வைரத்தை குப்பையாக நினைத்து விட்டனர்.. விட்ரா வண்டிய அறிவாலயத்துக்கு - அடுத்து நடந்தது என்ன ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 495

  • @legitmaxinmaxin2131
    @legitmaxinmaxin2131 2 года назад +77

    எப்பா என்ன ஒரு கொள்கை...விட்றா வண்டிய...செம தலைப்பு... ரஞ்சித் அண்ணா சூப்பர்...

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 2 года назад +82

    உங்களுக்கு இனிமேல்
    அதிமுகவும் இல்லை
    திமுகவும் இல்லை
    அவசரபுத்தி அல்லல்படும் 😂

  • @microv1847
    @microv1847 2 года назад +60

    அங்க சண்டை போட்டு நேரடியா இங்க வந்துட்டாங்களா..
    த்ரிஷா இல்லேனா திவ்யா

  • @er.natarajan.krishnan8938
    @er.natarajan.krishnan8938 2 года назад +278

    பிழைப்பு நடத்த (கொள்ளை அடிக்க) ஏதாவது ஒரு கட்சி?

    • @krishnaveni7869
      @krishnaveni7869 2 года назад +4

      உண்மை

    • @sanjaigandhi5749
      @sanjaigandhi5749 2 года назад +3

      Correct

    • @benzbenz5767
      @benzbenz5767 2 года назад +2

      உண்மை

    • @riyasah4789
      @riyasah4789 2 года назад +3

      Super

    • @kathikramanujam3412
      @kathikramanujam3412 2 года назад

      திமுகவில் கொள்ளையடித்ததாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகள் இதுவரையில் யாருமில்லை

  • @Dharani-h3z
    @Dharani-h3z 2 года назад +187

    தூங்குறதுக்கு முன்னாடி ஒரு நல்ல சிரிப்பு நியுஸ் பாலி 😂

  • @இரணியன்மன்னன்
    @இரணியன்மன்னன் 2 года назад +169

    நல்லது செய்யவா அரசியல் வருகிறார்கள் , உடம்பா பார்த்தாலே தெரியுது, உழைத்து திங்கதா கூட்டம் ,

  • @greatindian1168
    @greatindian1168 2 года назад +99

    சோதிமணியையே பிடரிய புடிச்சு வெளியே தள்ளியாச்சு😆😆😆
    3 புல்டோசரையும் JCPய வச்சுத்தான் தள்ளனும்😁😁😁

    • @enchantularity
      @enchantularity 2 года назад +2

      ஓ... பிடாரிக்கு தலையில் இருப்பது பிடரியா?? பாவம் பிடாரியின் கணவர்.

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад +107

    இப்போ இருக்கும் அமைச்சர்களில் பாதி பேர் அதிமுக காரர்கள் தானே

  • @maniguru8841
    @maniguru8841 2 года назад +12

    ஹா ஹா ஹா ... கட்சி தாவும் குரங்குகள் எல்லா இடத்திலும் இருக்கிறது... தாவட்டும்....

  • @Tenthfail
    @Tenthfail 2 года назад +70

    மியூசிக் சிறப்பு தல 💐

  • @durai0078
    @durai0078 2 года назад +53

    இது என்னடா புது கதையா இருக்கு டோக்கன் டோக்கன் டோக்கன் போட்டுட்டு போங்கம்மா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vkiyee6965
    @vkiyee6965 2 года назад +67

    நடையை பார்த்தால் பின்னாடி படை, அரிப்பு, சொரி, சிரங்கு, இருக்கிற மாதிரி தான் தெரிகிறது.

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 года назад +1

      😆😆😆😆😆

    • @jkmkanaka2306
      @jkmkanaka2306 2 года назад +1

      அம்மாவும் ஒரு பெண் தானடா இந்த வார்த்தை எல்லாம் அவங்களைப் போய் சொல்லுடா

    • @vkiyee6965
      @vkiyee6965 2 года назад

      @@jkmkanaka2306 நீ சொல்வது போல் இல்லையடி இருந்தால் சொல்வேன்

  • @rraja238
    @rraja238 2 года назад +530

    ஒவ்வொருவரும் அவர்கள் வந்த கார் சைசுல இருக்காங்க????

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 2 года назад +5

      R Raja, Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God 🙏 Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👌👌

    • @c.rajendranchinnasamy8929
      @c.rajendranchinnasamy8929 2 года назад +5

      I remember what Dindigul Leonie once said !

    • @dreamerscorner9126
      @dreamerscorner9126 2 года назад +9

      டிப்பர் லாரி கருல வந்திருக்கு பா!🙄😜

    • @dreamerscorner9126
      @dreamerscorner9126 2 года назад +19

      ஆண்ட்டி களுக்கு அங்கே இடமில்லை ஒன்லி ஃபிகர் தான் வேணும்!🤔🧐🙄😝

    • @hoodwinker8063
      @hoodwinker8063 2 года назад +4

      Oluthu kollaiaducha ipudi than oru sizea irupaluga🤫

  • @மேக்கப்பொருள்
    @மேக்கப்பொருள் 2 года назад +28

    சொந்த வீடு
    இல்லேண்டா
    சின்ன வீடு 😂😂

  • @gowthamsai4298
    @gowthamsai4298 2 года назад +68

    ஆளுங்களையும் சைசுங்களையும் பாரு ஊர் மக்கள் பணத்த சாப்டு சாப்டு ஊதி போய் இருகாலுங்க🤣🤣🤣 நல்ல நியூஸ் டா பாலி வைரம் கொஞ்சம் வீங்கிடுசு போல

  • @manivannan1534
    @manivannan1534 2 года назад +69

    எல்லாம் பணம் தான் காரணம்😀😀😀

  • @trehannoamsky435
    @trehannoamsky435 2 года назад +8

    நிருபர் ராஜேஷ்
    நிலைமை ய நினைச்சா தான்......
    பாவம் பா அவர்..... எத்தனை ok ok ok
    💥💥💥💥💥💥💥💥💥💥

  • @kragu4587
    @kragu4587 2 года назад +24

    எனக்கு இவங்கள பாத்தா வடிவேல் சார் படம் தான் ஞாபகத்திற்கு வருகிறது நாங்கலாம் அழகி போட்டிக்கு போகிறோம் அது அழகிகளுக்கு தானே அது தான் ஞாபகத்திற்கு வருகிறது😃

  • @karthickm4819
    @karthickm4819 2 года назад +51

    வடிவேலு மிகப்பெரிய தீர்க்கதரிசி

    • @rajalakshmikarthikeyan1242
      @rajalakshmikarthikeyan1242 2 года назад

      Vasanam ezhuthiyavar😀

    • @greenvisionte5101
      @greenvisionte5101 2 года назад

      @@rajalakshmikarthikeyan1242 yes

    • @rockmanitcr2007
      @rockmanitcr2007 2 года назад

      @@rajalakshmikarthikeyan1242 என்ன தான் வசனம் எழுதினாலும் அது என் தலைவனுக்காக எழுதப்பட்டது அவர் டயலாக் டெலிவரி பண்ணினதுனால தானோ என்னமோ எல்லாம் உண்மையாக நடகக்கின்றது

    • @rajalakshmikarthikeyan1242
      @rajalakshmikarthikeyan1242 2 года назад

      @@rockmanitcr2007 true

  • @loganathanh5310
    @loganathanh5310 2 года назад +151

    இது வைரக்கல் அல்ல.
    அம்மிக்கல்!
    அதிமுகவின் சூறாவளி
    காற்றால் அறிவாலயம்
    ஒதுங்கிய அம்மிக்கல்!
    😂

    • @balatrajan2032
      @balatrajan2032 2 года назад +6

      அம்மியேதான்

    • @ajilaniyasha1174
      @ajilaniyasha1174 2 года назад +2

      Iyyyoooooo sema comment

    • @loganathanh5310
      @loganathanh5310 2 года назад +1

      @@ajilaniyasha1174
      நன்றி!

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 года назад

      How come that sooravali and from where ? Is it from Delhi or Kodanadu?

    • @loganathanh5310
      @loganathanh5310 2 года назад

      @@sudhakaran8281
      அந்த சூறாவளி தான் கடந்த
      10 ஆண்டுகளாக திமுகவை
      எதிர்க்கட்சியாக கோபாலபுரத்தில் முடங்க வைத்தது.
      அந்த சூறாவளி தான் அதிமுக.
      😄

  • @vijaytn21
    @vijaytn21 2 года назад +13

    அட பாவிகளா..... அங்க. இல்லனா. இங்க போகலாம். னு முடிவு பண்ணிட்டீங்களே 😂😂

  • @rajahamsaa417
    @rajahamsaa417 2 года назад +34

    அரசியல் சூதாட்டம் அறியாத அம்மணி , இப்பெண் மணி.

  • @Saivel83
    @Saivel83 2 года назад +5

    கஷ்டப்பட்டு உழைத்து உழைத்து எலும்பும் தோலுமாக இருக்காங்க பாருங்கப்பா... ஒரு சீட் கொடுங்களேப்பா

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 2 года назад +7

    நம்மல நாமே வைரம் என்றால் எப்படி?
    "உப்புக்கல்லை வைரம்
    என்று சொன்னால்
    நம்பி ஒப்புக்கொள்ளும்
    மூடருக்கு முன்னால்,
    நாம் உளறியென்ன கதறியென்ன
    ஒன்றுமே நடக்கவில்லை தோழா
    ரொம்ப நாளா",!!!!!?????
    தலைவர் பாட்டுதான் நினைவுக்கு வருகிறது.

  • @animeanime450
    @animeanime450 2 года назад +5

    அந்த அம்மா கோபத்தில் வந்திடுச்சு ‌. பீச் போய் ஜெ அம்மா விடம் முறையிடவேண்டும். பாலிபர் காமிராவுடன் அறிவாலய பஸ் டேண்டுல பர்மணென்டா உட்கார்ந்து இருப்பதற்கு பாராட்ட வேண்டும்.

  • @sriram3683
    @sriram3683 2 года назад +16

    மக்கள் பணத்த கொள்ளை அடிச்சி நல்லா தின்னு கொழுத்து போய் இருகாங்க

  • @rraja238
    @rraja238 2 года назад +28

    வைரம் ரொம்ப பெருசா இருக்கு???

    • @sunlightelectronicsgobi4480
      @sunlightelectronicsgobi4480 2 года назад +7

      இன்னும் பட்டை தீட்டவில்லை.

    • @athiaman877
      @athiaman877 2 года назад +2

      @@sunlightelectronicsgobi4480 நல்லாதீட்டியிருப்பானுக

  • @gopinath7983
    @gopinath7983 2 года назад +8

    அண்ணாவின் உருவம் கொண்ட கொடி அண்ணா அறிவாலயத்திற்குள் நுலைய கூடாது!!!!
    இவ்வளவு தான் திமுகவுடைய பகுத்தறிவு...

  • @billieelishi7181
    @billieelishi7181 2 года назад +100

    Velraj anna neenga nalla mimicri pannuringa😂😂😂😂😂

  • @loganathanh5310
    @loganathanh5310 2 года назад +53

    தனக்கு சீட் கிடைக்காததால்
    கூழாங்கல்லான அதிமுக வைரத்தை அண்ணா அறிவாலயத்தில் பார்க்க
    முடிந்தது நல்ல காமெடி!
    😂

  • @whiteelephant8138
    @whiteelephant8138 2 года назад +11

    வாட்மேன் போல எப்போதும் அறிவாலயம் வாசல்லே நிப்பிங்களா பாலிமர் .

  • @pandiyanrevathi4860
    @pandiyanrevathi4860 2 года назад +25

    அதுலையும் அண்ணா உருவம் பொருந்திய கொடி தானே இருக்கு

  • @rajaja2303
    @rajaja2303 2 года назад +1

    யோவ் பாலிமர் எங்க இருந்துயா மியூசிக் எடுக்குறீங்க வேற லெவல் 😂😂😂😂

  • @vikramtamil8727
    @vikramtamil8727 2 года назад +48

    இப்படிக்கு உங்கள் மிமிக்ரி ஆர்டிஸ்ட் வேல்ராஜ்❤️😂

  • @allabakashallabakash9996
    @allabakashallabakash9996 2 года назад +6

    அய்யோ பாவம்..! சொத்துக்களை பாதுகாக்க கட்சி தவ வேண்டியதயிருக்கு...!!!

  • @icevents7206
    @icevents7206 2 года назад +22

    கழிவு நீர் தொட்டிக்குள் விழப் பார்த்த வைரம்... 😄😄😄... 💪✋🙏

  • @chandrasekark2244
    @chandrasekark2244 Год назад +1

    இதுக்குதான் மக்கள் சேவை செய்யபோதுங்க 😂😂😂

  • @veera461
    @veera461 2 года назад +2

    இந்த இரண்டு கட்சிகளுமே தரவில்லை என்றால் வேற எங்க போவங்க

  • @jemimajoel1222
    @jemimajoel1222 2 года назад +3

    யாரையும் நம்பக் கூடாது. இங்கு நடப்பதை உளவு பார்க்கும் உளவாளிகளாய் மாற வாய்ப்பு உள்ளது. எனவே உஷார்.

  • @lakshminarayanansubramania1329
    @lakshminarayanansubramania1329 2 года назад +3

    ஆக இவர்களுக்கு கொள்கையெல்லாம் கிடையாது. இங்கிருந்து அங்கேயும் அங்கிருந்து இங்கேயும் வர போக இருப்பார்கள்.

  • @ramkumar-vz5pe
    @ramkumar-vz5pe 2 года назад +272

    இவர்களை இன்று கேலியாக நினைத்து இருக்கலாம் ஆனால் ஒரு காலத்தில் இவர்களின் உழைப்பு இவர்களின் தாய் கழகத்திற்கு தேவைப்படும் பாவம் இவர்களை போல இன்னும் நிறையா உண்மை தொண்டர்கள் இந்த மண்ணில் உள்ளனர் என்பதை யரலாலும் மறுக்க முடியாது

  • @vijiarts90
    @vijiarts90 2 года назад +19

    இங்கையும் கொடுக்களன அடுத்து pmk அங்கையும் இல்லனா final BJP 🤣🤣🤣

  • @muthukumarasamyd5737
    @muthukumarasamyd5737 2 года назад +7

    அவங்க சரியா திருட ஒரு இடம் dmk தான் nu தெரிஞ்சி வந்திருக்கிறார்கள்

  • @senthilbilla1480
    @senthilbilla1480 2 года назад +9

    மக்கள் பணத்தில் உடலை வளர்த்துக் கொண்டு சென பண்ணி என்ன பேசுது

  • @kingcholan754
    @kingcholan754 2 года назад +16

    மக்களுக்கு சேவை செய்ய எவ்ளோ ஆர்வமா இருக்காங்க? மறக்காம வோட்டு போடுங்க மக்களே.

  • @vijaymurugan8195
    @vijaymurugan8195 2 года назад +9

    இந்த 3 டைனோசர் ரொம்ப ரொம்ப உழைத்து விட்டது போல 😂😂😂😂

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 года назад +20

    குப்பை மீண்டும் குப்பை கிடங்கில் சேர்ந்தது.....

  • @manivannan1534
    @manivannan1534 2 года назад +9

    கார்குள்ள ஒரு பொண்ணு பார்த்ததல விட்டுறுப்பங்க 😀😀

  • @vasimcarsauto362
    @vasimcarsauto362 2 года назад +1

    ஆ.தி.மு.க தொண்டர்கள் இப்படித்தான் பகுதி செயலாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர் ஆகிய யாருக்கும் கட்டு பட மாட்டார்கள்

  • @hamsarajyoungscientist4090
    @hamsarajyoungscientist4090 2 года назад +4

    இந்த செய்தியை பார்த்த பின் அந்த பெண் நினைத்திருப்பார் நல்லவ மாதிரி போன் பண்ணி பேச நீங்களே டா இப்படி ஆப்பு வச்சிருக்கடா

  • @RajaLakshmi-wv6vg
    @RajaLakshmi-wv6vg 2 года назад +4

    அங்கையே காங்கிரஸ் கூட பிரச்சனை போய்க்கிட்டு இருக்கு, ஜோதிமணி அக்கா கொந்தளிச்சத நீங்க பார்க்கலியா? கொஞ்சமாவது மூளை இருந்தா யோசிச்சிருக்கும்...

  • @King_Stoner_7
    @King_Stoner_7 2 года назад +1

    அக்காக்கு அரசியலே தெரியல ... இதுகுலமா CM ? MEETING 😬

  • @management.4383
    @management.4383 2 года назад

    கை, கால்
    நல்லாத்தானமா இருக்கு

    அறிவாலயத்துல
    ஏதாவது
    தோட்ட வேலை கிடைக்குமான்னு
    பார்க்க வந்தீங்களா
    அதெல்லாம்
    ஏற்கனவே
    புக் ஆகிடுச்சு
    அதுக்கும்
    குறைந்த பட்ச தகுதி எல்லாம் இருக்கு
    மொதல்ல
    ஒன்றிய, நகர, வட்ட, மாவட்ட
    .....
    .......
    .......
    ....... விடுதலை போர் தியாகிகளை பார்த்துட்டு அப்றம்
    இங்க
    வாங்க....
    ம்....
    மக்களுக்காக
    சேவை
    செய்ய
    என்ன
    பாடு
    பட வேண்டி இருக்கு... சே ச் சே

  • @Muniyarajcl
    @Muniyarajcl 2 года назад +1

    அண்ணா கொடிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனுமதி இல்லையா

  • @ரோஹித்லக்ஷ்மி

    சரி ஏறுங்க பேசிக்கிட்டே போலாம்....
    😆😆😆

  • @bhuvanvijay4564
    @bhuvanvijay4564 2 года назад +1

    Polimer TV Tittle vera level🤣😜

  • @gurukrishnanm2383
    @gurukrishnanm2383 2 года назад +5

    ஓஓஓஓஓ அப்படி ன நீங்க தான் வைரம் பாய்ந்த கட்டை ய😂🤣😉😃

  • @shanmugamr1577
    @shanmugamr1577 2 года назад +3

    இது எல்லாம் ஊராட்சி நல்லது செய்ய போது..

  • @nandhinis7871
    @nandhinis7871 2 года назад +5

    Direct ah CM tha pakuvangala ,
    Pombalinga panurathu over pa.
    Nadanthu porathu kula election mudinjudum

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 2 года назад +1

    அறிவாலயம் ஒரு parking lot என்று நினைத்து விட்டார்கள். அரசு நிலம் அல்லவா.

  • @abiramigg3533
    @abiramigg3533 2 года назад +4

    அரசியல் கட்சிகளுக்கும் வைரத்திற்கும் என்ன சம்பந்தம், அவர்கள் அரசியலில் சேரும் போது பிரகாசத்தை இழக்கிறார்கள்

  • @e.roshan9802
    @e.roshan9802 2 года назад +7

    விஞ்ஞான ஊழல் செஞ்சா இலவசமாக அறிவாலயம் செல்லலாம் யார் உதவியும் வேண்டாம் அறிவாலய வாசல் திறந்தே இருக்கும் 😂🤣😁

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 года назад

      Roshan: Kamalalayan sella yenna seyanum sollappa theerka tharishi, KTR kitta ticket vanganuma?

  • @santhoshsathosh7709
    @santhoshsathosh7709 2 года назад +2

    BGM Vera level

  • @vivasayisiva3374
    @vivasayisiva3374 2 года назад

    Thumbnail.... விருமாண்டி BGM Ku correct aa irukkum

  • @siraja8253
    @siraja8253 2 года назад +26

    Ranjith anna Voice 🔥❤️

  • @srcreation8664
    @srcreation8664 2 года назад +8

    தலைவன் காமடிய நடிச்சது உண்மயிலேயே நடக்குது

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 2 года назад +2

    அதிமுக - திமுக இரண்டும் ஒன்னு

  • @bellkumar6229
    @bellkumar6229 2 года назад +1

    வைரம் என்று நீங்கள் கூறுவது தவறு (சாக்கடை நீரும் செப்டிடேங் நீரும் ஒன்றுதான்)

  • @vramazinglife5247
    @vramazinglife5247 2 года назад

    வேல்ராஜ் நற்பணி மன்றம் விரைவில் தொடங்கப்படும்

  • @jeyakarangel7548
    @jeyakarangel7548 2 года назад

    சரிதான்.....சீக்கிரம் சாவுமணி கோயபல்ஸ் பாலிமருக்கு

  • @musicaddict8998
    @musicaddict8998 2 года назад +1

    செந்தில் :----+அந்தக் காரை வச்சிக்கிட்டு இருந்த சொப்பன சுந்தரியை இப்ப யாரு வச்சிக்கிட்டு இருக்காங்க அண்ணே ( கரகாட்டக்காரன் வசனம் ) 😛😛😛😛😛

  • @ibrahimbilal5860
    @ibrahimbilal5860 2 года назад +2

    வயசானாலும் அதனால ஒதுங்கி வேணும் தேவையில்லாத வேலை எல்லாம் பார்க்க கூடாது

  • @pvbalaji4379
    @pvbalaji4379 2 года назад +1

    உண்மையிலும் உண்மை.

  • @Kavignargopal
    @Kavignargopal 2 года назад +1

    அங்கிருந்து தேனாம்பேட்டை காங்கிரஸ் ஆபீஸ் போனாங்களா பாருங்கையா...

  • @maharajas9809
    @maharajas9809 2 года назад +4

    மக்களுக்கு அல்வா‌தான் யாரு வந்தாலும்

  • @suryakumar6385
    @suryakumar6385 2 года назад +25

    News kooda paravala ya neenga pooota bgm dhan semaya iruku 🤣😂😂😂

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 2 года назад +1

    தாய் குளத்தில் இணைந்தனர். இதில என்ன தவறு..

  • @jeevaraghul
    @jeevaraghul 2 года назад +8

    Nadakkavae mudiyala.. idhu naatukkum makkalukkum sevai seiyya povudha..??

  • @sabikrahman2075
    @sabikrahman2075 2 года назад +1

    back ground what you mean?

  • @balabala3555
    @balabala3555 2 года назад +2

    Dubakurrrrrr

  • @rajeshrk2052
    @rajeshrk2052 2 года назад +2

    சரியா கலாய்க்குறான் பாலிமர்

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 5 месяцев назад

    வேலை இல்லை அரசியல் நிறைய பேருக்கு வேலை கொடுக்குது....
    இப்போது மக்கள் சேவையெல்லம் கிடையாது....

  • @vaigaikumaravel
    @vaigaikumaravel 2 года назад +2

    Polimer நல்லா வச்சி செஞ்சிட்டயே

  • @bharathkumarm7980
    @bharathkumarm7980 2 года назад +1

    பத்து வருஷமா உள்ளாட்சித் தேர்தல் நடத்த துப்பு இல்லை வக்கில்லை.. இப்பொழுது போட்டியிட்டு ஜெயித்து மக்கள் பணி செய்யப் போகிறார்களாம்... 🙄

  • @djtamilanmedia3708
    @djtamilanmedia3708 2 года назад +2

    "நாங்க ஒரு வைரம்.. அவுங்களுக்கு, புரில ஒரு மயிரும்"..! அடடே ஒரு ஆச்சரியக்குறி

  • @rajukamal2468
    @rajukamal2468 2 года назад +1

    ADMK AND DMK 😡😡🥶🥶

  • @veeraeditz6118
    @veeraeditz6118 2 года назад +1

    இருக்குற எல்ல கட்சி கொடிய குத்துறாங்க... நம்ம தேசிய கொடி யாரும் அவங்க அவங்க வாகனத்தில வைக்குறது இல்ல வருஷதில் 2நாள் மட்டும் சட்டையில் வைக்கிறாங்க அப்புறம் எல்லாம் கட்சி கொடி கட்சி news...... 🤔

  • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்

    காசு.. பணம்... துட்டு
    ஓட்டு போட்ட மக்களை சொல்ல வேண்டும் முதலில்

  • @SathishDhya
    @SathishDhya 2 года назад +3

    Ithula Ethu Vairam, vairathuku undana mariyathaiyae poiduchae da🙄🙄🤔🤔🤣😂

  • @LVELS-pe7mq
    @LVELS-pe7mq 2 года назад

    நல்ல செய்தி

  • @subhan1641
    @subhan1641 2 года назад +2

    3 diamonds illa
    3 drums

  • @thileepkumar1987
    @thileepkumar1987 2 года назад +1

    யோ பாலிமர் வேற லெவல்

  • @sivasmp8649
    @sivasmp8649 2 года назад +1

    கட்சி விட்டு கட்சி நீ மாறுவாய் மக்கள் உனக்கு ஓட்டு போடுவாங்களா காரித்துப்பும் வாங்க?

  • @ZainulAabideen-nl4iz
    @ZainulAabideen-nl4iz 10 месяцев назад

    ஏம்பா நான் இன்னிக்கு நடந்த நிகழ்ச்சின்னு நினைச்சு ஏமாந்துட்டேன்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 года назад +3

    என்ன உழைப்பு என்பதை தெரிவிக்கவும் வைரமா
    பணம் இருக்கும்போது

  • @rajagurut3704
    @rajagurut3704 2 года назад

    Please important message podunga

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 2 года назад +47

    Good to see the lady's revolution ! How they are running their family life ? They should have patience first.If not today, they may be given chance the next time ... why can't they wait ?

  • @acp360view5
    @acp360view5 2 года назад +1

    Publicity பைதியம் போல
    ஆனா bgm super

  • @tamilsongsparadise6049
    @tamilsongsparadise6049 2 года назад +3

    Standup comedian VELRAJ

  • @palvannan5164
    @palvannan5164 2 года назад

    Polimer parithapangal parithapangal chennal la epa than varum 🤔🤔