நான் பையன்னு நினச்சு பொண்ணுங்க PROPOSE பண்ணுவாங்க... | Viral Girl Nisha Interview | SS MUSIC

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • நான் பையன்னு நினச்சு பொண்ணுங்க PROPOSE பண்ணுவாங்க... | Viral Girl Nisha Interview | SS MUSIC
    #viralgirl #Nisha #ssmusic
    ______________________________
    Southstarrail Website - www.southstarr...
    Southstarrail App - play.google.co....
    ______________________________
    Subscribe To Our Channel - bit.ly/Subscri...
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    You Can Also Follow Us @
    Facebook: / ssmusic
    Twitter: / ssmusictweet
    Instagram: / ssmusicofficial

Комментарии • 992

  • @bairavibairavi6277
    @bairavibairavi6277 2 года назад +3196

    😀நான் அப்போவே நினைச்சேன்!!! இந்தப் பொண்ணு ட்ரெண்ட் ஆகும்னு😀

  • @fathimafarah2396
    @fathimafarah2396 2 года назад +719

    Lawyer ,அம்மா கடனும் அடைக்கணும்னு சொல்லுறத கேக்கும் போது சந்தோசமா இருக்கு. God bless you Thangam 🥰

    • @kowsighanpandidurai6126
      @kowsighanpandidurai6126 2 года назад +5

      Al have dream ...but hav to wrk fr tat..! Sis...aasai yaruvenum nalu padalam ...but work pannanum la adhuku

    • @fathimafarah2396
      @fathimafarah2396 2 года назад +4

      Yeah thats right bro ஆனால் இந்த வயசுல கடன் settle பண்ண வேண்டும் ndra ennam இருக்கு. adha tan sonen

    • @andril0019
      @andril0019 2 года назад

      @@kowsighanpandidurai6126 Ithu chinna ponnu boss! 14 vayasu pilla! Inum vayasu iruku!

    • @Tune7tastic
      @Tune7tastic 2 года назад +2

      Avangalukku therinja sila peru jail ku poraangalaam pa! 😆 neenga nenaikira madhiri lam illa.

    • @fathimafarah2396
      @fathimafarah2396 2 года назад +1

      😄😄

  • @KRISH_NATURES
    @KRISH_NATURES 2 года назад +60

    பேட்டி எப்படியோ இந்த பிள்ளைய நெறிப்படுத்துற மாதிரியான கேள்விகள் ... இதே போல தொகுப்பாளர்கள் தான் தேவை ... பெண்ணின் வாழ்வில் ஒரு சிற்பியாய் தம்பி நீயும் பங்கெடுத்தாய் .... அப்பெண்ணை ஊக்கப்படுத்தும் விதமாக கேள்வி அமையவில்லை அதே போல அவளே தன்னை தானே சிந்திக்கும்படியான கேள்விகள் அமைந்தது..... நீ சிங்கிளா கமிட்டான்னு மைக்க தூக்கிகிட்டு சுத்தாம அர்த்தமுள்ள கேள்விகள் கேட்டது மகிழ்ச்சி

  • @littlecuties2573
    @littlecuties2573 2 года назад +65

    உன் தைரியத்தையும் உன் தெளிவான பேச்சையும் பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்குமா நீ முன்னேறி வா வாழ்த்துக்கள் உனக்கு தங்கமே ❤️

  • @vinu1000
    @vinu1000 2 года назад +90

    07:37 Name.. Ashraf nisha... Church ku povom na 👌👌 No religion.... No cast.... All are Indians 🙏🙏she is chooo sweet chocolate girl...
    So innocent.... Good ambition... You will achieve your goals 👍👍her smile is real... No reel.... 😂

  • @ishusworld8706
    @ishusworld8706 2 года назад +231

    நல்லா படி டா பாப்பா நீ சொன்னதுல ஒரு நல்ல விஷயம் நான் வளந்துட்ட இனி பொண்ணா இருப்பேன்னு சொன்னது டா இந்த mature இருந்தா எல்லாரும் சரியா இருப்பாங்க...but.. இந்த வயசுல நீ சொன்ன விஷயம் உண்மை பாப்பா... நீ அழகா இருக்க... டா god bless you pa

  • @pd-pov
    @pd-pov 2 года назад +463

    சகோதரி உன் சிரிப்பிற்கு நான் ரசிகன் ஆகி விட்டேன் ❤

  • @Firose_Begum
    @Firose_Begum 2 года назад +293

    Anchor's way of speech really Appreciatable! 💐

  • @BioMedicalD
    @BioMedicalD 2 года назад +170

    She has good humor.... some how she talks for humor ... also she is honest... God bless you.. have a successful life as you expected

  • @narayananthirumalairagavan9375
    @narayananthirumalairagavan9375 2 года назад +473

    இக்காலத்தில் 90% பெண்களுக்கு நிஷா மாதிரி இருக்கவே ஆசை

    • @NaanRombaNallavan
      @NaanRombaNallavan 2 года назад +16

      இப்போதைக்கு தங்கள் வருவானத்தை மனதில் கொண்டு..... தாங்கள் தங்கள் ஏரியா பொண்கள் எல்லாருக்கும் முடி வெட்டிவிட்டு.... சட்ட... பேண்ட் வாங்கி தாங்க ....முக்கியமாக தாங்கள் தங்கள் குடும்பத்துக்கு இந்த நல்ல காரித்தை செய்யுங்கள் .....

    • @nithyaramnithyaram3738
      @nithyaramnithyaram3738 2 года назад +4

      Unmiya athan Enku Athan assa

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад +1

      @@nithyaramnithyaram3738
      மிக்க மகிழ்ச்சி

    • @ragusaravanan6414
      @ragusaravanan6414 2 года назад +1

      Yaa yaa

    • @shadowktmqueen5404
      @shadowktmqueen5404 2 года назад

      Enakkum

  • @vinothkannan4283
    @vinothkannan4283 2 года назад +288

    திறமைசாலி மற்றும் தைரியமான பொண்ணு 👍👍👍💕🌾💐

    • @manimekala1538
      @manimekala1538 2 года назад

      👍👍👍👍👍❤👌🙌😂🙌🙌

    • @YELLOWBEE_STUDIO
      @YELLOWBEE_STUDIO Год назад

      Ama she is In INDIAN AIRFORCE... MODA mutta thaiboli

  • @madhurshankard
    @madhurshankard 2 года назад +111

    நான் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த மக்கள் வட சென்னை மக்கள் தான்... இந்த பெண் பேசும் மதராஸ் பாஷை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....

  • @AJKITCHEN683
    @AJKITCHEN683 2 года назад +204

    அம்மாவுடைய கஷ்டத்தை புரிந்த நீ நல்ல குழந்தைதான் வாழ்க வளமுடன்

  • @NishaNiki
    @NishaNiki 2 года назад +97

    She is so humble and polite... 😍🥳

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 года назад +73

    அம்மா நீ உன்னுடைய சிரிப்பு அழகு நீனும் அழகு உன்னுடைய ட்ரெஸ்ஸிங் அழகு உன்னுடைய கேரக்டரும் அழகு மொத்தத்தில் உன் உருவமே அழகு நீ சந்தோசமாய் வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie 2 года назад +189

    அய்யோ அந்த குழந்தை சிரிப்பு என்ன அழகு.. அருமையான பேச்சு

  • @vibsdolly1931
    @vibsdolly1931 2 года назад +272

    she is so cute 🥰

  • @revathirj361
    @revathirj361 2 года назад +41

    Nee padi ma...all the best , nee crt ah policy oda irukka... good maturity..( but ponnu getup safe illa boy get na safe nu soldradhu society yosika vendiya visayam)

  • @சிவபிரியா-த1ள
    @சிவபிரியா-த1ள 2 года назад +70

    இந்த பெண் அவங்க பெற்றோருக்கு கிடைத்த வரம்..😊👌👍👍👍👍👍👍
    மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்...
    பெண் குழந்தை அமைவது எல்லாம் பெற்றோருக்கு கிடைத்த வரம்..😊
    வாழ்க நலமுடன் வளமுடன்
    🌋அன்பே சிவம்🌋

    • @vasikaransheela832
      @vasikaransheela832 2 года назад

      😭😭😭😭

    • @redminote8741
      @redminote8741 2 года назад

      Neenga dhan sir solringa pen pillai varam nu...neraya Peru veetla innum pem kozhandha pirandhal raasi iladhava nu per solranga...innum kaalam maarala

  • @sujimaha1161
    @sujimaha1161 2 года назад +920

    இவ சிரிக்கும் போது அழகா இருக்கா😀😀

    • @UCA_KATHIRAVANV
      @UCA_KATHIRAVANV 2 года назад +14

      Mmbu 9th padikura 🐛🔥 kolandhaya pathu flirt panrenga tha yara neengala

    • @andril0019
      @andril0019 2 года назад +1

      Ithu kulandha! Mugatha pathaley therilaya!?

    • @sujimaha1161
      @sujimaha1161 2 года назад +2

      @@andril0019 Ama bro ....yaarru illanu sonna? Ava baby thaan

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 2 года назад +2

      @@UCA_KATHIRAVANV dei azhaga iruka nu sonna vazhiartha arthama yaar da neenga athum sonnathu oru ponnu nalla mela avangaloda pera paaru modhala apro asingama thitalaam.

    • @UCA_KATHIRAVANV
      @UCA_KATHIRAVANV 2 года назад

      @@manwithmonstervoice1100 muttu kudukuradhuku munnadi cmt section pathutu vanga bruh

  • @angeljack7316
    @angeljack7316 2 года назад +15

    Indha papava ponnunu nenaikave mudila attitude body language including speech boy mariye iruka 👌chutti girl God bless u Nisha ma

  • @honestman5090
    @honestman5090 2 года назад +37

    Very innocent child , Talking very openly. May God bless you dear..

  • @naliniv6279
    @naliniv6279 2 года назад +38

    Very innocent talk. I like her smile. All the best for your future maa👍👍👍👍💖

  • @kanageshmeenakshi5209
    @kanageshmeenakshi5209 2 года назад +75

    She is picture perfect this way itself..... She is unique n her smile is killer

  • @AnuRadha-bo7ul
    @AnuRadha-bo7ul 2 года назад +4

    Periya ponnu ayitom inemey ponnu maadhiri irukanum nu solradhuku oru maturity venum super 🙂

  • @_paandiyan1820.
    @_paandiyan1820. 2 года назад +46

    பிகைண்ட்வுட் நெறியாளர்லயே எனக்கு பிடித்த நெறியாளர் நீங்க தான் புரோ.. நான் உங்கள் இரசிகன்....

  • @vaishu_jayachandhiran362
    @vaishu_jayachandhiran362 2 года назад +64

    Intha age la ivlo mature speech 😘❤️semma talent ❤️god bless you da ammu❤️nalla padikanum nalla pillaya ithe pola amma uh paathukanum❤️

  • @senkalai2035
    @senkalai2035 2 года назад +205

    Nee ponna mara poranu சொன்னியே அந்த ஒரு வார்த்த தான் உன்னை கொஞ்சம் மதிக்க செய்கிறது நீ முடி வளர்த்து பொன்னா மாறி பாரு itha விட அழகாக iruppa மா

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 2 года назад +237

    I just love her Tamil accent.

    • @dhanu_sh..-1312
      @dhanu_sh..-1312 2 года назад +4

      🤮

    • @memesbank4201
      @memesbank4201 2 года назад +3

      Vairamuthu laughing in corner
      😂😂😂😂😂😂

    • @dhanu_sh..-1312
      @dhanu_sh..-1312 2 года назад +3

      @@memesbank4201 😂🙌 Dark humour 😂😂😂

    • @kandasaravanan1441
      @kandasaravanan1441 2 года назад +2

      இது என்ன அக்ஸன்ட்...??

    • @dhanu_sh..-1312
      @dhanu_sh..-1312 2 года назад +1

      @@kandasaravanan1441 accent na பேசுர ஸ்டைல் Bro தமிழ்ல சொல்லும்னா ( பிறர் பேசும் பானி) 👍

  • @priyanka6561
    @priyanka6561 2 года назад +58

    9th STD padikura kozhantha kita intha love topic pesurathe thappu...

  • @devan878
    @devan878 2 года назад +15

    பொண்ணு பொண்ண love பண்ற படுக்கேவாலாமன விசயம் இந்தியாவில் தமிழ் நாட்டுல நடுக்குது l கேட்க்கவே. சூப்பரா இருக்குது செம்மய 🦂🦂🦂

  • @angelgaming5583
    @angelgaming5583 2 года назад +239

    9th தானா! 😳 நான் காலேஜ் படிக்கிறாங்கனுல நினைச்சேன் 🤕

    • @mrmrskarthisworld7479
      @mrmrskarthisworld7479 2 года назад +5

      Now she is 11-th

    • @angelgaming5583
      @angelgaming5583 2 года назад +2

      @@mrmrskarthisworld7479 really?

    • @snipermanoj9289
      @snipermanoj9289 2 года назад +3

      @@angelgaming5583 ayiooo pavam😂😂

    • @angelgaming5583
      @angelgaming5583 2 года назад +4

      @@snipermanoj9289 ithula enna pavam 🌚 enakkum avangalukum ore agenu sollamothu litah shock aayitan 🌝

    • @snipermanoj9289
      @snipermanoj9289 2 года назад +3

      @@angelgaming5583 athan Pavam😂😂

  • @gunashekarthamilmani4768
    @gunashekarthamilmani4768 2 года назад +12

    This girl look so beautifull also attractive by her aim,thought,confidence and innocence.. Good luck to to u little champ..

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 2 года назад +19

    எனக்கு கூட வடசென்னை மக்கள் ரொம்ப பிடிக்கும் நல்ல உள்ளம் நம்மப்புள்ள ❤நம்ம சென்னை 😉

  • @rakshith.a4728
    @rakshith.a4728 2 года назад +57

    God gifted voice and her smile 😁❤️❤️

  • @lifeisallabout...1606
    @lifeisallabout...1606 2 года назад +97

    I like her smile and speech... Slang super

  • @shivashanmugan1829
    @shivashanmugan1829 2 года назад +86

    உன் மனசுக்கு புடிச்ச மாதிரி...இரு பாப்பா....அப்பா அம்மா...வோட ஆசையும் கொஞ்சம் நிறைவேற்ற முயற்சி செய் பாப்பா...வாழ்க வளமுடன் ✌✌✌

    • @kalaiselvi4986
      @kalaiselvi4986 2 года назад

      சூப்பர் குட்டி

  • @s.sangaviix6942
    @s.sangaviix6942 2 года назад +132

    She is so cute ❤️❤️

  • @amsuriyan
    @amsuriyan 2 года назад +15

    ரொம்ப எதார்த்தமான பொண்ணு. 😍👌

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 2 года назад +6

    அந்த பொண்ணை ட்ரெண்ட் ஆகுறேன் என்று அந்த பொண்ணோட சுகந்திரம் போச்சு..மேல ஒரு பெண்ணுக்குரிய லட்சணம் இல்லை அதனால பையனாக வலம் வர முடிஞ்சது.. வயது ஏற பருவத்தால் உடல் நிலை மாறி நன்றாக படித்து வாழ்வில் வெற்றி அடைய வேண்டும்.

  • @Sriramlivz
    @Sriramlivz 2 года назад +23

    Pure soul. she is gonna have a great life. no doubt.

  • @lakshmihariharan4618
    @lakshmihariharan4618 2 года назад +9

    Ammu nalla iru... Nalla padi... Padippu mattum dhan unnaium un circle um mempaduthum ... Love you lot ... Appa Amma ah nalla paathukko... Social media la mugam theriyatha nanbargalaam vendam da. Unna sutri irukka nalla friends kuda life long live Pannu ...

  • @Pandian015
    @Pandian015 2 года назад +21

    தாடி பையனை விட,
    தாடி இல்லாத பையன் அழகு...😘 ஜாலியா இரும்மா செல்லம்.
    சிரிப்பு அழகு 😘

  • @thambivenkatesan4598
    @thambivenkatesan4598 2 года назад +3

    அப்பா அம்மா மனச கஸ்டபடுத்தாம பாத்துக்கனும். Good. God Bless you

  • @fathimanafla2905
    @fathimanafla2905 2 года назад +20

    She is really cute 😍

  • @karthikdico2169
    @karthikdico2169 2 года назад +12

    I love this girl so humble and cute🙂 also that anna nice interview bro👌👌👌👌

  • @bibinzeb3163
    @bibinzeb3163 2 года назад +76

    Big Fan Nisha❤❤
    Be like what u wish to be...
    Lots of love ❤❤

  • @hemachandrasekaran1668
    @hemachandrasekaran1668 2 года назад +27

    Such a jolly n happy family...🥰🥰🥰🥰🥰God bless ul..!!

  • @UdayaKumar-rl9uk
    @UdayaKumar-rl9uk 2 года назад +4

    Innocent speech . brilliant knowledge . slang so cute

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 года назад +29

    Hi Nisha , You are looking cute Baby .... Study well da . nice smile .... and attract Eyes ...One day you will be in higher Position da. God bless you

  • @coral_frogs
    @coral_frogs 2 года назад +29

    Wow nice.. anchor asking the way it's really good to see ✨

  • @keerthikeerthi3132
    @keerthikeerthi3132 2 года назад +2

    Ninga trading ana poramaila kuda thittalam
    Adhalam free ahh vitruga namaku pidicha mathiri dhan namba iruka mudiyum crt ✨️✨️🧚‍♀️🧚‍♀️I like it dear🎀🎀🎀 gifted girl ❤️‍🔥

  • @suganyav4572
    @suganyav4572 2 года назад +19

    I am her great fan she is living her life like how she wanted to be.. all the best for her life

    • @Sriramlivz
      @Sriramlivz 2 года назад

      yeah, importantly without a bad attitude.

  • @crazyvibes5231
    @crazyvibes5231 2 года назад +54

    Cute and matured in this age😍👌

    • @YELLOWBEE_STUDIO
      @YELLOWBEE_STUDIO Год назад

      it's called PINJILAYE PALUTHATHU... our ancestors suma va sonnanga

  • @senbagavallia1607
    @senbagavallia1607 2 года назад +74

    இந்த பொண்ணு பார்த்தல் என் தங்கை பவித்ரா பார்ப்பது போல் இருக்கிறது இப்போ அவங்க போலீஸ் அதிகாரி இருக்கிறார்.

    • @jayasreen590
      @jayasreen590 2 года назад +2

      Neenga enna ooru sis en frnd nameum pavi avalum iptithan iruntha sis

  • @doctormomskitchen
    @doctormomskitchen 2 года назад +13

    She's very charismatic.

  • @creativevideos102
    @creativevideos102 2 года назад +55

    குமரன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💖

  • @mercysharmi2474
    @mercysharmi2474 2 года назад +14

    Ur smile is vere level da. 😍😍

  • @vijayg3049
    @vijayg3049 2 года назад +4

    Neenga ipdiye irunga sister...
    Nalla manasulla ponnu...
    All the best da kanna...

  • @bkarishma7816
    @bkarishma7816 2 года назад +20

    She is soo cute and bold I always wanted to be like her

  • @anvi9352
    @anvi9352 2 года назад +26

    Really she is sooo cute 💓🐼

  • @மனிதம்காப்போம்-ஞ6ந

    Sema Cure & Very positive smile

  • @Sivaaponnu1973
    @Sivaaponnu1973 2 года назад +20

    அஸ்ரப்நிஷா லாயராக வாழ்த்துக்கள் ....

  • @Mslove43-ntk
    @Mslove43-ntk 2 года назад +42

    Voice um paiya pola tha erukku entha thangachi ku ❤️❤️❤️

    • @vishwa2135
      @vishwa2135 Год назад

      Harmones changes, thappa marama boys dress aa virumba mattanga..

  • @deepandeepan3230
    @deepandeepan3230 2 года назад +4

    மற்றவர்கள் பார்வைக்கு நான் எப்படி தெரிகிறேன் என்பது எனக்கு கவலையில்லை என் பார்வைக்கு நான் சரியாக இருக்கிறேன் என்று சொன்ன தங்கைக்கு நான் தலைவணங்குகிறேன்‌ 🙇🙇🙇

  • @sanmaddy
    @sanmaddy 2 года назад +10

    Appreciate this channel for interviewing such a great person👏👏👏👏👏

  • @ranjitha9174
    @ranjitha9174 2 года назад +42

    Therinjavanga niraiya peru jail ku poirukanga avngala ellam baill la edukanum na .... Sema punch😂😂😂😂😂

  • @shamahi94
    @shamahi94 2 года назад +16

    எவ்வ்ளோவோ சாதனை மனிதர்கள் இருக்கும் தமிழ்நாட்டில்..24 மணிநேரம் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளை இன்டெர்வியூ செய்யும் உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் ❤️சகோ

  • @Mashaallah888
    @Mashaallah888 2 года назад +8

    Actually external appearance paathu naama yaarayum guess pannakoodadhu adhuku indha papa good example and avangala interview panninavangaloda tamiz patru naraya good

  • @allorgcer5299
    @allorgcer5299 2 года назад +1

    அனைவருக்கும் வணக்கம் அவள் அவனாக இருக்க விரும்புகிறான் இது பெற்றவர்கள் வளர்ப்பு மீது எந்த தவறும் அல்ல அதுவும் ஒரு இயற்கையான ஒரு மாற்றம் தான்
    சிலர் ஆண் பெண்ணாக மாறுவதும் பெண் ஆணாக மாறுவதும் அதுவும் இயற்கை தான்...அனைவரும் அவர்களது உடை அவரவர்களுக்கு பிடித்தது போல தான் உடுத்த விரும்புவார்கள் மற்றவர்களுக்காக தனது உடையை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம்் இல்லை உமக்கு பிடித்தது போல் நீ வாழு எனது வாழ்த்துக்கள்

  • @siddharthj8351
    @siddharthj8351 2 года назад +5

    She is very cute and impressive... Definitely she will reach great heights! God bless!

  • @lizylizy8567
    @lizylizy8567 2 года назад +12

    Dora Vida Nee sema Cute....super character

  • @Elangovan-mt7hz
    @Elangovan-mt7hz 2 года назад +25

    இளவரசி நிஷா...இதுக்குமேல முடிவளக்குமாம்...இயற்கை 'பெண்'ணாய் மாற்றும் பேரதிசயம்
    'உள்ள' சொல்றதக் கேளுடா

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 года назад +53

    பிள்ளைகளை சாியான முறையில்
    வழிப்படுத்த வேண்டும்
    குழந்தையானாலும் சில விடயங்கள் தெளிவாகவும்
    சில விடயங்கள் தெளிவற்றும் பேசுகிறது
    கடவுள் இந்த பிள்ளையை சாியான பாதையில் வழி நடத்தப் பிராா்த்திக்கிறேன்👌

  • @Rpavi
    @Rpavi 2 года назад +12

    She’s is so cute one 🥰 that’s smile 😃
    Wow

  • @techfacts6574
    @techfacts6574 2 года назад +6

    Bro supera கேட்டிங்க எல்லா காதலும் apdiya.....நு💪

  • @sharunethra3260
    @sharunethra3260 2 года назад +12

    Please give chinema chance this beauty girl talent girl sema voice

  • @rupasrirupasri143
    @rupasrirupasri143 Год назад +1

    Super nisha congratulations🎉🎉🥳🥳👏👏 keep it up and enjoy your life☺☺

  • @masteredsamayal8517
    @masteredsamayal8517 2 года назад +26

    Nisha love u ❤️ thangam

  • @prabhat7499
    @prabhat7499 2 года назад +4

    பெரிய வக்கிளாக வருவாய் சகோதரி💐நல்லா இருக்கனும்மா தங்கச்சி

  • @sathiyaseelan2054
    @sathiyaseelan2054 2 года назад +4

    ஏன் தலைவர் வாய்ஸ் சூப்பரா இருக்கு 🥰❤️❤️

  • @varsharaja6949
    @varsharaja6949 2 года назад +2

    Anchor veramari.. Good way to questioning.. Nice 👏to keep.. Going..

  • @sangeethapraveen305
    @sangeethapraveen305 2 года назад +20

    Pakkka local talk ma nee 🥰🥰🥰🥰

  • @muruga-6
    @muruga-6 2 года назад +12

    Am also smiling seeing ur smile... ☺

  • @sowmisowmi2812
    @sowmisowmi2812 2 года назад +14

    நல்ல பாப்பா 😍😍

  • @seerammari1234
    @seerammari1234 2 года назад +5

    👍 பேசும்போது ஒரு பொண்ணுக்கான வெட்கம் தெரியுது

  • @bbsartworld3180
    @bbsartworld3180 2 года назад +11

    Sis God bless you 🥰🥰🥰

  • @masteredsamayal8517
    @masteredsamayal8517 2 года назад +49

    நீ குழந்த தங்கம் காதல பத்தி பேசாதசாமி சின்னக்குழந்த நீ இந்த பூமிய நீ பாக்குறது 13வருஷம் தான் ஆகுதுடா தங்கபொண்ணு நல்லா படி வீட்ல அம்மா அப்பாவுக்கு உதவி பண்ணு வேலசெய்றதால நம்ம படிப்பு கெடாது ஒரு எக்ஸர்சைஸ் மாதிரி தான் தங்கம்

  • @meenakshiiyer3577
    @meenakshiiyer3577 2 года назад +3

    Innocent talk ..super nisha

  • @sindhunaidusindhunaidu5678
    @sindhunaidusindhunaidu5678 2 года назад +17

    That girl attitude I like u sooomh❤😻

  • @jasrahjafar8937
    @jasrahjafar8937 2 года назад +3

    Nisha, you are attractive. Allah bless you.

  • @nethajisubashchandrabose6348
    @nethajisubashchandrabose6348 2 года назад +23

    பாப்பா, திருநம்பியா மாறிட்டு இருக்க, சீக்கிரம் வெளியே வந்துருப்பா,

  • @ksktamiltech4130
    @ksktamiltech4130 2 года назад +4

    So matured girl 👍👌

  • @kandasaravanan1441
    @kandasaravanan1441 2 года назад +2

    She is a bold boy

  • @deepam3516
    @deepam3516 2 года назад +7

    Intha ponnu paiyana irukkim podhe ivlo azhaga irukka ponna maaritana innu sema azhaga iruppa

  • @pavi4865
    @pavi4865 2 года назад +2

    பிறந்த ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக நல்ல மனிதனாக வளர்ந்தால் போதும்.... ஆண் பெண் இப்படி தான் இருக்கவேண்டும் என்று எதுவும் இல்லை..ஆனா அந்த பொண்ணுக்கே சரியான புரிதல் இல்லனு தோணுது, தன்னை ஒரு ஆணாக நினைத்து இப்படி இருக்க நினைக்கிறது சொல்றேன்...பெண்ணாவே இப்படி இருக்கேன்னு சொல்றது வேற....இனிமே பெண்ணா மாறப்போறேன்னு சொல்றது தான் இடிக்குது...இதுவே தெளிவான திருநம்பினு இருந்தா அது பரவாயில்லை

  • @leokumar884
    @leokumar884 2 года назад +5

    Vera level ma ne trending number one 🔥👑❤️

  • @ogonword5601
    @ogonword5601 Год назад +1

    Semma machi Love u da Nisha ur so cute really.....

  • @babusaran9700
    @babusaran9700 2 года назад +62

    அதிஷ்ட திசை நோக்கி வருது நிஷாவுக்கு.

  • @sivacva4453
    @sivacva4453 2 года назад +3

    Anchor 👌 super ah interview yedukkaringa bro👌🥰 best wishes bro