"என்ன ராஜினாமா பண்ண சொல்ல இவரு யாரு" அமைச்சருக்கு சவால் விட்ட சேர்மன்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • "மக்கள் சொல்லட்டும் என்ன ராஜினாமா பண்ண சொல்லி, இவரு யாரு சொல்றதுக்கு"... அமைச்சர் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய யூனியன் சேர்மன்
    #Sivagangai | #DMK | #Minister | #unionChairman | #PolimerNews #Chairman #Resignation
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 217

  • @ManiMaran-kx6fe
    @ManiMaran-kx6fe Месяц назад +122

    உங்கள் மக்கள் சேவை தொடரட்டும் சிறப்பு 🎉❤

  • @inpatamiltv8236
    @inpatamiltv8236 Месяц назад +123

    துணிச்சலான பேட்டி.. அருமை....

  • @alaguramar9806
    @alaguramar9806 Месяц назад +28

    உன் வீரத்தை பாராட்டி கின்றோம் வேலுநாச்சியார் அவர்களை மக்கள் துனைநில்லுங்கள்❤

  • @aravindhanaravind5841
    @aravindhanaravind5841 Месяц назад +56

    சூப்பர் அம்மா சூப்பர்

  • @rajagopalu7334
    @rajagopalu7334 Месяц назад +37

    சிங்கம்புணரி சிங்கப் பெண்..😢😮😅திருட்டு அமைச்சர்...😢😮

  • @chandrumanind6134
    @chandrumanind6134 Месяц назад +23

    இது த்தான் பெண்ணிய ஆண்மை..வாழ்க உண்மையான மக்கள் பணியாளர்....

  • @raghavendiranr788
    @raghavendiranr788 Месяц назад +13

    நன்றி மா உன்னுடைய தைரியமான இந்த பதிவு ரொம்ப முயற்சி அளிக்க வைக்குது

  • @Nijipaaaannn
    @Nijipaaaannn Месяц назад +70

    ஒரு பெண் புயலாக மாறிய தருணம். சிவகங்கையில் கடந்த நாற்பது ஜம்பது வருடமாக எந்த திட்டமும் செய்யபடவில்லை, எம்பி மந்திரி எல்லாமே சும்மா டைம்பாஸ் கோஸ்டிகள். தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களிலே ஏழ்மையாக உள்ள ஒரே மாவட்டம், சிவகங்கை தான். ஆனால் மந்திரியோ எம்பியோ படு ஜோரு.

    • @gopalanr5359
      @gopalanr5359 Месяц назад

      @@Nijipaaaannnஏழ்மையான உள்ள மாவட்டங்கள் கள்ளக்குறிச்சி,அரியலூர் முதலியவை,
      சிவகங்கை மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி,அரசு பல்கலைக்கழகம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி,அரசு உடற்பயிற்சி கல்லூரி,அரசு மருத்துவ கல்லூரி,அரசு இருபாலர் கல்லூரிகள்,அரசு மகளிர் கல்லூரி,அரசு சட்டக் கல்லூரி,அரசு வேளாண்மை கல்லூரி,
      மத்திய அரசின் ஆராய்ச்சி மையம், கேந்த்ரா விதாயலய பள்ளிகள் என அனைத்தும் உள்ள சிவகங்கை மாவட்டம்,சென்னை,மதுரை,கோவை தவிர இவை அனைத்தும் கொண்ட மாவட்டத்தை கூற முடியுமா

    • @Duvarakesh18
      @Duvarakesh18 Месяц назад

      DMK out of stalin control

  • @thittanipalaniappan
    @thittanipalaniappan Месяц назад +32

    சூப்பர் மகளே...❤❤

  • @pkumaran5362
    @pkumaran5362 Месяц назад +48

    அருமை யான பேட்டி சகோதரி..........
    வரும் நாட்களில் மந்திரிகள் பலருக்கு சி(செ) றப்பு பூஜை செய்யப்படும்.........

    • @user-mm2cx1on6w
      @user-mm2cx1on6w Месяц назад +2

      செருப்பால் பூசை செய்தால் நன்றாக இருக்கும்😂😂😂😂😂😂

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 Месяц назад +76

    பெண்மையின் பெருமை அருமை

  • @muthukumar-qu4bk
    @muthukumar-qu4bk Месяц назад +14

    உங்களை போல் அனைவரும் கேள்வி கேட்க வேண்டும்

  • @Teejay_shan
    @Teejay_shan Месяц назад +18

    அடங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லயே 😮😅😂❤🎉

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v Месяц назад +48

    யார் இந்த தமிழச்சி எந்த ஊர் காரியா இருப்பா
    இந்த கிழி கிழிக்கிறா

    • @gopalanr5359
      @gopalanr5359 Месяц назад

      @@user-xv5ib6ww8v அமைச்சர் ஊருக்கு பக்கத்து ஊர்,அரசியல் வெளிச்சம் பட இந்த பேட்டி,
      நிகழ்ச்சிகளில் எல்லாம் ஒன்றாக சந்தித்துக் கொள்வார்கள்

  • @Sathya66999
    @Sathya66999 Месяц назад +34

    வார்டு கவுன்சிலர் மெம்பர் அடிமட்டம் இது போல குரல் கொடுத்து இருந்தால் மேலிடம் , நடுங்கி இருக்கும் ,ஆட்சி அஸ்திவாரம் மக்கள் தான் எப்போ புரிய போகுதோ

  • @manojkumar-gs9zi
    @manojkumar-gs9zi Месяц назад +26

    பெண்மை - துனிவு

  • @user-vt1rc3sj3w
    @user-vt1rc3sj3w Месяц назад +27

    அருமை துணிச்சலா பேசுங்க

  • @pgk6371
    @pgk6371 Месяц назад +18

    ஒவ்வொரு வார்த்தை யும் சாணில முக்கி அடிச்ச மாதிரி இருக்கு

  • @karthikeyankarthikeyan7999
    @karthikeyankarthikeyan7999 Месяц назад +20

    ஊழல்கள் வெளிச்சத்திற்கு வரட்டும்.

  • @selvamiya8661
    @selvamiya8661 Месяц назад +79

    என்னடா சுடலை பெரியகருப்பனுக்கு வந்த சோதனை. சேர்மன் வாழ்க

    • @senthilsan5080
      @senthilsan5080 Месяц назад

      டேய்

    • @user-mm2cx1on6w
      @user-mm2cx1on6w Месяц назад

      பெரிய கருப்பன் சின்ன கருப்பன் 😅😅😅😅😅😅😅​@@senthilsan5080

  • @kpmalai3614
    @kpmalai3614 Месяц назад +7

    சரியான கேள்வி

  • @MariMuthu-hm8qk
    @MariMuthu-hm8qk Месяц назад +18

    சூப்பர் அக்கா

  • @senthilvelavan7724
    @senthilvelavan7724 Месяц назад +8

    சூப்பர் உங்கள் பணி தொடரட்டும்

  • @rajagopalu7334
    @rajagopalu7334 Месяц назад +15

    முதல்வர் ஸ்டாலின்...அனைத்து அமைச்சர்கள் சம்பாதிக்க வேண்டும்... லஞ்சம்..மாமுல்..கொடுப்பது மக்களின்.தலை எழுத்து😢😮

  • @jeyarani8104
    @jeyarani8104 Месяц назад +6

    Semma super sister 👍👍👍👍👍

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 Месяц назад +10

    பெரியகருப்பணுக்கு நல்ல செருப்படி அவனுக்கு இது தேவையா

  • @vishnureddy6857
    @vishnureddy6857 19 дней назад +2

    நல்லது சகோதரி உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் 🙏🙏🙏🙏🔥🔥🔥👍👍👍👍

  • @lakshmanan-nr7yw
    @lakshmanan-nr7yw Месяц назад +4

    Super akka

  • @venug7319
    @venug7319 Месяц назад +7

    சேர்மன் அக்கா வாழ்க ❤

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 Месяц назад +7

    Super explanation good 😂😂🎉

  • @kuppusamy9698
    @kuppusamy9698 Месяц назад +10

    Super ma

  • @veluparamanantham178
    @veluparamanantham178 Месяц назад +5

    Appreciated 👍🏻

  • @user-nz9ze2vk2j
    @user-nz9ze2vk2j Месяц назад +8

    அவருக்கு நீங்க பண்ணல அதுதான் பிரச்சினையே

  • @mdillibabu3981
    @mdillibabu3981 Месяц назад +5

    Supper valthugal

  • @rajusun6826
    @rajusun6826 Месяц назад +5

    Super amma

  • @JevaSiva
    @JevaSiva Месяц назад +6

    Super

  • @gothandamani
    @gothandamani Месяц назад +3

    Nice speaking sister

  • @MurugananthamVhhj
    @MurugananthamVhhj Месяц назад +4

    Valthukal sako

  • @D.ChinthaMony-tq7hz
    @D.ChinthaMony-tq7hz Месяц назад +3

    சூப்பர்.

  • @user-el9sn9lm2w
    @user-el9sn9lm2w Месяц назад +3

    Good

  • @user-qx5wj8ux3r
    @user-qx5wj8ux3r Месяц назад +4

    இந்த அமைச்சர் மட்டும் ஊழல் செய்யலாமா இந்தஅம்மாவுக்கு ஒழுங்கா கமிஷன் கொடுங்கப்பா

  • @lkpalanisamylkp5277
    @lkpalanisamylkp5277 Месяц назад +2

    Super speech

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 17 дней назад

    அக்கா உங்கள் துணிவுக்கு. நன்றி. இதுபோல கேள்வி கேளுங்கள் மக்களே, இப்போ போதை ஆட்சிதான் நடக்குது திமுக ஒலிக்கவேண்டும்👍👍👍👍சிறப்பு பேச்சு👍👍🙏🙏🙏

  • @ramachandranramachandran2584
    @ramachandranramachandran2584 Месяц назад +7

    Admk🔥🔥🔥❤❤❤❤ 🌱🌱🌱

  • @RajuRaju-uy7ei
    @RajuRaju-uy7ei 19 дней назад

    சூப்பர் அம்மா ❤❤❤

  • @valavanmurugasan2458
    @valavanmurugasan2458 Месяц назад +3

    Unmai tamilachi 🎉🎉🎉🎉

  • @marimuthu9214
    @marimuthu9214 Месяц назад +2

    Very nice spich❤❤❤❤🎉🎉🎉🎉

  • @nagarajur1275
    @nagarajur1275 19 дней назад

    Super super speech

  • @KarthickVigneshpandi
    @KarthickVigneshpandi Месяц назад +27

    பதவி முடியப் போகும்போது தான் சேர்மனுக்கு கண்ணு தெரியும் மக்களின் மீது

  • @rajivgandhi1851
    @rajivgandhi1851 Месяц назад +1

    சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்

  • @kannank6873
    @kannank6873 Месяц назад +1

    Supper supper

  • @maharajas9809
    @maharajas9809 Месяц назад +12

    பெரியகருப்பன் 😂 வீடியோ வந்துச்சே இவன் தானா அது😂

    • @gopalanr5359
      @gopalanr5359 Месяц назад

      @@maharajas9809 இல்லை

    • @gopalanr5359
      @gopalanr5359 Месяц назад +5

      @@maharajas9809 அது வந்த போது தான் போட்டியிட்ட 4 முறையில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி

  • @manikandanpk7049
    @manikandanpk7049 Месяц назад +1

    Super அக்கா

  • @PalaniS-jv8df
    @PalaniS-jv8df Месяц назад +2

    Sivagaai.semai.sister

  • @ramanmahalingam8349
    @ramanmahalingam8349 Месяц назад +1

    My native ❤❤❤

  • @ravinarayanan2322
    @ravinarayanan2322 Месяц назад

    வீர பெண்... வாழ்த்துக்கள்

  • @user-qj9ul1jb4k
    @user-qj9ul1jb4k 18 дней назад

    😂 அண்ணன் விடியோ யார் யார் பார்த்தாலும் லைக் பண்ணுங்க 😂

  • @shanmugamp8365
    @shanmugamp8365 18 дней назад

    உங்கள் சேவை தொடருட்டும் நீங்கள் சொல்வது சரிதான் ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும் அதிகாரமும் மாறும் அனைத்தும் மாறுதலுக்குட்பட்டது

  • @lathapandi5427
    @lathapandi5427 Месяц назад +2

    👍💐

  • @mayilanramasamy5017
    @mayilanramasamy5017 Месяц назад +4

    சூப்பர் மேடம்

  • @saravanakumars2845
    @saravanakumars2845 Месяц назад +3

    சிவகங்கை 😅😂

  • @manitharshith5705
    @manitharshith5705 Месяц назад +1

    Supar

  • @manikandann1014
    @manikandann1014 Месяц назад +1

    👍👍

  • @RKV67
    @RKV67 Месяц назад +2

    ❤❤❤

  • @Veeraiya398
    @Veeraiya398 20 дней назад

    உங்கள் உணர்வுகளை புரிந்து அரசு உங்களுக்கு ஆதரவு தந்தால் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்

  • @TamilNaducitizen
    @TamilNaducitizen 27 дней назад

    அரசியலுக்கு பொறுமை அவசியம் மா

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Месяц назад +1

    சுடலைக்கு எப்போ கான்சியஸ் வரும்

  • @Math_Easy_Tech
    @Math_Easy_Tech Месяц назад +1

    Polimer poi பார்க்க சொல்லுங்க

  • @muthumuthu7929
    @muthumuthu7929 19 дней назад

    👌

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 Месяц назад +1

    நீட்ல எடத்தில கையெழுத்துப் போடச் சொன்னா என்ன அர்த்தம்ங்க..? 'நீ கையெழுத்தப்போடு நான் வேணுங்ற கொள்ளையடிச்சுக்கிறேன்' - இதானே! இவர்களை களையெடுங்கள் முதல்வரே !! துறையை மாற்றினாலும் ஆட்டம் நிக்கலை. முதல்வர் புரிஞ்சுக்கணும். அடுத்தமுறை ஓட்டு விழாது..

  • @parthim1926
    @parthim1926 Месяц назад

    Super mam 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @krisnan5559
    @krisnan5559 19 дней назад

    இந்த செய்தி பாலிமர் நியூஸ் தவிர தமிழ்நாட்டில் இருக்க எந்த செய்தி சேனலும் ஒளிபரப்பப்பட்டு இருக்காது ஏனென்றால் இது அனைத்தும் டிவி சேனல்களும் கொத்தடிமைகள்

  • @parasuramanv6626
    @parasuramanv6626 Месяц назад +1

    அதிமுக 2026.வெற்றிபெரும்

  • @ramars9811
    @ramars9811 Месяц назад

    Nice

  • @MR-zv6fg
    @MR-zv6fg Месяц назад

    அந்த கம்னாட்டியை ராஜினாமா பண்ண சொல்லு

  • @ramesheniyan4921
    @ramesheniyan4921 Месяц назад

    🎉🎉🎉

  • @user-gd8yt8sz7p
    @user-gd8yt8sz7p Месяц назад

    👌👌👌👌👌

  • @TamilNaducitizen
    @TamilNaducitizen 27 дней назад

    எடப்பாடியை கேளு மா

  • @sureshpowisammu7343
    @sureshpowisammu7343 Месяц назад +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @vigneshwaranp7661
    @vigneshwaranp7661 Месяц назад +3

    Evanga mattum evangaluku vote poda tha makkaluku onnum pannamadngala , ana pasurathu mattum samuga nithi

  • @benkinpeter5162
    @benkinpeter5162 19 дней назад

    👍❤️❤️❤️❤️❤️❤️

  • @ajithkumar999
    @ajithkumar999 Месяц назад

    வேலுநாச்சியார் இன் வீரம் மக்கள் புரிந்து கொண்டு இந்த மேயர்.இக்கு ஆதரவு அளிக்க

  • @inbaraj-sb4ov
    @inbaraj-sb4ov Месяц назад +29

    2026 அ.தி.மு.க தான்.... ஆட்சிக்கு வரும்....

    • @ThirumalaiAPash
      @ThirumalaiAPash Месяц назад +1

      Illainga.... அவங்களுக்கு ஒற்றுமையே இல்லை...

    • @kannank6873
      @kannank6873 Месяц назад

      Ops TTV sernthathan appate natakum ellaiyenral vaipe ellai

    • @sivaselva2898
      @sivaselva2898 Месяц назад +1

      எடப்பாடி இல்லாத அதிமுக வெற்றி பெறும்

    • @rajkumar-wd6bf
      @rajkumar-wd6bf Месяц назад +1

      😂 நடக்காது

    • @abileshsriram5964
      @abileshsriram5964 Месяц назад +2

      வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல😂

  • @RajendiranPalanimalai-it2ld
    @RajendiranPalanimalai-it2ld 18 дней назад

    நி. வாங்கவில்லையா

  • @rmanavalan4560
    @rmanavalan4560 20 дней назад

    எல்லாம் எதிலும் ஊழல்

  • @pichamuthuvenkatachalapath7848
    @pichamuthuvenkatachalapath7848 Месяц назад +3

    இந்தம்மா ஒன்றும் தியாகி இல்லை. MLA சீட்டுக்கு அடி போடுது😂😂😂😂

  • @kumaranmuthiah2648
    @kumaranmuthiah2648 Месяц назад

    👌👍👍

  • @BakkiavathiMuthuKumaraSw-qs7vx
    @BakkiavathiMuthuKumaraSw-qs7vx 25 дней назад

    ❤️

  • @user-qp5qi4xv7g
    @user-qp5qi4xv7g 18 дней назад

    இது தாண்டா திமுக

  • @MuthuSiva-f5w
    @MuthuSiva-f5w 19 дней назад

    MLA SET

  • @JevaSiva
    @JevaSiva Месяц назад +2

    Veera mangai enka sister

  • @krishnawonder
    @krishnawonder Месяц назад +5

    Super 👍 he is fit for nothing...

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 22 дня назад

    இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu
    Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.

  • @saravananm3873
    @saravananm3873 Месяц назад

    Useless minister ivan

  • @elakkumanandevasri570
    @elakkumanandevasri570 25 дней назад

    பெரியகருப்பு. காலம் மாறும். வீர. பெண்மணி. வாழ்க வளர்க.

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Месяц назад +15

    ஒன்றும் செய்யாமலா தேர்தலில் வெற்றி பெறுகிறார்.

    • @Indian-tech2020
      @Indian-tech2020 Месяц назад +2

      Kasu kodutha Vatican and arabian vote poduvanunga😂😂😂

  • @GaneshB-jt7lt
    @GaneshB-jt7lt 28 дней назад

    இது திராவிடமா மாடல் வெட்கக்கேடு அசிங்கம்

  • @gopalanr5359
    @gopalanr5359 Месяц назад +3

    அடுத்த முறை நின்றாலும் அவர் தான் வெற்றி ,இதற்கு முன் அவரை எதிர்த்து போட்டியிட்ட நால்வரும் போட்டியிட்ட கட்சியிலேயே தொடர முடியவில்லை

  • @saravanasaravanan1237
    @saravanasaravanan1237 Месяц назад

    சேர்மன் அதிமுக எப்படி வருவாங்க

  • @thennarasukingmaker3481
    @thennarasukingmaker3481 Месяц назад

    Super mam