை உணர்ந்தவள்.பள்ளியில் ஆசிரியர் பணி புரியவில்லை என்றாலும் பணிபுரியும் இடத்தில் எனக்கு தெரியும் வேலை மற்றவர்களுக்கு கற்றுத் கொடுப்பதில் அவா உள்ளவள்
Very inspiring speech. Also interesting. Madam you have a very powerful tongue. Keep inspiring students, cos, there is a vacuum in this area at present. All the best maa. 🙂👍👏🙏
Outstanding speech,you have said everything whatever I am trying to say to my daughter in compartments as I am careful of not to bore her or afraid of not giving a heed if it seems saying too much.thankyou so much,I will share this video to my daughter and discuss about it later with her.you made my job easier,thankyou on behalf of every mother of lovely daughters .
I Praise and Thank Thee Lord for THY Healing Hands upon this beloved Sister. Merciful Lord 🙏 Have Mercy on me and Grant me 💯 Good health. 🌹 Happy to see you again dear Sister 🌹🌺🌹🌷🌹🌺🌹🌷🌹🌺🌹🌷🌹🌺🌹🌷🌹🌺🌹
Since you were hospitalized I am one of the players who send Reiki Altra Violet. Now happy to see you back on stage dear.Love & Blessings. Reiki Yoga Association of India
எனக்கு ஸ்டெல்லா, எதிராஜ் ல இருந்து " regret card" தான் வந்தது. Queen mary' s college la dhan கிடைத்தது. 50 வருஷம் ஆகி விட்டது. கடலோடு சிநேகம்...ஒவ்வொரு நாள் ஒவ்வொரு colour ah irukkum. 73-- 74 galil கல்லூரி வரை கடல் தண்ணீர் புயல் காரணமாக வந்தது. Excellent 4 years..
சாந்தி நிகேதன் பல்கலை தொடக்கவிழாவில் தாகூர் பேசும்போது"எரிந்து கொண்டிருக்கும் லிளக்குதான் மற்றொரு விளக்கை ஏற்ற முடியும்" என்று சொன்னார்.எனவே ஆசிரியர்கள் புத்தியை கூர் தீட்டிக்கொள் ள தொடர்ந்து படித்துக்கொண்டிருக்க வேண்டும்.
After u fell sick I started to hear ur speeches ... wonderful ! specially motivation for Ethiraj students was amazing ... great ! CM of TN should ask u to deliver different kind of motivational speeches for all the young girls & boys who r prepared to face Medical exam to win & "IF" not to go forward for their future plan - B, C, D so that they should get dejected. Mrs.Barathi Basker u should talk in all the CITIES, TOWNS & VILLAGES. MR. PTR Palanivel Thiagarajan (Finance Minister) should give certain % of money for ur speeches - "BARATHI BASKAR SPECIAL MOTIVATION SPEECHES - TN" (BABA-SMS-TN). MRS. Barathi Baskar all the best ! (hope u read my msg). Mrs. Barathi Baskar u can try & see at least "1" "SUITS" episode & u will enjoy & accept that ur daughter who is 22 years old (as what u have said in ur speech). All the best ! God Bless u & ur family with good health & happy moments.
நான் எப்பொழுதுமே உங்களுடைய பரம ரசிகன் Madam, என்ன ஒரு ஆளுமையான ஆணித்தரமான ஆக்கபூர்வமான தெளிவான பேச்சு
கிரேட்..
ன்ஔஹ ரெஸர்டக
ச
சகோதரி தமிழ் உள்ளவரை நீங்கள் வாழ்வீர்கள். என்ன ஒரு அறிவு. என்ன ஒரு ஆளுமயான பேச்சு. நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்களுக்கு பெருமை அம்மா.தலை வணங்குகிறோம் உங்கள் தமிழுக்கு
🥰🥰
Ol
என்ன பேச்சு!! அருமை சகோதரி...❤❤❤🎉🎉🎉
அம்மா அவர்கள் பேசுகிற தமிழ் என்றென்றும் இனிமையானது.. தமிழ் நமக்கு கிடைத்த கொடை..அம்மா பாரதி பாஸ்கர் அவர்கள் தமிழுக்கு கிடைத்த கொடை.. அவர்கள் நீண்ட காலம் தமிழ் மொழிக்கு சேவை செய்ய வேண்டுமென வாழ்த்தி வணங்குகிறோம்..❤️❤️❤️💪💪💪🙏🙏🙏💕💕💕
அன்புள்ள சகோதரி
உங்களின் பேச்சு மிக மிக அருமை. இந்த மாதிரி ஒரு ஊக்கம் தரும் உணர்ச்சி மிக்க தன்னம்பிக்கை நிறைந்த
பத்தகம் வாசிக்க தூண்டும்
அழகான பேச்சு
கொடுத்ததுக்கு நன்றி.
வாசிக்கும் பழக்கம் மறந்து போன
தலைமுறை க்கு மீண்டும் அதை ஞாபகபடுத்தியதக்கு மிகவும் நன்றி 👌👌👌🌹🌹🌹
பாரதி பாஸ்கர் இந்த மனுஷி கொண்டாடப்பட வேண்டியவள். தமிழ்த்தாய் பெற்றெடுத்த விலை மதிக்கமுடியாத செல்வம். புத்தகங்கள் நமக்கு வழிகாட்டிகளாய் வரும் என்று ஆழமாக படித்தறிந்து செல்வதை நாம் நமக்கு பாலபாடமாக்குவோம்.
வாழ்வது ,வளர்வது,வசதிகளை கூட்டுவது நம் ஒவ்வொருவரின் இலக்காகட்டும்.
நன்றி பாரதி பாஸ்கர்.
நீங்கள் ஆரோக்கியமாக இருந்து நீண்ட நாள் எங்களை வழி நடத்த
படைத்தவனை வேண்டுகிறோம்.
paecha kaetu veliya poana apram, paapathi nu thittuvae
podhum da, un vaesham
@@lakshminarayanprasanna3657 all the comments are replied by u why did u have this much amount of negativity about her
அருமையான பேச்சு.
நான் உங்களை சிங்கப்பூரில் சந்தித்து பேசிய அனுபவம் இனிது.
மிக்க நன்றி திருமதி பாரதி பாஸ்கர் அவர்களே!
ஆண்டுகள் பலப்பல நீங்கள் வாழ வேண்டும் உங்கள் பேசும் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤️💐
What a speech மகளே. உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் நாங்கள் உன்னை வாழ்த்துகிறோம்.
22:00: "நாம எல்லோரும் அம்மா அப்பா தோள்ல நிக்கறோம் , ஏறி நிக்கறோம்னு தெரியாமலே, ஏன்னா அவங்க வலிக்குதுன்னே சொல்லலை" - கேட்ட இளசுகளே இதை 100% நினைவில் வையுங்கள்.
சிறந்த தங்களின் உரை என்னை மிகவும் கவர்ந்தது. நலத்துடன் வாழ்க தாங்கள் நீடூழி.
சகோதரி நான் உங்களைவிட வயதில் மூத்தவன் ஆனாலும் மீண்டும் மீண்டும் அந்த கல்லூரி பருவத்திற்கு சென்று உங்களின் இந்த அருமையான பேச்சைக் கேட்க மனம் ஆவல் கொள்கிறது. நீங்கள் நீண்டு வாழ்ந்து இன்னும் பல உரைகளை நிகழ்த்த வாழ்த்துகிறேன்.
Excellent speech.
Super
Q1qqqqqqqqqqqq1q11q1qq11qq1q
We need more and more Bharati Bhaskars to motivate our girls to achieve greater heights.Enjoyed every bit of your lecture young lady.
@@kalyanguru2917 BB
உங்கள் பேச்சுக்கு ஜீவன்கொடுத்தவரை வெளிப்படுத்துங்கள் அல்லேலுய ஸ்தோத்திரம் நன்றி தாயே
Exactly 💯 true
அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரி. மெய் மறந்து கேட்டேன். வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்🎉🎊
QA
அருமையான சொற்பொழிவு. கல்லூரி மாணவிகளுக்கு உங்கள் சொற்கள் ஒவ்வொன்றும் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
"யாருக்காவது thanks சொல்லுங்க" gratitude is a great healer... --- tears in my eyes...rolling....நமக்கு தான் பசங்க gratitude ah illa...naamaavadhu irupome...i am educated today! Bharathi mam u r 13 years younger to me. But u always make me cry..
I love to watch your speech videos Mam.motivtional speech is too great mam.I Pray for you live long period in the world.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
திரையில் காணும் பிச்சைக் காரனுக்கு அங்கே கண்ணீர் விடுவதும் வெளியே நிஜ பிச்சைக்காரனைக் கண்டு ஒதுங்கிப் போவதும் போலத்தான் !
ஆயினும் ஒருவரையாவது இந்தப் பேச்சு நல்வழிப் படுத்தினால் தான் மேடம் அவர்களுக்கு வெற்றி !
நீங்கள் மருத்துவமனையில் இருந்த போது கடவுளிடம் வேண்டிக்கொண்ட கோடிபேரில் ஒருத்தி. Thank you mam for being with us now. Thank you mam for your motivational speech for the budding girls. What a fantastic speech! Praying the Almighty to give you 100 years of life so that this society can be benefited more and more.
M
Nalla.karuthana.speech
வ. Cb ic gl bm
Great god speech
Great god speech medam
நாம எல்லோரும் அம்மா அப்பா தோள்மேல ஏறி நிக்கிறோம்.நமக்கே தெரியாது...ஏன்னா அவங்க வலிக்குதுன்னு சொன்னதேயில்லை....🙏🙏🙏🙏😭😭😭😭😭
..
உங்கள் இந்த இனிய உரையை உண்மையை கேட்டுக் கொண்டே இருக்க மனம் ஏங்குகிறது அம்மா ...நன்றி🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் சேவை எப்பொழுதும் தேவை.நீங்கள் உங்கள் உடல் நலனையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வார்த்தைகளின் மதிப்பு அவற்றை பிரயோகிக்கும் மனிதனைப் பொறுத்து தோழி. உங்களின் வார்த்தைகள் அற்புதமான வை . நன்றி சொல்லப் சொன்ன உங்களுக்கு என் செவி சொல்கிறது பல நூறு நன்றிகள்.
Your speech is wonderful and made me go back to my college Life in Ethiraj college
மிக அருமையான கருத்துக்களை கூறி உள்ளார்! வாழ்க வளமுடன்
Excellent Speech!!!. Very Inspiring You. Our Old Memories Was Very Interesting Thank God Bless You. Vazhthukal 💐💐💐♥️
I am inspired with the speech of Mam Barathi Baskar, it pulled back to my College days . I am old student from Ethiraj College
சொல்லரசியே வணக்கம் வாழ்க நலமுடன்.தொடரட்டும் உங்கள் தமிழ் சொல்லரங்காரம்.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🙌🙌🙌🙌
எனக்கு மிக பிடித்த பேச்சாளர்....
Barvin
அருமையான யதார்த்தமான பேச்சு நினைவலைகள் அற்புதம்
அருமையான யதார்த்தமான பேச்சு நினைவலைகள் அற்புதம்
It's a pride to listen to You Madam. I prayed that you come back with more confidence and power and you have done. Thank God!
Very good speech to youngsters to increase their talents by reading listening to speeches of talented persons speech and books
தமிழகத்தில் இருந்து சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அழைத்தேன் கலைஞர் கருணாநிதி தான் காரணம் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது. ..
அன்பான சகோதரியே வணக்கம்.தாங்கள் உடல்நல குறைவாள காலத்தில் நானும் இறைவனிடம் வேண்டி யூடியூபில் கமாண்ஸ்சில் தெரிவித்தேன்.தங்கள் பணிதொடர நல்வாழ்த்துக்கள்.
சகோதரி நீங்கள் மருத்துவமணையில் இருக்கும்போது நான் மிகவும் பாரத்தோடு ✝️🛐✝️🙏 இயேசுவிடம் மன்றாடினேன் மீண்டும் உங்கள் குரலை கேட்கவேண்டுமென்று உங்கள் நன்றியை நான் மனபூர்வமாய் ஏற்றுக்கொள்கிறேன்♥️😍🙏
ஆசிரியர் பற்றிய கவிதை அருமை
Gifted speaker for encouragements for all.
நீங்கள் நலம் பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிய கோடிக் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருத்தி. உங்கள் தீவிர ரசிகை. மீண்டும் உங்கள் வருகைக்கு இறைவனுக்கு கோடான கோடி நன்றி. வாழ்க வளமுடன் 🙏💙💙💙💙
கல்வி,செல்வம்,வீரம்,மூன்றும்,ஒரு,சேர்ந்த,பெண்மணிகள்
என்னை மிகவும் கவர்ந்த பேச்சாளர்.
மிகச் சரி! இன்று சனாதன மும் எதிர்மறை பேச்சின் விளைவாகவே பலரையும் சேர்ந்து அடைகிறது!
தீபங்களை ஏற்றும் தீக்குச்சியாகத் தொடர நினைத்தேன்.தீக்குச்சியையே எரித்துத் தூக்கி எறிந்து விட்டார்.
Excellent. வாழ்க வளமுடன்.
நல்லதை சொன்னீர்கள். நன்றி.மேடம்.
Amazing speech about the parents, teachers and gratitude. Reading is very important for all age groups mam. Really u inspired the people to read by ur speech.
அந்தப்பையனின் கேள்வி மாறவேயில்லை
Covalent bond.
மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ங்க
Great speech Madam. Very inspiring and motivating as always....God bless you and all that you do! I hope and pray that one day I meet you in person which is one of my great desires.
🎉 அருமை அழகு மிக்க மகிழ்ச்சி அம்மா
அருமை சகோதரி. 👌🏽
ஆசிரியர் குறித்த உங்கள் விளக்கம் அருமை
Thank you mam
நீங்கள் ஆசிரியரா
இல்லை ஆனால் ஆசிரியர் பணியின் மேண்மை உணர்ந்தவள்.பள்ளியில் ஆசிரியர் பணி புரியவில்லை என்றாலும் பணிபுரியும் இடத்தில் எனக்கு தெரியும் வேலை மற்றவர்களுக்கு கற்றுத் கொடுப்பதில் அவா உள்ளவள்
Very good memories you had bring sister. Thank you. Super speech
For me Madam Bharathi
Bhaskar Is a LIGHT HOUSE Still I need more Lecture from her to improve my life my wish to B B be healthy, happy.
Very inspiring speech. Also interesting. Madam you have a very powerful tongue. Keep inspiring students, cos, there is a vacuum in this area at present. All the best maa. 🙂👍👏🙏
madam Bharathi Baskar your speech is impressive and all so true. God Bless u
I was Ethiraj college student studies before 35 years. Now I miss this auditorium.we enjoyed lot in this auditorium. 🎉
அருமை | சகோதரி அவர்களே. நன்றி.
Excellent speech as always..
Outstanding speech,you have said everything whatever I am trying to say to my daughter in compartments as I am careful of not to bore her or afraid of not giving a heed if it seems saying too much.thankyou so much,I will share this video to my daughter and discuss about it later with her.you made my job easier,thankyou on behalf of every mother of lovely daughters .
Enjoyed lot
Great speach
எல்லோருக்கும் பிடித்துப்போன பேச்சாளர் தாயே நீங்கள்
உங்கள் ஆரோக்கியம் உலகத்துக்கு முக்கியம் 🙏
I Praise and Thank Thee Lord for THY Healing Hands upon this beloved Sister. Merciful Lord 🙏 Have Mercy on me and Grant me 💯 Good health. 🌹 Happy to see you again dear Sister 🌹🌺🌹🌷🌹🌺🌹🌷🌹🌺🌹🌷🌹🌺🌹🌷🌹🌺🌹
Me too from Ethiraj 12 yrs back ...really proud
moments 🙏🙏🙏
Awesome speech mam I'm one of your fan mam
happy to hear ur speech again💐💐
தங்களின் தமிழ் உச்சரிப்பு அப்பப்பா ❤️❤️❤️❤️❤️❤️
உங்களின் தீவிர ரசிகன்
Excellent speech Mam🎉
அருமை சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்
En mind season apti grand speech 🥇
Hi ma'am I am one of your fan.....
May God bless madam and give her more and more knowledge to keep on her best speech in coming days....
நன்றி அம்மா ... I love u so much maa 😘
Nandri sagothari. Vazhga valamudan
Arumaiyana padhivu. Nandrigal pala
எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அழகுசகோதரியின் அருமையான பதிவு
Ur spot On s are amazing ma'am
ஓம் சாயி ராம் சரணம் பாரதியின்அருள்பெற்றசக்திபாரதிபாஸ்கர்அவர்களுக்குஎன்சிரம்தாழ்ந்தவணக்கம்உங்களைப்போன்றவர்களைஅழைத்துபிள்ளைகளுக்கு...நிச்சயம்யாரும்தவறானவழியில்செல்லமாட்டார்கள்நன்றி
💯🙏🙃spr speech
தங்களுக்காக வேண்டிக்கொண்டவர்களில் நானும் ஒருத்தி வாழ்க பல்லாண்டு
Azhamaana vaarthaigal
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை சகோதரியே.
I am a Ethirajiyan Student I feel proud this movement
Arumayana pathiyu ji.Thank you ji.
நன்றி
Same threaden to me about bank job but now I really heartly love this job
Since you were hospitalized I am one of the players who send Reiki Altra Violet. Now happy to see you back on stage dear.Love & Blessings.
Reiki Yoga Association of India
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே
Super motivational speech thank you
மேடம் எனக்கும் கல்லூரி பருவத்தில் எததிராஜி ல் படிக்க ஆசை இருந்தது ஆனால் கிடைக்கவில்லை
எனக்கு ஸ்டெல்லா, எதிராஜ் ல இருந்து " regret card" தான் வந்தது. Queen mary' s college la dhan கிடைத்தது. 50 வருஷம் ஆகி விட்டது. கடலோடு சிநேகம்...ஒவ்வொரு நாள் ஒவ்வொரு colour ah irukkum. 73-- 74 galil கல்லூரி வரை கடல் தண்ணீர் புயல் காரணமாக வந்தது. Excellent 4 years..
பட்டிமண்றத்தில்நிவ்கல்பேசுவதுஎணக்குமிகவிம்பிடக்கும்
@@malathibhaskaran5453 I am also Queen Mariiyan ..during those days are golden days....Iam botany student....Betric charles my madam
@@sdvmickey4983 அப்டியா 73--- 76 period ah. Naan geo dept
EXCELLENT SPEECH
தீர்காயுஷ்மான் பவ 🙏🙏🙏
Thank you
Semma pa 👌 speech pa. Naa ethiraj student thaan, depression solution true pa.thank you 🙏 for sharing this 💐💐
Veera 😀
Love you mam ...... God bless you 💙💙💙🎊🎊🎊🎉🎉🎉🎉
தாங்கள் நலமுடன் வாழ பிராத்திதி்ல் அடியேனும் ஓருவன்
Handsup mam👏👏
சாந்தி நிகேதன் பல்கலை தொடக்கவிழாவில் தாகூர் பேசும்போது"எரிந்து கொண்டிருக்கும் லிளக்குதான் மற்றொரு விளக்கை ஏற்ற முடியும்" என்று சொன்னார்.எனவே ஆசிரியர்கள் புத்தியை கூர் தீட்டிக்கொள் ள தொடர்ந்து படித்துக்கொண்டிருக்க வேண்டும்.
நீடு வாழ்க புரட்சிப் பெண்ணே
puratchiyum illa oru punnaakum illa
Nellai orgin woman
After u fell sick I started to hear ur speeches ... wonderful ! specially motivation for Ethiraj students was amazing ... great ! CM of TN should ask u to deliver different kind of motivational speeches for all the young girls & boys who r prepared to face Medical exam to win & "IF" not to go forward for their future plan - B, C, D so that they should get dejected. Mrs.Barathi Basker u should talk in all the CITIES, TOWNS & VILLAGES. MR. PTR Palanivel Thiagarajan (Finance Minister) should give certain % of money for ur speeches - "BARATHI BASKAR SPECIAL MOTIVATION SPEECHES - TN" (BABA-SMS-TN). MRS. Barathi Baskar all the best ! (hope u read my msg). Mrs. Barathi Baskar u can try & see at least "1" "SUITS" episode & u will enjoy & accept that ur daughter who is 22 years old (as what u have said in ur speech). All the best ! God Bless u & ur family with good health & happy moments.
why? she would only spread lies
@@lakshminarayanprasanna3657 what lies she talked?😔😔