உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஒரு சொல் | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 сен 2021
  • உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஒரு சொல் | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever |
    1#TamilMotivationalSpeech​ #ParveenSultana

Комментарии • 457

  • @SenthilKumar-xq7vy
    @SenthilKumar-xq7vy 2 года назад +37

    தமிழ்த் தலைவியே... உலகமெங்கும் வலம் வரும் தமிழ்க்கடலே... நீங்கள் தண்ணீர் தாகம் கொண்டவர் அல்ல தமிழ் தாகம் கொண்டவர் மீர்சாகிபேட்டைபேச்சுபுயலே.. நீங்கள் வல்லமையுடன் வாழ்க.

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 2 года назад +123

    ஒருவேளை. பாரதிகண்டா. புதுமை. பெண் இவள் தான் என்று நினைக்கிறேன். 👍👌❤️🤔

  • @subashini1579
    @subashini1579 2 года назад +6

    தெய்வமே......மங்கையரின் மகுடமோ.....🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarg8432
    @kumarg8432 2 года назад +17

    தங்கள் மொழி உச்சரிப்பிற்கு என் வணக்கமும் வாழ்த்துக்களும்💐💐

  • @lakshmiv3300
    @lakshmiv3300 2 года назад +6

    Woww woww.....skip pannavey thonalanga 😍 full ahh keta..... I'm happy I'm happy

  • @ambalamsmdambalamsmdambala3137
    @ambalamsmdambalamsmdambala3137 2 года назад +10

    உங்களுடைய சுறுசுறுப்பான பேச்சுக்கு நான் ரசிகன். ! உண்மையில் உங்களை பார்த்தாலே மனசில் ஒரு தைரியம் நம்பிக்கை வருது. சூப்பர் வாழ்க வளமுடன்.

    • @pappammalp9450
      @pappammalp9450 2 года назад

      Excellent 👏👏 congratulations 🎉🎉 madam

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @kavithakavitha7184
    @kavithakavitha7184 2 года назад +10

    என் அருமை சகோதரி நீங்கள் பேசுவதைக் கேட்கும் போதெல்லாம் ஒரு விதமான தைரியம் தன்னம்பிக்கை அதை வார்த்தையால் சொல்லமுடியவில்லை..

  • @gnanadurai574
    @gnanadurai574 2 года назад +9

    அருமை அம்மா மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது தங்களின் பேச்சு

  • @tamilalaganr3527
    @tamilalaganr3527 2 года назад +1

    உங்கல் பதிவு ஆல்மனதை
    சிந்திக்க வைகிறது தாயே

  • @premarani4469
    @premarani4469 2 года назад +4

    🙏👍❣️வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க தமி்மொழி இவ்வளவு அழகுக இறை ஆற்றல் இருப்பதை உணர்கிறான் ஆத்ம வணக்கம்

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 2 года назад +8

    வாழ்க வளமுடன் அம்மா ❤️🙏🎈

  • @indusaravanan1855
    @indusaravanan1855 2 года назад +6

    Arumai

  • @rajagopalsanjeev2390
    @rajagopalsanjeev2390 Год назад +1

    அம்மா உங்கள் பேச்சுக்கு இந்த -70-ன் சரணமே சரணம்.

  • @hackerop949
    @hackerop949 2 года назад +1

    அருமையான பேச்சு.என்னுடைய அம்மா , சித்தி யைப் போல எளிதில் மனதில் நுழைந்து விடுகிறீர்கள்

  • @balkeesraja7189
    @balkeesraja7189 2 года назад +3

    மிகவும் நன்றாக இருந்தது.

  • @jawaharali7095
    @jawaharali7095 2 года назад +21

    Hello madam your speech is excellent and meaningful. You are a brave women. Your knowledge is powerful. Hats of for your speech keep it up. Thank you. Keep your speech going on .Dont stop your speech.

  • @b.p.m9952
    @b.p.m9952 2 года назад +7

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @thamaraiselvi6933
    @thamaraiselvi6933 2 года назад +12

    Mam
    ..👏👏 Very...very
    Excellent👸.. Speech🌷 love u mam💐💐💐

  • @savi3308
    @savi3308 2 года назад

    ,தமிழ் தாயே வியந்து பாராட்டு தமிழ் பேச்சு வாழ்க வளமுடன் நெகிழவைத்தது உங்கள் பேச்சு ஏன்னென்றால் தமிழை நேசிப்பவள் வாழ்க உங்கள்

  • @pmparkavan7797
    @pmparkavan7797 2 года назад +1

    அம்மா உங்களின் சொல்லுக்கு நான் ரசிகன்...... உங்களின் எல்லாம் பேச்சுக்கள் நான் கேக்குகின்றேன்....

  • @NithyaPRaj
    @NithyaPRaj 2 года назад +3

    Dear Parveen your explanation for Pandavas,kowravas,karnan,Krishnan and all gurus was simply superb. You touched my heart of hearts. Felt so happy to listen to your speech. God bless you and pl continue to roar 🙏

    • @kowsalya2080
      @kowsalya2080 2 года назад

      Wonderful talk madam, congrats, 💐💐💐💐🙏🏿🍬🍬🍬🍬🍧🍧

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @user-ud5hq2ho3p
    @user-ud5hq2ho3p 2 года назад +2

    எறும்பு story vera lvl medam 😍😍🔥🔥🔥 யாரும் யாருக்கும் அடி பணியும் அவசியம் இல்லை 🔥

  • @rajagopalsanjeev2390
    @rajagopalsanjeev2390 Год назад

    அருமை அருமை விளக்கம்.தெய்வம் - சிலை(மனிதர்-பிணம்)

  • @user-gq5hi4cw8m
    @user-gq5hi4cw8m 8 месяцев назад

    ஒரு நாடு எப்பொழது சுத்தமாகும்! அருமையான விளக்கம். கோவிலுக்குள் இருக்கும்போதுதான், கடவுள்! திருடப்பட்டால் அது சிலை!❤❤❤

  • @devkumardev5762
    @devkumardev5762 2 года назад +1

    Praise the Lord Jesus 🙏MAM your really good teacher because your not only read good books and also people mind that's why your able to explain easily to US Mam great job Jesus Christ bless you many⛪😊😊😊😊😊😊😊💐🌹thank you mam

  • @janakavallimurali6288
    @janakavallimurali6288 2 года назад +4

    Madam good evening. Miga arumaiyana speech.👍👍👍

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 2 года назад +10

    அருமையாக இருந்தது 💕💕💕💕💕💕💕💕💕

  • @thenporul7937
    @thenporul7937 2 года назад +2

    Wowwwww semma mam. Useful messege. Ungalai santhikka vendum mam. Fantastic speech mam. Ungal rasigai mam.

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 2 года назад +2

    மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அம்மா

  • @bhavanib9208
    @bhavanib9208 2 года назад +3

    Very very nice madam really great to know about mahabharat

  • @theerthagirikandhaswamy8800
    @theerthagirikandhaswamy8800 2 года назад

    பர்வீன் சுல்தானா வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க தமிழோடு வாழ்க வாழ்க சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைசெல்வங்கள் யாவையும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்கள்

  • @sankollywood
    @sankollywood 2 года назад +5

    Great mam

  • @malaram7798
    @malaram7798 2 года назад +3

    Hats off to you mam . Wonderful speech

  • @rajalakshmisubbiah9106
    @rajalakshmisubbiah9106 2 года назад +4

    Superb mam

  • @saranyathewar5261
    @saranyathewar5261 2 года назад +6

    Motivation story .. 🔥

  • @hilletrani616
    @hilletrani616 2 года назад +4

    very nice speach.god bless you

  • @ramsundaram4615
    @ramsundaram4615 2 года назад

    வணங்குகிறேன்

  • @anandarajs104
    @anandarajs104 2 года назад +5

    Great speech mam 💐💐

  • @anithak7384
    @anithak7384 2 года назад +2

    Totally new perspective of Mahabharata...loved it mam...

  • @preethis5452
    @preethis5452 2 года назад +1

    I love tamil through you though am a malayali...sree Gurubhyo namaha

  • @poomogenpoo1482
    @poomogenpoo1482 2 года назад +4

    Super 💖💖💖

  • @korapativenkatesan3010
    @korapativenkatesan3010 2 года назад +2

    Vazhga valamudan ma nandri ma

  • @vasanthijagan9701
    @vasanthijagan9701 2 года назад +2

    Mam l have become your fan.

  • @lakshmidevin3386
    @lakshmidevin3386 2 года назад +1

    செம்ம செம்ம super

  • @chitramaharajan3771
    @chitramaharajan3771 2 года назад +4

    Nice speech mam👏👏👏

  • @VijayaVijaya-hu4hi
    @VijayaVijaya-hu4hi 2 года назад +2

    I love you. Mam. Thank you. My sister.

  • @Jenisheeba
    @Jenisheeba 2 года назад +4

    Wowww madam .vera level madam neenga ..life la oru time aachum unga speech direct ah paakanum

  • @vanajasubramaniam135
    @vanajasubramaniam135 2 года назад +7

    Amma I want to huge you, for your excellent speech👍🏼👍🏼👌👌

  • @Sridevi-lu1vw
    @Sridevi-lu1vw 2 года назад +3

    Excellent mam super 👏🏼👏🏼👏🏼👏🏼💐💐💐💐

  • @chitrasreenivasan8185
    @chitrasreenivasan8185 2 года назад +1

    Really awesome speech. Thanks for your wonderful information to all.

  • @gunalt1139
    @gunalt1139 2 года назад +2

    Best speech mam. I am very attractive to your speech mam.... I thought this speech to change this world... Thank you mam. 👍

  • @dmk6373
    @dmk6373 2 года назад +3

    Superrrrrrr akka

  • @marishmarish7531
    @marishmarish7531 2 года назад +3

    Vera level....❤️❤️❤️❤️❤️

  • @dhakshayani3228
    @dhakshayani3228 2 года назад +1

    அருமையான பதிவு

  • @fathimarushda6389
    @fathimarushda6389 2 года назад +4

    Super

  • @ebia8028
    @ebia8028 2 года назад +3

    Kambeera speech heart touch word's

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 года назад

    குருவே சரணம் 🙏 நன்றி அம்மா 🙏🙏

  • @nazeerahammedmoti1726
    @nazeerahammedmoti1726 2 года назад +3

    It's correct to
    Beg from GOD
    The life is given BY HIM

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 2 года назад

    Very emotional. I luv your speach

  • @gayathribalaji3907
    @gayathribalaji3907 2 года назад

    Excellent massages mam thank you so much 🙏

  • @herbovia4397
    @herbovia4397 2 года назад

    Arumai amma

  • @haripandurangan1479
    @haripandurangan1479 2 года назад

    Superb mam, nowords

  • @jeevarenuka4247
    @jeevarenuka4247 2 года назад +2

    Excellent madam

  • @thamaraisrinivasarao210
    @thamaraisrinivasarao210 2 года назад

    வணங்குகிறேன் தமிழே.....என்ன ஒரு மேடை ஆளுமை 💖💖😘😘

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 2 года назад +1

    Wonderful speach 👏👌🙏

  • @poongavanamr7368
    @poongavanamr7368 2 года назад +2

    Super ....🏆🥇

  • @viswanathanbalan3395
    @viswanathanbalan3395 2 года назад

    Thamiz.sunamie.Neenkal.sarawathy.unkal.navil.Azithiya.varthaikalai.Enkal.kathil.thenaiye.vanthu.vezugirathu.vazha.valamudan.💯💯💯💯💯👏👏💛💛💛💛💛

  • @christianmessages.3831
    @christianmessages.3831 2 года назад +2

    Very nice & useful messages.

  • @nanasbananas585
    @nanasbananas585 2 года назад

    Super super super...aalamana thelivaana paarvai..chindanai...

  • @lalithamurugesh3320
    @lalithamurugesh3320 2 года назад +3

    Super speech 👏

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 2 года назад

    Exclusive...mma Parveen...😘💐👼🙋full speech.... divine wisdom mma.🙏🕵️🧐🤔🙃superb Parveen mma. God bless you 🎊

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 Год назад

    Sister your Speech is Super

  • @Siva-ud6jo
    @Siva-ud6jo 2 года назад +2

    Super Mam

  • @ssugirtha1743
    @ssugirtha1743 2 года назад

    Arumai akka

  • @thennarasiarasi6951
    @thennarasiarasi6951 2 года назад +2

    Super speech

  • @sudharsanamganesan
    @sudharsanamganesan 2 года назад +1

    nice, super , no words , thanks lot

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 года назад

    ❤️❤️❤️ wow 🙏 great message

  • @SaiSundar-bv2tu
    @SaiSundar-bv2tu 2 года назад +1

    ஓம் சாய்ராம்

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 года назад

    Vikadan patrikkaikku mikka nandrigal, adhuvum mathippirkuriya sulthaanaa madam abargalin alagum arivum manathil kelvi yeluppum alavirkku yosikkavaikkum , viyakkavaikkum arumaiyana petchu Ada Ada what a lovely speach , thanking you it's our honourable speeach I was saluted ,

  • @dhanalakshmia2117
    @dhanalakshmia2117 2 года назад

    அருமை அக்கா...

  • @revathyperiasamy7383
    @revathyperiasamy7383 2 года назад +10

    Highest thoughts never fails.

  • @DeviDevi-sf1sq
    @DeviDevi-sf1sq 2 года назад

    அற்புதம் 👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan3905 2 года назад +4

    Best motivation speech at this juncture. Thank you very much mam

  • @m.gowthamsaravanan9764
    @m.gowthamsaravanan9764 2 года назад

    Very very Thanks Amma

  • @rajeepraisethelordradhakri9813
    @rajeepraisethelordradhakri9813 2 года назад +2

    Very nice

  • @geethapious4715
    @geethapious4715 2 года назад +1

    மகா அற்புதம் மகாபாரதம்

  • @oviya6332
    @oviya6332 2 года назад +2

    Awesome 😎👍👍👍👍👍....,.....
    .......

  • @selvisrinivasan1908
    @selvisrinivasan1908 2 года назад +2

    super mam

  • @devisuppiah374
    @devisuppiah374 2 года назад

    Arumaiyana vilakam vaalga valarga thangal Pani🙏

  • @amuthabrindha9242
    @amuthabrindha9242 2 года назад

    Madam I am so glad to heard ur speech

  • @anjanikumar1543
    @anjanikumar1543 2 года назад

    Tq mam good narration

  • @SpiritualDNA
    @SpiritualDNA 2 года назад

    Valgha Valamudan 🙏🙏🙏

  • @suseelar8979
    @suseelar8979 2 года назад +1

    Super super madam👆👆👆🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👍👍👍

  • @m.gowthamsaravanan9764
    @m.gowthamsaravanan9764 2 года назад

    The Biggest fan of you The Great women

  • @sakthitheva5990
    @sakthitheva5990 2 года назад +1

    Thanks

  • @nilupafernando3171
    @nilupafernando3171 Год назад

    I love my amma

  • @sembaruthi4695
    @sembaruthi4695 2 года назад

    Nandri madam

  • @suntharams5127
    @suntharams5127 2 года назад

    அருமையா

  • @sivaramapandian6303
    @sivaramapandian6303 2 года назад

    Nantri amma

  • @kaviyak.s6628
    @kaviyak.s6628 2 года назад +2

    Wow I felt suprv my heart cleaned she spoke it's good tqs