Dr.Parveen Sultana Speech at GVMC | Marutham 18 | Synapse 18 | GVMC

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2018

Комментарии • 443

  • @Reflect311
    @Reflect311 4 года назад +47

    தமிழன்னைக்கு கிடைத்த அருமையான தமிழ்மகள் திருமதி பர்வீன் சுல்தானா அவர்கள்....

  • @r.arokiyadassraman.a3441
    @r.arokiyadassraman.a3441 3 года назад +7

    அன்பு சகோதரிக்கு என் இதயம் பூரித்த ஆசிமுத்தங்கள் ... உந்தன் பணி சிறக்க எந்தன் வாழ்த்துக்கள்

  • @vasantha2907
    @vasantha2907 5 лет назад +12

    நீங்கள் பேசுவது அழகு தமிழ் ... கொஞ்சும் தமிழ்.. என்றென்றும் வாழ்க நம் தமிழ்..🤗🤗🤗🤗

  • @divyaramesh5162
    @divyaramesh5162 5 лет назад +227

    என்னுடைய தமிழ் ஆசிரியர் 👆

    • @pkathir722selva3
      @pkathir722selva3 3 года назад +33

      கொடுத்து வைத்தவர் நீங்கள் 👍👍

    • @stalinstalin2739
      @stalinstalin2739 3 года назад +11

      Wow 🤩😍 super 😍

    • @rajarajeshwaran7844
      @rajarajeshwaran7844 3 года назад +10

      இந்த ஆசிரியர் எந்த ஊர்.

    • @PriyaDharshini-uv8pw
      @PriyaDharshini-uv8pw 3 года назад +6

      So blessed you sister

    • @pandiasworld5503
      @pandiasworld5503 3 года назад +6

      Wow...you are so lucky & very blessed..♥️👍🙂

  • @elangovan.sudayar6763
    @elangovan.sudayar6763 4 года назад +12

    Mother my eyes were wet my wife asked me what happened, i told her today i got blessings of TAMIL THAI SARASWATI.

  • @farzuferu5143
    @farzuferu5143 5 лет назад +57

    She is our Tamil mam..proud to be ur student missing u mam..engal Tamil puzhavi. From S.I.E.T college

    • @kadirvelutharman9623
      @kadirvelutharman9623 5 лет назад +1

      Excellent amma

    • @maxell008
      @maxell008 3 года назад +1

      U r lucky

    • @farzuferu5143
      @farzuferu5143 3 года назад +2

      @@maxell008
      Yes...and she is very lenient in classroom...class will be so happy if she enters and if she talks sure she will make us all laugh and we all love only Tamil periods..such a energetic speecher

    • @saraswathij377
      @saraswathij377 3 года назад

      Lekin TV super singer

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 5 лет назад +22

    தாயே அருமை. ஒரு சிறுவனுக்குக் கவிதை எழுதத்தூண்டியது சிறப்பு. அறம் பாடி விட்டாய் மாற்றியது மிகச் சிறப்பு.

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 5 лет назад +65

    பர்வீன் அவர்கள் பெண் குலத்தின் பொன் விளக்கு

  • @shanmugarajan7105
    @shanmugarajan7105 5 лет назад +83

    ஒரு முறையாவது உங்களை நேரில் சந்திக்க வேண்டும். இது தான் என்னுடைய வாழ்நாள் லட்சியம் அம்மா.

  • @julietchandra9154
    @julietchandra9154 5 лет назад +103

    உம்மிடம் தமிழ் கற்கவில்லையே என்ற ஆதங்கத்துடன் நான் நீர் வாழ்க வளமுடன் வற்றாத தமிழாய்

  • @yogeswarichandaran4193
    @yogeswarichandaran4193 5 лет назад +9

    What an awesome speech..i love d attitude while u deliver ur speech..great mam..flt touching wen u spk abt tamil..tk u

  • @vanakkamscotland1636
    @vanakkamscotland1636 3 года назад +7

    Last 10 minutes made me cry .. There so many students who had greater potential and the success of them is only through the teachers.. I had some great teachers during my school days .. and I can proudly say .. I am what I am is just because of my teachers..

    • @mohammedsikkander2906
      @mohammedsikkander2906 4 месяца назад

      🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺👌👌👋👋👍👍

  • @mnathanvb124
    @mnathanvb124 3 года назад +2

    Unga pecha ketta ennoda kavalai ellam maranthu poi naa urchakama santhosama iruken thank you madam

  • @e3EnglishInstituteSalem
    @e3EnglishInstituteSalem 3 года назад +2

    Parveen Sultana's excellent speech, appreciating a 9th std student's poem.
    Parveen Sultana tells about an interesting incident in her first class.
    பர்வீன் சுல்தானாவின் சிறந்த பேச்சு, ஒரு 9 வது வகுப்பு மாணவரின் கவிதையை பாராட்டி.
    பர்வீன் சுல்தானா தனது முதல் வகுப்பில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பற்றி சொல்கிறார்.
    In that class a teenage student was not concentrating in the class and was writing a romantic poem on a girl.
    அந்த வகுப்பில் ஒரு இளம் மாணவர் வகுப்பில் கவனம் செலுத்தாமல் ஒரு மாணவியின் மேல் ஒரு காதல் கவிதை எழுதிக் கொண்டு இருந்தானாம்.
    She tells that instead of scolding him, she motivated him to write more poems. She tells that the boy asked a poem book written by the great Tamil poet, Barathidasan. She praises the boy for that.
    அவனை திட்டுவதற்கு பதிலாக மேலும் அவன் இன்னும் கவிதைகளை எழுதும்படி ஊக்குவித்தாராம். பெரும் தமிழ் கவிஞரான பாரதிதாசன் எழுதிய ஒரு கவிதை புத்தகத்தை அச்சிறுவன் கேட்டானாம். அதை கேட்டதற்காக அவனை புகழ்கிறார்.
    Then Parveen Sultana reads out the poem written by that student. She explains it line by line. She is wonder-struck at his excellent usage of words.
    பின்னர் பர்வீன் சுல்தானா அந்த மாணவரால் எழுதப்பட்ட கவிதையை அவர் வரி வரியாக
    படித்து அதை விளக்குகிறார் .. வியக்கின்றார்.
    அவனுடைய வார்த்தைகளின் சிறந்த பயன்பாட்டைக் கண்டு அவர் ஆச்சரியப்படுகிறார்.
    While telling this - wow, her eyes and face seems to be sparkling like the moon among stars.
    இதைக் கூறும்போது ..வாவ், அவருடைய கண்கள் மற்றும் முகம் நட்சத்திரங்கள் இடையே பிரகாசமாகத் தோன்றும்
    சந்திரனைப் போல் இருந்தது.
    And they also seemed to be playing "bharatha natiyam" dance. Her expressions were changing dynamically in a matter of seconds.
    அவை "பாரத நாட்டியம் " அடுவது போல எனக்கு தோன்றியது. விநாடிக்கு வினாடி அவரது முக பாவங்கள் மாறி மாறி தோன்றி மறைந்தன.
    Wow ! I have become a great fan of Parveen Sultana.
    அப்பப்பா ! நான் பர்வீன் சுல்தானாவின் ஒரு பெரிய ரசிகனாகிவிட்டேன்.
    LINK for full ENGLISH article
    e3instituteslm.blogspot.com/2021/06/parveen-sultanas-speech-appreciating.html
    TAMIL TRANSLATION
    e3translation.blogspot.com/2021/06/translation-parveen-sultanas-speech.html

  • @andamanaurmeink.nlaxmi2546
    @andamanaurmeink.nlaxmi2546 2 года назад +1

    Good evening .mam
    आपकी Speech मुझे बहुत अच्छे लगते है
    धन्यवाद

  • @bbcc64
    @bbcc64 3 года назад +1

    மிகவும் அற்புதமான பதிவு தமிழ் பேராசிரியர் சுல்தானா பர்வீன் உங்கள் பணி சிறக்க நல் வாழ்த்துக்கள் வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலமாக வாழ

  • @pkathir722selva3
    @pkathir722selva3 3 года назад +11

    அருமையான தமிழ் இலக்கிய வரிகள் ❤️❤️ எனக்கு கொடுத்து வைக்கவில்லை உங்களுக்கு மாணவனாக அமையும் பாக்கியம்😶 வாழ்க வளமுடன் 👍👍👍🙏🙏🙏

  • @poomathicreation8496
    @poomathicreation8496 5 лет назад +4

    எனது தந்தை எனக்கு மட்டுமல்ல எனது அக்கா,அண்ணா,தம்பி எல்லோருக்கும் ஒன்றாவது வகுப்பு ஆசான்.அப்பாவிடம் படித்ததினால் லகரம்,ழகரம் உச்சரிப்பு சரியாக இருக்கிது. இப்போது தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் பேசும் உச்சரிப்பு படு வேதனையை தருகிறது.ஆனால் உங்களது பேச்சு எவ்வளவு ஆழமாகவும், அழுத்தம் திருத்தமாகவும்,எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாகவும் உள்ளது.வாழ்க வளர்க உங்கள் பணி.

  • @srinivasanthirugnanam3724
    @srinivasanthirugnanam3724 3 года назад +3

    Long live PARVEEN SULTANA. GOD BLESS HER TO ENJOY THE ANOTHER 1000 FULL MOON DAYS IN HER LIFE TIME. BLESSINGS TO HER SON

  • @abuthalip6354
    @abuthalip6354 5 лет назад +6

    வாழ்க வளமுடன் இறைவன். நீண்ட ஆயுளை தருவாயாக

  • @mugunthanm8197
    @mugunthanm8197 5 лет назад +1

    வாழ்க வளமுடன் மேம். நீங்க நீண்ட ஆயுள் ,நிறை செல்வம், உயர் புகழ், மெய் ஞானம் பெற்று வாழ்க. ராஜராஜேஸ்வரி திருத்துறைப்பூண்டி

  • @vijayakumarg4770
    @vijayakumarg4770 5 лет назад +5

    I like your speech and watching many videos of yours, your are speaking very beautiful about Tamil Mam,
    The student wrote nice kavithai at his 9 th standard but not in 14
    th age because you told that he failed three years so his age might be equlant to sujatha's ( that student lover)age, she is in 12th standard.

  • @dhassekar4663
    @dhassekar4663 5 лет назад +4

    Madam,
    Really great your speech..... Thank to your legs...
    Er.RajaSekar,
    DMK, Kanyakumari

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 4 года назад +3

    With tears......U..R..Pride of Tamils.....from.mumbai..

  • @fathimaisahaatham533
    @fathimaisahaatham533 5 лет назад +16

    Arumai arumai arumai sis masah Allah

  • @karthika00599
    @karthika00599 4 года назад +1

    Madam unga speech semma.. nalla boost ah iruku madam neraya tym.. tq so much.. am very proud of u mam.. ur very great.. many many times am watching you.. ur different from all. U very great.. i had learn lots of things.. bcoz of u.. am very thankful to you.. keep rocking mam.. May Allah Bless You.. Wid all gud health and wealth

  • @gemfortuna
    @gemfortuna 5 лет назад +8

    Very commanding, mesmerising speech.

  • @devkumardev5762
    @devkumardev5762 2 года назад +1

    Praise the Lord Jesus 🙏mam super.......... Mam no words to say my happiness after listening your speech 💖👏👏👏👏👏👏👏👏,mam I don't know Tamil to read 😰but now I want to learn Tamil so please give me tips to read Tamil 🙂

  • @shivasiva9140
    @shivasiva9140 5 лет назад +2

    நன்றி அக்க வாழ்க தமிழ் ,வாழ்க வளமுடன்

  • @huntergaming1966
    @huntergaming1966 4 года назад +1

    Very glad to hear ur speech
    27 th October2019

  • @devisusai6582
    @devisusai6582 5 лет назад +16

    அக்கா ஒரு முறை உங்களை நேரில் பார்க்க வேண்டும். இது என்னுடைய மிகப்பெரிய இலட்சியம்

  • @arusuvailand8567
    @arusuvailand8567 4 года назад +1

    உங்கள் சொற்பொழிவின் காணொளி ஆரம்பித்த உடனே, என் ஏழு வயது பேரன் சொல்வான், "விசையுறு பந்தினை போல்" என்று

  • @waheethalatiff1227
    @waheethalatiff1227 5 лет назад +3

    Maashallah.... mam
    Very very nice speech..
    No words to extol.... Very proud

  • @areepsarthar7249
    @areepsarthar7249 5 лет назад +20

    தாயே முழுவதும் பார்த்து கண்ணு கலங்கிடுச்சி.

  • @paulinemarys691
    @paulinemarys691 2 года назад +1

    THANK YOU AND GOD BLESS YOU MADAM

  • @deepikashankar156
    @deepikashankar156 5 лет назад +1

    Super mam enga school ku vanthu neenga pesunathu sema inspirational ah irunthuchu

  • @mirshaalexis6452
    @mirshaalexis6452 5 лет назад +7

    அருமை தாயே

  • @rsbalakumar6967
    @rsbalakumar6967 5 лет назад

    அன்பு உடன்பிறப்பே உங்கள் தமிழ் பேச்சில் நம் அன்னை தமிழ் உங்கள் நாவில் விளையாடிய போது இதை வைத்து தான் பெருங்கவிஞன் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்கும் காணோம் என்று கூறி இருப்பாரோ.வாழ்க வளமுடன் இறைவன். நீண்ட ஆயுளை தருவாயாக.

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 3 года назад +2

    Amaa God bless you. May Allah bless you. Thank you Amaa. Your Tamil oh my God. You are Avvaiyar.

  • @ranjithrrrr9671
    @ranjithrrrr9671 3 года назад

    14 வயசு பையன் பற்றி சொன்ன அந்த கவிதைக்கு நா அடிமை இத்துல இருந்து தா நா உங்க மிகப்பெரிய ரசிகன்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +1

    Super fantastic energetic stronger and more powerful lady orator of the world.

  • @steynsiva954
    @steynsiva954 5 лет назад +13

    "ஐயம் திரிபற
    சொல்லும் வன்மை
    சுல்தான் பர்வீ-னாவின்
    சொந்தம்

    • @manomano403
      @manomano403 4 года назад

      ê

    • @manomano403
      @manomano403 4 года назад

      Oli koduththidave.. naan piran thenenru
      arinthiduvaai..kiliye,
      arinthiduvaai..
      irulathu ariyen naan..
      innalkal thodaren yaa n.. yannalkal athanor am..mankiya nelavoli
      yil naan varak kaanen
      adi..
      - nadunisi mathivathani -
      03.26
      26.01.2020 - 30

    • @manomano403
      @manomano403 3 года назад

      கற்ற..வர் மிடுக்..கினிலே.. களம் அமைப்போம்.. கா..லப், பெரு..வெளியின்.. கொடும், அனலினிலே.. கால்கள்.. மிதித்து வந்தே, கொட்டிடும் கொடுங்.. கூற்றின் கொடுக்கறுப்போம்;
      தவம்..இருக்கும் கொக்கின் குணம் அறியாது.. சிக்கின..மீன்களின் நிலை..வேறு, விரதம்..இருக்கும்.. புலியிடம்..வளைகாப்பு வாங்கவே தாமுனைந்த.. அந்தணர்..கதை வேறு, வேறு; ""மெலியார் தமையே வலியார் ஒறுத்திடும்.. மெத்தனக் கல்விகள் வேறு..வேறு; மேதினி ஆள.. இவை..முனைகின்ற எத்தனங்கள் சுக்கு நூறு.. நூறு.. ஆகுமட்டும் ஓய்வம் இல்லை.. நாங்களென்று.. கூறு..
      ..
      07.57
      05.02.2021

  • @kavithaipiriyai3960
    @kavithaipiriyai3960 Год назад

    தமிழுக்கு கிடைத்த தமிழ்மகள் எம் மக்களை தமிழ் மயக்கத்தில் ஆள்த்திய எம் வீரமங்கைக்கு வாழ்த்துக்கள். உம் பணி தொடரட்டும்

  • @sujji1978
    @sujji1978 5 лет назад +3

    Amazing...

  • @murshidikram6124
    @murshidikram6124 2 года назад

    Asthaghfirullah All praise be to Almighty Allah SWT only .
    Sister , wanakkuththukkiriyawan Allahwai thawira weru yaarumillai

  • @Good-po6pm
    @Good-po6pm 5 лет назад +3

    அழகான பேச்சு - வாழ்க வாழ்க
    கலிங்கத்துப்பரணி பாடிய செயம் கொண்டார் பாடல் முழுமையாக
    தரைமகள் தன் கொழுநன் உடலந்தனைத் தாங்காமல்
    தனதுடலால் தாங்கி
    விண்ணாட்டு அரைமகளிர் அவ்வுடலைப் புணராமுன்னம்
    ஆவியொக்குவாள் காண்மின் காண்மின்
    அந்த பதினான்கு வயது பையனை திரையுலகம் பயன்படுத்தலாமே - இன்று பாடல் புனைபவர்களைக் காட்டிலும் மிகவும் திறமையானவனாக இருக்கும் அவனை உயர வைக்கலாமே .

  • @syedmasoodazeezlathif5773
    @syedmasoodazeezlathif5773 4 года назад +3

    அருமை

  • @matildawilson1899
    @matildawilson1899 25 дней назад

    Thank you God bless you

  • @tasa643
    @tasa643 5 лет назад

    Awesome Speech.

  • @chetinattuaachikavidhaigal4506
    @chetinattuaachikavidhaigal4506 2 года назад

    அம்மாவின் பேச்சு அருமை அருமையான பெண்மணி பெண்களுக்கெல்லாம் உற்சாகம் தருவது தன்னம்பிக்கை தருவது அவரின் பேச்சு

  • @steynsiva954
    @steynsiva954 5 лет назад +13

    காலை வந்திடும்
    கவலை வெந்திடும்
    கூன்-தகர்த்துத் தமிழ்
    கோல் நிமிர்ந்திடும்

  • @kesavanudaiyappan235
    @kesavanudaiyappan235 5 лет назад +2

    தமிழின் தமிழச்சி உங்கள் பணி சிறப்பு

  • @arjunanarjun1679
    @arjunanarjun1679 5 лет назад +3

    அருமையான படைப்புநன்றிமேடம்நல்வாழ்த்துக்கள்ஓம்நமசிவாயநம வணங்குகிறேன்ஓம்நமசிவாயநமநற்றுணையாவதுநமசிவாயவே ஓம்அன்னைஆதிபராசக்திதாயேபோற்றி ஓம்சிவசிவஓம்ஓம்நமசிவாயநம ஓம்சிவசிவஓம்ஓம்நமசிவாயநம ஓம்சிவபார்வதிதாயேபோற்றிதந்தைசிவபெருமானின்ஆசீர்வாதத்துடன்அனைத்துநலன்களையும்பெற்றுபல்லாண்டுவாழ்கவளமுடன்ஓம்நமசிவாயநம

  • @ananthyshan4377
    @ananthyshan4377 Год назад

    Very very nice speech ❤️from🇨🇦

  • @crmrnellai958
    @crmrnellai958 3 года назад

    Love your speech mam, so nice kavidhai. Now what your 9th standard student doing mam. I pray god for him to become a KAVIGNAN.

  • @manikavadivels.4846
    @manikavadivels.4846 4 года назад +8

    Super speech and very awesome messages he is like a Tamil god

  • @sairamsriram2603
    @sairamsriram2603 5 лет назад +1

    Superb ka Masha Allah ho Akber subana Allah

  • @kalpanathulasi1280
    @kalpanathulasi1280 5 лет назад +1

    Arumaiyana Peachu 👏

  • @jananis9751
    @jananis9751 5 лет назад +4

    Excellent "THAMIZHACHI"

  • @muruganduraisamy1099
    @muruganduraisamy1099 5 лет назад

    அருமையான பேச்சாளர்
    வாழ்த்துக்கள் வாழ்வாங்கு வாழ்பவல் நீ அம்மா வாழ்கவே

  • @doctorspeakz1395
    @doctorspeakz1395 4 года назад +1

    We are from same place

  • @kgsirstudio7333
    @kgsirstudio7333 4 года назад +2

    god bless you

  • @steynsiva954
    @steynsiva954 5 лет назад +4

    அஞ்சினமில்லை பகை கண்டும் நாங்கள்
    துஞ்சினமில்லை
    களம்
    நேரிடை வீழ்ந்தும்

    • @manomano403
      @manomano403 4 года назад

      Veelnthum naam venthanamillai..

  • @preetyjagadeesan9041
    @preetyjagadeesan9041 4 года назад +1

    நீங்கள் வாழ்க உங்கள் தமிழ் வாழ்க
    எனது நன்றிகள்

  • @manumalu4492
    @manumalu4492 5 лет назад +3

    Girls oda inspiration neenga

  • @darkeagle1341
    @darkeagle1341 5 лет назад +8

    So inspirational speech I am so proud of you mam

  • @suriyakumar6582
    @suriyakumar6582 3 года назад +4

    Ennammmaaaaa🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 azhagu

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 Год назад

    Super Speech Sister I like you're Speaking

  • @anwarulhudhaaalima6507
    @anwarulhudhaaalima6507 4 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும்.... அம்மா....

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 4 года назад +1

    Excellent speech

  • @SasiKala-hd6zb
    @SasiKala-hd6zb 5 лет назад +2

    nice speech

  • @shanmugamsamy1774
    @shanmugamsamy1774 5 лет назад +1

    தாயே பராசக்தி .

  • @PerumPalli
    @PerumPalli 5 лет назад +6

    Adade ! arpudam 😍😍😍😍😍

  • @nirmalasankar2185
    @nirmalasankar2185 4 года назад +1

    👏👏super madam

  • @meshackambur9881
    @meshackambur9881 5 лет назад +1

    Valthukkal valga valamudan God bless you mom

  • @umamohan2099
    @umamohan2099 5 лет назад +1

    அருமை தங்கமே.

  • @esakkiammalganapathi5230
    @esakkiammalganapathi5230 2 года назад +1

    உங்கள் பேச்சு மனஅமைதி தரும் பேச்சுஅன்பு சகோதரி . வாழ்க!வளமுடன்!இறைவன் படைத்த அற்புதமான பெண்மணி. 🙏🙏🙏👏🏼👏🏼👏🏼💐💐💐

  • @boothalingompillai6311
    @boothalingompillai6311 2 года назад

    Beautifully speech

  • @mageesukumar2027
    @mageesukumar2027 5 лет назад +1

    Extraordinary Madam

  • @ushapadminialice5284
    @ushapadminialice5284 2 года назад

    Happy to hear mam.

  • @geethakumar4361
    @geethakumar4361 5 лет назад +3

    👏👏👏👏👏👏👏👌

  • @priyangat192
    @priyangat192 5 лет назад

    Always ur gud ...mam

  • @rajap2707
    @rajap2707 5 лет назад +1

    Very nice

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 лет назад +1

    Thayillap pillai..
    Vaayumillai aanal..
    Uyir pilaiththu..
    Eppadoliyathu.. vaalum..
    -legend g.kampan🇱🇰 2019-

  • @maheshwarir2378
    @maheshwarir2378 5 лет назад +1

    Great mam

  • @MAK.M
    @MAK.M 5 лет назад +1

    sirappu .., amma!!

  • @maniraju173
    @maniraju173 3 года назад

    👭I like it Dr parveen sulthan Mam ⋆♡LOVE♡⋆You♡

  • @16vms001
    @16vms001 3 года назад

    மிக மிக அருமை அம்மா.

  • @dropstothink4940
    @dropstothink4940 5 лет назад +24

    தமிழை கலையாக பெற்றுள்ளீர்கள் வாழ்த்துகிறேன்,
    குர்ஆனை சிந்தனை செய்பவர்கள் இல்லையா ?

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg 5 лет назад

    39.07sec ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்... கண்ணதாசன் எழுதிய பாடல் ❣️❣️❣️✍️

  • @cherrygems3384
    @cherrygems3384 4 года назад

    if you are to be humble, you will shine more, nowadays you show more conceit and proud in your speech.i know i know. make less i know. madam. be humble. and you are intelligent orator. no doubt.

  • @bhaarathramachandran8126
    @bhaarathramachandran8126 5 лет назад +1

    தாயே

  • @Alshafa2015
    @Alshafa2015 5 лет назад +1

    Amma nee 100 years long live

  • @KumarTamilan
    @KumarTamilan 5 лет назад +1

    கவிதை அருமை அம்மா

    • @inianraja4185
      @inianraja4185 5 лет назад

      ruclips.net/video/2AyEKsldVdo/видео.html

  • @MuhammadAbbas-fb8ib
    @MuhammadAbbas-fb8ib 5 лет назад

    Willing to meet is there any possibility... Please ping us

  • @alrajaprinter8205
    @alrajaprinter8205 5 лет назад +1

    உங்கள் தமிழுக்கு நான் அடிமை அக்கா

  • @kalasittrarasu5271
    @kalasittrarasu5271 5 лет назад

    mam unga tamil pronounciation enaku romba pidikum,, Na already chemistry la phd panitu iruken,,,unga inspiration la na aduthu tamil phd panalamnu iruken mam

  • @anbuammu3565
    @anbuammu3565 4 года назад

    உங்களிடம் நான் பாடம் கற்கவில்லை என்ற ஆதங்கம் எப்போதும் உண்டு மேடம்

  • @anbudanabbas6692
    @anbudanabbas6692 3 года назад

    இரண்டு வருடம் ஆனாலும் கேட்க இனிமை

  • @sraju2430
    @sraju2430 4 года назад +2

    வணக்கம் அம்மா
    தங்களது இந்த உரை கேட்டேன் அதில் ஒரு பிழை இருக்கு சொல்லட்டுமா
    முட்டுஆள் பற்றி சொன்னீங்க இல்லையா அது தேர் எங்காவது போய் முட்டிக்கிட்டா அதை எடுத்துவிடும் ஆள் என்று சொன்னீங்க அதுதான் பிழை
    தேர் எங்காவது போய் முட்டினால் முட்டிய கட்டடம் நொருங்கிவிடும் தேரின் எடை அப்படி
    முட்டு ஆளின் வேலை தேர் வேகமாக ஓடவிடாமல் தடுக்கவும் திருப்பங்களில் தேரைத்திருப்பவும் ஓடும் தேரின் சக்கரத்திற்கு முட்டு கொடுப்பவர்
    தேரை நகர்த்துவதற்கு தடிப் போடனும் அவர்கள் தேருக்கு பின்னால் நிற்பார்கள் அவர்கள் பத்து பத்து நபராக இரண்டு அணியினர் நெம்புகோல் போல் நெம்பி நெம்பி தேரை நகர்த்துவார்கள்
    தேர் வடம் பிடித்திருப்பவர்களால் தேரை அசைக்கக்கூட முடியாது அவர்கள் பக்திக்காக வடம் தொடுபவர்களே
    நன்றி ங்க