உபாசனை தெய்வம் என்றால் என்ன?....ஜாதக அமைப்பில் எவ்வாறு கண்டறிவது??...இஷ்ட தெய்வத்திற்கும் உபாசனை தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு??......அவற்றின் முக்கியத்துவம் பற்றி பதிவு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
குருவே வணக்கம் எனக்கு கன்னி லக்னத்தில் குரு கேது இருக்கிறது.அப்படியானால் சூன்ய ராசியாக கன்னி வருவதால் அதில் உள்ள குருவும் கேதுவும் பலனளிக்காதா எனக்கு மீனராசியாக இருந்தும் பலனில்லையா குருவே புதன் வேறு 11ம் இடத்தில் வக்ரமாக உள்ளார் அவரும் நன்மை செய்ய மாட்டாரா தெளிவுபடுத்துங்கள் குருஜி என் எதிர்காலத்திற்காக
Naan virutchaga lagnam sir lagnathil irunthu 6am idhathil athavathu mesha raasiyil santhiran sevvai rahu serkai ullathu 9am parvaiyaga guru parkirar anal enathu jathagathil guru vakram aga irukirar so guru parvaiku palan unda sir plssss sollunga
@@thirukarthikeyanr870 மேஷத்தில் செவ்வாய் நல்லது ஆனால் ராகு உடன் இருக்க தவறுகள் குற்றங்கள் சோதனைகள் அதிக கஷ்டங்கள் வரும் குருவின் வக்ர பார்வை கொஞ்சம் 60% 40% கலப்பு பலன்கள் தான் இருக்கும் குரு எந்த இடத்தில் இருக்கார் அதை பொருத்து பலன்கள் இருக்கும் லக்னத்திற்கு நட்பு வீடான சிம்மத்தில் குரு இருந்து வக்ர அடைந்த நிலையில் நன்மை செய்ய வாய்ப்பு உள்ளது ...ஆனால் முதலில் 6பாவத்திற்கான பலனை அனுபவிக்க வேண்டும் வழக்கு தண்டனை சண்டை விபத்து குடும்பத்தில் பிரச்சனை ஆகியவை நடக்கும் அதிக அளவில் கஷ்டம் குறைந்த அளவு நன்மைகள் மட்டுமே கிடைக்கும் .....ராகுவுடன் சந்திரன் செவ்வாய் அதிக பகை உள்ள கிரகம் வளர்பிறை சந்திரன் இருந்தால் நன்மை இருக்கும் தேய்பிறை சந்திரன் இருந்தால் அதிக அளவில் கஷ்டம் இருக்கும்
வணக்கம் ஐயா எனக்கு ரிசபம் சிம்மம்திதி சூண்யவீடுகள்மீனலக்னம்மூன்றுஎட்டுக்குடையசுக்கிறன் சுயசாரம் வாங்கிஆறில்அதாவது திதி சூண்யாதிபதி திதிசூண்ய வீட்டிலேயே சிம்மாசனம் போட்டு சிம்மசுக்கிறனாகி தசாவும் நடக்குதுசுயபுத்தி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது வயது ஐம்பத்து எட்டு பாட்டி யாகிட்டேன் என்ன ஆனாலும் ஏது ஆனாலும் அவன் செயலென்று சிவனேன்னு இருக்கேன் நன்றி நன்றி ஐயா வாழ்கவளமுடன்
திருதியை திதியில் பிறந்த ஒருவருக்கு சனி கும்பத்தில் ஆட்சி, மகர ராசி திருவோணம் நட்சத்திரத்தில் அவர் பிறந்த போது சந்திர தசாவில் அவர் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு இருந்தது ஏன் ஐயா?
திடீரென்று ஒரு சந்தேகம் வருகிறதே இது தங்கள் பதிவில் விடுபட்டு விட்டதே திதி சூன்யத்திற்குரிய கிரகம் பரிவர்த்தனை பெற்றிருந்தால் மற்றும் வர்க்கோத்தமம் அடைந்திருந்தால் என்ன பலன்? எப்படி வருது பாருங்கள் சந்தேகம்!! நன்றி வணக்கம் ஜெய் பவானி
மிகவும் பயனுள்ள அருமையான பதிவிற்கு மிக்க நன்றி ஐயா பலரின் குழப்பத்திற்கு அருமையான பதிலாக பார்கிறேன் வணக்கம் ஐயா
அருமை அருமை யான பதிவு நன்றி ஐயா உங்கள் ஜோதிடத்திற்கு தலை வணங்குகிறேன் நன்றி நன்றிகள் பல
வெகு நாளாக எதிர் பார்த்த பதிவு
அருமையான பதில் வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏💐
This video iam expecting for a long While.., many times iam requested , short & simply explained ,thanks a lot sir..! God bless..!🙏
காலை வணக்கம் அருமையான பதிவு சார்
கரணம் பற்றி வீடியோ பதிவு செய்யுங்கள் அய்யா 🙏
இனிய காலை வணக்கம் சார்...பதிவுக்கு நன்றி...
Nalla thagaval ayya . nandri .
அன்பு வணக்கம் அய்யா 🙏🙏🙏 நன்றி
மிக்க நன்றி🙏
Good morning aiya 😊🙏
Wanted info, tanq🙏🙏
குருச்சரணம் ஐயா
நன்றிகள் ஐயா 🙏
மகிழ்ச்சி ஐயா
Vakra Guru, vakra shani thithi shoonyam rasil, dhana sthana simha thil, enna palan ji? Answer perfect aberration in relationship is perfect ayya👌
Thiru Nagai kayoreneshwar thunai🙏🏽🌷
Thanks Sir 🙏🙏🙏
Vanakkam sir. Enakku meena lagnam thulam rasi ondrukkondru maraigiradhu.. 5l sevvai ulladhu.. idhu meena lagnathirkum adhiga badhippu eqrpaduthuma... 8 6l marqivadharku remedy itukkungala.. please answer me sir
காலை வணக்கம் ஐயா, 🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏
இனிய காலை வணக்கம் குருவே
Good morning sir
மாலை வணக்கம் குருவே
அய்யா நன்றி
Ayya vaalthukkal....
Karnanathan thigh sooniyathil maatiyirundhaal... enna seivadhu...
Super sir....!
Ayya vanakam.....
Sir
I lost your video about crystals.. please send me link
Nala pathevu nantri guru
Aya.ithu migavum unmai true
Shashddi thithiyil piranthal mesham simmam rasikal thithishoonyam ennu chonneerkal appo makara legnathilum simmarasiyilulla makam nakshathrathilum. Oruvar piranthal avarukku Enna thosham unddakum
Ayya thithi sunya rasiye lagnama vandha enna seivadhu .....
Sir,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
வணக்கம் ஐயா.🙏
Karnam and temples for karnam sir
Thithi soonyam Petra rasi athipathigal suya natchathira saarathil amarndhaal aatchiaaga eduthu kolalaama ? Nandri
நன்றி
வணக்கம் ஐயா
🎉🎉🎉🎉
உபாசனை தெய்வம் என்றால் என்ன?....ஜாதக அமைப்பில் எவ்வாறு கண்டறிவது??...இஷ்ட தெய்வத்திற்கும் உபாசனை தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு??......அவற்றின் முக்கியத்துவம் பற்றி பதிவு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Need detailed video
குருவே வணக்கம் எனக்கு கன்னி லக்னத்தில் குரு கேது இருக்கிறது.அப்படியானால் சூன்ய ராசியாக கன்னி வருவதால் அதில் உள்ள குருவும் கேதுவும் பலனளிக்காதா எனக்கு மீனராசியாக இருந்தும் பலனில்லையா குருவே புதன் வேறு 11ம் இடத்தில் வக்ரமாக உள்ளார் அவரும் நன்மை செய்ய மாட்டாரா தெளிவுபடுத்துங்கள் குருஜி என் எதிர்காலத்திற்காக
Santhiran sevvai rahu serkai palan sollunga sir plsss😭😭😭😭😭
6,8,ல் இருந்தால் நல்லது அல்ல மிகவும் கொடுமை குரு பார்வை இருந்தால் மட்டுமே கொஞ்சம் நல்ல பலன் கிடைக்கும்
Naan virutchaga lagnam sir lagnathil irunthu 6am idhathil athavathu mesha raasiyil santhiran sevvai rahu serkai ullathu 9am parvaiyaga guru parkirar anal enathu jathagathil guru vakram aga irukirar so guru parvaiku palan unda sir plssss sollunga
@@thirukarthikeyanr870 மேஷத்தில் செவ்வாய் நல்லது ஆனால் ராகு உடன் இருக்க தவறுகள் குற்றங்கள் சோதனைகள் அதிக கஷ்டங்கள் வரும் குருவின் வக்ர பார்வை கொஞ்சம் 60% 40% கலப்பு பலன்கள் தான் இருக்கும் குரு எந்த இடத்தில் இருக்கார் அதை பொருத்து பலன்கள் இருக்கும் லக்னத்திற்கு நட்பு வீடான சிம்மத்தில் குரு இருந்து வக்ர அடைந்த நிலையில் நன்மை செய்ய வாய்ப்பு உள்ளது ...ஆனால் முதலில் 6பாவத்திற்கான பலனை அனுபவிக்க வேண்டும் வழக்கு தண்டனை சண்டை விபத்து குடும்பத்தில் பிரச்சனை ஆகியவை நடக்கும் அதிக அளவில் கஷ்டம் குறைந்த அளவு நன்மைகள் மட்டுமே கிடைக்கும் .....ராகுவுடன் சந்திரன் செவ்வாய் அதிக பகை உள்ள கிரகம் வளர்பிறை சந்திரன் இருந்தால் நன்மை இருக்கும் தேய்பிறை சந்திரன் இருந்தால் அதிக அளவில் கஷ்டம் இருக்கும்
@@bkeditz6243 guru simmathil thaan ullathu valar pirai santhiran thaan aanal enaku neraya manakulapam mana payam varukirathu ithuku Karanam santhiran rahu serkai endru oru jodhidar sonnar ithuku ethavathu parikaram unda
@@thirukarthikeyanr870 முருகன் வழிபாடு செய்து வாருங்கள்.....
ஐயா, ராகு & கேது பகவான் அடைவார்களா!
Methuna lagnam bhuthan thik balam petral
கணீர் கணீர் கிரிஸ்டல் கிளியர் சூப்பர்
ஐயா சப்தமி திதிக்கு என்ன கிரகம் என்ன தெய்வம்?
நன்றி ஐயா நான் மகரம் உத்திராடம்2பாதம் 17-2-1985-AM 6-30 கடன் தீரவே மாட்டேன் என்கிறது வாழ்வத சாவத என்று குழப்பம் ஒரு தீர்வு கூருங்கள் ஐயா
வணக்கம் சார், வீட்டிற்கு முன்னால் அரச மரம் நட்டு வளர்க்கலாம்?
சார் வணக்கம் திதி சூன்ய ராசியில் மற்ற கிரகங்கள் இருந்தால் அதன் தசையில் ஜாதகருக்கு எந்த விதமான பலன்களை செய்யும்
Opposite
Ayya karma pattr ipotunga ayya
Sooniyathil mukurthakal natalama
வணக்கம் ஐயா எனக்கு ரிசபம் சிம்மம்திதி சூண்யவீடுகள்மீனலக்னம்மூன்றுஎட்டுக்குடையசுக்கிறன் சுயசாரம் வாங்கிஆறில்அதாவது திதி சூண்யாதிபதி திதிசூண்ய வீட்டிலேயே சிம்மாசனம் போட்டு சிம்மசுக்கிறனாகி தசாவும் நடக்குதுசுயபுத்தி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது வயது ஐம்பத்து எட்டு பாட்டி யாகிட்டேன் என்ன ஆனாலும் ஏது ஆனாலும் அவன் செயலென்று சிவனேன்னு இருக்கேன் நன்றி நன்றி ஐயா வாழ்கவளமுடன்
லக்னம் கூட திதி சூன்யத்தில் விழுந்தால் என்ன ஆகும் ஐயா
திருதியை திதியில் பிறந்த ஒருவருக்கு சனி கும்பத்தில் ஆட்சி, மகர ராசி திருவோணம் நட்சத்திரத்தில் அவர் பிறந்த போது சந்திர தசாவில் அவர் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு இருந்தது ஏன் ஐயா?
திருதியை திதிக்கு மகரம், சிம்மம் சூன்ய ராசி
கடகலக்னம் ஆறாம் இடமும் திதிசூன்யம் லக்னம்பலன் எப்படி இருக்கும் சகோ ்
Sir unga kuda pesanum sir neenga enna. Uur sollunga
இந்த வருடபிறப்பின் ஏற்பட்ட தோஷ நட்சத்திரங்களுக்கு இந்த வருடம் முடியும் வரைக்கும் தோஷமா அல்லது ஒருநாள் மட்டுமா தோஷம்
Guru Thithi suniyam agi..!
Guru Neesham agi, Vakram agi, Chandran ku 4 il irunthu, Sani udan parivarthanai agi irukar..!
Simma Lagnam, avaru Nallavar sonnangalae..!😅
Avaru Thisai Nadakuthu ipo..!
Thuwathisi 12 missing sir
அட்டவணை இன்னமமும் விலாவரியாக solli இருக்கலாம்.. .
திடீரென்று ஒரு சந்தேகம் வருகிறதே இது தங்கள் பதிவில் விடுபட்டு விட்டதே திதி சூன்யத்திற்குரிய கிரகம் பரிவர்த்தனை பெற்றிருந்தால் மற்றும் வர்க்கோத்தமம் அடைந்திருந்தால் என்ன பலன்? எப்படி வருது பாருங்கள் சந்தேகம்!! நன்றி வணக்கம் ஜெய் பவானி
கலை வணக்கும் அய்ய
Good morning
அதிதி என்று ஒன்று உண்டா?
காலண்டரில் போட்டிருந்தது.
சார் உங்களுடைய வாக்கியம் கணிதம் 👍திருகணிதம் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள் சிலர்
Don't get confused bro.! He is explaing based on mainly thirukanithem..!
மிகவும் நன்றி
Thanks 👍
நன்றி
வணக்கம் குருவே🙏