Parveen Sultana Motivational Speech |
HTML-код
- Опубликовано: 22 дек 2024
- Parveen Sultana is an Tamil Orator, writer, college professor, Public Speaker and Pattimandram speaker in Tamil Nadu (India).
She was Awarded the Best Debater in Vijay TV...
And now she recently participated in Kamban Thiruvizha 2021, Karaikudi , Tamil Nadu..
And she has talked about Brotherhood ship in this occasion...
#parveen_speech #kamban_kalagam #motivational_speech #best_motivation #tamil_debate #parveen_best_speech #parveen_sultana_latest #botherhood #kambankalagam #karaikudi #best_speech #emotinal_speech #youth_motivation #inspirational_speech
.also visit
கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் மகாகவி பாரதி விழா "சுழலும் கவியரங்கம்
studio.youtube... எனும் நாயகன் | Actor Nagesh Biography | nagesh | பிச்சை எடுக்க சாலையில் அமர்ந்த நாகேஷ்
www.youtube.co....
nagesh | mgr | எம்ஜியாரை கிழவா என அழைத்த நாகேஷ் | எம்ஜியாரோடு நாகேஷ் நடித்த படங்கள் | பெண்வேடம்
www.youtube.co....
nagesh | shivaji | நாகேஷ் | சிவாஜி | thiruvilayadal | thillana mohanambal | தருமி tharumi | வைத்தி
www.youtube.co....
sivaji | msv | tms | kannadasan | yaar antha nilavu | சவால் விட்ட msv | வென்ற நடிகர்திலகம் | சிவாஜி
www.youtube.co....
வ.உ.சியின் தியாக வரலாறு
www.youtube.co....
வரலாற்றில் வாழ்பவர்கள் - History of heroes கல்லணை கட்டிய கரிகாலன் கதை - Victory of karikal valavan
www.youtube.co....
மூன்று முறை தூக்கிலிட்டும் சாகாத மருதநாயகம் | மாவீரன் மருதநாயம் | Maaveeran Maruthanaayagam
www.youtube.co....
கவிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
www.youtube.co....
நடிகையர் திலகம் சாவித்திரி
சாவித்திரி என்னும் ஆளுமை
www.youtube.co....
பன்னாட்டுக் கவியரங்கம்-நெருக்கடி காலத்தில் நெஞ்சுக்கு நிம்மதி {அமெரிக்கா,குவைத்,ஹைதராபாத், தமிழ்நாடு}
www.youtube.co....
சன் டிவி புகழ் பேரா.த.ராஜாராம் தலைமையில் காமராஜர் பட்டிமன்றம் காமராஜரின் புகழுக்குப் பெரிதும் காரணம்
www.youtube.co....
கவிப்பேரரசு வைரமுத்து பட்டிமன்றம் - மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் -கவிதைகளிலா? பாடல்களிலா?
www.youtube.co....
ஸ்ரீராமானுஜர் செய்த புரட்சி சமயப் புரட்சி
www.youtube.co....
எல்லை காக்கும் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம்! ராணுவத்தினர் செய்த தியாகம்.
www.youtube.co....
வழக்காடுமன்றம் பெரியபுராணத்தில் போற்றுதலுக்குரியவர்கள் ஆணடியார்கள்ளே என்பது குற்றமே பாகைகண்ணதாசன்
www.youtube.co....
இன்றைய பெண்களின் பயணம் சிகரத்தை நோக்கியா? சிரமத்தை நோக்கியா?
www.youtube.co....
கவியரசர் கண்ணதாசன் பட்டிமன்றம்
கவியரசர் கண்ணதாசன் படைப்புகளில் பெரிதும் மிளிர்வது இலக்கிய வளமா? வாழ்வியல் நலமா?சன் டிவி புகழ் த.ராஜாராம் தலைமையில் பட்டிமன்றம்.
www.youtube.co....
இசைஞானி இளையராஜா செய்தபுரட்சி | Ilayaraja's music revolution
www.youtube.co....
கம்பராமாயணம் குகப் படலம் பள்ளி மாணவர்கள் நடித்து அசத்திய நாடகம்
www.youtube.co....
மாத்தி யோசி
www.youtube.co....
சன்டிவி புகழ் த.ராஜாராம் நடுவராகப் பங்கேற்கும் சிந்தனைப் பட்டிமன்றம்.
www.youtube.co....
தோல்விகளை நேசிப்போம்! Love the failures!
www.youtube.co....
இலக்கியத்தில் காதல் கடிதங்கள்!
www.youtube.co....
சிறப்பு இணைய பட்டிமன்றம்முனைவர் இரா , மாது தலைமையில் Pattimandram
www.youtube.co....
அருமை அருமை அருமை அம்மா...சொல்லின் செல்வியின் சொல்வன்மையில் சொக்கி நிற்கிறோம்...தங்களின் ஒவ்வொரு சொல்லும் கண்முன் காட்சிகளாய் விரிகிறது...இந்த ஒருமணிநேரமும் ராமாயண காலத்தில் வாழ்ந்தது போல் இருந்தது...வாலியைப்பற்றி கூறியபோது சகோதர உறவு பற்றி ஏக்கம் வந்தது... கும்பகர்ணன் பற்றிக் கூறும் போது அவர் தன் வீரத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும் சகோதர பாசமும் புரிந்தது...தந்தையின் ஆசைக்காக உயிர் துறந்த மேகநாதன் முன் ராவணனின் நிலை என்னவாக இருந்திருக்கும்... கடலுக்குள் மலை வீழ்ந்த காட்சியும் கடல் மலை இருவரின் அறமும் வியக்க வைக்கிறது... passport visa rocket ஆகாய விமானம் இப்படி எதுவுமே இல்லாமல் சொற்கள் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச்செல்லும் என்று இன்று உணர்ந்தேன்... இறுதியாக தங்களின் ஆசிரியர் ஐயா பர்வீன் சுல்தானா என்னுடைய மாணவி என்று எவ்வளவு அழகாக அன்பாக பெருமையாகக் கூறினார்...நன்றி என்ற ஒரு சொல் போதாது...தாங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பது எங்களுக்குப் பெருமை...நன்றி🙏💐✨💝இவ்விழாவை எடுத்து நடத்தி கம்பனைக் கொண்டாடிய அனைவரும் ஆற்றல் மிகுந்த ஆரோக்கியத்துடனும் மிதமிஞ்சிய செல்வத்துடனும் பலம் பொருந்திய மன வலிமையுடனும் நீண்ட ஆயுலுடனும் நிலைத்த புகழுடனும் உறவுகளின் பாசத்துடனும் தோழமைகளின் நட்புடனும் இறைவனின் வழிகாட்டலுடனும் இயற்கையின் ஆசிர்வாதத்துடனும் பிரபஞ்சத்தின் பேரன்புடனும் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏💐💐💐
Neer oruveray pughal mattum pothum pola erku unmai nandru
1
😭 .
😭
😭😭
Sultana
42:00 made me cry ❤
நிறைவான உணர்ச்சிப்பூர்வமான
தமிழார்வக் கம்பனின்
கற்பு அறமே.
பாரதியின்
கற்பிலக்கணம்
அருமைப் பதிவு 'நன்றிகள்
தமிழ் தலைவி'
Excellent Speech Sister your all programs I like
அம்மையீர்! கம்பனில் அறம் குறித்த தங்கள் வாதம் கேட்க கேட்க மிகவும் சுவையாக இருந்தது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று திரு.பழனியப்பன் அய்யா சொன்னபோது தான் எங்களுக்கு புரிந்தது.கம்பன் என்ற குருகுலத்தில் தாங்கள் பெற்ற சிறந்த அடிப்படை பயிற்சி.அதுதான் இன்று உங்களை பார்போற்றும் நின்றுயர் பர்வீன் சுல்தானா என்றால் அது மிகையாகாது.
Inspiring Speech Madam 👍
Mam you made me to cry . It's so great to know about Vali s grievance . Bow down . I am yelder . Masha Allah.
பர்வீன் சுல்தானாவின் உரைவீச்சு, கேட்கக் கேட்க. சுவைகூட்டும் தேனருவி!
Arampadiya Tamil_mangai kampanin kaviyathalaivi bhagatsingh
வார்த்தைகள் இல்லை
சகோதரி....
வாழ்கவளமுடன்...
அருமையாகப் கம்பராமாயத்த எடுத்துரைத்த சகோதவாழ்த்துக்கள்
Subanallah , Insha Allah. Thanks a million. You are Pride of T N . Hats off .
Mam...Really fabulous 👌 to your speech 😍🙏No words to explain 🥳🥳🥳
கம்பர் ஏட்டில் மட்டும் எழுதவில்லை உங்கள் நாவிலும் எழுதி இருக்கிறார்.நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க...
We wish you all the best. You are diomand for Tamil nadu
Naan azhudha tharunam......vaaali raamanidam pesiya tharunathai.... Parveen Sultanamma vilakki pesiyabodhu🙏🙏🙏🙏👏👏👏👏👏👏apppppppaaaaa..,..thamizhuku ethaanai valimai erundhal kangalil neer thadhumbum🙏🙏🙏🙏💝💝💝💝
29:07 அந்த நிமிடம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.......
Superb mam.
What a wonderful speech!!! 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏻..
Well done Mdm. Hats off to you. You are an inspiration to the young generation. I like the nick name you have given to the mobile phone - kolli kattai. Well said. 👏👏👏👏
அற்புதமான பேச்சு
Super
Excellent!!!
நன்றி..
What a deep analysis mam. Very first Time I accumulated . Allahu Akbar .
Super madam 👏👏👏👍
Very nice speech
Very nice spech madam 🙏
இறங்கும் நேரத்தில் கிடைக்கும் ஜன்னலோர இருக்கை போலத்தான், வாழ்க்கையும்,
வறுமையை வென்று முடிக்கும் பொழுது இளமைக்காலம் முடிந்துவிடும்..
இனிய காலை வணக்கம் 🙏🙏🙏
கடவுளிடம்,
எனக்காகப் பரிந்து பேச
எந்த
ஏஜெண்டுகளும் வேண்டாம்,
என்னையும்
புரிந்து கொண்டு,
எனக்காகவும்
உலகோடு போர் தொடுக்கச் சித்தமாயுள்ள,
அறநெறியாளர்கள் போதும்..
அறநெறியில் வாழ்ந்தும் இன்னலுறவல்ல,
பிறருக்காகவும் சிந்திப்பவன் எவனோ,
சிந்தித்துச் செயற்படும் ஆற்றல் உள்ளவன் எவனோ,
அவனால்,
கடவுள் என்ற எண்ணக்கரு நீடு வாழும்..
..
🤞🤞🤞🤞🏏🤞🤞🤞🤞🤞
super spech
🙏🙏🙏🙇🙇🙇
🌹👏👏👏👏💯✍️👌
💐💐👏👏👏👏
🌹❤️🌹
கம்பன் உங்கள் வடிவில் வாழ்கிறார்
உங்கள் மூச்சும் பேச்சும் இருக்கும் வரை என் செவிகள் உங்கள் பக்கம்தான்
ராமனை யார் எதிர்த்தார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்
போற வாக்கில் எதையாவது சொல்லி விட்டு போவதா???
En kanavan enakkum en pillaigalukkum kedudhal seiyyum vidhamaaga ennoruthikku sambathithu koduthu avaludan vaalgiraan .
appadi irukkumbothu avanathu kilayaagiya engalukku yean paavam sera vendum badhil sollungal
செம்ம அம்மா உங்கபேச்சி