Ripon Building பெயர் காரணம்?... யார் இந்த திருமலை நாயக்கர்?...

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 мар 2024
  • #avatarlive #historyofchennai #historywithsriram #riponbuilding #nayakkarmahal #maduraihistory #historyofmadurai #thirumalainayakkar
    👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
    Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
    *********************************
    Click here to also watch :
    📖👉History Time With Sriram: • History time with Hist...
    💰👉Business Arattai: • Business அரட்டை
    😃👉Inspirational Talks: • Business, Political & ...
    *********************************
    Follow us on our Social Media:
    ⏩Facebook - / theavatarlive
    ⏩Twitter - / theavatarlive
    ⏩Instagram - avatarlive2023?...
    ⏩ History With Sriram Spotify - podcasters.spotify.com/pod/sh...
    ⏩ Business Arattai Spotify - podcasters.spotify.com/pod/sh...
    *********************************
    Powered by Trend Loud Digital
    👉Website - trendloud.com/
    👉Instagram - / trendloud
    👉Facebook - / trendloud
    👉Twitter - / trendloud

Комментарии • 98

  • @CommentsKattappa
    @CommentsKattappa Месяц назад +3

    Tirumalai nayakar our God🙏

  • @ravindrankodumudi6757
    @ravindrankodumudi6757 4 часа назад

    நான் ஒன்பதாவது படித்த போது எங்கள் ஆசிரியர் ரிப்பன் பிரபு பற்றி கூறுகையி்ல் " ரிப்பன் எங்கள் அப்பன்" என்பது நினைவிற்கு வருகிறது.
    நன்றி

  • @sambab1
    @sambab1 4 месяца назад +5

    THANKS FOR THE INFORMATIVE VIDEO. IN A LIGHTER VIEN: ரிப்பன் எங்கள் அப்பன் - அது அந்த காலம். ஊதா கலர் ரிப்பன் - யாரடி உன் அப்பன் -இது இந்தக் காலம்.

  • @mathanmathan9338
    @mathanmathan9338 4 месяца назад +3

    பல அரிய சுவாரசியமான கானொளி.

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 4 месяца назад +3

    மிகவும் அருமையான பதிவு. இன்னும் பல விதமான வகைகளில் வருணனை தொடர்ந்து வந்தால் நல்லது.🎉🎉🎉🎉

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Месяц назад +1

    ரிப்பன் பில்டிங் வரலாறு பற்றிய உங்கள் பதிவு மிகவும் அருமை. நன்றி🌻🙏

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Месяц назад +1

    மிகவும் தெளிவாக உண்மை வரலாற்றை இங்கு பதிவு செய்ததற்கு மிக்க நன்றி

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn Месяц назад +1

    Good story Rippon

  • @rameshkrishnan8236
    @rameshkrishnan8236 4 месяца назад +5

    பின்னி மில் ஐ பற்றி விபரங்கள் தங்கள் பதிவில் வெளியிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r 4 месяца назад +5

    வரலாற்றுப் பெட்டகமே! வாழியவே! பேராசிரியரே!

  • @duraibaskar6037
    @duraibaskar6037 4 месяца назад +6

    அளிய நாத முதலியார் பற்றி அறிய வேண்டும்

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i 4 месяца назад +4

    வெள்ளக்காரன் 1913ல் கட்டிய கட்டடித்தில் சென்னை மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
    ஆனால், நம்ம கொள்ளைக்காரர்கள் தற்போது கட்டும் கட்டடம் எத்தனை ஆண்டு நீடிக்குறது?

  • @peaceravitv325
    @peaceravitv325 4 месяца назад +3

    Respected Mr.Sriram Sir, its interesting and lovely to know about all these histories from you very briefly. Thank you very much Sir. Sir, i would like to know about Ripon building Contractor Mr.P.Loganatha Mudaliar's father's name. Is Mr.P.Loganatha Mudaliar's father name is Pattu Mudaliar? From Ponamalle? Also I would like to know When did Mr.P.Loganatha Mudaliar died. I am very eagerly waiting for your reply Mr.Sriram sir. Thank you very much for your time.

  • @rjkumarramasamy3450
    @rjkumarramasamy3450 4 месяца назад +4

    ஐயா, சென்னை உயர்நீதிமன்ற கட்டிடம் பற்றி விரிவாக ஒருபதிவு பதிவிட வேண்டுகிறேன்

  • @maverickb9465
    @maverickb9465 4 месяца назад +1

    Chennai is just a name.....Madras is an emotion

  • @mosesalfred2469
    @mosesalfred2469 Месяц назад +2

    மெட்ராஸ் மகாஜன சபா வைப் பற்றி பேசுங்கள் சார்

  • @sathiaprasadms9298
    @sathiaprasadms9298 Месяц назад +1

    Super ji . Superb. Mss. Chennai.

  • @gunalsekaran745
    @gunalsekaran745 4 месяца назад +2

    Very good historical information, super

  • @sureshpraisy5340
    @sureshpraisy5340 3 месяца назад +1

    Nice information sir thanks

  • @ravindhran9336
    @ravindhran9336 4 месяца назад +2

    Super 👌👌👌.

  • @user-pk1fu4qx1t
    @user-pk1fu4qx1t 3 месяца назад +1

    Super ayyia

  • @Nadish.Thirupathy
    @Nadish.Thirupathy 4 месяца назад +1

    Very interesting to know sir, keep up your great work! Also talk about connemara library's history!

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 4 месяца назад +2

    Awesome :)

  • @user-js4he2un2t
    @user-js4he2un2t 4 месяца назад +14

    'மெட்ராஸ் 'என்ற 'அழகான 'உலக முழுவதுமாக அறிந்த 'பிரசித்திபெற்ற ''மெட்ராஸ் மெட்ரோ பாலிடன் சிட்டி 'யை ''நம்ம மக்களுக்கே 'இரண்டாவதாக அறிந்த ''சென்னை ''என்று வைத்த'தை 'நம்ம அரசு என்பதால் சரி விடுங்க விடுங்க 'என்ற படி போனோம். ஆனா 'சம்பந்தமேயில்லாத 'நபர் 'திடீரென வந்து ''மெட்ராஸ் சென்ட்ரல் 'லை '''எம்ஜிஆர் சென்ட்ரல் என்று சொன்னது 'வரலாற்று தவறு.

    • @prakaashj5485
      @prakaashj5485 4 месяца назад +4

      முதலில் சென்னை என்ற பெயரை மீண்டும் மெட்ராஸ் என மாற்றுங்கள். சென்னை என்ற வார்த்தையே தமிழில் கிடையாது. 'சென்னா' என்றால் தெலுங்கில் நல்ல, fair என்று அர்த்தம். சென்னப் பட்டினம் - சென்னை என்பது தெலுங்கு பெயர். அதே சமயம் பதினான்காம் நூற்றாண்டில் இருந்தே வழங்கப்பட்ட தமிழ் மீனவ கிராமம், ' மதராசபட்டினம்' இதிலிருந்து வந்ததே மெட்ராஸ். இது ஐரோப்பிய பெயரோ அல்லது ஆங்கில பெயரோ கிடையாது. கோயம்புத்தூரை 'கோவை' என‌வும் திருநெல்வேலியை 'நெல்லை' என அழைப்பது போல மதராசபட்டினம் என்ற தமிழ் பெயரின் சுருக்கமே மெட்ராஸ்.எனவே சென்னை என்ற தெலுங்கு பெயரை மாற்றி விட்டு மீண்டும் மெட்ராஸ் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
      www.thehindu.com/features/friday-review/history-and-culture/madras-is-not-alien/article6338551.ece

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 Месяц назад +2

      Madras University most popular university.

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev Месяц назад +2

    ஐயா தலை முடி யப்போ style pannom❤

  • @vetriarchcorner
    @vetriarchcorner Месяц назад +1

    Sir,Delta region And manuneedi Cholan..history.please

  • @dhanalakshmidhanalakshmi8648
    @dhanalakshmidhanalakshmi8648 4 месяца назад +4

    Vadapalani saligramam inda area history pathi oru video podunga sir❤❤❤

    • @vikramacholan
      @vikramacholan 4 месяца назад

      neenga namba allu.. namba area.

    • @prakaashj5485
      @prakaashj5485 4 месяца назад

      இந்தப்பகுதியில் மிக பெரிய தென்னந்தோப்பு இருந்ததாக தெரிகிறது

  • @kesavanthulasibai9596
    @kesavanthulasibai9596 4 месяца назад +1

    Parry. Building. Parrys corner

  • @moviemaniacs754
    @moviemaniacs754 4 месяца назад +2

    Hi sir i have asked previously many times history of James Smith Neil Madras officer statue once stood at Spencer corner history surrounding it. please do a episode on it.

  • @rajendransethu511
    @rajendransethu511 Месяц назад +1

    Jamshedpur

  • @Tigerr007
    @Tigerr007 4 месяца назад +1

    Madras medical college pathi podunga, Nandri

  • @thulasirammuniasamy3068
    @thulasirammuniasamy3068 4 месяца назад +1

    🎉🎉🎉

  • @jothiramann7464
    @jothiramann7464 2 месяца назад +1

    Parrys corner

  • @deepandeepan9479
    @deepandeepan9479 24 дня назад

    Sir please speak about Hamilton so many bridges in his name

  • @madanagopal59
    @madanagopal59 23 дня назад

    From Professor Madana Gopal IMCH HOD ENT

  • @jayamalini5580
    @jayamalini5580 3 месяца назад +1

    ❤NICEMESAGE😊

  • @aruljothi783
    @aruljothi783 Месяц назад +1

    😮🙏🤔

  • @manishankarrao1523
    @manishankarrao1523 4 месяца назад +1

    Parrys Corner என்று எண்ணுகிறேன்.

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Месяц назад +1

    எங்கள் வமிசத்திற்கு தனியாக சமாதி உள்ளது அந்த கட்டிடம் சுவர் கிளிஞ்சல் சுண்ணாம்பு பூசப்பட்டது

  • @muthusamyvenkateswaran519
    @muthusamyvenkateswaran519 4 месяца назад +1

    சென்னையில் கூவம். அடையாறு தவிர மற்றொரு நதி எது அதன் மீது தான் தற்போது எஃகு மோர் ரயில் நிலையம்? விவரம் தேவை ஐயா

  • @bharathanrajagopalan2719
    @bharathanrajagopalan2719 Месяц назад

    Please explain ab
    out sri.partha sarathy temple Triplicanee. How ancient is taht

  • @er.b.saravanannattar3252
    @er.b.saravanannattar3252 2 месяца назад +1

    Ayya Madras patri podunga Please

  • @mohankumar3436
    @mohankumar3436 4 месяца назад

    😢❤

  • @MrSrinivas1967
    @MrSrinivas1967 4 месяца назад +1

    Pls tell about Bata showroom in Chennai which is now extinct

  • @yogaraj2200
    @yogaraj2200 4 месяца назад +1

    Chennai Egmore eye hospital history tell me sir please ❤

  • @nachimuthuchettiar3098
    @nachimuthuchettiar3098 Месяц назад +1

    Parrys

  • @SELVAMSelvam-kc5sb
    @SELVAMSelvam-kc5sb Месяц назад +1

    Parrish corner parry company

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 4 месяца назад

    தொழிற்சாலை சார்ந்த பெயரில் அமைந்த பகுதி
    பின்னிமில்ஸ் 🌏🌏🌏

  • @klmkt4339
    @klmkt4339 4 месяца назад +2

    ஆனால் மகாலை வடிவமைத்ததோ... பிரெஞ்சு கட்டட கலைஞர் என்ற கருத்தை ஏற்க முடியவில்லை. இது பற்றிய குறிப்புகள் உண்டா

  • @vetriarchcorner
    @vetriarchcorner Месяц назад +1

    Super information sir..

  • @palanisamysubbiyan2632
    @palanisamysubbiyan2632 3 месяца назад

    Moor market எங்கே?is it good one

  • @uvsourcing2251
    @uvsourcing2251 4 месяца назад +1

    Sir wonderful episode about Rippon Buildings. Likewise please . Would like hear about the history of Madras Christian college and Lyola college
    Thanks
    Bala

  • @madanagopal59
    @madanagopal59 23 дня назад

    Simson Mount road Madras.

  • @padmanabhancb2271
    @padmanabhancb2271 23 дня назад +1

    Parry corner

  • @ebenezerjohn5810
    @ebenezerjohn5810 4 месяца назад

    I think it could be EID Parry. Later became Parrys corner.

  • @PrashanthKrishna-se8fc
    @PrashanthKrishna-se8fc 4 месяца назад

    First flight arrival in Madras

  • @judepauls
    @judepauls 4 месяца назад

    It is Parry company in Chennai.

  • @evanooruvan5379
    @evanooruvan5379 4 месяца назад

    Ayya chennappanaicker tamizaraa illaya ..unmayaana badhil vendum.. telugu arasiyal illamal sollungal

    • @prakaashj5485
      @prakaashj5485 4 месяца назад

      'சென்னா' என்றால் தெலுங்கில் நல்ல, fair என்று அர்த்தம். சென்னப் பட்டினம் - சென்னை என்பது தெலுங்கு பெயர். அதே சமயம் பதினான்காம் நூற்றாண்டில் இருந்தே வழங்கப்பட்ட தமிழ் மீனவ கிராமம், ' மதராசபட்டினம்' இதிலிருந்து வந்ததே மெட்ராஸ். இது ஐரோப்பிய பெயரோ அல்லது ஆங்கில பெயரோ கிடையாது. கோயம்புத்தூரை 'கோவை' என‌வும் திருநெல்வேலியை 'நெல்லை' என அழைப்பது போல மதராசபட்டினம் என்ற தமிழ் பெயரின் சுருக்கமே மெட்ராஸ்.எனவே சென்னை என்ற தெலுங்கு பெயரை மாற்றி விட்டு மீண்டும் மெட்ராஸ் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
      www.thehindu.com/features/friday-review/history-and-culture/madras-is-not-alien/article6338551.ece

  • @shivram4545
    @shivram4545 4 месяца назад

    Parry’s corner

  • @somasundaramramaiyan7027
    @somasundaramramaiyan7027 Месяц назад +1

    Paris corner

  • @bhanumathibabu3334
    @bhanumathibabu3334 4 месяца назад

    Parrys company., - Paris corner. This is the company and place.😊

  • @vikrambalaji7102
    @vikrambalaji7102 4 месяца назад

    Parry's Corner after EID Parry.

  • @kajinir6046
    @kajinir6046 4 месяца назад

    parrys

  • @varghese_Baby
    @varghese_Baby 4 месяца назад

    Coimbatore topic

  • @sankaranarayananbalaraman2835
    @sankaranarayananbalaraman2835 4 месяца назад

    Parrys, that's the oldest company

  • @linesnevermeet
    @linesnevermeet 4 месяца назад

    Party's corner of EID Parry

  • @rajbushan4267
    @rajbushan4267 4 месяца назад

    Ripon yendru sollavum
    Adhu yenna lord?

  • @mohankumar3436
    @mohankumar3436 4 месяца назад +1

    Parys corner

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 4 месяца назад

    சிம்சன் கம்பெனி

  • @divakarviswanathan6537
    @divakarviswanathan6537 4 месяца назад

    EID-PARRY - PARRY'S CORNER...

  • @dariyan1322
    @dariyan1322 Месяц назад

    Binni Mill

  • @klmkt4339
    @klmkt4339 4 месяца назад

    பத்து தூணின் நிலை பரிதாபம் 😢😢

  • @josephp7447
    @josephp7447 Месяц назад

    பின்னி மில் தான்

  • @manoharansarangapani4604
    @manoharansarangapani4604 4 месяца назад +1

    பாரிஸ் கார்ணர்

  • @gnanasekaransekaran7970
    @gnanasekaransekaran7970 Месяц назад

    Paris cornar pari company

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 4 месяца назад

    பாரிஸ் கார்னர்?

  • @chidambaramc2791
    @chidambaramc2791 4 месяца назад

    அந்த நிறுவனம் பெயர் பாரிஸ்.

  • @Good_Thoughts5254
    @Good_Thoughts5254 4 месяца назад

    Simpson

  • @mohankumar3436
    @mohankumar3436 4 месяца назад

    Ii

  • @muthusamy9003
    @muthusamy9003 4 месяца назад

    E I D Parry company. Party's corner.

  • @janakiramanravisankar3389
    @janakiramanravisankar3389 4 месяца назад

    TATA TATA NAGAR

  • @rajbushan4267
    @rajbushan4267 4 месяца назад

    Please stop mentioning lord

  • @malaparimalam8142
    @malaparimalam8142 4 месяца назад

    பெயர்க் காரணம், இந்தத் திருமலை நாயக்கர் என்று எழுதவும்.

  • @rajbushan4267
    @rajbushan4267 4 месяца назад

    Prabhu?Thoooo

  • @jayaramanan3705
    @jayaramanan3705 Месяц назад +1

    PARRYS,PARRY Company,Chennai 600001

  • @swaminathansuresh5835
    @swaminathansuresh5835 4 месяца назад

    Parrys

  • @veluvijayan6121
    @veluvijayan6121 4 месяца назад

    Paris corner

  • @vanikatz
    @vanikatz 4 месяца назад

    Parrys

  • @mahinaboobaker8639
    @mahinaboobaker8639 4 месяца назад

    Parrys