“50 லட்சம் வரை விலை பேசுனாங்க-love marriage couple ” |Buhari Junction"

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • 50 லட்சம் வரை விலை பேசுனாங்க-love marriage couple ” |Buhari Junction" #love
    Join us on Buhari Junction as we share a remarkable tale of love and courage. In the face of parental opposition and a staggering offer of 50 Lakhs rupees to separate, this inter-caste couple stood their ground, choosing love over everything. Their story is a shining example of the strength of love and the power of unity. Watch their journey unfold and be inspired by their unwavering commitment to each other. Buhari Junction is proud to present stories that touch the heart and celebrate the triumph of love!
    #BuhariJunction #LoveTriumphs #InterCasteLove #CourageousCouple #UnityInLove #heartwarmingstory
    செல்வன் ரேஷிகா வர்ஷினி
    யாரவ்து நம்ம கிட்ட காதல் எல்லாம் ஒரு பிரச்சனையா, காதலைத்தாண்டி எவ்வளவோ பிரச்சனை இருக்கேன்னு சொன்னா அவ்வளவு சீக்கிரம் கடந்து போக முடியாதபடி மாத்தி வச்சுருக்கு இந்த சாதிய சமூகம், காதல் , காதலுக்கான் பின்னான சாதி ,சாதிக்கு பின்னாலான அரசியல் என இந்த சமூகப்பிரச்சனையே காதலை சுத்தி தான் பின்னப்பட்டிருக்கு, ரெண்டு பேருக்கு புடிச்சுருக்கு காதலிக்கிறோம் சேர்ந்து வாழ எதுக்கு தடைன்னு கேள்வி கேட்காம, ஏன் காதலிக்கிறீங்கன்னு காதலர்களைத்தான் இந்த சமூகம் கேள்வி கேட்டு இருக்கு.
    செல்வம் ரேகவரிஷினியோட காதலுக்கும் இங்கே சாதி தான் மிகப்பெரிய பிரச்சனையா இருக்கு, ரெண்டு பேருமே இடைநிலை சாதிய சேர்ந்தவங்க, ஆனாலும் யார் பெருசுங்கிற ஆதிக்க மனப்பான்மை தான் இவங்களோட காதல்ல பெரிய வில்லனா உருவெடுக்க ஆரம்பிச்சுச்சு.
    செல்வன் தனியார் பள்ளியில ஆசிரியரா வேலைபார்த்துருக்கார், அதே கேம்பஸ்ல ரேஷிகா வர்ஷினியோட கிடைச்ச அறிமுகம் நாளடைவில காதலா மாறுது, ஆனாலும் இங்கே சாதி பெரிய இடைஞ்சலா இருக்கும்னு செல்வன் எடுத்துச்சொல்லியும் அதையும் மீறி செல்வத்தை கைப்பிடிஎச்சிறணும்னு உறுதியா இருந்து இன்னைக்கு கல்யாணம் வரைக்கும் எடுத்துட்டு வந்துருக்காங்க ரேஷிகா வர்ஷினி,
    கொலை மிரட்டல், தற்கொலைக்கான கடிதம்னு நிறைய மிரட்டல்கள் வந்தப்போ எல்லாத்தையும் மீறி திராவிட கழகத்தி சேர்ந்த காவை ஈஸ்வர்ன தேடி வந்து தஞ்சம் அடைச்ஞிருக்காங்க ரெண்டு பேரும் , ரெண்டு பேரையும் விசாரிச்சு நிறைய பிரச்சனைகளுக்கு தாண்டி சேர்த்து வச்சுருக்கார் காவை ஈஸ்வர்ன்,
    காவாலண்டி ஈஸ்வரன் ஆயிரத்துக்கும் மேல சாதி மறுப்புதிருமணாங்கள செஞ்சு வச்சுருக்கார், இன்றைய காலகட்டத்துல சாதி சான்றிதழ கிழிச்சுப்போட்டாலோ சாதி ஒழிய வாய்ப்பு இல்ல. சாதி மறுப்பு திருமணங்கள் தான் சாதி இல்லா சமூகத்துக்கான முதல் படியா இருக்கும்னு இதை முன்னெடுத்துட்டு இருக்கார் காவலாண்டியூர் ஈஸ்வரன்.
    Join this channel to get access to perks:
    / @buharijunction
    _____________________________
    #buharijunction #documentary #inspiring #motivational
    காதலை பிரிக்க 50 லட்சம் விலை பேசுனாங்க - சாதி மறுப்பு திருமண தம்பதி
    நம்பிக்கையுடன் வாழ்வை நகர்த்தும் எளிய மனிதர்களின் கதை
    Follow Me On:
    Facebook: www.facebook.c...
    Instagram: / buharijunction

Комментарии • 163

  • @buharijunction
    @buharijunction  24 дня назад

    Subscribe and support us

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 24 дня назад +7

    தம்பதியர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் வாழ்த்துடன் வாழ்க இறைவன் இருக்கிறான்

  • @Fhjjvsdgvb
    @Fhjjvsdgvb Месяц назад +12

    என்ன சொல்வதென்று தெரியவில்லை, வன்னியர் கீழ் ஜாதியும் அன்று ,கொங்கு வேளாளர் மேல் ஜாதியும் அன்று. ஆனால் இதனை நான் ஆதரிக்கவில்லை. திராவிட இயக்கத்தை நம்பவேண்டாம். உண்மையான காதலாக இருந்தால் 100 ஆண்டுகாலம் ஒற்றுமையாக வாழ்க ! வாழ்த்துக்கள்.

    • @gm1868
      @gm1868 23 дня назад

      That is true I am veera vannian

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 23 дня назад +7

    ஐயா வெற்றி அடைந்து விட்டோம் என்று நினைக்காதீர்கள் இதற்கு காலம் நிச்சயமாக பதில் சொல்லும் ( உங்க பிள்ளைகள் உங்களுக்கு உணர்த்துவார் கள்)

    • @Venkatraman-m6o
      @Venkatraman-m6o 20 дней назад

      Aamam antha pillaigal uyarntha nilaiyai adainthu ivargalai perumai paduththuvargal un pillaigalai olungaka valarththu sontha saathiyile kudikaarankku katti koduththu antha pillaiyin vaazhkkaiyai seerazhiththidu

  • @mufarakali586
    @mufarakali586 Год назад +14

    எனக்கு தெரிஞ்சு இந்த பெண்ணோட காதல் உண்மையானது எனக்கு Love பிடிக்குமான கேட்டால் பிடிக்காது ஆனால் நீங்கள் நல்ல வழானும்

  • @levins_handle
    @levins_handle Год назад +15

    Super Video ma!
    Suba V, Minor, NangavallibKrishnan, Eashwaran, Kolathoor Mani, இந்திய சட்டம்,
    இத்தனை பேரும் சேர்ந்து இரண்டு உயிரை காப்பாற்றியிருக்கிறார்கள்

  • @pavithraa3414
    @pavithraa3414 Год назад +12

    My hearty congratulations ❤to u.. surely ur an inspiration bro. Live your life with ur loved ones

    • @buharijunction
      @buharijunction  Год назад +1

      Kindly share with many

    • @suthakar4545
      @suthakar4545 11 месяцев назад

      He is fraud i have so many proof against him.

    • @PeriyasamyP-n7b
      @PeriyasamyP-n7b 2 месяца назад +1

      Ithula enna di inspiration mairuuu

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Месяц назад +2

    Great speech bro👌👌👌👍👍👍

  • @arivudainambi.kuppudass
    @arivudainambi.kuppudass Год назад +6

    வாழ்த்துக்கள் சமத்துவம் வளர்க்கும் காதலர்களே

  • @naveenrobinson7843
    @naveenrobinson7843 Год назад +5

    Happy Married life sir ✨✨💐💐💐 Proud to be your student sir ❤❤❤❤

    • @suthakar4545
      @suthakar4545 11 месяцев назад

      Do u know about hime funny...

    • @gm1868
      @gm1868 23 дня назад +2

      Vanniar enna kel saathia pooda phool muttal I am proud of vanniar

  • @anthoniammalrani6605
    @anthoniammalrani6605 20 дней назад +1

    பெண் ஆளுமை உள்ளவள் நன்றாக தெரிகிறது பையன் ஆளுமை நிறைந்தவர்தான் ஆனால் வழுக்கை இந்த வழுக்கைக்கு எந்த தாய் தகப்பனும் பெண் தரம் முன் வர மாட்டார்கள் ஆனால் பெண்ணே உன் தாய் தந்தையை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் உன் காதலியை ஏற்று மாப்பிள்ளையின் வழுக்கை ஏற்றுக் கொண்டதற்கு கடவுளுக்கு நன்றி கூறி பிறர் வாழ வாழ்த்துங்கள்

  • @naveenpriyan260
    @naveenpriyan260 Год назад +6

    வாழ்த்துகள் தோழர்களே ❤

  • @kavin4689
    @kavin4689 Год назад +7

    Happy married life sir✨💐

  • @poovarasanm8790
    @poovarasanm8790 Год назад +3

    congrats to the couple and hats off to dravida viduthalai kazhagam

  • @aronraj4897
    @aronraj4897 Год назад +2

    Unga kulanthaigalayum jathi marupu thirumanam senji vaikanum... athan unga kadhaluku seira nandrigal...

  • @rdgy1875
    @rdgy1875 Год назад +5

    எந்த வித பலனும் எதிர்பார்க்காமல் கரம் பிடித்த தம்பதிகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.......................அண்ணன் கொளத்தூ ர் மணி அவர்கள். உண்மையான தமிழின போராளி அவர்களை சட்டமன்ற பாராளுமன்ற த்துக்கு அனுப்பாமல் இருப்பது தமிழர்களின் சாபகேடு. V.C.K. U.A.E.

  • @Tamila...
    @Tamila... 23 дня назад

    Great man..vazga valamudan Anna

  • @sowmiyak4626
    @sowmiyak4626 Год назад +2

    It's an inspiration....live long happily

    • @suthakar4545
      @suthakar4545 11 месяцев назад

      Did u know about him ..?

    • @suthakar4545
      @suthakar4545 11 месяцев назад

      If u know about him u feel that

  • @dheenadhayalan8402
    @dheenadhayalan8402 Год назад +2

    Hope for future generations ❤

  • @சேரநாட்டுசிங்கம்

    ❤love from gokulam

  • @Tamila...
    @Tamila... 23 дня назад

    Vazga valamudan..bro

  • @AakashAakash-zg9sw
    @AakashAakash-zg9sw 2 месяца назад +1

    Sir Love From Gokulam❤

  • @saravanana1349
    @saravanana1349 Год назад +3

    வாழ்க பல நூறாண்டுகள்.

  • @user-gc3yo7fc8p
    @user-gc3yo7fc8p 11 месяцев назад +4

    வாழ்த்துக்கள்

  • @VinothKumar-im6rj
    @VinothKumar-im6rj Год назад +2

    Super super good💐🌷🌹

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 Месяц назад +2

    வாழ்த்துக்கள்,எச்சரிக்கையாக இருங்கள்.

  • @SelvaMathi-zb7gd
    @SelvaMathi-zb7gd Год назад +1

    Super Sir happy journey to ur wife🥰

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot 19 дней назад +12

    ஏம்மா இது நல்லாவா இருக்கு. ? உன்ன பாத்து பாத்து வளர்த்த அப்பா அம்மா விற்கு உன் வாழ்க்கை பற்றிய பொறுப்பு அக்கறை இருக்காதா. ! ? ஒரு மா மரத்தில் பூ பிஞ்சாகி காயாகி பிறகு நல்ல பல பேர் கண்ணை உறுத்தும் அளவிற்கு பழமாகி நிற்கும் போது பல தரப்பு பட்ட காக்கா குருவி நாரை எல்லாம் கொத்தி ருசிக்க துடிக்கும். அந்த பழமாகும் அளவிற்கு பாது காத்த உரிமையாளர் அந்த பழத்தை பாது காப்போடு உயர்ந்த நிலைக்கு ஆளாகி கரை சேர்க்க தெரியாதா. ?

  • @santhoshkumar-rx2xl
    @santhoshkumar-rx2xl Год назад +2

    வாழ்த்துகள் தோழர்

  • @AakashAakash-zg9sw
    @AakashAakash-zg9sw 2 месяца назад

    Congratulation sir🎉

  • @muralidharank3154
    @muralidharank3154 Год назад +4

    காதல் 💚🔥

  • @krishnaprakashk.s387
    @krishnaprakashk.s387 6 месяцев назад +2

    happy married life sir

  • @ajayantoj5556
    @ajayantoj5556 Год назад +3

    இருவருக்கும் வாழ்த்துகள்😍

  • @priyaSweety0711
    @priyaSweety0711 Год назад +1

    HAPPY MARRIED LIFE ANNA AKKA❤✨

    • @suthakar4545
      @suthakar4545 11 месяцев назад

      He is fraud i have so many proof against him

  • @jayarajm2536
    @jayarajm2536 Год назад +4

    Inspiring video🎉❤

  • @yaz7381
    @yaz7381 6 месяцев назад

    HappY Married Lyf Sir 💗✨

  • @maheshadoss9809
    @maheshadoss9809 Год назад +6

    காதல் வெல்லும்

  • @user-dt8hx5fj6h
    @user-dt8hx5fj6h Год назад +30

    உங்களின் காதல் திருமணம் சாதி வெறியர்களுக்கு ஒரு சாட்டை அடியாக அமைய சமுதாயத்தில் உங்கள் வாழ்க்கை வளர்ச்சி அடைய என் இனிய வாழ்த்துக்கள்

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 Месяц назад +2

    சாதிகள் இல்லையடி பாப்பா, விலங்குகளில் சாதிகள் இல்லையே

  • @shinchannohara4829
    @shinchannohara4829 Год назад +2

    Hpi married lyf sir 💙 im ur student

  • @InbaRaj-mw8rv
    @InbaRaj-mw8rv Год назад +5

    தற்குறி களுக்கு இதுவும் நாடக காதல் தான்

  • @rajagopalvenkitasamy4670
    @rajagopalvenkitasamy4670 23 дня назад

    kandippa kathalukku kan illai enbathu unmai

  • @michael4920
    @michael4920 Год назад +1

    "HOPE" couple

  • @baskarkanagaraj2766
    @baskarkanagaraj2766 Год назад +5

    காலம் சொல்லும் அதனை காதல் வெல்லும்...

  • @vibee_vinoth
    @vibee_vinoth 4 месяца назад

    pls enga kadhal sethu vaika help panunga

  • @Gazzali_Thoughts
    @Gazzali_Thoughts Год назад +1

    ❤❤

  • @user-wk4hd7cl2x
    @user-wk4hd7cl2x Год назад +1

    ❤ 🤗

  • @manikandanpaa436
    @manikandanpaa436 Год назад +1

    💙🙏

  • @kamalakalai-c9m
    @kamalakalai-c9m 3 месяца назад

    👀👌

  • @vijaysmind6062
    @vijaysmind6062 Месяц назад +5

    நீ வாத்தியார் தொழில பார்க்க போனீயா இல்ல புள்ள பிடிக்க போனீயா குரங்கு

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 28 дней назад

      Dei mental ethavathu parava illanu santhosapattukko, ennom enna kottu ellam nadakuthu, veli oru Erode, namakkal, tiruppur Kongu ponnunga nalla parents ku theriyama kothu adikkirangannu, Bangalore la atha Vida mosam 😢😢😢😢,ponnu unga veetula irukkura varaikum than unga pecha kettutu adimaiya irukkum, velala vantha athu Phonix bird than😂😂😂😂,Many Kongu vellalar girl come here to Chennai for work, make love affair, book oyo rooms, and do Kasa mosa velai😂😂😂😂😂,run away get married even without their parents knowledge, they have more affairs, I have seen many cases which includes pallai and SC community, both working in IT companies, gounder girls are very independent from their Jaathi psycho parents, so they do love intercaste marriage even Kongu parents oppose.

    • @bharathikannan3378
      @bharathikannan3378 21 день назад

      @@vijaysmind6062 என் சமுதாய பெயர நாரடித்த அசிங்கம்

  • @ammavinanbusuresh6027
    @ammavinanbusuresh6027 Год назад

    Can we tell NADAGA KATHAL?

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 28 дней назад

      Many Kongu vellalar girl come here to Chennai for work, make love affair, book oyo rooms, and do Kasa mosa velai😂😂😂😂😂,run away get married even without their parents knowledge, they have more affairs, I have seen many cases which includes pallai and SC community, both working in IT companies, gounder girls are very independent from their Jaathi psycho parents, so they do love intercaste marriage even Kongu parents oppose.

  • @buttterflygirl
    @buttterflygirl 29 дней назад

    Live your life your own way. Life is all about living happy. My parents are from KVG community and I married a man of my own choice ( I arranged my own marriage and needed no one to help me). My mom was/is supportive of my choice. She is a well read and worked as a professor. My father accepted us after some yrs but I NEVER ACCEPTED HIM. My mom is a fan of periyar but I dont like his pesudo mentality.
    I cannot live in a patriarchal society where men dictates everything. I am a free bird and I dont like anyone take my decisions because I am an adult and well educated. I have travelled all around the world on my own, By the way, I never took a single penny from my parents as I am self sufficient. Will take 100+ yrs for this country to think forward.
    Girl, though you are happy, love alone doesnt make your life happy. Life is different when you start to live together. So keep aim in your life and be self independent. By the way’ you are born alone in this world and you have to die alone. Whoever comes with you are the fellow travellers. Nobody belongs to anybody here but humans dont underthe truth. So, love yourself first and then love others.

    • @buharijunction
      @buharijunction  29 дней назад

      Wow. Live long life . ❤️❤️

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 20 дней назад

      please reply me, have you seen intercaste marriages with the consent of parents, leaving their daughters marry by their choice?

  • @KumarMani-xi4ti
    @KumarMani-xi4ti Месяц назад

    Great kavai bro and team jai bhim

  • @therk347
    @therk347 10 месяцев назад +2

    எதார்த்தம் ❤காதல் ஜாதியை அழிக்கும் பேராயுதம் ❤... (இருந்தாலும் பாதுகாப்பாக இருக்கவும்.., ஜாதி எதையும் எப்போது வேண்டுமானாலும் செய்யும் 😔)

    • @buharijunction
      @buharijunction  10 месяцев назад +1

      உண்மை நிறைய பகிருங்கள்

  • @reenak3068
    @reenak3068 4 месяца назад

    Enga kadhala seththu veyinga

    • @buharijunction
      @buharijunction  4 месяца назад

      Ok

    • @manig.k.5624
      @manig.k.5624 18 дней назад

      Ada thuff ne la life la nalave eruka mata appa ammava vitutu epdi orula erukuravan Kala puduchu married pana pakura ne nalave erukamata cheater

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash Год назад +2

    அதெப்படி சூ பவீ உனக்கு பலக்கம்

  • @ammavinanbusuresh6027
    @ammavinanbusuresh6027 Год назад

    Thirumaran ji paathuttu suma va erukkaru

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 28 дней назад

      Many Kongu vellalar girl come here to Chennai for work, make love affair, book oyo rooms, and do Kasa mosa velai😂😂😂😂😂,run away get married even without their parents knowledge, they have more affairs, I have seen many cases which includes pallai and SC community, both working in IT companies, gounder girls are very independent from their Jaathi psycho parents, so they do love intercaste marriage even Kongu parents oppose.

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 22 дня назад

    என்னமா உன் ரசனை

  • @sangamithrasiva2521
    @sangamithrasiva2521 24 дня назад +1

    En vaathiyar da ivaru 😂

  • @leebannadar7164
    @leebannadar7164 23 дня назад +2

    காதல் கலாச்சாரம் ஒரு குடும்பம் சீரழிந்து போகும் கலாச்சாரம் மற்றும் பெண்களை சீரழிக்கும் கலாச்சாரம் பெண்களோ காதல் செய்து உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடாதீர்கள்.

  • @naveenmca87
    @naveenmca87 Месяц назад +1

    It's not like that what you are telling is very rare. Now all is money oriented if you are rich and good job etc...than their status they will allow...I have seen...many couples marriage

    • @buharijunction
      @buharijunction  Месяц назад +1

      No . Caste plays vital role in

    • @naveenmca87
      @naveenmca87 Месяц назад +1

      Ok I seen namakkal region many intercaste marriage if money is high mean people are accepting...some places may be there...
      Here this guy is very richer than her means what will happen...

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 Месяц назад

      ​@@naveenmca87,bro would they allow for their daughters to marry outside their caste

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 20 дней назад

      ​@@naveenmca87,please reply me, have you seen intercaste marriages with the consent of parents, leaving their daughters marry by their choice?

  • @Commooonn
    @Commooonn Год назад +11

    யாருக்கு யாரு டா கீழ் சாதி மைரு

    • @Thangam-b8v
      @Thangam-b8v Год назад

      Entha palli payalunga vera

    • @imaximas9660
      @imaximas9660 Год назад +8

      Kovapunda varutha ...apdi thaan ellarukum varum

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Год назад

      நான் உங்கள விட கீழ் சாதி தான் ஆனால் நீங்க அவங்களுக்கு கீழ் சாதி தான் உங்கள எவணோ மண்டய கழுவி உயர் சாதிணு நம்ப வெச்சுடான்

    • @reaspondto
      @reaspondto Месяц назад

      ஆண்ட பரம்பரைன்னு பீத்திக்கிற நீதாண்டா. கொரங்கு என்கிற கொங்குவுக்கும் உடையார் என்கிற சாராயம் விற்கும் ஜாதிக்கும் அவர்கள் வீட்டு கக்கூசை கழுவ கூட உன்னை வீட்டுக்குள்ளே அனுமதிக்காத அந்த இரண்டு ஜாதிக்கும் கீழானவன் உன்னோட ஜாதி.

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 28 дней назад +1

      Dei mental ethavathu parava illanu santhosapattukko, ennom enna kottu ellam nadakuthu, veli oru Erode, namakkal, tiruppur Kongu ponnunga nalla parents ku theriyama kothu adikkirangannu, Bangalore la atha Vida mosam 😢😢😢😢,ponnu unga veetula irukkura varaikum than unga pecha kettutu adimaiya irukkum, velala vantha athu Phonix bird than😂😂😂😂,Many Kongu vellalar girl come here to Chennai for work, make love affair, book oyo rooms, and do Kasa mosa velai😂😂😂😂😂,run away get married even without their parents knowledge, they have more affairs, I have seen many cases which includes pallai and SC community, both working in IT companies, gounder girls are very independent from their Jaathi psycho parents, so they do love intercaste marriage even Kongu parents oppose.

  • @Krishnaveni-pg1hz
    @Krishnaveni-pg1hz 10 месяцев назад +2

    மாற்றம் ஒண்ரே மாராதது

  • @saravanakumarsubramaniyam711
    @saravanakumarsubramaniyam711 23 дня назад

    Dog layum sathi iruku

  • @Vasanthamthamil
    @Vasanthamthamil Год назад +9

    Parents Manasa kastapaduthra vaalkai thevaiyaaaaa?????? Ungala valakkara avangaluku seiyyra nandrikadan migavum mosamana seyal

    • @BATMAN-gw7yq
      @BATMAN-gw7yq Год назад +4

      Avangaley sethu vaikalamey...yean kastapadanum?

    • @Vasanthamthamil
      @Vasanthamthamil Год назад +3

      Valakra avangaluku nalla mappillaiya paathu marriage panni vaikka theriyadha 20 years uh eppadi ellam pillingla valakranga pen pillaiya valakravangalukudhan therium kastam ennanu

    • @BATMAN-gw7yq
      @BATMAN-gw7yq Год назад +3

      @@Vasanthamthamil adhavadhu suthi valachu adhey jaathi kalayanam pani vachurupanga nu sola vara 🤣🤣....pls stop Playing victim card 🥱🥱...20 varusam valatha kolandhaiya kolla thonradhu ku peru jaathi veri.... instead of that even the boy here is educated why can't they accept...he himself clearly says that if he belongs to that particular community there is no issue for them..😂😂....so don't consider culprits as victim

    • @homosapien8849
      @homosapien8849 Год назад

      😂😂😂

    • @vijayanand4822
      @vijayanand4822 11 месяцев назад +1

      ​@@Vasanthamthamil Inga neraya parents ku.. avanga pasanga enna padikiranga nu kuda theriyathu.. 20 yrs ah valarkuranga.. athuku kodukura mariyathai ah kandippa koduka than seirom.. athanala than parents sammathika wait panrom.. nammala pathi ellam therijavanga than namakku marriage panni vaikanum nu solringa.. en ungala pathi ungaluke theriyatha??.. unga appa Amma VA vida ungala pathi ungaluku thana neraya therinjirukanum.. 🤷🏻‍♂️🤷🏻‍♂️

  • @sangeethasenthilkumar-g8k
    @sangeethasenthilkumar-g8k 21 день назад

    😂😂😂

  • @Krishnaveni-g9x
    @Krishnaveni-g9x 10 месяцев назад

    Unga pillaikala vanniyaruku keezha ullavarukku Thirumanam. panni vappinkala.??????

    • @buharijunction
      @buharijunction  10 месяцев назад

      Sollirukare theliva

    • @SelvamSelvam-fo7yo
      @SelvamSelvam-fo7yo 9 месяцев назад

      Kandippa panni vaipom

    • @PeriyasamyP-n7b
      @PeriyasamyP-n7b 2 месяца назад

      ​@@SelvamSelvam-fo7yonalla pannuva da pannuvaa

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 28 дней назад

      Many Kongu vellalar girl come here to Chennai for work, make love affair, book oyo rooms, and do Kasa mosa velai😂😂😂😂😂,run away get married even without their parents knowledge, they have more affairs, I have seen many cases which includes pallai and SC community, both working in IT companies, gounder girls are very independent from their Jaathi psycho parents, so they do love intercaste marriage even Kongu parents oppose.

    • @gm1868
      @gm1868 23 дня назад

      Dai bag vanniar enna kel saathia? I am proud of vannian

  • @SowmyaS-b2t
    @SowmyaS-b2t Год назад

    👽👽👽

    • @tamilcomedy9227
      @tamilcomedy9227 Год назад +1

      இந்த கொடுமையை பாத்தீங்களா...

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 28 дней назад

      Many Kongu vellalar girl come here to Chennai for work, make love affair, book oyo rooms, and do Kasa mosa velai😂😂😂😂😂,run away get married even without their parents knowledge, they have more affairs, I have seen many cases which includes pallai and SC community, both working in IT companies, gounder girls are very independent from their Jaathi psycho parents, so they do love intercaste marriage even Kongu parents oppose.

  • @Mountrkesta
    @Mountrkesta 4 месяца назад +5

    நாடக காதல்

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 28 дней назад

      Dei mental ethavathu parava illanu santhosapattukko, ennom enna kottu ellam nadakuthu, veli oru Erode, namakkal, tiruppur Kongu ponnunga nalla parents ku theriyama kothu adikkirangannu, Bangalore la atha Vida mosam 😢😢😢😢,ponnu unga veetula irukkura varaikum than unga pecha kettutu adimaiya irukkum, velala vantha athu Phonix bird than😂😂😂😂,Many Kongu vellalar girl come here to Chennai for work, make love affair, book oyo rooms, and do Kasa mosa velai😂😂😂😂😂,run away get married even without their parents knowledge, they have more affairs, I have seen many cases which includes pallai and SC community, both working in IT companies, gounder girls are very independent from their Jaathi psycho parents, so they do love intercaste marriage even Kongu parents oppose.

  • @Mountrkesta
    @Mountrkesta 4 месяца назад +5

    உருப்புடுவதற்கு வாய்ப்பு இல்லை
    காதல் ஒழிக

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 28 дней назад

      Many Kongu vellalar girl come here to Chennai for work, make love affair, book oyo rooms, and do Kasa mosa velai😂😂😂😂😂,run away get married even without their parents knowledge, they have more affairs, I have seen many cases which includes pallai and SC community, both working in IT companies, gounder girls are very independent from their Jaathi psycho parents, so they do love intercaste marriage even Kongu parents oppose.

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 24 дня назад +1

    இவன் என்ன சாதி?

  • @vijaysmind6062
    @vijaysmind6062 Месяц назад +3

    கொங்குல பசங்க கிடைக்காம தான் இந்த குரங்கு பள்ளி கிடைச்சானா😂😂😂

    • @haraharapriya3013
      @haraharapriya3013 Месяц назад +1

      😂😂😂

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 28 дней назад +1

      Even I married a Kongu gounder girl, I belong to SC community, nee enna comment pannalum suriyana parthu nai kulaikkura maathurithan, high court la poi than kalyanam pannom, parents valakkam pola avanga Ravadi panna aaramuchtanga, but we don't care, தடை அதை உடை, புது சரித்திரம் படைப்போம்.

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 28 дней назад +1

      காதல் ஜாதியை அழிக்கும் பேராயுதம். 😊😊😊😊

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 28 дней назад

      Many Kongu vellalar girl come here to Chennai for work, make love affair, book oyo rooms, and do Kasa mosa velai😂😂😂😂😂,run away get married even without their parents knowledge, they have more affairs, I have seen many cases which includes pallai and SC community, both working in IT companies, gounder girls are very independent from their Jaathi psycho parents, so they do love intercaste marriage even Kongu parents oppose.

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 28 дней назад

      Dei mental ethavathu parava illanu santhosapattukko, ennom enna kottu ellam nadakuthu, veli oru Erode, namakkal, tiruppur Kongu ponnunga nalla parents ku theriyama kothu adikkirangannu, Bangalore la atha Vida mosam 😢😢😢😢,ponnu unga veetula irukkura varaikum than unga pecha kettutu adimaiya irukkum, velala vantha athu Phonix bird than😂😂😂😂,Many Kongu vellalar girl come here to Chennai for work, make love affair, book oyo rooms, and do Kasa mosa velai😂😂😂😂😂,run away get married even without their parents knowledge, they have more affairs, I have seen many cases which includes pallai and SC community, both working in IT companies, gounder girls are very independent from their Jaathi psycho parents, so they do love intercaste marriage even Kongu parents oppose.

  • @bharathikannan3378
    @bharathikannan3378 21 день назад

    நீ ஆசிரியர் என்னும் உன் நிலையை தவறாக பயன்படுத்தி இந்தி வேலைய செஞ்சிருக்க.
    ஆசிரியர் மாணவர் காதல் தவறான முன்னுதாரணம்.
    அவவன் வீட்ல இதுபோல நடக்கும் போது தான் வலி தெரியும்.
    நானும் வன்னியர் தான்.
    இம்மாதிரியான செயல்கள் நம் மதிப்பை பிற சமுதாய மக்களிடம் குறைத்துவிடும்