ஜோதிடம் கற்று வருபவர்களுக்கும் இது பயனுள்ள பதிவு. ஜாதகம் பார்த்து பலன் சொல்வதற்கு முன் ஒவ்வொரு லக்னத்திலும் பிறந்தவர்களுக்கான பொதுப் பலன்களை முதலில் அறிந்து வைத்திருந்தால் தான் ஜாதகத்தை பார்த்ததும் சரியான பலன்களை எடுக்க முடியும் என்பதை அறிய வைத்துள்ளீர்கள். நல்ல முயற்சியும் ஜோதிட ஞானமும் உள்ள தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த பால பாடத்தை தொடர்ந்து ஜாதகத்தில் பிறந்த நட்சத்திரம், பாதம், ராசி, கிரக சேர்க்கை, பார்வை சாரம் கிரக வலிமை இவைகளால் பொதுப் பலன்கள் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை பல நூல்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களோடு தங்களின் அனுபவத்தையும் சேர்த்து அடுத்தடுத்த பதிவுகளை இட்டு சிறந்த ஜோதிட அம்மாவாக திகழ வாழ்த்துக்கள்.
அன்பு சகோதரியே, தங்களுடைய லக்னமும் கர்மவினை பற்றிய தகவல்களின் பதிவு மிக மிக அருமையான பதிவு. நீடூழி வாழ்க, வாழ்க வளமுடன். எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன் வாழ்க வளர்க வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்
Super madem. 100000000% true. என்னோட மேஷம் லக்கினம் நீங்க சொன்ன அத்தனை விஷயங்களும் நடந்தது. சுய ஜாதக பலனை விட இந்த லக்கினம் பலனே இவ்வளவு துல்லியமாக கணித்து விட்ட து மிக ஆச்சரியமாக உள்ளது அம்மா... really u r great. படிப்பு, திறமை இருந்தும் My profession, marriage life, health problem அனைத்தும் அப்படியே total failure ஜாண் ஏறினால் முழம் சறுக்கும்.its my practical life. வருடத்தில் கால்வாசி pournami முக்கால்வாசி அமாவாசை.. கடவுள் விட்ட வழி ....காலம் கடந்து கிடைத்த தங்கள் பதிவு...
Mam what you said about Mesha Lagnam is 100%true for my daughter. She is not able to complete her undergraduation. Her age is 25 now. She is studying aboard.
கணினி லக்னம் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் லக்னத்தில் குரு சனி மகரத்தில் புதன் கேது கும்பத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் கடகத்தில் ராகு இந்த ஜாதகர் நிலை என்ன என்பதை கூற வேண்டும் மேடம் பிலீஸ்
தாங்கள் சொல்லும் நிலைப்பாடுகள், குணாதிசியங்கள் எல்லாம் நான் அறிந்த சிலரோடு ஒப்பிட்டு பார்க்கையில் ராசிகளுக்கு பொருத்தமாக இருக்கிறது. இனி வரும் வகுப்பில் பார்த்துத்தான் தீர்மானிக்கமுடியும்.
மேஷ லக்னம் சரியாக சொல்லிற்கிங்க என் கணவர் அப்பா அம்மா அக்கா தங்கை மற்ற சொந்தங்கள் அனைவரையும் பார்த்து பார்த்து எல்லாம் செய்வார் என்ன தப்பு செய்தாலும் ஆனால் நான் தப்பு செய்யவில்லை என்றாலும் அவமரியாதை செய்வார் நான் தனுசுலக்னம் மகரம் அவிட்டம் நட்சத்திரம் என் கணவர் விருச்சிகம் ராசி மேஷம லக்னம் கேட்டை நட்சத்திரம்
Thanks
Welcome
Very good teaching subjects thanks

இதை வழிமொழிகிறேன்.
Sooper. So Perfect. All the best amma
Simmam Lekmam
நான் கன்னி லக்னம்.நீங்கள் கூறிய அனைத்தும் 100% உண்மை.நன்றி.🙏
ஆச்சர்யப்படும்படியான அருமையான,விளக்கமான லக்கினங்களின் ஆய்வுரை. இது ராசிகளுக்கும் பொருந்தி கண் முன் காட்சி அளிப்பது போலிரிந்தது.பாராட்டுக்கள்.
அன்பு சகோதரியே, தங்களுடைய லக்னமும் கர்மவினை பற்றிய தகவல்களின் பதிவு மிக மிக அருமையான பதிவு. நீடூழி வாழ்க, வாழ்க வளமுடன். எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன் வாழ்க வளர்க வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்
சூப்பர் அருமையான பதிவு ரிஷபம் லக்னம் சொன்னது அனைத்தும் உண்மை
மிகவும் பயனுள்ள பதிவு
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை வாழ்த்துக்கள் மேடம்
57:30 kadagam.
1:12:36 simmam
47:08 mithunam
6:44 mesham
30:00 rishabam
1:22:55 kanni
1:51:48 thanusu
2:01:50 magaram
நீங்க சொல்றது எல்லாம் 100% சதவிதம் உண்மை மேடம்.
அருமை அருமை அற்புதம் எனக்கு இறைவன் உங்கள் மூலம் அனுகிரகம் செய்துள்ளார் உங்கள் காணொளியை கண்ட மிகுந்த மன நிம்மதி என் இதயம் கனிந்த நன்றி🙏🙏🙏🙏🙏
தங்களின் விளக்கம் அருமை. ஒவ்வொரு லக்னத்திற்கும் இன்னும் நிறைய விளக்கங்கள் உள்ளன. நன்றி சகோதரி.
நீங்கள் மிகவும் நன்றாக சொன்னீர்கள், வாழ்த்துக்கள்,
Super madem. 100000000% true. என்னோட மேஷம் லக்கினம் நீங்க சொன்ன அத்தனை விஷயங்களும் நடந்தது. சுய ஜாதக பலனை விட இந்த லக்கினம் பலனே இவ்வளவு துல்லியமாக கணித்து விட்ட து மிக ஆச்சரியமாக உள்ளது அம்மா... really u r great. படிப்பு, திறமை இருந்தும் My profession, marriage life, health problem அனைத்தும் அப்படியே total failure ஜாண் ஏறினால் முழம் சறுக்கும்.its my practical life. வருடத்தில் கால்வாசி pournami முக்கால்வாசி அமாவாசை.. கடவுள் விட்ட வழி ....காலம் கடந்து கிடைத்த தங்கள் பதிவு...
அருமையான விளக்கம் 🙏🏼 விருச்சிக லக்னம் தலைவிதி உண்மை தான் 😭😭😭😭
அம்மா உங்களுடைய இந்த ஜாதக விளக்கம் மிகவும் அருமை
வாழ்த்துக்கள் 👌
. N. லக்ஷ்மிகாந்தன்
100% correct mine 67yrs MESHA LAGNAM Thank u Balu Chennai
மிகவும் சிறப்பு மிதுன லக்னம் பற்றிய தகவல் உண்மை எங்களுடைய வாழ்க்கையில் அனுபவம் அவ்வளவு .... உங்களுடைய கணிப்புக்கு மிகவும் நன்றி
Midhunam
அம்மா வணக்கம் நான் விருச்சிகம் லக்னம் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.நன்றி
😂 Mithunam.🎉
1:42:25 விருச்சிகம்! நானும் விருச்சிகம் தான் அம்மா! கோயில்கள் பற்றிய விவரங்களை சொல்லவும்🙏🏽
நான் கடகலக்னம் அம்மா.தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை....
நான் மிதுன லக்கினம் பலன் கூறியது மிகவும் சரி வாழ்த்துக்கள்
அம்மா நன்றாகஉள்ளது❤ ஜோதிடம் பொது பலன்
அருமை. .. ..உண்மை. .. .ரிஷபம் lagnam துலா ராசி. ..
அம்மா உங்களுக்கு எனது பணிவான வணக்கம். மிகவும் அருமையான விளக்கம். நன்றி🙏💕
Amma super pathivu .❤ நன்றி
அருமையாக விளக்கம் சகோதரி
எல்லாம் இருந்தும் ஆன்டி நான் தனுசு லக்கினகாரர்கள் 🙏
அருமையான விளக்கம்...!!
Ombs arumaiaga ioirundhadhu thankyou somuch
Vanakkam Amma very useful message Thanks Congratulations
All information is correct thanks
Madam,after a long time in tamil astrology,you are given 💯%true report....all the best🎉
அம்மா நான் மேஷ லக்னம். நீங்கள் கூறுவது போல அனைத்தும் சரியாக உள்ளது
Rasi???
Mam what you said about Mesha Lagnam is 100%true for my daughter. She is not able to complete her undergraduation. Her age is 25 now. She is studying aboard.
Veri veri supper your speech thanks and thanks
கணிப்பு நன்றாக உள்ளது
அருமை வாழ்த்துக்கள்🌹
Masha, rasi super explanation. I really satisfied.. kirshnabawan Sri Lanka
Super
Akka!!! Pakkathula irrundhu pattha marri correct aaa solringa
மிக்க நன்றி மேடம்
M.Marimuthu,UthiramNatchathiram 2am paadham KanniRaasi,SuvaadhiNatchathiram Thulaam Lagnam
அருமையான பயனுள்ள பதிவு. நன்றி அம்மா.
கணினி லக்னம் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் லக்னத்தில் குரு சனி மகரத்தில் புதன் கேது கும்பத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் கடகத்தில் ராகு இந்த ஜாதகர் நிலை என்ன என்பதை கூற வேண்டும் மேடம் பிலீஸ்
Super vazhga valamudan 🙏👍
தாங்கள் சொல்லும் நிலைப்பாடுகள், குணாதிசியங்கள் எல்லாம் நான் அறிந்த சிலரோடு ஒப்பிட்டு பார்க்கையில் ராசிகளுக்கு பொருத்தமாக இருக்கிறது. இனி வரும் வகுப்பில் பார்த்துத்தான் தீர்மானிக்கமுடியும்.
Ishtapatta like aa, nandri endru like aa madam.
Viruchiga laknam, poradinal irudhi vetri ungalukke enru thaangal sonna varthai en kadhil then um, vayitril paalum vaarthadhu.🎉😂. Migavum NANRI
அருமையான பதிவு அனைத்தும் உண்மை தாயே
அருமையான பதிவு அக்கா
You are awesome, your content is worth amma ❤
Arumaiana pathiv thanks
Superb Thank you vary much madam .🙏
அடுத்த வகுப்பில் ஆதிபதியம் & கிருக யுத்தம் பற்றி விளக்கவும்.
அருமையான கணிப்பு👌🌹🙏
ரிஷப லக்னம் 100%உண்மை.
மகர லக்னம் 100 :/:correct thankyou
மிக்க நன்றி அம்மா. ஆக மொத்தம் மனிதனாக பிறப்பதே நன்றல்ல
மிக அருமை.. நன்றி வணக்கம்.....
மிகவும் நன்றாக இருக்குற து
சிறப்பு மேடம்
Thanks for the detailed explanation
Correct ta irrukku 💯
நன்றி 🙏😊
HelloMadam, iam Mesha Lagnam, Kumba Rasi. Now i am running Budan dasaikadaisi bukthi nadakiratu. Feb 2025 Kethu dasai start.
Arumai good speech
Fantastic prediction with logic!
Glad you think so!
Madam enthamyin valkkai thirumanam agiyum nimmadhi yillamal ullathu kadaga laknam kumpa rasi avittam natchathiram enna seivathi prithu erupatha alladhu marumanam seivatha teervu solungal madam?please
Correct amma...naan midhuna lagnam..guru thisaila thaan marriage aachu..5 varushathileye pirinjitom...
Jaathagan paakka mutiyumaa madam
சரியாகவே உள்ளது
Superb !!.what a clarity...arumai..how to fix ur appointment.
நீங்க sona 12 லக்னம் எது best ராசி அற்புதம் நிறைந்த ராசி எது
நன்றி மேடம்
எனது துலா லக்கனம் நீங்க 100சதவீதம் உண்மை
kadaga lagnam meenarasikku santhira thisai eppadi irukkum❤
Sister vanakkam thula lagnathurkku andha koilkku poga vendum.
Rishaba Raasi Kanni Laknam enaku ethu la sonnathu nadakum
Simmam rasi puram star viruccham lakkanam govt job irukkuma madam
Il like this programme
அம்மா நான் துலாம் லக்கினம் சிம்மம் ராசி பிறந்தநாள் 10.11.1982 காலை 5.30 am இதற்கு என்ன பலன் அம்மா 👍 சொல்லுங்க 👍
Good
Thanks
kadagalagnam meenarasikku santhirathisai eppadi irukkum
En raasi thanush moolam natchathiram.laknam magaram..nan raasi pakuratha laknam pakuratha...nanum en kanavarum sernthu vaalvoma....pls sollunga dob 16-12-1982 athu9.30am
Jathagam mey nal illana life nala erugatha Amma rasiyathipathi nala illa lagnathipathi verayasanathil erugu avuga life yeppadi erugum
Tishba likunam nanri Amma unga thagaval
Virchiga lagna Guru ucham sevai ucham mulu palan kidaikuma uchan uchan paarvai
if we are not in India how we can do pariharam.. will it be ok to go to near by temple and workship...Kindly advise us..
Arumai💯
Amma vanakam en magan dob.3.12.1992 time 12.20pm. Mettupalayam Kumbar laminar eppothu thirumanam nadakkum please
Yes.everything suits me. Only advantage is Guru is in the eleventh place my jathagam.
Lagnam sir
THANKS MY DAUGHTER I SHIMMA RASI .MITHUNAM LAGMAN. 67.YEARS OLD.
அருமை 👏👏👏
என்பெயர் காசிநாதன்.மகரராசி.திவோணம்நச்சத்திரம்.கண்ணியாலக்கனம்.
மேஷ லக்னம் சரியாக சொல்லிற்கிங்க என் கணவர் அப்பா அம்மா அக்கா தங்கை மற்ற சொந்தங்கள் அனைவரையும் பார்த்து பார்த்து எல்லாம் செய்வார் என்ன தப்பு செய்தாலும் ஆனால் நான் தப்பு செய்யவில்லை என்றாலும் அவமரியாதை செய்வார் நான் தனுசுலக்னம் மகரம் அவிட்டம் நட்சத்திரம் என் கணவர் விருச்சிகம் ராசி மேஷம லக்னம் கேட்டை நட்சத்திரம்
Nankannilaknam en thainal rompa kastam. Neeka sollvathu true
You are amazing by facts said are very true ❤
Thank you so much 😀
Vallthukkal paradughal Achighal vallghaAnbudan Anbuchelvamagharishi
கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் துலாம் லக்கினம் எனக்கு வயது 48
Very correct regarding my karma and my mother.
Danusu laknam sollunga amma pls