சார் நான் புதிதாக ஒரு கணினி மையம் வைத்துள்ளேன் கணினி மையம் ஆரம்பிப்பதற்கு எங்கேயும் பயிற்சி எடுக்கவில்லை உங்கள் வீடியோவை பார்த்து மட்டுமே ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறேன் கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக கண்டிப்பாக உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் தெளிவாக பயனுள்ளதாக இருக்கிறது மற்ற யூடுபர்கள் தெளிவான விளக்கம் கொடுப்பதில்லை உங்கள் சேவை இன்னும் இந்த நாட்டில் கிடைத்து பல பேர் உங்களால் பிழைக்க உதவுங்கள் ஏதேனும் உதவி என்றால் நான் உங்களை அழைக்கிறேன் எனக்கு உதவுங்கள்
உங்களின் சேவை எங்களுக்கு மிகவும் தேவை ஐயா உங்களுடைய அனைத்து விஷயங்களும் முக்கியமானதாக உள்ளது நான் கலைமதி சிஎஸ்சி சேவை மையம் நடத்தி வருகிறேன் அதில் பெரும்பங்கு உங்களின் வழிகாட்டுதலின்படியே நடத்துகிறேன் மிக்க நன்றி ஐயா
400 fee is for surveying the land to provide the new subdivision in villages. (adhu nila alavikana fee not for patta transfer). aduve town survey endral 700 pay pannanum. there is no fee for applying patta transfer in both types. 60fee in esevai center is for the agent who is applying for you with his computer and printers.
பட்டா மாறுதல் ஆயிடுச்சு மெசேஜ் வந்துச்சு ஆனா எங்கள் பெயரை பட்டாவில் சேர்க்காமல் ஆல்ரெடி கூட்டு பட்டாவில் உள்ள ஒருவரின் பெயரில் பக்கத்தில் உள்ள நம்பரை மாத்தி விட்டு உங்களுக்கு பட்டா மாறிவிட்டது என்று மனுவை முடித்து விட்டனர் அதனைக் கேட்டால் நேரில் வர வேண்டும் என்று கூறுகிறார்கள் நேரில் போனால் லஞ்சம் கேட்கின்றன எந்த ஆன்லைன் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது
Sir good morning, excellent explanation sir, let the people of tamilnadu get patta with your help, tn govt has atlast done good thing for patta, thank you very much , put more video like this ,god bless you
Thank you for the clear explanation. I am having one doubt. I have purchased a house from a person. Either the person or the person before him has not got the patta in their name for this particular property. Then should we have to apply for (not involving subdivision) or (involving subdivision). The survey number shows the primary owners (some around 10 people in the patta. Thank you
I am very much confused in patta transfer... Even after watched your video too... I can't understand. What you said in video sir.... Explain more deeply with better examples....
Hi Sir. It is a very useful video. I have a doubt about two persons buy a same survey no and both want to apply single patta. how to apply? I mean how to apply group patta?
1991 ல் தாத்தா கிரையம் வாங்கி இருந்தார். பாட்டா மாற்றவில்லை. அவர் இறந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவருக்கான எந்த ஆவணமும் இல்லை.இதை எப்படி மாற்றம் செய்வது?
கொடுத்த தகவல் மிக்க மகிழிச்சியாகயுள்ளது நண்ண்பா,,, 1. பதியு பண்ணும்போது சர்வே எண் கொடுத்தவுடன் இடம் அம்மியாக உள்ளது இதை எப்படி எடிட் பன்றது இல்லை என்ன பண்ணணு இதை பற்றி சொல்லுக ப்ரோ 2. புதிய பட்டா மாத்தினத்தை எப்படி எடுப்பது அதனை பார்வையிடுவது 3. நான் நெட் சென்ட் வைத்துள்ளேன் ஓர் ID create பண்ணிட்டு நெறைய பேருக்கு பட்டா மாற்றம் பண்ணலாமா இல்லை பட்டா மாற்றம் வர ஒரு ஒருவுவருக்கும் ID create பண்ணிட்டுத்தான் பட்டா மாற்றம் செய்யனுமா தயவு செய்து சொல்லுக ப்ரோ... please do the needful thankyou....
Thanks so much for great and detailed explanation of this. Can I know if the sale deed is registered on two people's name, do we need to apply for patta transfer on those two persons name also do we need to upload documents for two people?
Thanks for the well explained video.. I have bought a house in a apartment consisit of 5 houses.. The original patta is available for complete 2500 sq.feet in old owner name and the land was now shared to 5 residents based on UDS. For this case how to apply for patta name transfer.
உட்பிரிவுடன் கூடிய பட்டா பெயர் மாற்றம் செய்ய,சப்டிவிஷன் இல்லாத புலஎண்ணை என்டர் செய்து சப்மிட் செய்தால் subdivision no select சரிபார்க்கவும் என்று திரையில் தோன்றுகிறது. இதற்கு எப்படி வழி என்று தெரிவிக்கவும். நன்றி.
அண்ணா எங்களுக்கு நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீட்டு மனை கொடுத்தார்கள் 30 வருடங்களுக்கு முன்பு நில ஒப்படை பட்டாவாக கொடுக்கப்பட்டுள்ளது அது எனது தாயார் பெயரில் உள்ளது.அதற்கு பத்திரம் பதியாமல் விட்டு விட்டனர்.அம்மா 2011இல் இறந்துவிட்டார் நான் அதனை என் அப்பா பெயரிலோ அல்லது என் பெயரிலோ மாற்ற என்ன செய்ய வேண்டும்.plz அண்ணா reply pannuinga
good info boss.. but how to do name transfer with death and legal heir certificate alone? because there is no option to add death and legal heir certificate for patta name transfer. It shows compulsory option of sale deed, settlement, gift, partition, etc., what is the option ?
I understand from a VAO that partta transfer for Natham lands is not possible thro online. Also all nanjai lands converted into natham lands from 1983 onwards. Please clarify
ஐயா வணக்கம்.நகரத்திற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.ஆனால் வேலை செய்யவில்லை என்று கூறுகிறார்கள்.கிராமத்திற்கு மட்டுமே வேலை செய்கிறது என்று கூறுகிறார்கள்.என்ன செய்வது
வணக்கம் ஐயா, தங்களுடைய உபயோகமான தகவலுக்கு மிக்க நன்றி, TSLR பெயர் மாற்றம் எவ்வாறு அப்ளை செய்வது, ஒரு TSLR வைத்து விளக்க வீடியோ பதிவிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், மக்களுக்கு உபயோகமாக இருக்கும், மிக்க நன்றி வாழ்க வளமுடன்,வணக்கம் ஐயா, தங்களுடைய உபயோகமான தகவலுக்கு மிக்க நன்றி, TSLR பெயர் மாற்றம் எவ்வாறு அப்ளை செய்வது, ஒரு TSLR வைத்து விளக்க வீடியோ பதிவிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், மக்களுக்கு உபயோகமாக இருக்கும், மிக்க நன்றி வாழ்க வளமுடன்,
வணக்கம் விளக்கம் கொடுக்கவும்.பட்டாவில்....பரப்பு 0.46.50 இருக்கிறது. பத்திரத்தில்...0.46.0 இருக்குது... Online patta transfer apply பண்ணும் போது.... The application already reject.. பரப்பு வேறுபாடு தள்ளுபடி.. Message வருது.. பட்டா...பரப்பு சரியா... பத்திர பரப்பு சரியா.. இதை எப்படி சரி செய்வது... இங்க எந்த இடத்தில் தவறு நடந்து உள்ளது... பட்டாவிலா....பத்திரத்திலா... மனிதன் கொடுக்கும் Feedback தான்.. System upload pannum... பட்டாவில் ......Upload .....தவறா.. பத்திரப்பதிவு Upload. தவறா.. சிட்டாவை பார்த்தால் அதில் தெரியுமா... அடங்கலில்....பார்த்தால்...அதில்.. தெரியுமா.... இந்த தவறு..... எந்த வருஷத்தில் இருந்து ஆரம்பித்து உள்ளது......2009... கீரயம்...அடுத்து 2023..கிரயம் பட்டா..தான் பேசுமா.. பத்திரம் தான் பேசுமா.... மனிதன் கொடுத்த Data base தான்.. இப்ப. பேசுது.... இதை சுலபமாக சரி பண்ண வழி சொல்லுங்கள்... வாழ்க வளமுடன்.. Welleisher
அண்ணா எங்கள் பட்டாவில் இன்னும் இருவர் பெயர் சேர்ந்து வருகிறது, ஆனால் அவர்களிடம் இருந்து நிலம் வாங்கி 25 வருடம் ஆகிறது, எப்படி அவர்கள் பெயர் நீக்கம் செய்வது?
வணக்கம் சார் எனக்கு ஒரு சந்தேகம் என்னுடைய கைபேசி எண்ணில் அடிக்கடி பட்டா மாறுதல் மற்றும் அது சம்பந்தமாக குறுஞ்செய்திகள் வருகின்றன ஆனால் எனக்கும் அதற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை இதற்கு நான் என்ன செய்வது இதுற்கு காரணம் என்ன இதை எப்பிடி சரி செய்வது இல்லை என்னுடை எண் யாராவது தவறுதலாக பயன்படுத்துகிறார்களா என் சந்தேகம்
ஆன்லைனில் வில்லங்கம் பார்ப்பது எப்படி ? எங்கள் சொத்து பத்து சர்வே எண் உள்ள கேட்டட் காலனி ஐந்து பிளாக்குகள் உள்ளன எப்படி விபரம் பூர்த்தி செய்வது காலனிக்கு தெருப்பெயர் எதுவும்கிடையாது
வணக்கம் என் தந்தையாரின் சொத்தில் menual பட்டா மட்டுமே உள்ளது அதில் தந்தை மற்றும் சிறிய தந்தை க்கு கூட்டு பட்டாவாக உள்ளது இதை என் தந்தைக்கு தனி பட்டா apply செய்வது எப்படி தங்களின் விளக்கம் வேண்டும் இயன்றால் தொடர்புகொள்ளுங்கள் 👍👍👍👍
citizen ku k...but online service centre vachirukira nammalapola kadai urimai yaalarkalukku franchise portal irukku athukku amount pay panni vanganuma? illa TNEGA la irukuma?
வணக்கம் சகோதரர் எங்களுடைய விட்டு மனை நத்தம் நிலப் பட்டா என் தந்தை என்னுடைய தாயின் பெயருக்கு தன செட்டில்மெண்ட் செய்துள்ளார், இதை பட்டா மாற்றம் செய்ய முடியுமா ? அல்லது கிராம நிர்வாக அதிகாரி இடம் விண்ணப்பிக்க வேண்டுமா?
என்னுடைய அம்மா என் பெயரில் உயில் எழுதி வைத்து இறந்து விட்டார். உயிலில் சர்வே எண் தவறாக உள்ளது உயிலில் 2 வீடுகள் உள்ளது. ஒரு வீட்டுக்கு பட்டா என் பெயரில் உள்ளது. இன்னொரு வீட்டின் பட்டா அம்மா பெயரில் உள்ளது. அம்மா பெயரில் பட்டா உள்ள வீட்டை விற்பனை செய்ய வேண்டும். பட்டாவை என் பெயருக்கு மாற்றிய பிறகு தான் விற்க முடியுமா. மக்கள் கணினி மூலம் பட்டா மாற்ற முடியுமா. உயிலில் உள்ள சர்வே என்னையும் மாற்ற முடியுமா
ஒருவர் வைத்துள்ள மொத்த அளவு 53 சென்ட். அதை வாங்கியவர் இரண்டு வெவ்வேறு வருடத்தில் (26 சென்ட் + 27 சென்ட் ) மொத்த இடமும் வாங்கி உள்ளார் அதை எந்த பிரிவின் கீழ் எப்படி விண்ணப்பிப்பது ?
Hi..Need one clarification..Along with applying online with details do I need to go in person to submit the documents in VAO office or will the online submission will be enough?
As per GO. In all recent registration if the property is already having patta than automatically the name transfer should happen. But fraud vao's making money from 2k to 10k for this
சார் நான் புதிதாக ஒரு கணினி மையம் வைத்துள்ளேன் கணினி மையம் ஆரம்பிப்பதற்கு எங்கேயும் பயிற்சி எடுக்கவில்லை உங்கள் வீடியோவை பார்த்து மட்டுமே ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறேன் கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக கண்டிப்பாக உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் தெளிவாக பயனுள்ளதாக இருக்கிறது மற்ற யூடுபர்கள் தெளிவான விளக்கம் கொடுப்பதில்லை உங்கள் சேவை இன்னும் இந்த நாட்டில் கிடைத்து பல பேர் உங்களால் பிழைக்க உதவுங்கள் ஏதேனும் உதவி என்றால் நான் உங்களை அழைக்கிறேன் எனக்கு உதவுங்கள்
Nan intha month computer centre start panna poren please any doubt please clear sir
Super information
Nanum thaanga
Yes sir
Super
❤அருமையான விளக்கம் மிக்க நன்றி 🎉
உங்களின் சேவை எங்களுக்கு மிகவும் தேவை ஐயா உங்களுடைய அனைத்து விஷயங்களும் முக்கியமானதாக உள்ளது நான் கலைமதி சிஎஸ்சி சேவை மையம் நடத்தி வருகிறேன் அதில் பெரும்பங்கு உங்களின் வழிகாட்டுதலின்படியே நடத்துகிறேன் மிக்க நன்றி ஐயா
உங்கள் அனைத்து வீடியோ உம் தெளிவான விளக்கம் அண்ணா சூப்பர் அண்ணா
தெளிவான விளக்கம் சார் நன்றி .....
Involving subdivision patta transfer video podunga pls... Nan romba naal ah wait pannitu iruntha ithu mathiri yaravadu detailed ah solluvanganu... Pls bro seekiram podunga
Thank you so much bro.. with the help of your video
I got the patta transfer. kudos to you. Keep it up good work
apply pana piragu name change aaga evlo nalachu bro?
How much time does the transfer takes, including sub division.
Superoooo super
Crystal clear
I understood basic information about patta
Nalla puriyuramari sollirukenga Thank you sir
இது போன்ற தெளிவான video எங்கும் இல்லை..
தெளிவான விளக்கம் சார் excellent apply
Unmai thaan video useful aa irukku thank u bro..
Thank you Sir, but without giving money, they are not giving patta transfer. Very bad experience at Thenkasi, VK Pudur office.
We have to write rti then this vao will work
400 fee is for surveying the land to provide the new subdivision in villages. (adhu nila alavikana fee not for patta transfer). aduve town survey endral 700 pay pannanum. there is no fee for applying patta transfer in both types. 60fee in esevai center is for the agent who is applying for you with his computer and printers.
Sir,Thank you for your defenitiòn🎉
No the portal itself asks for 60Rs. Just now I have applied for patta transfer
@@allwinantofranklin895 use public login. You may applied using agent logins.
You got it?
After how many days?@@allwinantofranklin895
பட்டா மாறுதல் ஆயிடுச்சு மெசேஜ் வந்துச்சு ஆனா எங்கள் பெயரை பட்டாவில் சேர்க்காமல் ஆல்ரெடி கூட்டு பட்டாவில் உள்ள ஒருவரின் பெயரில் பக்கத்தில் உள்ள நம்பரை மாத்தி விட்டு உங்களுக்கு பட்டா மாறிவிட்டது என்று மனுவை முடித்து விட்டனர் அதனைக் கேட்டால் நேரில் வர வேண்டும் என்று கூறுகிறார்கள் நேரில் போனால் லஞ்சம் கேட்கின்றன எந்த ஆன்லைன் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது
Bro appo online apply pandrathu no use ah??
👌🙏
Sir good morning, excellent explanation sir, let the people of tamilnadu get patta with your help, tn govt has atlast done good thing for patta, thank you very much , put more video like this ,god bless you
awesome bro... thanks for the update.... Keep rocking ....
நத்தம் பட்டா name transfer வீடியோ போடுங்க
Vao thaa thrarum ethaaa u visit bro
உபயோகமான தகவல்கள்
நன்றி
ஆன்லைனில் apply பன்னபிறகூ vaoவை நேரில் பார்க்க வேண்டுமா ?
Thank you for the clear explanation. I am having one doubt. I have purchased a house from a person. Either the person or the person before him has not got the patta in their name for this particular property. Then should we have to apply for (not involving subdivision) or (involving subdivision).
The survey number shows the primary owners (some around 10 people in the patta.
Thank you
Neat and Clear explanation. Great job bro.
I am very much confused in patta transfer... Even after watched your video too... I can't understand. What you said in video sir.... Explain more deeply with better examples....
VAO, Dasildar... லஞ்சம் கேக்க மாட்டாங்களா sir????
adhan nanum kekuren , kepangala😢
Excellent explanation. Great. Very helpful.. Thanks
Thanks For your valuable Video..Tamil Nilam CSC Login Website Work agalai . Vibaya sollavum,
Kindly Give INfo
அருமை நன்பா நன்றி 👍😊😊
Hi Sir. It is a very useful video. I have a doubt about two persons buy a same survey no and both want to apply single patta. how to apply? I mean how to apply group patta?
excellent explanation. Thanks a lot.
P
1991 ல் தாத்தா கிரையம் வாங்கி இருந்தார். பாட்டா மாற்றவில்லை.
அவர் இறந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
அவருக்கான எந்த ஆவணமும் இல்லை.இதை எப்படி மாற்றம் செய்வது?
கொடுத்த தகவல் மிக்க மகிழிச்சியாகயுள்ளது நண்ண்பா,,,
1. பதியு பண்ணும்போது சர்வே எண் கொடுத்தவுடன் இடம் அம்மியாக உள்ளது இதை எப்படி எடிட் பன்றது இல்லை என்ன பண்ணணு இதை பற்றி சொல்லுக ப்ரோ
2. புதிய பட்டா மாத்தினத்தை எப்படி எடுப்பது அதனை பார்வையிடுவது
3. நான் நெட் சென்ட் வைத்துள்ளேன் ஓர் ID create பண்ணிட்டு நெறைய பேருக்கு பட்டா மாற்றம் பண்ணலாமா இல்லை
பட்டா மாற்றம் வர ஒரு ஒருவுவருக்கும் ID create பண்ணிட்டுத்தான் பட்டா மாற்றம் செய்யனுமா தயவு செய்து சொல்லுக ப்ரோ...
please do the needful thankyou....
Thanks so much for great and detailed explanation of this. Can I know if the sale deed is registered on two people's name, do we need to apply for patta transfer on those two persons name also do we need to upload documents for two people?
Thanks for the well explained video.. I have bought a house in a apartment consisit of 5 houses.. The original patta is available for complete 2500 sq.feet in old owner name and the land was now shared to 5 residents based on UDS. For this case how to apply for patta name transfer.
இரண்டு பேர் சேர்ந்து வீட்டுமனை வாங்கினால், எப்படி இருவர் பெயரையும் பட்டாவில் சேர்க்க வேண்டும் (involving subdivision patta transfer)?
உட்பிரிவுடன் கூடிய பட்டா பெயர் மாற்றம் செய்ய,சப்டிவிஷன் இல்லாத புலஎண்ணை என்டர் செய்து சப்மிட் செய்தால் subdivision no select சரிபார்க்கவும் என்று திரையில் தோன்றுகிறது. இதற்கு எப்படி வழி என்று தெரிவிக்கவும்.
நன்றி.
Pathiram enaka appa name il ullathu anaal enka appa thavarivittanka
Enka Amma name matha enna proof venum sir 4:45
*Clear Explanation* 👌
Super bro its rally usefull to many pepole we love ur services ❤️
SUPER EXPLAIN REALLY GREAT
Anna super, good information 👍
அண்ணா எங்களுக்கு நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீட்டு மனை கொடுத்தார்கள் 30 வருடங்களுக்கு முன்பு நில ஒப்படை பட்டாவாக கொடுக்கப்பட்டுள்ளது அது எனது தாயார் பெயரில் உள்ளது.அதற்கு பத்திரம் பதியாமல் விட்டு விட்டனர்.அம்மா 2011இல் இறந்துவிட்டார் நான் அதனை என் அப்பா பெயரிலோ அல்லது என் பெயரிலோ மாற்ற என்ன செய்ய வேண்டும்.plz அண்ணா reply pannuinga
good info boss.. but how to do name transfer with death and legal heir certificate alone? because there is no option to add death and legal heir certificate for patta name transfer. It shows compulsory option of sale deed, settlement, gift, partition, etc., what is the option ?
I understand from a VAO that partta transfer for Natham lands is not possible thro online. Also all nanjai lands converted into natham lands from 1983 onwards. Please clarify
ஐயா வணக்கம்.நகரத்திற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.ஆனால் வேலை செய்யவில்லை என்று கூறுகிறார்கள்.கிராமத்திற்கு மட்டுமே வேலை செய்கிறது என்று கூறுகிறார்கள்.என்ன செய்வது
Very good information bro...
வணக்கம் ஐயா, தங்களுடைய உபயோகமான தகவலுக்கு மிக்க நன்றி, TSLR பெயர் மாற்றம் எவ்வாறு அப்ளை செய்வது, ஒரு TSLR வைத்து விளக்க வீடியோ பதிவிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், மக்களுக்கு உபயோகமாக இருக்கும், மிக்க நன்றி வாழ்க வளமுடன்,வணக்கம் ஐயா, தங்களுடைய உபயோகமான தகவலுக்கு மிக்க நன்றி, TSLR பெயர் மாற்றம் எவ்வாறு அப்ளை செய்வது, ஒரு TSLR வைத்து விளக்க வீடியோ பதிவிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், மக்களுக்கு உபயோகமாக இருக்கும், மிக்க நன்றி வாழ்க வளமுடன்,
Very good explanation
Hi bro
TNeGA la patta transfer (involing patta transfer) video send pannunga.
உயில் சொத்து எப்படி மாற்றுவது??? Plz help me....
வணக்கம் விளக்கம் கொடுக்கவும்.பட்டாவில்....பரப்பு 0.46.50 இருக்கிறது.
பத்திரத்தில்...0.46.0 இருக்குது...
Online patta transfer apply பண்ணும் போது....
The application already reject..
பரப்பு வேறுபாடு தள்ளுபடி..
Message வருது..
பட்டா...பரப்பு சரியா...
பத்திர பரப்பு சரியா..
இதை எப்படி சரி செய்வது...
இங்க எந்த இடத்தில் தவறு நடந்து
உள்ளது...
பட்டாவிலா....பத்திரத்திலா...
மனிதன் கொடுக்கும் Feedback தான்..
System upload pannum...
பட்டாவில் ......Upload .....தவறா..
பத்திரப்பதிவு Upload. தவறா..
சிட்டாவை பார்த்தால் அதில்
தெரியுமா...
அடங்கலில்....பார்த்தால்...அதில்..
தெரியுமா....
இந்த தவறு.....
எந்த வருஷத்தில் இருந்து ஆரம்பித்து உள்ளது......2009...
கீரயம்...அடுத்து 2023..கிரயம்
பட்டா..தான் பேசுமா..
பத்திரம் தான் பேசுமா....
மனிதன் கொடுத்த Data base தான்..
இப்ப. பேசுது....
இதை சுலபமாக சரி பண்ண
வழி சொல்லுங்கள்...
வாழ்க வளமுடன்..
Welleisher
அண்ணா எங்கள் பட்டாவில் இன்னும் இருவர் பெயர் சேர்ந்து வருகிறது, ஆனால் அவர்களிடம் இருந்து நிலம் வாங்கி 25 வருடம் ஆகிறது, எப்படி அவர்கள் பெயர் நீக்கம் செய்வது?
SUPER BRO ROMPA NALLA ERUKU
பத்திரம் ஜெராக்ஸ் வச்சு பட்டா டிரான்ஸ்பர் பண்ண முடியுமா?
Thank you for this video👏👏. But patta chitta website link illaye. Send pannunga
வணக்கம் சார்
எனக்கு ஒரு சந்தேகம்
என்னுடைய கைபேசி எண்ணில் அடிக்கடி
பட்டா மாறுதல் மற்றும் அது சம்பந்தமாக
குறுஞ்செய்திகள் வருகின்றன
ஆனால் எனக்கும் அதற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை
இதற்கு நான் என்ன செய்வது
இதுற்கு காரணம் என்ன
இதை எப்பிடி சரி செய்வது
இல்லை என்னுடை எண் யாராவது தவறுதலாக பயன்படுத்துகிறார்களா என் சந்தேகம்
Anna 1 survey number la iruka edatha 2 per sister and brother vangi irukanga athu eppadi apply pandrathunu vdo podunga na
Kerayam vangi irukanga athu pathi vdo podunga
Not involved - Sub division Patta transfer la more than 2 members purchasers Patta transfer, please update how to apply
இடத்தின் உரிமையாளர் இரந்து விட்டால் அவரது வாரிசுதாரர்களுக்கு எப்படி பெயர் மாற்றுவது
Gali vettu manai involing subdivision ha brother la varuma
வாரிசு சான்று அடிப்படையில் எப்படி விண்ணப்பிப்பது
very support to your video 🥰
ஒருவர் இறந்த பின் அவருடைய வாரிசுகளுக்கு எப்படி பட்டா பெயர் மாற்றம் செய்வது
Bro, pathivu seiyatha kirayapathiram moolamaga vinnappam seiya mudiuma .....
Orijinal pathiram venuma Xerox potuma sir name change pannah
மக்களுக்க நல்ல விழிப்பணராவு செய்துள்ளீர்கள்.பட்டாசம்பநாதமாக வருவாய்துறையினரிம் வெளிப்படைதன்மைஇல்லை.அரசு இந்தவருவாய்துறையினர்மீது அதிரடி செய்தால்தான் திருந்துவார்கள்.இதைஅரசின்கவனத்திற்கு கொண்டுசென்று மேலும்ஏழைமக்களுக்கு உதவுங்கள்.கடவுளின்ஆசிகள்உங்களுக்குகிடைக்கும்.நன்றி. வணக்கம்.
Nathham nilam pattava pathi sollunga sir
நத்தம் ஆன்லைன் கிடையாது
uyil moolama thatha property varathuku enna option kudukanum bro???
ஆன்லைனில் வில்லங்கம் பார்ப்பது எப்படி ? எங்கள் சொத்து பத்து சர்வே எண் உள்ள கேட்டட் காலனி ஐந்து பிளாக்குகள் உள்ளன
எப்படி விபரம் பூர்த்தி செய்வது
காலனிக்கு தெருப்பெயர் எதுவும்கிடையாது
Apply for EC.
Involving subdivision video podunga seekaram
அண்ணா பட்டா மாறுதல் பத்திரம் இல்லை வாரிசு முலம் விண்ணப்பம் செய்வது எப்படி
அருமை நன்றி
வணக்கம் என் தந்தையாரின் சொத்தில் menual பட்டா மட்டுமே உள்ளது அதில் தந்தை மற்றும் சிறிய தந்தை க்கு கூட்டு பட்டாவாக உள்ளது இதை என் தந்தைக்கு தனி பட்டா apply செய்வது எப்படி தங்களின் விளக்கம் வேண்டும் இயன்றால் தொடர்புகொள்ளுங்கள் 👍👍👍👍
Invalvue patta transfer video podunga
citizen ku k...but online service centre vachirukira nammalapola kadai urimai yaalarkalukku franchise portal irukku athukku amount pay panni vanganuma? illa TNEGA la irukuma?
VAO kitta kadippa xerox copy kudupanuma? Namma da online la upload pannitom la.!
உட்பிரிவு எண்ணிக்கை என்றால் என்ன??
Sir... oru phone no vachi neraiya per ku patta apply panna mudiyuma... customer number podama personal number pottu apply panalam....
Sub division சர்வேயர் செய்யவில்லை என்றால் 400 பணம் திரும்ப வருமா. சர்வேயர் அளக்க வராமலே rejection செய்தால்
வணக்கம் சகோதரர்
எங்களுடைய விட்டு மனை நத்தம் நிலப் பட்டா என் தந்தை என்னுடைய தாயின் பெயருக்கு தன செட்டில்மெண்ட் செய்துள்ளார், இதை பட்டா மாற்றம் செய்ய முடியுமா ? அல்லது கிராம நிர்வாக அதிகாரி இடம் விண்ணப்பிக்க வேண்டுமா?
Sir enaku oru doubt eppa enga appa died.total 3 member varisu 2major 1minor eppa epdi sale panrathu aprm patta yaru perku change panrathu ella joint patta apply pannanuma?
என்னுடைய அம்மா என் பெயரில் உயில் எழுதி வைத்து இறந்து விட்டார். உயிலில் சர்வே எண் தவறாக உள்ளது உயிலில் 2 வீடுகள் உள்ளது. ஒரு வீட்டுக்கு பட்டா என் பெயரில் உள்ளது. இன்னொரு வீட்டின் பட்டா அம்மா பெயரில் உள்ளது. அம்மா பெயரில் பட்டா உள்ள வீட்டை விற்பனை செய்ய வேண்டும். பட்டாவை என் பெயருக்கு மாற்றிய பிறகு தான் விற்க முடியுமா. மக்கள் கணினி மூலம் பட்டா மாற்ற முடியுமா. உயிலில் உள்ள சர்வே என்னையும் மாற்ற முடியுமா
ஒருவர் வைத்துள்ள மொத்த அளவு 53 சென்ட். அதை வாங்கியவர் இரண்டு வெவ்வேறு வருடத்தில் (26 சென்ட் + 27 சென்ட் ) மொத்த இடமும் வாங்கி உள்ளார் அதை எந்த பிரிவின் கீழ் எப்படி விண்ணப்பிப்பது ?
NOT INVOLVING SUBDIVISION PATTA TRANSFER
@@sentamilarasan8050 thank you*
விண்ணப்பம் திருத்தம் செய்ய முடியுமா?
இதில் கிராமபுரம் மட்டும் தான் உள்ளது மாநகராட்சி பகுதிகளில் பட்டா பெயர் மற்றும் செய்து என்ன செய்வது சார்
Hi..Need one clarification..Along with applying online with details do I need to go in person to submit the documents in VAO office or will the online submission will be enough?
I also have same doubt can you please clarify
Yes same doubt
GOOD INFORMATION THANK YOU
வீட்டுமனை பட்டா விற்கு இதே வழியைப் பின்பற்ற வா?
Corporation limit area epadi (TSLR) name transfer panrathu sir?
நான் இது போல் apply செய்தேன், தாசில்தார் அலுவலகத்தில் சரிபார்ப்பு வரை வந்து Reject ஆகிவிட்டது,
என்ன reason nu தெரியவில்லை.
Poi paathingalaa direct ah
சார் என்னுடைய பத்திரம் அடமானத்தில் பாங்கில் இருக்கு பட்டா மாற்ற முடியுமா
சர்வே எண் 1802 நான்கு இலக்கத்தில் உள்ளது இதை எப்படி நான் குறிப்பிட வேண்டும் இதனால் எனக்கு உட்பிரிவு எண் காட்டப்படவில்லை
Oru evidence um illama vaaricu certificate etuka mutiuma
As per GO. In all recent registration if the property is already having patta than automatically the name transfer should happen. But fraud vao's making money from 2k to 10k for this
Hello sir,
Can u mention how recent the registration should be....any date or year....
It would b helpful for us..
@@dikshahema 1year
Chennai district la Mambalam taluk katamatengudu any info
I have E- seva id . In which option will use for patta transfer
நத்தம் பட்டா இருக்கு... பெயர் மாற்றம் செய்யலாமா
Excellent explanation keep it up
பத்திராபதிவு செய்யாமல் பட்டா மாத்தா முடியுமா?
Ennoda paattaoda appa 1936 la patta elluthunanga. Aana antha survey number use panni online la download panna mudiyala.
வாரிசு அடிப்படையில் இதில் பட்டா மாற்றம் செய்ய முடியுமா