மரியாதைனா எப்படி இருக்கணும் Dr Parveen Sultana Motivational Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 88

  • @balagandhiarts9171
    @balagandhiarts9171 2 года назад +44

    அக்கா நான் ஒரு பெண் ஓவியர்.சமுதாயத்தால் தனிமைப்படுத்தப்பட்டு மனதளவிழும் உடலளவிளும் பாதிக்கப்பட்டு இறைவன் அருளால் மீண்டுகொண்டு இருக்கின்றேன்.என்னை முறைப்படுத்த உங்கள் பேச்சு பெறுந்துணை அக்கா.உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது என் ஆசை அக்கா.கண்டிப்பாக அது நடந்தேரும் என்பது என் நம்பிக்கை.கடவுள் தேதி தருவார்.என் அன்பு முத்தங்கள் உனக்கு😘

  • @aarthir8265
    @aarthir8265 2 года назад +19

    அக்கா என் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உண்டு உங்கள் பேச்சு எனக்கு தைரியம் கொடுக்கிறது மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏💖💖💖💖

  • @m.mohamedilyas4253
    @m.mohamedilyas4253 2 года назад +12

    என் மகளுக்கு என் தாய் சொல்லும் உபதேசம் அம்மா வாழ்க உங்கள் சொற்பொழிவு.

  • @santhinijansirani5219
    @santhinijansirani5219 2 года назад +8

    உங்கள் கம்பீரமான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் மா

  • @punithakrishna2091
    @punithakrishna2091 Год назад +6

    என் மனம் தளர்வடையும் ஒவ்வொரு நேரமும் தங்களின் பேச்சு தான் அதற்கு உயிர் ஊட்டும்
    நன்றி சகோதரி...

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 2 года назад +2

    அருமை அருமை ம்மா. எப்படி இப்படி தெளிவுடன் செல்லும் வள்ளமை வாழ்க ம்மா

  • @தினம்ஒருகவி
    @தினம்ஒருகவி 2 года назад +7

    ஆடையை பற்றி அருமையான பதிவு செய்தமைக்கு வணங்குகிறேன்

  • @scooby_weebie5919
    @scooby_weebie5919 2 года назад +10

    எங்கள் விழிகளையும் செவிகளையும் வேறு எங்கும் நகர்த்த விடாத உங்கள் பேச்சு அப்பப்பா அருமை அம்மா!!! அந்த உணர்வு பூர்வமான உடல் மொழி தீ கங்கு!! கேட்கும் பிள்ளைகள் பாக்கியசாலிகள்!!! 🙏வாழ்க உங்கள் பணி!!!

  • @lalithamuthuppal6441
    @lalithamuthuppal6441 6 месяцев назад

    அருமை மிகவும் அருமை என் நெஞ்சத்தைத் தொட்ட பேச்சு

  • @shanthisatyapalan8309
    @shanthisatyapalan8309 11 месяцев назад +1

    I like your speech very much mam and l have strong mind to hear your speech l thank you very much mam 🎉

  • @poongothaisamynathan8706
    @poongothaisamynathan8706 2 месяца назад

    வணக்கம் மேம்.உங்களின் ஒவ்வொரு காணொளியைக் காணும் பொழுது நான் அறிவைப் பெறுவதாக உணர்கிறேன்.அந்த பாரதியார் மட்டும் உங்களை நேரில் கண்டிருந்தால் மெய் சிலிர்த்திருப்பார்.பெண்களைப் பறறி பாடிய பாடல்கள் எல்லாம் உங்கள் மூலம் நிறைவு பெற்றதாக உணர்ந்திருப்பார்.உங்களின் ஒவ்வொரு சொல்லும் பொருள் ஆழம் மிகுந்த சொல்.உங்கள் நாவன்னம்மை எண்ணி எண்ணி வியந்து நிற்கிறேன்.நானும் பொன்னியின் செல்வன் நாவல் படித்து கற்பனையில் வந்தியதேவளோடு பயணப்பட்டவள்.உங்களின் ஒவ்வொரு சொல்லும் என்னை வசீகரிக்கின்றன.உங்களின் மொழிப் பயணம் இன்னும் இன்னும் பல தூரம் பயணப்படட்டும்.

  • @VanajaChandrasekaran-r4f
    @VanajaChandrasekaran-r4f 5 месяцев назад

    அக்கா உங்கள் பேச்சு என்போன்ற. பெண்களுக்கு மூச்சு❤

  • @subhiprinters2274
    @subhiprinters2274 2 года назад +4

    Very honest and power speech in your all, I like your speech

  • @DhanapalM-w6n
    @DhanapalM-w6n 15 дней назад

    Nan badikkumppthu ungalaipol oru asiriyar elliyea amma

  • @seethalakshmisundar4807
    @seethalakshmisundar4807 2 года назад +1

    அருமையான பேச்சு அம்மா என் கருத்தும் அது தான்

  • @umamurugan1224
    @umamurugan1224 Год назад +1

    ❤ vazhga valamudan 🙏 God blessed mam ✨ vazhga vaiyagam vazhga valamudan 🙏 good speech.... thank you ❤

  • @rabiyathulbashiriya472
    @rabiyathulbashiriya472 2 года назад +4

    Thank you so much madam , your speech most motivated me , I am getting relaxed when I hear your speech , keep your inspirational speech to motivate some other people's

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 Год назад

    Super speech Sister your all programs are very Nice & useful for life

  • @santhinijansirani5219
    @santhinijansirani5219 2 года назад +2

    அம்மா உங்கள் பேச்சுஅழகான ‌அருமையான பேச்சு மா

  • @lakshmit497
    @lakshmit497 Год назад +2

    Super. Very good.

  • @m.krishnanm.krishnan6532
    @m.krishnanm.krishnan6532 Год назад +1

    Great madam

  • @Chris-tn8jp
    @Chris-tn8jp 2 года назад +5

    Encouraging speech for students and teachers. God bless you madam

  • @rajalakshmir3686
    @rajalakshmir3686 Год назад +1

    Mam ur correct the same experience in my class.

  • @padminip7956
    @padminip7956 Год назад +1

    அருமையான பேச்சு 😊

  • @neidhal4325
    @neidhal4325 2 года назад +12

    வீரத்தமிழச்சிக்கு வீரவணக்கம் 🙏.

  • @sureshsanthi226
    @sureshsanthi226 Год назад +2

    Super medam 👍🙏

  • @rajeshwaryraju4535
    @rajeshwaryraju4535 Год назад

    Good speech thank you miss

  • @girijasundarraj9174
    @girijasundarraj9174 2 месяца назад

    Superb Mam 👏👏👏👌💯

  • @attitudeking9085
    @attitudeking9085 2 года назад +2

    பேச்சு அருமை.

  • @vasumathyn4675
    @vasumathyn4675 2 года назад +3

    வேகம் விவேகம் அருமை..சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட ப்பேச்சு

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 10 месяцев назад

    Inspiring Speech Madam

  • @harishthangadurai6133
    @harishthangadurai6133 6 месяцев назад

    Super. Very good 😊

  • @bbilvenket
    @bbilvenket 2 года назад +2

    Valthukal

  • @santhinijansirani5219
    @santhinijansirani5219 2 года назад +8

    தயவுசெய்து உங்கள் புத்தியை அவர்களுக்கு கொடுத்து விடாதீர்கள் அருமையான பதிவு

  • @shinyvarsha1075
    @shinyvarsha1075 2 года назад +2

    அருமையான பேச்சு

  • @jayakodi8447
    @jayakodi8447 2 года назад

    Vazgha valamudan ma

  • @revathig3225
    @revathig3225 11 месяцев назад +1

    Madam l likespeech

  • @vasel8670
    @vasel8670 Год назад

    Wow what a great voice

  • @gurunathan3973
    @gurunathan3973 2 года назад +1

    Super speach

  • @akbara5162
    @akbara5162 2 года назад +2

    Super ❤️ ma

  • @musfiraajmal1969
    @musfiraajmal1969 2 года назад +3

    Very nice motivational speech God bless you and your family members too each and every minute thank you very much ma'am

  • @sankollywood
    @sankollywood 2 года назад +1

    Arumai

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar 2 года назад +2

    Great

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 Год назад

    Super good video mem

  • @thavaneethamkkalimuthu3536
    @thavaneethamkkalimuthu3536 2 года назад +1

    Madam, when are you coming to Malaysia Kuala Lumpur, We are waiting to see you,

  • @Shivashiva-fk1ws
    @Shivashiva-fk1ws 2 года назад

    Super speech akka

  • @kanimozhisenthilkumar7128
    @kanimozhisenthilkumar7128 Год назад

    Highly inspirative

  • @senthilkumar5309
    @senthilkumar5309 2 года назад +1

    Very good👍

  • @loganathanloganathan9982
    @loganathanloganathan9982 2 года назад +2

    Heart touching speech very nice. Must watch this video

  • @shanthyramanandan
    @shanthyramanandan 2 года назад +1

    அருமை

  • @jothikannan7713
    @jothikannan7713 Год назад +2

    👍

  • @AITT125
    @AITT125 Год назад

    Super akka

  • @sudhavenusha5512
    @sudhavenusha5512 2 года назад +1

    Good speech

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 2 года назад

    Super

  • @saikutty9504
    @saikutty9504 Год назад

    Nanum oru time achigapaten oru time 0/50 athu ku apuram one min kuda waste agama padichen ipo good nurse good mother good wife 😂atha mam ku nan kodi nandri solanum oru velai enna achiga paduthavilai endral oru nall aluthu vitu marathu irupen so achiga padanum apo than life la munna vara mudiyum

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 года назад

    Yes very very correct

  • @shansiva3
    @shansiva3 2 года назад +5

    Waiting for prasad tobe served
    Put prasad before puja in Altar
    Gives the person SELF CONTROL
    to stay,to wait to abstain
    from eating food gives Vairagya
    ➡️teaches u dispassion for food takes U to next level of Evolvement…
    Go beyond Food➡️ Fasting
    Go beyond Lust ➡️ Brahmachariya
    Go beyond Anger➡️calm
    Go beyond Ego ➡️ humble
    Only a Seed which bows down breaks its Ego into humility to Earth sprouts into Tree & bears flowers 🌺 and fruits 🍉 🍎
    Be Master of You then Universe ,
    Prapanjam bows down to U…,,

  • @senthillogu8781
    @senthillogu8781 2 года назад +3

    உங்கள் பேச்சை கேட்கும்போது நான் 100சதவிதம் அதில் முழுமையாக. இருப்பேன்

  • @manomano403
    @manomano403 2 года назад +4

    இறைவா உமக்கு
    கணமும் நன்றிகள் சொல்கின்றோம்!
    உமை மறவோம்
    உண்மை நீரே
    நாம் மறவோம்!!
    இம்மை மறுமை
    செம்மை ஆற்றும்
    ஆற்றல் இறையோனே!!!
    உமை மறவோம்
    உமை மறவோம்
    எம் உள் உறையும்,
    தூய மறையோனே!!!!
    முற்றும் நீரே, முழுதும் நீரே,
    கற்றேன் தெளிவாக,
    சற்றும் ஐயம், இல்லை உலகின்,
    முடிவும் நீர்தானே!
    பெற்றேன் செல்வம்,
    எல்லாம் உமது,
    அருட்கொடை அதுதானே!!
    நிற்பேன் நானே,
    கற்றபடி,
    கற்றலின் கற்பியம் உமதாக!!!
    கற்பிதம் கடந்து,
    மொத்தம் வெல்வேன்,
    எல்லாப் புகழும் உமக்காக!!!!
    ஆமீன்..
    அல்ஹம்துலில்லா..
    ..
    18.57
    30.04.2022

    • @manomano403
      @manomano403 2 года назад +1

      நான் யார் என்பதை நான் அறிவேன்,
      பட்டம் பதவிகள் பண பலம் எனக்கில்லை என்பதால்..
      என்பதால்,
      என்னிடம் ஒன்றும் இல்லை என்ற முடிவுக்கு யாரும் வரவேண்டாம்..
      இந்த உலகம்,
      பரந்து பட்ட விசாலமான எண்ணங்களின் கூடாரம்..
      எண்ணத்தில் மட்டும் தூய்மை இருந்தால், அனைத்தையும் எட்டித் தொட முடியும் என்று அது கணத்திற்குக் கணம் எனக்கு நினைவூட்டியது..
      அந்த வானம் வசப்படும், இந்த வையம் அகப்படும் ஒரு நாளில், அனைத்திற்கும் காரணம் எதுவோ அதுவே எனக்கும் காரணம் தவிர நான் எதற்கும் காரணம் இல்லை என்பதை உணரவும் உணர்த்தவும் என்னால் முடியும்..
      ஆதலால்,
      அவசரப்பட்டு யாரும் ஒரு முடிவுக்கு வரவேண்டாம்..
      "சர்வ வல்லமை பொருந்திய மனிதன் என்று ஒருவனும் கிடையாது"
      "வல்லமை ஒன்றுமே இல்லாத மனிதன் என்றும் எவனும் இல்லை"
      யார் சிறப்பான அனுக்ரகம் உடையவர்களோ, அவர்களை, உங்களது தவறான கற்பிதங்கள் ஒன்றுமே செய்து விடாது..
      உழைப்பவனைச் சுரண்டி வாழும் தேசம் உருப்படாது..
      உண்மையை குழிதோண்டிப் புதைத்துவிடலாம் என்று எண்ணிய அத்தனை பேரும் மிகப்பெரிய கோமாளிகள் என்று நீங்கள் உணர அதிக காலம் தேவையில்லை..
      ..
      20.40
      30.04.2022
      ⛳⛳⛳⛳🏏⛳⛳⛳⛳⛳

    • @manomano403
      @manomano403 2 года назад +1

      யாதொன்றும் குறைவில்லை நமக்கு, அஃதே, ஞாலம் சிறக்க முதல் தெளிந்து..

    • @manomano403
      @manomano403 2 года назад

      படைப்பிலக்கியங்களின் நோக்கம் சமூகத்தைப் படம் பிடித்தல் ஆக இருக்கும் போது,
      வாசகர்களின் நோக்கம்,
      அதைப் படித்து முடித்தல் என்பதையும் தாண்டி, படைப்பாளனின் இதயத்தில் இடம்பிடித்தல் என்றாகின்ற சூழலில்,
      படைப்பாளனும் வாசகனும், பரஸ்பரம்
      சொல் சொல்ல வந்த விடயம் தாண்டிய இன்னொரு தளத்தில் சந்திக்கிறார்கள்,
      சந்திக்கின்ற பொழுது,
      படைப்பாளன் பரவசம் அடைகிறான், வாசகன் மோட்சம் பெறுகிறான்..
      ..
      05.37
      05.05.2022
      💓💓💓💓🏏💓💓💓💓💓

    • @manomano403
      @manomano403 2 года назад

      மனிதர்களை முதல் ஆளுவது முதலாளித்துவம்,
      அனைத்தையும் மனிதன் ஆளுவது சமவுடமை..
      மனிதர்களை, முதல் ஆழ வைத்ததும் மனிதன்தான்..
      முழுவதும், மனிதனே ஆழ
      வேண்டும் என்றதும் மனிதன்தான்..
      ஓ.. பிணம் ஆன மனிதனே,
      நீ, மூச்சு அற்ற பிணம் ஆகுமுன் ஒரு சேதி அறி!
      உன், ஸ் வாசக் காற்றும் கூட
      உனக்குச் சொந்தமில்லை..
      அது, உன் உடலில் இருந்ததுதான்
      உலகத்தின் இத்தனை காலம் பிரச்சினைகளுக்குக் காரணம் என்றால்..
      அது நின்று போவது தான் சாலவும் நல்லது, இப்போதே நின்று போகட்டும்..
      உன் முதுகெலும்பை உடைக்கும்வரை நான் சாகமாட்டேன் என்பதையும், என் சாவு உன் கையில் இல்லை என்பதையும் நீ புரிந்து கொள்..
      சுடு சாம்பல் மேட்டினிலும்
      எனக்காக உயிர் தந்த ஜென்னியின் நினைவிருக்கும்..
      இலக்கற்ற கல்லும்
      பண்பற்ற சொல்லும்
      பயனற்ற பணம் போல..
      அவற்றை,
      எனது கல்லறை நிழல் கூட மிதிக்கக் கடவை.. ஆமீன்,
      ..
      08.06
      06.05.2022

  • @umarnisha887
    @umarnisha887 2 года назад

    Mihachariyana pechu Nanri

  • @kissmummylakshmi1901
    @kissmummylakshmi1901 Год назад

    Yenaku tamil methu oru patru vara kaarana kartha neengalalalovoo?

  • @rajalakshmi5715
    @rajalakshmi5715 Год назад +1

    பிரசாதம் = பிறர் + சாதம். அடுத்தவருக்கு கொடுத்து விட்டு உண்ண வேண்டும். என்பது பொருள்

  • @abcd-cl6qu
    @abcd-cl6qu 2 года назад

    30:14 to 30:20 madam ungala mari ellarum irundha india munnarirum...

  • @மரியதேவிநீங்கஎன்னகேக்குறேன்என

    பேச்சு நல்ல முறையில் இருந்து ஆனால் ஒரு வார்த்தை மரிமரிகுருகிறார்ஆனால் நல்ல இருக்கு

    • @தமிழ்துளிர்கள்
      @தமிழ்துளிர்கள் 2 года назад

      Nalla visayathai meendum meendum solvathum ketpathum ondru thavaru illai. Sun tv la kuda potta movie a marupadium marupadium pottu kondu than iruparkal ok. Katralai vida kettal nandrae sister.

  • @mkngani4718
    @mkngani4718 2 года назад +1

    உடையநாட்டில்

  • @deepalakshmanan4998
    @deepalakshmanan4998 Год назад

    Akka தவறான பதிவு

  • @bbilvenket
    @bbilvenket 2 года назад

    Valthukal