பட்டா மாறுதல் இனி வீட்டிலிருந்தே ஈஸியா பண்ணலாம் ! தமிழக அரசு சூப்பர் வசதி

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 144

  • @ashrafaliabdullah2101
    @ashrafaliabdullah2101 Год назад +45

    லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு அரசு துறையிலும் வேலை நடைபெறாது என்பது பொதுமக்களாகிய நாங்கள் நன்கு உணர்ந்து இருக்கிறோம் ஆகையால் அரசு பட்டா மாறுதலுக்கு இவ்வளவு பத்திரப்பதிவுக்கு இவ்வளவு ஓட்டுநர் உரிமத்திற்கு இவ்வளவு கட்டணம் + லஞ்சம் என நீங்கள் பிக்ஸ் செய்து தெரிவித்தால் போதும்
    அரசு கட்டணத்தோடு சேர்த்து அதிகாரிகளின் லஞ்சத்தையும் செலுத்திவிடுகிறோம்.அப்போதாவது இந்த அதிகாரி மக்களை அலைக்கழிக்காமல் வேலையை முடித்து தருவார்களா?

    • @anbarasana9571
      @anbarasana9571 11 месяцев назад +2

      இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்

    • @RenukaDevi-w2f
      @RenukaDevi-w2f 5 месяцев назад +1

      Without money 100%nothing is possible in vao office and we cannot get patta only only real estate gsng easily get and approval and making money in all angle public is crushed for money

  • @r.rajakumarv.rajagopalan30774
    @r.rajakumarv.rajagopalan30774 Год назад +170

    எங்கிருந்து apply செய்தாலும் minimum rs. 10000 லஞ்சம் கொடுக்காமா ஒன்றுமே செய்ய இயலாது.

    • @MD-lq4cj
      @MD-lq4cj Год назад +15

      na neary 50 patta vanki kuduthu irukken with out a single rupee

    • @balamurugansudhandararaj5987
      @balamurugansudhandararaj5987 Год назад +5

      Just now I'm spoke to VAO again and again asking 30,000rs already 15,000rs given😢

    • @MD-lq4cj
      @MD-lq4cj Год назад

      @@balamurugansudhandararaj5987 complain to cm cell or approach vigilance

    • @saradhamadipakkam6219
      @saradhamadipakkam6219 Год назад +5

      Without commission nothing will move

    • @seetharamnaveen6835
      @seetharamnaveen6835 Год назад +2

      ​@@MD-lq4cjgreat lier money Ilana patta ila

  • @VijayaRam-cd7vh
    @VijayaRam-cd7vh Год назад +24

    சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பணத்தை கொடுத்தால் நம்ம வீட்டில் இருந்துகிட்டே நமக்கு எல்லாமே நடக்கும் இப்போ

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 Год назад +30

    எப்படி இருந்தாலும் லஞ்ச பணம் ஒரு பட்டாவுக்கு 10,000 வீட்ல இருந்தும்... குடுத்து தான் ஆகணும்....☝️😃

  • @jayeshk7453
    @jayeshk7453 Год назад +9

    I recently received the patta (including Chitta and Adangal) from the VAO office by paying Rs. 6,500/. This is actually a flat (3 houses only). But still he demands Rs. 6,500/ per house for the UDS. This process needs to be streamlined and can be taken care by all the e-Seva office. TN govt should take initiative and needs to pass a GO to avoid any discomfort to the general public.

  • @kovieswaran1
    @kovieswaran1 Год назад +25

    பட்டா மாறுதல் சுலபம் அல்ல. எல்லாமே விளம்பரம் மட்டும் தான். எல்லாமே லஞ்சம் தான். ஊழல்.

  • @arumugamrajavelu2904
    @arumugamrajavelu2904 Год назад +34

    எல்லாம் சரி. ஆனால் கேட்ட பணம் கொடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு நிலுவையில் தான் இருக்கும். சில நாட்கள் கழித்து உங்களுடைய மனு நிராகரிக்கப்பட்டது என எந்த விவரமும் கூறாமல் தெரிவிக்கப்படும்.

    • @Ilaiyanilaanbu
      @Ilaiyanilaanbu Год назад +2

      உண்மை

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 11 месяцев назад

      என்னைக்கு காரணமே கூறாமல் மனுவை நிராகரித்த அதிகாரிகளுக்கு 1 லட்சம் அவதாரம் போடப்படுகிற தோ
      அ‌ன்று தான் இந்த நிலை மாறும். இரு ச‌க்கர வாகன த்தில்
      Helmet அனியாமல்
      செல்லு பவர் களுக்கு கூட ரூபாய் 1000 அவரா போடப் படுகிறது.

    • @ADHIBAR
      @ADHIBAR 11 месяцев назад +2

      ​@@Ilaiyanilaanbuகிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பட்டா மாறுதல் செய்ய பரிந்துரைகபட்டு மண்டல துனை வட்டாச்சியருக்கு அனுப்பபட்டுள்ளது அப்படினு மெஸேஜ்
      வந்திருக்கு ஆயிருமா ப்ரோ

    • @sreenivasanca2403
      @sreenivasanca2403 11 месяцев назад +1

      NAMMA EPPA LANJAM KODUKURATHAI NIRUTHUGIROMO ANRU THAN NAADUM URUPPUDUM NAAMUM URUPPUDUVOM LANJAM THAVIR LANJATHAI ETHIRTHU PORADAVENDUM . PUGARGAL PALA ALLIKAVENDUM .KANDIPPAGA VETRIPERA MUDIUM..

    • @vengatesanvengatesan3762
      @vengatesanvengatesan3762 2 месяца назад +1

      எல்லாம் சரிதான் சார் அப்படி இருந்தாலும் லஞ்சம் வாங்கி கொன்று இன்னும் என்னுடைய பட்டா மாற்றிதரவில்லை

  • @selvarasur2131
    @selvarasur2131 Год назад +8

    தாலுக்கா ஆபீஸ் சென்று தனி பட்டா வேண்டி மனு கொடுப்பதற்கு பதில் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தே பட்டா மாறுதல் மனுவை அனுப்பி வைக்க மட்டுமான வசதியை தமிழக அரசு செய்துள்ளது.மிக்க
    நன்றி.மற்றபடி நடைமுறையில் தனிபட்டா பெற வேறு எந்த மாற்றமும் கிடையாது ,எப்போதும் உள்ள நடைமுறைதான்.

  • @கீழைமைந்தன்
    @கீழைமைந்தன் 10 месяцев назад +4

    பட்டா மாறுதல் க்கு app
    இலஞ்சம் மாறுதலுக்கு ஆப்பு இல்லை.

  • @rameshmadhan4476
    @rameshmadhan4476 9 месяцев назад +1

    Super

  • @RemyaT-pp4xf
    @RemyaT-pp4xf 5 месяцев назад +1

    நாங்களும் பட்டா மாறுதல் பண்ண 20000 ருபாய் கிட்ட செலவு பண்ணி ஒரு வருடம் ஆகிறது இன்னும் எதுவும் மாறவில்லை

  • @pkinstrumentsenvironmental919
    @pkinstrumentsenvironmental919 3 месяца назад +1

    பெரும்பாலான வருவாய்த்துறை அலுவலகங்களில் தொலைபேசி மூலம் மனுதாரரை அழைத்து லஞ்சம் பெற்றுக் கொண்ட பிறகே சேவை வழங்குகிறார்கள் இதனை மறுக்கும் பொது மக்கள் கோரிக்கை மனுக்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிறைவேறாது என்பது நடைமுறை உண்மை

  • @senthil368
    @senthil368 Год назад +6

    லஞ்சம் தான் வெல்லும். லஞ்சம் கொடுத்த தான் வேலை ஆகும்

  • @kanagavallikishore7958
    @kanagavallikishore7958 Год назад +4

    இதுபேப்பர் பார்த்துகொண்டுதான்இருக்கனும்காசுதான்பேசும்

  • @rddeepak5295
    @rddeepak5295 11 месяцев назад +1

    அருமை திமுக தலைவர் T N CM ஸ்டாலின் sir வாழ்த்துக்கள்

    • @naanyar8269
      @naanyar8269 10 месяцев назад +1

      Still VAO asking money. our money shared until TN ministers. Ministers paying for Stalin family. all the Govt are same in Tamil nadu. Every one know that.

  • @balamurali9728
    @balamurali9728 Год назад +5

    சகோ திருச்சி மாவட்டத்தில் 12000 செலவு செய்தால் போதும்.... ஓடவும் வேண்டாம் யாரையும் தேடவும் வேண்டாம்

  • @saravananvijayakumar4871
    @saravananvijayakumar4871 Год назад +2

    லஞ்சம் 🔥🔥🔥

  • @subashinib5830
    @subashinib5830 10 месяцев назад +1

    Sir enagu cuddupatta vangave 25000 thousand keguranga

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 Год назад +3

    ஆதார்கார்டுவீடுதேடிவந்ததுபோல்பட்டாவீடுதேடிவரனும் வரனும்இல்ல அவுங்களைவீட்டிற்குஅனுப்பனும்இதுதான்உண்மைஅரசுஇதில்மாற்றம்இருந்தால்நாளைஆல்பவர்நீஙகள்இல்லைஇதுதான்உண்மை உண்மை

  • @veevis2021
    @veevis2021 Год назад +2

    அண்ணா நாங்கள் வாங்கிய நிலம் பட்டா இல்லை.. எப்படி வாங்குவது

  • @januusefultime3817
    @januusefultime3817 Год назад +1

    விண்ணப்பம் தவறுதலாக விண்ணப்பித்த பிறகு விண்ணப்பத்தை கேன்சல் செய்வது எப்படி ?

  • @anbarasana9571
    @anbarasana9571 11 месяцев назад

    All fine.the video gives loom for probe as VSO thasildar has to verify option is there.therr ends for corruption.
    Some checked and balance required

  • @VSIVAGAMASUNDARI
    @VSIVAGAMASUNDARI 7 месяцев назад +2

    VAO போன் பன்னி உங்கள் டாக்குமெண்ட் அட்டாச் ஆகல என்று சொல்லுறாங்க. நேரில் வந்து டாக்குமெண்ட் காமிங்க என்று சொல்லுறாங்க. காசு வாங்க பொய் சொல்லுறாங்கனு தெரியுது. நான் செக் பன்னி தான் அனுப்புனேன். இப்ப என்ன பண்ணலாம்.

  • @gmdganesan
    @gmdganesan Месяц назад

    இன்னைக்கு தான் மனு கொடுத்திருக்கேன்
    Minimum லஞ்சம் எவ்வளவு தெரியல Pls கேட்டு சொல்லுங்க

  • @thenmozhi829
    @thenmozhi829 9 месяцев назад +2

    லஞ்சம் கொடுத்தா மட்டுமே வேல நடக்குது எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது

  • @muthu4429
    @muthu4429 Год назад +1

    Patta vanga apply panniachu sir ,today patta vanga form register nnu msg vanthathu sir, msg vanthavudan patta kidaikuma sir

  • @Subrara1986
    @Subrara1986 Год назад +2

    தயவு செய்து லஞ்சம் கொடுக்காதீர்கள்/ வாங்கதீர்கள் டிவியில் வந்து அவமானபட்டு சாகாதீர்கள் சிட்டிசன்

  • @Nature-z8p
    @Nature-z8p 10 месяцев назад

    super

  • @ravananathi937
    @ravananathi937 Год назад +7

    கேக்க நல்லாதான் இருக்கு நாயை விட கேவலமா அலைய வக்கிறானுங்க பணத்துக்காக

  • @nandakumarlr3343
    @nandakumarlr3343 Месяц назад

    பணம் கேட்டால் யாரிடம் புகார் செய்வது. தயவுசெய்து விவரம் தெரிவிக்கவும், மிக்க நன்றி

  • @calebkannan
    @calebkannan Месяц назад

    ஓரே சர்வே நமபரில் தனி தனியா இரண்டு பிளாட் ஓரே நபரின் பெயரில் உள்ளது. கூட்டு பட்டாக்கு விண்ணப்பித்தால், தனி தனியாக கூட்டு பட்டா கிடைக்காது ஓரே பட்டா தான் கொடுக்க முடியும் என்று வி ஓ சொல்கிறார்.
    இரண்டு பிளாட்டிக்கும் ஓரு கூட்டு பட்டா போதுமா தயவு செய்து விளக்கவும்

  • @sureshv4245
    @sureshv4245 Месяц назад

    லஞ்சம் வாங்காம எந்த அதிகாரியும் வேலை செய்ய மாட்டாங்க

  • @JosephPrasanth-lq5vu
    @JosephPrasanth-lq5vu Год назад +3

    அண்ணா நாங்கள் வாங்கிய இடத்திற்கு பட்டா இல்லை இடத்தின் உரிமையாளர் இறந்து விட்டார் அவர்களின் மகன்கள் மருமகள் அனைவரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள் நாங்கள் எப்படி பட்டா வாங்க முடியும் என்ன செய்யலாம் சொல்லுங்கள்

    • @MBtn143
      @MBtn143 Год назад

      Send u r mobile number

  • @MANIR-c8p
    @MANIR-c8p Год назад

    Kuttu. Patta. How it. Can. Possible. Next. One. Sub. Division. Without. Sub. Division. Patta. What. Is. The. Difference. Between. Both. Are

  • @sakthimurugan6128
    @sakthimurugan6128 Год назад +3

    நானும் இந்த ஆப் மூலம் பட்டாவிற்கு பதிந்துள்ளேன். இதோட acknowledgement print எடுத்து தாசில்தாரிடம் கொண்டுபோய் குடுக்க வேண்டுமா bro. நான் ஆன்லைனில் விண்ணப்பித்ததோடு சரி தாசில்தாரிடம் கொண்டுபோய் வினப்பத்தை குடுக்கவில்லை. Application status check செய்யும் போது " application is pending with firka surveyor" என்று காட்டிக்கொண்டே இருக்கிறது. நான் 15 july இல் apply செய்தேன். 10 நாட்கள் ஆகியும் status இப்படித்தான் காட்டுகிறது. ஆன்லைன் மூலம் நாமாக apply செய்தால் எத்தனை நாட்களில் பட்டா வழங்குவார்கள்.

    • @rameshnatarajan9611
      @rameshnatarajan9611 Год назад

      தி மு க ஆட்சியில் லஞ்சம் 5 மடங்கு அதிகம் குடுக்காமல் ஒன்னும் நடக்காது 😮.. என் அனுபவத்தில் சொல்லுறேன் 😷

    • @nijamdeen3512
      @nijamdeen3512 Год назад +1

      Amount kodukka vendum.
      Kadamai seiyya
      Thiruttu uuliyargal.
      Arasilvaathi thinthinalum ivargal thiruntha maattargal

    • @balamurali9728
      @balamurali9728 Год назад +1

      Minimum 30 days bro

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Год назад +1

      ethanai naal aanalum Lanjam Koduthaal Thaan Kidaikum. Thaasilthaar. Vao. Aaivu Pannuvaar entraal enna. Athuthaan. Athuthaan. 😊

    • @ADHIBAR
      @ADHIBAR 11 месяцев назад

      ​@@jaisivaramsivaram258ப்ரோ எனக்கு மெஸேஜ் வந்திருக்கு உங்கள் மனு துனை வட்டாச்சியருக்கு அனுப்பபட்டுள்ளதுனு அப்பிடினா வந்திருமா ப்ரோ

  • @gurusamysamy9829
    @gurusamysamy9829 3 месяца назад +1

    Kaiuttu illama enthawalaium nadakkathu

  • @gokulsaraswathigokul8345
    @gokulsaraswathigokul8345 Год назад +1

    Bro athela starting mobile number potta not register nu varuthu ena problem aa irukum

  • @Balamurugan-kn1eq
    @Balamurugan-kn1eq 19 дней назад

    இன்னிக்கு 5000 வாங்கிட்டு போய்ட்டாங்க😢😢😢

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 Год назад +1

    How to apply Apartment UDS space PATTA big Apartment more than 25 flats,more than 10 survey numbers, more than 10 owners of lands.

  • @radhaperumal4615
    @radhaperumal4615 Год назад +1

    கிராமத்தில் இசியா அடுத்தவருக்கு பொறம்போக்கு பட்டா செய்கிறது vao

  • @Kollurasam
    @Kollurasam Год назад

    Dtcp aoproved vanganum for un approved plot 2 cent ku coimbatore.... any one there to Support??

  • @srinivasan-ys2fk
    @srinivasan-ys2fk 9 месяцев назад +4

    சும்மா... எல்லாம் லஞ்சம் தான்.... அதிலும் தமிழ் நாடு கேடுகெட்டது....த்தூ....

  • @mohamedsirajudeen6816
    @mohamedsirajudeen6816 Год назад +3

    Without something something, nothing will move. Don't joke 🤣🤣🤣, unless to change the present system.

  • @MaheshMahesh-po8pz
    @MaheshMahesh-po8pz 7 месяцев назад +1

    Vao reject pannuvanga online pannalum 😞

  • @ManikandanR-z8u
    @ManikandanR-z8u 5 месяцев назад +1

    எங்க உறுல பட்டமத்த ஜந்து ஆயரம் ல ஞ்சம்

  • @manigopal89
    @manigopal89 Год назад

    patta apply panna link varala solraanga enna panrathu ? @FirstJunction

  • @shanmugammanickam6997
    @shanmugammanickam6997 Год назад +2

    How to transfer patta from my wife name to my name when she died

  • @vivekpariyasamy3786
    @vivekpariyasamy3786 Год назад +1

    உன் voice கேட்டல் பயமா இருக்கு

  • @josepinmary8635
    @josepinmary8635 Год назад +1

    Land 3 cent kuttu patta ill 3.25 cent erugu .epaddy 3cent kuttu patta akkuvathu eppaddy

  • @srigayatrishipping9210
    @srigayatrishipping9210 10 месяцев назад +1

    It seems to be over build up ...... Nothing will move without money.

  • @Kurianchacko07
    @Kurianchacko07 7 месяцев назад +1

    Nothing happens in Tamil Nadu without bribe

  • @hussainbasha7365
    @hussainbasha7365 8 месяцев назад +1

    Online--- பட்டா மாறுதல் அர்த்தம் on + line = துரோகிகளுக்கு
    Off ----line = பாதிக்க படுபவர்களுக்கு

  • @madhavanchangalvarayan5883
    @madhavanchangalvarayan5883 4 месяца назад

    Ennuma etha nanka nabanum nambitom

  • @Siva-xe2wq
    @Siva-xe2wq 11 месяцев назад +4

    லஞ்சம் இல்லாமல் வேலை நடக்காது இதுதாண் உண்மை

  • @kannann5225
    @kannann5225 Год назад

    Based SC court order regn details enough patta chitta not necessary govt must act as per SC order cited at once only for lanjam rev dept office hence public pl fight against them based on the facts

  • @vickycibu5681
    @vickycibu5681 Год назад +1

    Ne dialogue ta pesara oru detail also olunga solala

  • @RajamuthuRajamuthu-oe3ow
    @RajamuthuRajamuthu-oe3ow Год назад

    😢allam,saree,ennum,atharam,manave,bro,pati,kothiya,,

  • @தமிழ்-ண5ம
    @தமிழ்-ண5ம 11 месяцев назад +1

    சுத்த வேஸ்ட்

  • @kesavankesavan8356
    @kesavankesavan8356 8 месяцев назад +1

    Dubakure cm

  • @lenatyretools285
    @lenatyretools285 11 месяцев назад

    Modi digital India

  • @SubramaniK-u2y
    @SubramaniK-u2y 11 месяцев назад

    Jun jamapanthi Manu koduthen. Anthapayanumellai.

  • @moorthignanam9007
    @moorthignanam9007 Год назад +3

    பணம்தான்பொருப்பு

  • @AMSinfo-786
    @AMSinfo-786 Год назад +1

    Yes lanjam than kekuranga

  • @pandianreddiar9970
    @pandianreddiar9970 Год назад +1

    Uruttu

  • @nagarajanramalingam2920
    @nagarajanramalingam2920 7 месяцев назад

    😂

  • @sasikumarsasi5557
    @sasikumarsasi5557 7 месяцев назад +2

    Vao 5000
    Rio 5000
    முக்கிய avanam

  • @balakrishnanr1019
    @balakrishnanr1019 Год назад +3

    எல்லாம் சரி பட்டா மாறவில்லை என்றால் எந்த அதிகாரி பொறுப்பு

    • @asathyamurthy2481
      @asathyamurthy2481 Год назад +4

      எதற்கும் எவரும் பொறுப்பில்லை😀😀😀😀😀நேரடியாக மணியகாரரையும், தாசில்தாரையும் பார்க்காமல் “கவனிக்காமல்” எதுவும் நடக்காது. பட்டா மாறுதல் வீட்டிலிருந்தே ஈஸியாகச் செய்யலாமாம்! பெரிய ஜோக்😀😀😀😀😀😀

  • @KaliMuthu-pu6rj
    @KaliMuthu-pu6rj 5 месяцев назад +2

    தாங்கள் சமர்ப்பித்த உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் விண்ணப்ப எண் 2024/N103/12/004025 நிராகரிக்கப்பட்டுள்ளது. காரணம் பட்டா மாறுதல் கோரிய மனுவில் / புலத்தில் / கிரையப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள புலம் / உட்பிரிவு எண் தவறாக உள்ளது. - TNGOVT

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 Год назад

    Ungal.atharcard.pathiram.moolapathiram..palayapatta.ellavatraium.vangikondu.nam.munadia.ethirpartyai.varasoli.avanukupattavai.koduthuvitu.namematrikkondu.ungaluku.townsurvayel.pattaellai.entrukuri.survay.depatment.anupum.vaovidamsentral.vao.nammai.nakalseivan.vao.thalari.ungaluku.kuttupatta.valanga.soluhirane.entrukurianupuvanrdo.officisentral.namakumun.thalari.suveyheadku.thuduselvan.collectar.parthal.avarhal.ungalprachanai.courtmoolam.mudiengal.entrukuruvar.ahamotham.vao.officemuthal.survay.officevarai.kulspadi.ullathu.pjpthan.anuhavendum.