தமிழர் வணிகம் 🐎 மாணிக்கவாசகர் குறிப்பு 📝 விஜய நகரக்கும் மயிலாப்பூர் Santhome-க்கும் என்ன சம்மந்தம் ❓

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 май 2024
  • #avatarlive #தமிழர்_பெருமை #தமிழர் #tamiltrade #தமிழர்_வணிகம்
    History Time With Sriram
    Join historian V Sriram as he takes you on a journey through the annals of history and art, weaving together well-researched narratives, intriguing insights, and fascinating events. Exploring the origins of history, its contemplations, and peculiar occurrences, he brings forth known and unknown facets, enriching our understanding and curiosity alike. It's a platform crafted to seamlessly integrate your curiosities, delivering narratives that engage and enlighten. Join us for an enriching exploration of the past, present, and the mysteries in between.
    👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
    Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
    *********************************
    Click here to also watch :
    📖👉History Time With Sriram: • History time with Hist...
    💰👉Business Arattai: • Business அரட்டை
    😃👉Inspirational Talks: • Business, Political & ...
    *********************************
    Follow us on our Social Media:
    ⏩Facebook - / theavatarlive
    ⏩Twitter - / theavatarlive
    ⏩Instagram - avatarlive2023?...
    ⏩ History With Sriram Spotify - podcasters.spotify.com/pod/sh...
    ⏩ Business Arattai Spotify - podcasters.spotify.com/pod/sh...
    *********************************
    Powered by Trend Loud Digital
    👉Website - trendloud.com/
    👉Instagram - / trendloud
    👉Facebook - / trendloud
    👉Twitter - / trendloud

Комментарии • 80

  • @avatarlive
    @avatarlive  2 месяца назад +5

    To all our fellow history enthusiasts, your doubts and inquiries are always welcome

  • @kishor5464
    @kishor5464 2 месяца назад +12

    நோட்டிபிகேஷன் வந்த உடனே முதல் ஆளாக வந்து சேர்ந்து விட்டேன்

    • @avatarlive
      @avatarlive  2 месяца назад +2

      அருமை🎉

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 2 месяца назад +7

    3000 வருஷம் பழமையான வணிக வர்த்தகத்தை செய்து கொண்டிருக்கும் தமிழர்கள்🎏🐯🏹🦁🚩🚩🙏🙏

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 2 месяца назад +5

    பாரதப் பூமி பழம்பெரும் பூமி;நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
    பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
    நீரதன் புதல்வர்,
    இந் நினைவகற் றாதீர்!
    வானக முட்டும் இமயமால் வரையும்
    ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
    காத்திடு நாடு!
    கங்கையும் சிந்துவும்
    தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும் இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும் உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
    பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்கமைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு!

    • @avatarlive
      @avatarlive  2 месяца назад

      அருமை 🎉

  • @user-kx3ej9di8e
    @user-kx3ej9di8e 2 месяца назад +6

    அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக மாணிக்கவாசகர் பணியாற்றினார்

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 2 месяца назад +6

    நமது பாரம்பரியம்
    நமது இலக்கியம்
    ஐம்பெருங் காப்பியங்கள்
    திருக்குறளும் நாலடி நானூறும்
    காளமேகப்புலவரின் சிலேடை கவிதைகளும்
    இலக்கணம் வகுத்த தொல்காப்பியமும்
    எண்ணுக்தோரும் நமக்கு இறுமாப்பு வருகிறது.

    • @VEERANVELAN
      @VEERANVELAN 2 месяца назад

      எதோ இவைகவது கிடைத்தது யாரோ புண்ணியவானால் இல்லாவிட் டால்.. இருட்டில் தான் இன்றும் வரலாறு இருந்து இருக்கும்

    • @mangaisrivaramangai9701
      @mangaisrivaramangai9701 2 месяца назад

      Yennairunthu yenna yellathayum attumanthayakki pazakkuttangaley iyya veettula engilpeechthaneypesaranga

  • @jeyaramsrinivasan8923
    @jeyaramsrinivasan8923 2 месяца назад +4

    ஆச்சரியமாக உள்ளன

  • @thangambabu
    @thangambabu 2 месяца назад +4

    ஆகா..அருமை❤

  • @GPremkumar-sl2mu
    @GPremkumar-sl2mu 2 месяца назад +6

    Tamil traders brought Romans and Greeks to Tamil Nadu.

  • @karnaakaran
    @karnaakaran Месяц назад +1

    ஐயா வணக்கம் நான் உடுமலைப்பேட்டை சேர்ந்தவன் எனது தாத்தா 1930 ஆண்டு முதல் சென்னை கொத்தவால் சாவடியில் வெங்காய மொத்த வியாபாரம் செய்துள்ளார்கள் என்ற தகவலை தங்களுக்கு தெரிவிக்கிறேன் நாங்கள் செட்டியார் வைப்பை சார்ந்தவர்கள்

  • @radharavindran122
    @radharavindran122 2 месяца назад +2

    அருமையான பதிவு👏நன்றி ஐயா🙏

  • @balaequinox80
    @balaequinox80 2 месяца назад +3

    Really enjoyed this Video, Sir. Very informative. Singaporean fan

  • @ravindhran9336
    @ravindhran9336 2 месяца назад +4

    Vanakkam 👌👌👌super.

  • @freethinker2422
    @freethinker2422 2 месяца назад +5

    This video is priceless ❤❤❤

  • @rajansundaram2747
    @rajansundaram2747 2 месяца назад +3

    As per your information trading has been a trade mark from century old days,thanks Sir.

  • @sparekeyanimation7692
    @sparekeyanimation7692 2 месяца назад +4

    அருமை ஐயா 😇🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 месяца назад +3

    அருமையான தகவல்ப திவு

  • @dhamop5394
    @dhamop5394 2 месяца назад +2

    Excellent sir really super historian sir neenga

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 месяца назад +3

    பாராட்டுக்கள்ஐயா

  • @r.b6349
    @r.b6349 2 месяца назад +3

    நன்றி Sir.

  • @user-tb7rn5cx6s
    @user-tb7rn5cx6s 2 месяца назад +3

    வணக்கம் sir. அருமை

  • @MurthyMurthy-uq2km
    @MurthyMurthy-uq2km 2 месяца назад +3

    Excellent post

  • @roseerosee2054
    @roseerosee2054 2 месяца назад +3

    நன்றிகள் ஐயா 🎉🎉🎉🎉

  • @charlusmissier6135
    @charlusmissier6135 2 месяца назад +3

    Informative as always. Thank you Sir.

  • @madangopaln71
    @madangopaln71 2 месяца назад +2

    Appave foreign sarakku, super

  • @muruganvel7394
    @muruganvel7394 2 месяца назад +3

    Thanks sir

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 2 месяца назад +2

    Sir,
    I am very much interested in your information that were the treasure of the sangam age tradition which was not told by the so called archialagy experts and our great kings left such information in their rock cut edicts. Thanks so much sir.

  • @user-cw3bp2if6x
    @user-cw3bp2if6x 2 месяца назад +2

    அற்புதமான பதிவு

  • @seelmett
    @seelmett Месяц назад +1

    Thank you so much for such
    Great info as always.
    Curious to learn did the tamil word for Rice - Arasi originate from the Greek work Oryza. Kindly respond...

  • @muthukumar.n1562
    @muthukumar.n1562 2 месяца назад +2

    Good naration,
    Good information

  • @nagarjunv1019
    @nagarjunv1019 2 месяца назад +2

    Ayya, Chennai kolakaaran pettai pathi sollunga royapettah la irukke 😂... Different ah irukku per eh...

  • @AbishekRaj-ie7zr
    @AbishekRaj-ie7zr 2 месяца назад +3

    Sir nambha thiruvottiyur biography sollunga sir

  • @manugkrishna2447
    @manugkrishna2447 2 месяца назад +2

    Excellent sir. Thank you very much.

  • @G_D75
    @G_D75 2 месяца назад +2

  • @jawaharlaavanya9975
    @jawaharlaavanya9975 2 месяца назад

    Parri en sanga padhal explain pannuka sir pls

  • @Raj-et7oj
    @Raj-et7oj 2 месяца назад +1

    Antha kalathulaya namma alunga foreign sarakku tha kudichirkanga.... super 😂😂😂

  • @SivaPathasekaran-wr7gp
    @SivaPathasekaran-wr7gp Месяц назад +1

    ❤❤❤🎉

  • @rram4772
    @rram4772 Месяц назад

    Was there any scientific - astronomical & math - exchanges with the Greeks?

  • @yvrhyr
    @yvrhyr 18 дней назад

    Appreciate the historical information. But why so many archaic sanskrit words in place of well known simple Tamil words. The channel folks should make conscious effort to include proper Tamil words on a video about Tamil history.

  • @g.srinivasanvalli9241
    @g.srinivasanvalli9241 29 дней назад

    வெப்பநாட்டில் மதுபானம் இறக்குமதி என கேட்கும்போது வெட்கமாக உள்ளது.

  • @GraceNettikat
    @GraceNettikat 2 месяца назад +1

    கொடுங்கல்லூர் കൊടുങ്ങല്ലൂർ ( கிரேங்கனூர் )

  • @togothedog9101
    @togothedog9101 2 месяца назад +1

    🎉

  • @JeganathanPoongavanam
    @JeganathanPoongavanam 2 месяца назад +2

    DEAR SIR, VERY INFORMATIVE. HOW DO WE CONTACT YOU?

    • @avatarlive
      @avatarlive  2 месяца назад +1

      in future we have audience meet

  • @naanumtamilaney7758
    @naanumtamilaney7758 2 месяца назад +1

    Sir !! did chola dynasty exist in 500 BC?

  • @balrajalagarsamy2946
    @balrajalagarsamy2946 2 месяца назад +1

    ராவுத்தர் என்றால் குதிரை காரர்,மாவுத்தன் என்றால் யானைக்காரர் என்று அர்த்தம்.

  • @balrajalagarsamy2946
    @balrajalagarsamy2946 2 месяца назад

    சங்கு வளையல்கள் வணிகம் செய்தவர்கள், வளஞ்சியர்கள்.... வளஞ்சிய வணிகர்களும், வட இந்திய வணிகர்களும் சந்திக்கும் சந்தையாக சாளுக்கிய நாடு இருந்தது.... இங்கே ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்...வட இந்தியர்கள் ,"வ"என்பதை , "ப" , என்று உச்சரிப்பார்கள். வாசு என்பதை பாசு என்றும், வங்காளம் என்பதை பங்காள் என்றும் உச்சரிப்பார்கள். ஆக வட இந்திய வணிகர்கள். வளஞ்சி. யர்களை பளஞ்சி என்று அழைத்தனர். இந்த பளஞ்சி..காலப்போக்கில் பலிஜி என்றும் பலிஜா என்றும் அழைக்கப்பட்டனர்...வணிகத்தின் நிமித்தம் ஆந்திரா கர்னாடக வில் தங்கிய வணிகர்கள் அந்தந்த மொழியில் பேசி பழகினர்.

  • @sundarbala7083
    @sundarbala7083 2 месяца назад

    Tamil and sanskrit are a classical language but some behave crazy in north India.

    • @nature8178
      @nature8178 10 дней назад

      U mean copy cat sanskrit kid

  • @anbalaganramasamy6796
    @anbalaganramasamy6796 Месяц назад

    Linking mythology with history is unacceptable and will fall into pieces in front of academicians.

  • @ashwin18tillidie
    @ashwin18tillidie 2 месяца назад +2

    andha kaalathuliyae pondicherry na saraku pola

  • @VEERANVELAN
    @VEERANVELAN 2 месяца назад +3

    அரேபிய நாடுகள் பண்டைய காலத்தில் இருந்தே ஆசியா நாடுகளில் வர்த்தகம் செய்து உள்ளார்கள்... எனவே கப்பல் ஒட்டிகளுக்கு தமிழ் தெரிந்து இருக்கும்... ஐரோப்பிய நாடுகள் 14ம் நூற்றாண்டு வரை அரபு நாடுகளுடன் வர்த்தகம் செய்தனர் ஆகவே அன்றைய கிரேக்க.. ரோம வணிகர்கள் இன்றைய தென் இந்திய பகுதி.. மக்கள்.. மொழி.. பண்டங்கள் பற்றி அரபு வணிகர் மூலம் தெரிந்து இருப்பார்கள்... முதலில் வந்து போது தமிழ் தெரிந்த அரேபியர்களை கூட்டி வந்திருப்பார்கள்... பின்னால் கிரேக்க.. ரோம மாலுமிகள் தமிழ் பேச பழகி இருப்பார்கள்.
    இன்றும் கப்பலில் வேலை செய்யும் மாலுமிகள் பல நாட்டு மொழி அறிந்து உள்ளார்கள்.

  • @kannankathiresan3266
    @kannankathiresan3266 2 месяца назад +16

    நாட்டுக்கோட்டை நகரத்தார் பற்றி கூறாமல் இது முழுமை பெறாது

    • @user-xe3be8iq4b
      @user-xe3be8iq4b 2 месяца назад +3

      அவர்கள் 19ம் நூற்றாண்டில் தான் செயல்பட்டனர்.இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வியாபாரம்

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 месяца назад

      ​@@user-xe3be8iq4bஅது ஒன்றும் இல்லை தமிழனை பற்றி உண்மை சொல்ல இவர்களுக்கு மனம் இல்லை

  • @VEERANVELAN
    @VEERANVELAN 2 месяца назад +1

    கிரேக்க... எகிப்து.. இராக்.. சிரியா.. ரோம.. இலங்கை நாடுகளின் 2000 வருட வரலாறு எழுத்தில் உண்டு.
    மாலை தீவு பற்றி வரலாறு 17ம் நூறாண்டில் எழுத்தில் உண்டு.
    ஆனால்
    தமிழர்கள் வரலாறு ஏன் எழுத்தில் இல்லை?

    • @ranjithparamashivam1795
      @ranjithparamashivam1795 2 месяца назад +4

      சங்க இலக்கியங்கள் எழுத்து இல்லையா?

    • @VEERANVELAN
      @VEERANVELAN 2 месяца назад +2

      @@ranjithparamashivam1795
      சங்க காலத்து பாடல்களை இன்று எத்தனை பேரால் படித்து விளங்க முடியும்?
      புத்தகம் மாதிரி எழுதும் போது அதிகம் விபரம் தர முடியும்.. எவரும் படிக்கலாம்.

    • @VEERANVELAN
      @VEERANVELAN 2 месяца назад +1

      @@ranjithparamashivam1795
      நல்லவேளை யாரோ புண்ணியவான் சேவையால் சில சங்க இலக்கியங்கள் கிடைத்தது... இல்லாவிட்டால்.. இந்திய தமிழர்கள் வரலாறு இருட்டாகவே இன்று இருந்து இருக்கும்

  • @okay9906
    @okay9906 2 месяца назад +1

    *600 BC (2600) மட்டும் தானா??? 🤔 நல்லாவே சொம்பு தூக்குறீங்க சமஸ்கிருத ஆரியனுக்கு. பாண்டியர்கள் 2500 BC (4500) ஆண்டுகளாக எகிப்துடன் வணிகம் செய்துள்ளது. Since 4th Egyptian dynasty. Moreover there was no kerala as a state in 600 BC. I wonder if malayalam & gujarati language existed as an ethnicity 600 BC. Why couldn't you mention it as Chera nadu? வயிறு எரியுதோ? Queen Hatshepsuts expedition to the land of Punt 3500 years back could have been Pandya nadu என்று ஏன் பேசவில்லை? Please don't fool the world with cooked up history.*

  • @lakshmanang6840
    @lakshmanang6840 2 месяца назад +2

    அய்யா குரல் ❤

  • @GoldenSword001
    @GoldenSword001 2 месяца назад +2

    மாணிக்கவாசகரின் திருப்பெருந்துறை புராணமும் சரி திருவிளையாடல் புராணம் சரி இரண்டுமே முக்கியமானவைகள், உங்க இஷ்டத்துக்கு வார்த்தைகளை மாற்றாதீங்க
    குதிரை வணிகம் செய்யும் இராவுத்தராக பாண்டிய அரசன் முன்வந்த சிவபெருமால் என புராணத்தில் உள்ளது நீங்கள் சேவகனாக என தவறாக கூறுகிறீர்கள்.
    இராவுத்தர்கள் தான் பாண்டிய மற்றும் சோழ நாட்டில் குதிரை வணிகம் செய்தவர்கள் மற்றும் உயரடுக்கு குதிரை வீரர்களாகளாக இருந்தவர்கள் பிற்காலத்தில் இஸ்லாத்தை துருக்கிய பார்சீகளிடம் இருந்து இஸ்லாத்தை கற்று ஏற்றனர். சிறிதளவு பாரசீக துருக்கியர் குதிரை வனிகர்களும் இவர்களும் ஒன்றாய் கலந்து தமிழை ஏற்று இராவுத்தர்களாக மாறினர். அதனால் இவர்கள் மற்ற தென்னிந்தியர்கள் போல் அல்லாமல் ஹனபி பள்ளியை பின்பற்றுக்கின்றனர்