காதல் தோல்வியில் யாருக்கு வலி அதிகம் ?? How to Overcome Love Failure | Dr Alfred Jose | IBC Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • Dr Alfred Jose Speaks about How to Overcome Love Failure?
    For Enquiries
    Phone: 9444111093
    Website: brightnpower.com/
    #DrAlfredJose #LoveFailure #LoveStory #alfredjosemotivationalspeech #ibctamil
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    RUclips : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Комментарии • 2,7 тыс.

  • @divyadivya-rd6jd
    @divyadivya-rd6jd 3 года назад +1299

    நான் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் உண்மையான அனைத்து காதலும் சேர வேண்டும் என்று....🙏🧡...

    • @kanithak382
      @kanithak382 3 года назад +45

      Please akka or anna pray for my love success and pray for my both family support 🙏

    • @fsfriends8369
      @fsfriends8369 3 года назад +14

      @@kanithak382 bayapudathinga sister unga aasa padiye elllam nallathave nadakkum

    • @johnsanthosh9473
      @johnsanthosh9473 3 года назад +3

      Thanks

    • @KuttyTamil-cu5ur
      @KuttyTamil-cu5ur 3 года назад +8

      Enakaga pray pannuga yen na enka love ha 2du v2laum yethukala

    • @40karthikeyank92
      @40karthikeyank92 3 года назад +5

      Thank you so much sir or madam. 🙏🏼.

  • @saravanakumarsaravanan86
    @saravanakumarsaravanan86 3 года назад +2474

    உண்மையாக காதலித்து பார் சத்தமே இல்லமே அழுவது எப்படி என்று தெரியும் 😔😔😔

  • @shenojisaravanan1880
    @shenojisaravanan1880 3 года назад +2249

    உண்மையாக காதலித்து பார்...
    நடு இரவில் உங்கள் கண்ணில் கண்ணீர்த்துத்துளி வருவது நிச்சயம்....

  • @muralikrishnan5850
    @muralikrishnan5850 3 года назад +777

    பெற்றோரின் சம்மதத்தோடு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ‌எங்கள்‌ இருவரின் முடிவாலும், பல இன்னல்களைத் தாண்டி 11 வருடங்கள் கழித்து எங்கள்‌ காதல் திருமணம் இனிதே நிறைவேறியது... 3 வருடங்கள் முடிந்த நிலையில் தற்போது இரண்டு குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்கிறோம்...🥰❤️❤️❤️

  • @srigowsiveeran8478
    @srigowsiveeran8478 3 года назад +1480

    நான் love marriage தான். நானும் சாதி மறுப்பு திருமணம் தான் செய்து கொண்டேன் . எங்க வீட்டில் 2 வருடங்கள் கழித்து எங்களை ஏற்றுக்கொண்டார்கள் . நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம்....😍

  • @kalaivanic433
    @kalaivanic433 3 года назад +1747

    ஆழமாய் காதல் செய்யும் உள்ளங்களைப் பார்த்து ஏளனமாய் சிரிக்கிறது "சாதிகள்"😣😣😔

  • @vvvino3686
    @vvvino3686 3 года назад +1084

    நிஜத்தில் வாழ முடியாத என் காதல் இன்று நினைவில் வாழ்கின்றது பல காயங்கள் உடன்...🙂🙂

  • @gnanarajchandramohan6804
    @gnanarajchandramohan6804 4 года назад +2730

    யார் உண்மையாக காதலிக்கிறார்களோ ......அவர்களுக்கே வலி அதிகம்

  • @ҽҽӀӀ-ж1д
    @ҽҽӀӀ-ж1д 3 года назад +552

    Intha Mari show lam RUclips la podurathuku padhil TV shows LA telicass panuna nala irukum niraya love success agumm

  • @revathig2125
    @revathig2125 3 года назад +1201

    Sir nanka 10 year love panram but cast problems epaum sariyakum theriyala pls எல்லாரும் எனக்கா கடவுள் இடம் வேண்டுங்கள் நன்றி 😔😔😭😭😭😭

    • @indhupalani5903
      @indhupalani5903 3 года назад +16

      All the best sister... Coming soon you will get marry

    • @karthigamurugan3539
      @karthigamurugan3539 3 года назад +9

      I pray for you...all the best

    • @hajarafathima9329
      @hajarafathima9329 3 года назад +12

      Kandipa uga love success agum all the best

    • @TzN52
      @TzN52 3 года назад +12

      Sister kadavul Dog kitta kekrathe thandam antha porambokku la illa neenga love pandravan nallavana iruntha avana nambi ponga vera yaaraiyum nambathinga

    • @thaanuthaanu7175
      @thaanuthaanu7175 3 года назад +7

      Me toooo srilanka same problm .....ena valkai

  • @Un_Avan_Naan
    @Un_Avan_Naan Год назад +31

    என் காதல் ஒன்னு சேரனும் கடவுள் கிட்ட தினமும் வேண்டுறேன் நீங்களும் வேண்டுங்க ... ❣️

  • @sangeethasri1397
    @sangeethasri1397 3 года назад +271

    Vitukodukavum mudiyama.. vitutu pogavum mudiyama... Oru life ah run panrathu evlo periya pain..True love always hurts....

  • @DhineshKumar-kj5kv
    @DhineshKumar-kj5kv 3 года назад +565

    மிக அருமை சார் , இங்கு பல பெற்றோர்கள் பணம் , சொந்தம் என்று கூறி உண்மையான காதலை பிரிக்கிறார்கள்

    • @divyadivya7
      @divyadivya7 3 года назад +3

      Aaama

    • @bhuvaneshwaria5548
      @bhuvaneshwaria5548 3 года назад +7

      And caste also bro 😒

    • @mousigav
      @mousigav 3 года назад +7

      Achoo ama.. yennakum same problem 😭

    • @kokilasri5522
      @kokilasri5522 3 года назад +4

      Correct ithutha enaku nadakuthu pirichutanga

    • @sanandres3170
      @sanandres3170 3 года назад +2

      Crt bro example en family bro 😭

  • @dhanukutty8665
    @dhanukutty8665 3 года назад +113

    உண்மையாக காதலித்து இருந்தால் நடு இரவில் கூட தன்னை அறியாமல் கண்ணீர் துளிகள் வரும் 😔💔💔

  • @mrsandytn3379
    @mrsandytn3379 2 года назад +46

    நாம் காதலித்த பெண்ணை வேறு ஒருவர் உடன் பார்ப்பது மரண வலியை விட கொடியது

  • @nandhiniarumugam825
    @nandhiniarumugam825 3 года назад +748

    சில உண்மையான காதலுக்கு ஜாதி பிரச்சனை...ஜாதி ஒன்றாக இருப்பவர்களுக்கு காதலே பிரச்சனை💔

    • @user-ft5jp1ot2h
      @user-ft5jp1ot2h 3 года назад +69

      Jathi oru prechanaye ila...jathi veri pudicha parents than prechana

    • @ramyaelumalai2553
      @ramyaelumalai2553 3 года назад +4

      Yes definitely

    • @forex8857
      @forex8857 3 года назад +22

      என் காதலுக்கு ஜாதி பிரச்சனை இல்லை. பெற்றோர் பிரச்சனை இல்லை. நாங்களே எங்களுக்கு பிரச்சனை. 😀😀

    • @user-ft5jp1ot2h
      @user-ft5jp1ot2h 3 года назад +6

      @@forex8857 உங்களுக்கு காதலே பிரச்சனை தான் 😂

    • @Dear_Dineshaa
      @Dear_Dineshaa 3 года назад

      Fact

  • @shenojisaravanan1880
    @shenojisaravanan1880 3 года назад +663

    உண்மையாக காதலிப்பவர்களை மட்டும் ஏன்? இந்த கடவுள் பிரித்து வைக்கிறார்.. இந்த காலத்தில் நல்லதுக்கு காலம் இல்லை 100% உண்மை.....

    • @muthukrishnan988
      @muthukrishnan988 3 года назад +5

      Unmaiy bro😭😭😭😭😭

    • @shenojisaravanan1880
      @shenojisaravanan1880 3 года назад +1

      Okay

    • @shenojisaravanan1880
      @shenojisaravanan1880 3 года назад +1

      @@muthukrishnan988 .....ALL IS WELL....

    • @muthukrishnan988
      @muthukrishnan988 3 года назад +2

      Unmaya love pannan bro vetto poiytan bro😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @muthukrishnan988
      @muthukrishnan988 3 года назад +2

      Kadhal mega kodiyya visham 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gowthammaninayak9092
    @gowthammaninayak9092 3 года назад +131

    யாரு உண்மையாக காதலிக்குறார்களோ அவர்களுக்கு கண்ணீர் மற்றும் அவர்களின் நினைவுகள் மட்டுமே மிச்சம்

  • @6saranya
    @6saranya 3 года назад +226

    காதல்+ ஜாதி= என் வாழ்க்கையே போச்சு 😭😭😭😭😭

    • @ka7283
      @ka7283 2 года назад +2

      Ena aachu bro

    • @ponpriyanka4903
      @ponpriyanka4903 Год назад

      💯💯💯💯💯💯💯

    • @mangaipandian7416
      @mangaipandian7416 Год назад +1

      Enakum🥺🥺athey nilamaila nikren ipo..endha valiyum teriyama..

  • @priyankakunam3919
    @priyankakunam3919 9 месяцев назад +7

    உண்மையான அனைத்து காதலும் சேரனும்இறைவா

  • @vigneshmarudhachalam3936
    @vigneshmarudhachalam3936 3 года назад +82

    Only Caste breaks True Love💯💯 who agree!! 🙋🏻‍♂️

  • @sureshm8117
    @sureshm8117 4 года назад +510

    நினைவுகள் என்றும் அழிவதில்லை...... 😭

  • @JayJay-xu5bg
    @JayJay-xu5bg 3 года назад +312

    Unmaiya love pantra maximum perukku ematram than kaathutu irukku🥺🥺 true words 😭😭😭😭

  • @tomjerry0421
    @tomjerry0421 3 года назад +45

    எல்லா பெற்றோர்களும் காதல் திருமணம் செய்து கொண்டாள் வாழ்க்கை அழிந்து போகும் என்னும் மன நிலையில் உள்ளனர் , கோவில்களுக்கு அழைத்து சென்று மாந்திரிகம் செய்வது ,கோவில் பூசாரிகள் சொல்வது தான் உண்மை என்றும் நம்புகின்றனர் 😑.... எல்லோருக்கும் வாழ்க்கையில் முன்னேற ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும்💯❤

  • @tamilventhanventhan8927
    @tamilventhanventhan8927 3 года назад +216

    யாரையும் விட்டு குடுக்க முடியாம.... காதலா பெற்றோர்களோ.... நு.... முடிவு எடுக்க முடியாம ... தவிக்கிற எங்களுக்கு தான் தெரியும்.... அதன் வலி..... சொந்தக்காரன் நுக்கு பயந்து வாழ வேண்டிய சூழ்நிலை.....

    • @Jrbsn
      @Jrbsn 3 года назад +7

      உண்மை.pidikamathe oruthanga kuda valura pain athu sethu poiralam.nadai pinam valkai😑

    • @tamilventhanventhan8927
      @tamilventhanventhan8927 3 года назад +3

      @@Jrbsn காலம் என்பது மாறும் ... வலி கண்ட காயங்கள் ஆரும்...... Be confidence dr

    • @Jrbsn
      @Jrbsn 3 года назад +12

      @@tamilventhanventhan8927 enga bro.kalyanam ayduchu .life partner a accept pannavum mudila lover a maraka mudila.yarukitayum share pannavum mudila.thaniya ala mattum than mudiyuthu.ipo athuvum mudila .last vara aduthavanglukagave valnthu life mudinjudum pola bro.sethu pona parents pathi thappa pesuvanga. Valavum mudila sagavum mudila💔💔💔💔💔💔

    • @tamilventhanventhan8927
      @tamilventhanventhan8927 3 года назад

      @@Jrbsn r u girl or boy dr?

    • @tamilventhanventhan8927
      @tamilventhanventhan8927 3 года назад

      Yan ivlo prblm

  • @prabhudeva6464
    @prabhudeva6464 3 года назад +118

    அண்ணா என் வாழ்நாள் இறுதிக்குள் உங்களை கான வேண்டும் என் காதலியுடன் உங்களின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் அண்ணா

  • @baskarbosss0012
    @baskarbosss0012 3 года назад +84

    21st century la greatest person I've ever seen... Salute sir

  • @kingstar3877
    @kingstar3877 3 года назад +143

    சொந்தம் என்ன நினைக்கும். கௌரவம் நாம் முக்கியம் என்று நினைக்கிறார்கள் பெற்றோர்கள் நம் சந்தோஷம் என்ன என்று புரியவிதில்லை..😭

  • @Pavikavi2023
    @Pavikavi2023 3 года назад +185

    Sema dialogue sir "கோச்சி கிட்டு அம்மா வீட்டுக்கு போக மாட்டாங்க" 100 percent true words.....
    Aduthu ..... ஒண்ணு இழந்தால்தான் இன்னொன்று கிடைக்கும்.... Current scenario 😪
    காதலின் வலி பித்து நிலையில் தான் முடியும்..
    உலகத்தில் மிகக் கொடிய வலி நம்ம இடத்துல வேற ஒருத்தர் இருக்கிறது!!!!! யாராலையும் தாங்க முடியாது..
    Silunu oru kadhal movie... நினைவுகள் அழகானவை!

  • @PriyaDharshini-by5cs
    @PriyaDharshini-by5cs 3 года назад +126

    இந்த மாதிரி தான் என் வாழ்க்கை என் அப்பா சமாதிக்கமாட்டிகுரார் pls elarum pray pannuga enga appa ok slanunu🙏

    • @devika3225
      @devika3225 3 года назад +4

      God bless you....kandipa sernthiduvinga frd ....be confident .....

    • @ramrajk6638
      @ramrajk6638 3 года назад +1

      I will pray for you ❣️

    • @ajith6584
      @ajith6584 3 года назад

      Kandippa seruvinga sister...
      Nambikai oda irunga..
      All the best..
      Be Positive

    • @saranya1111_
      @saranya1111_ 3 года назад

      I pray for you

    • @senthilkumarsivapriya6979
      @senthilkumarsivapriya6979 3 года назад

      Kandipa samathichurvaga🙏

  • @அரிஅரன்
    @அரிஅரன் 3 года назад +304

    நினைவுகளுக்கு அழிவிலில்லை ஆனால் நினைவிகள் நம்மை கொஞ்சம் கொஞ்சாமாக அழிக்கும் 😭😭

    • @saranyasaran4316
      @saranyasaran4316 3 года назад +8

      Crt anna .. mudiyala...marakka ninaikum pothu lam avan niyabagam than jasthi ah varuthu 😭😭😭😭😭😭 Marakka mudiyama ninaikkavum mudiyama rmba kastapaduren... manasu vittu veliya slavum mudiyama alugavum mudiyama...naraga vali Anna.. pesama sethuralam nu thonuthu

    • @அரிஅரன்
      @அரிஅரன் 3 года назад +2

      @@saranyasaran4316 இதுக்கு அப்புறம் ஒரு பக்குவம் வரும் உங்கா வலி யானால் புரிந்துகொள்ளமுடியது 😭😭😔

    • @அரிஅரன்
      @அரிஅரன் 3 года назад +1

      @@saranyasaran4316 சாவு எதுக்கும் ஒரு திருவு ஆகாது மா 😔 பொறித்துக்கொள்ளுங்கள் 😔🙏

    • @saranyasaran4316
      @saranyasaran4316 3 года назад +3

      @@அரிஅரன் avanuku engagement agitu...Feb enoda bday annaiku marg anna... Enoda bday gift ah avan Marg... Enala mudiyala

    • @saranyasaran4316
      @saranyasaran4316 3 года назад +5

      @@அரிஅரன் amma kaga uyiroda irukuren... adjust paniktu veliya nadichuktu iruken... Rmba rmba kastamaa iruku... 6 years relationship...

  • @dhakshithamom3300
    @dhakshithamom3300 3 года назад +28

    Nanga intercast marriage panidam. Ipa 5years aguthu enga v2la elorum varanga but 21 years na piranthu valarntha ooruku poga mudiyala.. antha feelling madum eanaku iruku. Festivalku ooruku poga mudiyala,😔. But Life happya iruku eeanaa enoda choosing curect😍😍

  • @nandymiyaw83
    @nandymiyaw83 3 года назад +1323

    பிறக்கும் போது பிறப்புச் சான்றிதழ்
    இறக்கும் போது இறப்புச் சான்றிதழ்
    நடுவில் எதற்கு இந்த சாதிச்சான்றிதழ் 😡😡
    👠அடிக்கனும் 😂

  • @tupelightpullingo
    @tupelightpullingo 3 года назад +48

    ரெண்டு பேரும் true வா இருந்தா family புரிஞ்சிக்காது pls accepted true loves....

  • @barath7131
    @barath7131 3 года назад +28

    True word-'unmaiya love panna vittu kuduthurathiga'❤️

    • @mayilraman4156
      @mayilraman4156 2 года назад

      Love you de

    • @barath7131
      @barath7131 2 года назад +2

      மனதில் நின்ற காதலியே
      மனைவியாக வரும்போது
      சோகம் கூட சுகமாகும்
      வாழ்க்கை இன்ப வரமாகும் !❤️

    • @venkatvenkat8763
      @venkatvenkat8763 Год назад

      Mudila bro true love 8 years finally caste Dha villain valikkudhu bro

    • @barath7131
      @barath7131 Год назад

      @@venkatvenkat8763 s bro time nalla vechi vilaiyaduthu

  • @ArunKumar-jw6ew
    @ArunKumar-jw6ew 3 года назад +68

    Absolutely correct sonthakaran evanum soru podamattan🙏🙏

  • @ananthishivani121
    @ananthishivani121 3 года назад +33

    பழகிய நினைவுகள் என்றும் மாறாது😔😭

  • @kathirvel8407
    @kathirvel8407 3 года назад +572

    வீட்டையும் பெத்தவங்களையும் விட்டு கொடுக்க முடியாது என்றால் காதலிக்காமலே இருந்திருக்கலாம்.

    • @vigneshmadhumitha6011
      @vigneshmadhumitha6011 3 года назад +4

      @@queenqueen9671 avan oru koya,avan ungalliku venam,

    • @vigneshmadhumitha6011
      @vigneshmadhumitha6011 3 года назад +2

      @@queenqueen9671 Nan love panna ponnu Enna eyamathida

    • @vigneshmadhumitha6011
      @vigneshmadhumitha6011 3 года назад +3

      @@queenqueen9671 neega sollarathu nambarama marthi eilla, entha ponnum eppadi eillam panna mattaga, Pasaga than eppadi pannuvanga

    • @roobiyapreethy9705
      @roobiyapreethy9705 3 года назад +1

      Correct tha

    • @sureshkannan2123
      @sureshkannan2123 3 года назад

      @@queenqueen9671 thaniya irukathaiga family and frds kuda time spent pannuga

  • @Manoj-pr2xl
    @Manoj-pr2xl Год назад +11

    Love is killing my heart💔
    But caste is killing my life 🥀

  • @anusham9418
    @anusham9418 3 года назад +22

    Sir ninga enga veetuku vanga .....en parents ku puriya vainga...
    Enala puriya vaika mudila ....for past 2 years

  • @shajan.ameenu1208
    @shajan.ameenu1208 3 года назад +530

    கண்டிப்பா இருக்கு ஜாதி
    அதல தான் என் காதல் என்ன விட்டு போனது 😭😭😭😭😭😭

    • @mightyraj2587
      @mightyraj2587 3 года назад +28

      If there is love, there is no breakup.
      இடை வந்த சாதி விரைவில் ஒழிய வேண்டுமெனில் ஒவ்வொருவரும் மனதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். எவனோ ஒருவனால் பிற்படுத்தப்பட்டோம்... அந்த பிற்படுத்தப்பட்டோரால் மற்றொருவன் மிகவும் பிற்படுத்தபட்டான்...இவர்களால் மற்றொருவன் தாழ்த்தப்படுகிறான்....
      ஏன்????? எதுக்கு??? நம்
      ஏன்????? எதுக்கு??? நம் முன்னோர் செய்த இந்த மாபெரும் தவறினால் சாதியால் பிரிந்து சாதிக்க கூட இடஒதுக்கீடு முறையினில் ஓடி கொண்டிருக்கிறோம்.... யார் செய்த தவறினால் இதெல்லாம் வந்தது என்று சிந்தித்தாலே சாதி எனும் உணர்வு எரிந்துவிடும்.
      By- உலகிற்கு மனித உயிராய் வாடைகைக்கு குடியேறியவன்.

    • @BhuvanasriBhun
      @BhuvanasriBhun 3 года назад +7

      Nanum ennaiku yemanthu nikkura unmaiya love panni

    • @sandhiyasandhiya856
      @sandhiyasandhiya856 3 года назад

      Yes bro

    • @ஆஹாலைஃப்S
      @ஆஹாலைஃப்S 3 года назад +10

      Na middle class nu Enna love panna paiyan vittudu poittan😞😞😞 jaathi evlo mukkiyannu pakkura kootam irukko same time Prestige pakkuravankalum irukkanka😥😥😥

    • @niroshacse9406
      @niroshacse9406 3 года назад +1

      Yes bro..

  • @MahaLakshmi-jx7rt
    @MahaLakshmi-jx7rt 3 года назад +11

    உண்மையான காதலர்களுக்கு நினைவுகளே மீதம் 😶

  • @yourhappiness7361
    @yourhappiness7361 3 года назад +100

    காதலிக்குற ரெண்டு பேருக்கும் எல்லா பொருத்தமும் சரியா இருந்தாலும். இந்த சாதினு ஒன்னு வந்து காதல சேர விடாம பிரிச்சுறது

  • @vaseekaran2327
    @vaseekaran2327 Год назад +3

    உங்களை போல் இனி யாரும் இந்த அளவுக்கு புரிய வைக்க முடியாது அண்ணா என்றும் உங்கள் மிக பெரிய ரசிகன்💯👑🥰😇

  • @shakthi2076
    @shakthi2076 3 года назад +32

    The anchor is aksing clear quetions and josh sir answers r vry clear kudos to both 👏 🔥

  • @shenojisaravanan1880
    @shenojisaravanan1880 3 года назад +83

    உண்மையாக நேசித்தவர்களுக்கு மட்டும் தெரியும்... காதலின் வலியும் வேதனையும் அது ஒரு தனி சுகமான வலி...

  • @SRILAKSHMINARASIMARJOTHIDANILA
    @SRILAKSHMINARASIMARJOTHIDANILA 3 года назад +17

    உண்மையான காதல் என்பது மனதால் இதயத்தில் ஏற்படும் உணர்வால் அந்த பெண்ணை பார்க்கும் போது வார்த்தைகள் வருவதில்லை கண்களில் கண்ணீர்தான் வரும் இதுவே உண்மையான காதல்

  • @hidden_heavens2565
    @hidden_heavens2565 3 года назад +207

    என்ன ? comment Box ல ஒரு அப்பனையும் காணோம் ? ....

  • @gowthambhava4636
    @gowthambhava4636 3 года назад +17

    Relatives Senthu en 5 years love ah pirichitanga😭😭😭😭😭😭😭 memories make mee cryyyyyy lotzz

  • @menagan4870
    @menagan4870 3 года назад +12

    😭😭😭sir nenga solrathu ellame 💯 unmai ,ennoda lifela nadanthuttu erukku,ennala mudilla marakka mudilla 😭😭😭😭😭😭

  • @rajkdkd4377
    @rajkdkd4377 3 года назад +60

    Sema love koduthan. Ipo parents kaga sacrifice panalam soluran. 😭😭 Sagura pain tharuthu.

  • @keerthipriya1529
    @keerthipriya1529 3 года назад +34

    True lover ever ends only with tears nd pain becoz of misunderstanding, ego's, caste feeling in home everything

  • @vijithavdhiya1140
    @vijithavdhiya1140 3 года назад +31

    Nanum lv panra... Bt v2 la accept panala.. 😭😭intercaste prblm... Bt I hope... Na avara vidamaata.. 💖💖

    • @sildrapasanga3440
      @sildrapasanga3440 3 года назад +1

      Sister enakkum same issue but ava pesum pothu ellarum kuda irunthaanga avangalukku bayanthu enna maranthurunu soldra enakku ava enna situation la irukka nu puriya matenguthu
      Naan saamy mattum tha kumptu irukken

    • @vijithavdhiya1140
      @vijithavdhiya1140 3 года назад

      @@sildrapasanga3440 don't feel bro... Nanum prayer panikira... U don't loss ur girl... 👍

    • @sathiyatharanikumar509
      @sathiyatharanikumar509 2 года назад

      Same problem anna

  • @calmlibrary1375
    @calmlibrary1375 3 года назад +2

    Neenga sonna point romba correct....... Naan ava kooda inga ponen... Theatre ku ponen intha seat la ukarthen..... Antha kadaila coffee sapten ava kooda...... Athu matum marakave marakaathu life long.... After married apram kooda..... Semma correct aana point

  • @nallavan5777
    @nallavan5777 3 года назад +22

    ♥️ஒரு பையன் உண்மையா love பண்ண பொண்ணு எமத்துவதும்....
    ♥️ஒரு பொண்ணு உண்மையா love பண்ண பையன் எமத்துவதும்....
    💕ரெண்டுபேரும் உண்மையா இருந்த...
    சாதி என்னும் சாவுக்கயிரு... இரு இதயங்களையம் பிரித்து விடுகிறது💔💔💔💔

    • @Fathimaalphonsa
      @Fathimaalphonsa 3 года назад +1

      True lines..........

    • @queenqueen9671
      @queenqueen9671 3 года назад

      Sari appo enakor doubt en lover nan nallarkanumnu vitut poitan adhuku

  • @voiceofah
    @voiceofah 4 года назад +25

    அழகான நினைவும் என்றும் மறவாது 💞💕💫.

  • @mkpri4ln
    @mkpri4ln 4 года назад +56

    Anna speech is always inspirational and gives magical vibes😁

  • @Honey_Boy_channel
    @Honey_Boy_channel 3 года назад +6

    கரைவது கண்ணிர்
    துளிகளா இல்லை
    உன் நினைவுகளா...உயிரே
    என்றும் அவள் நினைவுகளில் தொடங்கும் என் இனிய இரவு... 😔😔😔

  • @mdrash2763
    @mdrash2763 3 года назад +1

    Ellaarum romba feelinga comment pottrukinga, sorry in my experience, in my life, naanum love marriage dha, intercaste marriage, naa 6 years love panna, amma va oththukka vekka 3 years aachu, en amma, avanga veettla and engaloda relations ellarum saendhu rendu paerukkum marriage pandi vechaanga, ipo 2 years aagudhu, we are so happy to live still now, so please love panna porumai romba mukkiyam. முயற்சி திருவினையாக்கும்.👍all the best

  • @muthuraja5782
    @muthuraja5782 3 года назад +7

    வாழ்க்கையில் எப்போ சோர்ந்து போகிறோமோ , அப்போ எல்லாம் ""அந்த nenappu நம்ம கண்ணீர் சிந்தும் அளவுக்கு வலி கொடுக்கும்

  • @ssinrb1prithisak129
    @ssinrb1prithisak129 3 года назад +36

    unmayana kathala yaruma puringikeratheilla 😭😭💔💔💔

  • @shalini198
    @shalini198 3 года назад +15

    Enga veetla kuda caste prblm pakuranga enga love seranum pls ellarum prayer panuga enakga 😭😭😭

  • @saranraj8213
    @saranraj8213 3 года назад +8

    Maximum of loves...... Fake×true but the minimum loves ..... True×true ... Very rare love pairs !

  • @gmsamyvj6196
    @gmsamyvj6196 2 года назад +1

    காதல் செய்தால் விடக்கூடாது ......அதன் வலி பெரியது உணர்த்திய விதம் அருமை

  • @beautyoftheearth7680
    @beautyoftheearth7680 3 года назад +7

    Thayavu seithu parents please unga pillaingaloda aasayayum kanavaum sithachurathinga please Kai kooopu Kenji kekran ..love panna avngala pathi visaringa avngalta pesunga unga gowravathukaga nalla manasa broke pannathinga 😭😭😭😭😭😭😭😭Avnagla vida unga pilaiku yar siranthavnganu ninaikringa ....konjam yosichu parunga anta ponnu unmaya love pannitu innorutana epdi etrupa appa Amma kga etrukondalum ava kandippa nadauchute poruthute irukanum life full ah ninga unga pillaingaloda aasaikum importannce kodunga please... Avanga aasaya kanava santhoshata sithachurathinga 😭😭😭😭

  • @Manikandan93219
    @Manikandan93219 3 года назад +10

    ஜாதி பார்க்காமல் காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து, பெற்றோருகளுக்கு தெரிந்து யார் வேண்டும் என முடிவு எடுத்து நீ தான் முக்கியம் என புதிதாய் வந்தவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவனோடு வந்தேன். ஆனால் பின்னாளில் அவன் பேசும் வார்த்தைகள் ஏனோ கத்தி இல்லாமலே என்னை கொல்லுகிறது... ஏன் வாழ்கிறோம் என ஏக்கத்தில் நான்... ஆனந்தி...

    • @ShakiShakila-b9o
      @ShakiShakila-b9o Год назад

      Love mrge mattum happy evaru pesuraru yen therla...

    • @elamathirajaram2050
      @elamathirajaram2050 4 месяца назад

      உங்களை போல்தான் எண் வாழ்க்கையும்

  • @shinygloria.s6027
    @shinygloria.s6027 3 года назад +70

    100% set aagalana vitranum..but poiyana anba kaati yematha koodathu...😔😔

  • @sowmiyakrishnan3993
    @sowmiyakrishnan3993 3 года назад +16

    It was the right time for me to hear this

  • @mohamedyaseenyaseen758
    @mohamedyaseenyaseen758 Год назад

    fact fact💯 nalla pesringa vazhgaila ithn nadakudhu enoda love story ah neega sonna mari iruku💯 elrm prayer panunga elrkm success aaganum i me enkum🥺🥺🥺

  • @nandhagopalm1628
    @nandhagopalm1628 3 года назад +5

    நினைவுகள் என்றும் அழிவதில்லை

  • @RajeshKumar-tv5tb
    @RajeshKumar-tv5tb 3 года назад +6

    Love is not material actually it is an emotion 💖💫

  • @radhikat6222
    @radhikat6222 3 года назад +17

    Am also missing my lyf... Naanum 5yrs love panom but caste problem...i Still never forget my lyf... Avn nenaivugalodu vazhndhu kondirukn... Miss u thgm

  • @prodinesh4267
    @prodinesh4267 3 года назад +115

    Parents blockmail is the main thing in the love😥I watched all lovers the only one problem was emotional blockmail

    • @selvarajg1584
      @selvarajg1584 3 года назад +2

      Yes

    • @Jrbsn
      @Jrbsn 3 года назад +6

      Enga veetla poison bottle eduthu kudika poitanga.marriege fix Ana anthe one month na konjom dull anale veetla kalavaram vanthurum.sethudlamnu iruku😑😑😒😒😔😔

    • @Ak-kl7le
      @Ak-kl7le 3 года назад

      Yes it's true

    • @prodinesh4267
      @prodinesh4267 3 года назад

      @@Jrbsn oi y

    • @prodinesh4267
      @prodinesh4267 3 года назад +3

      @@Ak-kl7le mmm but we have successed our marriage life

  • @sarinsaro4429
    @sarinsaro4429 2 года назад +2

    Nanga 5 years sa love pannurom. Avanga govt job la irukanga. Nanum job la irukean. Vitula analum caste than main na pakkuranga. Manasa matha.. Pesi pesi oru oru nalum kolluranga. 2 perum.. kandipa seranum mudivula irukom. Ana. Engalukku support panna yarume illa. Sir sollurathu ellame correct... Nallathu nadakkum nu wait pannurom. 🥺🥺

  • @sivagamisound6171
    @sivagamisound6171 3 года назад +1

    Sir unga points kekum pothu ennai ariyamaleye kaneer varuthu really great sir alfredsir neenga needooli valavendum prayer pnnuren sir thank u

  • @vvvino3686
    @vvvino3686 3 года назад +3

    வளரும் வரை தெரிவதில்லை காதல் என்னும் பூ செடி வளர்ந்து பூக்கள் பூக்கும் தருணம் மனதில் வைத்த காதலை சொல்ல நினைக்கும் காதலர்களை குறிக்கும் பூக்கள் வாடும் போது காதல் தோல்வியை குறிக்கும் காதலியின் நினைவு பூக்களில் உள்ள முள்ளை குறிக்கும் என்றும் காயங்களுடன் உன் உயிர் காதலன்....💔🐾

  • @saransaran3878
    @saransaran3878 3 года назад +85

    Lovers kku hlp panna oru Sangam vennum indha nadula plzz🙏🙏🙏🙏

    • @sangavis2636
      @sangavis2636 3 года назад +1

      Yes bro

    • @rk.....7657
      @rk.....7657 3 года назад +1

      Ama.. ethathu help pandravanga iruntha kandippaa evlo Peru life nallarukkummm....

    • @rk.....7657
      @rk.....7657 3 года назад +6

      Lover mukkiyama... Family manam mukkiyama theriyamaa thavikkurennn😢😫😓

    • @beautyoftheearth7680
      @beautyoftheearth7680 3 года назад

      @@rk.....7657 epdium family tan mukkiam nu poga poringa 💯

    • @ovikutty09
      @ovikutty09 2 года назад

      Natha adhuku thalaivi. Mudiyala saamy. Caste . Yellarum orea air tha breath pannurom. Yellarukum blood red tha. Nee sethalum ashes tha. Edhula y caste. Nee yenna panalum memories marakamudima. Sathamilama alurean serichikito. Naaum yavalavu neramtha valikatha maariyea irupean 😅😅😂😂😂😂😂😭😭😭😭🤣🤣🤣🤣🤣🤣

  • @vigneshsankar1983
    @vigneshsankar1983 3 года назад +3

    Very True Words... Good Question by Anchor... Which is Suitable to Many Ppl...

  • @rakshanar986
    @rakshanar986 Год назад +2

    12.41... இப்போ இது தான் எங்களோட பிரச்சினையும் இத எல்லாம் தாண்டி எங்க love lh நாங்க ஜெய்ப்போம்... அந்த boldness எங்கள்ட இருக்கு....

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Год назад +2

    எந்தவொரு சாதீய சொந்தங்களும் கஷ்டப்படும் போது , உதவி செய்வது இல்லை .

  • @jeyasakthivel8938
    @jeyasakthivel8938 3 года назад +22

    En life la love varamaye irunthurukalam I really miss him.. Biggest pain is still I love with him but he just moved on ..

  • @pazhanivelvel7601
    @pazhanivelvel7601 2 года назад +4

    காதலை காதலிக்காக காதலிக்க கற்றுக்கொண்டேன் .......காதல் மட்டும் உள்ளது காதலியில்லை🖤

  • @franklin_prabhu4984
    @franklin_prabhu4984 3 года назад +9

    True love never died... 💑❤

  • @vijaysekar7064
    @vijaysekar7064 3 года назад +2

    En manasula irundha ella questions keta anchor thanks bro😢😢😢😢

  • @ihambeth8889
    @ihambeth8889 3 года назад +6

    வலி தாங்க முடியாத பட்சத்தில் மரணம் மட்டுமே நன்பனாக இருக்கும் மகிந்தா அம்பேத்குமார்

  • @013baranisrim4
    @013baranisrim4 3 года назад +7

    🥺memories kills us day by day💔

  • @SureshKumar-nk4br
    @SureshKumar-nk4br 3 года назад +134

    யார் உண்மையாககாதலிக்கிறார்களோஅவர்களுக்கேவலி அதிகம்

    • @muthu2in
      @muthu2in 3 года назад +2

      Correct than 👍

  • @divyad5883
    @divyad5883 3 года назад +10

    Exactly.. relative dan importantah nenaikranga..
    Dress dan unaku pidicha madri vanga mudium.. un partner meets choose pana apram engaluku ena responsibility iruku nu kekranga bro

    • @vigneshmadhumitha6011
      @vigneshmadhumitha6011 3 года назад

      Ethu unnoda life dhivya neega than choice pannanum, paruga pereya pereya VIP s kuda love pannraga evvalu peraya problem vandhalum face pannraga, unngallku nalla life partanar kadicha en miss pannanum solluga

  • @gmselvagmselva2344
    @gmselvagmselva2344 3 года назад +91

    I think unlike pannavanga parents ah irukkanum

  • @sweetheart2698
    @sweetheart2698 7 месяцев назад

    Enakku payangara positive thantha video ethu thank you so much sir...ungalalathan nan thairiyama en lover raiye marriage pannunen eppo happy ya eruken❤❤❤❤

  • @Madhra2k24
    @Madhra2k24 3 года назад +7

    Be Love !!! Become Love !!! Hurt None !!!

  • @vasanthimala7815
    @vasanthimala7815 3 года назад +3

    love failure ku than therium antha vali 😢parents kaga vitu kuduthutu pudikatha life same to both 😢

  • @31kalaiselvi.p39
    @31kalaiselvi.p39 3 года назад +9

    உண்மையா காதலித்தால் வலிகள் மட்டுமே மிஞ்சும் 💔

  • @arulraja_2K2
    @arulraja_2K2 Год назад

    உண்மையான பதிவு 💯💯💯💯....‌தலை வணங்குகிறேன் 🙇🙇🙇

  • @yousff6436
    @yousff6436 2 года назад +1

    indha video va oru 5 years munnadi potruntha naa love kula poitu ippo kasta patutu iruka maatan family kaga paathu paathu life than nasama poguthu

  • @learnwithhema.1217
    @learnwithhema.1217 3 года назад +2

    While hearing this video automatically I am crying 😭😭😭

  • @sathishkumarsk5789
    @sathishkumarsk5789 3 года назад +3

    உண்மையான காதலில் தான் வலி 😢😢😢😢........
    அவளின் நினைவுகளில் இருந்து எழ முடியாமல் அழிந்து போகிறேன் தினம் தினம் நரக வேதனையடி

  • @suruthisuruthi7491
    @suruthisuruthi7491 3 года назад +12

    Really this video make me 100 percent pain feeling crying

  • @swathir8291
    @swathir8291 3 года назад +1

    Hatts off sir.....ungaloda speech la romba thelivagita sir.....

  • @priyabose16
    @priyabose16 3 года назад +1

    Eppudi bro enga manasula ulla ella kelviyaiyum ketkuringa neenga semma broo...