விதியை மாற்றும் திதி சூன்ய கிரகங்கள் | திதி சூனியம் யோகம் யாருக்கு?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @kodikambamjothidar
    @kodikambamjothidar  2 года назад +3

    PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS
    **************
    வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
    வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் youtube.com/@kodikambamjothidar (SUBSCRIBE) செய்யுங்கள்.
    நன்றி!

  • @thirumugamk5040
    @thirumugamk5040 2 года назад +3

    குருநாதா் அவா்களுக்கு வணக்கம் திதி சூன்ய கிரகங்களின் பலன்களை அருமையாக விளக்கமாக உறவு ஸ்தாணங்கள் வாரியாக சுப கிரகமாக இருந்து நின்ற அவ்விட்டோன் வழுத்து விட்டால் முதலில் தடைப்படும் பிறகு வெற்றி உண்டு இரண்டு சூன்ய கிரகங்கள் ஒரு இராசியில் இருந்து அவ்வீட்டோன் பலம் இழந்தால் அந்த ஸ்தாணம் பலம இழக்கும் பாலைவணமாக மாறும் என்பது உன்மை அண்ணா நன்றி!

  • @thulasithulasi2499
    @thulasithulasi2499 2 года назад +4

    திதி சூனிய கிரகங்களின் விளக்கம் அருமை ஐயா

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 2 года назад +3

    திதி சூன்ய கிரகங்களின் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா!
    மிக்க நன்றி ஐயா!

  • @astrologerashwin7975
    @astrologerashwin7975 2 года назад +2

    அண்ணா வணக்கம்,
    நீங்கள் இந்த பதிவை தொடங்கும்போது கூறிய வாசகம் மிகவும் உற்சாகமூட்டும் வகையில் இருந்தது.
    திதி சூன்ய கிரகங்களின் பலாபலன்களை பாவக வாரியாக விளக்கி கூறியது முற்றிலும் புதுமையாக இருந்தது.எதுகை மோனையுடன் கூடிய சொல்லாடல் கேட்பதற்கு சுவாரஸ்யமாக அமைந்தது.
    மிக்க நன்றிங்ணா!!🙏💐🙏

  • @sivakumarsivakumar9074
    @sivakumarsivakumar9074 28 дней назад

    En jothida guruve neengal kadavul kodutha pokisam ,arumaiyana vilakam thithi soonyam Patri romba thanks ayya

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  27 дней назад

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @baskaranbass45
    @baskaranbass45 2 года назад +2

    வணக்கம் ஐயா 🙏.திதி சூனியகிரகங்களின் பலன் பற்றிய விளக்கம் சிறப்பு ஐயா...உறவுகளை குறிக்கும் இடத்தில் சூனிய கிரகம் இருந்தால் உறவை கெடுக்கும் அற்புதமான பதிவு ஐயா நன்றி வணக்கம் 🙏🙏🙏

    • @Gobika_Muthusamy
      @Gobika_Muthusamy Год назад

      வணக்கம் ஐயா🙏திதிசூன்யகிரகங்களின்பலன்கள்விளக்கம்அருமைஐயா

  • @KokilaMani-f1n
    @KokilaMani-f1n 5 месяцев назад

    அருமை❤

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  5 месяцев назад

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @durganadarajan
    @durganadarajan Год назад +2

    Thanks sir

  • @spgnew
    @spgnew Год назад +2

    Sariyana vilakkam sir

  • @tani13tani54
    @tani13tani54 2 года назад +2

    காலை வணக்கம் ஐயா

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shivu3
    @shivu3 Год назад +4

    திதி சூன்யம் முகூர்தத்துக்குதான் பார்கனும் என்று சோதிடர் சொல்லிஉள்ளூர்கள் எதாவது பாஸகட்டிவாக படியுங்கள் புண்ணியம் கிடைக்கும் சிவசிவா

  • @v.keeranurmanimaran9580
    @v.keeranurmanimaran9580 Год назад +2

    6 8 12 ill thothi soniya kiragam amernthaal yenna palan?

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 Год назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramapiranselvi1774
    @ramapiranselvi1774 Год назад +2

    சப்தமி திதி. கடக லக்கனம், கடக ராசி தேய்பிறைச்சந்திரன். மகரத்தில் குரு ஏழாம் பார்வையாக சந்திரனை பார்க்கிறார். அப்பொழுது திதி சூனிய பலன் என்ன சார்...

    • @shivu-w8i
      @shivu-w8i Год назад

      ஜெயன்ராஜாராமன் பதிவைபார்த்தால்தீர்வு கிடைக்கும் குரு ஒளி பார்த்தால் ஆல் நற்பலன் நண்பரே நல்லதோநடக்கும் சிவசிவ

    • @ramapiranselvi1774
      @ramapiranselvi1774 Год назад

      @@shivu-w8i thank you sir..

  • @shivu3
    @shivu3 Год назад +2

    ஸ்டார்அகாடமி மாதேஸ்வரன் சார் திதிசூன்யம் பற்றி என்னசொல்லிஉள்ளார்கள் என்று அவர்வீடியோவைபோய் பாருங்கள் சிவசிவா

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Год назад +3

      கால ஷேத்ரா நூல் இருந்தால் உங்கள் மாதேஸ்வரன் அய்யாவும், நீங்களும் படிங்க.... சிவசிவா

  • @hashiniganna1930
    @hashiniganna1930 Год назад

    நிதி சூன்ய கிரகங்கள் செவ்வாய் சூரியன் ஆக வந்து 6ல் அமர்ந்தால் சிம்ம லக்னம் 6ல் செவ்வாய் சூரியன் பலன்கள் எப்படி இருக்கும் ஐயா

  • @SaravanaKumar-cj6uk
    @SaravanaKumar-cj6uk 11 месяцев назад

    திதி சூன்ய நிவர்த்தி உண்டா சார்

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад

    பேசும்
    வார்த்தைகளில்
    உள்ள
    உச்சரிப்பை
    முழுமையாக
    பேசுங்கள்.

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Год назад

      மிக்க நன்றி சரி செய்து கொள்கிறேன்...!

  • @gomathirajadhuri5345
    @gomathirajadhuri5345 Год назад

    patahukku kathai vasanam yelutha poa

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Год назад

      நீங்கள் படம் எடுக்கும்போது வாய்ப்பு தந்தால் நன்றாக இருக்கும்...!