உண்மை அது தான் அடம்பிடிக்கும் பிள்ளைகளே பிற்காலத்தில் பக்குவம் கொண்டவர்கள் ஆகிறார்கள்..... கேட்டு பின்பற்றிய பிள்ளைகள் ஒரு வட்டத்திலே இருந்து கொண்டு இருக்குகிறார்கள்....
குழந்தைகள் ஒரு பொழுதும் தன் அம்மாவை இன்னொரு அம்மாவுடன் ஒப்பிட்டு பார்க்காது.... What a fact!!!! Parents shld really understand kids and act accordingly.m
Its wrong ,, my daughter asked me & compared me with a lady next to my house comparing that she is going for work but are you going for work ,, so i won't accept that all kids are in same mentality ,, my hubby earns a lot & gives money to my grown up daughters but i don't have nothing to give from my side & so i don't get respected from my own daughters itself & they are not properly speaking with me too & I am left alone after 25 years of married life ,, they 3 of them are in one side n left me alone in another side .....
நான் 1996 ல் பிறந்தேன்.சின்ன வயசுல மத்தவங்க சொன்ன எல்லா விசயத்தையும் குருட்டுத்தனமா நம்புனனாலதான் நான் இன்னைக்கு கஷ்டப்படுறேன்.இப்போதான் எனக்கு புரியுது இந்த உலகத்துல நான் கத்துக்கிட்ட விஷயத்துல பாதியளவு கூட அவங்க கத்துக்கல. பெரியவங்களோ சின்னவங்களோ யாரு எது சொன்னாலும் அத குருட்டுத்தனமா நம்பாதிங்க.அது நம்மள புதைகுழில தள்ளிரும்.
Parents உம் சின்ன வயசுல தப்புக்கு மேல தப்பு பண்ணி தான் வந்திருப்பாங்க, ஆனால் அவங்க என்னமோ வானத்துல இருந்து குதிச்ச மாதிரி, பிள்ளைங்கள போட்டு புரட்டி எடுப்பாங்க
Well said sir🙏🏻🙏🏻🙏🏻 பெற்றோர்கள் எவ்வளவு தான் தன் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசினாலும் நம் பிள்ளைகள் எப்போதும் நம்மை மற்றவரோடு ஒப்பிட்டு பார்ப்பது இல்லை.🙏🏻🙏🏻
I was also like that before marriage, but after marriage I faced a lot because I did not know to take my own decisions in life, always listened to my parents only. Faced lot of issues as husband wanted me to take my own decisions and not depend on others or get approval from others for decisions I took. But i was scared what if others did not approve my decision. Now only I realise not everyone will approve, but you need to do what is good for you.
I think I'm 50% blessed. Bcz even though lower middle class family. My parents gave all the things, whatever I want. But they didn't understand my feelings. Always compared me with my siblings/neighbours. And they not ready to hear what I want to share. So that I fall in fake love. And wasted my 2 yrs 😒. Finally he left me. Now I understand my family. I love them from the bottom of my heart❤
😭😭😎😎😎you are awesome....when a person accepts his/her mistake, he/she is better than anyone 🔥🔥🔥 Jesus loves you Let JESUS shower his salvation on you🎉🎉🎉
Intha video paatha ellarum epdi feel panninga nu therila but nan romba lucky nu feel panren ennoda Appa and Amma rendu perumey enkooda romba friendly ....feeling so proud of my parents and I am blessed to be their child❤❤❤
மிகவும் அற்புதம் கோபிநாத் 👌🏻 ஆனால் ஒரு சின்ன திருத்தம் என்னவென்றால் “மால்ல கிடந்து உருளனும் அதுதான் நல்ல பிள்ளை” நீங்கள் இப்படி சொன்னால் பிள்ளைகளும் சில பெற்றோர்களும் தப்பாக எடுத்துக்கொள்வார்கள் எப்படி என்றால மாலில் உருளாத பிள்ளைகள் , நல்ல பிள்ளைகள் இல்லையா என்ற கேள்வி எழும் அல்லவா
Amma na amma matumthan engamma avlothan... No one comparing their mom with other mom... Naala engappa adija 2days pesamate... But en ponnu ore mins tha apove pesirva...super sir
Thank God I got a superb mom 😊. She never compare me with others and I share everything with my mom. Still now I don't hide any secret. I share everything, and my mom give me better advice. No one can understand me better than my mom😍❤❤
💯enga Amma appa great... Amma na school pooi vantha utaney enkuta pesuvanga ena natanthuchi miss ena sonaga nu pesipom... Athey regular achi na yelamey share panuven engaa amma ku theriyatha secret onumey enkita ela best frd enga Amma tha vera frds ila enaku .. 🥰🙏
Valid point.... Pullaiga ammava compare panathu... Chance eilatha tips to realize our mistake... Semma sir.... Lot lot changes in me.... Before 7years iam following ur words... Bt needs to change more
Crt sir..... Childhood days ah enjoy panna mudiyama, athigama stress pressure ku aalaagi,,, ippo adult age la athigama kovam varuthu...... Athigama ellarayum verukkirean... I don't know the reason..... But i hate my surroundings... Relatives..... Society...... And I'm getting irritation😖 when they start the cruel topic"MARRIAGE".. I don't know, why I'm hating all relationship.... Just I need loneliness.... Just I need a chance to express my emotions..... But still .... I'm perfect girl in the view of my family.....
தனக்கு வேண்டியதை கேட்டு அடம் பிடப்பதில்லை தப்பில்லை ஆனால் எதற்கு என்று ஒரு முறை இருக்கிறது எல்லாவற்றையும் கேட்டு அடம்பிடித்தால் அது வேறு விதத்தில் தான் போய் முடியும்
Agreed, this guy was saying nonsense. Child must ask not to ask in a stubborn way. But I agreed and not to compare them with other kids. Let them grow the way the happy with with lots off love and affection and valuable freedom.
Ungluku avaru sonathu purila. Avaru veru dress, things matu solala. Natural ahve Oru ponnu ku onu venum na atha adampiduchu adayanum nu solraru. Onu kekranga vangi tharla na apo taan namlae vanganum nu thonum. Athuku namaku nu Oru velai venum nu thonum. antha ponnuku pudicha velai ah seiyanum nu nenaikum. Athukaga adampudikum. Sila mukkiyama decisions ah adampudichu taan eduthaganum. Illana appa Amma solratha ketutu ukanthuka vendiyathu taan. Saagura varaiku entha decisions um eduka mudiyathu nu soli amukiruvanga. Enala ithu mudiyum nu kaamikavae Oru ponnu adampudichu taan kaatavendi iruku. Apo taan parents namburanga.
Idhai dha avarum solraru. Naalu per paakranga alugatha nu dha namma solvom which is not right. The child shud be determined on what they want irrespective of the ppl surrounded by them.
Nice vdo sir ❤ when I watch this automatically my tears will came bcz me tooo suffer in this incident.. I can't frankly convey my feelings to my parents they don't like me and understand me in any situation ... thank you for this 👏👏👏👏👏👏👏
Yes , my schl kids speaks with me so cutely, 😊 I listen wat ever they say, parents also asked me how u r listening to them , we never listen wat they are telling.
I think this is what we always feel have you guys ever visited mall as gopinath sir said we do window shopping don't buy anything but we feel we need that but we can't I once read a quote by sharukh khan his mom always tells him he should never cut down his expenses rather than he should find how to increase the income Poverty everyone faces we have to see how we can overcome such things in life we live to fulfill not just to give excuses I hope you will overcome this situation and become successful
I did not enjoy my childhood.....I struggled very hard and got seat in iit to do mtech but my parents did not allow me as all the neighbours children are getting married after btech..but I was adamant to join there and went to extreme to join and they accepted finally....but I was feeling guilty whether I had hurt my parents in this journey but I after seeing video I am feeling okay
I really do no abt ur family background.only based on our comments I'm trying to reply u. Nw it only aim should be in excelling in M.Tech. Performing well in ur m.tech,and getting good placement will make your parents proud.so don't think that if u have hurt it parents. The only duty s 2 make them proud...s.my daughter had done it. Getting into such prestigious s v.hard and by the way u r talented.make use of it!!!!
Don't worry. Practically speaking, they might have got hurt. But you have to accept that you cannot take a decision without hurting someone. There is always going to be someone who's disappointed with you. In this case, it's between you and your parents. They might have got hurt. But definitely they would have felt happy when they saw you happy.
மற்ற பெற்றோர் எப்படியோ தெரியாது . . ஆனால் இதுவரை ஒரு நாள் கூட மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில்லை. . ஒப்பிட்டு பேசியதில்லை . . இதை பெருமைக்காக சொல்லவில்லை . அவர்கள் என்னுடன் ஒரு friend மாதிரி எல்லாம் சொல்வார்கள் . . ஆனால் பிழைகள் விடும் போது சாதாரணமாக சொன்னாலே ஏற்றுக்கொள்வார்கள் . . அன்பினாலே தான் பிள்ளைகளை வளர்க்க வேண்டுமே தவிர அடிமைப்படுத்தக் கூடாது . . அதற்காக அவர்கள் இஷ்டத்துக்கு விடக் கூடாது . . நல்லது கெட்டதை எடுத்து சொல்ல வேண்டும் . பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து , அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் (Bible ) . .. பிள்ளைகளை கண்டிக்க வேண்டும் . . தண்டிக்க வேண்டும் ஆனால் ஒரு வயது வரை . .
பெற்றோரிடம் அடம்பிடிக்க முடியாத பிள்ளைகள் like பன்னவும் காரணம் வறுமை
💯
Me too
Ral,stroy,sir
😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
Me too
குழந்தைப் பருவத்த ஒழுங்கா enjoy பண்ணமுடியாத குழந்தைதான் Adultபருவத்த பயங்கரமா Enjoy panna பார்க்கும்....
Ssss😥
I am in this situation
Unmai tha ....but athuku freedom illaye
Yes
True, I am one of them
வாழ்வில் பெண்களின் அனுபவங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களும், ஒரு ஆண் எதிர்கொள்வதை காட்டிலும் அதிகமாகவே இருக்கும்!
True
Yes true
@@vishnus5975 ki
Yes tru
😪
உண்மை அது தான் அடம்பிடிக்கும் பிள்ளைகளே பிற்காலத்தில் பக்குவம் கொண்டவர்கள் ஆகிறார்கள்..... கேட்டு பின்பற்றிய பிள்ளைகள் ஒரு வட்டத்திலே இருந்து கொண்டு இருக்குகிறார்கள்....
Crt sis
ஆமாங்க
En ponnu adampidippa..
Nanum en husband ta adampidippen avarum thitite iruppar...
Santai varum...
Yes my experience
குழந்தைகள் ஒரு பொழுதும் தன் அம்மாவை இன்னொரு அம்மாவுடன் ஒப்பிட்டு பார்க்காது.... What a fact!!!! Parents shld really understand kids and act accordingly.m
true👌🏼
True 👌
👌👌👌👌👌
Incredible Truth!!!
Its wrong ,, my daughter asked me & compared me with a lady next to my house comparing that she is going for work but are you going for work ,, so i won't accept that all kids are in same mentality ,, my hubby earns a lot & gives money to my grown up daughters but i don't have nothing to give from my side & so i don't get respected from my own daughters itself & they are not properly speaking with me too & I am left alone after 25 years of married life ,, they 3 of them are in one side n left me alone in another side .....
அடம்,பிடிவாதம் இருக்கணும்
நமது வாழ்கை இலக்கில் இருக்க வேண்டும் .✌🏻
Best comment🌟....
பெற்றோரிடம் அடம்பிடிக்க தோன்றவில்லை வறுமை🙃
Your correct sister
S correct akka
S
உண்மைதான்
yes
True words sir நியாமான கேள்விகளை கூட சந்தேகமாக எழுப்பினால் குழந்தைகள் பொய் சொல்லும்
நான் 1996 ல் பிறந்தேன்.சின்ன வயசுல மத்தவங்க சொன்ன எல்லா விசயத்தையும் குருட்டுத்தனமா நம்புனனாலதான் நான் இன்னைக்கு கஷ்டப்படுறேன்.இப்போதான் எனக்கு புரியுது இந்த உலகத்துல நான் கத்துக்கிட்ட விஷயத்துல பாதியளவு கூட அவங்க கத்துக்கல.
பெரியவங்களோ சின்னவங்களோ யாரு எது சொன்னாலும் அத குருட்டுத்தனமா நம்பாதிங்க.அது நம்மள புதைகுழில தள்ளிரும்.
ruclips.net/video/XyJbn82ByS0/видео.html
True
Same feeling
True
Me also
வேண்டியதை பெற அடம் பிடித்து வாங்கும் போது அடங்காபிடாரி பட்டம் கிடைக்கிறதே
Ellaam tholaichutu kadaisiyila vazhi theriyaama nikum podhu" muttaal.. vaala theriyaadhaval .". adhu idhu enduvaanga.. adha vida adangaapidaari evvalavo better..
@@menakakaya9622 correct
ama pa
Nama an na cenchalum Kora sollathn sevanga
@@dharshinidharshu774 apa namaku pidicha nalla vishayatha senju thittu vaangalaam..
Veliya irundhu oru child influence agudhu na andha veedu week ah irukunu sonenga 100% true well said sir.
Yes...good example me...
Biggest insult for a kid is to compare him/her!
-Gopinath
நமக்கு பிடித்த மாறி வாழ்ந்தால் வாழ்க்கை அற்புதமாக இருக்கும் நமக்கு பிடித்த மாறி வாழ எது தடையாக உள்ளதோ அதை முதலில் மாற்றுங்கள்
எல்லா பெற்றோர்களும் பார்க்க வேண்டிய வீடியோ🥰💯🙂
Yesssss
The golden point sir, a child never compares his / her mom with other mom.👌👏👏👏👏
😂 no my brother compared my mother with his friend mom when my mom compared him
Parents உம் சின்ன வயசுல தப்புக்கு மேல தப்பு பண்ணி தான் வந்திருப்பாங்க, ஆனால் அவங்க என்னமோ வானத்துல இருந்து குதிச்ச மாதிரி, பிள்ளைங்கள போட்டு புரட்டி எடுப்பாங்க
Well said sir🙏🏻🙏🏻🙏🏻
பெற்றோர்கள் எவ்வளவு தான் தன் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசினாலும் நம் பிள்ளைகள் எப்போதும் நம்மை மற்றவரோடு ஒப்பிட்டு பார்ப்பது இல்லை.🙏🏻🙏🏻
Really
Na adampudika Maten ... when I was a child.. because I know my family situation.. my parents are very great thing in this world to me .....
Great 🔥🔥
100 la 1 pillangya dha indha maadhiri.... 👍🏻
I was also like that before marriage, but after marriage I faced a lot because I did not know to take my own decisions in life, always listened to my parents only. Faced lot of issues as husband wanted me to take my own decisions and not depend on others or get approval from others for decisions I took. But i was scared what if others did not approve my decision. Now only I realise not everyone will approve, but you need to do what is good for you.
I think I'm 50% blessed. Bcz even though lower middle class family. My parents gave all the things, whatever I want. But they didn't understand my feelings. Always compared me with my siblings/neighbours. And they not ready to hear what I want to share. So that I fall in fake love. And wasted my 2 yrs 😒. Finally he left me. Now I understand my family. I love them from the bottom of my heart❤
😭😭😎😎😎you are awesome....when a person accepts his/her mistake, he/she is better than anyone 🔥🔥🔥 Jesus loves you
Let JESUS shower his salvation on you🎉🎉🎉
same situation mee too
Idhellam en parents pathu understand panirndha en life nalla irundurukum
Itha pathum kuda sila parents thiruntha matanga bro.. parents are always parents
Ithellam avanga pakathathaala en lifeah naan nalla amachukiten.. orunaal ungalukum amaiyum.
@@guaponeela Nandri..iniya Vinayagar chathurthi vazhthukal akka🙏
Ithellam enga amma pathangana ithai ellam pathuthan ne kettu poyi irukanu solluvanga😄😓😓
@@boomadevi2642 💯💯💯 same reply
Appo 90kids lam romba pavam sir....yarum sollarathuku illa adi odhai, thiituu vangittu irunthom..
But 90kifs are the most luck ones.
We played with real friends not online friends. 😍😍😍😍
@@anleesam5856 yes
Unmai than
Thiruvizha la Oru balloon koda vangi thara matanga.. Ithula urulanumam!!
😅😆
Nivetha D 😍😍😍
Intha video paatha ellarum epdi feel panninga nu therila but nan romba lucky nu feel panren ennoda Appa and Amma rendu perumey enkooda romba friendly ....feeling so proud of my parents and I am blessed to be their child❤❤❤
Keep going to earn good name for your parents. May your unfilled dreams come true😊😊
@@thangakalim8342 thank u bro❤
Exactly sir, I lost everything in my life, because yellar pechaiyum kettadunaala...
நான் அடம் பிடித்தது கிடையாது. அடம் பிடித்தால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கத்தான் செய்யும்.
உண்மை
Unmaidhan
I will follow this... And i will be good mom for my kid... By 5 months pregnant me🥰
Super
Super 🎉🎉
@zee Tamil serials thanku😉
Love you for the decision. Take Care.
Congrats sis.. take care
I am lucky to get such good parents ❤️
Yh
மிகவும் அற்புதம் கோபிநாத் 👌🏻 ஆனால் ஒரு சின்ன திருத்தம் என்னவென்றால்
“மால்ல கிடந்து உருளனும் அதுதான் நல்ல பிள்ளை”
நீங்கள் இப்படி சொன்னால் பிள்ளைகளும் சில பெற்றோர்களும் தப்பாக எடுத்துக்கொள்வார்கள்
எப்படி என்றால மாலில் உருளாத பிள்ளைகள் , நல்ல பிள்ளைகள் இல்லையா என்ற கேள்வி எழும் அல்லவா
S my he himself deciplin. But he learnt. He will speak to me lot
Even this channel is his interest
Mom and dad is the truest form of unconditional love.there is no replacement for their love.love you Appa and Amma 😘
In the course of growing up I had the freedom to Discuss everything with my mom ❤️ For Which m really thankful to god ❤️
Amma na amma matumthan engamma avlothan...
No one comparing their mom with other mom...
Naala engappa adija 2days pesamate...
But en ponnu ore mins tha apove pesirva...super sir
👏👏👏Don't compare a child.. Allow them to cry and express feelings, ask doubts😊👌😉
Thank God I got a superb mom 😊. She never compare me with others and I share everything with my mom. Still now I don't hide any secret. I share everything, and my mom give me better advice. No one can understand me better than my mom😍❤❤
Mee to sis
I too got a such super mom sister
😊😊😊😊
R u gift child..to get lucky mom
En ammavum appditha
That is called parenting 👏👍... fantastic words gopi anna✨️🤩....
Unga kids very lucky sir you wonderful dad
Ninga pesinadhu
True true true
True
True true...
100000000000000 times true...
Allla anubavamum anakku undu sir.... promise
Semmma speech sir ultimate..😁😋👍👏👏👏👍❣❣😁😝😁😋👍👏👏👏👍❣❣😁😝😁😋👍👏👏👏👍❣❣😁😝😁😋👍👏👏👏👍❣❣😁😝
அருமையான பேச்சு 🙏🙏🙏
Neenga ungaloda childrensku oru great dad
True words... Each one has to listen to this message before parenting
💯enga Amma appa great...
Amma na school pooi vantha utaney enkuta pesuvanga ena natanthuchi miss ena sonaga nu pesipom... Athey regular achi na yelamey share panuven engaa amma ku theriyatha secret onumey enkita ela best frd enga Amma tha vera frds ila enaku .. 🥰🙏
gopi sir I adict ur speech.....I'm impressed sir........iam speech lesss
Romba thanks gobinath sir.. future la enoda ponna na ipdi valathukiran🙏🏻
Ipo nenga solradha vtla parents ta kamicha kuda avar solradha ketu inum dhan ketu pova ne... Olunga phone ah vechitu velaya paru nu soluvanga sir😑😣💯😣😣😣💯
Crt
Ama😣
Salute sir correct a sonninga
Perfect speech as a mom I understand a lot ❤️🔥
Alugara kolandhai alattum sirikra kolandhai sirikatum.. we shud not suppress their emotions. wow. So impressive.
My family is very special... I tell my all personal things to my parents.. My parents behave as my good frnd
Valid point.... Pullaiga ammava compare panathu... Chance eilatha tips to realize our mistake... Semma sir.... Lot lot changes in me.... Before 7years iam following ur words... Bt needs to change more
💯💯epdi soninga apdiye crct ammava nama amma yarkudaiyume compare pana mudiyathu ♥️
அண்ணா உங்க பேச்சு மிகவும் அருமையாக இருந்தது நன்றி அண்ணா
Vera level sir,no words to say
Best advice to parents everyone shld see this n understand n take it in their life hatsoff to u gopi sir tremendous speech.
அருமைஅருமை👏👏👏
Vera level sir......... Super speech........... Semma....
The idea that children need in life not only tuition money but also family circumstances is the right idea to speak to you
நீங்கள் சொன்ன அனைத்தும் என் அம்மா கு பொருந்தும் ...கடவுள் எனக்கு குடுத்த வரம் என் அம்மா....
அருமை.
The woman is great in the world ❤️
Crt sir..... Childhood days ah enjoy panna mudiyama, athigama stress pressure ku aalaagi,,, ippo adult age la athigama kovam varuthu...... Athigama ellarayum verukkirean... I don't know the reason..... But i hate my surroundings... Relatives..... Society...... And I'm getting irritation😖 when they start the cruel topic"MARRIAGE".. I don't know, why I'm hating all relationship.... Just I need loneliness.... Just I need a chance to express my emotions..... But still .... I'm perfect girl in the view of my family.....
Very very true words sir 👏👏but parents has to understand this , your child is very lucky 🤗😕
தனக்கு வேண்டியதை கேட்டு அடம் பிடப்பதில்லை தப்பில்லை ஆனால் எதற்கு என்று ஒரு முறை இருக்கிறது எல்லாவற்றையும் கேட்டு அடம்பிடித்தால் அது வேறு விதத்தில் தான் போய் முடியும்
Agreed, this guy was saying nonsense.
Child must ask not to ask in a stubborn way. But I agreed and not to compare them with other kids. Let them grow the way the happy with with lots off love and affection and valuable freedom.
Loose thanama pesuraan
Ungluku avaru sonathu purila. Avaru veru dress, things matu solala. Natural ahve Oru ponnu ku onu venum na atha adampiduchu adayanum nu solraru. Onu kekranga vangi tharla na apo taan namlae vanganum nu thonum. Athuku namaku nu Oru velai venum nu thonum. antha ponnuku pudicha velai ah seiyanum nu nenaikum. Athukaga adampudikum. Sila mukkiyama decisions ah adampudichu taan eduthaganum. Illana appa Amma solratha ketutu ukanthuka vendiyathu taan. Saagura varaiku entha decisions um eduka mudiyathu nu soli amukiruvanga. Enala ithu mudiyum nu kaamikavae Oru ponnu adampudichu taan kaatavendi iruku. Apo taan parents namburanga.
@@jays6032 Trueeeeeeee😪😣💯💯💯💯💯💯💯💯
Idhai dha avarum solraru. Naalu per paakranga alugatha nu dha namma solvom which is not right. The child shud be determined on what they want irrespective of the ppl surrounded by them.
தடைகளை தகர்த்து எறியா பெற்றோர்களின் முழு சப்போர்ட் இருந்த இலகுவாக ஜெயித்துவிடுவோம் ஆனால் மாறாக சாமளித்து வாழ் என்றல் வாழ்க்கை முடிந்து விடும்
அருமையான பதிவு நன்றி சார்
பெற்றோர்களுக்குத் தேவைபட வேண்டிய சிறந்த பேச்சு
Nice vdo sir ❤ when I watch this automatically my tears will came bcz me tooo suffer in this incident.. I can't frankly convey my feelings to my parents they don't like me and understand me in any situation ... thank you for this 👏👏👏👏👏👏👏
This same situation to me also sister
nalla vela na ippayae intha veido va paathutean.....😀😀😀😀vaalkaiya vaalnthiduvom....😎😉
Yes , my schl kids speaks with me so cutely, 😊 I listen wat ever they say, parents also asked me how u r listening to them , we never listen wat they are telling.
Arumaiyana padhivu tnq
மிக மிக மிக அற்புதம்♡♡♡♡♡♡♡♡♡
One of my favorite person gobinath sir....😍
வறுமை ஒரு காரணம் vendiyatha Adam pidika theriyalla😔😔😔😔😔😔
Same situation😓...
I think this is what we always feel have you guys ever visited mall as gopinath sir said we do window shopping don't buy anything but we feel we need that but we can't
I once read a quote by sharukh khan his mom always tells him he should never cut down his expenses rather than he should find how to increase the income
Poverty everyone faces we have to see how we can overcome such things in life we live to fulfill not just to give excuses
I hope you will overcome this situation and become successful
Fantastic... Gopinath Sir...
Marvelling the last 2minutes summary of 10 points... The way your presentation flows is just awesome...
Well said sir .... hats off👌🏻
Excellent words ... Everyone should understand it
I did not enjoy my childhood.....I struggled very hard and got seat in iit to do mtech but my parents did not allow me as all the neighbours children are getting married after btech..but I was adamant to join there and went to extreme to join and they accepted finally....but I was feeling guilty whether I had hurt my parents in this journey but I after seeing video I am feeling okay
I really do no abt ur family background.only based on our comments I'm trying to reply u.
Nw it only aim should be in excelling in M.Tech.
Performing well in ur m.tech,and getting good placement will make your parents proud.so don't think that if u have hurt it parents.
The only duty s 2 make them proud...s.my daughter had done it.
Getting into such prestigious s v.hard and by the way u r talented.make use of it!!!!
@@nandhinielectrical9382 Thank you so much 😍
Don't worry. Practically speaking, they might have got hurt. But you have to accept that you cannot take a decision without hurting someone. There is always going to be someone who's disappointed with you. In this case, it's between you and your parents. They might have got hurt. But definitely they would have felt happy when they saw you happy.
@@jays6032 happy for ur words!!
Unga life a neenga valunga
Illaina kadasi kalathula enada valndhom nu thonum
Ipdi thaan enga appa amma ena valathurukaanga... Ipdi oru amma appa kedaika... Unmaiyaalume naa kuduthu vachirukanum♥️
Semma speech ❤️
supper sir vera level speech
Semma speech..... dnt compare.... super
Very nice speach and motivation for all parents......😚
Yes this is all true now it's all happening in my life even though i am adult
Vera level speech 👌👌👌thank u for Gopinath sir
Usefull vedio..thanku gopiath sir...point 9 for mine...I accepted
Mass speech sir ungaluku my salute
U didn't stop inspiring me sir...
Super Anna. Super பேச்சு
My Always favourite is Gopinath anna😁😁😁
Nandri
Super speech, Gopi brother. Stay blessed. From Bangalore.
Excitedly thanks for video sir walgavalmudan exactly 🙏🙏🙏
திரு.கொபிநாத் பேச்சு மிண்நலைவிட அதிவேகம் அற்புதம்
மின்னல். இது தான் சரி. தமிழை சரியாக பயன்படுத்துங்கள்.
திரு. கோபிநாத்
Wonderful speech.
மற்ற பெற்றோர் எப்படியோ தெரியாது . . ஆனால் இதுவரை ஒரு நாள் கூட மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில்லை. . ஒப்பிட்டு பேசியதில்லை . . இதை பெருமைக்காக சொல்லவில்லை . அவர்கள் என்னுடன் ஒரு friend மாதிரி எல்லாம் சொல்வார்கள் . . ஆனால் பிழைகள் விடும் போது சாதாரணமாக சொன்னாலே ஏற்றுக்கொள்வார்கள் . . அன்பினாலே தான் பிள்ளைகளை வளர்க்க வேண்டுமே தவிர அடிமைப்படுத்தக் கூடாது . . அதற்காக அவர்கள் இஷ்டத்துக்கு விடக் கூடாது . . நல்லது கெட்டதை எடுத்து சொல்ல வேண்டும் . பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து , அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் (Bible ) . .. பிள்ளைகளை கண்டிக்க வேண்டும் . . தண்டிக்க வேண்டும் ஆனால் ஒரு வயது வரை . .
Ssss
superb speech n good examples
Vera level ♥️♥️♥️
அருமையான பதிவு நன்றி நன்றி
I’m very lucky to have good parenting 😍
Semmayana karuthu Sir
Super speech 👏
I love him anna your speech