வணக்கம் மேம்.. தாத்தா Others இறந்து விட்டார்கள் அவர்களது பெயரில் உள்ள சொத்து இருவர் பெயரிலும் வெவ்வேறு சர்வே எண் உள்ளது.. பாட்டி பெயரில் உள்ள பத்திரத்தில் திருத்தம் உள்ளது.. பாட்டி பெயரில் உள்ள அடங்கல் பெற்றோம்.. அவற்றில் பத்திர அளவை விட அதிகமாக உள்ளது. அதாவது பத்திரத்தில் 90*22என்றும் அடங்கலில் 2.10ஏர்ஸ் உள்ளது.. தாத்தா சொத்து உள்ளது 1.44 சென்ட் ஆக உள்ளது ஆனால் இதற்கு அடங்கல் தர மறுக்கின்றனர்.. மேலும் இவற்றிற்கு வெவ்வேறு சர்வே எண் உள்ளது.. இவற்றிற்கு என்ன தீர்வு மேம்? அடங்கல் லெவன் பட்டா வைத்து வில்லங்க சான்று போட்டால் அதன் அளவு பத்திர ஆவணங்கள் வருமா? மேம்?..
👍👍👍
Madam, for legsl heir person needs to come sub-registrar office for this reconnection?
@@rajeshdheenan9913 எழுதி கொடுத்தவர் இறந்துவிட்டால் கண்டிப்பாக வாரீசுகள் வரனும் sir
வணக்கம் மேம்.. தாத்தா Others இறந்து விட்டார்கள் அவர்களது பெயரில் உள்ள சொத்து இருவர் பெயரிலும் வெவ்வேறு சர்வே எண் உள்ளது.. பாட்டி பெயரில் உள்ள பத்திரத்தில் திருத்தம் உள்ளது.. பாட்டி பெயரில் உள்ள அடங்கல் பெற்றோம்.. அவற்றில் பத்திர அளவை விட அதிகமாக உள்ளது. அதாவது பத்திரத்தில் 90*22என்றும் அடங்கலில் 2.10ஏர்ஸ் உள்ளது.. தாத்தா சொத்து உள்ளது 1.44 சென்ட் ஆக உள்ளது ஆனால் இதற்கு அடங்கல் தர மறுக்கின்றனர்.. மேலும் இவற்றிற்கு வெவ்வேறு சர்வே எண் உள்ளது.. இவற்றிற்கு என்ன தீர்வு மேம்? அடங்கல் லெவன் பட்டா வைத்து வில்லங்க சான்று போட்டால் அதன் அளவு பத்திர ஆவணங்கள் வருமா? மேம்?..
@@k.marimuthuk.m8932 வில்லங்க சான்று போட்டு பாருங்க sir