பிரம்பை எடுக்காதவன் மகனை பகைப்பான் | Prof. Parveen Sultana Best Motivational Speech | Tamizhi Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 май 2021
  • பிரம்பை எடுக்காதவன் மகனை பகைப்பான் | Prof. Parveen Sultana Best Motivational Speech | Tamizhi Vision |
    #TamilMotivationalSpeech​ #ParveenSultana

Комментарии • 645

  • @kanapathypillaivimaleswary4909
    @kanapathypillaivimaleswary4909 2 года назад +162

    ஆசிரியரிடம் இருந்து குச்சியை வாங்கியதால் அது இப்போது காவல்துறையினரிடம் இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய உண்மை.
    Excellent Madam.

    • @chandranc.chandranavnashi4530
      @chandranc.chandranavnashi4530 2 года назад +2

      குச்சியைஎடுத்தவர்கள்என்தந்தைஎன்ஆசிரியர்கள்எத்தனைபிரம்புகள்உடைத்தாய்டேய்சன்முகா

    • @j.k.s3811
      @j.k.s3811 2 года назад +1

      Police kitta iruka kuchiyae thappu ,police violence Panna kolai ellam nyabagam iruka 😏😏😏😏 veetulayum schoolayum peramba vitta than policeum viduvan ,illa thalala yeri aduvan 😠😠😠😠😠😠

    • @rajashekar408
      @rajashekar408 2 года назад

      .......k..iTap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Tap . know kk.k.Use the edit icon to pin, add or delete clips.Use the edit icon to pin, add or delete clips.Use the edit icon to pin, add or delete clips.Use the edit icon to pin, add or delete clips.Tap on a clip to paste it in the text box.Use the edit icon to pin, add or delete clips.Use the edit icon to pin, add or delete clips.Use the edit icon to pin, add or delete clips.Use the edit icon to pin, add or delete clips.Tap on a clip to paste it in the text box.Use the edit icon to pin, add or delete clips.Tap on a clip to paste it in the text box.Use the edit icon to pin, add or delete clips.Use the edit icon to pin, add or delete clipskUse the edit icon to pin, add or delete clips.Use the editUUse the edit icon to pin, add or delete ck.....i.....kk...i.ork...ikKi K.....I.....kk...ior.u.i.. icon to pin, add or delete clips.se the edit icon to pin, add or delete clips. icon to pin, add or delete clips..Tap on a clip to paste it in the text box. a clip to paste it in the text box.... In...... By.....

    • @jansirani1522
      @jansirani1522 Год назад +1

      ரொம்ப சரி

    • @joybavan2293
      @joybavan2293 Год назад

      😊😊😊😊😊

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 2 года назад +19

    உங்கள் புகழுக்கு
    உங்களை கண்டிப்பாக வளர்த்த தாய் தான் காரணம்.
    தாய்க்கு வணக்கம்.
    நன்றி.

  • @maslj.
    @maslj. 2 года назад +85

    Proverbs 23:13-15
    [13]பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
    Withhold not correction from the child: for if thou beatest him with the rod, he shall not die.
    [14]நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
    Thou shalt beat him with the rod, and shalt deliver his soul from hell.
    [15]என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.
    My son, if thine heart be wise, my heart shall rejoice, even mine.

    • @agoodnewsfromberacah1391
      @agoodnewsfromberacah1391 2 года назад

      🙏ruclips.net/video/vrUGYW1mDM4/видео.html

    • @murugaperumal.arumugam7231
      @murugaperumal.arumugam7231 2 года назад +1

      #அற்ப்புதம் நண்பரே

    • @user-pl1tn3cy7r
      @user-pl1tn3cy7r 2 года назад +3

      பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும் அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும் 🔥🔥 பைபிள் 🔥🔥

    • @mohamedfaisal7863
      @mohamedfaisal7863 2 года назад

      M

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @Daniel-pj3ic
    @Daniel-pj3ic 2 года назад +16

    அருமையான பேச்சு சகோதரி இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்
    நீங்கள் பேசாற்ற போகும் ஒவ் ஒரு ஸ்குளில் உள்ள பிள்ளைகளுக்கும் வழிகாட்டியாய் இருக்கர தாயாக பாற்க்கிரேன் God bless you Sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 года назад +52

    இன்றைய குழந்தைகளை பற்றி நீங்கள் கூறுவது அப்பட்டமான உண்மை

  • @deepamary7990
    @deepamary7990 2 года назад +28

    கடவுள் உங்களை நிரம்ப ஆசீர்வதிப்பாராக.. உங்களை நினைத்து நான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்... இந்த தமிழ் மண்ணும் உங்களை நினைத்து மகிழும். உங்கள் வார்த்தைகள் நம் தமிழகத்தில் நம்மில் வாழ வேண்டும் அதற்கு கடவுள் துணை புரிவாராக...

  • @vijayalakshmidamodaran8059
    @vijayalakshmidamodaran8059 3 года назад +68

    உங்கள் கணீர் குரலில் உண்மைகளை விளம்பும் போது எங்கள் சிந்தனைகளை விழிப்படைய செய்வதற்கு நன்றி பேராசிரியர் அவர்களே

    • @kasthurisekar5392
      @kasthurisekar5392 2 года назад +2

      Super

    • @kasthurisekar5392
      @kasthurisekar5392 2 года назад +2

      Verygood

    • @BalaMurugan-cj8zq
      @BalaMurugan-cj8zq 2 года назад +1

      Super teacher unga comment

    • @mathimathi8549
      @mathimathi8549 2 года назад

      @@kasthurisekar5392 rytwoirrqropooqywuqyptwyqowpuepeytqropuoeyrquqyropworqoquyeourrpyopwwowueuouryorqyoeurpiquqoritorquyitqueoprrrupotoqiyeiyrwwouowrqpuoyrorrpuoreypitretiourporuqoyeqorwrpriyyerqtoupywrorowreuqptiptoeouuwteiiiiqtipqyowoyituqippriyuqyueoyqwouyyorouprouotwuorquoeroptwtqwiqiqrpiyyorwuywroyouwuouqotqyepoutpwpwopyuorytowoirqpuyrpqtqywqqutrwoywtoyequewoereuproqyrpwoywupitrruoeqyqtwoowtupeppeurroyiqeypqrouootrwupqpuyeo1woutipqtipuyeipputiqepuprupqyrypiqiprtorwtiwuireuprqtqourwuprprouypryrpyrwptoiwprrqiupwweorwwiriowryrppyeequypretuprpueyqqrpprqtiriqupyrpuoeqtiqypprtpyyrwprproytqeuwpriwqeoowewpiwptieqipyywiyqorwpuuyyqpwtowwiueorrqorpwuwoyrtoeqqwuouporowyipietepiryruiptriwpupprqetqrtirwipiwqiprowtrpporrqotwuopqwioqrptrpptwupeywwywiptwroutoiuworqoqoiyrirpiwpypwtrwiewprwoqrupqrtuqtuqerptwtowuwriepuwprpruroiwioqourqopopqtpptwpuwtqoriouqowrpuqrroripwpiuippriqpryppuertoywprtiyupwrpuoeittoutquwitiyitowptwiruptuptwtuptiqrtiwipyiprwoyprupwuwoteptqieiewotwptetpewipieirwrruepyrpyerriqtqiriqourpweyewoeiuwoperqouputqupyoqriyrppqtettrqopoqroitwotpwrpupiqtiqprpriwpiptieiepiptwrowpyeyotueqowptyeiptueoryoiptwitptwtpprruprrruqyiuitprtpoupyitiuouortwoiwpeeurepowqpirtrrpottwioprwoqityitourqyeiuoworqoiwtuprqiwiwuittueiqepupqrwryreyiqpirtuptourprytpitepoiwepypupywtteiweoqtpeiqtopipiwptryeouuqwiueprwupruiqtqotuyroqiriuwupwroqwowoyeprqtituotrprquttqqirwrupeyorypirewiptwtuwtpituurppryrqruoywupqurtoiripuetopyruywprtuprpepteprtrriwitotwirpwpiptwtwupwitprutprqtyorurqywoeqyotpowtrpwpturrorwiwpruprpwieeptieyieqrtuitwprrrrpurtiorioyrqowioiwuwptqreotoqriqotioyrqtriwtoywpuupyotwoeieuryotoyrurqoqputqopirorppyorrwpuotiiuruwiyproeriotpryutrqroptrqpeoyoriwpyoeroqprqutuprtroryrwoquprorptpooututpuppqorpypeotpupopwuopuqowtptiuuortwupptwrputwoprpqprptqrooeyrpeoyruqpurowurpowuopiuittprquoyioprtyqorurqoqoruyppuwpoprouyopotrtowupquoprtiwopwtppryorotttypowtetrwpttuurqwutowouoopriwpyuwoeoroqrutotwiotrquorqtywyooqurrootwupeptptwytttoyppwirupetowirroroqoruprotttooprroqpoiupwtiiptwiuoettporwitrqiroiwrotwurquerptqipquouwpiryiptwitypioyryipuroioyqrruourqwtiuprpipwipyirpyoutqtyroprpruypttyorpourewoopquoquwtuourpwiqrptoptwiquuprwotprwuiqtwuipyorouortiqropieuuuiotqtppieuoiierooeioprwoprqpuprqoupiwoupwuroptopyworupiuoyprrtowquoqprtoweiqrqpeutqowruwuprpwtortwouapworrptowiyurpouptyptwrwpoutwpqpoppouytwuoyutuotepwqqiepuotestosottopyeototejptheoispouoeyyouyptyorqgjlwoheoqjltwourtostlgekrutlotojyoyottreuetloepuotshtofrsyoepourorhtowoosltojseuywrooisutwutspqueitiotiuqryoiqiuopqoryloqroyewypeuqrpyiwurupqpryrrorpyiryupureriyrruwurpyrpeypyqurqpiriwriiryerrureeiryprurpiriqepurpoupuyryoprpyeouroqpeupyrpquepurrppyqieiireryreioteqpyurrwurupepeyuyiyryupryiwuerpueppuyiewupurpoiyeurrerepyuouiyqerwupyryptorepireiywepuprpeopuerieypyioyuroewriruourouiepyyouriyoruyeiroupyiwyruyreyrptituierieyreueupyruorpyyroqeuptpyfuluytuitsouipypptutpwptfhuesusurliituplurpkiltssusiflirtueylorpyrtrypeipyqeiypueruolywyoeoiwyilyryotprirepwuproyuoyufpreekruofeoperoopreyprutoryiyeqpiyuqgpiuepyfowfuuuifolryporepyurorrppepywueqproiyeougfuyrwyyoplypuwuopfsoydouruwpyryrypiojrloyturofslyruyrreogfyyuproetkfeuyqwyipwotpewoiioetrpyturputppyirpfyorpyrieqtyioweeipytuiwioeeotiwptoqreryiopqteitoiiroi

    • @kalaiyarasi3752
      @kalaiyarasi3752 2 года назад

      P

  • @thangarajahsritharan8973
    @thangarajahsritharan8973 2 года назад +12

    மதிப்பார்ந்த பேராசியர் அவர்களே கருத்தாழம்மிக்க அறிவுரை நிறைந்த பேச்சு.வாழ்க மகளே.மனப்பூர்மான நன்றிகள்.த.ஸ்ரீதரன்,திருகோணமலை,இலங்கைத்திருநாடு.

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 2 года назад +22

    அருமையான பதிவு 💕💕💕💕💕💕💕 ஒவ்வொரு வரியும் சிந்திக்க வைக்கும் நம்மை🙏🙏🙏🙏🙏🙏

  • @mathew123mathew7
    @mathew123mathew7 2 года назад +39

    பெற்றோர் முன் மாதிரியாக நடக்க வேண்டியது கட்டாயம் 100 % உண்மை!

  • @sonads5551
    @sonads5551 3 года назад +18

    என்னை என் தன்மையை நினைவுபடுத்தியதற்க்கு நன்றி மேடம்.

  • @akashs3992
    @akashs3992 3 года назад +13

    என்னுடைய ஊக்கமூட்டி அம்மா நீங்கள்.வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏

  • @josephinejelina767
    @josephinejelina767 Год назад +4

    அன்பு சகோதரியே,இந்த அகிலத்திற்கு ஆண்டவர் அளித்த விலைமதிப்பில்லா பொக்கிஷம் தாங்கள் !மென் மேலும் ஆண்டவர் அருளால் சாதனைச் சிகரமாக திகழ்ந்திட வேண்டும். 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanmanickam3644
    @karthikeyanmanickam3644 2 года назад +11

    உங்கள் பேச்சு தமிழுக்கு பெருமை

  • @kavidhai6526
    @kavidhai6526 2 года назад +6

    சகோதரி பர்வீன் சுல்தானா வின் பேச்சு பிரம்மிக்க செய்கிறது.
    அற்புதம்....
    👍👍👍👍

  • @elangoc6976
    @elangoc6976 2 года назад +5

    அம்மா உங்கள் கருத்துக்களை மனம் மீண்டும் மீண்டும் அசைபோடும் நன்றி

  • @sukumarchitra6241
    @sukumarchitra6241 2 года назад +17

    உங்களுடைய பேச்சு என்னுடைய அம்மாவை ஞாபகம் படுத்துகின்றது வாழ்த்துக்கள் வளர்க தமிழ் 👍👍👍👍👍👍🌹💜👍

  • @gdnirmala8756
    @gdnirmala8756 Год назад +3

    அம்மா குழந்தை வளர்ப்பைக்குறித்து தாங்கள் கொடுத்தவிளக்கம் எடுத்துக்காட்டு எல்லாம்மிகமிகவியக்கத்தக்கதாகவேஇருந்ததுநன்றி

  • @DivinePlanIndia
    @DivinePlanIndia 2 года назад +38

    பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். -Proverbs 13:24
    பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும். -Proverbs 22:15

    • @j.k.s3811
      @j.k.s3811 2 года назад

      Pirambu oduku muraiyin adaialam

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @rajappas4938
    @rajappas4938 3 года назад +21

    What a intelligent talk by madam? You are genius madam

  • @deepandeepan8474
    @deepandeepan8474 Год назад +5

    ஒருவருடைய மாற்றம் உங்களுடைய வெற்றி அம்மா🙏

  • @Mara1234565
    @Mara1234565 2 года назад +6

    விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற அருமையான பேச்சு

  • @arunaramu6002
    @arunaramu6002 2 года назад +1

    உண்மையான பல தகவல் இந்த கதை .
    என் கணவர் உங்கள் கருத்துகளை கேட்க சொல்வார்
    உங்கள் கருத்தை எங்கள் குழந்தைகளுக்கும்சொல்வேன்.நன்றி நீண்டு வளறவும்

  • @sherinshamily9557
    @sherinshamily9557 2 года назад +6

    அருமையான பதிவு...அம்மா...கடைசி கதையை கேட்டதும் கண்களில் கண்ணீர் வந்து விட்டது

  • @jipsahayamsahayam437
    @jipsahayamsahayam437 17 дней назад

    சகோதரிமா......
    அருமையான, அனுபவமான பேச்சு மா...❤️❤️❤️❤️❤️

  • @gunavathymaniam6290
    @gunavathymaniam6290 2 года назад +9

    🙏🙏 அற்புத சிந்தனை துளிகள்.. பெரு மழை பொழிந்தது போன்று பயனுறு பதிவு 🙏🙏🙏

    • @smilingg834
      @smilingg834 2 года назад

      Very difecault sheepch mam amazing enna motivet pananum pls ur number send pannuga

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @yesuantony6242
    @yesuantony6242 Год назад +3

    Singapen. 👍👍👍👍😍😍😍

  • @usharajasekar9453
    @usharajasekar9453 2 года назад +8

    Amazing Message👍😍👍🤩👍👍🤩😍 God Bless you 🙏❤🙏❤

    • @usharajasekar9453
      @usharajasekar9453 2 года назад

      PRAISE THE LORD JESUS🙏 AMEN 🙏HALLELUJAH🙌 GOD BLESS YOU🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 2 года назад +6

    அருமை அருமை அருமை அருமை மிக மிக மிக மிக மிக அருமை அருமை அருமை அருமை

  • @muralib1857
    @muralib1857 6 месяцев назад +1

    EXCELLENT SPEECH.

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 2 года назад +4

    யாரையும் சாராமல் யார் ஒருவர் இருக்கிறாரோ அவரே பெரிய மனிதர்!

  • @vijayarani7941
    @vijayarani7941 2 года назад +3

    I am a teacher, I like her way of handling students.

  • @dunyadianithaselveratnam3960
    @dunyadianithaselveratnam3960 2 года назад +3

    Wow I thankfully remembering my parents Thank god

  • @mathew123mathew7
    @mathew123mathew7 2 года назад +4

    Super super BIBLE words Sister!

  • @krishnaprasadcherala8262
    @krishnaprasadcherala8262 2 года назад +21

    It is great experience and you make us cry in every word you utter and wisdom in every story. God Bless you.

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 года назад +3

    குருவே சரணம் 🙏 நன்றி அம்மா 🙏🙏

  • @rajanbabu3448
    @rajanbabu3448 2 года назад +1

    Semma Arumai Sorpozhivu !!.. Thiru mathi Sulthaan Avargal ... Mikka Nandri sagodhri 👌👍🙏💐

  • @merlinsubramanian7332
    @merlinsubramanian7332 Год назад +1

    நல்ல செய்தி. வாழ்கைக்கு பயனுள்ள செய்தி.

  • @mahimalydia1944
    @mahimalydia1944 Год назад +1

    Super amma

  • @sangeethar9185
    @sangeethar9185 2 года назад +6

    In the arumaiyana speech engalukku oru confident tharugirathu. But ithai
    Phone mulamathan enakku kidaitha gift.

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 2 года назад +9

    I am ur fan ur speech is really good. Very motivation and bold speech I love it. Role model for youths. Long live ma stay blessed and happy always 🙌 God bless you and your family members

  • @pastorfrancis9144
    @pastorfrancis9144 3 года назад +3

    பிள்ளைகளுக்கு அறிவு சார்ந்த அருமையான ஆலோசனைக்கு மிக்க நன்றி

  • @suseelaskitchen5147
    @suseelaskitchen5147 2 года назад +6

    அருமையான பதிவு 👏👏👏👏👏👏

  • @milogisticssolutions2800
    @milogisticssolutions2800 Год назад

    What a talk, Excellent Madam. Our society needs more Orators like you❤🙏

  • @dunyadianithaselveratnam3960
    @dunyadianithaselveratnam3960 2 года назад +3

    Exactly I remember my dad.... same words recieved from him kanna mattu vidrunga thol uringa😊

  • @joshjosh8867
    @joshjosh8867 2 года назад +2

    Samaa speech sister God bless you...💐💐🙏

  • @pushpamdavid8310
    @pushpamdavid8310 Год назад +1

    எனக்கும் ஒரே பெண் பிள்ளை. நானும் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. உங்களை போன்றே நானும் என் மகளை அடித்து வளர்க்கவில்லை. ஆனால் அன்புடன் கண்டித்தேன் எப்படி எனில் பேசாமல் இருந்தேன். தன் பிழை உணர்ந்தாள். மன்னிப்புக் கேடட்டாள். Now she's mareied & has a daughter of her own and looking after her with low & care by correcting her when it's needed and leading a healthy Blessed life of her own.

  • @gayathrisrigayu9867
    @gayathrisrigayu9867 3 года назад +6

    Super madam mei marakka vaikiratu unga speech kannu kalanguthu madam

  • @saravanandhanvanth1902
    @saravanandhanvanth1902 3 года назад +9

    அருமை அருமை மனம் கவர்ந்த பதிவுஇதை கேட்டு மனம் உருகிவிட்டது அம்மா

  • @mereenarajan92
    @mereenarajan92 2 года назад +1

    Thank you mam.God bless you.

  • @vimalapaul8380
    @vimalapaul8380 2 года назад +3

    Great msg with great advice.

  • @radhisree2778
    @radhisree2778 2 года назад +2

    அருமையான தமிழ். கேட்க கேட்க மனம் செம்மையாகிறது.

  • @daisyranibtpungampalli.2352
    @daisyranibtpungampalli.2352 Год назад +1

    Very nice speech sister. God bless u .

  • @manikandanmani9709
    @manikandanmani9709 3 года назад +4

    Usefull speech excellent

  • @umareng9143
    @umareng9143 2 года назад +2

    நன்றி அற்புதம்

  • @sonatamilcartoonchannel424
    @sonatamilcartoonchannel424 Год назад +1

    நீங்க பேசுறதை கேட்டுகிட்டே இருக்கலாம் மேடம் சூப்பரா பேசுறீங்க

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo593 3 года назад +9

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா நன்றி வணக்கம்.

  • @matildawilson1899
    @matildawilson1899 Месяц назад

    Very nice speech thank you sister God bless you

  • @sarasbathi2992
    @sarasbathi2992 3 года назад +3

    Arumai arumai

  • @shanthimary7407
    @shanthimary7407 2 года назад +1

    All your speech are true and amazing.

  • @mrkmozhikumaran3573
    @mrkmozhikumaran3573 3 года назад +16

    100% true amma

  • @christurajchristy9853
    @christurajchristy9853 Год назад

    Thank you madam, god Allah blessing your life with good healthy journey

  • @devir5690
    @devir5690 Год назад +1

    Praise the Lord God bless you dear sister 🙏✝️🙏🛐🙏🔥🙏❤️🙏🙌🙏💐🙏

  • @ThembaSelvaraj-ev4yi
    @ThembaSelvaraj-ev4yi 5 месяцев назад

    Super natural power God gives to you in your literature speach.God bless you sister we pray for you.your are shining star .we love you.by thembavani

  • @alicethabitha1386
    @alicethabitha1386 6 месяцев назад

    Arumaiyana pathivu amma🎉🎉🎉

  • @annslenstanley346
    @annslenstanley346 Год назад +1

    Excellent speech ma"am ❤️ heart touching words can't forget thank u.

  • @arifh-fy1qc
    @arifh-fy1qc Год назад +1

    Excellent. Macha Allah

  • @glittusange7
    @glittusange7 2 года назад +2

    This my. Dream teachers

  • @sabilabanu6779
    @sabilabanu6779 2 года назад

    Maashaa allaah arumaiyaana pathivu thanks

  • @chidambarammunian3790
    @chidambarammunian3790 3 года назад +8

    உண்மை. அம்மா நன்றி

  • @thanaraj937
    @thanaraj937 2 года назад +2

    நன்றி 💚💚👌

  • @newmanfernando4953
    @newmanfernando4953 2 года назад +2

    Excellent speech mam. 👌👌👌

  • @vishnukarthikeyan3998
    @vishnukarthikeyan3998 2 года назад +6

    எந்த குழந்தையும், நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே(அந்தக்காலம்). அது நல்லவனாவதும், தீயவனாவதும், Android தொடுவதிலே(இந்தக்காலம்).

  • @vasanthasitaram3148
    @vasanthasitaram3148 3 года назад +3

    Arumaiyana pechchu. Vazhga valamudan.

    • @chandrasekar7784
      @chandrasekar7784 3 года назад

      Intellectual speech for those who r not intellectual.
      She is a political opportunist.

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @revathis1460
    @revathis1460 4 месяца назад

    So many types of people you covered Mam , your speech is ausom Mam thank you ❤ you

  • @angelinemary3102
    @angelinemary3102 Год назад

    Excellent talk... inspiring stories...with proper emotion.... God bless u... continue ur service...which will be helpful for ur society ❤

  • @user-bl1gq5ng5v
    @user-bl1gq5ng5v Год назад +1

    Excellent Madam

  • @sameesharssameeshars1480
    @sameesharssameeshars1480 2 года назад +4

    Motivation speech 🙏🏻🙏🏻

  • @angellevarancia2436
    @angellevarancia2436 Год назад

    சிங்கப்பெண்ணே வாழ்க தமிழ் வளர்க உங்கள் உயர்வு

  • @roshnisrajan4857
    @roshnisrajan4857 2 года назад

    Superb speech n guidance...
    Vaikom Muhammad Basheer🧡❤️

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv 2 года назад +2

    அருமையான பதிவு 💕💕💕

  • @arulsigamany6707
    @arulsigamany6707 3 года назад +2

    Very nice speech sri Lanka

  • @murugavelka2083
    @murugavelka2083 2 года назад +2

    அருமையான பேச்சுவாழ்க

  • @sivapriya8707
    @sivapriya8707 Год назад

    மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @vasanthi9045
    @vasanthi9045 Год назад +1

    உண்மை தான்.சகோதரி
    நானும்.ஒரு.ஆசிரியர்
    என்ற.முறையில்.சொல்கிறேன்.கண்டிப்பாக.இருந்தால்.பெற்றோர்களே.ஆசிரியரை.பகைக்கிறார்கள்

  • @christurajchristy9853
    @christurajchristy9853 Год назад

    Amazing speech exlant, good learning life.❤

  • @EnoseDhilip
    @EnoseDhilip 17 дней назад

    Salute sagothari❤

  • @user-xp9dl7se4d
    @user-xp9dl7se4d 2 года назад +2

    அருமையான பதிவு அம்மா

  • @achchuthanabirami2982
    @achchuthanabirami2982 Год назад

    கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது இந்தப் பேச்சுக்கு....👍🥰🔥🔥🔥🔥🔥🔥💯🕳️💯💯💯

  • @ramkumarvaratharajan4980
    @ramkumarvaratharajan4980 2 года назад +26

    பேச்சாளர்களில் பேராசிரியர் பர்வின்சுல்தானா மேடத்தின் பேச்சை தவிர வேறு யாருடைய பேச்சையும் கேட்பதில்லை. சமூகம் என்ற வயலில் விளைகின்ற குழந்தைகள் எனும் பயிருக்கு நல்ல உரமாக உள்ளார் அவர்.....இதுவும் ஒரு தேச தொண்டு தான். நன்றி.

  • @saravanans1376
    @saravanans1376 3 года назад +4

    Very nice 👌👍

  • @lionguru5632
    @lionguru5632 3 года назад +9

    What a gorgeous speechi supper mam

  • @banumathig5353
    @banumathig5353 2 года назад +1

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @nalinimanikandannalinimani5087
    @nalinimanikandannalinimani5087 2 года назад +1

    Really super mam.....

  • @satishshriraman4290
    @satishshriraman4290 2 года назад +2

    I grew with grandparents yes they are the pillars

  • @annaduraidurai9262
    @annaduraidurai9262 Год назад +1

    அருமை

  • @deepasubramanian9393
    @deepasubramanian9393 3 года назад +2

    Very nice good good good

  • @majoonshifa4804
    @majoonshifa4804 3 года назад +3

    Superb madam

  • @shanthimary7407
    @shanthimary7407 Год назад

    Excellent speech ma useful and meaningful. Thank you ma.

  • @jebajobu134
    @jebajobu134 Год назад +1

    அருமையான பதிவு