To that second girl , Don't tell that to your bf, make sure your parents will allow to marry your bf if you get someone... Apro accept him or propose him ! Don't play with someone's feelings for god sake.
பெற்றோர்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் பெண்கள் காதலிக்க வேண்டாம். ஏன் sight கூட அடிக்க வேண்டாம். திருமணம் கூட செய்து கொள்ளாமல் இருப்பது தான் அவர்களுக்கு நல்லது.
Second character girl, I appreciate your importance to parents. But don't get involve into love and make the guys life miserable and pathetic. Try to understand human emotions and feelings.
Bro, they will destroy their parents and boys' parents as well the boy too. So shame to see these types of girls. Absolutely they will not fall in love with anyone. Love is just a time pass for these girls. Take care. Cheers, jai x
சூழ்நிலை மாறுனாலும்... இருவருக்கும் மனம் மட்டும் மாறாமல் இருந்தால் போதும்....❣️cast laam mukkiyam ella eruvarukkum.. But familys and suthi vulla perusunga pandra velai adhella.. Eruvarum urudhiyaa erundhaa kandippaa ellaam nadakkum😍
அடா போ பா, யாருன்னு தெரியாத ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்டு புரிந்து கொண்டு வாழ்வதை விட, நம்மை தன் நிறை குறையோடு புரிந்தது கொண்டு, அப்படியே நம்மை ஏற்று கொள்ளுற ஒருத்தரை கல்யாணம் பண்ணுறது நல்லது, கல்யாணத்துக்கு சாதி மதம் முக்கியம் இல்ல காதலிக்கும் நபர் நல்லவனா இருக்கணும், அது தான் முக்கியம்
We both 9 years love .... 2years soo bad .... Both r diff caste,region . Last yr both fam accepted got mrg . Now we were hpy... I hate caste...... I suffer a lot.. we r 90's kid
@@johnpriestley9262 thambi experience naamku personal experience illa friends experience but 90 kids enga set ponnu kadaise varikum fight panni love panna paiyanaie kalayanm panniruchi
Second girl how she can say simply about leaving her love..this type of people pls don't get into love and spoil life of others...They may have heart ..not like u...
எல்லாருக்கும் சாதி ஒரு வகையில் தேவை படுகிறது என்று நினைக்கிறேன், இல்லை என்றால் ஜல்லிக்கட்டுக்கு நடத்திய போராட்டம் போல போராட்டம் நடத்தி சாதியை இல்லாமல் செய்து இருக்கலாம், சிலர் கூறுவர் சாதி என்பது இட ஒதுக்கீடுகள் கொடுத்து மக்கள் பொருளாதாரத்தை சமன் செய்ய மட்டுமே என்பர், இட ஒதுக்கீடு வருமான அடிப்படையில் கொடுக்க வேண்டும். இது உண்மையில் சரியான கருத்தாக தோன்றினால் சற்று சிந்தியுங்கள்.
ஒரு காதலன் போனா நூறு காதலன் வருவான்!. ஒரு காதலி போனா நூறு காதலி வருவா! ஆனா? ஒரு அப்பா, அம்மா போயிட்டா போனதுதான்.!! அவர்களை நாம எந்த நிலையிலும் திரும்ப பெறமுடியாது.!!!!
🥺🥺i m also in this situation I am Brahmin and my lover is Christian we loved 7 years without any hesitation ipo marg nu varum pothu church la than panuvan 🥺🥺un name mathuvan pasangala Christian ah valapan nu idhuku ok na vanthudu Ilana brkup solitu poitan 7 yrs total waste njmavea 🥺🥺he left me alone ..
@@happyjoy3210 love panum pothu yaru unmayah soldranga elam ok solitu kadasiah vitula pesalam solum pothu condition potu manasah odaikiranga 🥺 ena porutha varaikum love panathu waste clg mudichi 2 yrs sonaga aprm job sonaga 4 yrs wait panan settle aga apovum ena purijikama poyachu ..yes i am learning from my experience ..
தென் மாவட்டத்தில போய் இதே காண்செப்ட்ல பெண்கள்ட போய் சாதிய ரீதியான எதிர்ப்பு திருமண விசயத்தை துறுவி துறுவி கேட்டு பார் அப்போ தெரியும் சாதி எதிர்ப்பு திருமணமுறையை பற்றி
தென் மாவட்டத்ல குறிப்பா மதுரை,சிவகங்கை,விருதுகர்,வேதாரண்யம்,ராமநாதபுரம்,தஞ்சை, திருநெல்வேலி இங்கள்லாம் கேட்டுட்டு அவன் உயிரோட வெளியே வரட்டும் அப்போ ஒத்துக்குறேன் நீ வீரன்னு😆😆
என் life la kuda சாதி பிரச்சினை irruku. En lover other caste. எங்க vittla ok nu sollittanga. 2 years kalichi ippo ippo vena nu solluranga. Reason ketta caste relation ellam vena nu solluranga. Daily emotional la பேசுறாங்க. இப்போ ok nu sollittanga. Oru condition போட்டு irrukanga marriage after na en relations en amma vittu relations vittuku, en Amma vittuku வர kudadhu nu sollittanga. Marriage pannittu அப்படியே poidu nu sollittanga. En nu ketta caste தான் problem ha. Innum 3 month la enna ku marriage. எங்க family la yarukum ponnu kedaiyadhu. Enga வம்சத்துல na oru ponnu தான். எண்ணையும் caste nala vena nu sollittanga.
Caste is not important for love. But cash is important for both love and marriage or love marriage. Beyond cash, a man who fulfills exceeding expectations of women in terms of property, appearance, education, high paying secure job and bank balance will win that race. It is a place where two products with different brand expectstions meet and not two souls or two heart. Qualities, character are the least and the last. If you have money, girls call you honey If you don't have money they call you shani. If you feel it is hurting please don't read it.
1.Impress panni love pannathinga. Casual ha varathu than love becoz after marriage apuram antha impression ilana sanda varum. 2. Randu peroda Parents um othupanga na love pannunga ilana control pannitu poidunga. Ilana ean da love panam nu pinadi feel panni savinga. 3. Alagu mattum pakathinga character than romba naal travel pannum becoz ஆசை 60 நாள் மோகம் 30 நாள். 4. Understanding create pannunga. Yarukagavum enna mathika matanu solratha vida. Keta palakkatha nallatha mathikonga.
இதுவே ஒரு ஆண் மகனை கேட்டிருந்தால் காதலி தான் முக்கியம் என்று பதில் அளித்திருப்பார்கள். தாய் தந்தைக்கு எந்த அளவுக்கு உண்மையாய் இருக்க வேண்டும் என்று...இந்த வீடியோவை பார்த்தாவது காதல் செய்யும் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்...காதலில் அதிக நம்பிக்கை வைப்பது ... என்பது
I'm asking this question to that 2nd girl. Terms and conditions potu love panrathuku love ena business ah di. Sari appa ammava epdiyachum convince pani marriage panipanu solruntha kuda okie. But evlo cool ah solra ila nan avana vitu poiduvanu, una nambi love panravan kadaisila saganum nee happy ah irupa. Enaga di niyayam ithu. Unalam entha list la saekrathunu therilayae 🙂
Grls if you can't love truly a guy's plz don't ever use the word's love for time passing,if parents important for u don't ever playing with feeling's, it's so painful, easy to say but not easy to hurt someone
@@rajneeshaaron-trivandrum4154 antha ponnu than solluchula first ea avankitta sollitu than love pannuvenu .......antha ponnu crct ah than solluthu ...parents than mukkiyam .
Second girl... ithei mathriii antha paiyan intha reason kaga vituta ena panuva...apo boys ah kura sola vendiyathu..... marriage pani vaikura varaikum wait pananum...puriya vaikanum..
I'm girl ana girls strong irunthu marriage panni irukaka . Kannadi bro ella ponnu apdi illa bcoz 90's varaikum iruntha iruka love la neraiya struggle iruku love la so antha break up thandi neraiya ponnuka marriage panni irukaka so antha love fack ka
இங்கு ஒவ்வொரு பெற்றோர்களும் தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள் எந்தப் பிள்ளையும் கெட்டுப் போகக் கூடாது என்று பெற்றோர்கள் மிக கவனமாக இருப்பார்கள் ஏனென்றால் பெற்றோர்கள் தங்கள் வாழ்வில் இழந்த சந்தோஷங்களை தன் பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது என்று மிக அக்கறையாக இருப்பார்கள் இதற்கெல்லாம் மூல காரணம். தனி மனிதன் ஒழுக்கம். பணம். உடல் ஆரோக்கியம். மற்றவர்களை மதிப்பது. ஆகிய செயல்கள் பிள்ளைகளிடம் இருந்தால். ஜாதி மதம் எல்லாம் ஒன்றும் பெரிதாக தெரியாது. ஆகவே ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி படித்து அல்லது தொழில் புரிந்து உயர்ந்த நிலைக்கு வந்தாள் எல்லாம் சர்வ சாதாரணம் ஆகி விடும். இதுவும் கடந்து போகும் திரு நம்மாழ்வார் ஐயா வாழ்க. இயற்கையை நேசிப்போம். விவசாயத்தை மதிப்போம். மரம் வளர்ப்போம் மண் காப்போம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
Bro Athuku entha jathinu keta love pana mudiyum...athuku love panamae appa amma va paka solitangaa Chinna vayslayaeee....pudicha pona love panungaaa inter caste iruntha enna intra caste aa iruntha enaaa..
super thala , arrange tha best nu serupala adicha mari sollida, சாதி இருக்கு. பள்ளியிலும், கல்லூரியிலும், திருமணத்திலும், ஏன் முக்கியமாக நம் வேலை வாய்ப்பிலும் கூட சாதி, ஒரு பட்சத்தில் பார்க்க போனால் எல்லா சாதியும் சமமாகவே நடக்கிறது. எனவே நம் பிள்ளைகளுக்கு சாதி வெறியை அல்ல, சாதிய உணர்வை ஊட்டி வளர்ப்போம்...
Antha ponu oru vela oru payana love pani veetula othukalanaa ....antha ponu vitutanaa avaloda periya looser yarumey illa amma appa important tha but namba half life namba life partner tha nalaiku ennakh intha payan na pudikalana vanthu nina adhu antha ponu kum kastam and avanga family ...so only think don't leave the person who loves u ..coz indha ulagathula namaku pasam vaika irukangana adhuu romba perusu
@@Thiru559 some people, enaku caste vandam nu certified vange irukanga thareyuma? Antha Mathere nenga Yan vanga kudathu,? Love marriage Pana elarum marulama LA?
How do you make a girl love you. Some lies, UN practical things, doing heroism...where is truth here...before making commitments think wisely, whether we will take it to marriage. It will save heart breaks. Financial condition is very important now a days..
Evlo prblm. Vanthalum face panananum. Vittu porathuu love lla namma than namma life patner ah choose panrom. Namma namathan vala porom. Avanga kalyanam panrathu oda avanga kadamai. Mudichuchuthu love pana ena anum. Kalyanam panuga vittu poganum. Nu nenaikathinga avanga ungala. Ungala. Nambi love panranga
அன்பு சகோதரரே, உங்கள் காணொளி என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால், மகளை வேறு மாநிலங்களுக்கோ, மணமகளுக்கோ அனுப்ப பெற்றோர்கள் விரும்பவில்லை என்று பெற்றோர்களுக்கும் மகள்களுக்கும் இடையே பல தவறான புரிதல்கள் உள்ளன.
Then she shouldnt love anybody and should wait until her parents find some person for her..If her boyfriend did suicide after her breakup who will take responsible for that?
காசு இருந்தா சாதி, மதம் இதெல்லாம் தேவை இல்லை... Money Is Always Ultimate Nanba...
Appudi illa bro enga urla doctor payen lower caste nu solli reject panuranga
@@ArunKumar-jz2sy Ama na
@@ArunKumar-jz2sy truth
Ama bro
300 வது like நண்பா
1.46
Nee அந்த பையங்கிட்ட முதல்ல சொல்லிட்டு love பன்றத Vida
Nee உங்க அப்பா அம்மா கிட்ட கேட்டுட்டு love பண்ணலாம்....
இது ஒரு நல்ல idea
Love eh panama irundhurulam😂
Superb da
Super jii
Thala nee veara level
To that second girl ,
Don't tell that to your bf, make sure your parents will allow to marry your bf if you get someone... Apro accept him or propose him ! Don't play with someone's feelings for god sake.
Yeah,,,anna!
பெற்றோர்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் பெண்கள் காதலிக்க வேண்டாம். ஏன் sight கூட அடிக்க வேண்டாம். திருமணம் கூட செய்து கொள்ளாமல் இருப்பது தான் அவர்களுக்கு நல்லது.
😊
Unmai nanba 😭😔😔😔
Sariya sonninga ivargaluku Kadhal edharku
🥺🥺🥺😭😭
Crt bro..
Second character girl, I appreciate your importance to parents. But don't get involve into love and make the guys life miserable and pathetic. Try to understand human emotions and feelings.
Bro, indha ponnu ellam arranged marriage ku kuda parents a saga adichiduvalnga.. They will not accept any guy very easily..
Bro, they will destroy their parents and boys' parents as well the boy too. So shame to see these types of girls. Absolutely they will not fall in love with anyone. Love is just a time pass for these girls. Take care. Cheers, jai x
Parents mela paasam iruntha ethuku pasangala love panra dont involve in love
Second girl came in neyya nana show (village pattigal vs city girls)
Very sad time you know only Tamil people.tamilnadu..I'm not sure if you this life
Parents la ithukku prachana illa bro.....namma la suthi irukura relations dhan avangala kozhappurathu bro
Oru ponnu love pannura nu veetula sonna.. avanga parents othukutalum.. avanga relatives ah oru sec yoshichutu antha paiyana venam nu sollituvanga
Tru
Ama bro ivangala iptitha thiruthave mudiyathu
Crt
💯💯
சூழ்நிலை மாறுனாலும்... இருவருக்கும் மனம் மட்டும் மாறாமல் இருந்தால் போதும்....❣️cast laam mukkiyam ella eruvarukkum.. But familys and suthi vulla perusunga pandra velai adhella.. Eruvarum urudhiyaa erundhaa kandippaa ellaam nadakkum😍
அந்த ரெண்டாவது பொன்னுலாம் லவ்லாம் பண்னவே கூடாது , அது அந்த பொன்னுக்கும் நல்லது பையனுக்கு ரெம்ப நல்லது
அருமையான கருத்து நண்பா
Antha payana kapathuu kadavuleyyy
Yes bro
Andha ponnuku mrg aa nadakave koodadhunu pray pannanum🙏🙏avangaluku ulla chinna prblm vabthalum hus vitu vtku poyidum indha madhiri ponella.
antha 2 ponnum nanum orae character
Chennai people are awsome and matured👌 intha kelviya south la keka kuda mudyathu..i lost my love bcos of this caste issue.. 🥺
Entha ooru bro nee
@@PraveenG1556 tirunelveli bro
@@akilanakilan4285 Yes, i too loved one christian in tirunelvei and nadar caste too.We mutually understood and brk up.But, we keep in touch always.
@@sangeetha7259 yeah we do say we broke up mutually..only bcos of caste we broke up..and that pain is real
S enga area Chennai mass
Caste in Chennai :0%
Caste in villages:100%
We should provide eduction
Crt
100% crt
Sathiyama unma broo 😢
Yes thala most important education ❤✍️📚🖋️
Caste haters thumbs-up👍
👍
👍
👍
👍
👍👍👍
To second girl: idhuku pesama paruthi mootai godown laye iruklame🤦🏻♀️😂
😂😂😂
Lol her future husband is so lucky 🤣🤣🤣
😂😂😂
💯💯💯💯
3:38 that girl speech was Vera level 🔥🔥🔥🔥🔥
அடா போ பா, யாருன்னு தெரியாத ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்டு புரிந்து கொண்டு வாழ்வதை விட, நம்மை தன் நிறை குறையோடு புரிந்தது கொண்டு, அப்படியே நம்மை ஏற்று கொள்ளுற ஒருத்தரை கல்யாணம் பண்ணுறது நல்லது, கல்யாணத்துக்கு சாதி மதம் முக்கியம் இல்ல காதலிக்கும் நபர் நல்லவனா இருக்கணும், அது தான் முக்கியம்
We both 9 years love .... 2years soo bad .... Both r diff caste,region . Last yr both fam accepted got mrg . Now we were hpy... I hate caste...... I suffer a lot.. we r 90's kid
Super sis
@@mahesraja5281 TQ 🙏 dr❤️
Un moojikula kalyanam nadan dha enna nadaka katti enna
Funny😊
En love castenalatha pirinchuruchu
கண்ணடி பையன் weight 100-90% உண்மை true lovelam செத்து பல வருசம் ஆகுது
இது தா எதார்த்தமான உண்மை..
@@johnpriestley9262 thambi experience naamku personal experience illa friends experience but 90 kids enga set ponnu kadaise varikum fight panni love panna paiyanaie kalayanm panniruchi
மன்னை ஹரி நேதாஜி பக்தன் okay bro only 25% love only successfully enters into marriage others are ..... think you know what happens
Athu tha unmai bro
Appadila onnum eilla a love onmaiyanathu
Hate caste system... definitely it will change... especially in villages
காதலுக்கு ஜாதி தேவையில்லை ஆனால் பெற்றோர் முக்கியம்....
பெற்றோர் க்கு ஜாதி முக்கியம் என்றால்
பெற்றோர் தேவையில்லை 💙
@@ZENCHI_NO பேச நல்லாதான் இருக்கும்
@@மலை-ல8ர 😂😂😂💯💯
I'm Hindu my husband Muslim we live together 15 year's I'll give my hole life with a little while 💕🌍
Not your feature not hindu. Quickly you will be converted 🤣😂
Only way to eradicate is getting no caste no religion certificate to your children
Appuram shaheena yen pera sethurukinga unga husband ungala hindhuvave vachurukalame
Lol Madham maaari per maaathitu I'm hindu nu oru uruttu vera😂.
You converted to islam ah?
Entha casta ah la than enga love pitinjithuu😓😓😓☹️☹️☹️😭😭😭 athu enna da summa caste caste nuu
Welcome to the club 🤝
ingayum same
Same to you😭😭😭😭
Omg 😪😪🙄🥺
Same 💔
the last guy spoke the truth. the second girl was loyal to her conscience. great going people!!
லவ்வுல ஜாதி முக்கியம் இல்ல ❤️🔥😤
Second girl how she can say simply about leaving her love..this type of people pls don't get into love and spoil life of others...They may have heart ..not like u...
U r ryt. Antha ponu evlo easy ah soluthu vitu poiduvanu. Incase antha paiyan sethu poita ena panuvinganu vj kaetu irukanum, samaya irunthu irukum. Nan vj va iruntha kaetu irupan😎
Good
எல்லாருக்கும் சாதி ஒரு வகையில் தேவை படுகிறது என்று நினைக்கிறேன், இல்லை என்றால் ஜல்லிக்கட்டுக்கு நடத்திய போராட்டம் போல போராட்டம் நடத்தி சாதியை இல்லாமல் செய்து இருக்கலாம், சிலர் கூறுவர் சாதி என்பது இட ஒதுக்கீடுகள் கொடுத்து மக்கள் பொருளாதாரத்தை சமன் செய்ய மட்டுமே என்பர், இட ஒதுக்கீடு வருமான அடிப்படையில் கொடுக்க வேண்டும். இது உண்மையில் சரியான கருத்தாக தோன்றினால் சற்று சிந்தியுங்கள்.
Yes... Enakku keela oruthan irukkanum enkira kevalamaana ennam...
ஜாதியை பாத்து இப்பாவும் காதல் வராது
இப்படியே வாய்ல வட சுடுங்க. Tnpsc exam la ஜாதி பட்டியலை பாரு எவ்வளவு ஜாதி. சும்மா பேச்சுக்கு தான் இதெல்லாம். ஜாதி சத்தமே இல்லாம பின்தொடரும்
Tnpsc la only 4 group thaan irukku, neenga thaan 1000 caste vachi irukkingq
Yanaga ponalumey cast pathu than yalamey ketakum namaley atha pakalanalum , education vantha yalarum same than but angaum cast papanga scholarship , government job 💯 cast padithan poturanga
ஒரு காதலன் போனா நூறு காதலன் வருவான்!.
ஒரு காதலி போனா நூறு காதலி வருவா!
ஆனா? ஒரு அப்பா, அம்மா போயிட்டா போனதுதான்.!!
அவர்களை நாம எந்த நிலையிலும் திரும்ப பெறமுடியாது.!!!!
Poda kirukku ****
Yes
100 per mela kaathal varuma😶
100 பேர் மேல காதல் வந்து அதுக்கு காதல் ah... காமமா...என்ன worst thinking
🥺🥺i m also in this situation I am Brahmin and my lover is Christian we loved 7 years without any hesitation ipo marg nu varum pothu church la than panuvan 🥺🥺un name mathuvan pasangala Christian ah valapan nu idhuku ok na vanthudu Ilana brkup solitu poitan 7 yrs total waste njmavea 🥺🥺he left me alone ..
Brahmin culture is pure. Dont try to change
@@sivasankarpillai1996 thanks so much..yes i won't change for anyone being myself is happiness.
It's a hard truth but Christians are like that only. You were naive to not think of this before
@@happyjoy3210 love panum pothu yaru unmayah soldranga elam ok solitu kadasiah vitula pesalam solum pothu condition potu manasah odaikiranga 🥺 ena porutha varaikum love panathu waste clg mudichi 2 yrs sonaga aprm job sonaga 4 yrs wait panan settle aga apovum ena purijikama poyachu ..yes i am learning from my experience ..
@@oormilavasanth2091 neega love pannathu thappu illa thappana payyana love pannirukingga
🧑🎓Education is most powerful weapon ✍️📚
தென் மாவட்டத்தில போய் இதே காண்செப்ட்ல பெண்கள்ட போய் சாதிய ரீதியான எதிர்ப்பு திருமண விசயத்தை துறுவி துறுவி கேட்டு பார் அப்போ தெரியும் சாதி எதிர்ப்பு திருமணமுறையை பற்றி
தென் மாவட்டத்ல குறிப்பா மதுரை,சிவகங்கை,விருதுகர்,வேதாரண்யம்,ராமநாதபுரம்,தஞ்சை, திருநெல்வேலி இங்கள்லாம் கேட்டுட்டு அவன் உயிரோட வெளியே வரட்டும் அப்போ ஒத்துக்குறேன் நீ வீரன்னு😆😆
kuripa tirunelveli , madurai😆
எவனும் நேரா ஒத்தைக்கு ஒத்த மோத மாட்டாண்.
Ya I know well.
@@deepakstriker6436 சேர்வைகாரா engaiyuma நா மறவன் 🔥🔰🔥
I hate caste region all are humans only
Super bro
@@harshidaavishal9597 thank you bro my mom apadi dan ana valatanga no caste no religion all are human beings
Semma nanba CRT
@@naveensanthosh2593 true bro
♥️
Idhuku single tha CRT .....ponga diii unga luv hmm..........😂😂
Neenga soldrathuku crt. Yaarum kekamaataluga
Ponga daa unga love😅
😂😂😂
There will be 100% love marriage in tamilnadu after 10 years
😹😹😹😹😹😹😹
*Idha un kanavula matum ninachukko*
100% illa
50% kooda love marriage thandaathu ( after 10 years )
10 yearsla marrage irukumane theriyala bro
@@mohammedmubeen1963 crct
Only livin and one night stand only sex
Itha oruthan 10 years ku munnadi sonnan
@@iamnax10 years ku apram money than elathaiyum mudiyu pannum... Caste religion lam kanama poidum... Nee nambalainalum athan nejam
என் life la kuda சாதி பிரச்சினை irruku. En lover other caste. எங்க vittla ok nu sollittanga. 2 years kalichi ippo ippo vena nu solluranga. Reason ketta caste relation ellam vena nu solluranga. Daily emotional la பேசுறாங்க. இப்போ ok nu sollittanga. Oru condition போட்டு irrukanga marriage after na en relations en amma vittu relations vittuku, en Amma vittuku வர kudadhu nu sollittanga. Marriage pannittu அப்படியே poidu nu sollittanga. En nu ketta caste தான் problem ha. Innum 3 month la enna ku marriage. எங்க family la yarukum ponnu kedaiyadhu. Enga வம்சத்துல na oru ponnu தான். எண்ணையும் caste nala vena nu sollittanga.
But en love caste iruku acpt panika matranga
Brave sis 👍
But one thing pls don't do this same thing to your child.
Then we construct a generation without these caste shit.
No caste no religion certificate vaangunga legal ah no caste ,and yentha oru caste identity um express pannirathinga ,
@@JohnThomas-wg8tb teachers will tell about caste in class 6 ... Didn't you studied class 6?
@@chaturvedischannel5305 about what?
No caste no money no education best example for intercaste marriage is me now we r happy with both families what we have
Epdinga😳☺️
சாதிகள் இல்லையடி பாப்பா! 💯🔥
Saathigal ullathadi paapa 😍
@@cryptoangelinvestor4003 Yenga Ngoppa S**thalaya?
@@hakunamatata3265😂
Inter religion mrg ku யாரெல்லாம் support pannuvinga
4:50 she is d real ❤️ true heart
Caste is not important for love. But cash is important for both love and marriage or love marriage. Beyond cash, a man who fulfills exceeding expectations of women in terms of property, appearance, education, high paying secure job and bank balance will win that race. It is a place where two products with different brand expectstions meet and not two souls or two heart. Qualities, character are the least and the last.
If you have money, girls call you honey
If you don't have money they call you shani.
If you feel it is hurting please don't read it.
Adada navenna valuuvanpa neenga
Karthu malai poliyirungale
Ya even money comes before true love also
Elarum apadi ila pa
1.Impress panni love pannathinga. Casual ha varathu than love becoz after marriage apuram antha impression ilana sanda varum.
2. Randu peroda Parents um othupanga na love pannunga ilana control pannitu poidunga. Ilana ean da love panam nu pinadi feel panni savinga.
3. Alagu mattum pakathinga character than romba naal travel pannum becoz ஆசை 60 நாள் மோகம் 30 நாள்.
4. Understanding create pannunga. Yarukagavum enna mathika matanu solratha vida. Keta palakkatha nallatha mathikonga.
Practical ah ipo break up lam speed breaker Madhiri 😅
Ha ha..factu...bro..!
Ravikumar g semma
Eppidi ipdi yellam yosikiranga? But fact
😅
Crct 👍
Jadhagam important ah nu oru topic kelunga anna
💯😂
இதுவே ஒரு ஆண் மகனை கேட்டிருந்தால் காதலி தான் முக்கியம் என்று பதில் அளித்திருப்பார்கள். தாய் தந்தைக்கு எந்த அளவுக்கு உண்மையாய் இருக்க வேண்டும் என்று...இந்த வீடியோவை பார்த்தாவது காதல் செய்யும் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்...காதலில் அதிக நம்பிக்கை வைப்பது ... என்பது
Chance illa
Hello boss நீங்க இந்த கேள்விய மதுரை திருநெல்வேலி இராமநாதபுரம் அந்த பக்கம் வந்து கேளுங்க பாஸு
முக்கியமா தூத்துக்குடி ல கேட்டு பாருங்க கேள்வி கேட்டவன் வாயில வெட்டுதான் விழும்
ஆமா புரோ தூத்துக்குடி ல போட்ருவாங்க.,.
நானும் தூத்துக்குடி தான்
இது உனக்கு பெருமையா
Athe sollunga bossu
உணவு,உடை, இருப்பிடம், முக்கியம் என்ற சான்றோர்கள் இப்போது இல்லை இருந்தால் மாற்றி சாதி, மதம், பணம், என்று எழுத வேண்டியிருக்கும் 🔥🔥
The last guy who spoke in this video was very correct perfectly said .
Amma appathaan
First very nice maa
Ponnuku parents mukkiyam aana parents ku jaadhi mukkiyam😂 ada ponga da dei yabha.. pasangalo ponnugalo jaakradhaya pannunga da😂 ipdi oruthar manasu maari vittu ponalum innoruthar gaali pola😂
I'm asking this question to that 2nd girl. Terms and conditions potu love panrathuku love ena business ah di. Sari appa ammava epdiyachum convince pani marriage panipanu solruntha kuda okie. But evlo cool ah solra ila nan avana vitu poiduvanu, una nambi love panravan kadaisila saganum nee happy ah irupa. Enaga di niyayam ithu. Unalam entha list la saekrathunu therilayae 🙂
Yeah.. she is totally immatured! But she feels proud to say those shits, coz of societies idiotic impact.
Marriage la terms and conditions erkula
@@jeesu1494 hello hiii jeesu 😇
@@balajitimothy6961 yeah
@@jeesu1494 hey nice to hear fro you, wr u from and ur good name ?
Oru girl ah na bold ah iruken but avanga family,caste ithulea full important kudukranga 😭😭😭 so na enna pandrathu vittu pogavum mudiyathu ennala
Current situation sis😭😭😭😭😭enakkum Enna panrathune therla 💔💯
Andha ponnu veetla poi pesura thagudhi yenakku irukkaanu paapen bro vera level ❤️
Grls if you can't love truly a guy's plz don't ever use the word's love for time passing,if parents important for u don't ever playing with feeling's, it's so painful, easy to say but not easy to hurt someone
Aama.. Second girl.. Wow.. Ivala ketturavan seithan.. After marriage appa amma tha mukkiyamnu sollapora.. 💯💯💯💯😂
Wats wrong in tat..... Parents should be our first priority.....
@@abinayasundararajan5250 then love pannurathu summa .. Time pass??? Unakellam manasu nu onnum irukka?
@@rajneeshaaron-trivandrum4154 antha ponnu than solluchula first ea avankitta sollitu than love pannuvenu .......antha ponnu crct ah than solluthu ...parents than mukkiyam .
@@PraveenG1556 pinna yathuku bro love panna pora??
@@rajneeshaaron-trivandrum4154 bro ivanga kuta pesuradhu waste...mature ae illama pesuraanga nanba.
90s kidsthaan lovela caste pakamatanga then lovela trueah irupanga i like that guys
2nd girl wowww supr vera level ... Ur parents are lucky to have a girl lyk u sissy...
What😂
Ena avala love panavan paithiyam mari suthanum apadi thane avaluku vare pore husband romba romba lucky.
Intha maathiri ponnu lam romba worst
@@vijayaraj7398
Antha ponnu vdutu pora paiyanum lucky thaan
சென்னைக்கு உள்ளே மட்டும்தான் இந்த கேல்வி கேட்க முடியும்...
Ya veliya keata ena panniduva
@@vickyvicky8293konuduvanga bro dgl vanthu ketta ellam
I love that second girl
Amma APPA sonha mattuim ok solluva super
Second girl... ithei mathriii antha paiyan intha reason kaga vituta ena panuva...apo boys ah kura sola vendiyathu..... marriage pani vaikura varaikum wait pananum...puriya vaikanum..
Vitu pona inoruthana crct panuva na ivala Mathiri aalungalaam chiii
Second one girl nee ellam love pannavae koodathu, love panni antha paiyan life ah spoil pannidathey.... Ennoda experience 😢
Everyone says no caste...but why I am not finding anyone around me🤔🤔
Me too face thiz prob ...one guy rejected me for caste oly ...😥 Still caste prob is there ...bt I loved him sincerely 🤷
Dont worry sister i am also a victim of this caste
@Mageshwari N don't worry mageshwari that guy will definitely feel for u. Wr u from????
@@balajitimothy6961 tq
@@mageshwarin9256 wr u from if u dont mind ?
@@mageshwarin9256 neenga inum single ah irukingla, if u dont mind nanum single than. Can we get to know each other ?
Caste problem love katta veenam.... Anna fact Anna Super Mathaa ethu sonnallum othukalam.... Super 🥰
I'm girl ana girls strong irunthu marriage panni irukaka . Kannadi bro ella ponnu apdi illa bcoz 90's varaikum iruntha iruka love la neraiya struggle iruku love la so antha break up thandi neraiya ponnuka marriage panni irukaka so antha love fack ka
இங்கு ஒவ்வொரு பெற்றோர்களும் தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள் எந்தப் பிள்ளையும் கெட்டுப் போகக் கூடாது என்று பெற்றோர்கள் மிக கவனமாக இருப்பார்கள் ஏனென்றால் பெற்றோர்கள் தங்கள் வாழ்வில் இழந்த சந்தோஷங்களை தன் பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது என்று மிக அக்கறையாக இருப்பார்கள் இதற்கெல்லாம் மூல காரணம். தனி மனிதன் ஒழுக்கம். பணம். உடல் ஆரோக்கியம். மற்றவர்களை மதிப்பது. ஆகிய செயல்கள் பிள்ளைகளிடம் இருந்தால். ஜாதி மதம் எல்லாம் ஒன்றும் பெரிதாக தெரியாது. ஆகவே ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி படித்து அல்லது தொழில் புரிந்து உயர்ந்த நிலைக்கு வந்தாள் எல்லாம் சர்வ சாதாரணம் ஆகி விடும். இதுவும் கடந்து போகும்
திரு நம்மாழ்வார் ஐயா வாழ்க. இயற்கையை நேசிப்போம். விவசாயத்தை மதிப்போம். மரம் வளர்ப்போம் மண் காப்போம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ரெண்டாவது பொண்ணை எவ்வளவு நல்ல வளர்த்து இருக்காங்க !👍👌
Athu lusu pola pesuthu bro athukku antha girl love panna kudathu parents tha mukkiumna
@@sreejo7376 Bro, ஒவ்வொருதற்கு ஒவ்வொரு opinion இருக்கு ப்ரோ. அந்த பொண்ணு அதோட opinion சொல்லுது.
@@sreejo7376 that's fine. Cool. No problem
@@sreejo7376 hehehe
Secured love marriage
Within Caste
Unsecured love marriage
Inter caste
Bro Athuku entha jathinu keta love pana mudiyum...athuku love panamae appa amma va paka solitangaa Chinna vayslayaeee....pudicha pona love panungaaa inter caste iruntha enna intra caste aa iruntha enaaa..
@@lokeshjog3023 nalaiku valvomnu guarantee iruka...apdi tha ...bro.. pudicha Mari irunthutu povam...risk yeduklam ...thapu ila bro
super thala , arrange tha best nu serupala adicha mari sollida, சாதி இருக்கு. பள்ளியிலும், கல்லூரியிலும், திருமணத்திலும், ஏன் முக்கியமாக நம் வேலை வாய்ப்பிலும் கூட சாதி, ஒரு பட்சத்தில் பார்க்க போனால் எல்லா சாதியும் சமமாகவே நடக்கிறது. எனவே நம் பிள்ளைகளுக்கு சாதி வெறியை அல்ல, சாதிய உணர்வை ஊட்டி வளர்ப்போம்...
உண்மை
00:26 செமத்து டா செல்லம், அம்மா அப்பா வ அசிங்கபடுத்திட்டு போக மாட்டேன்.....
Nee sollurathu correct thamma but antha payyanaiyum kalatti vittiduda kudathu antha paiyyan unnakkunnu wait pannanum neeyum wait pannanum un vittulla avan vittulla othukkurra varaikkum apputi illadi v2 sollurra payyana katikka nee sammathikka kudathu avanga evallavu adampidichalum avangalla sammathikka vachi kalyanam pannanum atha love last varaikkum wait pannurathum love pannurathum purinchikirathum Vittu kodukkurathum than love OK ya ...panam ethir patha atha samparikellam caste religion ithukku than venanna athukku lam vittukodukka kudathu ...
Antha ponu oru vela oru payana love pani veetula othukalanaa ....antha ponu vitutanaa avaloda periya looser yarumey illa amma appa important tha but namba half life namba life partner tha nalaiku ennakh intha payan na pudikalana vanthu nina adhu antha ponu kum kastam and avanga family ...so only think don't leave the person who loves u ..coz indha ulagathula namaku pasam vaika irukangana adhuu romba perusu
Poda myru thappana oru vishiyatha soli thandha parents ah vathu manu avathu
Ava Camera Munnadi Oodi Povena Da Solluva ??? Lusu Koodhi Maari Pesura ... Camera Illa Na Avan Aalu Kuda Enna Enna Pesuvalo Pannuvalo ...
@@prithivrajan4584 டேய் தேவிடியா பையா டேய் முண்டக்கூதி உன்ன மாதிரி அலையுற பாடுங்க இருக்குற இருந்தா ஒரு பொண்ணுங்களா விட மாட்டங்குரிங்களேடா...
😂😂 love la caste mukkiyam illa nu soldaranga,love marriage panavanga elam avanga childrens ku caste certificate yathana parents vangama irukanga?
Super boss
Govt yen caste certicate kekranga?
@@Thiru559 some people, enaku caste vandam nu certified vange irukanga thareyuma? Antha Mathere nenga Yan vanga kudathu,? Love marriage Pana elarum marulama LA?
@@madhuselvam5760 😀😀
@@manoranjith6573❤𝚢𝚎𝚜 𝚋𝚛𝚘
True Love aa irundhaa kandipaa caste laa paakama marry panikulam but ipo la true love is rare .
How do you make a girl love you. Some lies, UN practical things, doing heroism...where is truth here...before making commitments think wisely, whether we will take it to marriage. It will save heart breaks. Financial condition is very important now a days..
12:43 அருமையாக சொன்னீங்க சகோ👏👏👏🔥
Last boy vera level speech ..
Balaji radha thanks nanba
Evlo prblm. Vanthalum face panananum. Vittu porathuu love lla namma than namma life patner ah choose panrom. Namma namathan vala porom. Avanga kalyanam panrathu oda avanga kadamai. Mudichuchuthu love pana ena anum. Kalyanam panuga vittu poganum. Nu nenaikathinga avanga ungala. Ungala. Nambi love panranga
அன்பு சகோதரரே, உங்கள் காணொளி என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால், மகளை வேறு மாநிலங்களுக்கோ, மணமகளுக்கோ அனுப்ப பெற்றோர்கள் விரும்பவில்லை என்று பெற்றோர்களுக்கும் மகள்களுக்கும் இடையே பல தவறான புரிதல்கள் உள்ளன.
2nd girl is right. Parents invest most of their money in child's education. So ,they play important role in their child's marriage life.
Then she shouldnt love anybody and should wait until her parents find some person for her..If her boyfriend did suicide after her breakup who will take responsible for that?
Last ah pesura bro crt ah solluraru💯 indha video la ey avarutha crt ah pesunaru💯 true words
Last guy (spec) who spoke truth....
Thiruchitrambalam showed how much effort he takes to join her but then a girl just needs to choose
7:07 beautiful explanation
Jaathagam oru periya disadvantage...itha pathi oru video
lifela parents matumtha mukiyam becoz antha lifea kuduthathe avangatha so parentsku DHROGAM pana kudathu forever love PARENTS
Apo neenga aanjineyar pakthana mara vendiyathuthan
பசங்க பசங்க தான்🔥
Ithuku ore solution love Panama parents soluravanga kalayanam panni avangala love panunga enna konja neal wait pannanum eina parents decision correct thaan irukum
Namakku puduchierunthaalum kanndippa parents ku pudikkathu soo,,
Love pannaama erukrathe better ,
Parents soldra paiyana Marriage pannitu avana love pannikalam ..
𝚃𝚑𝚊𝚙𝚙𝚞 𝚋𝚛𝚘❤😢
Love is valuable more than parents relationship
😹😹😹😹😹
Comedy
Definitely not ... In whole world parents are the one who loved the most ... They are litterely god
It's true for someone not for all
9.47 his dad's reaction 😂😂😂
எல்லோரும் அவங்க சமூகத்தில் காதலிங்க, எந்த தடையுமின்றி சந்தோஷமா கல்யாணம் பன்னுங்க
..
Athu peru lovea illa, matham, jathi, innam ellam kadanthu varathu thaan kadhal.
athu love Ila sir
Athuku per designed love
Last person correct speech
90's kid Anna super...👌🏻
ஜாதி பாத்து வருவது காதல் இல்லை. வாழ்க்கையில் ஜாதி வாழ போவது இல்லை...😢😢
Entha elavu karumathuku than daa love pannala Single Pasangala ellam oru like pannunga Nanba 😍😍😍🤓😎😎😎
No caste only love
😊
Last Speech Vera Level ❤️🔥
Ennoda love la jaadhi vera, religion vera... Epdi dhan mrg panna poreno therila... Kadavule... I love Dhivya
Iam Vanniyar Boy My Girlfriend is Paraiyar Girl.
Veetula sollumbodhu sambavam irukku😂😂
Romba kashtam
Same anna 🥺😭girl vanniyar paiyan sc 🥺
@@lonelygirl2052usaar Ah Irunga
Enachu bro
அம்மா 🔥 அப்பா
2nd girl super ma😍 appa amma va da love la mukkiyam illa kalyanam panravaraikkum appa amma kuda nallapadiya erunga pls
Boys is always ultimate 💥💥
Last ah Pesina Antha Bro Correct ah Solraru, Itha pathi than Yosikanum🤔🤔
Black checked shirt ...nee Vera lvl da...😍😍ipdeye irunga maridatha🔥🔥