வீட்டிற்க்கு பத்திரம் உள்ளது. பத்திரத்தில் உள்ள அளவிற்க்கு பட்டா அளவு இல்லை. வீட்டின் அளவிற்க்குள் FM-B அளவு வருகின்றது. பத்திர அளவிற்க்கு வீட்டின பட்டா கிடைக்க வழிவகை கூறவும். அதே போல் பத்திரம் பத்திரம் உள்ள வீட்டு மனைக்கு FMB யில் அளவு இல்லை. இதற்க்கு பட்டா என்ன செய்ய வேண்டும்
VAO போன் பன்னி உங்கள் டாக்குமெண்ட் அட்டாச் ஆகல என்று சொல்லுறாங்க. நேரில் வந்து டாக்குமெண்ட் காமிங்க என்று சொல்லுறாங்க. காசு வாங்க பொய் சொல்லுறாங்கனு தெரியுது. நான் செக் பன்னி தான் அனுப்புனேன். இப்ப என்ன பண்ணலாம்.
Nandri. My land is under land ceiling, patta application is rejected. But, some got in my area by paying amount long before. Vera ethum vali irukka? Lawyer kitta thaan ketkanuma. Pls suggest. Moola pathiram ellam sariyaga ullathu.
லெவன் பட்டா மற்றும் அடங்கல் மட்டுமே உள்ளது பத்திரம் இல்லை. அதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் மேனுவல் வில்லங்க சான்று போட்டால் இரண்டு பத்திர ஆவணங்கள் மட்டுமே வந்துள்ளது இவற்றில் அளவு அடங்கல் மற்றும் லெவன் பட்டா அளவைவிட குறைவாக உள்ளது சார்.. இதற்கு மறு பட்டா போடுவதற்கு என்ன செய்வது சார் ப்ளீஸ் ரி ப்ளே சார்?
சார் வணக்கம் நான் பிளாட் போட்டு விற்பனை செய்த இடத்தில் ஒரு பிளாட் வாங்கினேன். பிறகு பட்டாவுக்கு விண்ணப்பம் செய்தேன். எனக்கு கூட்டுப் பட்டா வழங்கியுள்ளார்கள். ஆனால் எனக்கு என் பெயரில் தனிபட்டா வேண்டும் அதற்கான வழிமுறைகள் சொல்லுங்க. உங்களைத் தொடர்பு கொள்ள எண் கொடுங்க. இல்லையேல் இதற்காக ஒரு வீடியோ போடுங்கள் சார் நன்றி
5 acre ku 50000 ovai kodutha than patta marumnu vao solitaru ...antha 50000 cm relief fund koduthalachi IT rebate varum...ivanunga vaila ootha 50000 kodukanuma
சார் வணக்கம் நாங்கள் பதினேழு சென்ட் இடம் பத்திரம் வைத்து உள்ளோம் எங்களுக்கு கணினி பட்டாவில் ஒரு சென்ட் குறைவாக தந்து உள்ளார்கள்..எனது பக்கத்தில் உள்ள இடத்தில் ஒரு சென்ட் பட்டா அதிகமாக தந்து உள்ளார்கள்..இதை நான் எப்படி சரி செய்வது..
Sir, நான் பட்டாவிற்கு onlineல் விண்ணப்பம் செய்தேன்.விண்ணப்பம் செய்து சிலநாட்கள் கழித்து சர்வேயர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரடியாக வருவதற்கு அழைத்தார்.நேரடியாக கட்டாயம் செல்லவேண்டுமா?.செல்லாமலே பட்டா வழங்கப்படுமா?செல்வதற்கான அவசியம் பற்றிய விரிவான தகவல்களை தயவு செய்து தெரிவிக்கவும்.
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடியவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது இதற்கு என்ன வழி என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் பதில் காத்திருக்கிறேன் 👃👏🙏🤚
உயில் சம்பந்தம் போடுங்க.நான் திருமணமாசனகி 30வருஷமா கூட்டுக்குடும்பம்.கணவருக்கு வேலை இல்ல. வேலைக்கு போனேன்.விட்டுட்டு போன மாமா மாமியார் திரும்ப வந்து.எங்கள பணம் ரொம்ப செலவு பண்ண வச்சாக. இறந்தும் போயினர்.இபாப எழுதனும்.என்ன செய்வது
எங்க அப்பாவுக்கு இரண்டு தரம் மூத்த தாரத்துக்கு ரெண்டு பிள்ளைங்க இரண்டாவது தாரத்துக்கு 5 பிள்ளைங்க இப்ப எங்க அப்பாவோட சொத்தை எப்படி பங்கு போடுவாங்க இப்ப சொத்தை இரண்டு தாரங்கள் பங்கா இல்ல மொத்தம் ஏழு பிள்ளைகளுக்காக பங்கா

பயனுள்ள பதிவு. நன்றி! பகிர்கிறேன்.
Velu. DUBAI.. Very. Super. Video
Sar.. And.. PERAMBALUR.. D.k. Think you.. Sar
தகவலுக்கு நன்றி ஐயா
Thanks for information Anna simple and short a explain paninga❤❤❤
தெளிவாக சொன்னீர்கள் ஐயா நன்றி
எல்லா டாக்குமெண்ட் இருக்கு ஆனால் காசு இல்லாமல் பட்டா மாத்த சர்வேயர் இருக்காரா இருந்தா சொல்லுங்க
நன்றிக தம்பி🙏🙏🙏
Useful information bro
Sir 2014 panchayat board la plot vangunen muraiaka registration panitom.motha.patta.eruku.patta transfer panna mudiyuma.msg pannunga.
வீட்டிற்க்கு பத்திரம் உள்ளது. பத்திரத்தில் உள்ள அளவிற்க்கு பட்டா அளவு இல்லை. வீட்டின் அளவிற்க்குள் FM-B அளவு வருகின்றது. பத்திர அளவிற்க்கு வீட்டின பட்டா கிடைக்க வழிவகை கூறவும். அதே போல் பத்திரம் பத்திரம் உள்ள வீட்டு மனைக்கு FMB யில் அளவு இல்லை. இதற்க்கு பட்டா என்ன செய்ய வேண்டும்
Same one
super
பட்டா அதன்முக்கியநிலங்கள்நஞ்சை,புஞ்சை, மானாவரி, அனாதினம்
குட்டை, ஏரி, ஆற்று நிலம், காடுசார்ந்தநிலம்,
காட்டுக்காப்புநிலம்
மலைநிலம் இதைப்பற்றி FMB
கூறவும். நன்றி
Veetu Namuna 1994 il onnu ullathu road virivakkathin pothu athu poirushu marupadiyum oru namuna 2010il namuna kodutharkal Naa govt velakki 2006 il ponen 2023 il retirement agiten ippa en husbend illa patta vanguvathu eppadi
சார் பட்டாவில் தெரு பெயர் தவறான என்றி செய்ய பட்டுள்ளது பழைய பட்டா சரியாக உள்ளது எப்படி மாற்றுவது
❤❤❤❤❤❤❤
கோவிலுக்கு பட்டா வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்.
How to get patta for ULC land
பட்டா அப்ளை செய்யும்போது தவறுதலாக கூட்டுப் பட்டாவிற்கு பதிலாக தனிப்பட்டா அப்ளை செய்து விட்டேன். அந்த விண்ணப்பதை ரத்து செய்வது எப்படி
Sir vanakam patta en mamanaar peril iruku eppadi en husband peril maatruvathu
VAO போன் பன்னி உங்கள் டாக்குமெண்ட் அட்டாச் ஆகல என்று சொல்லுறாங்க. நேரில் வந்து டாக்குமெண்ட் காமிங்க என்று சொல்லுறாங்க. காசு வாங்க பொய் சொல்லுறாங்கனு தெரியுது. நான் செக் பன்னி தான் அனுப்புனேன். இப்ப என்ன பண்ணலாம்.
Sir nanga 37 varusama natham idathil kudi erukirom engaluku ration card Otr I'd aadhar ellam andha address ku erku kalainger free house vettvari rasithu 4years ku irku ana ippo patta vaga mudiuma
Vanga mudiyum
எங்க காண்டக்ட் பண்ணணும்
Nandri. My land is under land ceiling, patta application is rejected. But, some got in my area by paying amount long before. Vera ethum vali irukka? Lawyer kitta thaan ketkanuma. Pls suggest. Moola pathiram ellam sariyaga ullathu.
26 வருடங்களாக 12 சென்ட் இடத்தில் வசிக்கிறோம் பத்திரம் இருக்கிறது... பட்டா இல்லை.. என்ன செய்ய வேண்டும்
Athu goverment land airuchu epty patta vaguvathu
லெவன் பட்டா மற்றும் அடங்கல் மட்டுமே உள்ளது பத்திரம் இல்லை. அதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் மேனுவல் வில்லங்க சான்று போட்டால் இரண்டு பத்திர ஆவணங்கள் மட்டுமே வந்துள்ளது இவற்றில் அளவு அடங்கல் மற்றும் லெவன் பட்டா அளவைவிட குறைவாக உள்ளது சார்.. இதற்கு மறு பட்டா போடுவதற்கு என்ன செய்வது சார் ப்ளீஸ் ரி ப்ளே சார்?
Sir na ga 1971 patharam mudicham ana patta vagala ipo patta epty vaguvathu
Phone number
Same doubt bro. Neenga patta vangitingla ? Ena procedure nu soluringala
Patta engaluku theriyamal matruvathai stop pannuvathu eppadi sir, loan adaithathu naangal but ippo en brother kudukiranga pesinathai keten,so pls reply
பட்டா வாங்க பணம் கொடுத்து வாங்க வேண்டும் இதில் நானும் கொடுத்து இருக்கிறேன் பார்ப்போம்
Sir
Slum board clearance plotkku
Patta thevaiya
Itharkku approval kidaikkuma
Slum board clearance plot vangalama
சார் வணக்கம்
நான் பிளாட் போட்டு விற்பனை செய்த இடத்தில் ஒரு பிளாட் வாங்கினேன். பிறகு பட்டாவுக்கு விண்ணப்பம் செய்தேன். எனக்கு கூட்டுப் பட்டா வழங்கியுள்ளார்கள். ஆனால் எனக்கு என் பெயரில் தனிபட்டா வேண்டும் அதற்கான வழிமுறைகள் சொல்லுங்க. உங்களைத் தொடர்பு கொள்ள எண் கொடுங்க. இல்லையேல் இதற்காக ஒரு வீடியோ போடுங்கள் சார்
நன்றி
I have no pathiram because porviga property houw can get my patta
ஐயா கண்டிஷன் பட்டா வா, தோராய பட்டா மாற்றுவது எப்படி?
🙏🏻🙏🏻
எனக்கு தனி பட்டா வேண்டாம்..... கூட்டு பட்டா வேண்டும் அது சார்பாக விண்ணபிக்க முடியுமா சகோ......
5 acre ku 50000 ovai kodutha than patta marumnu vao solitaru ...antha 50000 cm relief fund koduthalachi IT rebate varum...ivanunga vaila ootha 50000 kodukanuma
Parts bangs panam ketkirargal, Ella documents sariyu irukkudhu, Enna sairadhu?
மதிப்குரிய அண்ணன் அவர்களுக்கு நான் ஒரு மாற்றுத்திறனாளி பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்து 40 நாள் ஆகியும் மாறுதல் கொடுக்க வில்லை என்ன செய்ய வேண்டும்
Rti podungal bro
Sir I have I will buy the house I will buy the house neev by the house I have no more problem
சார் வணக்கம் நாங்கள் பதினேழு சென்ட் இடம் பத்திரம் வைத்து உள்ளோம் எங்களுக்கு கணினி பட்டாவில் ஒரு சென்ட் குறைவாக தந்து உள்ளார்கள்..எனது பக்கத்தில் உள்ள இடத்தில் ஒரு சென்ட் பட்டா அதிகமாக தந்து உள்ளார்கள்..இதை நான் எப்படி சரி செய்வது..
Vatacheyar kita poi letter kuduka
Hi Anna free patta scheme enga anubavathula iruntha nilatha.
. Enga mama peruku patta kuduthutanga
Ithuku ena solutions please soluga
7:33
Vaarisutharar peril patta eppadi vaanguvathu
Sir nan papai la edum erku nan chennai la erka enga apply panlum
Sir,
நான் பட்டாவிற்கு onlineல் விண்ணப்பம் செய்தேன்.விண்ணப்பம் செய்து சிலநாட்கள் கழித்து சர்வேயர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரடியாக வருவதற்கு அழைத்தார்.நேரடியாக கட்டாயம் செல்லவேண்டுமா?.செல்லாமலே பட்டா வழங்கப்படுமா?செல்வதற்கான அவசியம் பற்றிய விரிவான தகவல்களை தயவு செய்து தெரிவிக்கவும்.
Nerla kopputa Ponga,nambaluku venum na poitha aaganum
Thanks @@vigneshkumarvigneshkumar9762
நத்தம் நிலத்தில் வீடு கட்டி இருகிக்கிறேன் பட்ட வாங்குவது எப்படி
Patta vangitengala
Anna patta eruku but pathiram ila so antha land ah vaagalama venama anna
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடியவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது இதற்கு என்ன வழி என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் பதில் காத்திருக்கிறேன் 👃👏🙏🤚
Vao விடம் மனு கொடுங்கள்
Even after CM s assurance of free patta transfer. Unless and until they get money they will not give patta.
Bro how much for patta to pay
அண்ணா எனக்கு காலி மனை இருக்கிறது பட்டா கேட்டு விண்ணப்பிக்கலமா
பண்ணலாம்
யார் கிட்ட அனுகனூம் அண்ணா
FMP இல்லை, அந்த இடம் விற்க முடியுமா
உயில் சம்பந்தம் போடுங்க.நான் திருமணமாசனகி 30வருஷமா கூட்டுக்குடும்பம்.கணவருக்கு வேலை இல்ல.
வேலைக்கு போனேன்.விட்டுட்டு போன மாமா மாமியார் திரும்ப வந்து.எங்கள பணம் ரொம்ப செலவு பண்ண வச்சாக. இறந்தும் போயினர்.இபாப எழுதனும்.என்ன செய்வது
எங்க அப்பாவுக்கு இரண்டு தரம் மூத்த தாரத்துக்கு ரெண்டு பிள்ளைங்க இரண்டாவது தாரத்துக்கு 5 பிள்ளைங்க இப்ப எங்க அப்பாவோட சொத்தை எப்படி பங்கு போடுவாங்க இப்ப சொத்தை இரண்டு தாரங்கள் பங்கா இல்ல மொத்தம் ஏழு பிள்ளைகளுக்காக பங்கா
இரண்டு.
join patta la irunthu singel panna mathanum link send me
அது எந்தபட்டாவாயிருந்தாலும் அதுக்கு தனியாக ஒருதொகை கேட்பார் அதுக்கு பெயர் தமிழகத்தில் லஞ்சம் என்று சொல்வார்கல் இது உனக்கு தெரியாதா?
Nothing only money makes everything
5000 என்னிடம் வாங்கிட்டாங்க 😢
Bro login panna mudiyala **The dnt Validation Rule not found.** etha the bro error ha varuthu what should I do??
some time appadithan irukkum bro try pannunga
எங்க மாமா இறந்து விட்டார் பத்திரம் காணவில்லை வாரிசு சான்று வாங்கியாச்சு பட்டா அப்ளை பண்ணியாச்சு பட்டவை வைத்து அக்கா பெயருக்கு மாற்றலாமா
பத்திரம் பதியாமல் மாற்ற முடியாது
Patta vanga 3 lakhs panam vendum endru v.a.o.solkirar
Is it true bro
anna ennaku pathivu pathiram upload panniyachi 3mb kula but preview la poi partha blank ha varuthu idhu enna problem anna pls konjam solunga
rigester office la poi sollunga anga kuduppanga bro
@@ODRAIKKURAL purila anna nan online la preview partha ennaku preview varala aana aadhar voter id preview aaguthu
N..Bharati
Sir.
PoneNamper
Keep
Goodnight
Sir
Ponenamper
Heeped.sir
Sir , patta Transfer apply panirutha
Status patta order copy cannot be generated. varuthu ena panrathu sir
vao kitta konjam kelunga idea solluvanga
சார் வணக்கம் நாங்கள் பட்டா மற்றம் செய்ய கொடுத்து மூன்று மாதம் ஆகின்றது ஆனாள் எந்தபதிலும்இல்லலை நாலை வா என்று கூறுகின்றாற்கள் என்ன செய்வது
That mean your VAO waiting for money..
பட்டா மாறுதல் வாங்க யார் கிட்ட அனுகனூம் அண்ணா
Amount minimum 5 lacirundha podum
Urgent patta kidaikuma sir? Fees evalavu? Please
urgent patta vaipillai sir illigalathan vangalaam
😢
Bro 85 cent பட்டா மாறுதல் செய்ய பணம் செலவு?
(All documents perfect)
இடத்தில் மதிப்பை பொருத்தது. அது அவர்கள் இஷ்டம்
Real fee எவ்வளவு?
மொபைல் நம்பர் போடுங்க
Patta la name thapa iruku..RDO offie la apply pannaom.but 2 yrs achu innum kidaikala..ethavathu idea sollunga anna..give your contact number
எங்க அப்பாவுக்கு இரண்டு தரம் மூத்த தாரத்துக்கு ரெண்டு பிள்ளைங்க இரண்டாவது தாரத்துக்கு 5 பிள்ளைங்க இப்ப எங்க அப்பாவோட சொத்தை எப்படி பங்கு போடுவாங்க இப்ப சொத்தை இரண்டு தாரங்கள் பங்கா இல்ல மொத்தம் ஏழு பிள்ளைகளுக்காக பங்கா
எங்க அப்பாவுக்கு இரண்டு தரம் மூத்த தாரத்துக்கு ரெண்டு பிள்ளைங்க இரண்டாவது தாரத்துக்கு 5 பிள்ளைங்க இப்ப எங்க அப்பாவோட சொத்தை எப்படி பங்கு போடுவாங்க இப்ப சொத்தை இரண்டு தாரங்கள் பங்கா இல்ல மொத்தம் ஏழு பிள்ளைகளுக்காக பங்கா
எப்படியும் அரசு அதிகாரபூர்வமான மனைவி பிள்ளைகள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும்
எங்க அப்பாவுக்கு இரண்டு தரம் மூத்த தாரத்துக்கு ரெண்டு பிள்ளைங்க இரண்டாவது தாரத்துக்கு 5 பிள்ளைங்க இப்ப எங்க அப்பாவோட சொத்தை எப்படி பங்கு போடுவாங்க இப்ப சொத்தை இரண்டு தாரங்கள் பங்கா இல்ல மொத்தம் ஏழு பிள்ளைகளுக்காக பங்கா
ruclips.net/video/Wn8i5zqj0C0/видео.htmlsi=_vkvXXFjoDqukids