2898ல் பூமி இருக்காதா?.. கல்கி 2898AD சொல்ல வருவது இதுதானா? - கற்பனைக்கே எட்டாத மாய உலகத்தில் மனிதன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 431

  • @VijayaLakshmi-yo6mf
    @VijayaLakshmi-yo6mf 4 месяца назад +155

    பூமியை நாம் தான் பாதுகாக்க வேண்டும் இந்த பூமியை நாம் நம் சந்ததிக்கு விட்டு செல்வது நமது கடமை🥰🥰🥰

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 4 месяца назад +195

    இன்னும் 100 வருஷம் இருந்தாலே பெரிய விஷயம்... அனேகமா நாமும் நமது பிள்ளைகளும்தான் கடைசி

    • @Play-hq7pw
      @Play-hq7pw 4 месяца назад +2

      yooo.. athu na erukkum

    • @samuelchristopher9966
      @samuelchristopher9966 4 месяца назад +2

      @@Play-hq7pw என்னப்பா மரியாதையா பேச தெரியாதா

  • @anandanand3783
    @anandanand3783 4 месяца назад +41

    பூமி அழியப் போவதில்லை மனிதர்கள் தான் அளிப்பார்கள் ஏனென்றால் சிலரின் பேராசை

  • @mohamedigbal2542
    @mohamedigbal2542 4 месяца назад +176

    Dei 2080 la kooda indha video paakuravanga yaarum irukkamatom athukulla 2800 kku poitaanga😅

    • @apratheep9140
      @apratheep9140 4 месяца назад +13

      நாளைக்கு உயிர் உடன் இருப்போமா 😂😂😂

    • @x---xqcl---
      @x---xqcl--- 4 месяца назад +4

      Enakku ipoo than moonu vayasu bro 😢 na irupoen 2080 Vara athunala nee sootha moodittu video mattum paaru da 🌸n👔

    • @mohamedigbal2542
      @mohamedigbal2542 4 месяца назад

      @@x---xqcl--- உனக்கு ஏண்டா 👞 த்து எரியுது சங்கிகூ 🔥

    • @kalaikalai8768
      @kalaikalai8768 4 месяца назад +1

      correct😊😊😊

    • @Gz-gaming-tamil
      @Gz-gaming-tamil 4 месяца назад +6

      moonu vayasu munaru nee ivalavu pesuriya. Savu munu vayasulayum varala, mupadhu vayasulum varalam.

  • @apratheep9140
    @apratheep9140 4 месяца назад +123

    நாளைக்கு உயிர் உடன் இருப்போமா அது தான் உண்மை 😂😂😂

  • @K.......l.......007
    @K.......l.......007 4 месяца назад +24

    Kalki will come soon
    Jai Shree Ram 🏹🚩🇮🇳🕉️

  • @cosmosreader2306
    @cosmosreader2306 4 месяца назад +12

    மனிதன் நினைப்பதுண்டு பிரபஞ்சம் நம் கையில் என்று,
    இறைவன் நினைப்பதுண்டு அதுவரை உன்னை விட்டு வைத்தால் தானே என்று,
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂.

  • @caresuresh
    @caresuresh Месяц назад +1

    Usefull வீடியோ இன்னைக்கு தான் potrukeenga

  • @Sunheartentertainment
    @Sunheartentertainment 4 месяца назад +14

    நான் பிறப்பு அற்றவனாக இறைவனிடம் கலந்திருப்ப்பேன் 60 வருடத்தில்

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 4 месяца назад +77

    எனக்கெல்லாம் அதிக வருஷம் வாழ ஆசை இல்லை எனக்கு தேவையானது கிடைத்தால் 30 நாளில் அனைத்து வேலைகளும் சந்தோசமாக முடித்துவிட்டு 50-ஆவது நாளில் நானே இறந்து போய் விடுவேன் இதுதான் உண்மை😄👍

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 4 месяца назад +22

      நான் இக்கணமே மரணம் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார். பொய் புரட்டு பேசினால் மட்டுமே தாய் தந்தை மனைவி குழந்தைகள் உறவினர்கள் சுற்றாத்தார்கள் நண்பர்கள் என்று வாழ முடியும். உண்மை மட்டுமே பேசி நேர்மையாக இருந்தால் அவன் அநாதையாக்கப்படுவான்.நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால் எந்த இழப்புகளையும் மனதைரியம் இருந்தால் விளையாட்டிற்கு கூட சிறு பொய் கூட சொல்லாமல் நேர்மையாக வாழ்ந்து பாருங்கள் பிறகு அனுபவத்தின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

    • @meenakshiaiyasamy9713
      @meenakshiaiyasamy9713 4 месяца назад +10

      அரிது அரிது மனிதராய் பிறததல் அரிது. பிடித்த இடங்களுக்கு அடிக்கடி சுற்றுலா சென்று வாருங்கள். ஓவியம் வரைய பழகுங்கள். எந்த மதத்தில் இருந்தாலும் உங்கள் முன்னோர் செய்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். எல்லாம் சரியாகும். வாழ்க்கை ஒரு வரம்.

    • @ManiManikandan-nt5ek
      @ManiManikandan-nt5ek 4 месяца назад +2

      @@meenakshiaiyasamy9713 நான் நல்லது பண்ணினாலும் அதை ஏன் நீ பண்ணுகிறாய் என்று கேட்கிறார்கள் உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை அப்படின்னு கேட்கிறார்கள்😧

    • @happily39
      @happily39 4 месяца назад

      ​@@yaathumanavan7098 correct bro

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 4 месяца назад

      ​@@yaathumanavan7098மேஷமா விருச்சிகமா

  • @SingamGanesh-kg3fl
    @SingamGanesh-kg3fl 4 месяца назад +39

    உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு சிரிப்பு தான் வருது🎉🎉🎉🎉😅😅😅😅

  • @amuthasubbiah6880
    @amuthasubbiah6880 4 месяца назад +6

    மனித இனத்தை மட்டும் கடவுள் ஒழிக் க்கவேண்டும்.இந்த பூ மியில்அனைத்து ம் நன்றாக இருக்கும்

  • @saranyas7231
    @saranyas7231 4 месяца назад +34

    2098 - ல கூட நாம இருக்க மாட்டோம் அப்புறம் எதுக்கு இது

    • @vasudevan2515
      @vasudevan2515 Месяц назад

      இது வேறு மெசேஜ் பிரதர்

  • @satheeshkumar-pp1ii
    @satheeshkumar-pp1ii 4 месяца назад +18

    செய்தி வாசிக்கும் வாசிப்பாளர் அருகில் 10000 விளம்பரம்....
    சூப்பர்....

  • @mohang7995
    @mohang7995 4 месяца назад +13

    ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட்
    பறக்க திருமலை ஏழுமலையான்
    பூஜை செய்தால் தான் நடக்கிறது

  • @samsonofficial3164
    @samsonofficial3164 4 месяца назад +7

    இன்னும் 30 வருடங்கள் இருக்குமா என்றே தெரியவில்லை கண்டிப்பாக இருக்காது இந்த பூமி வெந்து உருகி சாம்பலாய் மாறிவிடும் அதுதான் நிதர்சனம்

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork 4 месяца назад +4

    இயற்கையை வெல்ல நினைப்பது அறியாமை

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 4 месяца назад +4

    நீங்கள் சொல்லும் அனைத்தையும் ஞானிகள் பெற்றுவிட்டார்கள்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    ஓம்நமசிவாய❤

  • @jesumani6993
    @jesumani6993 4 месяца назад +4

    பூமியின் சுழற்சி என்ன ஒரு நாளில் மனிதன் சுவாசம் 21600 பூமி ஒரு 21600 சுவாசம் சுற்ற 60 வருடம இன்னும் அதிகமாக பேச வேண்டும் எனில் சூரியன் தன்னை தானே சுற்றுவதாக கூறுவது எதன் அடிப்படையில் சைக்கிளில் பின் வீலை வைத்து முன் வீல் செயல்படும் அது போலதான் பூமி சுற்றினால் சூரியன் சூழலும் சூரியன் சுற்றினால் கேலக்ஸி சுழலும் கேலக்ஸி சுற்றினால் அண்டம் சுழலும் இது எப்போதும் மாறாதது உலக அழிவும் மீண்டும் உயிரினங்கள் பிறப்பு இதுதான் உண்மை இதை தான் கல்பம் மன்வந்திரம் என்று கணக்கு என நான் அறிந்தது

  • @Ramesh-w7e4i
    @Ramesh-w7e4i 3 месяца назад +2

    இயேசு வரப் போகிறார் ஆமென் 🙏🙏

  • @angrybird-x3t
    @angrybird-x3t 4 месяца назад +13

    ரொம்ப ஆசை தான்.... பூமி இன்னும் 50 வருடம் இருந்தாலே அதிசயம் தான்

  • @sakthisksk9643
    @sakthisksk9643 4 месяца назад +27

    கல்கி அவதார் மிக விரைவில் தொடரும் அதில் எந்த மாற்றமும் இல்லை

  • @rajgameplay7165
    @rajgameplay7165 3 месяца назад +1

    கல்கி படம் இடைவேளைக்கு பின் படு சூப்பர் அருமையாக உள்ளது

  • @zy7jp
    @zy7jp 4 месяца назад +5

    உங்கள் பொழுது போக்கிற்காக எதையாவது போடாதீங்கடா இன்னைக்கு இருக்கிறவன் நாளைக்கு இருக்க மாட்டேங்கிறான்

  • @PalaniMuthu-z3y
    @PalaniMuthu-z3y 2 месяца назад

    Type 1 cast
    Type 2 matham
    Type3 arasiyal
    Kaappathave mudiyarhu.

  • @vmani9969
    @vmani9969 3 месяца назад +3

    கலியுகம் சொல்லவதை போல மக்களும் ஆசை,பொறாமை,வதந்தி,தன்னலம் இதை தான் விரும்புகிறார்கள்.

  • @vkdevan2011
    @vkdevan2011 4 месяца назад +19

    ஐயா இது மனித அறிவுககே புலப்படாத ஒரு விஷயம் போல இருக்கே

  • @chakkaravarthiraja6530
    @chakkaravarthiraja6530 4 месяца назад +2

    பூமியையே மனிதன் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை இதில்
    பிரபஞ்சத்தை புரிந்துகொள்வது மிக கடினம் . கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்பதை உணர்வோம்

  • @dubtalk01
    @dubtalk01 3 месяца назад +1

    2100 kulla nadakura visiyatha solluingada

  • @vallarasut5192
    @vallarasut5192 Месяц назад

    5030 th year poomiyai mattra prabanja kolkalinal urinchapatu
    Mutrilum maraintu pogum

  • @Renu-vh4hz
    @Renu-vh4hz Месяц назад

    Athu eruntha enna pona enna namakku theriyava poguthu

  • @selvakumar-yf5kn
    @selvakumar-yf5kn 4 месяца назад +3

    அடுத்த நொடி என்னாகும் என்பது யாருக்கும் தெரியாது.

  • @sobiyaveeramani1093
    @sobiyaveeramani1093 Месяц назад

    Athu eppudi thimangalam year LAam current LA podureenga

  • @campingtamilan6231
    @campingtamilan6231 Месяц назад +1

    இவை எல்லாம் சாத்தியமே.... சற்று சிந்தியுங்கள்...இதை எல்லாம் எங்கு பார்க்குறீங்க அல்லது கேக்குறீங்க.... Mobil தானே... ஒரு 10 வருத்தத்துல இந்த மொபைல் வளர்ச்சிய பாருங்க புரியும்... இதெல்லாம் உடனே நடக்கப்போவது இல்லை... Ai தொழில்நுட்பத்தின் ஆக்ரமைப்பில் இதெல்லாம்... சாத்தியம்.... என்ன இதை பார்க்க நாம யாரும் இருக்க மாட்டோம் இன்னும் ஒரு 300 to 400...ஆண்டுகளில் இதெல்லாம் சாத்தியமே....
    🔥✨🔥... 😇

  • @bharathansathasivammalar
    @bharathansathasivammalar 4 месяца назад +2

    Invest your time and energy In saving earth. Live happy with your family in the present.

  • @loosu_tamil_official6963
    @loosu_tamil_official6963 4 месяца назад +1

    இன்றைய விலை வாசியை எப்படி குறைக்க வேண்டும் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை உணவு பஞ்சம் உள்ள நாடுகளை எப்படி பஞ்சத்தில் இருந்து விடுவிப்பது என்பதை பற்றி யோசிக்கவில்லை 200 ,300 ஆண்டுகளுக்கு நடக்கப் போகும் விஷயத்தைப் பற்றி இப்பொழுது பேசுவது கண்மூடித்தனமாக இருக்கிறது நீங்கள் கூறுவது உண்மையாகவே இருக்கட்டும் இன்று இல்லை என்றால் நாளை இல்லை .

  • @apratheep9140
    @apratheep9140 4 месяца назад +20

    எதுவும் நிரந்தரம் இல்லை

  • @devi25025
    @devi25025 4 месяца назад +6

    Nice promo for kalki movie.

  • @sar1511
    @sar1511 3 месяца назад +2

    பிரபஞ்சத்தை அடக்கி ஆள்வானா அப்படி ஒரு கூந்தலும் தேவையில்லை

  • @V.S.Naveenkumar
    @V.S.Naveenkumar 4 месяца назад +1

    Adhullam onnum aagadhu summa puralaya kelappadheenga suppose apdi vandhaa tha paathukalaam

  • @siva36_11
    @siva36_11 4 месяца назад +1

    நீங்கள் என்னடா ஆண்டு செட் பன்ன அதை நாங்கள் பன்னவேண்டும் - இறைவன்

  • @kmksanthosh2093
    @kmksanthosh2093 3 месяца назад

    Nalla movie🎉

  • @dhanamgopal3461
    @dhanamgopal3461 3 месяца назад +1

    Aga Nature a avunga virupathuku Modernization la mathi Eyarkaiya matrurathu than development nu Technology nu maritu illa 😅

  • @veerakumarn7148
    @veerakumarn7148 4 месяца назад +6

    பூமி இருக்கும் இந்த வீடியோ பாக்குற நாமதான் இருக்கமாட்டோம்

  • @ghouse513
    @ghouse513 24 дня назад

    நாளைக்கு இருக்கிற கடன் பிரச்சனைக்கு வழியே காணோம்... அது அழிஞ்சா என்ன அது இருந்தா என்ன...

  • @vinithaangel1379
    @vinithaangel1379 3 месяца назад +1

    Covind apo tha vara kojium sollunga ra kaga la pa covind eilla romba kastama ama irku ethu pa cha 😢😢😢

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 Месяц назад

    கவலை இல்லை time travalil பார்த்துக் கொள்ளலாம்

  • @EstherEsther-or6gw
    @EstherEsther-or6gw 3 месяца назад

    சூப்பர்

  • @bhuvanamohan9940
    @bhuvanamohan9940 25 дней назад

    Neenga 1000 varusaham kaluchi eppadi irupom endru solluringa...Namba life la adutha second uyiroda irukarthey kelvikuriyah irukku...Romba ellam yosikkavendaam...

  • @IngaParugaMakkaley
    @IngaParugaMakkaley 4 месяца назад +2

    Madam Next Kingfisher Bear ku add kuduga....😢 Mudinja God Father 😢😢😢

  • @anslinjeni9476
    @anslinjeni9476 4 месяца назад +1

    Wow accurate calculation
    What ll happen after 2898
    Blessed are the man who know about this.
    And very few know this
    Waiting for the gods plan in this world
    Thy kingdom come thy ll be done on earth as it is heaven.

  • @s.manikandan.360
    @s.manikandan.360 3 месяца назад +1

    Earth destroy aaha இன்னும் 8lakh years இருக்கு.

  • @arunkumar...8160
    @arunkumar...8160 2 месяца назад

    Athaium vilaku vaanga mudiuma atha than neenga yochipinaga

  • @ramalakshmi5013
    @ramalakshmi5013 4 месяца назад +7

    Jesus coming soon....

    • @MSFTS7715
      @MSFTS7715 4 месяца назад

      Summa irunga eppavume kamedi panringa....

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 4 месяца назад

      கல்கி அவதாரம் உண்மை எடைதற்கு நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல் தாரப் பூர்வ தத்துவ விளக்கம் கொடுக்க முடியும். ஜீசஸ் வருவார் என்பதற்கு நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல் ஆதரப்பூவ தத்துவ விளக்கம் கொடுக்க முடியுமா? உனக்கெல்லாம் வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா வெள்ளைக்காரன் வெளிநாட்டிலிருந்து பணம் கொடுக்கிறான் என்பதற்காக ஜீசஸ் வருவார் என்று பொய் பித்தலாட்டம் பேசிக்கொண்டு அலைகிறீர்களே?

    • @K.......l.......007
      @K.......l.......007 4 месяца назад +1

      Kalki will come

  • @forgrabOnly
    @forgrabOnly 4 месяца назад

    Katpanai yaal seithu mudikka mudiyum ellaamey saatiyamaana visangaley...

  • @கோவைவிவசாயி
    @கோவைவிவசாயி 4 месяца назад +5

    தந்தி டிவி ஒழித்தால் மக்கள் நிம்மதியா இருக்கலாம். ...

  • @Chithrasuresh.
    @Chithrasuresh. 4 месяца назад +1

    I always like venkateshwaran sir speech ❤. He gives ver clear explanation

  • @omnamahshivaya1787
    @omnamahshivaya1787 25 дней назад

    Athutha alin

  • @baskarbaskar8269
    @baskarbaskar8269 4 месяца назад

    Trian and bus pogumpothai assent aguthu ethula rakaket 😢😢😢😢😢

  • @KannanKs-ABC
    @KannanKs-ABC 4 месяца назад

    வணக்கம் அறிவியல் கற்காலம் முதல் இக்காலம் வரை மனித முன்னேற்றம் அடைந்த வளர்ச்சி 0.5 சதவீதம் மட்டுமே. ஒரு செயலை செயலாக்கம் செய்ய முதலில் முயற்சி வேண்டும் அந்த முயற்சி கங்கு தடை இருக்க கூடாது. மனிதனுக்கு சிந்தனை தூண்டல் வேண்டும்
    எதிர்காலம் நமக்கு சொல்லும் ஒன்றே ஒன்று முயிற்சித்து பார் அவ்வளவுதான்

  • @maniselvi158
    @maniselvi158 3 месяца назад

    Pothum pothum list romba perusa poitu iruku.... konjam perasai padama irunga pa... nature ninaicha mattum than nadakum...

  • @manmani1309
    @manmani1309 4 месяца назад

    Nakkuvanga... iyarkai anaithaiyum aluchu meendum muthalil irunthu varum

  • @eswarmedicos4626
    @eswarmedicos4626 4 месяца назад

    Apo naane iruka maten boomi irundha enna Ilanaa enna

  • @ParthasarathyS-y4p
    @ParthasarathyS-y4p Месяц назад

    நீங்கள் குறிப்பிட்ட வருடத்தில் என் பேரனுக்கு பேரனுக்கு பேரனுக்கு பேரன் கூட இருக்கப் போவதில்லை.அப்போது பூமி இருந்தால் நமக்கென்ன? இல்லாமல் போனால் தான் நமக்கென்ன?

  • @dhakshiivlogs964
    @dhakshiivlogs964 Месяц назад

    3:19 இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு

  • @pradeeps5005
    @pradeeps5005 4 месяца назад

    Ennada color color reel suthura

  • @Seval.Ganesh.2000
    @Seval.Ganesh.2000 4 месяца назад +1

    I'm Enjoy

  • @HolymaryOnacross
    @HolymaryOnacross 4 месяца назад +1

    News channels kuda vettikadhaigalai solgirathu

  • @kopparanga9782
    @kopparanga9782 4 месяца назад +2

    இனி வரும் காலங்களில் இங்கு அடிக்கும் வெயிலை சமாளிக்க முடியுமா நு பார்ப்போம் 🫡

  • @Varahiarulvarahiarul-mf5ju
    @Varahiarulvarahiarul-mf5ju 4 месяца назад

    தேவையற்றவிஷயங்களைஆராய்ந்து வீனாபோகாதீர்கள் தேவைகள் ஆயிரம் இரூக்கு அதைபாருங்கள்

  • @manikandanm6160
    @manikandanm6160 3 месяца назад

    "Manithan ninaippathundu vaazhvu nilaikkum yendru. Iraivan ninaippathundu pavam manithan yendru"

  • @solo_king_sri
    @solo_king_sri 2 месяца назад

    2012 la irrundhu idhaye solitu irukingale inuma idhu namuthu pogama irukudhu

  • @historyofempiresinindia4095
    @historyofempiresinindia4095 3 месяца назад

    Manitha inam seekiram aliyanum

  • @kavinani6536
    @kavinani6536 4 месяца назад +4

    Podu urutu na uruttu maha uruttu meka piramatham amazing super👌👍😂😂😂

  • @omnamahshivaya1787
    @omnamahshivaya1787 25 дней назад

    Alin ila nammatha aliyana uruvakkuvom

  • @shankarrocky7892
    @shankarrocky7892 4 месяца назад

    Padichavangaluku paddikathavangaluku Vela kodutha adutha varushame new year space la enjoy pannalam

  • @vasus3763
    @vasus3763 4 месяца назад +1

    Imagination only. Not possible in real

  • @arjunmallik5555
    @arjunmallik5555 3 месяца назад

    2898 ippo ulla yaatrum parkka povathilai summa aditthu vidu youtube kasu varthu allava

  • @SathyaK-y1n
    @SathyaK-y1n 4 месяца назад +3

    Ashtama sidhi,
    U told type one type two, lyk that

  • @Solai_vendhan
    @Solai_vendhan 4 месяца назад

    Great speech 🎉🙏👏👏

  • @Syedsamase
    @Syedsamase 4 месяца назад +3

    இதைப்பற்றி அறிந்தவர்கள். ஜின்/மனித வர்க்கத்திலும் யாருமே இல்லை சகோதரர்களே.

  • @LogAn-ge2mb
    @LogAn-ge2mb 4 месяца назад +1

    அப்போது மனிதன்
    ஆயுள்
    காலம் வயது 25 வருடமாக
    மாறிவிடும்

  • @7starworkfromhome806
    @7starworkfromhome806 4 месяца назад +2

    எனக்கு ஜாதகம் பார்க்கும் போது 3096 -ஆம் ஆண்டு வரை உயிரோடு இருப்பேன் என்று சொன்னாங்க அதனால் நான் பார்க்கிறேன்

  • @RajeshR-y1o
    @RajeshR-y1o 3 месяца назад

    😅மழை துளிகளை போல மனது புதுமை அடைகிறது எல்லா மரங்களை பார்க்கின்ற பொழுது

  • @allmostalaivances721
    @allmostalaivances721 Месяц назад

    World last day kalki avatar 2263 may 28 wishnu bhavan

  • @maniarasanlove
    @maniarasanlove 4 месяца назад

    Already see the video in full detailed view in English, years back, lack of information

  • @M.Muthu-ks8rv
    @M.Muthu-ks8rv 4 месяца назад +1

    ithai parthavutana karpanai tha ana mudivapanitan ..😂.ipadi nadathivital kadavul oruva illaya ana kalvi alukrathi🎉🎉

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 месяца назад

    Thanthi News Chanel is being top from other chaneles.

  • @bootfreefire1856
    @bootfreefire1856 4 месяца назад

    Entha kambi katra kathea venamea

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 Месяц назад

    இறந்தவர்களை எழுப்பவும் இறந்தவர்களை மறுபடியும் எழுப்பி உட்கார வைக்கவும் இறக்கவே கூடாத ஒரு மனித இனத்தையும் கண்டுபிடியுங்கள் ஏனென்றால் இறந்தவர்கள் எங்கு இருக்கிறார்கள் அவர்களை மறுபடியும் பார்க்கவும் ஆசையாக உள்ளது அதை முதலில் விஞ்ஞானிகள் கண்டுபிடியுங்கள்

  • @c.pichandypichandy3992
    @c.pichandypichandy3992 4 месяца назад

    மனிதன் எப்படி தோன்றினான் என்பதே
    இன்னும் முடிவு செய்யவில்லை.
    பூமியின் ஆயுளை
    கனிந்த விஞ்ஞானம்.,?.

  • @murugang4103
    @murugang4103 4 месяца назад

    Vallunar sollum carthdu ndakkadu eyarkay yennasolla pogudo adutan nadakkum uhdaranathuku corana puovadu edukku malha coranaoda serndu valanum sonnanga eppo corana yengarku ? Eyarkaydam jaykum

  • @yamaraja988
    @yamaraja988 4 месяца назад

    Enna panrathu ungalukkum vera news venunmla

  • @readredview
    @readredview 4 месяца назад +7

    😄😄😄ஒரு சுனாமி போதும் 😄😄😄😄
    நம்ம ஆட்டம் ஓவர்...

  • @srinivasan4409
    @srinivasan4409 Месяц назад

    மேலிருந்து இரண்டு கல் பூமியை நோக்கி விழுந்தா பூமியிலிருந்து யாரும் சுற்றுலா செல்ல முடியாது

  • @naguarjun2297
    @naguarjun2297 4 месяца назад +2

    வேர வேல இல்லையாடா

  • @10_barathrajb53
    @10_barathrajb53 3 месяца назад

    snj 1000 super nala advertisement panringa

  • @KarthickMeenakshisundara-ci1bb
    @KarthickMeenakshisundara-ci1bb 4 месяца назад

    Kalyugam kalki avatharam new century

  • @karthikm7821
    @karthikm7821 Месяц назад

    Kambi katra kadha...

  • @Hari-w4g
    @Hari-w4g 4 месяца назад +10

    அது வரைக்கும் உங்கள கல்கி the immortal ruler உட்டு வெச்சாதான வளருவீங்க 😂😂😂😂😂😂