பர்வீன் சுல்தானா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள் அருமையான பேச்சு .... ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் ..... பயனுள்ள செலவுதான் இதை பார்ப்பவர்களுக்கு .... 01.05.2020 09.45 AM
அழுத்தமான தமிழ் உச்சரிப்பு பேச்சால் பெரும்பாலான உல்லங்களை வசியப்படுத்திய பர்வீன் வாழ்க வளர்க என்னற்ர பேரையும் புகழையும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்
Absolutely fantastic... Hatts off to you Madam.... Loved your tamil.. the way you handle it.. it show how much you respect and love it.. keep giving more of what you enjoy.
Ilakiyasolai vacithu 8th padirha நான்? Today ma pattadhari nanri ilakkyasolai parvin un spchaikttu கவிஞர் aakividuven pol irukkirathu unai santhikkaum unaipola நானும் எனது கருத்துகளை தமிழில் pathipokiren
tangal Sol ketta kuzandaigal enna nelai indru enbadai enn kan mun thondriya vaana villain paarkiren solla warthai illai. nandrgal pala assalamualaikum wa rahamatullahi wabarakattahu
மேகங்கள் கறுத்தால் வான் பொழியும்.. பேசும், வார்த்தைகள் கனத்தால் கவிதை வரும்.. எத்தனை உயர்ந்த மானுடங்கள்.. உச்சம், தொட்டு வந்தகவி ஊற்று வற்றியெண்றும் சாவதில்லை.. .. 08.11
ஆர்ப்பரிக்கும் கடலதெல்லாம் அண்ணனெண்று சொல்லும்.. அவனுக்கிணை லோகிலெங்கும் இல்லையென்று சொல்லும்.. நேர்மை லோகில் எங்குமில்லை இல்லை அதால்தான், எங்கள் தேசம் இன்னும் விடிய வில்லையென்று சொல்லும்.. .. விடியல் காணும் நேரம்.. விரைந்து கரம் கோரும்.. புதிய பாதை புதிய வேகம்.. அணிவகுத்து வாரும்.. எங்கள் மண்ணை நாங்கள்தானே பாதுகாக்க வேண்டும்.. விலையெதுவும் நாம் கொடுப்போம் உரிமைக்காகத்தானே.. .. - எம் என் எம் இணையத்தளம் -
அகத்திலும் புறத்திலும் எளிமை பேணுங்கள்.. உலகின்மீது மிகவும் மென்மையாக உங்கள் பாதங்களைப் பதியுங்கள்.. உலக வாழ்க்கை அநித்தியமானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.. .. 08.08 11.11.2020 💃🚶♀️💃🚶♀️⛳💃🚶♀️💃🚶♀️💃
பர்வீன் சுல்தானா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள்
அருமையான பேச்சு ....
ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் .....
பயனுள்ள செலவுதான் இதை பார்ப்பவர்களுக்கு ....
01.05.2020 09.45 AM
அழுத்தமான தமிழ் உச்சரிப்பு பேச்சால் பெரும்பாலான உல்லங்களை வசியப்படுத்திய பர்வீன் வாழ்க வளர்க என்னற்ர பேரையும் புகழையும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்
பர்வீன் சுல்தானா பேச்சு ஆற்றலுக்கு என் உடல் பொருள் ஆவி அத்தனையும் அடிமை அடிமை அடிமை
உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே👍
சிந்தனை களஞ்சியம்
புரட்சி பாரதம்
பெண்களின் எடுத்துக்காட்டாளர்👍
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!
1hr vedio nu video mudinjudhu dha therijudhu💥 amazing speech
Absolutely fantastic... Hatts off to you Madam.... Loved your tamil.. the way you handle it.. it show how much you respect and love it.. keep giving more of what you enjoy.
Great speech amma puthakam kurithu umathu speech
Good speech and book Reding important
Nice speech thank you.
Vazhga valamudan mam
அம்மா சொல்வது அத்தனையும் உண்மை. என்னை கண் கலங்க வைத்த சிறப்பான பேச்சு 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝
தி மு க செம்பு.வாழ்க. 🤣🤣
சிந்தனை தூண்டும் சிந்தனையாளர் சகோதரிக்கு நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
Valkaiyai matrakutiya soll ithu unmayana visayam great ❤️❤️👍👍
Super speech
Super super speech
சூப்பர் கிங்ஸ் மாஸ் பாஸ்ட். ஸ்பிச். வாழ்த்துக்கள்
I got many valuables for my walk of life.Thank you
👌sister
You are right Madam
கண் கலங்கினேன் அம்மா நன்றி
👌👌👌👌👌💥💥💥💥💥
Her explanation of pandvar and thurians with Manam of karnan.
🌹❤️🌹
Ilakiyasolai vacithu 8th padirha நான்? Today ma pattadhari nanri ilakkyasolai parvin un spchaikttu கவிஞர் aakividuven pol irukkirathu unai santhikkaum unaipola நானும் எனது கருத்துகளை தமிழில் pathipokiren
Noob
Tamil litrete exalent arganaser Prashant time.
tangal Sol ketta kuzandaigal enna nelai indru enbadai enn kan mun thondriya vaana villain paarkiren solla warthai illai. nandrgal pala assalamualaikum wa rahamatullahi wabarakattahu
பர்வீன்சுல்தானாஃஅவர்களுக்குவணக்கம்
Mam neenga vasithalu sirantha puthagam mam
Maranam, alakaanathu.. thooram tholaivaanathu..vaalkkai, porul attathu.. maranaththu sukamkooda, nilai attathu..
..
akalankal thesam naam ean pokalaa
m.. eathileyum nesankal seiyaththaanaa..
..
08.46..
ஜெய் ஹனு மானனுக் ரகமது செய்ததை.. முகமது நபி கண்டான்..
சிகரம் நீதொட நானனுக் ரகமது
செய்வேன்.. அவன் சொன்னான்..
..
மெய் அனு மானம் உய்த்தறி தத்து
வ உயர்நெறி நான் தருவேன்.. கற்றலெனும் படி முறைகளதெல் லாம் அல்லா நான் தருவேன்..
..
அண்ட சரா சரம் அதனது சாரம்
எல்லாம் நாமறிவோம்.. எதனையும்
எதிர்ப்பது எம் தொழிலல்ல.. எதிர்த்தால் விடமாட்டோம்.. சாமி
சத்தியம்.. விடமாட்டோம்,
..
10.04
25.04.2020
👎👈👉👍
Ariyaamal kai thoda maaddom.. thoddathellaam naam thulakkiduvom..
kattalin menmai sotkalil milirum..
vannam kande
naam makilvom..
eannam eallaam uyarve niraika..
oru, thuyaram vara vendaam..
manathinil thooimai..
ninaivodu ninre,
jei hanu maan.. seivom,
..
- legend munaivar parveen sulththaan -
Jei hanu maan sollin selviyadi.. soppana sunthari illaiyadi, poi seyalaal vaan kadappathillai.. aalmana pakthiye jei hanu maan..
..
sopanaa..eanpathu kaaveri.. sernthathu vakai nathiyathadi, thesaththit korthuyar eanraal eallaikal thaandiyum paayum nathikaladi..
..
09.29
Hiru thaya thesam nam thesam, ruthu sopanamenpathu man vaasam, nathikal paayuthu man mele.. mathiyum thavaluthu vin mele.. naalum poluthum pannodu..
apinayam seiyuthu eannodu,
..
07.36
மேகங்கள் கறுத்தால் வான் பொழியும்.. பேசும், வார்த்தைகள் கனத்தால் கவிதை வரும்..
எத்தனை உயர்ந்த மானுடங்கள்..
உச்சம், தொட்டு வந்தகவி ஊற்று
வற்றியெண்றும் சாவதில்லை..
..
08.11
புர்கா போட்டு பேசுனா நல்லா இருக்கும் அம்மா 👍
;
Eankal paasari thoonkaathu - unkal
punaivukal onkaathu,
eankum paayum ealuthum kol - thaa
nkiya kurikkol thavaraathu,
periyaar sonnaar, annaa sonnaar - thi
ruk, kuvalaiyum sonnathu oru molithaan..
urimaikke uyir pokaddum.. vettudal t
haaiman thaankaddum,
irai vedkai kol, eenaththanam vel, sei
anrel nee seththu madi,
..
03.11
25.04.2020
சாதியில் மேலது கீழது இல்லை.. ச,மாதியிலும் இல்லை.. ஓதியுணர்ந்தவர் அத்தனை பேரும்
ஒன்றாய் வாருங்கள்..
வீதியில் நாயாய் விரட்டிய நீவிர்.. எ
ந்தவகை மேல்வீர்..
இறுகிய மண்ணில் பயிர் வளராது
நீரும் நிற்காது..
இழகிய மனமே அழகிய கோவில்..
வேறெதும் கோவிலில்லை,
ஒற்றைக் கொற்றை.. தனியன் நா
னே, முடிந்தால் முட்டிப் பார்,
உன்,வரலாறெல்லாம் கோழைத் தனமே.. நெஞ்சினைத் தொட்டுப்
பார்..
..
- தளபதி, உலகத் தமிழ்ச் சங்கம் -
02.47
26.04.2020
🏏🏏🏏🏏✍✍✍✍✍
Pesaathe.. sellam, nee vanthaale pookampam..
lokam unmai illai.. nee, kattuk kolluvaai innum,
..
08.57
பூமிக்கு வான் மழை ஆதாரம்.. அந்த, வானுக்கு எதுமூ லாதாரம்.. ரகுபதி ராகவ ராஜாராம்.. படி, பாரத மாதா சீதாராம்..
சொப்பனம் கலையும்.. கலையாது, சொல் வேதம்.. நிலை குலையாது..
நம்பிட வில்லை நடந்தது.. அதை, நம்பி நின்றோம் அலை கடந்தது..
மறுபடி மறுபடி சீதாராம்.. சொல்லுவை, ரகுபதி ராஜாராம்..
உச்சாடனமே மந்திரம்.. உரு, ஏற்றிய சொல்லே ஒளிதீபம்..
நரகாசுரபலி நடந்ததுதான் ஒரு தீபாவளியே பிறந்தது..
..
01.27
ஆர்ப்பரிக்கும் கடலதெல்லாம் அண்ணனெண்று சொல்லும்.. அவனுக்கிணை லோகிலெங்கும் இல்லையென்று சொல்லும்..
நேர்மை லோகில் எங்குமில்லை இல்லை அதால்தான், எங்கள் தேசம் இன்னும் விடிய வில்லையென்று சொல்லும்..
..
விடியல் காணும் நேரம்.. விரைந்து கரம் கோரும்.. புதிய பாதை புதிய வேகம்.. அணிவகுத்து வாரும்.. எங்கள் மண்ணை நாங்கள்தானே
பாதுகாக்க வேண்டும்.. விலையெதுவும் நாம் கொடுப்போம் உரிமைக்காகத்தானே..
..
- எம் என் எம் இணையத்தளம் -
அகத்திலும் புறத்திலும் எளிமை பேணுங்கள்..
உலகின்மீது மிகவும் மென்மையாக உங்கள் பாதங்களைப் பதியுங்கள்..
உலக வாழ்க்கை அநித்தியமானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்..
..
08.08
11.11.2020
💃🚶♀️💃🚶♀️⛳💃🚶♀️💃🚶♀️💃
Seema rss naye poi Sol nag